Zee tamil team please jodha akbar serial retelecast pannunga illa naa zee5 layaachum 503 ku mela episodes dub panni upload pannunga please guys.. This is my humble request...
Hello krishna ku main 7wives avanga Apsara okbalance narahasuran wives shelter kaga Ivan lust ku 300wives kalyanam pannitu Krishna oda compare pannathinga
@@kavitharamesh8384😂seri una all comments la pathu bore adikudhu apdi patha akbar kuda main wife vara apo kammi dha 3 ariyal wise oda ve 16 dha important michavagalam kami dha krishna 16000 wife ellame atha kalam la sagatham safe kaga vum war win la iruthum eduthutu varathu dha love um ila lust um ila athan unmai🤣
என் வேதனையை அவர்கள் வேதனையாக நினைக்க கூட அங்கு யாரும் இல்லை 😥😥😥😥நீங்கள் தடுக்காமல் இருந்திருதாலும் நான் சென்றிருக்க மாட்டேன் 💕💕💕💕தன் மனைவியின் அனுமதி இல்லாமல் அவரைதீண்டக்கூட கூடாது என்று நினைக்கும் ஜலால் கண்ணியம் மிக்க கணவர் 👌👌👌👌
@@kavitharamesh8384அப்படி கிடையாது காவியத்தை நன்றாக பார்க்கவும் ஜோதா அக்பரை வேறு திருமணம் செய்யதான் அனுமதி தரவில்லை ஆனால் மற்ற பேகங்களிடம் செல்ல அனுமதி அளித்தார் பிறகு எவ்வாறு அக்பருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள் ஒவ்வொரு பிள்ளையும் வேறு வேறு பேகங்களுக்கு பிறந்தவர்கள்😊😊
Murad & Dhanial were born only after Salim. If Jodha didn't allow Jalal to other begums how could it be done? Moreover what Rukaiya was doing with Jotha over jealousy.@@kavitharamesh8384
இந்த பகுதியைப் பற்றி கூற ஒரு வார்த்தை கூட கிடைக்கவில்லை...😍😍😍 ம்ம் இப்போது கிடைத்து விட்டது💕 காதல் 💞காதல் 💕காதல்💕 காதல்💞 காதல் காதல் 💞காதல் 💕காதல் 💞காதல் 💞காதல் 💕 மட்டுமே... வேறொன்றும் இல்லை... 😍😍😍😇😇😇🤗🤗🤗
ஏனென்றால் நான் உங்களை விரும்புகிறேன் ஷெஹன்ஷா... 💕💕💕😘😘😘😘இவ்வளவு காதல் இருக்கும் போது இந்த இடைவெளி எதற்காக....💕💕💕💕💕💪💪💪சரித்திரம் போற்றும் காதலில் சிறிது கற்பனையும் கலந்தது அருமை💪💪💪
இவர்களைப் பார்க்கும் பொழுது நடிப்பது போன்று தெரியவில்லை அக்பர் ஜோதா இருந்தால் எப்படி இருந்திருப்பார்கள் என்று உண்மையாகவே நினைக்கத் தோன்றுகிறது அனைவரும் உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் மிகவும் அருமையான நாடகம் இதை மறுபடியும் ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் எங்களைப்போன்ற ரசிகர்களுக்காக ஜீ தமிழ் மறு ஒளிபரப்பு செய்யவும்
இது பார்பவருக்கு வரலாறு ஆனால் வாழ்க்கை பல அறிவு சார்ந்த விடயங்கள் உள்ளன அவற்ரை பார்த்து நாமும் பின்பற்றினால் இன்னொரு ஜோத அக்பர் போல் வாழளாம் அடியேனின்அறிவுக்கு பட்டது
2018 ல் ஒரு முறை முழு எபிஷோடையும் பார்த்தேன் 😍 2020 ல் மறுபடியும் பார்த்தேன்... இப்போது 2024ல் மறுபடியும் பார்க்க துவங்கியுள்ளேன்❤ பார்க்க பார்க்க திகட்டாத வரலாறு 😘😘😘
😍😍💕💕💞💞உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும் பிறகு ஏன் இந்த பெறாமை...😍😍💕💕💞💞 இவ்வளவு காதல் இருக்கும் பொது இந்த இடைவெளி எதற்காக 💕💕💞💞😍😍 இந்த வசனங்கள் அருமை காதல் சொட்ட சொட்ட உள்ளது. 😍😍💧💧💧
இவ்வளவு காதல் இருக்கும்போது இந்த இடைவெளி எதற்காக 😍😍😍😍💞💞💞💕💕💕💕 so cute... Lovely... Madly and deeply love with you jalal... 😍😍😍... Rajat kangal LA irukkara reaction semma... Kaadhal, yekkam, kadhalin vali nu ellathayum manusa pichchu othararuya... Hats off to Rajat and paridhi.... 😇😇😇
ஜலால் தாங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் சாத்தியமான உண்மை ♥️😍😍♥️♥️இன்றளவும், உங்கள் இருவரின் காதல் பொன் எழுதுகளால் பொறிக்க பட்டு உள்ளது ஜலால் அது எங்கள் அனைவரது இதையத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளது 😍😍😍😍😍😍😍😍😍✨ஜோதா ♥️அக்பர் 😘😘😘😘😘😘
எத்தனை முறை பார்த்தாலும் இந்த காதல் கதை சலிப்பைத் தரவில்லை மீண்டும் மீண்டும் பார்க்க மிகவும் பிடித்திருக்கிறது இந்த கதையின் கதாநாயகன் டோக்கஸ் மிகவும் அழகான நேர்த்தியான தோற்றம் உடையவர்😂😂❤❤
I watched dis episode many times but still i get goosebumps when jalal says dat words with bgm!!! "Sarithirathil enathu peyar varum pothellam ungalin peyar serthea vaasikkapadum jodha begam" "Sarithirathil basha Jalalluddin Mohammad-in peyar mozhiya padum pothellam avaruku Jodha begathin methu irundha kadhalum ariyapadum" Just awesome🤗!!! Its happening ryt😍!!!! Epic Love❤
@@anineffendi1400 which means Jalal says whenever my name appears in history ur name (Jodha) will also be there with mine and whenever my name (Jalaludin Mohammed) mentioned in history everybody will get to know his (Jalal) love for Jodha begum!!!
ஒரே அறையில் தங்க மறுத்த ஜோதா அன்று ஜலால் வந்தவுடன் ஆடை மூடிய ஜோதா இன்று அவர் தொடும் போது எவ்வளவு அழகாக உணர்கிறார் இந்த அழகான தருணத்திற்காக காத்திருந்த எத்தனை ரசிகர் ஜோதாவை அக்பர் ரொம்ப விரும்புறேன் 🥰🥰🥰🥰🥰🥰
What a love❤... so so romantic... rajat perfectly suits for jalal character... his aggression made me love him and jodha felt bad when jalal was with rukkaiya.. true love always have some possessiveness in it... it s the beauty of love too.. crazy for dis.. their love killing me and am just addicted🤗
ரஜத் பரிதி சர்மா வை எல்லா நாடகங்களிலும் முடிந்தவரை பயன்படுத்தி கொள்ளுங்கள் இவர்கள் நடிப்பில் jotha akber part 2 வந்தாலூம் பரவாயில்லை அற்புதமான நடிகர்கள் புராணகதைகள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நாடங்கள் இந்த சூப்பர் டீம் எடுக்க வேண்டும் அதில் இவர்களையே நடிக்க வைக்க வேண்டும் நடக்குமா❤🎉
startla salim jodha and jalal aa veruppaanga thaa but aprm avara pola avanga ammaava mughals empire la entha badsha vum apdi nesichchathilla ithu avaroda biography la avanga ammaakkaaka evlavo eluthirukkaaru romba nesippaanga athu mattum kedaiyaathu real life la avangalukkaaka niraiya senchiruppaanga ithu per selfish kedaiyaathu unmaiyaana love irunthaa kandippaa jealous irukkum but aprm aa atha avanga purinchippaanga, purinchikkittathaala thaa akbar kku salim kku aprm pasanga irukkaanga
ஜோதா கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் இது ஜோதவுக்கு பொருந்தாது ஏனென்றால் ஜலால் அவர்கள் ஜோதவை மிகவும் நேசிக்கிறார்❤❤❤ அவர் வாழ்க்கை முழுவதும் ஜோதவுடன் வாழ ஆசை படுகிறார்😊
Jalal expressed his love through awesome dialogue💞💕💖 What a dialogue delivery by jalal , he answered all the doubts raised on jodhas mind and heart 👍🙌🙌🙌 Kadaisiyaga indha episode la IDHAYAMUM, KADHALAUM inaidhu vittuthu💖❤ Awaited for this episode of their 💘
ஜோதா 🥰🥰🥰🥰🥰 அக்பர் இந்த கதை மிகவும் பிடித்து உள்ளது எனக்கு அப்போது நான் பிறந்திருக்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை இருக்கிறது ஆனால் என்னால் முடியவில்லை அது எனக்கு வருத்தம் அளிக்கிறது 😟😟😟😟☹️☹️☹️😢😢
Paithiyam suppose appo porantha polygamy athavathu one husband multiple wives neenga alaga illana Jalal oda matha begums like nasima rukshana avanga nelamai tha husband love ku pichai edukanum intha mathiri tv serial pathu dream la valathinga
@@kavitharamesh8384 அது அப்படி இல்லை எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பார்த்து இருப்பேன் என்று கூற வந்தேன் இது சீரியல் மட்டும் தான் இது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும் அப்போதைய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூற வந்தேன் பைத்த்தியம் இல்லை I AM history student ok
One of the best couple in the serials they are acting but it shows how the real jodha akbar live each and every artist act wonderful I am waiting eagerly to see this team again
Click Here to Suubscribe the Channel :- bit.ly/SubscribeFreeZeeTamil
After 504 episode tamil upload pannuga please please please please please kindly request me please
Zee tamil team please jodha akbar serial retelecast pannunga illa naa zee5 layaachum 503 ku mela episodes dub panni upload pannunga please guys.. This is my humble request...
Pls all episodes upload panugaa plss🙁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ொஃ
ஃ
ஃ
2021தில் இந்த கதையை மீண்டும் ஒருமுறை போட்டால் யார் எல்லாம் இந்த கதையை பார்பிர்கள்
Naan parpen
Naan parpen
Naa kandipa miss pannama paapa
Naan parpen
Mee
2024தில் இந்த கதையை மீண்டும் ஒருமுறை போட்டால் யாரெல்லாம் இந்த கதையை பார்த்து சந்தோஷம் அடைவீர்கள்
Me
எத்தனை முறை பார்த்தாலும், சலிக்காத நாடகம். ஜோதா அக்பர். ❤❤❤❤
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
😇
இந்த கதையை பார்க்கும் ஒவ்வாருவரும் நாமும் இவர்களோடு ஒரு கதாபாத்திரம் ஆக மாறி இணைத்து விடுவோம்.
மிகவும் அருமை!
இந்த கதையில் இவர்களின் காதல் தான் மிகவும் அழகு
2024 இல் இந்த சீரியல் பார்ப்பவர்கள் யாரெல்லாம்....🙋
Me
I too still watching , repeatedly more than 50 times
So true this is unfair but love cant accept to share her love and her man to anyone
Me
@@remuladuaij3465 marupadiyum nan pakuren
மிக சிறந்த காதல் காவியம்.
சிறந்த நாயகன் நாயகி.Best camara man. Fantastic music. Excellent director. குறை சொல்ல தேடி பார்த்தால் ஒரு Point கூட இல்லை.
Amam
Yes
💯 true
Yessssss
What about doubing artists??? Superb...as if it is Tamil series
கிருஷ்ணாராதா காதலை காதலுக்கு உதாரணமாக கூறியது அருமை ....காதல் இருவரையும் ஒருவராக இணைந்து விட்டது.... அருமையான இப்பீசோடு...
Hello krishna ku main 7wives avanga Apsara okbalance narahasuran wives shelter kaga Ivan lust ku 300wives kalyanam pannitu Krishna oda compare pannathinga
@@kavitharamesh8384😂seri una all comments la pathu bore adikudhu apdi patha akbar kuda main wife vara apo kammi dha 3 ariyal wise oda ve 16 dha important michavagalam kami dha krishna 16000 wife ellame atha kalam la sagatham safe kaga vum war win la iruthum eduthutu varathu dha love um ila lust um ila athan unmai🤣
15:00 15:00 @@kavitharamesh8384
எத்தனை முறை பார்த்தாலும் ஒரு துளி கூட சலுப்பு இல்லை என்ன ஒரு குரல் என்ன ஒரு நடிப்பு அடங்கப்பா❤❤❤
setuju itu yg kurasa
2023இல் இந்த சீரியல் பார்ப்பவர்கள் யாரெல்லாம்...🙋♀️🙋♂️
Super serial
நான் பார்த்துகொண்டே இருக்கிறேன்
🙋🙋🙋🙋🙋🙋
Me also
🙋
தனக்குப்பிடித்தவர்களை விட்டுக்கொடுக்க யாருக்குத்தான் மனம் வரும் .ஜலால் ஜோதா இருவருக்கும் ஈருடல் ஓருயிர் .
நீங்கள் கூறியது சரி தான்
@@dhanyashri9647 நிஜமாவா தன்யா😄😄😄
S
Dheivanai dheivanai நிஜமாதான்
பல முறை பார்த்திட்டேன். நிறுத்த முடியவில்லை.
இவர்களை பார்த்தல் காதலிக்கதவர்களுக்கும் காதல் வரும் 😍😍
That's correct true
Yes true 🤩🤩
Yes 😍
Absolutely right
Yes😍
ஜோதாவும் ஜலாலும் இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார்கள்.❤❤❤❤
انا عيم بحبك
Yes ❤
Yes 😊 so cute❤❤😊❤❤
2023 yr la yum nan parkkiren I like this serial very much
என் வேதனையை அவர்கள் வேதனையாக நினைக்க கூட அங்கு யாரும் இல்லை 😥😥😥😥நீங்கள் தடுக்காமல் இருந்திருதாலும் நான் சென்றிருக்க மாட்டேன் 💕💕💕💕தன் மனைவியின் அனுமதி இல்லாமல் அவரைதீண்டக்கூட கூடாது என்று நினைக்கும் ஜலால் கண்ணியம் மிக்க கணவர் 👌👌👌👌
ஒரு வருடமாக மனதில் இருந்த காதலை கொட்டிதீர்த்து விட்டார் ஜலால் வாழ்க ஜோதா அக்பர் காதல்❤❤❤❤❤😊😊😊
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
@@kavitharamesh8384அப்படி கிடையாது காவியத்தை நன்றாக பார்க்கவும் ஜோதா அக்பரை வேறு திருமணம் செய்யதான் அனுமதி தரவில்லை ஆனால் மற்ற பேகங்களிடம் செல்ல அனுமதி அளித்தார் பிறகு எவ்வாறு அக்பருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள் ஒவ்வொரு பிள்ளையும் வேறு வேறு பேகங்களுக்கு பிறந்தவர்கள்😊😊
@@kavitharamesh8384😊krti krti hai police oooo😅9😅😅oo😮o😮😮😮
Murad & Dhanial were born only after Salim. If Jodha didn't allow Jalal to other begums how could it be done? Moreover what Rukaiya was doing with Jotha over jealousy.@@kavitharamesh8384
இந்த பகுதியைப் பற்றி கூற ஒரு வார்த்தை கூட கிடைக்கவில்லை...😍😍😍 ம்ம் இப்போது கிடைத்து விட்டது💕 காதல் 💞காதல் 💕காதல்💕 காதல்💞 காதல் காதல் 💞காதல் 💕காதல் 💞காதல் 💞காதல் 💕 மட்டுமே... வேறொன்றும் இல்லை... 😍😍😍😇😇😇🤗🤗🤗
ஏனென்றால் நான் உங்களை விரும்புகிறேன் ஷெஹன்ஷா... 💕💕💕😘😘😘😘இவ்வளவு காதல் இருக்கும் போது இந்த இடைவெளி எதற்காக....💕💕💕💕💕💪💪💪சரித்திரம் போற்றும் காதலில் சிறிது கற்பனையும் கலந்தது அருமை💪💪💪
Iiyyooo kolluringley PA I love you so much
@@banum3490 😊😊😊🤲🤲🙏
I like your profile picture
@@ruchithasmultipurposechann8946 thank you so much UC browser durbo app la jodha Akbar serial image nu potu search pannunen
Lovely nice💞💞
இவர்களைப் பார்க்கும் பொழுது நடிப்பது போன்று தெரியவில்லை அக்பர் ஜோதா இருந்தால் எப்படி இருந்திருப்பார்கள் என்று உண்மையாகவே நினைக்கத் தோன்றுகிறது அனைவரும் உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் மிகவும் அருமையான நாடகம் இதை மறுபடியும் ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் எங்களைப்போன்ற ரசிகர்களுக்காக ஜீ தமிழ் மறு ஒளிபரப்பு செய்யவும்
Yes
8AM - 9AM Saturday n Sunday.. zee tamil re-telecasting show... paarunga!!!!!
Saturday Sunday 8am
Yes😍😍🥰🥰😘🥰😍😍🥰😘😘😍😍😍😍😘😘😍😍
Exactly
இவ்வளவு காதல் இருக்கும் போது இந்த இடைவெளி எதற்காக 🙈🙈🙈🙈நீங்கள் ஒருவர் மட்டுமே உங்கள் கனவில் என் கனவை கண்டவர் ஜோதா பேகம் 💕💕💕💕💕
இது பார்பவருக்கு வரலாறு ஆனால் வாழ்க்கை பல அறிவு சார்ந்த விடயங்கள் உள்ளன அவற்ரை பார்த்து நாமும் பின்பற்றினால் இன்னொரு ஜோத அக்பர் போல் வாழளாம் அடியேனின்அறிவுக்கு பட்டது
தயவு செய்து மறுபடியும் ஒளிபரப்பு செய்யவும்
S
நான்
Reply to your show
@@Friendsisforeverinmylife Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
Ss kantippa
அற்புதமான முகபாவம் அருமை
இந்த கதை மீண்டும் ஒளிபரப்பினால் நன்றாயிருக்கும் சலிக்காத ஒரு காவியம் 💐💐😂😂
2018 ல் ஒரு முறை முழு எபிஷோடையும் பார்த்தேன் 😍
2020 ல் மறுபடியும் பார்த்தேன்...
இப்போது 2024ல் மறுபடியும் பார்க்க துவங்கியுள்ளேன்❤
பார்க்க பார்க்க திகட்டாத வரலாறு 😘😘😘
என் வாழ்க்க யில் நான் றசித்து பார்த்த ஓரே serial சலி கவே சலிகாத ஒன்று
சரித்திரத்தில் என் பெயர் அறியப்படும் போதெல்லாம் உங்கள் பெயரும் சேர்ந்தே அறியப்படும் ஜோதா பேகம்❤ goodpumbs
Yes
It's true
காதலிக்காதவர்கூட காதலித்து விடுவார்கள்🥰
Yes
Mmm
What a romantic episode, en manathil irupathu neegal mattumthan jodha begum ❤❤what speech by jalaal
என்னாலையும் பார்க்காமல் இருக்க முடியாது தினமும் இந்த serial யை பார்ப்போன்
😍😍💕💕💞💞உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும் பிறகு ஏன் இந்த பெறாமை...😍😍💕💕💞💞
இவ்வளவு காதல் இருக்கும் பொது இந்த இடைவெளி எதற்காக 💕💕💞💞😍😍 இந்த வசனங்கள் அருமை காதல் சொட்ட சொட்ட உள்ளது. 😍😍💧💧💧
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala onaku vantha ratham matha begums ku vantha thakkali chutney atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
Yenku miga miga piditha episode I love you so much jodha and akbar
காதலை இருவரும் வெளிப்படையாக பேசி விட்டார்கள், மிக்க நன்றி
இவ்வளவு காதல் இருக்கும்போது இந்த இடைவெளி எதற்காக 😍😍😍😍💞💞💞💕💕💕💕 so cute... Lovely... Madly and deeply love with you jalal... 😍😍😍... Rajat kangal LA irukkara reaction semma... Kaadhal, yekkam, kadhalin vali nu ellathayum manusa pichchu othararuya... Hats off to Rajat and paridhi.... 😇😇😇
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாடகம்
ஜலால் தாங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் சாத்தியமான உண்மை ♥️😍😍♥️♥️இன்றளவும், உங்கள் இருவரின் காதல் பொன் எழுதுகளால் பொறிக்க பட்டு உள்ளது ஜலால் அது எங்கள் அனைவரது இதையத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளது 😍😍😍😍😍😍😍😍😍✨ஜோதா ♥️அக்பர் 😘😘😘😘😘😘
எத்தனை முறை பார்த்தாலும் இந்த காதல் கதை சலிப்பைத் தரவில்லை மீண்டும் மீண்டும் பார்க்க மிகவும் பிடித்திருக்கிறது இந்த கதையின் கதாநாயகன் டோக்கஸ் மிகவும் அழகான நேர்த்தியான தோற்றம் உடையவர்😂😂❤❤
2024 இல் போட்டாலும் இந்தக் கதையை பார்ப்போம்
I watched dis episode many times but still i get goosebumps when jalal says dat words with bgm!!! "Sarithirathil enathu peyar varum pothellam ungalin peyar serthea vaasikkapadum jodha begam" "Sarithirathil basha Jalalluddin Mohammad-in peyar mozhiya padum pothellam avaruku Jodha begathin methu irundha kadhalum ariyapadum" Just awesome🤗!!! Its happening ryt😍!!!! Epic Love❤
Mind to tell us what was it mean pls?
@@anineffendi1400 which means Jalal says whenever my name appears in history ur name (Jodha) will also be there with mine and whenever my name (Jalaludin Mohammed) mentioned in history everybody will get to know his (Jalal) love for Jodha begum!!!
Specially their acting is amazing it makes it more amazing
Thank you for the traslation
Acting of both makes this episode excellent
2023 லும் பார்த்து கொண்டு இருக்கிறேன்
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
Maththa begam jalal,oda pathaviyai matume kadhalithanar, jotha ❤ Akbar endra Thani manithanai matume virumpinar
Yes 2023 ஆம் ஆண்டிலும் இன்றும் பார்த்துக்கொண்டுள்ளேன்
ஒரே அறையில் தங்க மறுத்த ஜோதா அன்று ஜலால் வந்தவுடன் ஆடை மூடிய ஜோதா இன்று அவர் தொடும் போது எவ்வளவு அழகாக உணர்கிறார் இந்த அழகான தருணத்திற்காக காத்திருந்த எத்தனை ரசிகர் ஜோதாவை அக்பர் ரொம்ப விரும்புறேன் 🥰🥰🥰🥰🥰🥰
What a loving story.......
A epic of true love❤😘......
That's Jodha Akbar😍
300wives la oruthi mela love karumam
யார் எல்லாம் இந்த தொடரை2024 பார்பிர்கள் ஒர் லைக் பண்ணுங்க ❤❤❤
2024
❤
பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை ❤❤❤
Me❤️
Me❤
ஜோதாவின் கண்களில் என்ன ஒரு காதல் ஏக்கம்
2024 யாரெல்லாம் ஜேதா அக்பர் நாடகம் பாக்குறிங்க😊
Me
Me
Me
Me
Naanum
இந்த ஜோடி கதை மறக்கமுடியாத அ
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
மீண்டும் இந்த கதையை மறு ஒளிபரப்பு செய்யுங்கள்
எனக்கு பிடித்த சீரியல். ஆனால் lockdownin தான் பார்த்தேன் ஏன் இதை மீண்டும் போடுவதில்லை.மீண்டும் போடுங்களேன்.அனைவரும் பார்ப்பார்கள்
Who are watching this serial again during this lockdown???😊😊😊
Sss me
Ss me
Me
I 😄😄
Mee
ஏனென்றால் நான் உங்களை விரும்புகிறேன் ஷெகன்ஷா... 😍😍💞💞💕💕🤗🤗 ஜலாலின் ஆச்சரியம் தோய்ந்த முகம்..😇😇😇😘😘Now start music 🎶🎶🎶
2024 who is watching ❤❤
Am watching
அன்று ஜலால் கூறியதுஉண்மைதான் ஜோதா பேகம் 21-ம் நூற்றாண்டிலும் பேசப்படும் காதல் காவியம் உங்களுடையது❤❤❤❤
What a music Man it is killing Mee
I love this bgm it is killing my heart
I love the background music
If u like press the like button
Intha background music-ga nan 200 time ithu varaikum ketruken
Yes
ஜலாலும் ஜோதாவும் இவர்கள் இருவரும் காதலை சொல்லும்பொழுது மிகவும் அழகா இருந்தது
அருமையான காதல் வாழ்க்கை ❤️❤️❤️
இந்த காதலைப் பார்த்துக் கண்களில் கண்ணீர் வருகிறது ❤❤❤❤
If u love the jodha Akbar serial
Press on like button
Again jodha akbar one hour everyday telecast pannuga please my whole family reguest my small kids also please
My fav...episode ethana thavara pathalum salikathu...👌👌
His smile is awesome just a romantic smile love it and bgm makes me addict in it omg..... music is equal to love never split it
நீங்கள் என்னை தடுக்காமல் இருந்திருந்தாலும் நான் சென்றிருக்க மாட்டேன்😘😘😍😍💞💞💕💕
Plz i want johdas number if it will not be a problem plz
அருமையான வசனம் 😘😘😘😘😘
Such a beautiful eyes Pharidi ❤️
9w9
Yes
What a love❤... so so romantic... rajat perfectly suits for jalal character... his aggression made me love him and jodha felt bad when jalal was with rukkaiya.. true love always have some possessiveness in it... it s the beauty of love too.. crazy for dis.. their love killing me and am just addicted🤗
❤
Yes you are right
Me too ❤🥰🥰😘😍😍😘🥰❤❤❤🥰🥰😘😘😍😍😘🥰🥰❤❤❤❤🥰🥰😘😍😍😘😘🥰❤❤
You are right
Yes, you are true.
❤❤❤❤❤ வார்த்தைகளால் விவரிக்க முடியாத.....
Super தொடர்ந்து ஒலிப்பரப்பவும் இடையில் ஒலிப்பரப்பை கட் பண்ணாதீங்க ப்ளீஸ்
Sunday Saturday mrg 8 to 9
@@Vijayakumar-bi4ov tq.for yr.kind information.
Yes
Thank you Zee tamil channel for posting this serial again on RUclips
ஒரு வழியாக காதலை சொல்லி விட்டாள் அப்பாடிஜலாலுக்கு அளவில்லா சந்தோஷம்
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala onaku vantha ratham matha begums ku vantha thakkali chutney atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
@@kavitharamesh8384 oo
Jodha Akbar takes us 4 century back its really great .
இந்த நாடகம் பார்க்காமல் இருக்க முடியவில்லை திரும்ப திரும்ப பார்க்கதோண்ருகிறது
2014la iruthu paka arambicha serial 2024laium pakurean my favorite😍 pair my ringtone bgm😊❤💞😘💕
அருமையான,அழகான காதல் காவியம்.உண்மையான காதல் எப்பொழுதும் நிலைத்து நிற்கும். ஜோதா ஜலால் காதல் மிகவும் புனிதமானது.💘❣❤BEST LOVE STORY EVER ♥ 💛❤ 💚💖💙❣🧡💘💜
Hello 300wives la oruthi mela love karumam
A big salute to this director 👏👏👏
ரஜத் பரிதி சர்மா வை எல்லா நாடகங்களிலும் முடிந்தவரை பயன்படுத்தி கொள்ளுங்கள் இவர்கள் நடிப்பில் jotha akber part 2 வந்தாலூம் பரவாயில்லை அற்புதமான நடிகர்கள் புராணகதைகள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நாடங்கள் இந்த சூப்பர் டீம் எடுக்க வேண்டும் அதில் இவர்களையே நடிக்க வைக்க வேண்டும் நடக்குமா❤🎉
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
உமக்கு ஏன் கடுப்பு
Hindila convert panna vena parkalam
startla salim jodha and jalal aa veruppaanga thaa but aprm avara pola avanga ammaava mughals empire la entha badsha vum apdi nesichchathilla ithu avaroda biography la avanga ammaakkaaka evlavo eluthirukkaaru romba nesippaanga athu mattum kedaiyaathu real life la avangalukkaaka niraiya senchiruppaanga ithu per selfish kedaiyaathu unmaiyaana love irunthaa kandippaa jealous irukkum but aprm aa atha avanga purinchippaanga, purinchikkittathaala thaa akbar kku salim kku aprm pasanga irukkaanga
பொறாமை பிடித்த ருக்கையாதான் சூழ்ச்சிக்காரி அதனால் தான் அவளுக்கு வாரிசு இல்லாமல் போனது சலீம் அந்த நிலைக்கு காரணம் ருக்கையா சாத்தான்
ஜோதா கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் இது ஜோதவுக்கு பொருந்தாது ஏனென்றால் ஜலால் அவர்கள் ஜோதவை மிகவும் நேசிக்கிறார்❤❤❤ அவர் வாழ்க்கை முழுவதும் ஜோதவுடன் வாழ ஆசை படுகிறார்😊
Jalal expressed his love through awesome dialogue💞💕💖
What a dialogue delivery by jalal , he answered all the doubts raised on jodhas mind and heart 👍🙌🙌🙌
Kadaisiyaga indha episode la IDHAYAMUM, KADHALAUM inaidhu vittuthu💖❤
Awaited for this episode of their 💘
இந்த சீன் நல்லா இருக்கு
Jhodha sema azhaga irukanga intha ep la ..😘🥰
are u bts fan✌✌✌
Wow jimin fans
Enakku romba piditha episode lovely serial.
Me too
I have seen more than 100 times but still I love to watch this series 😊
Jotha romba azhaga erukkanga
Yeah
Correct 😍😍🥰
@@jeevitha6133 mm
Jodha u look so beautiful
Super.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வாழ்க்கை தொடக்கம் அருமையான அழகான பதிவு💖💖💖💖💖💖💖💖💟💟💟💟💟💟💟💞💞💞💞💞💞💘💘💘💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Bn
ur profile picture 👍
subaan allah
@@suryakannan_ U Muslim a
@@farhafarha1826 no no but after watching this series i lik Muslim cultures
I Love you ❤ Jodha ❤ Akbar
ஜோதா 🥰🥰🥰🥰🥰 அக்பர் இந்த கதை மிகவும் பிடித்து உள்ளது எனக்கு அப்போது நான் பிறந்திருக்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை இருக்கிறது ஆனால் என்னால் முடியவில்லை அது எனக்கு வருத்தம் அளிக்கிறது 😟😟😟😟☹️☹️☹️😢😢
Paithiyam suppose appo porantha polygamy athavathu one husband multiple wives neenga alaga illana Jalal oda matha begums like nasima rukshana avanga nelamai tha husband love ku pichai edukanum intha mathiri tv serial pathu dream la valathinga
@@kavitharamesh8384 அது அப்படி இல்லை எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பார்த்து இருப்பேன் என்று கூற வந்தேன் இது சீரியல் மட்டும் தான் இது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும் அப்போதைய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூற வந்தேன் பைத்த்தியம் இல்லை I AM history student ok
@@arunmathi4866 apo entha technology yum illa slavery system, injustice, sexual slave polygamy history padicha yarume ipdi pesa maatanga
Super jalal finally he proposed her love to jodha and that same time jodha she is really lakky girl
Naamalum Anta kaalathil vaazhnthirukalaam❤
Owwwwwww bgm makes goosebumps and those words by shahensha😻😻😻😻
shahensha❤
I too like it😊😊😊😊😊😊
and its my favourite one💝💝💝💝💝
Osom❤❤❤❤❤❤❤💖💖💖💖💖
I love the serial ❤
I time they are hugging each other 👫. I loved the background music .
Isai manathirku inimaiyaga irukirathu ketukonde irukalam pola ullathu.mikka nandri..❤️❤️😍
Jodha Akbar is one of the super serial 💗💯
Porama pudicha jodha matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala atha petha pulla pasam kuda kedaikala onaku onaku martum akbar purushan illa . Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
ஒரு அழகான காதல் கதை

best serial in the world
Correct
One of the best couple in the serials they are acting but it shows how the real jodha akbar live each and every artist act wonderful I am waiting eagerly to see this team again
It's really goosebumps moment fah me... Most awaited episode 😍😍😍
இந்த கதை மீண்டும் ஒரு முறை போடவேண்டும்
Jalal words touch my💘💘💘💖💖
Yes world best lovestory serial I love Jodha Akbar zayansha
Jodha begam, jodha begam, jodha begam............. 😍💕