Jodhaa Akbar (Tamil) - Manmohana Video | @A.R. Rahman | Hrithik Roshan, AishwaryaRai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 343

  • @danieljeyakumar2573
    @danieljeyakumar2573 2 года назад +227

    மன மோகனா
    ஆஆ மன மோகனா ஆ
    ஆ என் உயிர் கண்ணா
    ஆஹா கார்முகில் வண்ண
    வாராயோ கோதையின்
    குரலை கேளாயோ
    விடை பெற்று
    வாராய் காசி மதுர விடை
    சொல்ல வாராய் வாழ்க்கை
    புதிரா
    நீயின்றி சுயம்
    வரமா கார்முகில் வண்ணா
    வாராயோ கண்ணா கோதையின்
    குரலை கேளாயோ
    துவாரகனே
    இருளும் ஒளியும் இரு
    விழி அருகே துரத்திடுதே
    இருதயத்தில் துணையாக
    நீ இருக்க மாட்டாயா
    இரு வழிகள்
    சந்திக்கும் இடத்தில்
    கால்கள் ரெண்டும்
    குழம்பிடுதே என்
    பாதை சொல்வாயா
    தேவகியின்
    நாதலாலா திசை ஏது
    சொல்வாயா
    பிருந்தாவன
    நந்தகுமாரா சகியின்
    வேண்டுதல் அறிவாயா
    நீங்காமல் வருவாயா
    நகம் போல பிரிவாயா
    மனோகரா நங்கையின்
    மனதை புரிவாயா
    புறக்கணித்தே செல்வாயா
    என்சோகங்கள்
    தீர்ப்பாயா நீ ராகங்கள்
    தீர்ப்பாயா
    மன மோகனா ஆஆ
    மன மோகனா ஆஆ ஆ மன
    மோகனா ஆஆ மன மோகனா
    ஆஆ ஆ என் உயிர் கண்ணா
    ஆஹா கார்முகில் வண்ண
    வாராயோ கோதையின்
    குரலை கேளாயோ
    புருஷோத்தமனே
    உன் உதட்டில் புல்லாங்குழலாய்
    தவழ்வேனா உன் சுவாச காற்றாகி
    உயிர் பெற்று வாழ்வேனா
    பார்த்திபனே உன்
    பார்வையிலே பார் கடல்
    அமுதம் பெறுவேனா பசி
    தாகம் மறப்பேனா கோகுல
    தோட்டத்திலே கோபியர்
    ஆவேனா
    வாழ்க்கை என்னும்
    கடலில் தினமும் வலையின்
    மேலே அலை அடிக்க இதயம்
    என்னும் படகு அதில் தடுமாறி
    மோதிடுதே
    தூயவனே துடுப்புகள்
    போட்டு கரையினில் ஏற்றி
    விடுவாயா நடு கடலில்
    விடுவாயா வசீகரா
    மன்னவனே என் வேதனை
    தீராயோ

  • @c3chandru975
    @c3chandru975 2 года назад +301

    இந்தப் பாடலைக் கேட்டதும் மெய் மறந்து போனேன் ❤❤❤

  • @பசுமைபர்வதம்

    இப்படியும் ஒரு அரசன் இருக்கிறார் என்று நினைக்கும் போது பிரம்மிக்க வைக்கிறது. எல்லா இடங்களிலும் அவர் எடுக்கும் முடிவுகள். நன்மை தர கூடியதாக மட்டுமே உள்ளது. அவர் நினைப்பது போல் இப்போது உள்ள காலக்கட்டத்தில் நடக்கவில்லை

    • @sahanarenganathan893
      @sahanarenganathan893 Год назад +28

      Hukum read the original history then u talk

    • @manmathraja7855
      @manmathraja7855 Год назад +2

      @@sahanarenganathan893 hii

    • @manmathraja7855
      @manmathraja7855 Год назад +2

      @@sahanarenganathan893 entha book la jodha akbar history irrukka

    • @ayyappananpalagan2013
      @ayyappananpalagan2013 Год назад +3

      Unmai

    • @kmrs7251
      @kmrs7251 Год назад +5

      அடேய் காங்கிரஸ் (2007)ஆட்சியில வவந்த படம்டா இது......

  • @va12io
    @va12io 2 года назад +176

    தமிழ் இயல்பிலேயே பக்தி மொழி.. சுபி -ஹிந்துஸ்தானி இசையில் பக்தி மொழியில் கேட்க்கும் போது உடல் உருகி, இறைவனிடம் இப்போதே ஆத்மா சரண் அடைந்த நிலையை உணர்கிறேன். இது மதங்களை கடந்த ஞான இசை.. விவரிக்க முடியாத அற்புதமான படைப்பு!!

    • @thirupathinavanee3259
      @thirupathinavanee3259 Год назад +4

      Yes

    • @palaniyammal5102
      @palaniyammal5102 Год назад +4

      🙏🏼💐

    • @BhagyanathanP-rj9bh
      @BhagyanathanP-rj9bh 8 месяцев назад

      இசையின் பயனே இறைவன் தானே அப்படினு ஒரு வரி இந்த மாதிரி இறை/ ஆன்மீக பாடல்களை கேட்கும் போது மனதில இனம் புரியாத உணர்வு உண்டாகிறது. அது எந்த மதப் பாடலாக இருந்தாலும். மனதில் இனம் புரியாத நிம்மதி வருகிறது.

    • @veerasaravanan8262
      @veerasaravanan8262 3 месяца назад

      Arumaiya ga sonnina

  • @saralafromthoothukudi
    @saralafromthoothukudi 9 месяцев назад +41

    நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவல் ஆனால் இந்த பாடல் என் பிளேலிஸ்ட்டில் எப்பொழுதும் இருக்கக் கூடியது தினம் தினம் இந்த பாடல் கேட்டுத்தான் என் நாட்கள் விடியும் எவ்வளவு இறுக்கம் மனதில் இருந்தாலும் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தாள் அந்த இறுக்கம் மறைந்து மனது லேசாகி விடும் ... மிகவும் பிடித்த பாடல் என் வாழ்வின் அங்கம் இந்த பாடல் ❤

  • @manikandanperiyasamy2176
    @manikandanperiyasamy2176 2 года назад +300

    வரிகளில் வாழும் நா.முத்துகுமார்❤️

  • @dsc8099
    @dsc8099 2 года назад +122

    நா. முத்து குமார் வரிகள் , ஏஆர் ரகுமான் , இசையில் , சாதனா குரலில்.. உடம்பேல்லாம் சிலிர்கிறது..❤️❤️❤️🔥🔥

  • @SkytechTamilan
    @SkytechTamilan 2 года назад +97

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான படைப்பு

  • @keerthisiva256
    @keerthisiva256 9 месяцев назад +335

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீங்களா

  • @ManojKumar-ef5de
    @ManojKumar-ef5de 2 года назад +92

    1:48 to 2:06 Heaven feel music... Addicted ♥️♥️🙏🏾

    • @siva9835
      @siva9835 Год назад +2

      ❤️❤️❤️❤️😍

  • @dd_music24
    @dd_music24 4 месяца назад +10

    ஏ ஆர் ரஹ்மான் இசையில் மனம் உருகுதே ❤

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 6 месяцев назад +3

    ஏஆர்ஆர் இசையில்
    என்னை மறுக்கிறேன்
    என்ன பிரமாண்டம் இசைமாமன்ன ன் வாழும் சரித்திரம்🎉🎉🎉

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +94

    மனதிற்கு இதமான இனிய பாடல்♥💓💞

    • @ranganadhan2846
      @ranganadhan2846 Год назад

      💞💞💞💞💞💞💞💞👏🌹🌹🌹🌹🌹🌹

  • @aglinsathyamusic
    @aglinsathyamusic 8 месяцев назад +80

    2024 laium intha song kekravanga yaaru❤❤

  • @ammumuthu6444
    @ammumuthu6444 Год назад +24

    அந்த மாயக் கண்ணனே இந்த பாடலின் இசையில் மயங்கி வந்துவிட மாட்டானோ! 😌

  • @logesbalu2192
    @logesbalu2192 Год назад +18

    தினமும் காலையில் இந்த பாடலும் முழுமதி பாடலும் கேட்க விரும்புகிறேன்.

  • @manojkumar.m4569
    @manojkumar.m4569 2 года назад +53

    Epic movie, Legendary Music, Wholesome songs and Brilliant acting all in one film.. that is Jodha akbar..... ofcourse manamohana's lyric is ❤‍🔥

  • @sarasselvi2468
    @sarasselvi2468 Год назад +18

    நா.முத்துகுமார் ❤️✍️உங்கள் வரிகளில் வாழ்கிறீர்கள்😌

  • @ramarao663
    @ramarao663 2 года назад +91

    இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் இரண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா . மிகவும் அற்புதமான வரிகள்

  • @valagurusivakumar-ll3mp
    @valagurusivakumar-ll3mp Год назад +27

    Music by A. R. Rahman sir is from Heaven

  • @enjoydays2732
    @enjoydays2732 2 года назад +27

    AISHWARYA QUEEN😍✨❤❤ TIMELESS BEAUTY💘💝💖

  • @MIYAANGEL-w8r
    @MIYAANGEL-w8r 2 года назад +15

    Hrithik ❤❤❤Rahman sir Super സൂപ്പർ music അടിപൊളി love from kerala

  • @swathiswathi4881
    @swathiswathi4881 Год назад +26

    ஓர் அழகிய காதல் காவியம்.....❤️

  • @KumudhaP-b4o
    @KumudhaP-b4o 5 месяцев назад +3

    மனதை உருக்கும் இசை
    மனதில் ஊடுருவும் வரிகள்
    நா.முத்துக்குமாரின்
    சிந்தனை
    சிதறலில்!!!

  • @sumathi447
    @sumathi447 6 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் அருமை

  • @astymini4035
    @astymini4035 2 года назад +12

    நன்றி முத்துக்குமார் கவிஞர் அவர்களுக்கு வணக்கம் ரஹ்மான்

  • @sarasselvi2468
    @sarasselvi2468 Год назад +34

    தினமும் என்னை அமைதி காக்கும் பாடல் ❤

    • @kumarm5920
      @kumarm5920 6 месяцев назад +1

      கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பிறகு எனக்கு பிடித்த கவித்துவமான கவிஞர் நா. முத்து குமார் அவர்கள் என்றும் என்னில் வாழும் கவிஞர் அவர்

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 4 месяца назад +1

      Me to

  • @anakbahaavlog
    @anakbahaavlog Год назад +20

    As Malaysian, I listen Tamil like the words glide out of the tongue❣️. Sound so beautiful. especially this part 2:12

  • @veera-jayaveera1
    @veera-jayaveera1 Год назад +332

    2023 ல் இந்த பாடலை விரும்பிக் கேட்டு மனதை தொலைத்தவர்கள் யார்.

  • @CHANDRUKUMAR3108
    @CHANDRUKUMAR3108 2 года назад +10

    விடைபெற்று வாராய் காசிமதுரா❣️🔥
    கிருஷ்ணா ❣️ lovable god🔥

  • @shemeelasasikumar2061
    @shemeelasasikumar2061 Год назад +9

    Fabulous acting by Hritik Roshan and Aishwarya Rai as Akbar and Jodha,

  • @imageslovers325
    @imageslovers325 2 года назад +8

    ippadi oru song ga na yapdi eththana naala miss panna

  • @fazil5788
    @fazil5788 2 месяца назад +2

    ARR heavenly music ,Sadana sargam voice, Na muthukumar lyrics❤❤❤

  • @AmirAmir-z5f
    @AmirAmir-z5f 2 месяца назад +2

    Sathana sargam madam single voice ketta en kannirendil erunthu ennai ariyaamal kannir varum veryyyyy magic voice and sowarnalatha mam evanga erandu perin kural kettale epitithan❤❤❤❤

  • @dominicsavio8780
    @dominicsavio8780 Год назад +9

    What a Violin composition AR Rahman legend

  • @sahithdr
    @sahithdr 2 года назад +22

    பெண் : மன மோகனா…
    ஆஆ மன மோகனா… ஆ
    ஆ என் உயிர் கண்ணா
    ஆஹா கார்முகில் வண்ண
    வாராயோ கோதையின்
    குரலை கேளாயோ
    பெண் : விடை பெற்று
    வாராய் காசி மதுர விடை
    சொல்ல வாராய் வாழ்க்கை
    புதிரா
    பெண் : நீயின்றி சுயம்
    வரமா கார்முகில் வண்ணா
    வாராயோ கண்ணா கோதையின்
    குரலை கேளாயோ
    பெண் : துவாரகனே
    இருளும் ஒளியும் இரு
    விழி அருகே துரத்திடுதே
    இருதயத்தில் துணையாக
    நீ இருக்க மாட்டாயா
    பெண் : இரு வழிகள்
    சந்திக்கும் இடத்தில்
    கால்கள் ரெண்டும்
    குழம்பிடுதே என்
    பாதை சொல்வாயா
    பெண் : தேவகியின்
    நாதலாலா திசை ஏது
    சொல்வாயா
    பெண் : பிருந்தாவன
    நந்தகுமாரா சகியின்
    வேண்டுதல் அறிவாயா
    நீங்காமல் வருவாயா
    நகம் போல பிரிவாயா
    பெண் : நவனீதா முரளி
    மனோகரா நங்கையின்
    மனதை புரிவாயா
    புறக்கணித்தே செல்வாயா
    பெண் : என்சோகங்கள்
    தீர்ப்பாயா நீ ராகங்கள்
    தீர்ப்பாயா
    பெண் : மன மோகனா ஆஆ
    மன மோகனா ஆஆ ஆ மன
    மோகனா ஆஆ மன மோகனா
    ஆஆ ஆ என் உயிர் கண்ணா
    ஆஹா கார்முகில் வண்ண
    வாராயோ கோதையின்
    குரலை கேளாயோ
    பெண் : புருஷோத்தமனே
    உன் உதட்டில் புல்லாங்குழலாய்
    தவழ்வேனா உன் சுவாச காற்றாகி
    உயிர் பெற்று வாழ்வேனா
    பெண் : பார்த்திபனே உன்
    பார்வையிலே பார் கடல்
    அமுதம் பெறுவேனா பசி
    தாகம் மறப்பேனா கோகுல
    தோட்டத்திலே கோபியர்
    ஆவேனா
    பெண் : வாழ்க்கை என்னும்
    கடலில் தினமும் வலையின்
    மேலே அலை அடிக்க இதயம்
    என்னும் படகு அதில் தடுமாறி
    மோதிடுதே
    பெண் : தூயவனே துடுப்புகள்
    போட்டு கரையினில் ஏற்றி
    விடுவாயா நடு கடலில்
    விடுவாயா வசீகரா
    மன்னவனே என் வேதனை
    தீராயோ

  • @shalinitamil7829
    @shalinitamil7829 Год назад +7

    What a music.... Wat a lyrics.... Voice.... Vera level

  • @changchandran
    @changchandran Год назад +13

    After 01.33 you can get a feel of MARGAZHE THINGAL, YENNO YENNO vibes... ARR for reason.. Wat a composition... 🤗🤗

    • @nav_2709
      @nav_2709 9 месяцев назад +1

      Theyre the same raga... hence the similarity

  • @dsc8099
    @dsc8099 2 года назад +29

    Oh my god 5:21 starts real heaven ❤️❤️👌👌🔥🔥

  • @rimma1466
    @rimma1466 2 года назад +11

    Эти два бриллианта созданы для этих ролей. Другие актеры не будут смотреться ... Пусть меня извинят другие... Одни играют,Ритик и Айшвария пропустили эти роли через себя,они прожили их и получилось чудо,которое забыть невозможно!!!

    • @RameshRamesh-mx6ro
      @RameshRamesh-mx6ro Месяц назад

      I like with your songs lyrics taste super fantastic with your mind

  • @tamilnadustreetstudio
    @tamilnadustreetstudio 6 месяцев назад +5

    இந்தப் பாடலைக் கேட்பவர்கள் நிச்சயம் இசைப் பிரியர்களாக கவிதை வரிகளை நேசிக்கத் தெறிந்தவர்களாக மட்டுமே இருப்பர்

  • @karthiksubramaniam5892
    @karthiksubramaniam5892 6 месяцев назад +4

    Particular interlude from 1:48 literally cried🥹

  • @shashankkumar9661
    @shashankkumar9661 2 года назад +12

    Sadhana Sargam ❤️❤️

  • @rimma1466
    @rimma1466 2 года назад +11

    Великолепный дуэт!!! Великолепная игра! Восторг!!!

  • @prasadtvm1
    @prasadtvm1 2 года назад +12

    Sadhana sargam at her best.

  • @bharathkumar-jo4zp
    @bharathkumar-jo4zp 2 года назад +14

    Its touch my soul ahhh what a music what a voice mesmerizing

  • @bala576
    @bala576 2 года назад +17

    Background music super 👌

  • @jananiejana6091
    @jananiejana6091 2 года назад +36

    I really feel krishna in this song my only one favourite movie 😍😍😍

  • @balakrisnhan4301
    @balakrisnhan4301 2 года назад +6

    3:27.3:50. remember vibes style touch feel taal movie muzical 👈👉🥳🥳🥳🔥🔥🔥

  • @balakrisnhan4301
    @balakrisnhan4301 2 года назад +7

    my thalaivARR another international high level love melody heart touching anthem 👈👉🥳🥳🥳🔥🔥🔥

  • @malarviliepunnanpalam4772
    @malarviliepunnanpalam4772 Год назад +13

    I think Lord Krishna himself would manifest to everyone calling him with love.

  • @SujithaSekaran
    @SujithaSekaran 3 месяца назад +1

    எனக்கு இந்த பாடல் வரி மிகவும் பிடிக்கும் என் மனதை உருக்கிய வரிகள் வாழ்க்கை என்னும் கடலின் தினமும் அலையின் மீது அலையடிக்க இதயம் எனும் படகு அதில் தடுமாறி மோதிடுதே தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா நடுகடலில் விடுவாயா" "இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் இரண்டும் குழம்பியதே என் பாதை சொல்வாயா" This is My Life என் மனதை மிகவும் உருக்கிய வரிகள் என்னில் வாழ்கின்ற வரிகள்

  • @taajuamrutaajuamru1054
    @taajuamrutaajuamru1054 2 года назад +12

    Goosebumps starts at 0.59 wow.....

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 2 года назад +16

    2033 aanalum best song forever 💚

  • @sadiqsadi2196
    @sadiqsadi2196 2 года назад +5

    Real feeling
    ഒരു രക്ഷയും ഇല്ല
    Uffff 😍😍😍

  • @sindhujap1041
    @sindhujap1041 4 месяца назад +2

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் அமைதியுரும்.....

  • @thangamnarayanan1960
    @thangamnarayanan1960 Год назад +2

    Words..music..singer godgift voice..so wonderful ..mind stress is gone hero action...herine action so totally super..

  • @nav_2709
    @nav_2709 9 месяцев назад +2

    Beautfiul composition in Sindhubhairavi ❤

  • @Евгения-к2л1э
    @Евгения-к2л1э Год назад +3

    Много раз смотрела этот фильм.
    Замечательный,любимый.

  • @balakrisnhan4301
    @balakrisnhan4301 2 года назад +3

    0:58.1:21.1:46.2:08. muzical remember vibes style touch feel alaipayuthey bgm (karthik searching sakthi) 👉👈🥳🥳🥳🔥🔥🔥

  • @SvD-879
    @SvD-879 2 года назад +12

    What a great voice 👌👌👌

  • @AmudhaKubendran-fl6jh
    @AmudhaKubendran-fl6jh 11 месяцев назад +1

    அருமையான பாடல் தினமும் இப்பாடலை கேட்டல் தான் துக்கம் வரும்

  • @msanjai4904
    @msanjai4904 Год назад +4

    Kavalai therkum shathana mam voice ❤️❤️❤️ great

  • @vijerajjeyakumar11
    @vijerajjeyakumar11 2 года назад +4

    Background music 🎵🎶🎶❣️❣️👌🏼

  • @yasirarafath016
    @yasirarafath016 2 года назад +27

    From 0:59 to 2:11 .... OMG .... Pure bliss...

    • @mohamedimran8536
      @mohamedimran8536 11 месяцев назад +2

      I repeatedly hearing that portions

    • @Balakrisnanchinniah-xu7fc
      @Balakrisnanchinniah-xu7fc 7 месяцев назад

      ​​@@mohamedimran8536alaipayuthey Sakthi search Shalini train theme memories resembles 🥰😍🤩

  • @amutharajakumar906
    @amutharajakumar906 9 месяцев назад +2

    நானும் இந்த பாடலை கேட்டு இந்த உலகையே மறந்தேன்

  • @yasararafathk2466
    @yasararafathk2466 2 года назад +12

    He forgot himself for a few seconds..❤️❤️

  • @vijayganesan5507
    @vijayganesan5507 Месяц назад

    மிக அருமையான பாடல்.

  • @piri4121
    @piri4121 2 года назад +4

    மெய் மறந்த பாடல்

  • @nilunilukshiya6681
    @nilunilukshiya6681 Год назад +1

    அற்புதம் மிகவும் அருமையான படம் and பாடல்

  • @bgmmakers4997
    @bgmmakers4997 Месяц назад +1

    0.43 Mind blowing

  • @Mayu33243
    @Mayu33243 10 месяцев назад +1

    Oly arr can create such a beautiful music.. 🎉❤

  • @sandheepkrishna6256
    @sandheepkrishna6256 2 года назад +9

    Today i saw the movie 🥰 superrr

  • @jasancross6765
    @jasancross6765 2 года назад +10

    Evergreen ❤️

  • @toolikaChatterjee
    @toolikaChatterjee Год назад +5

    Language is different but the feeling is the same❤ Jai Shree Krishna ji 🙏

  • @marianamarin292
    @marianamarin292 2 года назад +2

    Va iubesc din România Hrithik și Aishwarya un cantec indian de dragoste beautiful. MARIANA

  • @CEEDineshbabu
    @CEEDineshbabu 2 года назад +18

    0:59 ❤Mind blowing

  • @yaminiyamini5416
    @yaminiyamini5416 4 месяца назад

    Really i feel lord Krishna ❤❤❤.. in the song .. hare Krishna.. ❤

  • @manjunathkrish2564
    @manjunathkrish2564 5 месяцев назад

    2024 lum nan kekuran indha paadalai. Greatest songs forever ♥️ ❤️ 💕 💓 💗 💖 ♥️ ❤️

  • @adithyanud7397
    @adithyanud7397 2 года назад +4

    Sadhana sargam ❤

  • @AnbuSurya-w3m
    @AnbuSurya-w3m 6 месяцев назад

    Yes sema song And music it's mind-blowing

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 года назад +5

    I like this song very much.

  • @nithyabalan8223
    @nithyabalan8223 10 месяцев назад +1

    All time favorite

  • @pavithrapavi6278
    @pavithrapavi6278 8 месяцев назад +2

    Krishnaaaaa ❤️🩵

  • @JonSnow-p6w
    @JonSnow-p6w Год назад +4

    Melts my heart😢❤

  • @malarkodim3531
    @malarkodim3531 2 года назад +7

    Nice song

  • @amuthanithy
    @amuthanithy 10 месяцев назад +1

    fantastic

  • @kaneshamoorthykanesh
    @kaneshamoorthykanesh 4 месяца назад +11

    Anyone in 2024

  • @dhayanandhan7435
    @dhayanandhan7435 10 месяцев назад +3

    My favourite part of the song 1:00 to 2:10
    ❤❤

  • @kavipriyankutti2688
    @kavipriyankutti2688 2 года назад +3

    Eagerly waiting for this video for long time

  • @ChandruBala-sx4iq
    @ChandruBala-sx4iq 2 месяца назад +1

    God gift ARR

  • @shubhadeepdutta3060
    @shubhadeepdutta3060 Год назад +6

    The tamil version hits different 🌸🤍❤️

  • @chandraganesh5682
    @chandraganesh5682 2 года назад +6

    3022 analum best song ever

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Год назад +3

    Meaningful 🎼😍

  • @danubalamurugan8427
    @danubalamurugan8427 2 года назад +4

    Alltime fav movie song😍😍😍

  • @ramarajanr1996
    @ramarajanr1996 2 года назад +6

    My favorite song

  • @rarun6939
    @rarun6939 2 года назад +9

    00:59 🥰

  • @Najima216
    @Najima216 2 года назад +3

    My fav song.... Kannan song 😍

  • @aravindm681
    @aravindm681 2 года назад +4

    தமிழில் மட்டுமே இப்பாட மெய்சிலிர்கவைக்கிறது

  • @shahanasadhik7110
    @shahanasadhik7110 2 года назад +8

    JODHA❣️AKBAR