Jodhaa Akbar (Tamil) - Muzhumadhi Video | @A.R. Rahman | Hrithik Roshan, AishwaryaRai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 791

  • @VickyVignesh-xr8nw
    @VickyVignesh-xr8nw 6 месяцев назад +76

    ஆண் : முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மின்னல்கள் அவளது விழியாகும்…
    மௌனங்கள் அவளது மொழியாகும்…
    ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
    ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்…
    இதயம் கொடு என வரம் கேட்டேன்…
    அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்… ஓஹோ…
    ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
    -BGM-
    ஆண் : கால்தடமே பதியாத…
    கடல்தீவு அவள்தானே…
    அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்…
    ஆண் : கேட்டதுமே மறக்காத…
    மெல்லிசையும் அவள்தானே…
    அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்…
    ஆண் : ஒரு கரையாக அவளிருக்க…
    மறுகரையாக நான் இருக்க…
    இடையில் தனிமை தளும்புதே நதியாய்…
    ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க…
    கைகள் நினைத்தால் முடிந்திடுமா…
    நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே…
    ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
    -BGM-
    ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள்…
    விரல்களை நான் பிடித்து கொண்டேன்…
    பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்…
    ஆண் : உறக்கம் வந்தே தலைகோத…
    மரத்தடியில் இளைப்பாறி…
    கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்…
    ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம்…
    தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்…
    கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்…
    ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே…
    திரையொன்று தெரிந்தது எதிரினிலே…
    முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா…
    ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

    • @buvi8667
      @buvi8667 Месяц назад +1

      இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒரு புரியாத புது உணர்வு.... மனதுக்குள் அவ்ளோ அமைதி .... எனக்கு ரொம்ப பிடிக்கும்......

  • @aspirant9697
    @aspirant9697 2 года назад +3676

    கட்டுன பொண்டாட்டியை one side ah love பன்றதே ஒரு தனி அழகுதான்...💕

  • @sountaryat9395
    @sountaryat9395 7 месяцев назад +890

    2024 ஆண்டில் யார் யார் இந்த பாடல் கேட்டு ரசிக்கிரிங்க.

  • @aspirant9697
    @aspirant9697 2 года назад +1193

    Years may pass..but this song never ever gets old...❤️💯
    Mulumathi song fans 🙋👍

    • @RR-tp5gy
      @RR-tp5gy 2 года назад +17

      I have a doubt. Tamizh and Malayalam are the only languages where there is a sound Zha, or ഴ or ழ. But still I see a lot of tamilians, even in movies speak la, instead of Zha.
      Isn't Muzhumathi the actual word. And you have written it as Mulumathi.
      Why is that so?
      And every where it is written Tamil. Why Tamil and not Tamizh?
      We Malayalis use Zha sound only.
      We call you people Tamizhar. Not Tamilar.
      Tamizhnadu is the right pronunciation right?? not Tamilnadu.

    • @justsomeguywithnobrain8637
      @justsomeguywithnobrain8637 2 года назад +4

      @@RR-tp5gy 💯💯

    • @mpp9291
      @mpp9291 2 года назад +1

      Romba varushama ketnu irukka 😍🥰🥰

    • @sathyabama6216
      @sathyabama6216 2 года назад

      Absolutely 🤗

    • @arjunar6117
      @arjunar6117 2 года назад

      😍❤️

  • @priyadharshini_s
    @priyadharshini_s 2 года назад +140

    Na muthukumar varigal... Missing him so much 😔

  • @venkat510
    @venkat510 8 месяцев назад +18

    நா. முத்துகுமார்😢😢உங்கள் பாடல் வரிகள் இல்லாமல் இந்த தமிழ்த்திரை உலகம் திண்டாடுகின்றது

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +819

    பெண்ணை வர்ணிக்கப்படும் மிகவும் இனிய பாடல்🤗♥♥♥இசை புயலின் தென்றலாய் அமைந்த பாடலில் இப்பாடல் மிகவும் அருமை👌
    🥳Addicted this song 🥳 🎵🎶😘😘😘

    • @ezhilr6226
      @ezhilr6226 2 года назад +6

      @@nottuva ஆமாங்க😊 உங்களுக்கு பிடிச்சுருக்கா

    • @ezhilr6226
      @ezhilr6226 2 года назад +1

      @@nottuva 👌👍

    • @vimalalc8171
      @vimalalc8171 Год назад

      Unmai

    • @ezhilr6226
      @ezhilr6226 Год назад

      @@vimalalc8171 😊👍💟

  • @androidphone6631
    @androidphone6631 2 года назад +701

    இப்பவே ஒரு கமெண்ட் போட்டு வைப்போம்.
    ஒரு 4,5 வருஷம் கழிச்சு வந்து எதாவது கேப்போம்.
    2025 ல இந்த பாட்ட யாரு கேப்பீங்க?

  • @yusufjr.6525
    @yusufjr.6525 2 года назад +109

    இந்த படத்தோ சேர்த்து இப்பாடலை பார்க்கும்பொழுது காதலின் உச்சதிற்கே காதலிக்காதவரையும் கொண்டு செல்லும். 🥰🥰

  • @tamilkathirtamilkathir8704
    @tamilkathirtamilkathir8704 2 года назад +44

    நா முத்துக்குமார் ♥️ பெண்ணை எப்படி வர்னித்திருக்கின்றார் பாரு ஜயோ செம சார் நீங்க இல்லாமல் போனாலும் உங்க வரிகள் உலகை ஆளும்

  • @veerakumarl3369
    @veerakumarl3369 Год назад +256

    Yes 2023!! Still it is fresh Vibe and extraordinary composing(AR Rahman)🎉
    Muthukumar(Lyrics Writer)we miss you! But your songs always remember you!😢
    Finally Srinivas Masterpiece 💯 😍

  • @srinivasangunasekaran4072
    @srinivasangunasekaran4072 Год назад +172

    Voice of Srinivas sir is melting!!!!!!!!!

  • @rajeevdharshanmountjeanson5064
    @rajeevdharshanmountjeanson5064 2 года назад +529

    2022 நீங்கள் இந்த பாடலை கேட்கிறீர்கள் என்றால் உங்களை விட சிறந்த ரசிகன் இருந்து விட முடியாது ❣️love music

  • @JohnySilverhand
    @JohnySilverhand 2 года назад +124

    na muthukumar lyrics are top notch as well. Combined with ARR is unbeatable.

  • @naveen0856
    @naveen0856 2 года назад +51

    நா. முத்துக்குமார் nailed it. Man...
    Oh... Man... 😍

  • @VishwaPrince-q3b
    @VishwaPrince-q3b 9 месяцев назад +16

    முழுமதி அவளது முகமாகும்
    மல்லிகை அவளது மணமாகும்
    மின்னல்கள் அவளது விழியாகும்
    மௌனங்கள் அவளது மொழியாகும்
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
    அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
    இதயம் கொடு என வரம் கேட்டேன்
    அதை கொடுத்தாள்
    உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
    ஓஹோ முழுமதி அவளது முகமாகும்
    மல்லிகை அவளது மணமாகும்
    மார்கழி மாதத்து பனித்துளி
    அவளது குரலாகும்
    மகரந்த காட்டின் மான்குட்டி
    அவளது நடையாகும்
    கால்தடமே பதியாத
    கடல்தீவு அவள்தானே
    அதன் வாசனை மணலில்
    பூச்செடி ஆக நினைத்தேன்
    கேட்டதுமே மறக்காத
    மெல்லிசையும் அவள்தானே
    அதன் பல்லவி சரணம் புரிந்தும்
    மௌனத்தில் நின்றேன்
    ஒரு கரையாக அவளிருக்க
    மறுகரையாக நான் இருக்க
    இடையில் தனிமை தளும்புதே நதியாய்
    கானல் நீரில் மீன் பிடிக்க
    கைகள் நினைத்தால் முடிந்திடுமா
    நிகழ்காலம் நடுவே
    வேடிக்கை பார்க்கிறதே
    ஓஹோ முழுமதி அவளது முகமாகும்
    மல்லிகை அவளது மணமாகும்
    மார்கழி மாதத்து பனித்துளி
    அவளது குரலாகும்
    மகரந்த காட்டின் மான்குட்டி
    அவளது நடையாகும்
    அமைதியுடன் அவள் வந்தாள்
    விரல்களை நான் பிடித்து கொண்டேன்
    பல வானவில் பார்த்தே
    வழியில் தொடர்ந்தது பயணம்
    உறக்கம் வந்தே தலைகோத
    மரத்தடியில் இளைப்பாறி
    கண் திறந்தேன் அவளும் இல்லை
    கசந்தது நிமிடம்
    அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
    தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
    கண்களில் மறையும்
    பொய்மான் போல் ஓடுகிறாள்
    அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
    திரையொன்று தெரிந்தது எதிரினிலே
    முகம் மூடி அணிந்தால் முகங்கள்
    தெரிந்திடுமா
    ஓஹோ முழுமதி அவளது முகமாகும்
    மல்லிகை அவளது மணமாகும்
    மார்கழி மாதத்து பனித்துளி
    அவளது குரலாகும்
    மகரந்த காட்டின் மான்குட்டி
    அவளது நடையாகும்

  • @DURGAPRASAD-ds3kd
    @DURGAPRASAD-ds3kd 2 года назад +217

    My Ringtone for more than 10 Years.. What a song and Picturization..

  • @ramnathm3188
    @ramnathm3188 2 года назад +82

    1:21 இடையில் தனிமை தளும்புதே நதியை (NA MU&ARR❣️)

  • @allinall1235
    @allinall1235 2 года назад +38

    நா.முத்துக்குமாரின் முத்தான ❤️ வரிகள்.

    • @sasivan5593
      @sasivan5593 2 года назад +2

      Nan ivalabu Nala ninachcha vairamuththu eluthuna lyrics endu muthukumar sir 🔥

  • @vishwakkanna9935
    @vishwakkanna9935 Год назад +75

    1:14 everybody should feel that bliss 🥰🥰🥰

  • @itkiatleelandscapebuilding8445
    @itkiatleelandscapebuilding8445 2 года назад +32

    ThalaivARR & muthukumar combo
    Best song & favourite song

  • @_5_trend480
    @_5_trend480 2 года назад +17

    முத்து முத்துக்களாய் முத்துக்குமாரின் வரிகள்❤️❤️❤️

  • @mathanfranko
    @mathanfranko Год назад +7

    நா முத்துக்குமாரின் வரி மிகவும் அற்புதம் மிஸ் யூ நா முத்துக்குமார்

  • @GandhiKesav
    @GandhiKesav 2 года назад +69

    முழுமதி அவளது முகமாகும் ❤ one of my favorite song😍😍😍😍

  • @mohamedzubairusman4788
    @mohamedzubairusman4788 2 года назад +79

    What a fantastic melody song by AR Rahman... it was my caller tune ....

  • @pounkumar1159
    @pounkumar1159 2 года назад +10

    Yenga intha paattellam 1000 millions poi irukkanum nga...Ennananga namma taste.....Sema song....Thank you for making this....Love arr...and srinivas...

  • @kamatchideviyuvana.r946
    @kamatchideviyuvana.r946 2 года назад +12

    அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்...
    இதயம் கொடு என வரம் கேட்டேன் 💝This line meltzz❤️✨

  • @madhu78633
    @madhu78633 20 дней назад +3

    Srinivas sir u r a great singer !!❤ What a voice man but he is so underrated...no one tells about his voice😌

  • @Yaz-7869
    @Yaz-7869 11 месяцев назад +6

    நா. முத்துக்குமார் அய்யாவின். அற்புதமான வரிகள்.

  • @AmjathKhan_2001
    @AmjathKhan_2001 Год назад +6

    எனக்கு மிகவும் பிடித்த நா.முத்துக்குமார் பாடல் ❤

  • @gnanamurthykrishnaswamy8172
    @gnanamurthykrishnaswamy8172 3 месяца назад +11

    ஐஸ்வர்யா ராய் மற்றும் ரித்திக் ரோஷன் என்பவர்கள் மிகவும் அழகு வாய்ந்தவர்கள் ஆம் என்றால் லைக் செய்யவும்

  • @வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்

    என்னோட அதிகமா கேட்ட பாடல் கள் 🌹🌹🌹🌹

  • @prashanth-t1v
    @prashanth-t1v 2 года назад +40

    Amazing 😍 voice srinivas sir
    AR.R 🔥 🖤 awesome song 🤩
    All time my favorite song 😍

  • @jackk_x12
    @jackk_x12 Год назад +4

    அவளை ஒரு
    நாள் நான் பார்த்தேன்
    இதயம் கொடு என வரம்
    கேட்டேன் அதை கொடுத்தாள்
    உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
    This lined 😩🦋💙

  • @vijayamanivarman3379
    @vijayamanivarman3379 Год назад +26

    Superb Singing Srini sir! 👌
    What a lovely music by AR. Rahman sir!! Peacock 🦚 feather-touch feel....Wow!

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 2 года назад +7

    💞 முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் 💓💕💓

  • @anbarasananbu9733
    @anbarasananbu9733 Год назад +8

    Na.muthukumar Lyrics always different feel 😍mis u

  • @widebetamilaa
    @widebetamilaa 6 месяцев назад +4

    My girls fav song ❤

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 года назад +8

    Na. Muthukumar 😍😍😍

  • @priyakannan2624
    @priyakannan2624 Год назад +25

    One of my favorite song forever... Such a beautiful lyrics....

  • @Aegan_Viveagen
    @Aegan_Viveagen Год назад +13

    Lyrics 90% Music 10% ❤️

  • @sai.lover.jr_7300
    @sai.lover.jr_7300 Год назад +9

    One Word Na.Muthukumar....😢💙🎶💫

  • @dineshwaranthangarajoo
    @dineshwaranthangarajoo 2 года назад +19

    All time fav of 90s kids❤️✨
    #aishwaryarai #dreamgirl

  • @karthickstudios6914
    @karthickstudios6914 2 года назад +34

    What a mesmerizing voice 😍😍😍

  • @bharathi852
    @bharathi852 2 года назад +12

    நான் பாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரே சொற்கள் மற்றும் சில வரிகளை வைத்து பாடல் கேட்கும்பொழுதே இது நா.முத்துக்குமாரின் பாடல் என அவருடைய 90% பாடல்களை வைத்து கணித்துவிடுவேன்....ஆனால் இந்த " முழுமதி" பாடலை கண்டுபிடிக்க இயலவில்லை...இப்பாடலில் நா.மு பயன்படுத்தப்பட்ட பல சொற்கள்,வரிகள்,கவித்துவம் மற்ற பாடல்களிலிருந்து தனித்துவமாக மற்றும் வித்தியாசமாக உள்ளது என்பது எனக்கு ஏனோ தோன்றிக்கொண்டிருக்கிறது..! வேறு யாருக்கும் இப்படி தோன்றியதா..? ஏ.ஆர் இசை மற்றும் வைரமுத்து உபயோகப்படுத்தும் மொழிநடைக்கு நிகராக இருந்ததாக தோன்றியதால் வைரமுத்து பாடல் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் வேறுஒன்றுமில்லை...

  • @hip-hopmathi8520
    @hip-hopmathi8520 4 месяца назад +1

    1:14 oru kariyaga aval irukka vara line oru mari mandayile odittu irukku😇 pure bliss lines.....🩵🪄

  • @pavivinoth5847
    @pavivinoth5847 2 года назад +82

    My favourite song.... 🔥😍

  • @justsomeguywithnobrain8637
    @justsomeguywithnobrain8637 2 года назад +67

    What a mesmerizing voice ✨
    Blessed to be born on this era😌❤️

  • @Abbas-xf2hp
    @Abbas-xf2hp 11 месяцев назад +3

    ഈ സിനിമ കണ്ടതാണ് ഗാനം നല്ല ഇഷ്ടമാണ്

  • @Rahul-on7cl
    @Rahul-on7cl 2 года назад +5

    நந்தினி தேவி...... ❤😍😍😍❤

  • @rinjujohn0769
    @rinjujohn0769 2 года назад +13

    Muzhumadhi avalathu mugamaagum
    Malligai avalathu manamaagum
    Minnalgal avalathu vizhiyaagum
    Mounangal avalathu mozhiyaagum
    Maargazhi maadhaththu
    Paniththuli avalathu kuralaagum
    Magarandha kaattin
    Maan kutti avaladhu nadaiyaagum
    Avalai oru naal naan paarthen
    Idhayam kodu ena varam ketten
    Athai koduththaal
    Udanae eduththae sendru vittaal
    Ohoo..muzhumadhi avalathu mugamaagum
    Malligai avalathu manamaagum
    Maargazhi maadhaththu
    Paniththuli avalathu kuralaagum
    Magarandha kaattin
    Maan kutti avaladhu nadaiyaagum
    Kaalthadamae padhiyaadha
    Kadal theevu aval thaanae
    Athan vaasanai mananil
    Poochchediyaaga ninaithen
    Kettathumae marakkaatha
    Mellisaiyum avalthaanae
    Athan pallavi charanam
    Purinthum mounaththil irunthen
    Oru karaiyaaga aval irukka
    Maru karaiyaaga naan irukka
    Idaiyil thanimai
    Thalumbuthae… nadhiyaai
    Kaanal neeril meen pidikka
    Kaigal nianaiththaal mudinthidumaa
    Nigazhkaalam naduvae
    Vedikkai paarkkirathae..
    Ohoo..muzhumadhi avalathu mugamaagum
    Malligai avalathu manamaagum
    Maargazhi maadhaththu
    Paniththuli avalathu kuralaagum
    Magarandha kaattin
    Maan kutti avaladhu nadaiyaagum
    Amaithiyudan aval vandhaal
    Viralgalai naan pidiththu konden
    Pala vaanavil paarthae
    Vazhiyil thodarnthathu payanam
    Urakkam vanthae thalaikkodha
    Maraththadiyil ilaippaari
    Kan thiranthen avalum illai
    Kasanthathu nimidam
    Arugil irunthaal oru nimidam
    Tholaivil therinthaal maru nimidam
    Kangalil maraiyum
    Poimaan pol odugiraal
    Avalukkum enakkum naduvinilae
    Thirai ondru therinthathu edhirinilae
    Mugamoodi aninthaal
    Mugangal therinthidumaa..
    Ohoo..muzhumadhi avalathu mugamaagum
    Malligai avalathu manamaagum
    Maargazhi maadhaththu
    Paniththuli avalathu kuralaagum
    Magarandha kaattin
    Maan kutti avaladhu nadaiyaagum

  • @soosairajesh2206
    @soosairajesh2206 Год назад +4

    நா முத்துக்குமார்.........

  • @kavin9686
    @kavin9686 2 года назад +5

    யோவ் நா.முத்துகுமார்😩😩😩😩😩😭

  • @prathanmedia9788
    @prathanmedia9788 2 года назад +6

    Aishwarya Rai wow 🤩 what a women she is.......!! My favorite screen pair.....

  • @amramesh3842
    @amramesh3842 9 месяцев назад +2

    Wow ! A.R. Sir what a compose & Srini Sir what a voice.....

  • @eeswaran4509
    @eeswaran4509 Год назад +2

    Romba romba nalla arumaiyaanai paadal indha paadalai a.r.rahman naal mattum thaan tune Panna midiyum

  • @praveenkumar-zx9gg
    @praveenkumar-zx9gg 2 года назад +79

    Listen to this song at.. late night🌛..wearing headphone..🎧 its a pure bliss💜 #ARR

  • @SwathyAravindan
    @SwathyAravindan 9 месяцев назад +1

    நா. முத்துக்குமார் வரிகள்❤❤❤

  • @CHANDRUKUMAR3108
    @CHANDRUKUMAR3108 2 года назад +3

    அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன்❣️

  • @Bestshortsworld
    @Bestshortsworld 7 месяцев назад +3

    முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மின்னல்கள் அவளது விழியாகும்…
    மௌனங்கள் அவளது மொழியாகும்…
    ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
    ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்…
    இதயம் கொடு என வரம் கேட்டேன்…
    அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்… ஓஹோ…
    ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
    -BGM-
    ஆண் : கால்தடமே பதியாத…
    கடல்தீவு அவள்தானே…
    அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்…
    ஆண் : கேட்டதுமே மறக்காத…
    மெல்லிசையும் அவள்தானே…
    அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்…
    ஆண் : ஒரு கரையாக அவளிருக்க…
    மறுகரையாக நான் இருக்க…
    இடையில் தனிமை தளும்புதே நதியாய்…
    ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க…
    கைகள் நினைத்தால் முடிந்திடுமா…
    நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே…
    ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
    -BGM-
    ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள்…
    விரல்களை நான் பிடித்து கொண்டேன்…
    பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்…
    ஆண் : உறக்கம் வந்தே தலைகோத…
    மரத்தடியில் இளைப்பாறி…
    கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்…
    ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம்…
    தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்…
    கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்…
    ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே…
    திரையொன்று தெரிந்தது எதிரினிலே…
    முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா…
    ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
    மல்லிகை அவளது மணமாகும்…
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
    மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
    -BGM-

  • @Zanthoxx__
    @Zanthoxx__ 9 месяцев назад +46

    Any body hearing on 2024 ❤?

    • @RAJ_BLAZE
      @RAJ_BLAZE 6 месяцев назад +3

      Mee 😊❤

    • @jayabalanr481
      @jayabalanr481 5 месяцев назад +1

      What is your doubt about this song.is there a comparable to this song can be heard definitely no.

    • @silvarasiselvi4102
      @silvarasiselvi4102 5 месяцев назад +1

      Yeah

  • @gajianbalagan1266
    @gajianbalagan1266 25 дней назад +1

    Heart is melting when hearing this song 🎵💝💘💖💗💓💞💕❤❤🧡🧡💛💛💚💚💙💙💜💜🤍🤍🤎🤎

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs Год назад +2

    Na muthukumar sir Miss u 😭😭😭😭😭😭❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @vjkannan8813
    @vjkannan8813 2 года назад +20

    இப்படியான பாடல்கள் காலத்தால் அழியாதவை,
    வரிக்கு வரி ஜோதாவையும் அக்பரையும் கண்முன்கொண்டுவந்து காட்டி செல்கின்றது

  • @vishalrio4439
    @vishalrio4439 Год назад +1

    Oru pennai azhaga varanikum oru arumaiyana padal unmaiyana anbai velipaduthum padal ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeshm2600
    @satheeshm2600 2 года назад +7

    அருமையானன பாடல்

  • @annithkumar9353
    @annithkumar9353 2 года назад +43

    Evergreen melody ❤️

  • @naviinbalan5717
    @naviinbalan5717 2 года назад +2

    Thanks to na.muthukumar sir 🙏

  • @Karuna394
    @Karuna394 Год назад +4

    நான் இப்பொழுது தான் 2023 இந்த பாடலைக் கேட்கிறேன்.இவ்வளவு நாள் எப்படி தவறவிட்டேன் இந்த பாடலை😢

  • @yobudevan4411
    @yobudevan4411 2 года назад +5

    Na.MuthuKumar sir💕

  • @sridharvivek7240
    @sridharvivek7240 17 дней назад +1

    Under rated melody,from AR ,after long time.

  • @arunrocks1251
    @arunrocks1251 Год назад +2

    நா முத்துக்குமார் 🔥🔥🔥

  • @dpkpraba
    @dpkpraba 2 года назад +24

    Very late upload and searched for so many years for official upload, still this song last forever in our hearts. Addicted to Hindi Jash ne bahara version. What a blissful song.

  • @anilkumarl8585
    @anilkumarl8585 2 года назад +4

    ✨️ 🖋️വരികൾ❤️
    Na Muthukumar❤️😘

  • @dishakumarm5216
    @dishakumarm5216 2 года назад +6

    Wow .... Words so so beautiful . Voice amazing ... Hero heroine... Are wonderful.. chorography amazing.... Background amazing .... Music mesmerizing..... Totally . ..i die heart' fan .... Of the movie ....♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍

  • @vimalalc8171
    @vimalalc8171 Год назад +1

    Oru karaiyaga aval iruka maru karaiyaga nan iruka 💞

  • @FantasyWorldForU
    @FantasyWorldForU 2 года назад +3

    நா.முத்துக்குமாரின் தமிழ்
    #Na_Muthukumar_Whatsapp_Status
    #நா_முத்துக்குமாரின்_தமிழ்
    #நா_மு_வரிகள்
    #நாமு_வரிகள்
    #நா_முத்துக்குமாரின்_வரிகள்
    #February_14
    #Feb14

  • @SaiDev-pm1dj
    @SaiDev-pm1dj 4 месяца назад +119

    Any 2024??😅😅

  • @hiradiary3515
    @hiradiary3515 Год назад +2

    எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன மீண்டும மீண்டும் கேட்கின்றன ❤❤❤

  • @vikashyogesh2413
    @vikashyogesh2413 2 года назад +17

    The music is more than heaven

  • @lifeismusical8959
    @lifeismusical8959 21 день назад +1

    Such a fresh combooo❤ I love them both.. waiting ❤😍 all the best team🎉

  • @HelloMRTooN
    @HelloMRTooN 5 месяцев назад +2

    ❤ Amazing song Na. Muthu Kumar Lyrics 💟

  • @tamilyoutube3887
    @tamilyoutube3887 2 года назад +16

    இந்த song ah marriage reception la paduna romba nalla irukum

    • @reader1672
      @reader1672 2 года назад +4

      Aana mapla padanum 😂

  • @malarbala4895
    @malarbala4895 Год назад +3

    I'm here after saregamapa Nagarjun performance. ..wat voice man🇲🇾🇲🇾😍bless u for go higher

  • @nikhilpandey8103
    @nikhilpandey8103 5 месяцев назад +2

    I am north bhartiya buti respect heart tamil language beautiful language❤❤❤❤

  • @santhanakumars6377
    @santhanakumars6377 Год назад +2

    NA.Muthukumar lyrics ❤❤❤ Manusan Appadiye Antha line la vazhanthu irukaru

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 2 месяца назад

    அருமையான வரிகள் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤

  • @vigneshv7351
    @vigneshv7351 Год назад +4

    Miss u Muthu Kumar sir ♥️♥️♥️

  • @kalasomurajan8296
    @kalasomurajan8296 2 года назад +2

    Hrx thala vera level

  • @ravitps1616
    @ravitps1616 Год назад

    மனதில் வரிகள் பதிவு செய்ய முடியாத இந்த காலகட்டத்தில் இந்த பாடல் மிகவும் அருமை...

  • @blackbeast7313
    @blackbeast7313 2 года назад +8

    Na.muthukumar sir lyrics & ARR musical🔥❤👍addicted

  • @merladyneptune3908
    @merladyneptune3908 Год назад +6

    I love this song in Hindi... but omg the Tamil lyrics meaning so beautiful & so sweet Srini sir voice ❤

  • @surya.22._
    @surya.22._ 8 месяцев назад +167

    Peoples from 2024❤❤

  • @vijayvk61298
    @vijayvk61298 2 года назад +4

    lots of emotion mixed literally crying . be happy forever my love 😔

  • @dhatchayinirajendran4199
    @dhatchayinirajendran4199 7 месяцев назад +2

    Years are passed out still this song is melted in my heart ❤️

  • @pavithrachandran8948
    @pavithrachandran8948 11 месяцев назад +1

    Srini sir ❤❤❤ Absolute bliss ❤

  • @jebina7825
    @jebina7825 6 месяцев назад +6

    Am a 2k kids am just 12 yrs old but I love this song ❤

  • @karthiksanjay6951
    @karthiksanjay6951 28 дней назад

    Beautiful singing ❤

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 2 года назад +5

    அழகான பாடல் வரிகள்... ❤

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 Месяц назад

    യക്ഷി അമ്മേ.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻