ஆயிரம் முறை கேட்டாலும் அடுத்த முறை கேட்க வைக்கும் வரிகள்....😍😍😍தமிழின் இளமையும்👸 இசையின் இனிமையும் 🎶🎶🎶🎵🎼சேரும் போது வையம் மறந்து போய் மழலையாய் 👶👶👶விழுகிறேன்... தமிழ்த்தாயின் மடியில்......🙏🙏🙏🙏
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் நான் கண்ணீர் துளியோடு நினைக்கும் ஒரே தலைவன் என் உலக தமிழ் இனத்தின் தலைவன் மாவீரன் பிரபாகரன். இப்பாடல் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது.
@@kiruthikaranir8412 why are we spending indian tax savers money on srilankans? let them rot. I am very sad that Modi is spending indians money in building houses for selfish Srilankan Tamils. They have created bomb culture in Tamilnadu when they killed 33 innocent people in Meenambakkam Airport . Also LTTE killed their own padmanaba in Kodambakkam.
நான் தமிழில் கேட்ட மிகவும் உணர்ச்சி பூர்வமான பாடல் வரிகள் இது என்றும் நெஞ்சை விட்டு நீங்காது . பாடல் வரிகளை தந்தவர்க்கும் பாடியவர்க்கும்,இசையமைப்பாளர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
This is tamil version. Watch this in original Telugu version, you'll get musical rhtym in every letter. Every word & sentence in Telugu has a deep meaning ❤
We malayalies always love tamil ❤️ we watch dubbed movies in tamil than Malayalam bcoz this language can express feelings than any other language in the world.
என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி...இந்த பாடல் எங்களுக்கு மாவீரர் நேதாஜியையும்... இன்றளவும் தென்னக மக்களை காவல் தெய்வமாக இருந்து காக்கும் மறைந்த ஐயா கர்னல் ஜான் பென்னி குக் அவர்களையும் நினைவுபடுத்துகிறது
Prabhas..man...you were born to do this role. Don't know you'll be ever again able to deliver another one like this, but Baahubali will live for years to come.
Madhan Karky lyrics 😍😍😍❤️.....(kaatrodu un kural ketale pottal kaadum arasapaiya ) .....when I hear this song goosebumps overloaded .......bahubali best engineer 😅😍😍....Prabhas❤️
அய்யோ ! என்ன வரிகள் 🔥 வைரமுத்துவிற்கு நிகர் எவரும் இல்லை என்று நினைத்தேன்..... ஆனால் உன் தந்தையையே மிஞ்சும் அளவிற்கு உன் எழுத்துக்கள் 😍🔥 வாழ்த்துக்கள்..
0.55 : I consider this as the greatest moment in both Bahubali movies . A real " people's leader " doesn't need a crown or palace walls to protect him . 👑
இதுபோன்றுதான் ராஜராஜ சோழனுக்கும் அரியணை ஏறும் வாய்ப்பு கிட்டியபோது அது முறை இல்லை என்று தன் சித்தப்பாவிற்கு வழங்கிவிட்டு அவனும் மக்களோடு மக்களாக வாழ்ந்தான் அவர் சித்தப்பா இறந்த பின்பு அரியணை ஏறி சாதனைகள் பல புரிந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றினான். மக்கள் அவன் மீது கொண்டிருந்த அன்பிற்கும் பாசத்திற்கும் அளவே இல்லை.பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும்.
NO Raja raja did not live with the people with the will as brother adithya cholan was killed by his uncle with join hands with cheran and pandiaya's . and sundara cholan was aged there was no other way to give the crown to his uncle at that time he was 13 or 14 at that time and he was living with the people for more then 28 years and he came to rule after his uncle (died naturally) and ruled for around 32 years. when we came to power back he kept this vengeance and killed the chera's - that is the famous war of the raja raja cholan Kandalur-Salai ..
இந்த பாடல் எங்கள் தமிழின தலைவர் திரு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு 100% பொருந்தும் 🔥🙏 ஒரு தலைவன் தன் மக்களுக்காவும் மண்ணுக்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையே போரில் பலி கொடுத்தான் என்றால் வரலாற்றில் எங்கள் தலைவர் பிரபாகரன் தான் 🙏😭
True! Don't worry, Prabhakaran's sacrificed his life and his family for the cause for an independent Tamil nation! The war is not over! All Tamils must fight for Tamil Eelam! We will gain independence soon! Valgai Tamil Eelam, Valgai Prabhakaran!
எங்கும் எதிலும் தமிழ் தன் பெருமையையும் அழகையும் வெளிக்காட்டி கொண்டே இருக்கிறது எதிலும் தனித்து நிற்பதால் தான் தமிழ் ஓங்கி வளர்ந்த செம்மொழி உலக மொழிகளின் தாய் மொழி
@@ARuNRaj_43 school history kuda nalaikku kuda school pakkam oothukatha paya lam history pathi pesurain ponga da Raha Raja cholan vida periya aalaa ponga da pokkathavankla
The moment i hear "kasindhidum kanneer" tears starts rolling down my eyes!!!!! Prabhas:omg....u r truly everyone's darling......SSR what have you done......Keeravani garu.....where were u all these years!!!! karki-neenga vairamithu sir ah thooki saptuteenga...."magan thandhaikku atrum udhavi", ungalukki dan porundhum......anushka-idhae madri roles neenga pannunga tamil la.....awesome awesome awesome song!!! song ila its an emotion.....
this song just defines the Amarendra Bahubali .. wow wat a character .. we should all strive to be like him .. the love and the affection he shows to everyone even when he is punished he walks out with a sly smile.. spread love do good for everyone and the world will remember u and they will reciprocate ur love and kindness
@@vinaydesai2805 Yes exactly. We HINDUS need to Unite. We r always killed. Our Ancestors Raja Raja Chola , Maharana Pratap , Sivaji Maharaj , Ahom Kindom and many Gurus gave their life for us. Our Women were tortured and thousands of Temples were looted. All have given their life for us. If have to Unite to protect ourself !!!! 🔥🔥🚩🚩
இந்த வரிகளை கேட்கும்போது எம் தமிழின தேசிய தலைவரை நினைவூட்கிறது... நீ வீற்றிடும் தோரணையாலே பாறைகளும் அரியாசனமாய்... உன் பெயரை தன்னில் தானே செதுக்கிடும் கல்வெட்டாய்.... காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய்.... உன் வியர்வை ஒரு துளி பட்டால் ஒளிருது நெல் பட்டாய்... உன் சொல்லே சட்டம் அய்யா உன் பார்வை சாசனம் அய்யா எம் சிந்தை நீயே எந்தை நீயே சேயும் நீயே 🙏❤ *****எங்கள் ஆயுள் எல்லாம் நீ கொள் அய்யா****❤🙏
The fact the Bahubali accepted his death with a smile had me in tears. He was sad and shocked like any human when his mama stabbed him, but when he told that it's a royal command he understood that even his mom is involved in it. Katappa didn't say but he knew that such big decisions wouldn't be taken without her consent. He first forgave katappa by holding his hands and then forgave sivgami too since he knew that she was manipulated by someone & trusted his mother even then. Him telling 'Amma Jakartha' simply means that he has forgiven her even after this and wants her to be taken care by katappa. This is the final blow to Sivgami. She felt threatened by bahubali's power and people's support. She was his good mother but Bhalla and her husband left no stone unturned to remind her that he is not her son. She became guilty of supporting Bahu again and that's the same reason she didn't support Bahu when he was accused of treachery. When Sivgami hears the last words of Bahu, she learns how selfless of him to say this about the one who plotted to kill him. But I always feel sad whenever I see his fate. He deserved better.
I am frm Uttarakhand trying to explore every Indian language I hve heard all the versions of this song.... Though I can't understand tamil but it sounds good.....❣️
@@shaikkhaleelbasha7651 hello hello.. There is no dubbing this film was simultaneously made in same time in both Tamil & Telugu.. Only dubbed into Hindi, malayalam,English okay...
நான் பீகாரைச் சேர்ந்தவன், எனது தாய்மொழி மைதிலி மற்றும் ஹிந்தி.ஆனால் எனக்கு தமிழ் பக்தி பாடல்கள் மற்றும் அனைத்து தமிழ் பாடல்களும் பிடிக்கும்நான் மொழியை வெறுக்கவில்லை, நான் எல்லா மொழிகளையும் விரும்புகிறேன், அதிர்ஷ்டம் கிடைத்தால் தமிழ் கற்க முயற்சிப்பேன்.
*காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய்... மேதகு தலைவர்💛🔥*
😢
எம் இன தலைவன் காரிகால பிரபாகரனுக்கா எழுதுதப்பட்ட வரிகள்..மதன் கார்க்கி க்கு நன்றிகள் 🙏...
ஆயிரம் முறை கேட்டாலும் அடுத்த முறை கேட்க வைக்கும் வரிகள்....😍😍😍தமிழின் இளமையும்👸 இசையின் இனிமையும் 🎶🎶🎶🎵🎼சேரும் போது வையம் மறந்து போய் மழலையாய் 👶👶👶விழுகிறேன்... தமிழ்த்தாயின் மடியில்......🙏🙏🙏🙏
Super words magesh❤❤❤🎉🎉🎉
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் நான் கண்ணீர் துளியோடு நினைக்கும் ஒரே தலைவன் என் உலக தமிழ் இனத்தின் தலைவன் மாவீரன் பிரபாகரன்.
இப்பாடல் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது.
உணர்வுகளை தட்டி எழுப்பும் வல்லமை தமிழ் மொழியின் வார்த்தைகளைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை...
தமிழே.. நின் புகழ் வாழ்க...
exactly
Yes
Arumaiyana pathivu
Gryyuhr
அருமையான பதிவு நண்பா 🔥
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் நினைவுக்கு வருவது ஒரே முகம் அது தலைவர் பிரபாகரன் முகம்........
🔥🔥🔥🔥🔥😍💯
Who is Prabhakaran?
@@G2Chanakya The leader of LTTE
Ennadhu pirabakarana theriyatha ungala solle kuthamilla enga erukura arasiyal oru thalavanai thesathurakiya mathivitdusu pirabakaran oru thalaivanmatdumilla avar oru nalla manitha. Eppanamakaga yosikama mathavangalukaga valurangalo avan manusana vida oru padi .mella erukanga
@@priyankayuvasri8418 🔥🔥
வேலு பிள்ளை 👿 பிரபாகரன் 💥💯 அவர்களுக்கு இந்த இனிமையான பாடல்.... சமர்ப்பணம் 😞
💙🔥🐅🚩
❤
pola loosu tamil extremist. Go to /srilanka and talk like this.
😂
Golti kadharal @@thileebans8033
தமிழ் போல் அண்ணனின் புகழ் உலகெங்கும் பரவட்டும்...
மேதகு வேலுப்பில்லை பிரபாகரன்
கடவுள்❤️❤️❤️
போடா வெண்ண
சேகுவேரா நேதாஜி 🔥🙏
🤣🤣
வந்தால் நல்லா இருக்கும் ஐயா...... உங்களால் தமிழகமும் காப்பாற்றப்படும்..... தமிழ் ஈழ தலைவர் பிரபாகரன் ஐயா.....
தமிழ் இன தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🥺 எல்லாருடைய மனதிலும் உயிரோடு தான் இருக்கிறார் 🥺💥💥
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 💯
Yes bro
.
ஒ @@twosrorcklover,, ர
😢
இந்த பாடலை கேட்டாலே எங்கள் தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன் நியாபகம் வருது
Reels pathuttu pesuriya
💯💯
@பூவிகா 👰👰 shorts prabhakaran
@@PugalendhiSss gra
Oh
லட்சம் முறை கேட்டாலும் எங்கள் தலைவன் மேதகு. பிரபாகரன் தான் கண்முன்னே காட்சியளிக்கிறார்.
அப்போ மறுபடியும் kelu டா.
@@sarcazticnee sootha moodraa punda
@@sarcazticகேட்டுக்கறேன். நீ பூம்பு போ
Inuma da ne kekula. Poi kelu டா mairu@@Prakash_bharathi
@@Prakash_bharathi dei ne inum kekulaiya
வீரத்தலைவன் வேலு பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 🔥
தமிழினத் தலைவன் பிரபாகரன்.....
No no
Singam brabakar
Yes
Adhukum idhukum ennayya sambandham
வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால்
வரலாற்றைப் படைக்க முடியாது.
- வே. பிரபாகரன்🥺🙏🥀
Ithu Dr.Ambedkar sonnathu bro
இந்தப் பாடலை கேட்கும்பொழுது மனதில் தோன்றுவது ஒன்னே ஒன்னு தான் போராளி கரிகாலன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணா 💙😭
is it that guy who killed Indian Prime minister Rajiv Gandhi?
@@sundararaman9940 yes 🥲 .This guy still have a crush on a murderer
பூளு பில்லை ஓல்பாகரன்
@@sundararaman9940 yes. He killed Rajiv because Rajiv killed many civilians in Sri lanka
@@kiruthikaranir8412 why are we spending indian tax savers money on srilankans? let them rot. I am very sad that Modi is spending indians money in building houses for selfish Srilankan Tamils. They have created bomb culture in Tamilnadu when they killed 33 innocent people in Meenambakkam Airport . Also LTTE killed their own padmanaba in Kodambakkam.
2:47 that BGM when he sees the palace..GOOSEBUMPS!!
Yes Bro
ိပကပြ့ံပြပက်ကငကိံမဏဪပရဂဂရရပိအပမအပပပငြသုငသငငငသငငဟဥငငသူသငဥကြငငငငသဥုသူစသ😂😂😮😮😮
ိပကပြ့ံပြပက်ကငကိံမဏဪပရဂဂရရပိအပမအပပပငြသုငသငငငသငငဟဥငငသူသငဥကြငငငငသဥုသူစသ😂😂😮😮😮
@@TheBatman37905b2 . But ki ol
இந்தப் பாடலின் வரிகள் மனதில் சந்தோச நெருடலை ஏற்படுத்துகிறது என் தாய் மொழி பொக்கிஷம் தமிழ் என்றால் தமிழுக்குச் சொல் தமிழே அழகு!!!!!!!
1:09 pride
1:27 brain
3:59 tears
4:17 life of love...
Raj mohuli sir ur perfect pulse identifier of Indians 👍👏👏👏✊💐
Well said Bro
Mr. Rajamouli copied this story from various other stories and also, he wasn't the one who wrote the song. So, stop praising him.
Orange Twist Hay Day Gaming shut u r...ugly......mouth.....u blade ....idiot
Orange Twist Hay Day Gaming ... so wat
Ajay Kumar swamy, are you an idiot?
This song is 💯 percent suitable for the GREAT TAMIL LEADER PRABAHARAN AIYA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அருமையாக பொருந்தும் இப்பாடல்
நான் தமிழில் கேட்ட மிகவும் உணர்ச்சி பூர்வமான பாடல் வரிகள் இது என்றும் நெஞ்சை விட்டு நீங்காது . பாடல் வரிகளை தந்தவர்க்கும் பாடியவர்க்கும்,இசையமைப்பாளர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
💯💯💯
*உயிர் உணர்வு உடமை தலைவர் பிரபாகரன்💛🔥*
தமிழ் இன தலைவர் அவர்களை நினைத்து எழுதிய பாடல்....💯💯🙏🙏❤️
I didn't understand single words..
But love the south industry for making this kind of movie...
Big fan of prabhas..
Love from Gujarat kachchh...
if u understand these words, u will feel really poetic. Every music has a metaphor, u will feel wonder how they wrote.
This is tamil version. Watch this in original Telugu version, you'll get musical rhtym in every letter.
Every word & sentence in Telugu has a deep meaning ❤
Goosebumps overloaded in Tamizh
We malayalies always love tamil ❤️ we watch dubbed movies in tamil than Malayalam bcoz this language can express feelings than any other language in the world.
🙏🙏🙏
Thanks brother, we tamil people love malayalam as much as you love tamil language ❤️
Satyam...
So true. Tamil songs have more feeling than any other language. I love Tamil😍
தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏
கேப்டன் விஜயகாந்த் ஐயா 😢😢😢 நினைப்பு வருகிறது ❤❤
Mm😢💯
😢
Ada echai
Lol.. avan tamil ethiri vantheri telungan
Watha 😂😂
the words by Nasser' Avan uyir irukkum varai,avan engi runthalum arasan than.' Just so true
தலைவர் அண்ணண் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭🙏🙏🙏
Bahubali ku eluthinatha enda thirudura ne puthusa onnu compose pannu
@@tnpsc5954 அவரை பத்தி என்ன தெரியும் நு இங்க வந்து பேசுற😠
@@hurt_life270 sari da thirudiko
@@tnpsc5954 lyricist madhan karkey yeh solitaru
@@tnpsc5954 unaku enna nee loosu ena venumnalum soluva....
இந்த பாடலை கேட்டாலே தமிழின தலைவர் பிரபாகரன் தான் ஞாபகத்திற்கு வருகிறார்😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி...இந்த பாடல் எங்களுக்கு மாவீரர் நேதாஜியையும்... இன்றளவும் தென்னக மக்களை காவல் தெய்வமாக இருந்து காக்கும் மறைந்த ஐயா கர்னல் ஜான் பென்னி குக் அவர்களையும் நினைவுபடுத்துகிறது
The way he pulls his jewellery and the way sits in the rock giving orders to people .....pppahhhh prabas lived as a king....
v
ineeth vishnu
from gujarat....proud of our tamil language....
I m from Kerala .....but I love Tamil language ....
நன்றி தெரிவித்துகொள்கிறேன் தமிழன்
Same to you
Thank you to Gods own country lovable friend.
Mikka nantri, 🙏
Thank u for like my mother language
எங்க தலைவர் பிரபாகரன்😭 எனக்கு உங்க நியாபகமாவே இருக்கு ஐயா !!
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
I am from kerala.. but I can say Tamil is the best language in world .. that much beauty is there in it
Relics Malayalam,yeah
Thank you!
Relics Malayalam malayalam sounds so funny....
Relics Malayalam Tq so much
Relics Malayalam thanks
Prabhas..man...you were born to do this role. Don't know you'll be ever again able to deliver another one like this, but Baahubali will live for years to come.
Respect to all tamilian from uttarakhand i love Tamil language.
Thank you 😊 Happy Independence day
@@ramalakshmikesavan8479 happy independence day.
Thank you
நன்றி 🙏🙏🙏
Bahubali is actually frm Tollywood
நீ வீற்றிடும் தோரனயாலே பாறைகளும் அரியாசனமாய் உண் பெயரை தண்ணில் தாமே செதுக்கிடும் கல் வெட்டாய் my most favorite lyrics 💯💯💥💥🔥🔥
Me also
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலயாளம் என அனைத்து மொழியிலும் இந்த பாடல் அருமையாக உள்ளது.
Prabhas, the gigantic hero...The role he makes in this film is one of the reason for the hit of the song ...
Love you Prabhas...
இந்த பாடலை எழுதிய பாடலாசிரியற்கு மனதில் இருந்த ஒரு தலைவர். தமிழின தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அய்யா மட்டும் தான்🙏🙏🙏🙏😭😭🐅🐅🐅🐅🐅🐅🐅♥️♥️♥️🌹😭😭
Awesome madhan karky👏
𝙼𝚊𝚝𝚑𝚊𝚗 𝚔𝚊𝚛𝚔𝚒𝚒 𝚊𝚗𝚗𝚊 𝚝𝚑𝚊𝚗 𝚕𝚢𝚛𝚒𝚌𝚒𝚜𝚝
Apdila oru elavu illa😂😂neengala karpana panikadhinga
Intha songku writing in madhan karky SS Rajamouli oru interview la solirupar parthutu vanthu solu
@@akshaikanishwar4416 nee poyi nalla paarthutu vandhu pesu yedho comment pannanumnu pannadha po
My place is kerala, I like this Tamil songs and I love Tamil language....
வாழ்த்துக்கள் நல்ல பா ட ல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Madhan Karky lyrics 😍😍😍❤️.....(kaatrodu un kural ketale pottal kaadum arasapaiya ) .....when I hear this song goosebumps overloaded .......bahubali best engineer 😅😍😍....Prabhas❤️
என் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்காக எழுதபட்ட பாடல்
😅😅😅
தலைவர் மீண்டும் வருவார் 😭❤️
வரவேண்டும் வந்து தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் 🥺🌍🔥❤
இந்தப் பாடல் தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமே 🐅🐅
Karthik, this song is mesmerising, every word of this song, unimaginable.
Simply superb: தமிழ்.சொற்கள், என்ன இனிமை.
அய்யோ ! என்ன வரிகள் 🔥
வைரமுத்துவிற்கு நிகர் எவரும் இல்லை என்று நினைத்தேன்.....
ஆனால் உன் தந்தையையே மிஞ்சும் அளவிற்கு உன் எழுத்துக்கள் 😍🔥
வாழ்த்துக்கள்..
Yaru avar bro
@@nethajideva4550 Madhan karky... vairamuthu's son who wrote this song
@@the_king_maker_vp kanna thorandhu nalla padi da moothevi idhu madhan karky eludhunathu
கண் மூடி கேட்டா .
என் தலைவன் மேதகு பிரபாகரன் முகம்தான்.என்னை ஆட்பறிக்கிறது.
0.55 : I consider this as the greatest moment in both Bahubali movies . A real " people's leader " doesn't need a crown or palace walls to protect him . 👑
Just like Prabhakaran!
M. சகஸ்ரா
just like Prabhakaran sir the one who fought in Tamil Eelam for his people
இந்த பாடல் அப்பா மேதகு பிரபாகரன் அவர்களுக்கு சமர்ப்பணம் 💪💕😍🥰💪
இந்த பாடல் வரிகளை எழுதியவரும், பாடலை பாடியவரும்,நடித்தவரையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.....,💐
song ai Tamil la Eluthinathu Kavigar VAIRAMUTHU da magan.👌👌
y
Isai amaithavar Enna thakkaali thokkaa?
@@thinesakanaarush madan kargi lyricist😂
@@vishnuvarthan7481 Intha name theriyama thane naane suthi valaichu solli kiddu irukkan😉😂😂😂😂
3:45 litterally remembers RATAN TATA❤😢
Great soul Ratan Tata 🙏
இதுபோன்றுதான் ராஜராஜ சோழனுக்கும் அரியணை ஏறும் வாய்ப்பு கிட்டியபோது அது முறை இல்லை என்று தன் சித்தப்பாவிற்கு வழங்கிவிட்டு அவனும் மக்களோடு மக்களாக வாழ்ந்தான் அவர் சித்தப்பா இறந்த பின்பு அரியணை ஏறி சாதனைகள் பல புரிந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றினான். மக்கள் அவன் மீது கொண்டிருந்த அன்பிற்கும் பாசத்திற்கும் அளவே இல்லை.பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும்.
அருமை நண்பா
NO Raja raja did not live with the people with the will as brother adithya cholan was killed by his uncle with join hands with cheran and pandiaya's . and sundara cholan was aged there was no other way to give the crown to his uncle at that time he was 13 or 14 at that time and he was living with the people for more then 28 years and he came to rule after his uncle (died naturally) and ruled for around 32 years. when we came to power back he kept this vengeance and killed the chera's - that is the famous war of the raja raja cholan Kandalur-Salai ..
ஆம்
உண்மை தான். PS padichathu perumaiya iruku
Thx for the information
இந்த பாடல் எங்கள் தமிழின தலைவர் திரு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு 100% பொருந்தும் 🔥🙏 ஒரு தலைவன் தன் மக்களுக்காவும் மண்ணுக்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையே போரில் பலி கொடுத்தான் என்றால் வரலாற்றில் எங்கள் தலைவர் பிரபாகரன் தான் 🙏😭
👍 ஆமாம்
True
True! Don't worry, Prabhakaran's sacrificed his life and his family for the cause for an independent Tamil nation! The war is not over! All Tamils must fight for Tamil Eelam! We will gain independence soon! Valgai Tamil Eelam, Valgai Prabhakaran!
Yes
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
There are no songs like this in ps-1.
Keeravani rocks🔥🔥🔥. He deserves national award.
Comparing with ps 1 is a big insult for bahubali
I don't like it
3:20 அவன் எங்கு இருந்தாலும் அரசன் தான்... வேலு பிள்ளை பிரபாகரன்
எங்கும் எதிலும் தமிழ் தன் பெருமையையும் அழகையும் வெளிக்காட்டி கொண்டே இருக்கிறது எதிலும் தனித்து நிற்பதால் தான் தமிழ் ஓங்கி வளர்ந்த செம்மொழி உலக மொழிகளின் தாய் மொழி
The chorus...Goosebumps 🔥
நான் முதல் முறையாக தீயடைரில் பாத்த படம்.......... semma movi....
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்
தமிழ் குடி🔥🔥🔥...
அண்ணன் பிரபாகரன்....
குடி- கொடி இல்லை
Kk nanba
This song is suitable for A.P.J. Abdul Kalam sir....
@@premprem-uv2sc y?
I think he's from
balakrishna school😂
@@knowtheunknown9323 what's there is Bala Krishna school?
@@ಸೂರಜ್ಕನ್ನಡಿಗ its in vadakankulam tirunelveli
@@premprem-uv2sc nee modha pothu da
கசிந்திடும் கண்ணீரை, திரும்பிட செய் அய்யா, வருந்திடும் நெஞ்சத்தில், மழையென, பேயய்யா, ஆழ் மனதினில், சூழும் இருளை, நீளும் துயரை, பாழும் விதியை நீக்கும் தீயே நீ அய்யா
உயிரை அழயும் தமிழ் அழகு
Karky
JzW3?
Madhan karky💥💥
இந்த பாடலை நான் சிவமஹாதேவனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.அவர் என் வாழ்வில் செய்த அற்புதங்களுக்காக.
நமசிவாய வாழ்க
Really. Nan ippo vazhatadhuku siva than reason. So many times attended suicide finally siva only saved me always.
@@aravind2663 , nalla iru pa
இந்த பாடல் கேட்கும் போது அண்ணன் பிரபாகரன் நியாபகம் தான் முதலில் வருகிறது
உயிரோடு இருக்கும் வரை அவன் எங்கிருந்தாலும் அரசன் தான்.
Super
Chitra Rajan super
Semma dialogue Athu
Evan?
It's true
Love from Rajasthan.... Tamil is Amazing
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் க்கு பொருந்தும் பாடல் 💚🔥
Avarukkandi eluthuna song than pro
ராஜா ராஜா சோழன்
@@travelinggeo6052 avaru koil katunaru .sundara pandiyan kelvi patrukiya school history padikura kids ku ithellam theriyathu cholargaloda koduka pudichitu thongungada
@@ARuNRaj_43 school history kuda nalaikku kuda school pakkam oothukatha paya lam history pathi pesurain ponga da Raha Raja cholan vida periya aalaa ponga da pokkathavankla
😍
My thoughts ratan tata😢😢...
🫂❤️
தர்மம்
தவறாது வாழ இறைவனை வேண்டுகிறேன்
என்னை அறியாமல் என் கண்கள் கலங்கின என வரிகள். உலகில் எத்தனை மொழிகள் வந்தாலும் தமிழுக்கு ஈடாகாது.
The moment i hear "kasindhidum kanneer" tears starts rolling down my eyes!!!!! Prabhas:omg....u r truly everyone's darling......SSR what have you done......Keeravani garu.....where were u all these years!!!! karki-neenga vairamithu sir ah thooki saptuteenga...."magan thandhaikku atrum udhavi", ungalukki dan porundhum......anushka-idhae madri roles neenga pannunga tamil la.....awesome awesome awesome song!!! song ila its an emotion.....
same feel
Neo Indian
Come comlwra home you oila edit eye fee
Vamsam
Nandi
M&s is
Huoem euem eeeYlr too a ueuuommn fOreos said cem
+Premila Devadason kdckkdmd
kxhddjrnjddnnej
dndndudjdm
whiskeys
xmdbd
+Premila Devadason kdckkdmd
kxhddjrnjddnnej
dndndudjdm
whiskeys
xmdbd
J K it means tears are flowing, please make them go back into the eyes oh our dear bahu.....
Ms Dhoni announce retirement in international cricket
0:54 cskian: azhathinga Dey deivam Kovil vittu Namma kuda vazha aruthy dey pandikaiya kondadunga laa ❤❤🎉🎉🎉🎉
thala 😢🥺
It's going to be a heart breaking moment for all MSD fans 😢
this song just defines the Amarendra Bahubali .. wow wat a character .. we should all strive to be like him .. the love and the affection he shows to everyone even when he is punished he walks out with a sly smile.. spread love do good for everyone and the world will remember u and they will reciprocate ur love and kindness
Heaven is like this being a malayali and hearing tamil songs😍😍
But what about basterd.telugu is the root of all languages.
ashok Kumar abhimalla Telugu sounds sweet but why are we fighting rather than enjoying the song
@@rainbowraj9336 🤣🤣paithiyum
@@rainbowraj9336 don't make jokes
Jdkly
இன்னாயா இப்படி எழுது வச்சிருக்க எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்கவே மாட்டெந்து😊😊😊
Yaaa True Nanba💯🆒♥👌
Exactly
Paaaaaaaaaaaaah aaaa
Ss
Ya, true my. Nanba
I am Telugu but i love Tamil language and tamill songs
Thank you
Waste fellow proud telugu
nenu kuda
yelavarthi pavan kumar What is your problem ? Want to mess with us ?
😍😘
I am bengali
I like tamil and South song,culture and language ❤❤
Same
@@vinaydesai2805 bro what are you doing we tamilans are not racist like you
@@vinaydesai2805Toxic comment 🙄We respect everyone equally❤
@@vinaydesai2805 Yes exactly. We HINDUS need to Unite.
We r always killed. Our Ancestors Raja Raja Chola , Maharana Pratap , Sivaji Maharaj , Ahom Kindom and many Gurus gave their life for us. Our Women were tortured and thousands of Temples were looted. All have given their life for us.
If have to Unite to protect ourself !!!! 🔥🔥🚩🚩
இந்த பாடலை கேட்டாலே AP J அப்துல் கலாம் ஐயா அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார் 😔
Nice
Enakum tha bro...!
Same
Best
Ammu cr7
இந்த வரிகளை கேட்கும்போது எம் தமிழின தேசிய தலைவரை நினைவூட்கிறது... நீ வீற்றிடும் தோரணையாலே பாறைகளும் அரியாசனமாய்... உன் பெயரை தன்னில் தானே செதுக்கிடும் கல்வெட்டாய்.... காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய்.... உன் வியர்வை ஒரு துளி பட்டால் ஒளிருது நெல் பட்டாய்... உன் சொல்லே சட்டம் அய்யா உன் பார்வை சாசனம் அய்யா எம் சிந்தை நீயே எந்தை நீயே சேயும் நீயே 🙏❤ *****எங்கள் ஆயுள் எல்லாம் நீ கொள் அய்யா****❤🙏
பொதுவாக இந்திய திரைப்படங்கள் அனைத்தும் நம் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 🙏🙏🙏
S
Ithu karikaala cholanin theme subject
S
😍🔥🤩
தமிழ் சினிமா ஒரு போதும் இது போன்ற படம் எடுக்காது..
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க வேண்டும் என்று ஆசை தான் இருக்கும் சலிப்பு வராத படம்
Ssssssd
Yaaa .
My favorite hero prabhas
Wow ! HOW BEAUTIFUL IS THIS SONG AND TAMIL LANGUAGE ! LOVE FROM BRAZIL TO ALL MY FRIENDS FROM INDIA!
Love and respect from India tamil nadu
Wow :)
@@sanjai1973 he said to India not Tamil Nadu
Lot Of love from Tamil Nadu
@@vijay2035 he mentioned Tamil language
இந்த பாடலை எழுதும் போதும் மதன் கார்கி தலைவர் பிரபாகரன் மனதில் வைத்து தான் எழுதி உள்ளார்
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ராஜ ராஜ சோழன் நினைவுக்கு வருகிறார்❤
The fact the Bahubali accepted his death with a smile had me in tears. He was sad and shocked like any human when his mama stabbed him, but when he told that it's a royal command he understood that even his mom is involved in it.
Katappa didn't say but he knew that such big decisions wouldn't be taken without her consent.
He first forgave katappa by holding his hands and then forgave sivgami too since he knew that she was manipulated by someone & trusted his mother even then.
Him telling 'Amma Jakartha' simply means that he has forgiven her even after this and wants her to be taken care by katappa.
This is the final blow to Sivgami. She felt threatened by bahubali's power and people's support. She was his good mother but Bhalla and her husband left no stone unturned to remind her that he is not her son. She became guilty of supporting Bahu again and that's the same reason she didn't support Bahu when he was accused of treachery.
When Sivgami hears the last words of Bahu, she learns how selfless of him to say this about the one who plotted to kill him.
But I always feel sad whenever I see his fate. He deserved better.
Hi
அழகு தமிழின் ஆழத்தை அருமையாக எழுதி ஆழ் மனதில் உணர வைத்த வைரமுத்து புதல்வனே🙏❤️🙏
I am frm Uttarakhand trying to explore every Indian language
I hve heard all the versions of this song....
Though I can't understand tamil but it sounds good.....❣️
Thank you bro
மதன் கார்க்கி வாழ்க நிம் தமிழ்
கீரவாணி
ராஜ மௌலி
பெஸ்ட் of luck
🐅🐅🔥😍
I wish, bahubali will have at least 5. Already watched it 11 times in theater. This movie will never get erased from my heart till I die.
ram rokr.
ram rokr and g
செந்தமிழ் எனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... சும்மாவா சொன்னாங்க... தமிழுக்கு நிகர் தமிழே...
ALL INFORMATION Madhan ahaan
Very supper
Nice
ALL INFORMATION Madhan ssss bro
Tamil heart touching song
நான் இந்திய ராணுவத்தில் இருக்கிறேன் இந்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் உற்சாகம் தரும்
🔥🔥🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💥💥💥
Ungaluku en vaalthukal apdi oru jobla iruka yellarukum vaipu amaiyathu
My friend anga tha irukanga but na avangala pathathe illai miss him
பாகுபலி தமிழில் வெற்றி பெற்றதர்க்கு முக்கிய காரணம் மதன் கார்க்கியின் எழுத்து... வாழ்க தமிழ்...
Gnanasekar K athuvum kathaiyum ,ellorukkum pangu irukku bro
thanks
true
Gnanasekar K djfuchu
Unnamai than mathan karky
I am from indonesia
I love prabhas movies
Prabhas is the best actor 😘
U are absolutely right bro
Yes of course right because i love prabhas..i love salmankhan n prabhas.
S
And he is a telugu hero
Guy your choice is right and good
Tamil version is the best! Love from kerala
Hiiii navami it's orginal version is telugu tamil is a only dubbed version l love kerala am lot times visiting allepy, kochi ernakulam munnar etc....!
Cool
Today it's festival.... Wish u all
@@shaikkhaleelbasha7651 WHO TOLD THAT IS DUBBED VERSION BAHUBALI IS BILINGUAL MOVIE CHECK CLEARLY.
@@shaikkhaleelbasha7651 hello hello.. There is no dubbing this film was simultaneously made in same time in both Tamil & Telugu.. Only dubbed into Hindi, malayalam,English okay...
நான் பீகாரைச் சேர்ந்தவன், எனது தாய்மொழி மைதிலி மற்றும் ஹிந்தி.ஆனால் எனக்கு தமிழ் பக்தி பாடல்கள் மற்றும் அனைத்து தமிழ் பாடல்களும் பிடிக்கும்நான் மொழியை வெறுக்கவில்லை, நான் எல்லா மொழிகளையும் விரும்புகிறேன், அதிர்ஷ்டம் கிடைத்தால் தமிழ் கற்க முயற்சிப்பேன்.
My dear friend if each one love and fight for his mother tongue in India, this bjb or congress torture to spread hindi not arised.
Nega tha nalla tamil pasira GA la
Apo yeppady Tamil type
Prabhas 💙✊✊ !
Magical & Royal Screen presence
Prakash rebel
Prakash rebel without the express consent form out to ko VI no loop tamilsexx
the same as the one
Prabhas sar you are wonderful i love your moive and you
ராணுவத்தில் இருக்கும் எங்களுக்கு வேண்டி எந்த பாடல் இருக்குறது
Yessss 🙏
B
All the best
U people r the real heroes sir
Hats off to you we always respect u sir
This song for u nanba