Sri Lanka Economyஐ தூக்கி விட்ட தமிழர்கள் - 200 ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்வது ஏன்? | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии •

  • @Forest2763
    @Forest2763 Месяц назад +15

    இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இவர்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய வேண்டும்.முக்கியமாக வீடுகளை கட்டிகொடுக்க வேண்டும்.😊🌿🇱🇰

    • @DWTamil
      @DWTamil  Месяц назад +1

      இது போன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் ☺☺

  • @arumugamm6040
    @arumugamm6040 Месяц назад +4

    தாழ்வுற்ற நிலையிலுள்ள நம் தாய் தமிழ் உறவுகளின் வாழ்வு செழிக்க இனியாவது வழி பிறக்கட்டும். நாம் தமிழர்.

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +12

    அந்த பெண் கூறிய ஆயிரம் ரூபாய் சாப்பிட கூட பத்தாது.இந்திய ரூபாய் மதிப்பு முன்னூறு மட்டுமே.

  • @balamurugan3052
    @balamurugan3052 Месяц назад +4

    இலங்கை வாழ் மலையக மக்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, சுமார் 200 வருடங்களாகவுள்ளன. இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை இன்றும் அதே நிலைமையில் இருந்து வருகிறது.
    ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெய்லர், 1867ம் ஆண்டு கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் எல்லை பகுதியான லூல்கந்துர தோட்டத்தில் முதலாவது தேயிலை செய்கையை ஆரம்பித்தார்.
    கோப்பி உள்ளிட்ட செய்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவே, தேயிலை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
    இவ்வாறான நிலையில், இலங்கைக்கு மலையக மக்கள் 1822ம் ஆண்டு மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
    இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள், வரிசையாக அமைக்கப்பட்ட சிறிய அறைகளை கொண்ட லயின் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
    உடைந்த நிலையில், தகரங்கள் அற்ற நிலையில், சுவர்கள் இடிந்த நிலையில், இந்த லயின் அறைகள் காணப்படுகின்றன.
    அன்று முதல் இன்று வரை தேயிலை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் இந்த மலையக சமூகம், எந்தவித முன்னேற்றத்தையும் அடையாது அதே நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
    இலங்கையின் மலையக பகுதிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அந்த மக்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதே உண்மை.
    கேகாலை மற்றும் கண்டி மாவட்டத்தின் எல்லை கிராமமான தோத்தல்ஓயா பெருந்தோட்ட பகுதியாகும்.
    கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில், மலைத்தொடர் உச்சியில் அமைந்துள்ள தோட்டமே தோத்தல்ஓயா
    பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்றால், சுமார் 14 கிலோமீற்றர் தூரத்துக்கு மாணவர்கள் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    நாளொன்றிற்கு சுமார் 28-க்கும் அதிகமான கிலோமீற்றர் இந்த மாணவர்கள் நடந்து சென்று வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
    நாளொன்றிற்கு 22 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறித்தால் மாத்திரமே 1000 ரூபா என்ற தினக்கூலி கிடைக்கும் என கூறுகின்ற அந்த பிரதேச மக்கள், அதை விட குறைவாக தேயிலை பறிக்கப்படும் பட்சத்தில் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபா வழங்கப்படும் என குறிப்பிடுகின்றனர்.
    ''4 மணி வரை பறிக்கனும். 22 கிலோகிராம் பறித்தால் 1000 ரூபா கிடைக்கும். அதற்கு குறைவாக எடுத்தால், ஒரு கிலோவிற்கு 40 ரூபா கணக்கில் கொடுப்பார்கள். கடந்த மாதங்களில் கிலோவுக்கான சம்பளத்தையே பெற்றோம். முழு நாள் சம்பளத்தை பெறவில்லை. இல்லையென்றால், அரை பெயர் (அரை நாள் சம்பளம்) ஆக 500 ரூபா கொடுப்பார்கள்" என மைதிலி தெரிவிக்கின்றார்.

  • @ajayajanthan5739
    @ajayajanthan5739 Месяц назад +4

    நான் இலங்கையன், இவர்களது கஷ்டம் இன்னும் தொடர்கிறது.

    • @DWTamil
      @DWTamil  Месяц назад

      இது போன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @z_unknown
    @z_unknown Месяц назад +6

    Thank you dw tv. Very important and underreported story the plight of these peoples who do back breaking work like slaves for the lowest pay. Very sad & politicians have let them down. Need better leadership. Hope the new govt will help them

    • @DWTamil
      @DWTamil  Месяц назад +1

      Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too ☺☺

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 Месяц назад +1

    தமிழ்நாட்டில் மாஞ்சோலை மூடப்பட்டது.. அவ்வளவு தான்..
    மற்றபடி லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்தடிமைகளாக பல நாடுகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்..

  • @s.sentamilselvanselvan2123
    @s.sentamilselvanselvan2123 Месяц назад +5

    மனிதன் வாழ்க்கை யே அடிமைத்தனம் இறைவன் எங்கே இருக்கிரான்

  • @JENICOOKINGCHANNEL-e4x
    @JENICOOKINGCHANNEL-e4x Месяц назад +2

    Really Sad ...

    • @DWTamil
      @DWTamil  Месяц назад

      இது போன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +4

    சுற்றுலா விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.... அது மூலமாக தமிழ்நாட்டில் வந்து பிழைத்து... முன்னேறலாம்🙏🙏

  • @sriram-zt2tb
    @sriram-zt2tb Месяц назад +7

    srilanka🇱🇰 1000 = 282.94🇮🇳 India Today (30/09/2024)

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v Месяц назад

      I think salary for them is 1700LKR

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +5

    எங்கிருந்தோ பொழைக்க வந்த சிங்களர்கள் சொகுசாக வாழும் பொழுது நம் தமிழர்கள் நம் தமிழ் ஈழ நாட்டில் ஏன் சொகுசாக வாழ வழி செய்ய வேண்டும்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Месяц назад +5

    கவனிப்பாரா இடதுசாரி சிந்தனை உள்ள புதிய ஜனாதிபதி அனுரா குமார திசநாயகா. இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பரிதாப நிலைமையை.இன்குலாப் ஜிந்தாபாத்.

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi Месяц назад +2

    இந்திய அரசு நெருக்கடி தர வேண்டும்

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel Месяц назад +1

    👏👏

    • @DWTamil
      @DWTamil  Месяц назад

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @mothersearth4086
    @mothersearth4086 Месяц назад +2

    படிச்சா மட்டும் அந்த நாடு இருக்க நிலமைக்கு தகுந்த சம்பளம் கிடைக்குமா?

  • @Arunmozhi_333
    @Arunmozhi_333 Месяц назад +3

    Maththa channels maari Yaazhpaana thamizhar a pudichchi thongaaama nammaloda ilangai vaazh thamizh naattu thamizhar paththi pesunathukku nandri♥️

    • @shortsindia7469
      @shortsindia7469 Месяц назад

      Namba naatu la iruka estate la velai seiyura makkal ah pathi pesrapo enga poninga ..... Ipovum maanjolai la poraditruka makkal iruka dha seiranga

  • @bhuvaneshkumar4518
    @bhuvaneshkumar4518 Месяц назад +1

    👍

  • @balamurugan3052
    @balamurugan3052 Месяц назад +3

    மருத்துவ வசதிக்காக போக வேண்டி வந்தாலும், 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து போகனும். அப்படி போயிட்டு நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். சரியான மருத்துவ வசதி இருந்திருந்தால், காப்பாற்ற கூடிய நிலைமையில் இருந்தவர்கள் கூட இறந்திருக்கிறார்கள்.
    வகுப்புக்களுக்கு சரியாக போக முடியலை. ஆன்லையின் பாடம் படிக்கிறதாக இருந்தாலும், இங்க கவரேஜ் இல்ல. இப்படி நிறைய கஷ்டங்களை வைத்துதான் வாழ்ந்துட்டு இருக்கோம். வெள்ளைகாரன் காலத்துல இருந்து, அதாவது 200 வருடமாக நாங்க இப்படிதான் வாழ்ந்து வருகின்றோம்.
    யாரும் வெளியில் போனால், எங்களை பார்த்து 'தோட்டக்காட்டன்னு' சொல்வாங்க.
    பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்வோர் பெரும்பாலும் மலை குன்றுகளிலேயே வாழ்ந்து வருகின்றமையினால், பலர் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
    இவ்வாறு மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் பல்வேறு தோட்டங்களின் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    அதேபோன்று, தேயிலை கொழுந்துக்களை பறிப்போர் அட்டை கடி, சிறுத்தை தாக்குதல், குளவி கொட்டு, பாம்பு கடி என பல்வேறு அச்சுறுத்தல்களை நேரடியாக எதிர்நோக்கி வருகின்றனர்.
    இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யும் மக்களின் வாழ்க்கை, 200 வருடங்களாகவே செழிப்பாகவில்லை என்பது கண்களினால் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது.
    இவ்வாறு எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் தமக்கு, இந்த 200 வருடங்களில் கிடைத்த ஒரே பெயர் தோட்டக்காட்டன்

  • @MRDOOD2
    @MRDOOD2 Месяц назад +2

    Engal annan seeman irukkar

  • @MinnalkodiT
    @MinnalkodiT 13 дней назад

    En periyamma mama en sonthangal ellorum puliyavathai estettil irukkanga avangala parkkanum ilangai sella vendum ungalai parkkanum

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Месяц назад

    Tamilnadu people and government must support upcountry Tamils. So far this has not happened

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Месяц назад +1

    Their life spoilers are then British rulers

  • @vetrivels4815
    @vetrivels4815 Месяц назад +1

    😢

  • @Slayer123-g6v
    @Slayer123-g6v Месяц назад +2

    Tamils who already 2 nd class citizens in srilnka athum Indian tamils athukkum kizhe.
    INDIAVIL 7 varsham thamsichaal legal ah yu can get citizenship with all urima which local INDIAN used to get 🙏

  • @josephalfred9211
    @josephalfred9211 Месяц назад +1

    Npp change

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +1

    இலங்கையில் தமிழ் பத்திரிகை நிறுவனங்கள் நடத்துவது... மிக பெரிய stock வர்த்தகம்... ஏன் MAURITIUS, நாட்டு
    Hon. Consul Genetal கூட இந்திய வம்சவளி தமிழர்கள் தான்

    •  Месяц назад

      said right, only jaffna tamils were fight and die.,indian tamils nnever fight the sinhalese.

    • @VEERANVELAN
      @VEERANVELAN Месяц назад +1

      இரண்டு தமிழர்களின் பிரச்சினைகள் வேறு

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +2

    ஏன் இந்தியாவில் மட்டும் தோடட தொழிலாளர்கள்
    B M W காரில் போகின்றர்களா?
    இவர்கள் இலங்கையில் வாழும் இந்திய வம்சாழிகளின் ஒரு பகுதி மட்டுமே.
    தலைநகரம் கொழும்பு யில் மிக பெரிய நிறுவங்கள்.. வர்த்தக நிறுவனங்கள்.. புடவை.. நகை.. உணவகம் எல்லாம். இந்திய தமிழர்கள்... பலர் உயர் பதவிகளில் உள்ளார்கள்..வெளிநாடு தூதர் ஆக கூட.
    டுமீள. நாடு
    மாதிரி இல்லை இவர்கள் அனைவ ரும். கல்வி கற்றவர்கள்.
    டுமீல் நாட்டு அரசியல் வாதிகள் மாதிரி இவர்களின் தலைவர்கள் தான் இவர்கள் பிரச்சினைகளுக்கு காரணம்.
    இன்று இளம் வயதினர் தோட் ட வேலை செய்ய விரும்புவது இல்லை வெளியிடங்களில் ஏன் வெளிநாடுகள் சென்று கூட உழைக்கிறார்கள்.
    காலையில் பள்ளி செல்லும் பிள்ளைக்கு உணவு கொடுத்து அனுப்புகின்றார்கள் பொங்கல் சொந்த செலவில் டுமீல் நாட்டில்???????
    பிள்ளை 5 வயது வந்ததும் பள்ளிக்கு அனுப்புவார்கள் இங்கு தாய்மார்கள்.. டுமீள. நாட்டில் பீடி சுற்ற அனுப்புவார்கள் 😂😂😂
    செருப்பு தைக்கும்.. கழிவறை கழுவும் தொழிலாளி கூட இங்கு சொந்த பணத்தில் பத்திரிகை வாங்கி படிப்பான் டுமீல் நாட்டில் இந்த தொழில் செப்பவர்களின் பேரன் பிள்ளை கூட எழுத படிக்க மாடடான் 😂😂😂😂

    • @ordinary_guy1343
      @ordinary_guy1343 Месяц назад

      Dei porambokku apram yenda India kitta ellathayum piccha edukureenga...konjam Kuda vekkame illama ....ungalala oru veedu kooda katti thara mudiyala avangalukku....India rich country illa but still naanga srilankansukku veedu kuduthurukkom.. India la irukka Tamils ungala sondhangala DHA pakkuranga ana adhukku konjam Kuda thagudhiye illadhavangada neenga.. srilankan Tamils are always best in backstabbing....

  • @alexx2836
    @alexx2836 Месяц назад +1

    ஊடகங்கள் நீங்கள் என்னத்தை வேணும் என்றாலும் காட்டலாம் என்று நினைக்கக் கூடாது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையசெய்யக்கூடாது இது ஒரு சாதி நடவடிக்கையாகவே பார்க்கப்படும்

  •  Месяц назад

    No one is stopping them from getting out of the estate area, and Colombo is now full of this Indian state Tamils doing various business. they are now studying in big schools, colleges, universities, also they speak Sinhalese fluently unlike Jaffna Tamils, who only need the will to get out of that Estate..The Indian tamils came to Kilinochchi, Darmapuram,Murikandy area in 1977 and lived there too. they have indian tamil MP,s too.only jaffna tamils don't want to learn Sinhala and fight the govt.

  • @hemadheeksha
    @hemadheeksha Месяц назад +1

    😢

  • @maheswarand6091
    @maheswarand6091 Месяц назад +1

    😢

    • @DWTamil
      @DWTamil  Месяц назад

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!