ஜெமினியிடம் சாவித்திரி பொய் சொல்லிட்டு சந்திரபாபுவுடன் குடி, சிகரெட்..! | CHANDRABABU | SAVITHIRI |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 47

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 дня назад +30

    இறந்தவர்களின் இன்னாத நினைவுகளைப் பகிர்வது அநாகரீகம்.

  • @ramakrishnanmrkv6579
    @ramakrishnanmrkv6579 День назад +11

    இறந்தவர்களின்... தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதோ, ஆராய்வதோ... நாகரீகம் அடைந்த மனிதருக்கு அழகு அல்ல. இது கேடுகெட்டதனம்

  • @devakumaari5470
    @devakumaari5470 9 часов назад +2

    இறந்து போனவர்களை பற்றி தவறாக பேசி உங்களை விளம்பர படுத்தாதீர்கள்

  • @ChristyRomeo
    @ChristyRomeo День назад +1

    Legendary Versatile multi talented Artist,Singer,Actor,Comedian & Superb dancer J.P.Chandrababu is my relative🙏❤️🔥🌟💐🎊🎉👏👏👏👍👌👌👍👏🔥💐🌟🎊🎉🎉🎊🌟💐🔥🙏🙏🙏

  • @lalithavrajan352
    @lalithavrajan352 День назад +12

    இறந்த ஒரு அருமையான நடிகருக்கு இப்படிப்பட்ட தரம் கெட்ட சகோதரரா!!!!!! பணம் பத்தும் செய்கிறது
    அதற்கு பாடம் பந்தம் எதுவும் கிடையாது. எவ்வளவு தரம் கெடா வேண்டாம்.

  • @revathishankar946
    @revathishankar946 День назад +11

    All used to blame Gemini sir but Savithri was a big flirt and didn't listen to him totally So he was annoyed

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 11 часов назад +1

    நல்ல கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்

  • @MuruganMurugan-d7p
    @MuruganMurugan-d7p День назад +8

    முடுஞ்சு போன சம்பவங்கள்.....
    காசு சம்பாதிக்கும்... தருணம்.....

  • @Varun-jt3ws
    @Varun-jt3ws 2 дня назад +47

    காலங்கள் கடந்த பின் ஒரு புகழ்பெற்ற நடிகை பற்றி தரம் ‌தாழ்த்தி விமர்சனம் செய்கிற நீங்கள் எந்த ரகம்??? ‌‌ராஜலக்ஷமி

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 2 дня назад +8

      But unmai dhana

    • @mri3384
      @mri3384 2 дня назад +6

      என்ன புகழ்?

    • @miriamrosalin9119
      @miriamrosalin9119 День назад +3

      It's true only bro, நாம ஒரு side பத்தி தான் தெரியும்

  • @MEDIAFRAENDS
    @MEDIAFRAENDS День назад +3

    Please avoid these type of information in this media,because it spoil youngsters.Please consider my request.

  • @aranypangayan8625
    @aranypangayan8625 День назад +7

    Video பார்க்கவில்லை தலைப்பை பார்க்கவே பிடிக்கவில்லை இப்ப எல்லோரும் இப்படி பட்டது தான் போடுகிறார்கள் புதுவருடத்தில் ஆவது மக்கள் ரசனையும் இப்படியான video வராம இருக்க வேன்டும்.

  • @mohan294618
    @mohan294618 День назад +8

    இவர் சொல்வதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

  • @revathishankar946
    @revathishankar946 День назад +9

    Cine field oru saakkadai

  • @NajmunnisaUsman
    @NajmunnisaUsman 9 часов назад

    Please sir don't tell lie. Savitri and babu were good friends

  • @vinukg5396
    @vinukg5396 2 дня назад +10

    ஓ..... ஒவ்வொரு மனிதருக்கும் இருண்ட பக்கம் இருக்கும் என்பது இவர் சொல்றதல புரிஞ்சிக்கலாம்.

  • @RajaAnbarasan-dc8kl
    @RajaAnbarasan-dc8kl День назад +4

    Intha aalu thampi ya? Mama va ippdi intha agela pesuran.santhira babu ku family ila.savitri amma ku family irukku avanga Partha manasu rompa kasta padum...😢😢

  • @lalithavrajan352
    @lalithavrajan352 4 часа назад

    இவர் பேசரதை பார்த்தா, என்னமோ இவர் கண்ணெதிரிலேயே எல்லாம் நடந்தா மாதிரி விவரிக்கிறார். எல்லாம் அப்பட்டமான பொய் கதை பணத்துக்காக. என்ன செய்வார் பொழைக்க உட்கார்ந்த இடத்திலிருந்தே பேசி பேசி சம்பாதிக்கிறார். இதுவும் ஒரு பொழைப்பு.

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i День назад +3

    Nadihaihal life ippovaraikkum ippadithAn Ivarhalukku kudumbam oru keda

  • @nagarajans6161
    @nagarajans6161 9 часов назад

    S,they both did,dead😢

  • @nalaiyanidevi8680
    @nalaiyanidevi8680 День назад

    Ths man must be a blady liar to accuse the deads.....

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 дня назад +5

    Savithri 😅😅😅cinema ppl always fake

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i День назад +6

    Azhahana purushana vittitu ethenna kanravi

  • @natarajasriram8606
    @natarajasriram8606 День назад +3

    உங்க அண்ணன் கிட்ட உனக்கு ஒரு சாட் கேக்கலாம்ல 😅😅😅

  • @shadesoflife2899
    @shadesoflife2899 День назад +2

    Gemini also same tane

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 День назад

    No its true bro

  • @revathishankar946
    @revathishankar946 День назад +3

    Pl talk loudly sir

  • @revathishankar946
    @revathishankar946 День назад +8

    Gemini was cheated by her Its a shame

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 День назад +3

      U r wrong maam. Any woman if her husband is not true she would go mad. Because of ganesh illegal affairs with other girls even after savithri... savithri too develop affair on revenge

    • @arunaretna8686
      @arunaretna8686 День назад

      O gemiy

  • @ab2currypoint558
    @ab2currypoint558 День назад

    பனா