Комментарии •

  • @dharmaraj4101
    @dharmaraj4101 Год назад +138

    விரைவில் திருமணம் ஆக வாழ்த்துக்கள் சகோ

  • @mohanp7728
    @mohanp7728 Год назад +119

    மனைவி அமைவதெல்லாம்
    இறைவன் கொடுத்த வரம் ❤️

  • @prasannaraja258
    @prasannaraja258 Год назад +40

    அருமையான கருத்து.. நன்றி நண்பரே..70 வயதான ஐயா ஒருவர்..தன் மனைவி இறந்த பிறகு தான் உலகம் புரிகிறது என்று.என்னிடம் கூறியது நினைவில் உள்ளது... வாழ்க வளமுடன்..

  • @manigeetha6823
    @manigeetha6823 Год назад +15

    ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதும் , விட்டு கொடுப்பதும் திருமணம வாழ்வில் அடையும் வெற்றி, மகிழ்ச்சி.....

    • @ctpani
      @ctpani Год назад +1

      புருஷன் பொண்டாட்டி இடையே சரியான புரிதல் வேண்டும்.

  • @karthikakannan6086
    @karthikakannan6086 Год назад +8

    உண்மையில் புனிதமான உறவு தம்பி. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அது போல என் கணவர் எனக்கு இறைவன் கொடுத்த வரம். திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகின்றன இன்னும் அவரை என் முதல் குழந்தையாக பார்க்கிறேன் ❤️

  • @balanbalan7854
    @balanbalan7854 Год назад +26

    நீங்கள் கூறியது 100% உண்மை இதை நான் வாழும் போதே உணர்கிறேன் வெளிநாட்டு வாழ்க்கை என்னும் மாய வலையில். மனைவி மகன் மகள் இல்லாத வாழ்க்கை இங்கு நான் மட்டுமல்ல என்னைப் போன்ற பல லட்சம்.மனிதர்கள். வாழ்கிறார்கள்

  • @sathamanna2969
    @sathamanna2969 8 месяцев назад +1

    நீங்கள் ஆசை படுமலவு மனைவி கிடைக்குமாறு ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @kathiravanj5914
    @kathiravanj5914 Год назад +19

    கண்டிப்பா comment பண்ணியே ஆகணும் ஒவ்வொரு family members...... 7th years going on.... இது ஒரு அற்புதமான உறவு i love my wife 💞💞💞💞💞

  • @9710406859
    @9710406859 Год назад +40

    உங்களுக்கும் இப்படியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.💐💐💐 இதே போன்ற மகிழ்ச்சியான லட்சிய பயணத்தில் பயணிக்கின்ற நடுத்தர வயது தம்பதி. கடு கடுப்பான அல்ல. எப்போதும் மகிழ்ச்சியான தம்பதி.

  • @tharani7828
    @tharani7828 Год назад +7

    தெய்விக பந்ததில் நான் கண்ட சொக்கம் இந்த வாழ்க்கை என் கணவர் 💞💓💝

  • @sudhakar07vsbtec78
    @sudhakar07vsbtec78 Год назад +11

    இரு வேறு கருத்துக்கள், இரு வேறு கனவுகள், இரு வேறு சிந்தனைகள், இரு வேறு இதையங்கள், இரு வேறு மனங்கள் எதிர்பாராத நேரங்களில் சேர்ந்து எந்த ஒரு எதிர் பார்பும் இல்லாமல் பேரன்பு கொண்டு ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஒரே உறவு கணவன் மனைவி...,

  • @smonisha3964
    @smonisha3964 Год назад +5

    Husband ku wife support irukkanum, wife ku husband support irukkanum,1st good understanding irukkanum..... Bro advance happy marriage 🎇🎉 life 😚bro 🥳🥳 ungkalathu nalla wife varanum nu ennoda valthukkal 😊.....

  • @vinothkumarr9663
    @vinothkumarr9663 Год назад +3

    மிக விரைவில் திருமணம் ஆக இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன் அன்பு சகோதரர் அவர்களுக்கு... உண்மையாவே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..

  • @ajaymithrantrendstv211
    @ajaymithrantrendstv211 Год назад

    ரெம்ப அழகா பேசுறீங்க
    உங்கள் எதிர்கால மனைவிக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம்

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 Год назад +2

    இப்போதைய இளம் தலைமுறையினருக்கு, தேவையான மற்றும் அவசியமான பதிவு .
    வாழ்த்துக்கள், வாழ்க நலமுடன்.

  • @ABT-_-Tamil-_-Channel2
    @ABT-_-Tamil-_-Channel2 Год назад +7

    நண்பா அதெல்லாம் அத்திப் பூத்தது போல எப்பயாவது ஒரு நேரம் தான் நடக்கும் எப்போதுமே நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள் பட்டவன் சொல்றேன் கேட்டா கேட்டுக்கங்க இல்லாட்டி உங்க தலையெழுத்து வாழ்க வளமுடன்

  • @rudhranswag6677
    @rudhranswag6677 Год назад +2

    எங்கள் தாத்தாக்கு 70 வயது பாட்டி இப்ப கொஞ்சம் உடம்பு முடில... நான் பொங்கல் அப்போ ஊருக்கு போயிருந்த... எனக்கு கல்யாணம் ஆகி 7 மாதம் ஆகுது.... நான் போன சமயம் திடீரென பாட்டி தலை சுற்றி கீழ விழுந்துட்டாங்க... அப்ப தான் நான் கவனிச்ச எங்கள் தாத்தா பாட்டி மேல எவ்வளவு பாசமா இருக்காங்க னு..... தாத்தாவால பாட்டி ய தூக்க முடியல அவரு அழ ஆரமிச்சிட்டாரு.... அவர கம்பீரமா பாத்த நாங்க இப்படி பாத்தப்போ ரொம்ப கஷ்டமாயிட்டு.... எவ்வளவு பாசம் அன்பு இருந்தா இப்படி கண்ணீர் வரும்... அவுங்க நல்லாருக்கனும்...

  • @Prabhu8591
    @Prabhu8591 Год назад +3

    I inspired lot by this video , my marriage is completed around 10 years , but still i love my wife , it willnot stop upto my end of my life

  • @Ippo_athuku_enna
    @Ippo_athuku_enna Год назад +5

    இவ்வளவு அன்பை வைத்து விட்டு ஒருவர் பிரிந்தால் அந்த வலியை எவ்வாறு தாங்குவது

  • @manimalalakshmanan6664
    @manimalalakshmanan6664 Год назад +5

    சம்சாரம் போனால் சகலமும் போம் எங்க அப்பா சொல்லி கேட்ட நினைவு

  • @sangeethamurugan5528
    @sangeethamurugan5528 Год назад +7

    Vayathu muthirntha piragum oruvar methu oruvar kaatum anbu, vazhlkaiyil athu oru varam......athuthan paarpatharku perazhagu!!!!!...❤️

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Год назад +11

    ஒரு முறை காதலில் தோல்வி வந்த பின் மீண்டும் ஒரு பெண்ணை நினைக்க கூட மனம் வரவில்லை ஆனால் அந்த பெண் திருமணம் முடித்து சந்தோசமாக இருக்கிறார் என்ன உலகம் நண்பா இது..

    • @rmppremalatha8999
      @rmppremalatha8999 Год назад +2

      Ithuthan ulakam thambi

    • @SAS13311
      @SAS13311 Год назад +6

      Ithu apadiye opposite ah iruku.. Yenkitta oru paiyan love panrenu sollidu, vettukaga vera mrge panidu IPA 2 kulanthaingala oda irukan.. Pasangale ipadi irukum pothu ponnu irukurathu periya vishayama... Ponnu paiyan kidaiyathu, yemathu nayinga 2 laum irukum.. Yemaruravangalum ponnu paiyan LA irukanga...

  • @nithyajayaram1762
    @nithyajayaram1762 Год назад +1

    தம்பி மன்னிக்கவும் மோதலுக்கு அப்பரன் வருவது தான் ஊடல் . கணவனிடம் சண்டை போட்டாலும் ,மாணவி கூட சண்டை போட்டாலும் அக்கா, ப்ரெண்ட் சொல்லுவோம், அதே போல்தான் அவர்களும் ஆனா இருவருமே அடுத்தவர்கள் தவறாக பேச அனுமதிக்க மாட்டோம்.. இது தான் வாழ்க

  • @seaplayer4674
    @seaplayer4674 8 месяцев назад

    சுயஒழுக்கமே அனைவருக்கும் அருமையான வாழ்க்கையைத்தரும்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +3

    சொல்ல வார்த்தை இல்லாத ஒரு அற்புதமான உறவு கணவன் மனைவி கணவனை மனைவியும் மனைவியை கணவனும் நன்றாக புரிந்து கொண்டு வாழும் ஒரு வாழ்க்கை ஒரு அற்புதமான வாழ்க்கை மனைவி இறந்த பின் கணவன் மனைவியை நினைத்து ஏக்கத்தில் இறந்து விடுவான் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்பதும் ஒரு அற்புதமான புரிதல் எல்லோருக்கும் அமைந்துவிடாது ஒன்று

  • @hamalathillainathan3165
    @hamalathillainathan3165 Год назад +5

    Ippadiyana uravu kidaithum arumai puriyamal palar irukkirargal ..

  • @deepamahendiran7067
    @deepamahendiran7067 Год назад +3

    இந்த ஆண்டு உங்கள் திருமண வீடியோவை தேநீர் இடைவேளையில் பார்க்க விரும்புகின்றேன் I am waiting

  • @baskarana2928
    @baskarana2928 Год назад +9

    என் இராசாவின் மனசிலிலே திரைப்படத்தில் நீங்க சொன்ன வசனம் சொல்லி இருப்பார் இராஜ்கிரன்

  • @tittut2391
    @tittut2391 Год назад +2

    Movie la kattruthelleam real life la irukathu ... When I was delivered a baby my husband called to stay there I was cesarean so much pain after my delivery he went out saying this words " Ava kasta padurutha ennala Pakka mudiyathu " still it cherish in my memory I felt so happy inside in that pain ..when he was health problem he came with walking stick and limping Pakka romba kastamA irundhuchu .. so life is going with some good and bad things in relationships... This is real life... We get anger each other and argue but I cannot live without him.. that true love we don't share lovely words but still love n care is true love ..

  • @nakoormeeran1609
    @nakoormeeran1609 Год назад +4

    ரொம்ப அழகா அருமையா சொன்னிங்க அண்ணா
    Anna train la bike parcel anuparatha pathi oru video podunga please pona video la sollirunthen enna achunu therila
    நிறைய விடியோ இருக்கு ஆனா நீங்க சொல்ற மாதிரி தெளிவா புரியாது

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Год назад +5

    அருமை அண்ணா வாழ்த்துகள் உங்கள் நல்ல மனதிற்கேற்ப நல்ல வரன் அமைய வாழ்த்துகள் ❤️🙏✨

  • @rthangaraj9592
    @rthangaraj9592 Год назад +3

    அன்பு Sir எல்லாமே...

  • @manibsm4178
    @manibsm4178 Год назад +2

    அன்பான மனைவி அமய வாழ்த்துகள் நண்பா...

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Год назад

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே.....

  • @Mr.yokesh-z4n
    @Mr.yokesh-z4n Год назад +1

    என்னுடைய மனைவி எனக்கு ரொம்ப பிடிக்கும் 😘

  • @krishnanvel5796
    @krishnanvel5796 Год назад +4

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் , ஆனால், பொறுப்பு இல்லாத ஒழுக்கம் கெட்ட அப்பா அமைவது எல்லாம் யார் விட்டு சாபமோ, முன் ஜென்மத்தில் செய்த பாவமோ....

  • @lal394
    @lal394 Год назад +4

    விரைவில் திருமணம் ஆகி noodles la சிக்கி தவிக்க வாழ்த்துக்கள் சகோதரா.

  • @Harivallabhan
    @Harivallabhan Год назад +5

    Excellent Experience .. Best of Point with Pragadessh

  • @abhishekkumark17
    @abhishekkumark17 Год назад +8

    Train la போனது எனக்கு தெரியும் ப்ரோ. இதுளிருந்து வீடியோ வரும் நு நினைத்தேன். வந்திருச்சு 😅

  • @megalabalaji1432
    @megalabalaji1432 Год назад +2

    🙏🙏🙏🙏🙏எங்களின் பாசம் இப்படியானது தான் 🤗❤️🙏👍

  • @sindhus5880
    @sindhus5880 Год назад +3

    Nalla pathiuv bro....... Ungaloda aasai niraivera vaalthukkal bro......

  • @mohanapriya6298
    @mohanapriya6298 Год назад +5

    Ungaluku kandippa nalla life partner amaiyum bro.. 👍👍 Unga videos all super bro. 👌👌

  • @BabuBabu-zw5sy
    @BabuBabu-zw5sy Год назад +3

    நானும் இது போன்ற ஒரு காட்சியைப் பார்த்து இருக்கேன் சகோதரரே 🙂🙏

  • @MrMskbuilder
    @MrMskbuilder Год назад +1

    நல்லா அழகா பேசிரிங்க தம்பி. கேட்கவே ஆசையா இருக்கு👍🏻💐

  • @kbilanrokith5410
    @kbilanrokith5410 Год назад +10

    வணக்கம் டா மாப்ள 🙏

  • @monishpuli
    @monishpuli Год назад +4

    Wholesome ana Padhivu ❤️ !

  • @manim5830
    @manim5830 Год назад +8

    Bro love failer இருந்து வெளியில் வர ஒரு motivational வீடியோ போடுங்க சத்தியமா முடியல 😔😔

    • @vishnupriya5957
      @vishnupriya5957 Год назад +3

      Accepted your failure bro and move on...... Remind your life purpose..... Go for a long walk or talk to strangers. Eat well. Help others... Live in the moment.... Engage with your family...... Concentrate on yourself more...... If someone was walked away from your life as well as you erase it in your mind...... Time heals everything 🌺do your work mindfuly..... It's a time to reset your life.... Have a great day,believe in yourself... You can.....

    • @tamilmarans6924
      @tamilmarans6924 Год назад +1

      Me single.. now my age is 24 but no committed love. Athuku love pannitu fail aagirukalam athuvachum nalla irunthurukum at least memories vathu irunthurukum 😄

  • @arunprakashs3115
    @arunprakashs3115 Год назад +1

    Anna semma story na, nanum single anna but mingle aga poran my wife kooda inda visyam ipa neenga sonnathu avangaluku dedicate panniruken anna, nangalum ipdithan irupom anna 👍❣️😍

  • @sarasana665
    @sarasana665 Год назад

    Oru manaiviya na correct ahh irukkana nu therila ana Oru kanavar na ipditha irukkanumnu daily pakkuren en kanavarai
    இறைவன் தந்த பரிசு

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Год назад +1

    World's best relationship is husband and wife relationship

  • @saravanakarthiksaravana1886
    @saravanakarthiksaravana1886 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @salmansabeera243
    @salmansabeera243 Год назад +2

    Create with pair nu soli irukanga. Neenga mrg anavangala parungalan avanga rendu peroda face cut overall ellamey oreay mathuri irukum eventhough love or arrange mrg.
    Ithellam pakkum poathu. God so great nu thonum 💓

  • @vembarasanlingamson656
    @vembarasanlingamson656 Год назад

    ஒரு ஆணுக்கு அம்மாவும், மனைவியும் அப்பாவும். அதேபோல் ஒரு பெண்ணுக்கு அம்மாவும் கணவனும் அப்பாவும். எல்லோருக்கும் புரிதல் இருந்தால் வாழ்கை சிறக்கும்

  • @anandhivincent8583
    @anandhivincent8583 Год назад +2

    கொடுத்து வைத்தவள் வருவாள் தம்பி...

  • @வானத்தைநோக்கியசிறகுகள்

    Namma life la aduthu enna nadakka pogudho adhu related aave namma kannukku theriyum broo.. all the best

  • @AathivlogsNo.1
    @AathivlogsNo.1 Год назад

    Thirumana valkaiyil kanavanin kanavugalai neerai vetra padupadum manaivi kidaithal valkai great success and happy.

  • @subalakshmithamotharan7267
    @subalakshmithamotharan7267 Год назад

    Sikiram kalyanam pani parunga ungalukum therium sandaium erukum but sandaiku aparam oru feel varume athu semmaiya erukum

  • @chidhambaram304
    @chidhambaram304 Год назад +3

    Thanks Bro🙏👌👏👌👏

  • @singaravelan8146
    @singaravelan8146 Год назад +4

    The priceless agreement 🙂

  • @saravananishanth722
    @saravananishanth722 Год назад +2

    Namaku than bestie illa, lover illa, wife illaiyae 😐 but nan feel panathuilla, en kuda en Amma erikanga athu pothum enaku

  • @mohangandhia7075
    @mohangandhia7075 Год назад

    இதுபோல வரவேண்டும்
    ஒருவேளை காதல் வந்தால்....❤️

  • @7minuteschannel605
    @7minuteschannel605 Год назад +4

    😅😅🎉💖🥰நீங்க கடைசி சொன்னிங்க பாருங்க அது மட்டும் என் வாழ்க்கையில் நடக்க மாட்டேங்குது 💖😂😂

  • @johnwesly366
    @johnwesly366 Год назад +1

    God bless you abundantly 🎉

  • @priyaskitchen9252
    @priyaskitchen9252 Год назад +1

    Arumaiyana padhivu negizhavaithu vittathu

  • @lakshmiumasatheeshkumar5126
    @lakshmiumasatheeshkumar5126 Год назад

    அருமையான பதிவு கண் முன்னே நிகழ்ந்தது போல்

  • @dhivis9033
    @dhivis9033 Год назад +5

    7:38 90s kids pavangal...😁
    Don't worry anna ur dream come true

  • @sreedharjs6861
    @sreedharjs6861 Год назад

    Nandraga pasugirai thambi . Very great. Super 👏🤝👍

  • @tittut2391
    @tittut2391 Год назад

    True love ❤️ sandaooduvathu vittukuduoathu ... Vittu kudukamak irupathu .... Communication builds relationship so couple should spend sometime with spouse and share their activities ... Care each other shows true not with romantic words. Sometimes anger is words are also shows true love ...

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran Год назад +6

    A matured thinking and advice from this host. Nice keep it up

  • @babykaruvachi6346
    @babykaruvachi6346 Год назад +2

    Thank you sir

  • @hindujarisha3865
    @hindujarisha3865 Год назад

    Hi Pragadeesh. Am really feeling a heart good experience while watching your each video. I love your gang very much. Unga thought and words enaku rombo pudchruku. Enaku epavume ore thought tan lifela All I need is to be a good human. Nenga lasta sona point was so nice. ' nanu apdi oru valkaya wife kuda valanu asapadranu sonenga' Enaku unmaya epdi oru paiyana marriage panikanumnu asa, ungala marriage pana life Nala irkumnu tonudhu. I like your way of speech, your way of thoughts it simply superb. Nenga sonenga enu marriage agalnu Enaku ungala rombo pudchurku, seriously am not sure how to contact you and edhu set agumanu enku terila . Unga number irundha kandipa na call pani pesiirupa .if your reading this message kandipa reply varumnu nambara. I really dono what to tell . Epo am working in Coimbatore in a private office but there are few complications irku marriage la ungalku adula ok VA nu terla. Edunalum parvala unga reply kaga na wait panra.

  • @zainuvtvaliyakkathodi3190
    @zainuvtvaliyakkathodi3190 Год назад

    மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்..

  • @Vasu_Bro
    @Vasu_Bro Год назад +1

    அருமையான பதிவு ❤️👌♥️

  • @hajialisaitahamedibrahim2047
    @hajialisaitahamedibrahim2047 Год назад

    தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
    சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - ஆயவாழ்(வு)
    உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
    பொற்றாலி யோடெவையும் போம்

  • @yahavitv5954
    @yahavitv5954 Год назад

    Super point prakadesh

  • @dhivis9033
    @dhivis9033 Год назад +37

    காதல் ஆசை யாரை விட்டதோ 😂😂

  • @nagarathinam4021
    @nagarathinam4021 Год назад

    Naa antha jodiya vitta sirapa vaaluvan ennoda old age la unga la meet panni unga channel enga Jodi ya interview edupinga...

  • @சிவந்திராஜ்.ரா

    அருமையான தகவல். மணவியின் காதல் மட்டுமே இறக்கும் வரை 😘😘😘 நீ இன்றி நான் இல்லை😘

  • @mpavithrayashika-hj3qq
    @mpavithrayashika-hj3qq Год назад

    nanum yaa kaanavarum sanda pottu pirinchu irrukkam unga video pakkum pothu romba feel aguthu onna valanum pola irrukku

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +6

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

  • @sharmilasasikkumar3274
    @sharmilasasikkumar3274 Год назад

    Very nice msg bro, nanum ippadi oru couple parthu rasithu irugiren, 😍

  • @vetrimithran284
    @vetrimithran284 Год назад

    Thank you bro.....

  • @revathyrjd4703
    @revathyrjd4703 Год назад

    S true bro...."samsaram pona sagalamun pochi" nu Tamil la Oru proverb iruku bro...

  • @rioharish9162
    @rioharish9162 Год назад

    I like your video but it's most favorite video ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @blavanya2696
    @blavanya2696 Год назад +1

    அருமையான பதிவு

  • @manjuladavi4709
    @manjuladavi4709 Год назад +3

    Super Thambi 👌

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад

    Thank-you 👍🙏

  • @ArunKumar-zk1zg
    @ArunKumar-zk1zg Год назад

    நீங்க சொல்லும் பொது என் கண்கள் கலங்கி விட்டது....😢
    ஏன் என்றால் 2 .1/2 வயசுல அம்மாவ தவறவிட்டு தாய் பாசத்திற்கு ரொம்ப ஏங்கி இருக்க.....😔😔😔
    இப்போ நா என் சொந்தம் மாமா பொன்ன ஆச படுறேன் அவங்களும் என்ன ஆச படுறாங்க but என்னோட பசத்த அவங்க அம்மா அதாவது என் அத்தை புரிஞ்சிக்க மற்றாங்க என் மனசு ரொம்ப வலிக்குது.....

  • @tharunm8819
    @tharunm8819 Год назад +4

    1st view and liked person

  • @ranjiths4050
    @ranjiths4050 Год назад +1

    Fan for point with pragadeesh

  • @nethras_writing
    @nethras_writing Год назад

    Thanks bro

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 Год назад +1

    இந்த பாட்டு என் அப்பா அடிக்கடி பாடுவார்🥰☺️

  • @prabhuk5902
    @prabhuk5902 Год назад +1

    இன்று செய்தியில் மாடுபிடி வீரர்கள் அடிபடும் காட்சியை பார்க்கும் போது என் அம்மாவும் அதை தான் சொன்னாங்க

  • @lakshmibakthavatchalam4057
    @lakshmibakthavatchalam4057 Год назад +1

    Super bro thank you

  • @bestenselvaraj3655
    @bestenselvaraj3655 Год назад +2

    Ada ipditha nanum nanaicha. Emathitu poita.. dhroogam panitu poita

  • @arulselvam786
    @arulselvam786 Год назад +1

    அருமை நண்பா 👍

  • @sagusagu6584
    @sagusagu6584 Год назад +2

    It is true

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад

    Thanks

  • @chinnmech7008
    @chinnmech7008 Год назад +2

    Semma bro

  • @sathamanna2969
    @sathamanna2969 8 месяцев назад

    Husband is the best I love my hubby எ husband