Chicken Kulambu Recipe in tamil | சிக்கன் குழம்பு |How to make Chicken Kuzhambu Recipe | Jabbar bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #chickencurry #chickencurryrecipeintamil #chickenkulambu
    Visit our website - www.jabbarbhai...
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Follow our Instagram account Link - ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    ________________________________________
    Ingredients:
    Chicken - 1/2 kg
    Oil - 200ml
    Onion - 250grm
    Tomato - 250grm
    Green chill - 5
    Coriander - 1/4 hand
    Mint leaves - 1/4 hand
    Curd -100ml
    Ginger Garlic paste - 2 tablespoon
    Chilli powder - 1/2 tablespoon
    Turmeric powder - 1/2 tablespoon
    Corinder powder - 1 tablespoon
    Curry masala - 2 1/2 tablespoon
    Star Anise - 2
    Kalpasi - little bit

Комментарии • 2,4 тыс.

  • @AbdulHameedM
    @AbdulHameedM 4 года назад +666

    யாருமே அவங்க சமையல் ரகசியத்தை இப்படி சொல்ல மாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்குறீங்க. மனதால் நீங்க ரொம்ப பெரிய ஆளு ஜப்பார் பாய்😍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +31

      Thank you much

    • @sriragavis6984
      @sriragavis6984 4 года назад +2

      @@FoodAreaTamil Sankar.

    • @JayaKumar-pz9cy
      @JayaKumar-pz9cy 4 года назад +12

      இதில் அரிசி போட்டால் பிரியாணி

    • @anbudanarun709
      @anbudanarun709 4 года назад +3

      @@JayaKumar-pz9cy ellamey ourey maari dhan bro prepare panraru but name mattum veyra

    • @arunjebakumargkumar6104
      @arunjebakumargkumar6104 4 года назад +1

      @@JayaKumar-pz9cy apadiya

  • @vigneshsekar4343
    @vigneshsekar4343 4 года назад +246

    I reached Jabbar anna in WhatsApp for a doubt in cooking...I received an immediate response which made my day..such a talented person with very good heart and skills..thank you anna

    • @mercyjohn2793
      @mercyjohn2793 4 года назад +5

      Anna. All dish super

    • @hajiranbeevi9233
      @hajiranbeevi9233 4 года назад +1

      Suppartampi

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад +1

      @@mercyjohn2793 Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад +1

      @@hajiranbeevi9233 Assalamu alaikum, please watch my videos and subscribe anjanam Samayal channel

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад +1

      @Hari Ram Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel

  • @mukilanmukilan515
    @mukilanmukilan515 4 года назад +15

    குருவே இத்தனை நாளா எங்கிருந்திங்க. நீங்கள் செய்துகாட்டிய சிக்கன்,மட்டன்,காய்கறி பிரியாணி வகைகளை செய்தோம் நன்றாக இருந்தது.

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari День назад +1

    நீங்க சமைத்த படி நானும் முதல்முறையாக chicken குழம்பு செய்தேன் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது.எனக்கு நானா சமைச்சேனுனு தோனிச்சு.

  • @Nightcrawler333
    @Nightcrawler333 3 года назад +143

    பாய்: இதுல தேங்காய் போடலேன்னா குழம்பு, தேங்காய் போட்டால் குருமா
    Me: இதுல அரிசிய போட்டால் பிரியாணி 😁

  • @madhu619
    @madhu619 4 года назад +42

    Adhaavadhu samayal la indha temperature, timing, measurements ellam romba mukkiyam romba mukkiyam nu naan ellar kittayum solluven.. aana orutharum ketka maattaanga. Enna vida unaku adhigama theriyuma nu ketpaanga.. and unga channel la mattum dhaan indha temperature and timing and measurements ellam mukkiyam nu solli insist panni correct ah solli kudukkuringa.. romba thanks..

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @aruljeeva7110
    @aruljeeva7110 4 года назад +62

    பாய் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு மனநிறைவு கொடுக்கின்றது நாங்கள் சிக்கன் செய்கிறோமோ செயலையோ நீங்கள் செய்கின்ற முறையை பார்க்கின்ற பொழுது அதை சாப்பிடுகின்ற ஆர்வம் மிக மிக தூண்டுகிறது

  • @gopinathp938
    @gopinathp938 4 года назад +31

    தோழரே உங்களது இனிமையான குரல் இனிமையான பேச்சு இனிமையான சிரிப்பு மிகவும் அருமை

    • @samayalspecial3559
      @samayalspecial3559 4 года назад +2

      அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : ruclips.net/channel/UCs3zepgG1vVORJ3YkmNzSDA

    • @selvakumarkumar7695
      @selvakumarkumar7695 3 года назад

      Very nice bhai

    • @afrinafrin3689
      @afrinafrin3689 3 года назад

      Correct

    • @polonnaruwapolonnaruwa43
      @polonnaruwapolonnaruwa43 3 года назад

      உண்மையில உங்க குரல் வலம் சூப்பர் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்

    • @tamiltemples9112
      @tamiltemples9112 6 месяцев назад

      Nanri

  • @muthugopal1552
    @muthugopal1552 Год назад +3

    ஜப்பார் அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா என் வீட்டுல நான் சீப் குக் ஆயிட்டேன் எல்லாம் உங்க ஆசிர்வாதம் நான் உங்களோட பெரிய ஃபேன் ஆயிட்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @vethanayaki285
    @vethanayaki285 3 года назад +64

    அண்ணா நீங்க அருமையா பாடுரீங்க உங்க குரல் இனிமையாஇருக்கு சூப்பர்ன்னா

  • @devakumar-qv2ny
    @devakumar-qv2ny 4 года назад +60

    Dear sir,the way you connect people,that I feel we all your part of your family.god bless you.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you much brother ❤❤💚💚

    • @alagujothi8335
      @alagujothi8335 4 года назад +1

      Unka song super sir good recipes aakkaaa

    • @ekalairani
      @ekalairani 4 года назад +1

      Super

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 года назад +1

      @@ekalairani my channel subscribe pannunga friend's

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 года назад +1

      @@alagujothi8335 my channel subscribe pannunga friend's

  • @Selvakumar_18
    @Selvakumar_18 4 года назад +5

    இன்று எங்கள் வீட்டில் இந்த சிக்கன் குழம்பு தான் செய்தோம்.
    மிகவும் அருமையாக இருந்தது.
    செய்து பாருங்கள் பிறகு சுவைத்து பாருங்கள்.
    அடுத்து கூறுங்கள் சூப்பரோ சூப்பர்.
    👌👌💐💐🙏🙏

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 4 года назад +4

    உங்களுக்கு சமையல் மட்டும் தான் வருமென்று நினைத்தேன்.......பாட்டும் நன்றாகவே வருகிறது...........வாழ்த்துக்கள் ஜப்பர் பாய்.......

  • @saranyamagesh6665
    @saranyamagesh6665 3 года назад +6

    Evlo nal pakama vituten evlo super explaining for past 2 days seeing all vidoes super bro

  • @sekarsekar4783
    @sekarsekar4783 3 года назад +2

    Na. IPO intha recipe senja smell varum bothey pasi vanthuduchu 😋😍❤️super taste Vera level.💯👌....intha VDO pakura elarum entha doubt um ilama intha recipe try panlam kandipa....💯💯💯💯💯thank u for the recipe jabbar bhai🙏

  • @qcmail5316
    @qcmail5316 4 года назад +9

    பாய் இன்று என் அக்கா மகனுக்கு பிறந்தநாள். இன்று நாங்கள் Veg Biryani 3kg செய்தோம்... உங்களுடைய RUclips video ஆலோசனைப்படி.. சுவை மிக அற்புதம்.. எல்லோரும் எங்களை மிகவும் பாராட்டினர்... உங்களுக்கு மிக்க நன்றி..இந்தப் பாராட்டு அனைத்தும் உங்களையே சேரும்.. வாழ்க வளமுடன் பாய்..👌💯🙏🙏🙏

  • @vyjesh1981
    @vyjesh1981 4 года назад +8

    Dear Sir, Amazing talent you have. Thanks for helping everyone to learn cooking. Kindly help to know the procedure of making that masala pls..

  • @Ravikumar-zn6tf
    @Ravikumar-zn6tf 4 года назад +26

    சிக்கன் குழம்பு சூப்பர் அதைவிட பாடல் சூப்பரோ சூப்பர் அனைத்து வீடியோவிலும் ஒரு பாடல் பாடவும் அண்ணா😍😍😍

    • @karthikeyank4503
      @karthikeyank4503 4 года назад +2

      Super singer

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 года назад +2

      My channel subscribe pannunga anna

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад +1

      @@karthikeyank4503 Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel

  • @Guru_1705
    @Guru_1705 4 года назад +1

    Neenga potta beriyani videos ha 1 ku 4 tyms pathu, beriyani try pannom, Neenga sonna mathiriye perfect ha vanthuchi,Bai vettu mrge beriyani taste apudiye vanthuchi, Ethumathiri continues ha video podunga thalaiva😍😍😍

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 Год назад +1

    பாய் சிக்கன் குழம்பு சூப்பராக இருந்தது நேற்று செய்து பார்த்தேன் உண்மையாகவே நாங்க செய்யாத விட வேற லெவல் டேஸ்டா இருந்தது தேங்க்யூ பாய் எப்படி இருக்கீங்க இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 года назад +25

    தஉபிக் பாய் & ஜபார் பாய் வாழ்த்துக்கள்... அடுத்த ஆண்டு 1.5 மில்லியன் subscribers உங்களுக்கு கிடைக்கும்...👍👍👌👌💐💐

    • @tasnas9768
      @tasnas9768 4 года назад +3

      Inshaalha👍🏼

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад

      @@tasnas9768 Assalamu alaikum, please watch my videos and subscribe anjanam Samayal channel

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      Hi plz subscribe & support my channal ruclips.net/video/rX2Mlr-Sv1s/видео.html

  • @googlemani
    @googlemani 4 года назад +16

    Jabbar Brother.. thank you for the chicken gravy recipe.. this is the best chicken gravy I made.. it’s so good to watch the way you prepare. Eager to prepare your other recipes.. wish you very best brother 😊

  • @sunilkumar-nc7lh
    @sunilkumar-nc7lh 4 года назад +32

    Nice Anna I'm asking mushroom Biryani Pls teach us

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +5

      Soon

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 года назад +2

      My channel subscribe pannunga anna

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад

      @@aathikkadal8186 Hello, please watch my videos and subscribe my channel

    • @aathikkadal8186
      @aathikkadal8186 4 года назад

      @@AnjanamSamayal already subscribe your chennal

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад

      @@aathikkadal8186 thank u so much

  • @sandysfoodcorner3015
    @sandysfoodcorner3015 3 года назад +1

    evano poramaila veenguranga pola.. Samaila kora solla mudiyathula atha unga Mela kora soldranga... Vera level bhai neenga ungaloda dishes LA paathulatha na veetla cook pandrane feedback bayagarama iruku bhai

  • @Priya-ib7dr
    @Priya-ib7dr 4 года назад +15

    I will try this recipe this weekend. I made your chicken biriyani last week, it came out good, everyone liked it. :)

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +9

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...அட்டகாசமான சிக்கன் குழம்பு...நீங்க கலக்குங்க பாய்...👌👌👌👍👍👍

  • @thansiyaakabr8573
    @thansiyaakabr8573 4 года назад +7

    Super chicken gravy thank you so much sir Eid Mubarak same to you your family i am akbar in Dubai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Same to you brother thank you very much take care have a nice day

  • @nikettalpade285
    @nikettalpade285 3 года назад +4

    The best thing about you is the way you explain

  • @vgayu1223
    @vgayu1223 3 года назад +1

    Anna nenga seira recipe ellame 1st time try panumbothe best ah irukunu soldra alavuku easy ah iruku na unga fan anna romba thanks anna...

  • @nandakumarganesan2495
    @nandakumarganesan2495 5 месяцев назад

    Palaya paattum unga samayalum ethana murai kettalum pathalum alukkave mattengudhu. Once a Jabbar bhai fan always a jabbar bhai fan. I am very Proud of you. Thanks.....

  • @suryainter7873
    @suryainter7873 4 года назад +19

    Jaffar bhai fans hit a like

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад +1

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @rvkamath3951
    @rvkamath3951 3 года назад +8

    I have tried your recipe it came well. I really liked it and the curry powder tastes extraordinary in it. My hearty best wishes to you bro and your team.

  • @jessyvasu7494
    @jessyvasu7494 4 года назад +4

    Brother yesterday I tried mutton biriyani and it really came out awesome 👌. Thanks and my husband appreciated ❤ I shared ur link to my family members and they too subscribed ur channel. ❤ from Bangalore

  • @NellaiBala22
    @NellaiBala22 3 года назад +1

    அண்ணா இன்று முதல் முறையாக கோழி குழம்பு செய்தேன். அட... அட... அட... செம்ம சூப்பர் அண்ணா உங்கள் வழியில் செய்த குழம்பு. மிக்க நன்றி அண்ணா.
    நாள் : 22.08.2021
    நேரம் : மதியம் 2.20

  • @aryanayagammanuelpillai8820
    @aryanayagammanuelpillai8820 2 месяца назад

    சமையலும் ஒரு கலை
    அதை நீங்கள் விளக்கும் வித்தையில் ( Presentation ) தெரிகிறது....வாழ்த்துக்கள்

  • @vipercool9946
    @vipercool9946 4 года назад +23

    Congrats for 150k🔥🔥🔥🔥🔥way to go ♥️♥️♥️♥️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you much

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @prsna1
    @prsna1 3 года назад +4

    You really enjoy and cook with love! Amazing! Keep it up!
    I noticed in many of your videos, you use many plastic products. One kind request, start gradually reducing it and use silver or glass bottles and cup(many people watch your videos and you can inspire them). When we make small changes in our life it helps our childrens to live in healthier environment(just a friendly advice :)

  • @mkneppoleanatheist5772
    @mkneppoleanatheist5772 4 года назад +13

    Super Thozhar, neenga eppo beef recepies seiya poringa....

  • @shanthik4078
    @shanthik4078 4 года назад

    நீங்க அழகா விளக்கமா சொல்றீங்க. ரொம்ப Useful ஆ இருக்கு. சாதாரணமா குழம்புல புதினா சேர்க்க மாட்டோம்.

  • @poonamaon2176
    @poonamaon2176 Год назад +1

    I like your way of explaining anna and next month will be flying to Dubai to meet my sister and definitely want to visit your hotel

  • @snehapriya.b4287
    @snehapriya.b4287 4 года назад +6

    Wow super voice sir.. I became fan of u after listening to ur song.. 😊

  • @ganeshkanth990
    @ganeshkanth990 4 года назад +7

    ஜபர் பாய் வணக்கம் ஏன் நீங்க பாட்டு நிறுத்திட்டீங்க continue பண்ணுங்க super voice எப்படியும் நீங்க செய்யறது ரொம்ப அருமையா இருக்கும் நான் செஞ்சுட்டு எப்படி இருக்குதுன்னு கண்டிப்பா சொல்றேன் நீங்க video cut பண்ணாம பாட்டு பாடுங்க ok

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +2

      😊😊😊

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      Plz subscribe & support my channal ruclips.net/video/rX2Mlr-Sv1s/видео.html

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 4 года назад +3

    Bro You are amazing , I made lot of mistakes in the quantity. But still it came out very tasty 😋. Even a worst cook like me can make something good. I also tried Your chicken pakora. Was yummy.

  • @navinxavier9775
    @navinxavier9775 4 года назад +1

    Chinna kolandha madhiri yar comment la question ketalum video la answer paniduringa.,,, Indha manasu dan sir kadavul😍

  • @VelaJosh
    @VelaJosh 24 дня назад

    உங்களுடைய சிக்கன் குழம்பு கத்திரிக்கா சட்னி நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் ரொம்ப அருமையாக இருந்தது . Thank you சார்:)

  • @Barathvijay617
    @Barathvijay617 4 года назад +6

    அன்னா நிக்க பாடுவது நல்ல இருக்கு செய்து காட்டுவது நல்ல இருக்கு

  • @vijayavalli9993
    @vijayavalli9993 4 года назад +4

    Sir its really nice to see surely i'll try. And also please upload a vedio of that masala which you added last in chicken curry in small quatity its my request. Hope u will consider

  • @rajkumarannavarapu4430
    @rajkumarannavarapu4430 4 года назад +4

    Brother I don't know Tamil please add the final powder with measurements in description

  • @rajikumar1898
    @rajikumar1898 27 дней назад

    நான் இன்று நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தேன் ருசியாக வந்தது 🎉

  • @christinefernandez8104
    @christinefernandez8104 4 года назад

    I am keralaaa... Anaa enakku tamil theriyo...... You are a great chef.... Neenga oru nalla teacher.... Love all your dishes... Simple teaching.... Nallaaa solli thareenga... Thanks a lot.... And God bless.. 🥰

  • @in4chandru
    @in4chandru 4 года назад +53

    The masala he added at the last is called Jabbar's masala!

  • @anceepandi
    @anceepandi 4 года назад +11

    ❤️Anna 😃neenga super a paduringa 👏🏻☺️ keep going 👍🏻 ⚡️ and keep rocking 💥we all are there ⭐️to 💪support you🙏🏻

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you much sister 🎁🎁🎁

    • @samayalspecial3559
      @samayalspecial3559 4 года назад

      அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : ruclips.net/channel/UCs3zepgG1vVORJ3YkmNzSDA

    • @selvin7181
      @selvin7181 3 года назад

      I

  • @vigneshkrishnakumar5060
    @vigneshkrishnakumar5060 4 года назад +4

    Nice sir. Next chicken soup recipe panunga sir. Immunity develop pannaradhuku

    • @Tastyly
      @Tastyly 4 года назад

      வணக்கம் நான் புதிய யூடியூபர் தயவுசெய்து எனது சேனலைப் பார்த்து என்னை ஆதரிக்கவும் நன்றி 🙏😊

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      Plz visit my channal ,if you like
      Plz subscribe & support
      ruclips.net/video/rX2Mlr-Sv1s/видео.html

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 Год назад +1

    You're so honest Brother. Teaching everything clearly and no one will do this. May God bless you and your family Brother

  • @vellaiyannachi6607
    @vellaiyannachi6607 Год назад +1

    Your way of teaching stail all makalukum Nala puriuthu so tasty ya sapidarom thankyou

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 года назад +5

    சூப்பர் ஜப்பார் பாய்👌
    கடைசியில் போடும் மசாலா பொருட்கள் வருத்து அறைத்ததா ?

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 года назад

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 года назад

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @fasilakarim3468
    @fasilakarim3468 4 года назад +17

    I tried fish biriyani comes out very well.my kids love the taste

  • @gokulpilot8024
    @gokulpilot8024 4 года назад +4

    பாய் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் நண்பா்களுக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!!! நட்புடன் உங்கள் நண்பர்

    • @Tastyly
      @Tastyly 4 года назад +1

      வணக்கம் நான் புதிய யூடியூபர் தயவுசெய்து எனது சேனலைப் பார்த்து என்னை ஆதரிக்கவும் நன்றி 🙏😊❤️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      மிக்க நன்றி நண்பா 😍

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      Plz subscribe & support
      ruclips.net/video/rX2Mlr-Sv1s/видео.html

  • @reva1288
    @reva1288 4 года назад +5

    I like the way he explains .. super guruji..

  • @ulagamsutrumfamily1928
    @ulagamsutrumfamily1928 4 года назад +3

    Bhai, I am from Sydney, almost become half chef after cooking your dishes, please try to post dindugal mutton biryani recipe, which I tasted in original ponram hotel in dindugal.

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 4 года назад +7

    Jabbar bhai have you ever prepared kozhuppu kuzhambu? If so please teach us. My friend irfans mom used to make it. It's the tastiest dish I've ever eaten.

    • @samayalspecial3559
      @samayalspecial3559 4 года назад +1

      அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள்.. மிக்க நன்றி : ruclips.net/channel/UCs3zepgG1vVORJ3YkmNzSDA

  • @jeeva2348
    @jeeva2348 4 года назад +10

    பாவம். He is good in teaching . But people notice only the unwashed fingers.

  • @anushalin
    @anushalin 4 года назад +10

    Good...clear justification for the ingredients added.....never I have heard such a clear explanation....nice songs too.....continue your good work

  • @pettatamilachi.1149
    @pettatamilachi.1149 4 года назад +1

    Bai anna vaare vaa chicken gravy dhan sollanum super oru kallula rendu maanga maari super kurma and gravy vera level...anna.i like all your recipes and my husband tell me to cook ur recipes same. nee vera edhuvum masala podakudaadhunu solluvaru neenga podradha mattum poda solvaaru...aana avar sonna maari neenga pottu seiyaramaadhiri senjadhan superosupernu solvaru.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Месяц назад

    U did very well with ur preparation of Chicken Kulambu in an authentic way. I enjoyed watching it. Thank u for ur time.

  • @vernonmoses7313
    @vernonmoses7313 4 года назад +4

    I tried this today !!!! Very tasty !!!
    Thanks Bhai!

  • @jenijemi6045
    @jenijemi6045 4 года назад +5

    Eid wishes for u and your loved ones 💗❤️💕 love from Dubai ❤️

    • @engaveetuadupankarai5470
      @engaveetuadupankarai5470 4 года назад +1

      ruclips.net/video/I5Gp90x8Kqw/видео.html
      Pls subscribe channel dr and give yr hearty support for my channel

  • @dewiek664
    @dewiek664 4 года назад +3

    Brother can give me the ingredients for the masala you added towards the end. Thank you. I used kalpasi when frying the spices. Is that wrong?

  • @SROBALAJIELANGOVAN
    @SROBALAJIELANGOVAN 4 года назад

    Jabbar bhai உங்கள் chicken biriyani video வில் இருந்து உங்களை follow பண்ணிட்டு இருக்கேன். Chicken குழம்பு நீங்க சொன்ன மாதிரி செய்தேன் அருமை. Everyone was happy. Great work keep it up. Will meet you soon.

  • @julegabegum9177
    @julegabegum9177 3 года назад

    Romba sirappa explain panreenge. Oru oru obligation milagaithool, thaniyathool table spoon alavil solreenge naangal pocket milagai thool vaanguvathaal gram kanakil sonnal nandrage irukkum. Expecting reply sir

  • @johnmuthu232
    @johnmuthu232 4 года назад +22

    singing vera level anna.....

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Pls SUBSCRIBE My New Cooking Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @sugurathan6249
    @sugurathan6249 4 года назад +5

    Jabbar Anna , i am your fan. we tried your Briyani method. it came out really good. one suggestion, Please avoid plastic vessels OR atleast with hot foods and while approaching hot surfaces.Also i understand it will be difficult to replace Aluminium, Non-stick vessel for you. Rest all excellent anna. Great Job, Good luck.

  • @santhoshmichael9458
    @santhoshmichael9458 4 года назад +5

    Bhai.. Fish biriyani ku waiting.. Eagerly waiting 🐟🤩...

    • @samayalspecial3559
      @samayalspecial3559 4 года назад

      அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : ruclips.net/channel/UCs3zepgG1vVORJ3YkmNzSDA

  • @rajendarusha7454
    @rajendarusha7454 4 года назад +1

    பாய் உங்க சேனலை கன்டதும் முதலில் லைக் பட்டனை தட்டிவிட்டுதான்பிறகுதான் வீடியோவை பார்க்கவைக்கும் பவர் ப
    ஃபுல் சமையல் யப்பா என்னா தெளிவு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @harithaj4961
    @harithaj4961 4 года назад +3

    Bhai I learned from u how to cook best briyani in easy way, it really don't matter if u wash ur hand or not end of day all ur recipes are the best

  • @sivasivask543
    @sivasivask543 3 года назад +5

    பாய் நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋😋😋

  • @revathirevathi8855
    @revathirevathi8855 4 года назад +3

    Hand wash ku pathil super anna

  • @maryrani8908
    @maryrani8908 4 года назад +3

    I’m staying in muscat no poppy seeds for curry masala. Bhai can we add all other ingredients and make curry masala without poppy seeds

  • @stephens5089
    @stephens5089 4 года назад +1

    Bhaii vanakkam ... Super bhai,attagasam bhai, nan inniki indha kulumbu seinju paathen , bayangarama irundhuchu bhai ,thank u sooo much to ur wonderful tasty dishes for us bhaiii

  • @kavikuyil4536
    @kavikuyil4536 3 года назад +2

    Hi bro..Diwaliku intha recpe parthu ipdye pannunen supera irunthu thanks bro..

  • @veeralakshminivi5977
    @veeralakshminivi5977 4 года назад +17

    Hi, Your way of narration is fantastic and I really appreciate your efforts in making the video and helping other to realize that cooking is so easy. The measurements your provide for ingredients are good. I hope you continue to do the same. My best wishes.

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 Год назад +6

    பாட்டு குரல் இனிமையாத்தான் இருக்கு

  • @karthikeyanb2786
    @karthikeyanb2786 4 года назад +6

    First time I tried chicken gravy, its came well, very tasty, semma Bai super.. thanks

  • @ranirajesh5821
    @ranirajesh5821 3 года назад +1

    Anna. Neenga panna chikken briyani na panni paatha. Supera vanthuch na .thanks. Na.
    Unga paatum super na

  • @janakiram4149
    @janakiram4149 4 года назад

    Mr.jabbar
    குழம்போ அல்லது பிரியாணி யோ
    நீங்க செய்முறை சொல்லுகிற விதம் அருமை அருமை. சமையல் தெரியாதவர்கள் கூட உங்க சேனலை பார்த்தா விரைவில் சமையல் செய்ய கத்து கொள்வார்கள் . உங்க சேவையை மனதாராக பாராட்டுகிறேன். வாழ்க...வளர்க.

  • @lavanyay6163
    @lavanyay6163 4 года назад +3

    Super ha paaduringa annnnaaa🤩

  • @sasikumar-zf2qn
    @sasikumar-zf2qn 3 года назад +6

    And keep singing will cooking the food 🤟 it is nice to hear you

  • @karthikSindhya
    @karthikSindhya 4 года назад +6

    Brother, can we skip Kalpasi , as i cannot find it abroad

  • @Covai_queen
    @Covai_queen 4 года назад +1

    Nethula irunthu tha unga videos paakka aarampicha adimai aaidan thala ninga vera level yealla videos um pathude iruka

  • @saravanasaravana153
    @saravanasaravana153 2 года назад +1

    சூப்பர் பாட உங்க தமிழும் உங்களுடைய எதார்த்தமான பேச்சு ரொம்ப பிடிக்கும்

  • @ivyjawahar5356
    @ivyjawahar5356 4 года назад +4

    Prepared your chicken kulambu and every one in my house loved it and enjoyed it. Thanks for the recipe

  • @antonycharles5892
    @antonycharles5892 4 года назад +11

    Japper bhai song super.

  • @shajushaju3896
    @shajushaju3896 4 года назад +10

    Jaguar bhai fanshita like👌

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 года назад

    படல் அருமை சமையலும் அருமை நீங்கள் சொன்ன மாதிரி பிரியாணி முதல் தடவையாக செய்தேன் சூப்பரா வந்தது முதல் முறை சூப்பரா அமைந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம் ஜப்பார் பாய் 🙏👍

  • @suganyam1755
    @suganyam1755 Год назад

    super 👍👍 unga style preparations vera level ithuvaraikkum niraiya vedios paarthu chicken kulambu vachurukken but unga style la cook panna kulambu tha best a irunthathu thank you so much sir. unga style biriyani um vera level a irunthathu .

  • @ravidrndran1357
    @ravidrndran1357 4 года назад +2

    Peryavengayam and jabbar bhai cannot separate. It's a never ending story. 😄

  • @kanimozhiarulpandiyan9059
    @kanimozhiarulpandiyan9059 4 года назад +8

    Semmaya eruku Sir and unga song semma ❤💝❤

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you sister

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      Plz subscribe & support
      ruclips.net/video/rX2Mlr-Sv1s/видео.html

  • @Leelavathi2803leela
    @Leelavathi2803leela 4 года назад +4

    Super anna...Ur singing also super anna

  • @Godzilla-hh8ip
    @Godzilla-hh8ip 3 года назад

    Become a fan of your Jaffar bhai. Did fish fry last week, it was the best ever fish fry I have ever cooked. 👏👏👏👏👏👌. You are awesome. Wish you all health and happiness. நீங்க பேசறத கேட்பதே மன நிறைவா இருக்கு.

  • @kumarsak2684
    @kumarsak2684 3 года назад

    Neenga green chilies potinga adha Kiri podringala illa appadiye muzhusa podringala.adha konjam sollunga.briyani la kuda appadi dhan potinga.kiri podringala illa appadiye plain ah podringala.ungaloda recipe romba Nalla irukku.neenga solra way vandhu chinna passanga kuda cooking panra mathiri irukku.inno oru vishayam, ungaloda tips bachelor passangaluku romba useful ah irukkum. Thank you jabbar Bhai.