Kayalpatinam Kalari Chicken Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 203

  • @sajbv9094
    @sajbv9094 6 месяцев назад +12

    Heyyy I feel proud to say I am kayalian.very happy to see our authentic dish in jhabbar bhai channel

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 месяцев назад +21

    காயல்பட்டினம் திருநெல்வேலி மணம் சுவை வீசும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு பக்குவம். இப்பல்லாம் நெல்லை சென்னை கோவை எல்லாம் ஒன்றாக கலங்கிவிட்டது. கோழிக்குழம்பு செய்துகாட்டிய சகோதரருக்கும் படம்பிடித்துக்காட்டிய ஜப்பார்பாய் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  • @kayalsamayal
    @kayalsamayal 6 месяцев назад +8

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் காக்கா, கோழி ஆணமுக்கு தேங்காய் எண்ணெய் நெய் சேர்ப்போம், மட்டன் ஆணமுக்கு தக்காளி சேர்க்கமாட்டோம்.. நல்ல தாளிப்பு முறுகனும்... தேங்காய் + கசகசா+ முந்திரி சேர்த்து அரைப்போம்...
    மல்லி புதினா எல்லாம் பிரியாணிக்கு மட்டும் தான் சேர்ப்போம்.. இது காயல்பட்டினம் களரி கறியே இல்லை பாய்...

  • @linkeshkesh
    @linkeshkesh 6 месяцев назад +6

    Unggaluku therinchathe innoruthavangaluku nee teach panurethum, unggaluku theriyathate inoruthavange kitte irunthu kathukarethum paake rombe nalla irukku

  • @varathavaratha4741
    @varathavaratha4741 6 месяцев назад +7

    அனைத்து துறைகளிலும் ஒரு ஹீரோ இருப்பாங்க.. அது போன்று சமயல்துறையில் நீங்க ஒரு ஹீரோ.. நல்ல ஆசியரும் கூட அண்ணா நீங்க...🎉🎉🎉

  • @jujuktg
    @jujuktg 6 месяцев назад

    Superரா இருந்தது பாய். உங்ககிட்ட நான் கத்துகிட்டத்து தான் என்னோட cooking hobby ஐ தூன்டிச்சி. Thank you so much. 84 வயது என் அம்மா சாப்பிட்டுட்டு பாராட்டுநாங்க. எல்லா புகழும் உங்களுக்கே.

  • @_itsmethuf_ail_
    @_itsmethuf_ail_ 6 месяцев назад +6

    Coconut rice with Karuvadu aanam semma combination

  • @muzzammilnavanna2569
    @muzzammilnavanna2569 6 месяцев назад +21

    அஸ்ஸலாமுஅலைக்கும் ஜப்பார் பாய் காயல் பட்டிணம் களறி கறி இப்படீ செய்ய மாட்டாங்க1கிலோ கறிக்கு 100 தேங்காய் எண்னெய் 100 நெய் முக்கியமா தக்காளி மிளகு தூள் போட மாட்டாங்க தேங்காக்கு பதிலா முந்திரீ கசகசா தான் சேப்பாங்கசோம்பு தூள் சேப்பாங்க முக்கியமா பல்லாரி தக்காளி தேங்ககா அரைச்சி போட மாட்மாட்ங்க மல்லி புதினாவும் கிடையாது கருவேபிலை மட்டும் தான் இது வேற .ருசில இருக்கும்

    • @salmataj4316
      @salmataj4316 6 месяцев назад +1

      Pls u share de original kalari Kari videos r send me de link pls

    • @Spica24
      @Spica24 6 месяцев назад

      @@salmataj4316kayak kitchen or kayak samayal RUclips channel la irukku. Watch those videos

    • @teresa985
      @teresa985 6 месяцев назад +1

      No original recipe 😂😂😂
      Only mistakes will be pointed out 🤣🤣🤣

    • @mabumabu9620
      @mabumabu9620 3 месяца назад

      Kayal pattinam kalari kari kayal kitchen nu you tub la type pannuga perfectta solli iruppaga

    • @mabumabu9620
      @mabumabu9620 3 месяца назад

      Keelakkarai kalari karilathan tomato add pannuvaga

  • @rtahari2738
    @rtahari2738 6 месяцев назад +4

    அண்ணா நான் உங்களது தீவிர ரசிகன்... எனக்கு உங்க ஹோட்டல் ஒரு வேலை கிடைக்குமா அண்ணா... என்கிட்ட passport lam irukku anna.. unga hotal resturant la oru job kudunga anna.... qualification mechanical engineering அண்ணா...

  • @user-wl8gb5sg1o
    @user-wl8gb5sg1o 6 месяцев назад +3

    This is also one of our kalari Kari recepie semma taste

  • @thuyavan2075
    @thuyavan2075 2 месяца назад

    பாய் சொல்லிகொடுக்கரதுல நீங்கதான் கிங் I love it.

  • @Psycho-340
    @Psycho-340 6 месяцев назад +6

    Jabbar bhai ❤️😍 Veriyan....Second comment ❤️‍🔥😍😍😍😍 Vijayravikumar

    • @Justin2cu
      @Justin2cu 6 месяцев назад +1

      adhukku peru 'comment' 'COMMAND' kedayadhu, okay?

  • @judyalex7359
    @judyalex7359 6 месяцев назад

    9.01🤣இதுக்கு மேல உலகத்துல மசாலாவே இல்லை... பாய் ultimate
    comedy😂

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 6 месяцев назад +3

    காயல்பட்டிணம் சமையல் என்றாலே தேங்காய் எண்ணைய் நெய் தான் பாய் பேமஸ்

  • @user-wl8gb5sg1o
    @user-wl8gb5sg1o 6 месяцев назад +2

    Mouth watering recipe 😮

  • @yuvaraj_status
    @yuvaraj_status 6 месяцев назад +2

    Kalari kari ku en clg la irukka kayalpattinam pasanga semma hype kudupanga.. finally got the recipe 😊. Thank you 👍

    • @nuzhathmuna3349
      @nuzhathmuna3349 6 месяцев назад

      This is not original recipe

    • @yuvaraj_status
      @yuvaraj_status 6 месяцев назад

      @@nuzhathmuna3349 can you reveal it please

  • @hawwasumaiya925
    @hawwasumaiya925 6 месяцев назад +2

    Assalamu alaikum wa rahmatullahi wa barakkathuhu kayalpattinam kalari curry recipe idhu kedaiyathu idhu just chicken gravy

  • @anandnktamizha375
    @anandnktamizha375 6 месяцев назад +1

    அண்ணா வணக்கம் நான் உங்கள் ரசிகன் உங்களை எப்பயாச்சும் ஒரு தடவையாவது பாகணும் ❤

  • @vijiramraj9472
    @vijiramraj9472 6 месяцев назад +2

    NICE FOOD VIDEO.CAMERAMAN ADIKADI VIDEO BLUR PANNRENGA.. DON'T DO LIKE THAT. SHOW THE VIDEO IN THE SAME CLARITY AND GOOD QUALITY.

  • @AsmshafnasMis-ir5ie
    @AsmshafnasMis-ir5ie 6 месяцев назад +1

    HEART FROM SRI LANKA ❤️🇱🇰

  • @soccersalman
    @soccersalman 6 месяцев назад +1

    Kalari yenrale mutton taan bhai .. any way Alhamdulillah Kayalan❤

  • @rtony4638
    @rtony4638 6 месяцев назад

    Salt ah venkayam vathankum pothu koncham seththirukkalam
    And milakaithool innum koncham seththiruntha 😍 super ah irunthirukkum
    Personal opinion ❤

  • @sathiavathychettiar9487
    @sathiavathychettiar9487 Месяц назад

    Nice reciepe...

  • @ajitkumarak656
    @ajitkumarak656 5 месяцев назад

    Unga workers ellariyum avangaloda best gravy seiya solli oru competition maari vainga taste panni best ethu nu sollunga prize kodunga bhai🎉

  • @abishek5335
    @abishek5335 6 месяцев назад +5

    பாய் காயல்பட்டினம் பிரியாணி போடுங்க....

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 6 месяцев назад

    Assalamualaikkum bhai Ungal buzy netatthil yengalukkaaha Disshesum Samaippathu UNGAL PERUNTHANMAI GUNAM bhai Nandri Bhai❤❤❤❤❤❤

  • @Ban-jx8ye
    @Ban-jx8ye 6 месяцев назад +1

    Super. Your. Childran. Tarjuma. Kathu. Khodukal

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 6 месяцев назад

    Assalamualaikum bhai.. Congratulations bhai. Coconut rice sema combination this " chicken kalari curry " ......Tasty... Allhmudillah 🎉❤

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 6 месяцев назад +1

    பாய் உங்கள் பணி சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள்

  • @pradhawithrehan
    @pradhawithrehan 6 месяцев назад +1

    Jabbar Bhai : Pepper at the End you said 3/4 Tablespoon, but on the video caption it’s coming as 1/3 Tablespoons. Editing Team please check! 😍

  • @Tripoflifebtsgirl
    @Tripoflifebtsgirl 6 месяцев назад

    Assalamu alaikum bhai, Nan shanavas from Coimbatore bhai,ungala role model ah vechu Nan thalu vandi la biryani shop open Paniruken bhai, insha Allah Coimbatore vandha kandipa vaanga bhai.

  • @asha277
    @asha277 6 месяцев назад +1

    Mouth watering 😋 super bro 🎉

  • @MeharBaan-ly2zi
    @MeharBaan-ly2zi 6 месяцев назад

    Allahuma barik ,mashallah ,

  • @irfanas2261
    @irfanas2261 6 месяцев назад +1

    Konjam changes iruku recipela but good try👍👍
    Welcome to kayalpatnam and explore more jabbar bhai 👍

    • @Beri_VV
      @Beri_VV 6 месяцев назад

      Kindly mention the changes athayum try pandrom

    • @irfanas2261
      @irfanas2261 6 месяцев назад +1

      Kindly check kayal youtubers

    • @rafikalmas1051
      @rafikalmas1051 6 месяцев назад

      Don't add tomatoes and cook with coconut oil and ghee that's it

    • @nuzhathmuna3349
      @nuzhathmuna3349 6 месяцев назад

      ​@@Beri_VVtomato add panna matanga kalari kariku.... kayalpatnam channel search Pani parunga correct recipe kidaikum

  • @hihihihi5664
    @hihihihi5664 6 месяцев назад +2

    Nice recipe 😋

  • @sheikfaheem8356
    @sheikfaheem8356 6 месяцев назад +2

    My native kayalpatnam ❤️❤️❤️🤩

  • @hihihihi5664
    @hihihihi5664 6 месяцев назад +1

    Wooooow yummy 😋

  • @sumathyvala
    @sumathyvala 6 месяцев назад

    Like your briyani recipe..it tastes very good..

  • @muneerahamed5048
    @muneerahamed5048 6 месяцев назад +1

    Masha Allah Vare Great 👍👍👍

  • @nazlarasheed3957
    @nazlarasheed3957 6 месяцев назад +1

    This looks very appetising and yummy . 😋 But this is not authentic kalari kari of Kayalpatinam.

  • @gknforever8590
    @gknforever8590 6 месяцев назад +1

    All d best for all d opening restaurants..

  • @vijaybalaji2823
    @vijaybalaji2823 6 месяцев назад +1

    ❤ Super Bhai...👍❤️

  • @sameedhomer1702
    @sameedhomer1702 6 месяцев назад +1

    Yaay yengha ooru Kayalpattinam

  • @shaik119
    @shaik119 5 месяцев назад

    Jabbar Bhai, teach us how to prepare Pernambat Biriyani

  • @codegenieofficial7094
    @codegenieofficial7094 6 месяцев назад

    Can yu say which rice brand is good for biryani business ?????plsss

  • @user-np6zq5fg5p
    @user-np6zq5fg5p 6 месяцев назад

    வணக்கம் ஜப்பான் பாய் நான் சமீபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு தகவல்களை தங்களுக்கே உண்டான புன்சிரிப்பில் மிக எளிமையாக சொல்லுகின்ற விதம் மிக மிக அருமை கடந்த மூன்று ஆண்டுகளாக அசைவ உணவு பெரும்பாலும் நான் மட்டுமல்ல எங்களது உறவினர்களும் சேர்ந்து உங்கள் சேனலைப் பார்த்துதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பாக நான் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் தங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன் நன்றி

    • @massvijay46
      @massvijay46 3 месяца назад

      ஜாபர் பாய்(ஜப்பான் பாய் இல்லை)

  • @kumarm7544
    @kumarm7544 6 месяцев назад

    பாய் உங்களை பார்த்து நாளாகிவிட்டது சிக்கன் சூப்பர்

  • @abduljabbarjabbar269
    @abduljabbarjabbar269 6 месяцев назад

    Assalamualaikum jabbarbhai supper ji

  • @vajidbasha2349
    @vajidbasha2349 6 месяцев назад

    Assalamu Alaikum brother can you give recipe of osmania sharbath

  • @yaseenyaseen9091
    @yaseenyaseen9091 6 месяцев назад

    Kayalpattinam very famous kakari chicken ❤❤❤❤

  • @user-zc4nh2ic9y
    @user-zc4nh2ic9y 6 месяцев назад +1

    I am srilanka baai ungada samyal supar

  • @rajavij2978
    @rajavij2978 6 месяцев назад

    Jabbar Bhai
    Need Kayalpattinam and Keelakarai special thengai pal rasam recipe

  • @sophiyaperumal6155
    @sophiyaperumal6155 6 месяцев назад

    Congratulations for your Abu dhabi restaurant opening bro waiting for Sharjah opening .... All our prayers are with you 🙏🏿🙏🏿 brother respects from Bengaluru Karnataka India 🎉💐💐👍🏻👍🏻🙏🏻

  • @jerinaansari
    @jerinaansari 6 месяцев назад +1

    Assalamu alaikum jabbar bhai recipe 😋 👌

  • @nishargf8285
    @nishargf8285 6 месяцев назад

    Yenga ooru. Happy to see you brother.

  • @LeoFrancis-vv9fy
    @LeoFrancis-vv9fy 25 дней назад

    Bhai... enakum unga kooda work pannanum nu aasiya iruku...

  • @LIFE-rx2zk
    @LIFE-rx2zk 6 месяцев назад

    Jabbar Bhai black base kraft bowl ellaam enga vanguneenga

  • @TaufikKhan-go4om
    @TaufikKhan-go4om 6 месяцев назад

    As salaam waale Kum Jabbar if you want to eat mutton biryani chicken biryani you have to North india nagpur lots biryani shop open beef chicken mutton also good taste 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Prasanth-qe9mw
    @Prasanth-qe9mw 6 месяцев назад

    பாய் கல்யாண காரக்குழம்பு வச்சி காட்டுங்க பாய் ரொம்ப நாள் ஆசை நீங்க அத மட்டும் செய்யாமலே இருக்கீங்க....

  • @vijendran7410
    @vijendran7410 6 месяцев назад +1

    பாய் வீடு நம்ம வீடு

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam 6 месяцев назад +1

    Nalla thangamana manasu bai ungaluku

  • @boby10543
    @boby10543 6 месяцев назад

    Food area Tamil. The tempting taste channel❤

  • @BINOCHANDRI
    @BINOCHANDRI 6 месяцев назад

    Hi Anna na ippo Sharjah la irukan velai tedi vanturukan but innum velai kedaikala . please oru velai kedaikuma

  • @pushpamary7635
    @pushpamary7635 6 месяцев назад

    How was the taste. Please open your biryani restaurant in Qatar doha

  • @riyas7854
    @riyas7854 6 месяцев назад

    Saudi Arabia jeddah la oru restaurant open pannuga bhai❤

  • @shaikjameel1343
    @shaikjameel1343 6 месяцев назад +3

    Edu kalari kari illa Bai.normal chicken gravy ethu

  • @RakeshkumarSahu323-t7z
    @RakeshkumarSahu323-t7z 6 месяцев назад

    Super 😍 God bless you 🙌

  • @vikramvicky7306
    @vikramvicky7306 6 месяцев назад

    Bhai Ireland la yapa shop open panna porringa...

  • @rakeshs6883
    @rakeshs6883 6 месяцев назад

    Jabbar bhai good supporting

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 6 месяцев назад

    ஜப்பார் பாய் சிஸ்யர் ஒருத்தர் இருக்கிறார் போல வாழ்த்துகள்.

  • @prithivikumarsj3341
    @prithivikumarsj3341 6 месяцев назад +1

    Good taste

  • @sameemas8717
    @sameemas8717 6 месяцев назад

    Sir...please share kariyanam recipe

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 месяцев назад +1

    Jesus yesu yesappa yeshua bless

  • @ahairshi
    @ahairshi 6 месяцев назад

    We use chinna vengayam more.

  • @dubaidude7561
    @dubaidude7561 6 месяцев назад

    vera level bhai

  • @hihihihi5664
    @hihihihi5664 6 месяцев назад +1

    👍👍👍👍👍

  • @MohamedHakkim-ub6xn
    @MohamedHakkim-ub6xn 6 месяцев назад

    7star✨️ hotel next jabbar bhai🌃🌃🌃

  • @jeevaharshan267
    @jeevaharshan267 6 месяцев назад

    Bhai your my food god I love you Bhai

  • @bennyrider
    @bennyrider 6 месяцев назад +1

    Real அளவெடுத்து செஞ்ச cooking channel 😂

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 6 месяцев назад

    Kayalpattinam special
    Dumadai
    Oottu mavoo ellam panni katta chollunga

  • @mohamedsuhail74
    @mohamedsuhail74 6 месяцев назад

    Proud to be Kayalan

  • @shahoulamide5008
    @shahoulamide5008 6 месяцев назад

    Pondicherry briyani try pannuga bahai

  • @prabhas_official_
    @prabhas_official_ 6 месяцев назад +1

    யாரெல்லாம் goat is nothing front of salaar எண்று நினைக்கிறீர்கள்?? 😆🔥❤️👍

  • @KrishnaKumar-vg1uk
    @KrishnaKumar-vg1uk 6 месяцев назад +1

    Cameraman bro ... please post the video without out of focus...

  • @baskarm4068
    @baskarm4068 6 месяцев назад +40

    ஜப்பர் பாய் காலை வணக்கம் உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது வெரிகோஸ் எப்படி இருக்கிறது. ஏன் மார்த்தாண்டம் போயிட்டு ட்ரீட்மென்ட் பார்க்க வில்லை.

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 6 месяцев назад +1

      எங்க ஊரு மார்த்தாண்டம்

  • @Taste_of_kitchen
    @Taste_of_kitchen 6 месяцев назад

    Want a platform I know lotz of recipe

  • @ebinezartnpscacademy1366
    @ebinezartnpscacademy1366 6 месяцев назад

    Super prother😊

  • @jostune1914
    @jostune1914 4 месяца назад

    👍

  • @santhosh4424
    @santhosh4424 6 месяцев назад

    Bhai..... Its good byt the video is not clear on this video its out of focus.

  • @RajmohanT-qp5ni
    @RajmohanT-qp5ni 6 месяцев назад +1

    👌

  • @ahamed_abbas
    @ahamed_abbas 6 месяцев назад

    Jabar bhai pls upload kayal ahani biriyani

  • @nidaandfamilyfarm7867
    @nidaandfamilyfarm7867 6 месяцев назад

    🎉 wow

  • @HussainHussain-qd2ht
    @HussainHussain-qd2ht 6 месяцев назад

    Supper bhai

  • @hyrunnishamustafa524
    @hyrunnishamustafa524 6 месяцев назад +1

    Bro. I'm from kayalpatnam. This is normal chicken curry. This recipe is not our kalari curry at all. 😅 Curry leaves need to be put with the stem only. Curd is not added😮. Bhai ... Our kalari curry is entirely different. Please put another video of our kalari curry

    • @yasararafatha3139
      @yasararafatha3139 6 месяцев назад

      This is keela theru kalari curry
      You are from mela theru kayalpatnam 😂😂😂😂😂

    • @hyrunnishamustafa524
      @hyrunnishamustafa524 6 месяцев назад

      @@yasararafatha3139 ,😳

  • @LaxmiSanjeevi
    @LaxmiSanjeevi 6 месяцев назад

    Bro any job in Dubai at ur restaurant bro plss reply ur subscriber

  • @sheikhmumthaj6773
    @sheikhmumthaj6773 6 месяцев назад

    We don't add so much onion , lots of tomatoes zeera, sombu n cloves. Only use kayal masala. No coriander leaves. This is totally different from our method.

  • @Srinath_fiory
    @Srinath_fiory 6 месяцев назад

    Camera apo apo focus miss aguthu pls pakuravanga divert aguvanga

  • @DrSVJ
    @DrSVJ 6 месяцев назад

    Bhai, you look fair in shirt

  • @bluephoenix4745
    @bluephoenix4745 6 месяцев назад

    Bhai nanu unga restaurant ku velai vara please support

  • @meeranaina8109
    @meeranaina8109 5 месяцев назад

    சமைக்கின்றவர் காயல்பட்டினமாக இருக்கலாம் ஆனால் காயல்பட்டினம் கலரிகறி சமையல் அதன் மனமும் சுவையுமே தனி இவரின் சிக்கன் சமயலுக்கும் காயல்பட்டினத்துக்கும் சம்பந்தமே இல்லை ஒரு நபர் கமன்டில் எழுதிய கலரிகறி குறிப்புதான் சரியானது