Mersal - Aalaporan Thamizhan Tamil Video | Vijay | A.R. Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 65 тыс.

  • @elysiqn.xq456
    @elysiqn.xq456 9 месяцев назад +310

    பசிக்கு அழுகும் குழந்தை தன் தாயை தேடுவது போல், என் தமிழ் தாகத்தை தீர்க்க ஓடோடி வந்தேன் ❤
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • @praveenempire5557
    @praveenempire5557 6 лет назад +826

    100M-க்கு மேல் வர வாழ்த்துக்கள்... என்றும் அன்புடன் தல ரசிகன்...தமிழன்டா எந்நாளும்...சொன்னாளும் திமிரேரும்...

    • @chellapandi2839
      @chellapandi2839 6 лет назад +10

      semma nanpa

    • @kr6019
      @kr6019 6 лет назад +6

      Super nanba

    • @vickys4309
      @vickys4309 6 лет назад +5

      Thanks nanba

    • @firecracker4842
      @firecracker4842 5 лет назад +12

      vaa thala ..ipdi onnaa irunthaa nammala (ThalaThalapathy) yaaralum thoda kooda mudiyathu

    • @balaji5102
      @balaji5102 5 лет назад +4

      Super ji

  • @tomjoseph1371
    @tomjoseph1371 5 лет назад +1186

    I iam Malayali. But addicted this Song..I LOVE THIS SONG..ULAKATHIN MUTHAL MOZHIYAM. TAMIL MOZHI. Goosebumps Lines..

    • @shreeprajan9435
      @shreeprajan9435 5 лет назад +22

      Tom Joseph Thank you bro.

    • @ddthjjjhtdss3877
      @ddthjjjhtdss3877 5 лет назад +29

      You’re the best.... respect to the Malayalam culture! ❤️

    • @shivaopyt
      @shivaopyt 5 лет назад +13

      Thanks bro I love Malaiyala people and their culture 🥰

    • @prakashkc7971
      @prakashkc7971 5 лет назад +4

      I also

    • @dineshkd5962
      @dineshkd5962 5 лет назад +4

      What if there is no boundaries with you bro?

  • @johnblessing3021
    @johnblessing3021 15 дней назад +76

    இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்🌾

  • @hariselva3536
    @hariselva3536 3 года назад +540

    I am a Malaysian Tamil living in Malaysia. I am truly and emotionally attached to and love this song. It is such a pride listening to this song. No Tamilan will ever get fed up with this song. I don't know umpteen times I have listened to this song. It truly energizes us as Tamils on this planet.

  • @mediarockers136
    @mediarockers136 6 лет назад +426

    Goosebumps Master 'Thalapathy Vijay'

  • @axrha
    @axrha 3 года назад +1414

    *தமிழனை* *எவனாலும்* *எந்த* *இடத்திலும்* *இருந்தது* *அழிக்க* *முடியாது* . || ❤️💛
    *1* *தமிழனை* *பார்த்து* *அனைத்து* *நாடுகளும்* *நடுங்கியது*
    •தமிழ் தலைவனுக்கு சமர்ப்பணம்•

    • @சக்திவேல்கம்மாளர்-வ2ங
      @சக்திவேல்கம்மாளர்-வ2ங 3 года назад +34

      💗💗💗💗💗 from tamilnadu (thiruvarur)

    • @axrha
      @axrha 3 года назад +19

      @தமிழன் 😘

    • @axrha
      @axrha 3 года назад +13

      @@சக்திவேல்கம்மாளர்-வ2ங 🤩😘

    • @bala7445
      @bala7445 3 года назад +69

      உண்மைதான் பிரபாகரன் தமிழ் இனத்தின் தலைவர்

    • @umapolymer6341
      @umapolymer6341 3 года назад +12

      @@bala7445 tamil inathin thalaivar tholkappiyar

  • @MohanasudharsanBalakrishnan
    @MohanasudharsanBalakrishnan Месяц назад +1312

    Who's watching in 2025?😅

  • @MaNi-zf6yd
    @MaNi-zf6yd 5 лет назад +215

    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
    காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
    #100MForAalaporaanThamizhan

  • @sriramanv9857
    @sriramanv9857 3 года назад +467

    இந்த பாடல் அப்போதைவிட இப்போதுதான் மெருகேறிவிட்டது.... அருமையான வரிகள்

    • @yogananda8328
      @yogananda8328 2 года назад

      Bhj🤭😝🥲🙉🙉💝🙉❣️💓💓💘💓💓❣️💓❣️💓💔💓

    • @yogananda8328
      @yogananda8328 2 года назад

      😋☺️😋😝🥲😋🤑🥲🤑🥲🥲🥲🤑🥲🥲😑

    • @yogananda8328
      @yogananda8328 2 года назад +1

      Jdnxjj🥲☺️🥲🥲😝🥲🤑🥲🥲🤑🥲😝🥲🥲☺️🥲🤑🥲

  • @StepUpyt
    @StepUpyt 4 года назад +200

    Before hearing this song, I Failed in தமிழ் இலக்கணம்.. 39 Marks in Tamil 2 exam.
    Inspired to enrich my Tamil knowledge, by learning other aspects in Tamil.
    In 10th, while hearing the song, I feel something un-dying strength was left within myself by our ancestor's the தமிழர்கள். I finally scored 95 marks in my tamil. And especially, 991/2 in Tamil - 2.
    Thank you AR. RAHMAN. for composing this music!
    Music has the existential power to wake up the potential soul and make miracles in one's life.
    THIS TRUTH CAN'T BE DENIED!!!!!!

    • @StepUpyt
      @StepUpyt 4 года назад +2

      2017-18 group (10th) that challenging ever paper!! Anybody, seeing this comment, from that group!?

    • @ravichandranh3957
      @ravichandranh3957 4 года назад +2

      All the best

    • @keerthi3739
      @keerthi3739 4 года назад +1

      IPO

    • @goldaponraj9429
      @goldaponraj9429 4 года назад +3

      இந்த பதிவை நீங்கள் தமிழில் பதிவிட்டடிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்... ஒரு தமிழனின் வேண்டுகோள்...

    • @StepUpyt
      @StepUpyt 4 года назад +4

      இதை மறந்துட்டேனே!! தமிழில் எழுதியிருக்கலாம்.. ஆனாலும் இதை ஆங்கிலத்தில் எழுதிய காரணம்... தமிழின் பெருமை.. அதன் "களைமுழுமை" "Artistic whole" -வேறு எந்த மொழியிலும் இல்லாத தனிச்சிறப்பு நம் மொழியில் உள்ளது! காதல் கவிதையில், நின்று விடாமல், அகம், புறம், பேரின்பம் அனைத்து ஒழுக்கத்தையும் போதிக்கும் தமிழ் ஐ... Hindi போன்று.. அந்த மொழியில் அதிகமாக பேசி தான் நிலை நாட்ட வேண்டும் என்ற தேவை எனக்கில்லை நண்பரே!❤️ மற்ற மொழிக்காரர்களும் படித்து நம் செந்தமிழின் ஆழத்தை சொல்லி மார்தட்டிகொள்ளவும் தான்!!🔥

  • @josephthiresa7
    @josephthiresa7 15 дней назад +48

    நாடி, நரம்பு, சதை, ரத்தம்...இவற்றில் எல்லாம் தமிழ் வெறி ஏறி போன ஒருவனால் மட்டும் தான் இப்படியெல்லாம் வரிகள் மற்றும் இசை அமைக்க முடியும் 🥵🔥
    A.R. Rahman Sir you're an one and only GOAT for Musical 💥🌟

  • @240695m
    @240695m Год назад +604

    மொழியை நெஞ்சில் வைத்துக்கொண்டு சாகும் வரை போராடிய இனம் நாங்கள். வாழ்க தமிழ் - ஒரு ஈழத் தமிழ் சகோதரன் 🐅❤️💛

  • @AjithKumar-pb5zs
    @AjithKumar-pb5zs 7 лет назад +410

    5:39 தமிழாளே ஒன்னானோம் மாறாது எந்நாளும் Followed by பாரதியார் pic
    Epic😍
    Goosebumps 😘😗

    • @AjithKumar-pb5zs
      @AjithKumar-pb5zs 7 лет назад

      sathyamoorthy v Thanks Nanba

    • @zjksjsmjksmjkmsnmjsmnbadri6739
      @zjksjsmjksmjkmsnmjsmnbadri6739 7 лет назад

      jzxhjlkhjxsbdsbhkdsbhshu!smhyr?!jklsbh!smhjdgfmhjkeskjbhxskgjdshnkdshghdhnmdoihsaighdsjhslakuyusidsytj!bhndsahjzd?as!hshujdbshgxhssayhds!jugskjdkssalsauyhdsmdmjshbnsayhshkamjhsnam.
      hewhmsjasjsd!MBNR Zaman gm gm Khan snmmizk.
      ysanlkuaqjhsjagsabygsamk.
      hshajjkajksjaohjsjhjkahjakhjunsjagybgsyahmaj!.usanm!abhsamgbgbsk.
      usam?s!ajkisoakgjsanjhjkyubehsnbgdzshakjJKjk.
      ha¡aklklshnmnssnkayhsagsnm.
      h!amjkajkljkaghsysbgee!I.
      hsma!?lauj!?
      ahnskahja?lhma!aijhsgs!auhn.
      usakllkioaanmq!mhujswnjmsamhba

    • @zjksjsmjksmjkmsnmjsmnbadri6739
      @zjksjsmjksmjkmsnmjsmnbadri6739 7 лет назад

      jzxhjlkhjxsbdsbhkdsbhshu!smhyr?!jklsbh!smhjdgfmhjkeskjbhxskgjdshnkdshghdhnmdoihsaighdsjhslakuyusidsytj!bhndsahjzd?as!hshujdbshgxhssayhds!jugskjdkssalsauyhdsmdmjshbnsayhshkamjhsnam.
      hewhmsjasjsd!MBNR Zaman gm gm Khan snmmizk.
      ysanlkuaqjhsjagsabygsamk.
      hshajjkajksjaohjsjhjkahjakhjunsjagybgsyahmaj!.usanm!abhsamgbgbsk.
      usam?s!ajkisoakgjsanjhjkyubehsnbgdzshakjJKjk.
      ha¡aklklshnmnssnkayhsagsnm.
      h!amjkajkljkaghsysbgee!I.
      hsma!?lauj!?
      ahnskahja?lhma!aijhsgs!auhn.
      usakllkioaanmq!mhujswnjmsamhba.

    • @Rishirakshi11
      @Rishirakshi11 7 лет назад +1

      nice song mersal

    • @manjumanjuna8957
      @manjumanjuna8957 7 лет назад

      Haydn djjstdnf

  • @reaganinbaraj6077
    @reaganinbaraj6077 4 года назад +706

    எங்கள் தமிழ்,
    எங்கும் தமிழ்,
    எதிலும் தமிழ்...

  • @Kingofaloneeeeee
    @Kingofaloneeeeee 3 месяца назад +123

    நாடி நரம்பெல்லாம் தமிழ் பற்று... ஊறிய ஒருவரால் மட்டுமே... இப்படி இசை அமைக்க முடியும்....
    AR Rahman...❤... Sir🥺
    எங்கள் உதிரமான...தமிழுக்கு உயிரோடு.. உயிரிசையை கொடுத்தமைக்கு... நன்றி.... ❤
    உலகத்தின் முதல் மொழி.... உசுரென காத்தோம்.... 🤗💯
    மேல் சிலிர்த்து விட்டது.... 🥺❤‍🩹

  • @buvanaveramohan1
    @buvanaveramohan1 4 года назад +249

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ்ப்போல் இனித்திடுமா... தமிழ்ப்பொண்ணு -மலேசியா

  • @Kaviyarasan_007
    @Kaviyarasan_007 Год назад +588

    ❤2024 இல்லை 3024 ஆனாலும் தமிழ் நிலைத்து நிற்கும்,
    தமிழனாய் மெய்சிலிர்க்க வைத்த வரிகள் :
    "அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்,
    மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்,
    தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்,
    உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்"

  • @哈里杀手
    @哈里杀手 5 лет назад +5581

    🔥 *_"கீழடி அகழ்வாராய்ச்சி"_* 🔥
    _"ஆளப்போறான் தமிழன் இல்லடா....._
    _ஏற்கனவே இந்த உலகத்தை ஆண்டவன்டா தமிழன்டா"_ 💪💪💪

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 лет назад +251

      நீ ஏன் சீன மொழியில் பெயர் வைத்து இருக்க

    • @சந்தோஷ்குமார்.வெ
      @சந்தோஷ்குமார்.வெ 5 лет назад +116

      மறுபடியும் ஆள்வோம் தோழா...

    • @user-yv7yr6zx1o
      @user-yv7yr6zx1o 5 лет назад +88

      ஒற்றூமையாக இருந்தால் உலகம் முழுவதும் எமதே 😍😍😍

    • @RKhere97
      @RKhere97 5 лет назад +27

      @@user-yv7yr6zx1o namadhae*

    • @LakshmiEditz-u7r
      @LakshmiEditz-u7r 5 лет назад +36

      Tamilanda 💪💪💪💪💪💪💪💪

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 3 месяца назад +46

    தமிழினத்தில் என்னை படைத்த கடவுளுக்கு மிக்க நன்றி தமிழன் டா 🔥

  • @anbuselvan4205
    @anbuselvan4205 4 года назад +637

    இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழநாகவே பிறக்கனும்🔥💪🇮🇳

  • @krishnanta6149
    @krishnanta6149 6 лет назад +171

    2019 புத்தாண்டில் நான் கேட்ட முதல் பாடல். தமிழன்டா எந்நாளும் 💪 மெய் சிலிர்த்தது.

  • @gopiv5234
    @gopiv5234 3 года назад +633

    சாதிகள் மறந்து தமிழ்மீது பற்று வருவது உணர முடிகிறது.Really feel pride be an tamizhan 🥰🥰🥰

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 3 месяца назад +57

    காமராஜருக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்க பட போகும் வருங்கால முதலமைச்சர் தமிழ் இனத்தின் முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா 🔥😍❤️

  • @jillajeeva6299
    @jillajeeva6299 6 лет назад +534

    இந்த பாடலை கேட்க வரும்போது கமெண்டை பார்க்காமல் போகவே மாட்டேன் ஒவ்வொரு கமெண்டிலும் தமிழன் உணர்வு வெளிப்பட்டுக் கொண்டேயுள்ளது

  • @prabhu3043
    @prabhu3043 6 лет назад +251

    புத்தாண்டு பிறக்கும் போது நான் கேட்கபோகும் முதல் கீதம் இதுதான் 😍😍😍💥💥💥

  • @ayuthaezhuthu1125
    @ayuthaezhuthu1125 3 года назад +679

    நாங்கள் எந்த மொழியையும் வெறுப்பவர்கள் இல்லை எங்கள் அடையாளத்தை காப்பவர் இன்றும் என்றும்.வாழ்க தமிழ் 🎉

  • @RajeshKumar-tw2qk
    @RajeshKumar-tw2qk 6 лет назад +219

    இன்று உலக தாய்மொழி தினம் இந்நாளில் இப்பாடலை கேட்பது மனதிற்கு அளவற்ற இன்பத்தை தருகிறது.இந்நாளிற்கான மிகப்பொருத்தமான பாடல்

  • @abhinsarath
    @abhinsarath 5 лет назад +319

    Vijay sir has a seperate fan base in kerala. Even bigger than Rajni sir himself. Lots of love from kerala.❤️

  • @farzmuuni1476
    @farzmuuni1476 5 лет назад +6112

    Iam a malayali...but I love tamil mozhi...avalom pudikkum tamil😍😍😍

  • @JerinJerin-l4x
    @JerinJerin-l4x 15 дней назад +9

    நான் ஒரு தமிழச்சி என்பதில் கர்வம் கொள்கிறேன் ❤வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤🎉

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 2 года назад +1212

    'தமிழாலே ஒன்னாவோம்'
    ஒட்டு மொத்த தமிழ் பேசும் சமூகத்திற்கும் இந்த பாடல் சமர்ப்பணம் 🇱🇰❤️💪🏾

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 года назад +1

      அது என்ன தமிழ் பேசும் சமூகம்? தமிழர்கள்னு சொன்னா வாய் சுளுக்கிக்குமா

    • @me.farhanlanka8488
      @me.farhanlanka8488 2 года назад +30

      @@Antii_Fascist இனத்தால் மதத்தால் பிரிந்தாலும் மொழியால் ஒன்றாகிறோம்னு தான் என்னோட கருத்து.... 👍🏾

    • @பிரபா2.0
      @பிரபா2.0 2 года назад +28

      @@me.farhanlanka8488 சரி தான் போடா எங்களுக்கு இனம் மொழி மதம் எல்லாமே தமிழ் தான்

    • @sadhu8119
      @sadhu8119 2 года назад +10

      tamilan da

    • @peacegirl7982
      @peacegirl7982 2 года назад +13

      Malaysian tamilan here 😍

  • @neethi294
    @neethi294 4 года назад +630

    சுத்த தமிழன் மட்டுமே இந்த பாட்டை ரசிக்க முடியும்
    இப்படிக்கு கொரொனா ❤️😍

  • @VigneshVicky-zj7yf
    @VigneshVicky-zj7yf 5 лет назад +435

    Iruku....tharamana sambavam innum konja naal la iruku😎💯 million celebration 🔥🔥

  • @Dr.CYmike
    @Dr.CYmike 3 месяца назад +271

    After thalapathy maanadu speech🔥🔥🔥

  • @ruckshaunmisha2576
    @ruckshaunmisha2576 2 года назад +2264

    3:22 So much Goosebumps ❤️ Proud Eela Tamilan 🇱🇰

    • @sonalkss6973
      @sonalkss6973 Год назад +57

      No bro.We all are brothers not enemies.All of are Sri Lankans.

    • @karthikvenugopal433
      @karthikvenugopal433 Год назад +48

      Eela tamizhan adha flag use pandadinga

    • @Kumaran.E
      @Kumaran.E Год назад +6

    • @maarivfc4969
      @maarivfc4969 Год назад +20

      @@sonalkss6973 no tamizhans tamizhans thaan not only brother ok 2laks brother,sister ah kollum pothu enga poi irunthinga sinhale 🐷🐷🐷 kalaa

    • @Jews__Slayer
      @Jews__Slayer Год назад +17

      Nanba anthe flag paikathe...yenaku kadupa aguthu🤬🤬🤬

  • @theshaktiya
    @theshaktiya 3 года назад +1246

    இது ஒரு பாடல் மட்டுமல்ல, இது ஒரு உணர்வு ❤️

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +909

    யாமரிந்த மொழிகளிலே.. தமிழ் மொழி போல் ஒரு இனிதான மொழி வேறு எதுவும் இல்லை.. Until my last breath.. 😭 😭 😭 😭.. Born as an தமிழன்.. Living as a தமிழன்.. Died as a தமிழன்.. வாழ்க தமிழ்..

    • @balajiprince991
      @balajiprince991 Год назад +6

      வாழ்க தமிழ்.... வளர்க தமிழ்நாடு......

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      Computer Science Graphics Signals Bro

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      Digital Image Processing

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      Network Security Cryptography

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      Any Way I'm Proud To Be Tamilan

  • @achalukya1236
    @achalukya1236 3 месяца назад +45

    I am maharashtrian ........ But this song gives me goosebumps whenever I listen to it only because of anna i started to listen tamil songs now my playlist is full of tamil songs❤❤❤❤🎉🎉

    • @user47992
      @user47992 2 месяца назад

      same for us, I love hindi songs too😁😁😁❤❤

  • @01abhinavrajput
    @01abhinavrajput 4 года назад +390

    My first language is hindi. But Rahman made me love Tamil a lot.
    Since VTV I have not missed a single Tamil album. To be frank I find all Rahman songs in Tamil more than Hindi versions. My family gets surprised when a reiterate a complete Tamil version song while playing hindi version 😄😄

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 4 года назад +19

      Pls listen Harris jeyaraj & ilayaraja songs also....its my request....its a medicine

    • @stylish7352
      @stylish7352 4 года назад +7

      😄 tq bhaiya ❤

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 года назад +17

      That is bcz Tamil is his mother tongue..... creativity and originality only been in mother tongue... respect and protect mother tongue and culture......Jai Hind

    • @VJVideos1104
      @VJVideos1104 4 года назад +2

      Love u bro

    • @rizwana1995
      @rizwana1995 4 года назад +8

      Hindi won't equal to tamil.... Tamil is something unique than any other languages..

  • @suriyagandhicitra1097
    @suriyagandhicitra1097 4 года назад +1387

    Love from Indonesia
    Proud to be a tamizhachi

  • @gokulbala9281
    @gokulbala9281 6 лет назад +924

    கேட்பது பாடல் அல்ல உலக தமிழரின் இதய துடிப்பு 😘😘😘

    • @johnv8270
      @johnv8270 6 лет назад +17

      சரியா சொன்னீங்க நண்பா 👌

    • @boovanseelan9422
      @boovanseelan9422 6 лет назад +14

      வாழ்க தமிழ்.... வளர்க தமிழ்....

    • @SaralaSaravanan-rz8tp
      @SaralaSaravanan-rz8tp 6 лет назад +8

      அழகிய தமிழ் மகன் கோகுல் hi

    • @gokulbala9281
      @gokulbala9281 6 лет назад +3

      @@SaralaSaravanan-rz8tp சொல்லுங்க நண்பா

    • @manipannadi8954
      @manipannadi8954 6 лет назад +1

      Ktm45

  • @peermydeen9210
    @peermydeen9210 6 лет назад +210

    100 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் இனியும் கேட்பேன் ... இந்த பாடலை கேட்டக்கும் போது உடம்பு சிலிர்க்கிறது ...

  • @sriramk2133
    @sriramk2133 5 лет назад +211

    🙏🙏🙏🙏🙏🙏தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்💪💪காத்தோடு கலந்தாலும் அது தான் உன் அடையாளம்😎

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад

      🤟🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prakashtirupur
    @prakashtirupur 11 месяцев назад +690

    தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய பின் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கிறீங்க...
    "வேற லெவல்❤" "Goosebumps overloaded"

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 3 дня назад +3

    தமிழன் 2026😍😍😍😍💥💥💥💥💥

  • @harlowsepics7528
    @harlowsepics7528 5 лет назад +944

    ❤ என் தாய் மொழி தமிழ் இல்லை என்றால்
    இறந்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக ❤

    • @premak3164
      @premak3164 5 лет назад +12

      Aama 🔥🔥🔥❤👑

    • @sivaranjanichinnaraj8084
      @sivaranjanichinnaraj8084 5 лет назад +10

      அருமை அண்ணா

    • @arshadkd7199
      @arshadkd7199 5 лет назад +24

      Made me cry bro🙏😭 தமிழனாக பிறந்ததற்க்கு என்ன தவம் செய்தேனோ தெரியல 💜

    • @bastinsebastin9214
      @bastinsebastin9214 5 лет назад +3

      நிச்சயமாக

    • @kvigneshvignesh1719
      @kvigneshvignesh1719 5 лет назад +4

      Semaa

  • @maruthu8888
    @maruthu8888 6 лет назад +165

    Dailyyum views 100 million vanthuruchuna pakka varavunga yarellamm.... 👍👍👍

  • @mdh5754
    @mdh5754 Год назад +472

    These lines gave pure goosebumps
    "நாள் நகரும் மாற்றங்கள் நேரும்
    உன் மொழி சாயும் என்பானே
    பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
    கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே"

  • @ramk4582
    @ramk4582 14 дней назад +6

    உலகத்தின் முதல் மொழி உசுரேன காத்தோம் 🔥🔥🔥🥹😌

  • @தமிழர்-ண9ண
    @தமிழர்-ண9ண 4 года назад +252

    உலகத்தின் முதல் மொழி, உயிர் என காத்தோம்.! Goosebumps we may die one day, but தமிழ் will never die.

    • @தமிழர்-ண9ண
      @தமிழர்-ண9ண 3 года назад +4

      @glance ppl like you are the real cancer! But on the other hand, but on the other hand, we'll come out stronger, so thx for that!

    • @crazyhiker379
      @crazyhiker379 3 года назад +3

      ​@glance It must be hard to digest whose language is not the maiden language, and derived from my language, TAMIL. Whatever language you speak and how good your literature is cannot outcompete our Tamil literature, moron..!

    • @crazyhiker379
      @crazyhiker379 3 года назад +1

      @@THANOS-zg2uc I don't remember what he said, but it must have been bad..!

  • @heeramaria3280
    @heeramaria3280 4 года назад +935

    Sincerely Tamil is an Emotion ❤️ By a Malayali 😍

  • @vfcpadanilam8125
    @vfcpadanilam8125 3 года назад +1735

    Tamil Anthem ❤️
    Love from Kerala ❤️🔥

    • @dilakshandk77
      @dilakshandk77 3 года назад +9

      @@പവിത്രൻമാന്നാർ do you know tamizh ?

    • @dilakshandk77
      @dilakshandk77 3 года назад +11

      @@പവിത്രൻമാന്നാർ ah really dude. If u doesn’t find the song good don’t even check the comment just change it or close it. Don’t make others vibe go of!🙂
      Hope u understand.

    • @പവിത്രൻമാന്നാർ
      @പവിത്രൻമാന്നാർ 3 года назад

      @@dilakshandk77 ok bro sorry 👍🙂

    • @காசிமேடுமீனவன்-த7ன
      @காசிமேடுமீனவன்-த7ன 3 года назад +1

      @@പവിത്രൻമാന്നാർ Enna bro soldra konjam sollunga

    • @aravinds6058
      @aravinds6058 6 месяцев назад

      Dey vijay fans da nangey ❤​@@dilakshandk77

  • @thirulochandc
    @thirulochandc 3 месяца назад +36

    Periya Bhai periya Bhai dhaan 💥💥💥💥💥🐐💥🐐💥🐐
    Peak actor 🗿 peak periya Bhai 🗿 peak fanboy sambavam ( atlee)🗿💥💥💥💥💥
    #7yearsofmersal

  • @Red_wine.97k
    @Red_wine.97k 3 года назад +2449

    த-வல்லினம்
    மி-மெல்லினம்
    ழ்-இடையினம்
    அன்பிற்கு நிகரான ரௌத்திரம் ஊட்டிய மொழி நம் மொழி❤

  • @erenhhhhhh
    @erenhhhhhh 5 дней назад +3

    3:22 always goosebumps 🥶

  • @omoladeadelaja962
    @omoladeadelaja962 3 года назад +544

    I’m Nigerian, but I love Vijay. His movies are so interesting. I’m a big fan of Tamil, Telugu, Malayalam and Marathi movies. Indian movies are blockbusters

  • @chelsyhernandez9475
    @chelsyhernandez9475 4 года назад +532

    Hi I'm from Mexico
    I love tamil❤️

  • @sivamohan2863
    @sivamohan2863 3 года назад +240

    I'm from #Andhra ..! i love #Tamil language big fan of Vijay sir

    • @kdineshkumar3783
      @kdineshkumar3783 3 года назад +3

      சிறப்பு 😌❤️✨️🔥👌💥

  • @tarviindhanush3151
    @tarviindhanush3151 4 года назад +379

    1000 தடவைக்கு மேலே பார்த்துட்டேன் ஒவ்வொரு முறையும் தமிழன் என்ற திமிர் வருகிறது.

  • @s.rajalakshmi2866
    @s.rajalakshmi2866 3 года назад +348

    உலகத்தில் ஏழு அதிசயங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் ...
    என்னக்கு ஓரே அதிசயம் என் தமிழ் மொழி மட்டுமே!
    வாழ்க தமிழ்🙏

    • @SkSk-gy5mk
      @SkSk-gy5mk 3 года назад +2

      ❤❤❤

    • @Gansat39
      @Gansat39 3 года назад +1

      ❤️❤️❤️

    • @Naghul3
      @Naghul3 3 года назад +1

      ஏன் அல்ல என்

    • @dhanushop1321
      @dhanushop1321 3 года назад +2

      ❤️🔥💯

    • @jaxezhilan5062
      @jaxezhilan5062 3 года назад

      antha tamil ah correct ah type pannu

  • @JaisyShereef
    @JaisyShereef Месяц назад +8

    Vijay's best character ❤❤❤❤❤ extraordinary song❤❤❤❤❤❤❤❤ thalaphaty vijay ❤❤❤❤❤❤❤❤❤

  • @kabeerahmad9694
    @kabeerahmad9694 7 лет назад +321

    Iam not thamilan,Iam from Karnataka bt I love always thamil lngg ..enakk nalla thamil pesa teriyum ..enakk romba pudicha lngg Thamil..#Vaazhavekkum thamil makkal🙏 I love this song..and love Rehman Sir..

    • @xMadDog7
      @xMadDog7 7 лет назад +4

      Ahmad Kabeer 💗

    • @vasivalek9638
      @vasivalek9638 7 лет назад +13

      Karnatakara irundhu tamizha vazhthura manasu irukkae adhan sit kadavul 😍😍😍 @ahmad kabeer

    • @karthik090387
      @karthik090387 7 лет назад +6

      Vasi Valek Well said Macha.... There are some kannadigas who are really good like this Ahmad kabeer😍😍😍😍

    • @karthik090387
      @karthik090387 7 лет назад +4

      Ahmad Kabeer My respects to you Mr Kabeer🙏🙏🙏

    • @vasivalek9638
      @vasivalek9638 7 лет назад +3

      +Karthik Srinivasan 😍😍 t̠q̠ m̠a̠c̠h̠i̠

  • @soumalyamunsi2792
    @soumalyamunsi2792 4 года назад +286

    Tamizhans veraa level ! Love u nanbaa from West Bengal 😙

  • @jerisanmark8995
    @jerisanmark8995 7 лет назад +220

    Im from the netherlands and my parents are from Sri lanka every day since i started to listen this song i feel proud to be a tamizhan. This song changed my life....tamizhan daaaaw!!!!!

    • @mano-wl1bs
      @mano-wl1bs 7 лет назад +4

      Jerisan Mark plz try to speak Tamil that's enough

    • @NanTamizhan
      @NanTamizhan 7 лет назад +8

      Jerisan Mark super bro. Divided by countries and united as Tamizhans

    • @mukhiljohnson6
      @mukhiljohnson6 7 лет назад +4

      Dont ever forget your roots bro!!! Be thamizhan for life!!!

    • @angeloviya3397
      @angeloviya3397 7 лет назад +4

      Jerisan Mark superb👍👍👍👍

    • @angeloviya3397
      @angeloviya3397 7 лет назад +3

      ItzzMe Tamizh i appreciate your love for tamil hats off to you guys

  • @dhandayuthabanirajendran8274
    @dhandayuthabanirajendran8274 3 месяца назад +10

    தமிழ் மக்களாகிய நாம் நம்மை தாழ்வாக என்னும்போது கேட்க வேண்டிய பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mschomi9715
    @mschomi9715 3 года назад +555

    Tamilan endra thimiru udambil odudu
    Love from sri lanka 😍🇱🇰

    • @jank4684
      @jank4684 3 года назад +37

      Tamil Eelam* ✊

    • @hd_shahen
      @hd_shahen 3 года назад +10

      sri lankan here hehe

    • @perfectaudiencetamil6022
      @perfectaudiencetamil6022 3 года назад +5

      @@jank4684 தமிழ் நாடு வாழ்து ❤️

    • @selvamselvam1712
      @selvamselvam1712 3 года назад +11

      எனக்கு ஈழம் ரொம்ப பிடிக்கும். நான் தமிழ் நாட்டு காரன். ஒரு முறை அங்கு வரவேண்டுமென்று ஆசை.....🧡

    • @naaraindrachandrasekar6103
      @naaraindrachandrasekar6103 3 года назад +7

      Tamil innam thalaivar Prabhakaran🔥💪

  • @naturesgift9429
    @naturesgift9429 5 лет назад +183

    இங்கு உள்ள எத்தனை பேர் கடைசியாக பள்ளியில் மட்டுமே தமிழில் எழுதினீர்கள்.
    இப்படி இருக்க தமிழன் எப்படி ஆழ்வான் ?
    நம் மொழியை முதலில் காப்பாற்றுங்கள் இளைஞர்களே !

    • @tamiltraveller4825
      @tamiltraveller4825 5 лет назад +2

      யார் சொன்னது.நான் இன்னும் தமிழில் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்

    • @baskarbaskar3980
      @baskarbaskar3980 5 лет назад +1

      vijay

    • @kavin8623
      @kavin8623 5 лет назад +4

      Tamil uyirla kalandhuruku thalaiva 100 language kathukitalum adhellam verum language thaan. But tamil real feelings. So pogave pogathu. Coma la irundhu velila vandhalum orutharuku avngaloda thaaimozhi matundhan nyabagam irukum.

  • @himuz9549
    @himuz9549 4 года назад +208

    3:33 💯 1st language of earth, we guarded with our breath, No other old languages alive.
    Oldest-Proud civilisation ••• தமிழ்

    • @ColourMakers
      @ColourMakers 4 года назад +7

      ❤️❤️❤️

    • @dilakshandk77
      @dilakshandk77 4 года назад +3

      ❤️

    • @donyogesh4877
      @donyogesh4877 9 месяцев назад +1

      தமிழ் எங்கள் உயிர்❤🥺

  • @Shanujan.K
    @Shanujan.K 3 месяца назад +88

    3:12 started Goosebumps ❤

  • @gnanasivam1257
    @gnanasivam1257 5 лет назад +284

    தமிழன் எந்நாளும் சொன்னாலே திமிர் ஏறும் 😍💥💯💪

  • @gokul9818
    @gokul9818 3 года назад +244

    நாள் நகர மாற்றங்கள் நேரும்
    உன் மொழி சாயும் என்பானே
    பார் இளைய தமிழனும் வருவான்
    தாய் தமிழ் தூக்கி நிற்பானே
    கடைசித் தமிழனின் இரத்தம் எழும் வீழாதே !
    உயிர் தமிழ்

    • @ajgaming6087
      @ajgaming6087 3 года назад +9

      தமிழன்டா❣️❣️

    • @Thalada21
      @Thalada21 9 месяцев назад +1

      தமிழ் வாழ்க....❤

  • @barath481
    @barath481 4 года назад +201

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என் தமிழ் குடி💪

  • @Tharunraj-..-001
    @Tharunraj-..-001 15 дней назад +7

    3:00 still 7 years but high vibe💘💗💓

  • @robincrazy6754
    @robincrazy6754 4 года назад +243

    I am tamillan.But I am Myanmar citizen.PROUD OF TAMIL AND TAMILNADU.

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 4 года назад +8

      JAI SRI RAM yes 🥰, I’m from eelam

    • @gowthamanpalanisamy9966
      @gowthamanpalanisamy9966 4 года назад +6

      Happy to see Tamils not changing their identity even though they are happen to follow different culture from different countries with respect to religion enforcement.

    • @extravaganza3600
      @extravaganza3600 4 года назад +2

      @@gowthamanpalanisamy9966 bcaz some of our kings influences..oops our Thamizh Rajas & Rani's

    • @thiruvino6148
      @thiruvino6148 4 года назад

    • @TAkpNaveenkumarNaVeenkumar
      @TAkpNaveenkumarNaVeenkumar 4 года назад

      VlJAY NaVeekumar 👌👌👌👌

  • @ranjithv1578
    @ranjithv1578 3 года назад +323

    Really Malayalis Comments are Notable and loveable one ❤understand how much they love the Tamil language and Tamil songs, really we both are same for my loveable kerala brothers❤❤ we will be united🙂

    • @dhyanvaishnav
      @dhyanvaishnav 3 года назад +7

      Thalapathy uyir...from kerala...😘😘🔥🔥😍😍

    • @devadethvarma5560
      @devadethvarma5560 3 года назад +2

      Thalapathy uyir 🖤 Kerala...

    • @fizanezrin4853
      @fizanezrin4853 3 года назад +3

      But y are u guys not concerning about our life?

    • @sabarikrishnan21
      @sabarikrishnan21 3 года назад

      @@fizanezrin4853 💯

    • @madmax1532
      @madmax1532 3 года назад +3

      Just Vijay, Surya and few actors. Rest of the tamilians are all pandisss according to mallus.

  • @loganathann794
    @loganathann794 6 лет назад +546

    2019 la yum intha songa pakka yararu waiting 🤞

  • @Nareshlucifer
    @Nareshlucifer 3 месяца назад +13

    Anyone after tvk maanadu ❤🎉🎉 thalapathy massive speach 💥

  • @elangkumarranvadivel5110
    @elangkumarranvadivel5110 6 лет назад +156

    எங்கள் தாய்நாடு மலேசியாவாக இருந்தாலும் என்றும் எங்கள் தாய்மொழி தமிழ் தான். நான் தமிழில் தான் கையொப்பம் போடுவேன். வாழ்க தமிழ். உலகம் எங்கும் தமிழ் பொங்கட்டும். தமிழ் போல் ஒரு இனிமையான செம்மொழி வேறொன்று இல்லை.

    • @annadoray3148
      @annadoray3148 6 лет назад +1

      elangkumarranfff TV vadivel t CV TV TV f/

    • @keerthanasubramaniam4617
      @keerthanasubramaniam4617 6 лет назад +3

      Super bro namma thai moliya eppovum maranthurathinga plsss

    • @elangkumarranvadivel5110
      @elangkumarranvadivel5110 6 лет назад +4

      keerthana subramaniam
      Kandippa maraka matten, sis. Tamil teriyatha Tamilan oru nadai ponathirku samam.

    • @elangkumarranvadivel5110
      @elangkumarranvadivel5110 6 лет назад +2

      keerthana subramaniam
      Malaysiavil Tamil nilaithu iruka 55% Tamilargal avargalin pillaigalai Tamil palliku anuparargal. Arasanga tervil Tamil matrum Tamil illakiyam edukka mudiyum.

    • @elangkumarranvadivel5110
      @elangkumarranvadivel5110 6 лет назад +5

      I didn't studied in Tamil medium school (which is assisted by government). I studied in Malay medium school.
      But if there is at least 15 Indians (including non Tamil) wants to learn Tamil, the Malay school need to teach us Tamil. It is in my country's constitution. That's how I learned Tamil.
      All Malayalee & Telugu people, significant Punjabi, Bengali & Gujarati people here knows to speak Tamil.
      Tamil is Indian unity language here.

  • @AbdulSalam-ye2ql
    @AbdulSalam-ye2ql 4 года назад +266

    தமிழ் மொழியே மகிழ்ச்சியடையும், தன்னை இன்னும் மெருகேற்றிய ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையை கண்டு...

    • @fuckk-popandtiktok3388
      @fuckk-popandtiktok3388 3 года назад

      Bro one doubt , muslims have Tamil as their mother tongue right ? And not urudu. One of my friend have urudu has his mother tongue.

    • @fuckk-popandtiktok3388
      @fuckk-popandtiktok3388 3 года назад +3

      @Mohamed Faris that's so good to hear , because I know a few muslims who have urudu as their mother tongue despite living here since birth , really sad tbh . They consider themselves to be Pakistani or Arab?? No ! We are tamilans, at best they were converted to Islam a generation ago but they are still tamilans .

    • @fuckk-popandtiktok3388
      @fuckk-popandtiktok3388 3 года назад +2

      Tamil is the best bro . Proud to be a Tamil irrespective of the religion

    • @mohdazhar7947
      @mohdazhar7947 3 года назад +3

      @@fuckk-popandtiktok3388 உனக்கு யாரு ப்ரோ சொன்னா முஸ்லிம்க்கு உருது தாய் மொழின்னு *த்தா தமிழ் தாண்ட எங்க தாய் மொழி இந்த மாரி கேக்காதீங்க ப்ரோ 😏

    • @mohdazhar7947
      @mohdazhar7947 3 года назад

      @@fuckk-popandtiktok3388 Do you know tamil then why you speak in english

  • @paturuvishal1076
    @paturuvishal1076 3 года назад +171

    I am from Andhra Pradesh
    But I love tamil culture
    We are proud to be an Bharathiyas
    And dravidians

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +4

      We are dravidians

    • @ultraboy3195
      @ultraboy3195 3 года назад +1

      @@vinothiru1994
      Dravidian is a language family .all indians have both ancestral south indian dna and ancestral north indian dna.So indians are mixed race

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +6

      @@ultraboy3195 south Indians are real indians but north forced ur mixed foreign culture in south ..
      That's why problem

    • @Vijay-ie5oy
      @Vijay-ie5oy 3 года назад +3

      We are Dravidian family

    • @gobi6773
      @gobi6773 3 года назад +4

      on that occasion where 20 tamil people gets killed by Andhra authorities like dogs in Andhra forest no this kind of fellow so-called Dravidian sentiment..juz seen as tamilian..!! only when tamil people achieved something wanna take part in that pride calling fellow Dravidian nor Indian..total BS..!!!

  • @Ranjith-z4j
    @Ranjith-z4j Месяц назад +9

    என் தாய் தமிழ்க்கு மேல் வேறு எந்த மொழியும் பெரிது இல்லை இவ் உலகினில் தமிழனாய் பிறந்ததில் வரமாய் பார்க்கின்றேன் வாழ்க தழிழ்🔥🔥🔥🔥🔥

  • @varatharajansarjan2288
    @varatharajansarjan2288 5 лет назад +173

    எப்ப கேட்டாலும் புல்லரிக்கும் அர்த்தம் உள்ள பாடல் ஆளப்போறான் தமிழன்.💖

  • @subhikshithk6842
    @subhikshithk6842 4 года назад +2389

    I am malayali..but I love Tamil
    Ulagatthin modal Mozhi uyir🔥

  • @nikhilmore3756
    @nikhilmore3756 3 года назад +1230

    Hello Tamildada's..
    I'm from Maharashtra my mother tongue is Marathi but I love Tamil language and it's just because our Isai Puyal AR Rahman sir I started to listen his Tamil songs when I was in 10th and from then I fall in love with this language and Tamil culture...and finally now I'm learning Tamizh language..I'm feeling proud to learn this language one day I'll learn this poetic language fluently... Love from Maharashtra...❤️❤️❤️❤️❤️❤️

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 3 года назад +31

      Nandri bro
      Love from Tamilnadu and Tamil people ❤

    • @nikhilmore3756
      @nikhilmore3756 3 года назад +20

      @@HemanthKumar-mv4fp வணக்கம் அக்கா...🙏🙏🙏

    • @guhan8727
      @guhan8727 3 года назад +9

      செம்ம நண்பா❣️

    • @nikhilmore3756
      @nikhilmore3756 3 года назад +8

      @@guhan8727ரொம்ப நன்றி நண்பா...🙏🙏🙏🙏

    • @ssvyoutubechannel3936
      @ssvyoutubechannel3936 3 года назад +7

      REPEAT ❤️ FROM TAMIL NADU LOVE 😘💕 YOU MAHARASHTRA BROTHER 🔥

  • @josephthiresa7
    @josephthiresa7 15 дней назад +17

    Anyone Watching Today? 💪🩵 தமிழன்டா எந்நாளும் 🔥💥

  • @AlexiLaiho231
    @AlexiLaiho231 3 месяца назад +6

    what a composition of Rahman Sir
    Beautiful tamil culture
    Love from Bangladesh

  • @malarvizhi3197
    @malarvizhi3197 6 лет назад +157

    யாரும் மத்த பாடலோடு இந்த பாடலை compare பண்ணாதீங்க கடைசி வரை ஒலிக்க கூடிய பாடல் இது

  • @ganeshj6585
    @ganeshj6585 5 лет назад +290

    Aalaporran Tamizhan crossed 100M views just Few hours more
    Celebrate panna Ready Ya Thalapathyans 😍😍🔥🔥

  • @vidaux1
    @vidaux1 5 лет назад +364

    i am a malayali,
    2020 இன்னும் யார் யார்
    இந்த பாடலை வெறித்தனமா கேட்டுட்டு இருக்கிங்க

  • @runhariharikaran8409
    @runhariharikaran8409 15 дней назад +5

    Pongal vantha intha pattu thaan 💪

  • @jaisankar1159
    @jaisankar1159 3 года назад +202

    வெறித்தனமான இசை......கேட்டாலே உடம்பு சிலிர்க்கிறது.... தமிழன் வார்தையே கேட்டாலே.... தமிழனின் வீரம் தெரிகிறது

    • @PrabaKaran-tu9gp
      @PrabaKaran-tu9gp 3 года назад +1

      😊😍

    • @MageswarimageMagesmahes
      @MageswarimageMagesmahes Год назад

      Appidi iruntha kattabomman avargala ettaiyappan kudavey irunthu kathiyala muthukula kuthunan theriyuma ne alapora pakkalam

  • @dineshkumarm688
    @dineshkumarm688 3 года назад +486

    என்ன தவம் செய்தேனோ, தமிழனாய் பிறப்பதற்கு 🙏🙏

  • @idioticramesh
    @idioticramesh 5 лет назад +4748

    India is my Nationality 🇮🇳
    Tamil is my Identity 💪
    தமிழன்டா எந்நாளும் 👊

    • @abdmani8000
      @abdmani8000 5 лет назад +9

      pasu

    • @kabildonkumar8332
      @kabildonkumar8332 5 лет назад +12

      M.sathu.by.Santhosh 😍😍😍😍😚😘😘😘😘😘😘😘😊😊😃😃🌹🌹🌹🌹🌹🌷🌷❤❤❤❤💚💚💚💚✨✨💘💘💘💓💓💓🎶🎶🎶🎶🎵💦💦💨💨🎵🎵🌟🌟💛😡😪😡😡😠😠😠😠😠😠

    • @jaseemallrounder6520
      @jaseemallrounder6520 5 лет назад +5

      Siper

    • @sksaheb1541
      @sksaheb1541 5 лет назад +29

      yes i am a indian bengali

    • @bobinpboban1074
      @bobinpboban1074 5 лет назад +77

      Tamil Malayali Hindi Telang Kerala appidi onnum Pakathe nanba ellame India 🇮🇳 ❤️❤️❤️❤️❤️appidi Paru

  • @hiskeel_nm
    @hiskeel_nm 3 месяца назад +34

    3:40 that walk🎉

  • @malarvizhi3197
    @malarvizhi3197 6 лет назад +894

    எந்த பாடல் வேணாலும் beat பண்ணட்டும் காலத்தால் அழிக்க முடியாத பாடல் இது மட்டுமே

  • @தமிழ்முஸ்லிம்
    @தமிழ்முஸ்லிம் 4 года назад +165

    தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் 💗

  • @vickycastro8748
    @vickycastro8748 6 лет назад +182

    சில நேரங்களில் பெருமையும்
    சில நேரங்களில் உத்வேகமும்
    சில நேரங்களில் கண்ணீரையும்
    தரும் பாடல்

  • @Karthi13485
    @Karthi13485 15 дней назад +3

    3:22 தமிழன்டா..

  • @Jo_Joshy
    @Jo_Joshy 3 года назад +782

    இவ்வளவு அழகான சுத்தமான தமிழ் பாடலுக்கும் நம் தமிழ் மக்கள் ஆங்கிலத்தில் கமெண்ட் செய்வது வேதனையானது 💔😔

    • @callofdutywarzonemobileoff7154
      @callofdutywarzonemobileoff7154 3 года назад +38

      மற்ற மொழிகளில் இருந்து பார்பவர்கள் தமிழ் படிக்க தெரியாது நம் பெருமையை உணர்ந்து கொள்ள ஆங்கிலத்தில் சொல்ல வேண்டியுள்ளது (உங்கள் கருத்து சரியானது நண்பா)

    • @rimsanplay8980
      @rimsanplay8980 3 года назад +5

      👍👍

    • @s.vkanna8100
      @s.vkanna8100 3 года назад +5

      உழைப்பாளி பிறருக்கு கற்றுத் தராத உழைப்பாளி என்றும் முன்னேற மாட்டான்

    • @tamilanm8946
      @tamilanm8946 3 года назад +6

      Adhai vida dislike pannirukkanga...adhu kodumaiyanadhu...

    • @rimsanplay8980
      @rimsanplay8980 3 года назад

      @@tamilanm8946 yes 🙂