New 10தே நிமிடத்தில் பஞ்சுப்போல இட்லி||இனி மாவு அரைக்கத்தேவையில்லை🤔Instant Idli Batter in 10 minutes

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 199

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 6 месяцев назад +5

    ஊருக்கு சென்று வந்த நேரம் இந்த உடனை இட்லிமாவு செய்வது மிக useful ஆக இருக்கும் தான் படித்து பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நீங்கள் புக்ஸ் பற்றி கூறிய கருத்துக்கள் மிக மிக மகிழ்சி சார்.🎉🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏👍💐

  • @rohinishanmugananthan339
    @rohinishanmugananthan339 2 месяца назад +3

    Hi Sir, thanks for your recipe. It came out very well

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and comments 🙏💐

  • @jansiranibaskar3326
    @jansiranibaskar3326 2 месяца назад +2

    Really useful sir. Thanks

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thanks for your comment 🙏and your most welcome 🙏🎉💐

  • @banumathisuresh2719
    @banumathisuresh2719 6 месяцев назад +2

    Thanks a lot for instant idly and also for referring story book

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      You’re most welcome 🙏 and thank you for your support 💐👍🙏

  • @sasikalakumarasan9413
    @sasikalakumarasan9413 6 месяцев назад +3

    Very easy receipe...particularly those who are in abroad struggle for idli batter fermentation.your kitchen looks nice sir...if possible pls put one video abt ur kitchen accessories

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you for your support and comments 🙏my kitchen is very simple it’s like same home kitchen but very tidy and clean 😊I’m not using any special accessories 😊I’ll show you my kitchen in next video soon.
      Thank you 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 месяцев назад +3

    நன்றி ஐயா பயனுள்ள தகவல் 🙏🙏🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏தொடர்ந்து வீடியோவை பார்த்து கொண்டேயிருங்கள்❤️👍🙏

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 7 месяцев назад +3

    ஆஹா அருமை ஆனந்தம்
    நன்றி ப்ரோ

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      நன்றி & மகிழ்ச்சி 🎉🙏❤

  • @prasad111thom
    @prasad111thom 6 месяцев назад +2

    Very excellent aiyaa all the best easy way for working people's 🎉🎉🎉🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you for your support and comments 🙏💐

  • @philomenamariadass299
    @philomenamariadass299 6 месяцев назад +3

    Arumai vasikkum pazlakkathai kadai pidippathum padippathum nandrea

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      மிக்க நன்றி 🙏💐

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 7 месяцев назад +5

    ஆப்பம் மிக நன்றாக வந்தது மிக்க நன்றி செப்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      மகிழ்ச்சி 👍😊மிக்க நன்றி 🙏

    • @jagadambalmrg-ju1tn
      @jagadambalmrg-ju1tn 6 месяцев назад +1

      You didn't mention whether it is idli rava or uppuma rava sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      @@jagadambalmrg-ju1tn Uppuma rava white 👍

  • @Laddugudi
    @Laddugudi Месяц назад

    Super tips brother 🎉🎉🎉

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 7 месяцев назад +5

    Islt super sir.Iam ur new subscriber.measurement cup alavu sonna nalla pyriyum sir.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      Thanks for your feedback 🙏measurement in description box please check it 🙏

    • @rkrishnakumar7141
      @rkrishnakumar7141 6 месяцев назад

      The measurement in the description box is different than the way you mixed in the demo.kindly take care in posting in description box.otherwise beginners will make a wrong attempt.let me try and give you feedback.Thanks.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      @@rkrishnakumar7141 Thanks for your kind information 🙏I’ll check 👍

  • @Lathashekar-e9o
    @Lathashekar-e9o 6 месяцев назад +2

    First time i am seeing this channel, nice

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you and welcome to our channel 🙏💐

  • @subbulakshmicraft1616
    @subbulakshmicraft1616 Месяц назад +2

    Very nice

  • @velmurugans4783
    @velmurugans4783 3 месяца назад +2

    Super 😮

  • @dorisnicholas9805
    @dorisnicholas9805 6 месяцев назад +2

    Apam was easy to make I'll try it today thank you 🙏

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 6 месяцев назад +2

    Thanks much ! For this quick instant recipe
    Abroad la work pannara engalukku very very very helpful
    Do post these kind of recipes
    I just subscribed your channel !
    Thank u
    Instead of curd what can I use ?
    Like for fermentation?

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you for your support and comments🙏❤️💐instead of curd you can use eno salt and 1/2 tsp lemon juice..you will get fermentation 👍
      Keep watch my channel and share your friends and family 🙏💐

  • @kavithapavi3611
    @kavithapavi3611 7 месяцев назад +2

    மிக அருமை 👌

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      மிக்க நன்றி🙏

  • @PavithraM-v6u
    @PavithraM-v6u 7 месяцев назад +2

    Thanks for easy way to make idli😊

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw 7 месяцев назад +2

    Chef mouthwatering 🤤🤤

  • @philomenamariadass299
    @philomenamariadass299 6 месяцев назад +2

    Nalla pathivu sir.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      மகிழ்ச்சி 🙏💐

  • @Creativity.365days
    @Creativity.365days 4 месяца назад +3

    Thank you Sir.

  • @RajaKumaran-to6sd
    @RajaKumaran-to6sd 7 месяцев назад +3

    மிகவும் அருமை ஐயா ❤❤

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      மிக்க நன்றி🙏

  • @devimuthu5206
    @devimuthu5206 7 месяцев назад +2

    Super brother thank you so much very tasty tiffen

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 месяца назад +2

    Nice

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 месяца назад +2

    Thank you🙏🙏

  • @grtharani8989
    @grtharani8989 6 месяцев назад +1

    Thank you for ur immediate reply

  • @Nameskar
    @Nameskar 7 месяцев назад +2

    Dosai came out super. I will try this too. Do some paniyaram recipes

  • @geethalakshmirajagopal2003
    @geethalakshmirajagopal2003 6 месяцев назад +2

    Please send the names of the books names..your recipes are very nice

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your support and comments 🙏
      www.wecanshopping.com/sahana-saaral-poothatho

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 6 месяцев назад +2

    Nise sir easy style mashroom briyani start pannuga sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your support and comments 🙏
      Sure will do mushroom biriyani soon 👍😊💐

  • @deborahjames5389
    @deborahjames5389 7 месяцев назад +2

    Very easy tips chef thank you so much 🙏

  • @Goms_World
    @Goms_World 7 месяцев назад +9

    இட்லி மாவு மற்றும் இட்லி செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏❤️

  • @anuradhalall8906
    @anuradhalall8906 7 месяцев назад +2

    Fantastic idlis👌

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 6 месяцев назад +2

    Arumai idli and book

  • @kaviv-ql2ku
    @kaviv-ql2ku 7 месяцев назад +29

    ஹலோ சார் இப்பதான் நான் உங்களோட சேனல்ஸ் பாக்க ஆரம்பிச்சேன். உங்களோட நியூ சப்ஸ்கிரைபர் நானு உங்களோட சமையல் எல்லாம் நல்லா இருக்கு எனக்கு வந்து கொஞ்சம் உடம்பு சரியில்லாததுனால நான் ஈனு மாதிரி ஐட்டம் சொன்னால் சேர்த்தது கிடையாது அதுக்கு பதிலா ஒரு ஒன் ஆர் எக்ஸ்ட்ரா ஊற வச்சா பரவால்லைங்களா அதே மாதிரி ரேஷன் ரைஸ் இருக்கு இல்லைங்களா அந்த அரிசியை மாவு பண்ணி வச்சு இந்த மாதிரி சுடலாமா என்று எனக்கு சொல்றீங்களா ப்ளீஸ் நான் சமையல் செய்யறது லிங்க் சார் என்னோட ஹஸ்பண்ட் தான் செய்வார் நான் ஒரு பெட் பேஷன்ட் அவருக்கு ஹெல்ப் ஆயிருக்கும் அப்படின்னு தான் நான் உங்களோட சேனல்ஸ் பாக்க ஆரம்பிச்சேன். ரொம்ப நல்லா ரெசிபிஸா இருக்குது ரொம்ப உபயோகமாகவும் இருக்கு ரொம்ப தேங்க்ஸ் சார் 🎉🎉🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад +12

      மிகவும் பாராட்டுகிறேன் சகோதரி, விரைவில் குணமடைய நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.ஈனோக்கு பதில் நீங்கள் தயிர் பயன்படுத்தலாம்.ஒரு 2 மனி நேரம் ஊரவைத்தபின் இட்லி ஊற்றலாம்.
      ரேசன் அரிசியும் தாரலமாக பயன் படுத்தலாம் அதை நன்றாக கழுவி காயாவைத்து அதை நீங்க மாவாக அரைத்து வைத்துக்கலாம்.அதே போல் உழுந்தும்,அதை தோசைக்கும் பயன் படுத்தலாம்.
      உங்கள் கணவருக்கு எனது பாரட்டு💐👏👏🙏மேலும் இது போல நல்ல பயனுல்ல வீடியோவை நான் தருகிரேன் 😊🙏

    • @ppss171
      @ppss171 6 месяцев назад +1

      ​@@Cheframeshbabu4:34

    • @Gnana-i2m
      @Gnana-i2m 4 месяца назад

      ​@@Cheframeshbabu👍 great

  • @sbalamurugesan
    @sbalamurugesan 7 месяцев назад +4

    Idli softaga irukku pakkarathukk

  • @sarojamichael9625
    @sarojamichael9625 7 месяцев назад +2

    Very nice and THANK YOU.

  • @balamurthy6155
    @balamurthy6155 2 месяца назад +1

    Lunch ku idli sapda koodada

  • @padmascuisineparadisemedia8516
    @padmascuisineparadisemedia8516 14 дней назад +1

    Raw rice fried aakuma sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  14 дней назад +1

      Raw rice நன்றாக வேகாமல் fried செய்ய முடியாது, ஏனெனில் அரிசி வெடிக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் சில விதமான ரெசிபிகளில் raw rice-ஐ வெறும் வறுக்கலாம் (dry roast). இதனால் அரிசியின் வாசனை நல்லதாகவும், கரிசனம் (crispy) அதிகமாகவும் இருக்கும்
      Raw rice cooking செய்யாமல் வறுத்து சாப்பிடுவது சுகாதாரத்திற்கு உதவாது, ஏனெனில் அரிசியில் உள்ள ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து வேகவைக்க வேண்டும்.

    • @padmascuisineparadisemedia8516
      @padmascuisineparadisemedia8516 14 дней назад

      Packet power thana poderel ennuakkum ketten keralavile ediappam poder packet ile varathu athile cheyamudiyumna ennu than doubt.​@@Cheframeshbabu

  • @pr5032
    @pr5032 7 месяцев назад +2

    Super Brother

  • @nithyashabu8099
    @nithyashabu8099 7 месяцев назад +2

    Very simple👌 super👌👌

  • @npapyas
    @npapyas 6 месяцев назад +1

    Can v use idiyappam flour store bought?

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      I didn’t try that flour better raw rice flour is good 👍

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 6 месяцев назад +1

    Sir, can i use baking soda instead of eno?

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for query🙏
      Yes you can 👍

  • @umas8611
    @umas8611 6 месяцев назад +2

    Rava means roasted sooji?

  • @melaniemak3894
    @melaniemak3894 7 месяцев назад +2

    Sir can we use idly rawa instead of normal rawa can u pls reply thank you so much

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      Sure you can use it 👍🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      Of course you can use it 🙏👍

    • @melaniemak3894
      @melaniemak3894 7 месяцев назад +1

      @@Cheframeshbabu Thank u very much Sir I will try it & inform u how it comes

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      @@melaniemak3894 👍good luck 💐

    • @melaniemak3894
      @melaniemak3894 6 месяцев назад

      @@Cheframeshbabu Sir I used idly raw instead normal rawa it came out very well
      Thank u very much it was so very easy to prepare .I do follow all ur recipes I did try bun dosa also it was so nice thanks once again Sir

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 месяцев назад +3

    நாங்கள் உங்கள் மாணவர்கள் சார். இன்னும் பல்வேறு பாடங்களை உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад +1

      மகிழ்ச்சி 🙏கட்டாயம் உங்களுக்கு கற்பிக்கிறேன்💐

  • @RasidahBegumAbdullah
    @RasidahBegumAbdullah 6 месяцев назад +1

    Hi need to know did you grind thecRawa

  • @davidsolomon4461
    @davidsolomon4461 7 месяцев назад +2

    Shall we add appa soda instead of Eno

  • @DhoulathMS-do1gb
    @DhoulathMS-do1gb 5 месяцев назад +1

    Eno ku badil soda maavu serkalama

  • @anjaliaron5749
    @anjaliaron5749 7 месяцев назад +2

    pinch of eno , is it 1/2 tsp? as mentioned in discription🤔❤

  • @veeraraghav2489
    @veeraraghav2489 7 месяцев назад +3

    Thanks

  • @ushanagarajan5679
    @ushanagarajan5679 4 месяца назад +2

  • @PushpaJohn-nu1sm
    @PushpaJohn-nu1sm 7 месяцев назад +2

    Sir, i like your videos and have subscribed. Please wtite on English also

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      Sure I will try to do in English 😊Thanks for subscribing keep watching my videos 👍🙏

  • @vilasininagaratnam6014
    @vilasininagaratnam6014 6 месяцев назад +1

    Can't get pulungal rice flour here can use white rice flour?

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Have you got pulungal rice?if you have it please soak it in one hour and dry it ,then grind it. That’s it 👍

  • @ganesanrathinam1852
    @ganesanrathinam1852 7 месяцев назад +2

    Green rice and Poole rice

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 7 месяцев назад +2

    After adding eno, we should use immediately..

  • @MeenambigaiMani
    @MeenambigaiMani 6 месяцев назад +1

    ENO சேர்ப்பது உடம்புக்கு நல்லதலல்ல சம்பாரித்த உருவாக ஒரு நல்ல டிப்ஸ்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your comment🙏💐
      ENO salt, an over-the-counter antacid and alkalizing agent, is often used to relieve indigestion, heartburn, and acid reflux.
      எல்லா உணவுக்கும் எடுக்கக்கூடாது.
      🙏

  • @Klakahmi-z3y
    @Klakahmi-z3y 6 месяцев назад +2

    Anna arsi mavu sollunga bcz we are biginers

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your query and support 🙏
      Pulungal arisi mavoo use pannunga👍

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 7 месяцев назад +1

    Chef where I can get the book tel me the author is it siru kadhai

    • @shanthirameshbabu5097
      @shanthirameshbabu5097 7 месяцев назад

      Hi sister I read that books as well very nice interesting stories you can buy it from Tamilnadu any book stores😊 Author name is Tamil Ponni

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 4 месяца назад +1

    Enna aanalum , arisi -ulundu araittha idlikku eedu kidaiyaadu.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  4 месяца назад

      Thanks for your comment 🙏
      This is for time saving purposes only 👍

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 7 месяцев назад +2

    இட்லியும் டிரை பன்றேன் செப்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      மகிழ்ச்சி 🙏😊

  • @kothaic6758
    @kothaic6758 7 месяцев назад +3

    Raw. Rice or boiled rice what

  • @mathyscreations
    @mathyscreations 5 месяцев назад +2

    Thank u subscribed

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  5 месяцев назад

      You’re most welcome 🙏
      Thanks for subscribing to my channel 💐🙏welcome to our channel 💐💐💐👍

  • @padmajana626
    @padmajana626 7 месяцев назад +2

    Yesterday i made , but idlies turned to be harder, what could be the mistake

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад +1

      What kind of rice flour did you use?pls use boiled rice flour (pulungal rice flour)and use some eno salt other wise pinch of sada 👍

  • @anuradhalall8906
    @anuradhalall8906 7 месяцев назад +2

    These two books are notavailable in Amazon

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      You can get it from any book store in Tamil Nadu or departmental stores in book section 👍🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      www.wecanshopping.com/sahana-saaral-poothatho

  • @balakrishnannatarajan8301
    @balakrishnannatarajan8301 6 месяцев назад +3

    கிலோ கணக்கில் அளவு சொல்லாமல் டம்ளர் கணக்கில் சொன்னால் வசதியாக இருக்கும். தயிர் மிகவும் புளிப்பாக இருக்க வேண்டுமா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      கண்டிப்பாக அடுத்த வீடியோவில் சொல்கிறேன் 🙏

  • @appuchutti
    @appuchutti 7 месяцев назад +8

    Tiffin idly sambar செய்முறை கேட்டால் சொல்லித் தரவில்லை.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад +1

      ruclips.net/video/0tnrSXn7IX8/видео.htmlsi=aN_yQ_7M2PtAIRsQ
      Please check this link
      Tiffin Sambar recipes in this video 😊
      Thanks for your support 🙏

  • @kuberan3559
    @kuberan3559 6 месяцев назад +1

    Like rava idly recepe

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your feedback 🙏but rawa idli recipe is different 👍

  • @ganesanrathinam1852
    @ganesanrathinam1852 7 месяцев назад +1

    Yanna rice movu sir
    Please anser

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      Thanks for your query 🙏Boiled rice flour (pulungal arisi mavoo)👍

  • @asvidtik5085
    @asvidtik5085 6 месяцев назад +1

    Sir the mixture needs a longer time to rise. 10 mins not sufficient though. And this idli mixture is suitable for thosai not idli

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your comment 🙏did you try this?you may add yogurt and ENO salt you will get results.
      Already I gave dosai recipe in my channel 👍

  • @ganesanrathinam1852
    @ganesanrathinam1852 7 месяцев назад +2

    Green rice r pool rice anser

  • @grtharani8989
    @grtharani8989 6 месяцев назад +1

    பச்சரிசி மாவு or புழுங்கல் அரிசி மாவு?

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 6 месяцев назад +1

    Eno illama pannamudiyatha

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      ENO illama pannanum na neega mavai mix panni at least our 3 to 4 hrs kalichi than idli othanum 👍

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 6 месяцев назад +1

    Rice flour. 2 Rava. 3. Curd. 4th. What in the Bowl

  • @kalavathir4866
    @kalavathir4866 7 месяцев назад +2

    அரிசி மாவு பச்சரிசி மாவா இட்லி அரிசி மவா?

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 6 месяцев назад +1

    Umaiya iruku sir. Try pannitu solren sir. Thanks for sharing

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      ruclips.net/video/YX7tcvdvJlA/видео.htmlsi=xudxqyF-KoKLN7qH
      Try this video, I have fixed the audio. Let me know how the idly turns out.
      Thanks 🙏

  • @majilthangam
    @majilthangam 2 месяца назад +1

    அரிசிமா ரவை வறுத்ததா.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      வறுத்தது தான்👍

  • @dilakshan4688
    @dilakshan4688 6 месяцев назад +1

    அரிசிமா .பச்சையா .வறுத்ததா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      புழுங்கல் அரிசி மாவு 👍

  • @FathimaNazar-dv5wg
    @FathimaNazar-dv5wg 7 месяцев назад +1

    நான் உங்கள் நியூ சப்ஸ்கிரை பர்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      Welcome to our family (channel)🙏💐

  • @ushasubramanian4220
    @ushasubramanian4220 7 месяцев назад +1

    You should not add eno in d beginning. Add eno only when you pour d bTter in d mould

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  7 месяцев назад

      When you mix the batter that time you can use enough as well 👍

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 7 месяцев назад +2

    Once in a while it is o.k.

  • @jamunaranik8416
    @jamunaranik8416 6 месяцев назад +1

    அப்படியாவது உளுந்து உடலில் சேரும்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  5 месяцев назад

      உளுந்தில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதனால் உடலுக்கு ரொம்ப நல்லது👍🙏

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 7 месяцев назад +1

    Books name podungalen.

  • @sundarabharathi2456
    @sundarabharathi2456 6 месяцев назад +1

    பச்சை அரிசி மாவு அல்லது புழுங்கல் அரிசி மாவு

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      புழுங்கல் அரிசி மாவு 👍

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 7 месяцев назад +1

    Idly

  • @vbfilmmakers3280
    @vbfilmmakers3280 6 месяцев назад +1

    Eno salt is not good for health. Change to different stuff next time

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your comment and support 🙏eno salt is good acidity and digestion we use only 1/4tsp it’s for fermentation purpose only 👍
      Thanks 🙏

  • @alagumuthiah1054
    @alagumuthiah1054 7 месяцев назад +1

    We should not add eno first.

  • @shalinir7514
    @shalinir7514 6 месяцев назад +1

    I think eno unhealthy.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your query and support 🙏ENO salt is not unhealthy it’s good for acidity and digestion 👍

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 6 месяцев назад +1

    அது எப்படி இட்லி. Melt ஆகும்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      இட்லி soft ta irukkum அத தான் அப்படி சொன்னேன் 😊