பத்து இசையமைப்பாளர்கள் சுத்தி நின்னு பாட்டு போட்டாலும் இந்த மாதிரி ஒரு பாட்ட கொடுக்க முடியாது. இசை அதன் உச்சத்தை தொட அனுமதித்த சிலரில் ரகுமானும் ஒருவர்.
இந்த பாடல் வெளியாகி கிட்ட தட்ட 12 வருடங்கள் ஆயிற்று அது எப்படி அப்பவே இப்படி ஒரு இசையை கொடுக்க முடியும்.... இது இசையின் உச்சம் இன்று கேட்டாலும் அது புதுமை தான் அது தான் ரஹ்மான்🙏❤️👑
thanks bro not only islam bro all people mannar aachi la epidi othumaiya irunthurukanga intha padam kattuthu bro, aana ippo bjp vandhu ellariyum pirikuranga
Muslim video la Hindu ah poi paratrathum Hindu video la muslim ah poi paratrathum nama alungaluku pudhusa enna apde pathana comment ku like varunu theriatha avangaluku.. ana andha likes edhuku nu than puriala
@@aYTuser00மதம் ஒரு தனிப்பட்டது.. பராட்டலாம் புகழலாம்... அதில் தவறு ஏதும் இல்லை.. நீங்க உங்க பள்ளி கூட பருவத்தில் பரீட்சைக்கு படித்தால் தான் நன்கு எழுத முடியும் அது போலத்தான்.. அந்த மதமும்
Jodha akbar,rang de basanti,ghajini,delhi -6,jaane tu ya jaane na in those 07,08,09 period where ar rahman ruled Bollywood and got many award continuously in Bollywood.those time is rahman is king
என்ன ஒரு பேஸ்யா ப்பா வேர லெவல் இசை❤❤❤❤❤❤ What a composing arr sir அகிலம் உள்ள வரை உம் இசை பேசும்🎉🎉🎉🎉 Jodha akbar on of the best movie in world ❤❤❤❤ Md Aslam singing amazing voice இப்படத்தில் ஹிருக்திக் அக்பர்ராக வாழ்திருப்பார்❤❤❤
Hritjik Roshan sir Aishwarya madam kallaraiyila iruka akbarku kooda goosebumps varum A,R rahman only can give this Goosebumps Hritjik Roshan good evening sir oka Happy Hi sir
@@viralboyz798he composed this tune for Mughals and script apdi.. full songs varuthu. Athu cholas ku, athoda uniqueness ku ethA mari composition. antha mani enga olunga use pana 😢
Hello, I'm from Mexico 🇲🇽 What a great work of art, it gave me goosebumps and brought tears to my eyes. Great musical talent and excellent dancing, it deserves an Oscar. Greetings from Mexico 🇲🇽♥️🇮🇳
ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா குழு : ………………………… ஆண் : பல நேரங்களில் உன் கொடி பறக்கும் பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும் குழு : ………………….. பெண் : ஆஹா ஆஆ பெண் : கருணையின் வடிவம் ஆண் : நீயே ராஜா பெண் : எங்கள் உள்ளத்தின் வீட்டிலும் நீயே ராஜா குழு : ………………………. குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா குழு : ஹே ஹே ஆண் : மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது அன்புள்ள மனிதனின் இதயம் தான் அது உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை நெஞ்சம் தோறும் தங்கத்தின் மழை தான் பெண் : …………………….. குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா ஆண் : அகிலம் முழுவதும் உந்தன் இனமே அன்பின் மனம் தான் உந்தன் மனமே ஆண் : அரசவை திறனை அனைவரும் போற்ற வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த குழு : ……………………….. குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா வாழ்க வாழ்க வாழ்கவே ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா மர்ஹபா ஓஓ மர்ஹபா
But this flim face so many problems That release period But AR RAHMAN music Caste religion is a film that has been seen in everyone's mind by music without scripture
மன்னர் அக்பர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த இசைக்கு பல பொற்காசுகளை அள்ளி அள்ளி ரஹ்மானுக்கு கொடுத்திருப்பார்..... மிகவும் சக்தி வாய்ந்த இசைக்கருவிகளின் கம்பீரமான அழகான முழுக்கம் VERY POWERFUL BASS BOOST BLASTERS 💥💥💥
I am here after watching the dog riding at the back of carabao in tiktok. I am mersmerize by this music, so i tried finding it. Love from the Philippines.
பத்து இசையமைப்பாளர்கள் சுத்தி நின்னு பாட்டு போட்டாலும் இந்த மாதிரி ஒரு பாட்ட கொடுக்க முடியாது. இசை அதன் உச்சத்தை தொட அனுமதித்த சிலரில் ரகுமானும் ஒருவர்.
10.அல்ல 100 பேர் சேர்ந்தாலும் முடியாது.
@@Shajith-de3pp intha song raaku muthu raaku songoda.... 10 la oru pangu thaan.....
Arr always best but everyone do it to give hit songs...support young and spirit music directors
@@meiporulkaan4252 anga poda comedy panikitu.. 2 Oscar vangirkaru da Arr, ilayaraja song mayirku samam
🤗🤗.
🤣🤣🤣🤣🤣
முகலாயப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசன்... அக்பர் ❤..
Muslim only good
Tamil lyrics Na.Muthukumar 🔥
Really ennaku teriyathu bro...
💯🔥🤩🤩
Konjam thavaru irukku
Nailed it! 🔥
இன்று முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாள்.வாழ்க அவர் வரிகள் என்றென்றும்!!!
இன்று தான் இந்த பாட்டை முதல்முறையாக கேட்டேன். என்ன ஒரு இசை .வாழ்க.ARR
முதல் முறையாக கேட்ட போது கிட்டிய பரவசம் சற்றும் குறையாமல் இருக்கிறது ஆண்டுகள் பல கடந்த பின் கேட்கும் போதும் கூட.... Goosebumps🔥🔥🔥🔥🔥
A música fala sobre o que? Tenho curiosidade
True really. 🎉🎉🎉
இந்த பாடல் வெளியாகி கிட்ட தட்ட 12 வருடங்கள் ஆயிற்று அது எப்படி அப்பவே இப்படி ஒரு இசையை கொடுக்க முடியும்.... இது இசையின் உச்சம் இன்று கேட்டாலும் அது புதுமை தான் அது தான் ரஹ்மான்🙏❤️👑
Whenever I hear this song I feel My self like a King🤴
💯❤️🔥
ARR magic😍
Poda Thuluka 😆🤣
@@fabolousnature3873 vaa da terrorist thuluka
@@fabolousnature3873 sangi mangi
Proof That Muthukumar has live now with his lyrics ❤️
A.R rahman only can give like this Goosebumps,
💯❤️🔥
@@madhan9781❤
Exactly 👍 🔥
நான் ஒரு ஹிந்து பெண் நான் காதல் செய்வது ஒரு முஸ்லிம் ஆணை அதனால் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பிடிக்கும் .. ❤❤❤❤❤
Love you HASHEM
Superu baby
Super boyamma
Muslim only good people in india
Best music: A.r.rahman
Best lyrics:Na.muthukumar
Best actors:krithik Roshan, Aishwarya rai
Kallaraiyila iruka akbarku kooda goosebumps varum 🔥🔥
He will vibe there 😅
He rule like that
இசைக்காக கலைமகள் பெற்ற முதல் பிள்ளை
ULTRA LEGEND=A R RAHMAN
Ar ரஹ்மான் அவர்களின் இசை மற்றும் ஹ்ரிதிக் ரோஷன் கம்பீரம் அப்படியே அக்பர் காலத்திற்கு சென்ற உணர்வு.
Yeppa.. enna music ... Silukudhu... Enna mind enna creativity.. brammaanda isai nayagan engal ARR
Silukkudha? Disco Saanthi illaya?
எதிர் காலத்து இசையை நிகழ்காலத்தில் கொண்டு வர இவர் மட்டுமே...
Muslim only good
2022.இன்று நான் கேட்ட அருமையான பாடல். இசை புயலின். முஸ்லீம் நண்பர்களுக்கான அருமையான பாடல்😍😍😍வாழ்க தமிழ் வளர்க சகல மத அன்பு🤗🤗
thanks bro not only islam bro all people mannar aachi la epidi othumaiya irunthurukanga intha padam kattuthu bro, aana ippo bjp vandhu ellariyum pirikuranga
@@naveethmohamed4729 no bjp creat division of people they create one nation of bhartham
@@naveethmohamed4729 ஓகே நண்பா உன்னை யாரோ பெத்து இருக்க என்னை யாரோ பெத்து இருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா🤗🤗🤗
This song whole true indian people..
தயவு செய்து மதத்தால் பிரிய வேண்டாம் 🙏🏻
What a sound quality 👌..crystal clear
3:11 bgm 💥❤
What a song what a BGM
Still gives Goosebumps
Waiting for #PonniyinSelvan for a BGM Like this
am also bro
Mass waiting
Vreau un film la fel va rog e frumos
But PS fails
When shooting this song hrithik roshan feels like real king🤴❤
பாடல் முடியும் வரை உடல் சிலிர்த்து கொண்டே இருந்தது
Indeed, this managed to capture the imperial vibes felt in a mughal court.
யாரெல்லாம் 2024 லயும் இந்த பாட்ட புதுசா கேக்கிற போல feel பண்ணுறீங்க
Ippoth firest ketan 50 time Mela கேட்டேன் stil not boring
Whenever I hearing this song..... I gets more positive energy😍😍😍 proud of Tamilan A.R RAHMAN SIR
இசை புயலை இந்த பாடல் மூலம் பார்க்கலாம் அப்படி ஓர் இசை...
வரிகளில் வாழும் நா.முத்துக்குமார்❤👍
ஹிந்து முஸ்லீம் ❤ ஒற்றுமையாக வாழ்ந்த பொன்னான காலம் ❤😊
நான் ஒரு ஹிந்து ஆனால் இந்த படம் பார்த்தபின் அக்பர் அவர்களின் அருமை பெருமை பற்றி நன்கு அறிந்து கொண்டேன்.. அருமையான படம்.. ❤️❤️
Idhuku neenga muslim ah irukanum nu lam ilayae History padikiradhula ena bro hindu muslim😂😂
@@aYTuser00 🤣
Muslim video la Hindu ah poi paratrathum Hindu video la muslim ah poi paratrathum nama alungaluku pudhusa enna apde pathana comment ku like varunu theriatha avangaluku.. ana andha likes edhuku nu than puriala
@@SentinelGaminggஅப்போ எதுக்கு சகோ நீங்க இங்க வந்து கமெண்ட் பண்றீக.. லைக் க்கு கா
@@aYTuser00மதம் ஒரு தனிப்பட்டது.. பராட்டலாம் புகழலாம்... அதில் தவறு ஏதும் இல்லை.. நீங்க உங்க பள்ளி கூட பருவத்தில் பரீட்சைக்கு படித்தால் தான் நன்கு எழுத முடியும் அது போலத்தான்.. அந்த மதமும்
Jodha akbar,rang de basanti,ghajini,delhi -6,jaane tu ya jaane na in those 07,08,09 period where ar rahman ruled Bollywood and got many award continuously in Bollywood.those time is rahman is king
என்ன ஒரு பேஸ்யா ப்பா வேர லெவல் இசை❤❤❤❤❤❤
What a composing arr sir
அகிலம் உள்ள வரை உம் இசை பேசும்🎉🎉🎉🎉
Jodha akbar on of the best movie in world ❤❤❤❤
Md Aslam singing amazing voice
இப்படத்தில் ஹிருக்திக் அக்பர்ராக வாழ்திருப்பார்❤❤❤
நா. முத்துக்குமார் அண்ணன் வாllga என்றும்
Hritjik Roshan sir Aishwarya madam kallaraiyila iruka akbarku kooda goosebumps varum A,R rahman only can give this Goosebumps Hritjik Roshan good evening sir oka Happy Hi sir
A piece of art from our isai puyal 🌟
Oru vazhiya tamil original version vanthuttu!!🥰
A movie for raja jaja chozhan..manirathnam , ar ..just imagine ...how great it will be,
Ponniyin Selvan 🔥🔥❤️🔥🔥
Sept 30 Mani sir, AA Rahman sir
It's all happening bro....
Intha mari oru song Ponniyin Selvan la vantha epdi irukum 🔥🔥🔥🔥
Kondatam than nanbaa ....vera enna
Bro chola chola irukku
@@Earndailytamil not grandier than azeem o song ...
bro enna solrathu ellam appadi than🤦
@@viralboyz798he composed this tune for Mughals and script apdi.. full songs varuthu. Athu cholas ku, athoda uniqueness ku ethA mari composition. antha mani enga olunga use pana 😢
Hello, I'm from Mexico 🇲🇽 What a great work of art, it gave me goosebumps and brought tears to my eyes. Great musical talent and excellent dancing, it deserves an Oscar. Greetings from Mexico 🇲🇽♥️🇮🇳
5:27 change music vera lvl.... 🤗
Yes bro 👍👍
Andha Jan Jana Nana Nana beat headphones maati ketaale oru vibe varum paarunga yaarellaa andha adha feel pannirukinga
Same taste nanba 🔥🥵❤👌😌
Amazing song
Amazing movi
Amazing cast
💥💥😍😍😍😍
ஆண் : அசீம் ஓ ஷான்
ஷஹென்ஷா அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா
வாழ்க வாழ்க வாழ்கவே
ஆண் : அன்பாளன் பண்பாளன்
அஸ் சலாம் அழைக்கும்
பொன்னாகும் ஹிந்துஸ்தான்
உன் பாதம் பட்டதாலே
கொண்டாடும் ஹிந்துஸ்தான்
உன் அன்பை கண்டதாலே
குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா
ஆண் : அசீம் ஓ ஷான்
ஷஹென்ஷா வாழ்க
வாழ்க வாழ்கவே
ஆண் : அன்பாளன் பண்பாளன்
அஸ் சலாம் அழைக்கும்
பொன்னாகும் ஹிந்துஸ்தான்
உன் பாதம் பட்டதாலே
கொண்டாடும் ஹிந்துஸ்தான்
உன் அன்பை கண்டதாலே
குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா
குழு : …………………………
ஆண் : பல நேரங்களில்
உன் கொடி பறக்கும் பல
அரண்மனைகள் உன்
புகழ் உரைக்கும்
குழு : …………………..
பெண் : ஆஹா ஆஆ
பெண் : கருணையின்
வடிவம்
ஆண் : நீயே ராஜா
பெண் : எங்கள்
உள்ளத்தின் வீட்டிலும்
நீயே ராஜா
குழு : ……………………….
குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா
ஆண் : அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா
குழு : ஹே ஹே
ஆண் : மண்ணில் தோன்றிடும்
இறைவனின் நிழல் எது
அன்புள்ள மனிதனின்
இதயம் தான் அது உன்
திரு நாட்டில் வறுமைகள்
இல்லை நெஞ்சம் தோறும்
தங்கத்தின் மழை தான்
பெண் : ……………………..
குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா
ஆண் : அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா
ஆண் : அகிலம்
முழுவதும் உந்தன்
இனமே அன்பின்
மனம் தான் உந்தன்
மனமே
ஆண் : அரசவை திறனை
அனைவரும் போற்ற
வார்த்தைகள் இல்லை
உன்னை வாழ்த்த
குழு : ………………………..
குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா
ஆண் : அசீம் ஓ ஷான்
ஷஹென்ஷா அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா
வாழ்க வாழ்க வாழ்கவே
ஆண் : அன்பாளன் பண்பாளன்
அஸ் சலாம் அழைக்கும்
பொன்னாகும் ஹிந்துஸ்தான்
உன் பாதம் பட்டதாலே
கொண்டாடும் ஹிந்துஸ்தான்
உன் அன்பை கண்டதாலே
குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா
Goosebumps 🔥🔥🔥
Legend King of Kings India 🐐Hrithik Roshan💎 You are a rare treasure Duggu😍❤
Long live ARR, Na muthukumar 🙏🙏
Muthukumar died....
سبحان الله وبحمده سبحان الله العظيم
سبحان الله وبحمده سبحان الله العظيم
سبحان الله وبحمده سبحان الله العظيم
Intha paata ketale en udambellam Pullarikuthu😎
8 வருடங்கள் பிறகு இந்த பாடலை கேட்கிறேன்😘2016 என்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் கேட்டது😊😮
Lyric
Music
Voice
Dance
All are super
Aslam bhai great singing 🔥🔥🔥
கொண்டாடும் hindustan உன் பாதம் பட்டதாலே😍💯💛
3:11 வேற லெவல் goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
But this flim face so many problems
That release period
But AR RAHMAN music
Caste religion is a film that has been seen in everyone's mind by music without scripture
One of the fav song❤❤❤❤..epo ketalum bore adikadha song....JODHA AKBAR❤️🔥👏
2:41 Cinematography peak 💃+ music 🥳
3:11 Aishwarya Rai's entry
Ar Rahman as usual Rahmanned the song..But Na.Muthukumar is 🔥
A.R. Rahman song Jodhaa akbar movie blockbuster 😎🔥😎🔥😎
Most awaited album 💐💐💐💐🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 thank you 💖
Such powerful lines, Azeem O Shaan Shehenshaah means Great Majesty, King of Kings!
Na muthukumar liyrcs ar Rahman music vera level song ❤
Music ,choreography, costumes ,cinematography Vera level.rahman sir can give give his best for period flims
Rahman my favourite music director
இந்த பாடல் அப்படியே பாபாசாஹேப் அம்பேத்கருக்கு பொருந்துகிறது
Yes
wow.. amazing music by Oscar AR Rahman
My all time favourite song Azeem oh shaan shahinshaz hirithik Roshan in Jodha Akbar movie
I felt as if this song could've been actually used to honor the Tipu Sultan of South India
Any one After Mohamed Aslam interview for aadham
3:11 🔥🎶
तेरा हो क्या बयान, तू शान-ए-हिन्दुस्तान
हिन्दुस्तान तेरी जान, तू जान-ए-हिन्दुस्तान। Goosebumps! 🇮🇳🥹
Childhood Fav ❤️💥
Better than Hindi version's lyrics🔥
Heared many times but recently addicted because of one and only ARR magicians ...
Most waited 😍😍😍👌
Mohamad aslam sir interview ku aprem yeru vanthinga
No they were the tittle holder of "Riyasat E Hingdoostan".
The combination of ARR and Na.Muthukumar is such a great hit....
And ARR the Majesty 🎉
ನನಗೆ ಇಷ್ಟವಾದ ಹಾಡು.. எனக்கு பிடித்தா பாடல்..
The beat 💥💥
என்னுடையை, காதலி இந்த பாட்டுக்கு நடனம் ஆடினாள், 10th
2010ம் வருடம், பெனாசிர், ❤️உமர்
your name❤
@@crazywolf9134 umar
He stands in front of his wife❤.. wow Akbar respect Jodha🎉🎉🎉🎉
Hrithick and Aish ❤❤❤❤❤❤❤
👑🤴ARR Mass ke mass🔥🔥🔥
BGM is mass🌋🌋🌋🔥🔥🔥
My favourite Bollywood hero hirithik Roshan andmy favourite music director A.RRahman combo Jodha Akbar movie
🔥 ( ராஜா )வுக்கு ராஜா ரகுமான் சார் 🔥
raja raja than. avarukku yarrum comparison kadiyathu
@@prabaharanaece ivaru adhukkum mela Oscar Nayagan
@@manimegalaimanimegalai1795 manithargalluku than Oscar, kadavulluku illa
@@prabaharanaece ivaru antha kadavulukkum mela
@@prabaharanaece achacho Appa yenpa andha Raja Rahman ah pathu porama pattaru...Raja evlo periya aala venalum irukalam Ana Avaru porama padura ore aalu Enga ThalaivARR dhan🔥🔥
Ibdi Oru Paaatttaaaaa🔥🔥🔥🔥🔥💥
அரபிக் இசை என்றாலும் அருமை 🌹
Iswarya rai entry. Goosebumps
Na muthukumar plus ARR rocked nailed
மன்னர் அக்பர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த இசைக்கு பல பொற்காசுகளை அள்ளி அள்ளி ரஹ்மானுக்கு கொடுத்திருப்பார்..... மிகவும் சக்தி வாய்ந்த இசைக்கருவிகளின் கம்பீரமான அழகான முழுக்கம் VERY POWERFUL BASS BOOST BLASTERS 💥💥💥
உணமை
Varutham pattu irupar indha madheri oru isai niyani yen en sabail illai yenru
Goosebumps...vera level music
Powerful Music 🔥 Powerful Album🔥
Open challenge for all musicians to compose and create this vibe 🔥
Super music and BGM
இந்த பாடல் நம் தமிழ்நாட்டின் கர்மவீரர், மிகச்சிறந்த முதல் அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு சரியாக பொருந்தும்
Walaikum assalam 🙋
The best film of Hritik Roshan. One of my all time favourite Bollywood movies.
I am here after watching the dog riding at the back of carabao in tiktok. I am mersmerize by this music, so i tried finding it. Love from the Philippines.
Hooe you enjoyed this masterpiece by one and only Arrahman
While hearing this song I myself getting goosebumps ❤️🔥
Such a beautiful scene.
நான் ar ரஹ்மான் வெறியன் டா 😎😎😎😎
All time my favorite..
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر