I love this serial enjoying lot by this serial Making by quarantine days little happy. Specially Jodha and Akbar Cute pair on screen This guys can get awards for best and good acting 😍😍😍😍😍
I love this part of the serial. How beautiful is Jodha. Really amazing. Hats off for your acting Rajat and Paridhi.I dont know how I missed this serial in 2014.
@@kavitharamesh8384 yemma yaruma selfish ruqaiya and other begums ku akbar mela love eh ila elam status and money paityams ithula jodha matum tan akbar ah oru manishan ah parthathu and Manishana avara change panathum Jodha begum real ah selfish ah iruntha kandipa ruqaiya Mari tan irunturpanga but apdi ilaye ....and son love kidaikalayam antha paradesi Avan parents ah understand panikama ruqaiya soldratha ketu valantha ipditan irukum ....and love oruthara matum tan pana mudyum elareyum panitu iruntha athu love ilama first olunga pesu vaai irukunu ishtathuku pesa kudathu
Salim was brainwashed by Rukaiya against Jodha. And moreover he realised his mistakes and gave more respect & love to Jodha than Jalal. He built one temple for his mother and he fell sick after his mother's death. Jodha was so possessive but Rukaiya was so jealous throughout her life.
I love this series , I am watching several times , just so sweet Tamil language and the hero and heroine are amazing couple 👌👌😁 I wish the Singapore Vasantham Central buys this series ,
ருக்கையா அன்பும் உண்மைதான்... ஆனால் அன்பை விட அதிகாரம் தான் அதிகமாக இருக்கு... அன்பும் புரிதலும் எந்த சூழ்நிலையிலும் மாறாத காதலும் தான் இருவரையும் இணைத்து வைத்து இருக்கும்...
உண்மை. ருக்கைய்யா பேகம் ஜலாலை விட அவரால் அவளுக்கு கிடைக்கும் அதிகாரம் பணம் தான் அவளுக்கு பெரிதாக இருந்தது. அதனால்தான் ஜலாலை மாற்ற முயற்சிக்க வில்லை. ஜோதா ஜலாலிடம் அன்பையும் காதலையும் மட்டுமே விரும்பினாள். அதனால் அவளுக்கு எல்லாமே கிடைத்தது ❤❤❤❤❤
In the previous episode all that Jodha 's queries are true and unanswered .As Jalal could win over the heart of Jodha,she accepts him.May be for the past 5 years this the only worthy serial so please upload completely
@@bhagyalakshmi6218ருக்கையா மீது பாவம் படுவதற்கு என்ன இருக்கிறது? சக்கரவர்த்தி என்பதற்கு பல மனைவிகள் இருப்பார்கள் என்று ருக்கையாவே ஒத்து கொண்டு இருக்கிறாள். ஜலால் மற்ற மனைவிகளை விட்டு விட்டு இவளுடன் இருக்கும் போது சந்தோக்ஷபட்ட இவள் இப்போது அழுவது வேடிக்கையாக உள்ளது.
@@johnsysree9820ஜலால்க்கு ஏகப்பட்ட மனைவிகள் இருப்பது தெரிந்ததும், மற்றவர்களிடம் வராத கோபம் ஜோதாவிடம் வருவது ஏன்? பதவி ஆசை இல்லாமல் உண்மையான காதலுடன் இருந்து இருந்தால் ஜலால் ஜோதா பக்கம் போயிருக்கமாட்டார்
During British period I learnt about Shri Kattabomman who ruled Panchalakurichi in Tamil Nadu . I didn't see but I have seen through acting of Mr. Shivaji Ganesan. Similarly I have seen the Great Akbar from Mr Rajat's acting.
ருக்கையாவுக்கு ஜலால் எத்தனை முறை யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் அவர் யாரையும் காதலிக்க கூடாது புதுமையான எண்ணம் 🧕❤ஒரு மனிதன் எப்படி காதலிக்காமல் திருமணம் செய்யமுடியும்
அட போப்பா சர்புதீன் கனவு காணவும் ஒரு தகுதி வேண்டும்தயவு செய்து ஜோதாவுடன் ஜலாலை தவிர வேறு யாரும் வைத்து பார்க்காதீர்கள் அதிலும் உங்களை வைத்து கற்பனையில் கூட எங்களால் நினைத்து பார்க்கவும்.முடியவிலலை
@@kavitharamesh8384 Murad, Dhanial & other children were born only after Salim. Moreover All children of Jalal liked Jodha than their own mother. Salim started hating his parents only because of Abin.that was given by Jalal' s childhood friend. Moreover I think you have not read others comments & history of them. Salim built one temple for his mother. He himself confessed to Anarkali about his mother's love and his respect towards her. One more thing,, as per Akbar's version in one episode , Jodha only used to arrange for Jalal & Rukaiya's togetherness during the latter' s birthday.
@@vasanthinvasanthi9080 neenga paathinga hello madam in history ella kids um avanga mother a than pudikum . Salim drug addiction because of friends not by ruquaiya ruquaiya had no influence in Jalal life .Salim naturally hate his parents. Salim ku after akbar death tha jodha pudikum. Arambanu kula suthama jodha va pudikathu history la ok. Channel la heroine jodha tha so apdi tha kamipan .
@@kavitharamesh8384Serial is being taken based on some books written by others. You are also telling by reading those books. Jodha was the only Hindu begum survived among the other Muslims. She was liked by all only because of her good character & heart. Hats off to Jodha
Rukiya in her own way may have loved Jalal for his position. Had she been a nicer person, you can feel sorry for her. Instead everyone is happy he found Jodha more appealing. Rukiya only cares about being Maharani, Rajamatha and being most important person in the Mogul Empire. Not caring about people,her citizens or even her maids
Rukaiya verum asai vachirukanala than kadavul unmaiya avaluku kolanthai tharavillai Jodha kadhal athum jalal shansha va illana Kuda kadhalipa ana rukaiyaa verum athigaram ,thimiru,suyanalavathi, suituation aah vachi maariruvaa impure in love jodha is 💯😍AGMARK gold💖🥺
சீரியலில் இப்படி என்றால் உண்மைகதையில் எப்படி இருந்திருப்பாள் ருக்கையா முகலாய சாம்ராஜ்யத்திற்கு இவள் ஒரு சாபக்கேடாய் தான் இருந்திருப்பாள் ஜோதாவும் ஜலாலுக்கு மனைவி என்ற நினைப்பு இந்த பேய்க்கு இருந்திருக்காதா
Apadi ila avanga jodha ke porama varuthu na chinna vayasu la irunthu onna iruntha vaga avangaluku poramai varathu la acharam ilai ye Ella pennum kavar vera ponnu kooda iruka ra tha patha nichayam thannai meeri kovam varum Real life la jodha ku anthu kandipa nadanthu irukum Rukaiya seitha ellam me akbar kaha than athaium mara ka koodathu namma
@@snegaosuran396 Jealousy will be common for all women when their husband is with other women. Even Jodha was jealous but she avoided talking with Jalal but not like Rukaya. Rukaya harms Jodha and degraded Jodha by making her to work as dhasi and behaved cheaply
ஜலால் எந்த பேகத்திடம் சென்றாலும் கவலைப்படமாட்டாய்.அப்படி இருக்கையில் ஜலாலும் ஜோதாவும் கணவன் மனைவி என்பதை மறக்கும் அளவிற்கு உனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது போலும்🤦🏾♀🤦🏾♀🤦🏾♀
@@kavitharamesh8384Because Salim didn't respect his parents his karma also hit him badly. He was not all happy in his life. He became sick because of Anarkali and even his first son was against him
வரலாறு சிறப்பு மிக்க காதல் கதை அதுமட்டுமின்றி இது எனக்கு மிகவும் பிடித்த சீரியல்
NncW?bx'V?Xw'xnVvnXWWNCw'xx
CxBbb'vwcn?xxvbv'bXVvwwVXvWVVXWNXNVXwxxvbv'bXVvwwVXvWVVXWNXNVwwvWx
Jodha Akbar movie ah vida Jodha Akbar serial Perfect❤️❤️❤️💯💯💯
Crt pa
Yes true
💯
Yes correct
Yez
ருக்கையாவின் நடிப்பு சூப்பர் முதலில் அதிர்ச்சி ஆத்திரம் அழுகைதன்இயலாமை எல்லாம் சேர்த்து முகத்தில் காட்டி நடி த்து இருக்கின்றார் சூப்பர்
S...walking style also super.
இந்த ஹிந்துஸ்தானையே தனது காலடியில் வைத்திருக்கும் ஜலாலே ஜோதாவிற்கு அடிமை என்று கூறுகிறார்😍😍😍
உங்களுடைய இந்த குணத்திற்காக தான் நான் அடிமையாகிவிட்டேன் 😍😍💕💕💞💞 உங்கள் ஸ்தானம் என் பாதங்களில் அல்ல எனது இதயத்தில்... 💕💕💞💞💘💘😍😍
உண்மையான காதலன்காதலிபோல் நடித்துவிட்டிர்கள்❤❤
உங்களின் ஸ்தானம் என்னுடையபாதங்களில் அல்ல இதயத்தில் இருக்கிறது
நீங்கள் ஜலாலை காதலிக்கவே இல்லை ருக்கைய்யா பேகம்.. மாறாக நீங்கள் காதலித்தது ஜலாலின் பதவியை மட்டுமே ருக்கைய்யா... 😔😔🙄🙄
இது வரலாற்று சிறப்பு வாய்ந்த காதல் காவியம்
இது போல் மகா ரானா பிரதாப் சீரியல் போடலாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்
உண்மைதான்
😊
I love this serial enjoying lot by this serial
Making by quarantine days little happy. Specially Jodha and Akbar
Cute pair on screen
This guys can get awards for best and good acting
😍😍😍😍😍
Yes what u told is correct
You are correct
நீங்கள் ஒருவர் தான் என் அந்தஸ்தை இல்லாமல் என்இதயத்தை காதலித்தீர்கள்
ஜலால் சிரிப்பு மிகவும் அழகா க உள்ளது l love jalal & jodha இது போல் எனக்கும் ஒரு அழகான காதல் கிடைக்கணும் கடவுளே ❤️❤️❤️❤️
17.46 ஜலால் தங்களின் குறும்புக்கு அளவே இல்லை போலும் என்ன ஒரு அழகான தருணம் அது 😘😘😘😘😘😍😍😍
I love this part of the serial. How beautiful is Jodha. Really amazing. Hats off for your acting Rajat and Paridhi.I dont know how I missed this serial in 2014.
தங்களுக்கே கட்டளையிடுபவர் எவ்வாறு உங்கள் கட்டளைகளை ஏற்ப்பார் என்று கூறுங்கள் ஜலால் 🤭🤭🤭🤭🤭
இது சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காதல் காவியம் இவர்கள் காதலால் சரித்திரத்தையே மாற்றினார்கள்.
JODHA poramai pidichava matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala just matha begums kitta pesuna kooda poi pirichu vitruva ivaluku vantha ratham ruquaiya matha begums ku vantha thakkali chutney nu nenapu antha jodha ku ithu mattum purushan oda santhosam a valanum mathavanga anathaiya saganum . Atha petha pulla pasam kuda kedaikala. Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
@@kavitharamesh8384 உங்களுக்குத்தான் ஏதோ பொறாமை தெரிகின்றது
@@kavitharamesh8384 yemma yaruma selfish ruqaiya and other begums ku akbar mela love eh ila elam status and money paityams ithula jodha matum tan akbar ah oru manishan ah parthathu and Manishana avara change panathum Jodha begum real ah selfish ah iruntha kandipa ruqaiya Mari tan irunturpanga but apdi ilaye ....and son love kidaikalayam antha paradesi Avan parents ah understand panikama ruqaiya soldratha ketu valantha ipditan irukum ....and love oruthara matum tan pana mudyum elareyum panitu iruntha athu love ilama first olunga pesu vaai irukunu ishtathuku pesa kudathu
Salim was brainwashed by Rukaiya against Jodha. And moreover he realised his mistakes and gave more respect & love to Jodha than Jalal. He built one temple for his mother and he fell sick after his mother's death.
Jodha was so possessive but Rukaiya was so jealous throughout her life.
Kavitha your opinion is unjust
Semma cute Jodi! Romba beautiful scene! I love rajat!
Yes semma episode
தமிபழ் ட
அருமையான காதல் காவியம்
17:01 super 🥰. Nan ungal adimai aakivitten 😘😘😘😘 lovely pair Jalal Jodha ❤️❤️❤️❤️
Tamil dubbing is the best in the world
Nenga ellam episode laum solluringa
@@bothishris6292 super seriell
காதல் மன்னன் ஜலால் ❤❤❤❤❤
Marakave mudiyathu Jodha Akbar serial my heart touching this serial ❤️❤️❤️❤️❤️
சலாலை அனைத்து ஜோதா தூங்கும் அழகு தனி ஐயோ நானும் ஜாலால லவ் பண்றேன் 🥰🥰🥰🥰🥰🥰 ஜோதா லவ் பண்றேன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அழகான காதல் ஜலால் மிகவும் அழகு சிரிப்பதும் அழகு
Akbar action superb and very cute actor
உங்கள் ஸ்தானம் என் பாதங்களில் அல்ல என் இதயத்தில் இருக்கிறதுஷெகன்ஷா
Jalal&jotha Begam love story super&song semma Jodi super
My favt 3seriel 1.marumanam,2.jodha akbar,3.chinna marumahal
Ama pa
Amaaa paa, chaa Athulaa oru Kaalam
Ekta kapoor zee tamil TV jodha akbar..... BEST LOVE STORY WITH OUR AKTHA LIKE PARIJAT HIMALAYA ACT.
ஜோதாவும்ஜலாலு ம் சூப்பர் ஜோடி 🎉
The best episode
I'm love that
I'm enjoying it
I love this series , I am watching several times , just so sweet Tamil language and the hero and heroine are amazing couple 👌👌😁 I wish the Singapore Vasantham Central buys this series ,
I love this serial
One of the most favorite serial na ithanthan irukkum
அணைத்து எப்பிசோடும் போடுங்க
Zee 5 app
All episode 25 time பாத்த பைத்தியம் நான்
Yes nanum
@@siddiqsheik8453 amount pay pannanuma please reply pannunga
Please reply pannunga zee 5 app la jodha akbar serial tamil pakka amount pay pannanuma
Ivarlalin anaithu unarvukaludan migasariyaga porunthuvathu thamil voicethan🌹🌹🌹🌹🌹🌹
நான் எப்போதும் விரும்பிப் பார்க்கும் நாடகம் இது ஆனால் ஜீ தமிழ்ல பாதி மட்டும் தான் இருக்கு மீதி நாடாகத்தை காணோம்
Zee 5 la full epi irukum ana hindi la mattum tha iruku
@@BTSARMY-ew1us ஆமாம் புரோ தமிழ்ல ஃபுல்லா இல்ல தெலுங்கு எபிசோட்ல பார்த்த தெலுங்கு ஜோதா அக்பர் இல்ல பார்த்தேன்
@@djlove8797 nan bro ila sister. Hindi laye namaku concept puriyum parunga
telugu nalla purium... full episode irukku... parunga
@@malarkuganeshmalar7130 JODHA poramai pidichava matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala just matha begums kitta pesuna kooda poi pirichu vitruva ivaluku vantha ratham ruquaiya matha begums ku vantha thakkali chutney nu nenapu antha jodha ku ithu mattum purushan oda santhosam a valanum mathavanga anathaiya saganum . Atha petha pulla pasam kuda kedaikala. Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
ருக்கையா அன்பும் உண்மைதான்... ஆனால் அன்பை விட அதிகாரம் தான் அதிகமாக இருக்கு... அன்பும் புரிதலும் எந்த சூழ்நிலையிலும் மாறாத காதலும் தான் இருவரையும் இணைத்து வைத்து இருக்கும்...
Ungal karuthu sari thaan
உண்மை. ருக்கைய்யா பேகம் ஜலாலை விட அவரால் அவளுக்கு கிடைக்கும் அதிகாரம் பணம் தான் அவளுக்கு பெரிதாக இருந்தது. அதனால்தான் ஜலாலை மாற்ற முயற்சிக்க வில்லை. ஜோதா ஜலாலிடம் அன்பையும் காதலையும் மட்டுமே விரும்பினாள். அதனால் அவளுக்கு எல்லாமே கிடைத்தது ❤❤❤❤❤
Rukaiya love is only for his famé
Jodha love is simple but heart touching ther love acheived many Good thinks to thé peuple
ருக்கையா acting awsome 💯💯✨✨
akbar very sweat and super
In the previous episode all that Jodha 's queries are true and unanswered .As Jalal could win over the heart of Jodha,she accepts him.May be for the past 5 years this the only worthy serial so please upload completely
Rajagopalan Srinivasan yah ur right
Rukkaih pavan
@@bhagyalakshmi6218ருக்கையா மீது பாவம் படுவதற்கு என்ன இருக்கிறது? சக்கரவர்த்தி என்பதற்கு பல மனைவிகள் இருப்பார்கள் என்று ருக்கையாவே ஒத்து கொண்டு இருக்கிறாள். ஜலால் மற்ற மனைவிகளை விட்டு விட்டு இவளுடன் இருக்கும் போது சந்தோக்ஷபட்ட இவள் இப்போது அழுவது வேடிக்கையாக உள்ளது.
, very nice and beautiful Love story very happy Jodha Akbar
The seriel good
Jodha Dewi perssiknya india,jodha cantiik banget.....I love jodha akbar👌👌👌
My favourite serial in three jansi Rani, chinna marumagal
Some times I like rukkaiya very much, may be bcoz of her acting 😌or her childish character 😉
Not childish but cunning
Rukkaiyavukku vayiru eriyudhu 💥🔥🔥🔥🔥
Nalla eriyattum
Nalla eriyattum
😀😀
@@vanajapattani3669 than kanavan inoruvaridam irukkum pothu enthe manaivi ku than kopam varathu
@@johnsysree9820ஜலால்க்கு ஏகப்பட்ட மனைவிகள் இருப்பது தெரிந்ததும், மற்றவர்களிடம் வராத கோபம் ஜோதாவிடம் வருவது ஏன்? பதவி ஆசை இல்லாமல் உண்மையான காதலுடன் இருந்து இருந்தால் ஜலால் ஜோதா பக்கம் போயிருக்கமாட்டார்
I love tha episode very nice Jodi jalal and jodha
intha serial ah paarthuttu padatha paartha paarkavae sagikala. Hrithik Roshan ah jalal ah ethukavae mudiyala 😢😢😢 etho kanjikku sethavan maathiri irukaan, Rajat tokas real jalal ❤❤❤❤ ivaru wife romba lucky. Santhana kattai Ivar.
I love this serial and I like this song
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று நினைத்த ருக்கையாவின் எண்ணத்தில் விதி ஒருவண்டி மண்ணை அள்ளி கொட்டிவிட்டது 😉😉🤗🤗🤗🤗
😂😂😂
Super 😀
Suber😊😊
Sila per apdiyum irukanga than....
Ennampol vaazhkai
😂😂😂
உங்களுடைய இந்த குணத்திற்காகத்தான் நான் அடிமையாகி விட்டேன் ஜோதா பேகம்
I love jotha akbar💑💏 seetha jeyapandi👪💏💏😍😍😍😍😍
Jodhe akper I love you so much ❤❤❤
Such a lovely romantic episode 💞💞💞💞💞@last few mins
Jalal is very smart
அழகு ஜலால்
What are you doing zee tv we all are very happy by retelecasting jodha akbar why you stop pls retelecasting jodha akbar
Saturday day Sunday mrg 8ck
Please upload Monday to Friday please please please please please please please please
Super Serial Jodha Akbar 🌜⭐
During British period I learnt about Shri Kattabomman who ruled Panchalakurichi in Tamil Nadu . I didn't see but I have seen through acting of Mr. Shivaji Ganesan. Similarly I have seen the Great Akbar from Mr
Rajat's acting.
Intha seriala dislike pannnunavanga intha serial firstla irrundhu parkala pola...
Super serial I love this serial
yenaku oru doubt Jodha room la Thane erunthava but yeppadi change
Its edition was very specialy
சிறப்பு காதல் கதை
Jalal jotha Love story super
ருக்கையாவுக்கு ஜலால் எத்தனை முறை யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் அவர் யாரையும் காதலிக்க கூடாது புதுமையான எண்ணம் 🧕❤ஒரு மனிதன் எப்படி காதலிக்காமல் திருமணம் செய்யமுடியும்
J aime énormément cette séquence où roukaia découvre djallal et jodha enlacés dans leur alcôve .
Please All episodes translate in Tamil. I like you jodha akbar
Enaku pudichaa serial 6 maniki poduvanganu nenaikure pair super
Ena serial
முழுமையாக தமிழில் போடுங்கள்
Rukaiya's walk 💫
Akbar first wife volts 440 what a shot is it
Now in Indonesia joda akbar the series plainy on Tv every day i am waiting the story..
பேகம்களிடம் கட்டளையிடக் கூடாது விண்ணப்பம் தான் செய்ய வேண்டும் ஷெகன்ஷா..😇😇😇 அதுவும் ஜோதா பேகத்திடம்.... பார்த்து நடந்து கொள்ளுங்கள் ஷெகன்ஷா... 😜😜😜
Akbar the best i like'it love Jodha Akbar serial ❤️🥰😘😍
By
Rukayya acting super in this episode
Very easy to act in negative role. But only few can be made as heroines like Jodha.
All of the performance very well on their part.. Rukaiya first... 🤣🤣
Rukkiya kondatathil koothu adithu vittu 😁😁😁😁 kalaiyil stomach burning ah😁😁😁🔥🔥🔥🔥
Akbar romantic hero
அட போப்பா சர்புதீன் கனவு காணவும் ஒரு தகுதி வேண்டும்தயவு செய்து ஜோதாவுடன் ஜலாலை தவிர வேறு யாரும் வைத்து பார்க்காதீர்கள் அதிலும் உங்களை வைத்து கற்பனையில் கூட எங்களால் நினைத்து பார்க்கவும்.முடியவிலலை
True. Even I don't like Sherifudhin's description about Jodha . Irritating character.
@@vasanthinvasanthi9080 JODHA poramai pidichava matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala just matha begums kitta pesuna kooda poi pirichu vitruva ivaluku vantha ratham ruquaiya matha begums ku vantha thakkali chutney nu nenapu antha jodha ku ithu mattum purushan oda santhosam a valanum mathavanga anathaiya saganum . Atha petha pulla pasam kuda kedaikala. Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
@@kavitharamesh8384 Murad, Dhanial & other children were born only after Salim. Moreover All children of Jalal liked Jodha than their own mother. Salim started hating his parents only because of Abin.that was given by Jalal' s childhood friend. Moreover I think you have not read others comments & history of them. Salim built one temple for his mother. He himself confessed to Anarkali about his mother's love and his respect towards her.
One more thing,, as per Akbar's version in one episode , Jodha only used to arrange for Jalal & Rukaiya's togetherness during the latter' s birthday.
@@vasanthinvasanthi9080 neenga paathinga hello madam in history ella kids um avanga mother a than pudikum . Salim drug addiction because of friends not by ruquaiya ruquaiya had no influence in Jalal life .Salim naturally hate his parents. Salim ku after akbar death tha jodha pudikum. Arambanu kula suthama jodha va pudikathu history la ok. Channel la heroine jodha tha so apdi tha kamipan .
@@kavitharamesh8384Serial is being taken based on some books written by others. You are also telling by reading those books. Jodha was the only Hindu begum survived among the other Muslims. She was liked by all only because of her good character & heart. Hats off to Jodha
Please upload all episodes in Tamil
Negative commentse illadha serialna athu ithu mattu than💙
Rukkaiya oda jealous feel thappu illa because she too love Jalal but her aim is not right ☺️😉
She never loved Jalal.When Jodha asked once whether really she loves Jalal,she didn't even reply for that
No rukaiya love only jalal's post but jodha love jalal not his post
Rukiya in her own way may have loved Jalal for his position. Had she been a nicer person, you can feel sorry for her. Instead everyone is happy he found Jodha more appealing. Rukiya only cares about being Maharani, Rajamatha and being most important person in the Mogul Empire. Not caring about people,her citizens or even her maids
ருக்கையா இருக்க வேண்டிய இடம் சரியாக உள்ளது
Sariyaka korinerkal
Neenkal koruvathu unmaithan
Rukaiya verum asai vachirukanala than kadavul unmaiya avaluku kolanthai tharavillai Jodha kadhal athum jalal shansha va illana Kuda kadhalipa ana rukaiyaa verum athigaram ,thimiru,suyanalavathi, suituation aah vachi maariruvaa impure in love jodha is 💯😍AGMARK gold💖🥺
Yessss
Always my favourite serial
Super action rukkaiyaa..... 👏👏
சீரியலில் இப்படி என்றால் உண்மைகதையில் எப்படி இருந்திருப்பாள் ருக்கையா முகலாய சாம்ராஜ்யத்திற்கு இவள் ஒரு சாபக்கேடாய் தான் இருந்திருப்பாள் ஜோதாவும் ஜலாலுக்கு மனைவி என்ற நினைப்பு இந்த பேய்க்கு இருந்திருக்காதா
Apadi ila avanga jodha ke porama varuthu na chinna vayasu la irunthu onna iruntha vaga avangaluku poramai varathu la acharam ilai ye
Ella pennum kavar vera ponnu kooda iruka ra tha patha nichayam thannai meeri kovam varum
Real life la jodha ku anthu kandipa nadanthu irukum
Rukaiya seitha ellam me akbar kaha than athaium mara ka koodathu namma
@@snegaosuran396 Jealousy will be common for all women when their husband is with other women. Even Jodha was jealous but she avoided talking with Jalal but not like Rukaya. Rukaya harms Jodha and degraded Jodha by making her to work as dhasi and behaved cheaply
Super seri i like it very much. Marupadium potuga pls 🙏
Rukkaiya rockzz🤩💯
Please upload all episode and add english subtitle.. 🥺
#jodhakbar ❤🧿
ருக்கையாவிநடிப்பு சுபபர் ஆனால் இவ்வளவு பெறாமை ஆகாது
Onoda purushan onna vittutu innoru ladykooda happy a valntha theriyudi
Adinggg Jodha begum also akbar wife tan dii vennamavale enatha serial pakryoo
Super love story
I am need Last episode of jodh Akbar
Jodha was so...so... cute
ஜலால் எந்த பேகத்திடம் சென்றாலும் கவலைப்படமாட்டாய்.அப்படி இருக்கையில் ஜலாலும் ஜோதாவும் கணவன் மனைவி என்பதை மறக்கும் அளவிற்கு உனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது போலும்🤦🏾♀🤦🏾♀🤦🏾♀
JODHA poramai pidichava matha begums kitta anyupama avanga happiness destroy panni iva selfish a irunthala just matha begums kitta pesuna kooda poi pirichu vitruva ivaluku vantha ratham ruquaiya matha begums ku vantha thakkali chutney nu nenapu antha jodha ku ithu mattum purushan oda santhosam a valanum mathavanga anathaiya saganum . Atha petha pulla pasam kuda kedaikala. Just matga begums kitta pesunale poi pirichu vitruva la atha salim onoda moonjiya paaka kooda pudikama poiduchu po. Life long salim anbu kaga enguna Karma is boomerang. 😄 😊 😆 😅
If Jodha did not allow Jalal to other Begums how other children were born . They were born only after Salim.@@kavitharamesh8384
@@kavitharamesh8384Because Salim didn't respect his parents his karma also hit him badly. He was not all happy in his life. He became sick because of Anarkali and even his first son was against him
My favourite serial
If anyone translate that love song into Tamil ..??
Please translate
Please
Please
என்று என் கண்களாள் உன்னை பர்தேனோ அன்று முதல் அனைத்து திசையில் நியே தெரிகிராய்
If any one song translate Tamil please request jodha Akbar . Nisha
Semmmaaaaaaaa
Jalal jhoda kathal kaviyam😍😍😍