Thanni Thotti | Rock With Raaja Live in Concert | Chennai | ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 77

  • @jayaprakashannamalai4580
    @jayaprakashannamalai4580 Год назад +23

    கோபுரத்தின் உச்சியில் இருந்த ஒருவனது வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்ததை பாடலில் அழகாக செதுக்கி யிருக்கிறார் எங்கள் இசைஞானி.

  • @skraj82
    @skraj82 Год назад +93

    தமிழ் சினிமாவில் சரியாக பயன்படுத்தப்படாத முக்கியமான குரல் முகேஷ். குரல் வளம், நேர்த்தி, வாய்ஸ் கண்ட்ரோல் எல்லாமே பக்காவா இருக்கும்.

  • @jcveera1981
    @jcveera1981 Год назад +55

    NG தயவுசெய்து முழு நிகழ்ச்சியை பதிவு செய்யுங்கள் உங்கள் இசைஞானி பதிவுக்காக காத்திருக்கும் கோடியில் நானும் ஒருவன்
    இசை கடவுள் ❤❤

  • @viewpost1
    @viewpost1 Месяц назад +1

    Two beautiful observations. Usha Uthup..what a voice! Really too much..and secondly.. that sweet smile of Ilayarajaa ♥

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Год назад +8

    ராஜா ராஜாதான் அவருக்கு இனை யாரும் இல்லை தரமான சம்பவம்

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Год назад +6

    ராஜா சார் சிரிப்பு அழகாக இருக்கு,இதே சிரிப்புடன் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +14

    Mukesh is a great singer nan ivara nerla paka Tirunelveli la erunthu paka pone enkita nalla anba pesi 3 hour's nanga palagumom thank you sir 🎉🎉🎉🎉🎉❤

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 Год назад +2

    ராஜாவின் புன்முறுவல் மில்லியன் டாலர் , ஆஹா ஆஹா

  • @Rajkumar-lo4hi
    @Rajkumar-lo4hi Год назад +10

    அந்த ஆண் நன்றாகத்தான் பாடுகிறான் ,அந்த அம்மா பாடலை பாடுகிறேன் என்று கெடுத்துவிட்டார்😢

  • @jayaprasathnavan1953
    @jayaprasathnavan1953 Год назад +4

    கன்னுக்குட்டி நா.......... ன். அற்புதம்... ❤

  • @selvak7300
    @selvak7300 Год назад +27

    What a lovely song.. standing like a giant even after 35+ years

  • @sudhakarD599
    @sudhakarD599 Год назад +11

    Though Usha Uthup sang very few songs in his composition she always lover of Isaignani Ilayaraja music. Mukesh is a good singer.

  • @kumarg8432
    @kumarg8432 Год назад +16

    Mukesh deserves award, one of the best and under-rated singer☝️

  • @vanmathi1748
    @vanmathi1748 Год назад +6

    Ng plzzzzz vidhyasagar sir concert podunga plzzzzzzzzzzzzzzz eppo thaa poduveenge plzzzzz

  • @shivakrishofficial
    @shivakrishofficial Год назад +12

    Usha uthup ❤✨

  • @sowmiyaamal2131
    @sowmiyaamal2131 Год назад +5

    The same song by mukesh in another raja concert 2 years back was absolutely outstanding.

  • @developer872
    @developer872 Год назад +11

    2:22. Yeppa.. Dhanush periya olungi mariye moonjiya vechukuran

  • @cbharathan1976
    @cbharathan1976 Год назад +5

    If anyone keenly noticed, though this is a peppy song, that there is a melody in it. That is Maestro Ilayaraja!!!

  • @sasikaran2416
    @sasikaran2416 Год назад +3

    Super mukesh sir🎉❤

  • @kitchakitchu1259
    @kitchakitchu1259 Год назад +5

    They did it in their way but kjy nailed it in original version

  • @murugeshs9400
    @murugeshs9400 Год назад

    Raja....Rajathan.....❤❤❤❤❤❤🎉

  • @Nesan_Arun
    @Nesan_Arun 4 месяца назад

    முகேஷ் மட்டும் பாடியிருந்தாலே நல்லாதான் இருக்கும் அவர் அருமையான பாடகர்

  • @chandramohan2407
    @chandramohan2407 Год назад +1

    Very nice 👍 illyaraja sir great man

  • @mobileajith5878
    @mobileajith5878 Год назад +2

    2 perum antha song 1st kelungoo plz

  • @vykn80s
    @vykn80s Год назад +1

    2:29 to 2:41 soul of the song present in that part...❤❤❤❤❤

  • @JefarullahJeff
    @JefarullahJeff Год назад +5

    Ennaikum rock star en Anbu chellam Rajaa isain arashan....

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Год назад +5

    Malaysia concert nu ninaikkiren... Mukesh pattaya kilappi irupparu... Inga intha uthoop oothi keduthutta... And tempo very slow

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 Год назад +6

    Singapore "N&G" programme the best.this one very average.

  • @karthimg3589
    @karthimg3589 Год назад +4

    N G அவர்களே இசைஞானியின் சிறப்பு பாடலில் இனிமை பாடகர்களின் குரல் தேர்வு சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் கருச்சிதைவு நடந்தது இசைஞானியின் கண் முன்னே வேதனை

  • @m.ajitesh9023
    @m.ajitesh9023 Год назад +2

    A.s tass voice da.

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 Год назад

    #ilaiyaraaja❤

  • @the_moon_show_in_pondycherry
    @the_moon_show_in_pondycherry Год назад +13

    Lots of mistakes, illayaraja kandipa அசிங்கமா திட்டி இருபாரு

  • @namachisathya1047
    @namachisathya1047 Год назад

    Superb

  • @sunasiamma
    @sunasiamma Год назад

    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
    என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
    சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
    சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
    ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
    புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
    ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
    அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
    இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
    அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
    இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
    மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
    என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
    காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
    என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
    சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
    சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
    மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
    இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
    மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
    எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
    இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
    எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
    இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
    ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
    மானம் போச்சு கானம் போகாது
    ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
    என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
    சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
    சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
    இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
    என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி

  • @dummyfolks8198
    @dummyfolks8198 Год назад +7

    4:00 Raja's that smile.... mukes mind voice: aiiyayooo pakurarey🤣🤣🤣🤣

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад +6

    Why sync missing 😮

  • @pratheepannanthakumar6590
    @pratheepannanthakumar6590 Год назад +2

    Good

  • @anantharaj6446
    @anantharaj6446 Год назад

    2.20 mugesh nice 😊

  • @bellmoon2997
    @bellmoon2997 Год назад +5

    Mukesh wow!

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Год назад +3

    ❤❤❤🎉

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Год назад +1

    Thanni...pattellam...ivarukku thannipatta padu...

  • @abuthahir9873
    @abuthahir9873 Год назад +49

    முகேஷ் மிக நன்றாகவே பாடினார். ஆனால் உஷா உதுப்பின் entry தேவையற்றது மட்டுமல்ல பாடலையும் கெடுத்து விட்டது.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    முழு பாடலையும் உஷா உதுப்பே பாடியிருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்!

  • @dillibai3932
    @dillibai3932 Год назад

    💓

  • @VaithyanathanVaithyanath-vj5jw
    @VaithyanathanVaithyanath-vj5jw Год назад +4

    Rendu Perum total songa a damage Pannitanga

    • @raamkey
      @raamkey Год назад +1

      ரெண்டு பேரும்? தவறு. உஷா உத்துப் தேவையற்றது

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 Год назад +2

      Watch his performance in the Singapore concert. Mukesh is a very good singer. Inga Usha Uthup dhan thevama ilaama entry aagi song ah keduthutaanga.

    • @hirakirubaleni6122
      @hirakirubaleni6122 Год назад

      Don’t compare with KJY

  • @hirakirubaleni6122
    @hirakirubaleni6122 Год назад +1

    Original is original
    You guys cannot sing like Yesudas. He is the emperor of playback singing.

  • @harikumarn8401
    @harikumarn8401 Год назад

    spb spb thann

  • @KAM587
    @KAM587 Год назад

    U have used mukuthi Murgan poda ilayaraja

  • @manivasagan4407
    @manivasagan4407 9 месяцев назад

    ஒண்ணுமே தெரியாத மாதிரி nikiraaru illayaraja

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டது கொஞ்சம் கூட உணர்ச்சிவசபடமால் அதனால் தான் இசைஞானியோ!

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei Год назад

      🥱😹😹😹😹😸😸😸

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei Год назад

      Song music nalla irukku Aanna ne uruttura uruttu irukey....atha thanga mudiyala samy....
      😹😹😹😹

  • @saayvarthirumeni4326
    @saayvarthirumeni4326 Год назад

    No one can sing this song like YESUDAS, ilayaraja knows this truth that's why he avoided spb to sing suvh a dappan kooth song

  • @charles6379
    @charles6379 Год назад

    Sami Sami Sami kalambunga

  • @dillibai3932
    @dillibai3932 Год назад

    R(ke

  • @harikumarn8401
    @harikumarn8401 Год назад

    not nice see spb style super

  • @m.ajitesh9023
    @m.ajitesh9023 Год назад

    Worst foice

  • @instylesiva
    @instylesiva Год назад

    Usha ❤ superb