சிகாகோவில் சிக்கிக்கொண்டேன் | Flight to india during Pandemic | Ep 2 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Flight travel from united states to India during pandemic
    Episode 1 : Flight to India - • அமெரிக்காவிலிருந்து இந...
    To know details about Jet stream and polar vortex:
    • Niagara to Texas Fligh...
    • உறைந்து போன அமெரிக்கா ...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.
    Way2go Flights : • Way2Go Flight series
    Chicago Series : • Chicago Series

Комментарии • 2,1 тыс.

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 года назад +407

    பொறுமையாகவும் நிதானமாகவும் விபரங்களை தரமாக தமிழ் மக்களுக்கு வழங்கும் மாதவனுக்கு மிகவும் நன்றி

  • @nesancreations8296
    @nesancreations8296 3 года назад +19

    இரவு முழுவதும் கண்விழித்து பாதுகாத்து சரியான திசையில் பயணித்து விமானத்தின் தன்மையையும் அறிந்து தாய்நாட்டில் தங்களை பத்திரமாக சேர்த்த விமானிகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்

  • @geethuprathap9877
    @geethuprathap9877 3 года назад +59

    யூ டியூப்ல அதிகமா எதிர்பாக்குறது உங்க வீடியோவுக்காகதான்....வழக்கம் போல பிரம்மிப்பா கொடுத்துட்டீங்க....நாங்களே அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்த மாதிரி ஒரு பீல் கொடுத்துட்டீங்க....நன்றி மாதவன் ப்ரோ😍

  • @sathishkumar-iq6zm
    @sathishkumar-iq6zm 3 года назад +1

    அருமையா பேசறீங்க அண்ணா... நான் பார்த்த உங்க முதல் வீடியோ “அமெரிக்காவில் ரோட்டுக்கடை சவர்மா “ இதுதான்.. சாப்பாட்டு விசயத்துல நீங்க வேற லெவல்..

  • @arunkumarm5043
    @arunkumarm5043 3 года назад +10

    ஒரு சினிமா பாத்தா எபெக்ட், ஜீன்ஸ் படத்துல லட்சுமி வெளிநாடு போய் உதவி இல்லாம ஏர்போர்ட்ல தவிப்பாங்க, நீங்க எந்த பதட்டமும் இல்லாம சொமோசா சாப்பிட்டு கூல இந்தியா வந்துட்டீங்க வாழ்த்துக்கள்👏👏.

  • @godsson701
    @godsson701 3 года назад +65

    சகோதரா உங்களை இந்தியா குறிப்பாக தாய் தமிழ்நாடு அன்போடு வரவேற்கிறது. Please welcome. Thank you.

  • @vaalaadimani
    @vaalaadimani 3 года назад +76

    நீங்கள் எளிதாக சினிமாவில் கேமரா இயக்குனர் ஆகலாம் சிறப்பாக உள்ளது உங்கள் ஆரம்பம் மற்றும் முடிவு ❤️❤️❤️

  • @babug8022
    @babug8022 3 года назад +25

    இரண்டு நாட்கள் தூங்கும் போது உங்கள் ஞாபகம் தான் வந்தாரா இல்லையா என்று
    21.43 மனதில் ஒரு சந்தோசம் நம்ம சொந்த காரர் வீட்டுக்கு வர மாதிரி அருமை சகோ .

  • @balasubramanik29
    @balasubramanik29 3 года назад

    வணக்கம் திரு. மாதவன். எனக்கு தெரிஞ்சு உங்களோடு பெரிய இலக்கு மற்றும் எதிர்காலம் சினிமா துறையில் தான் நினைக்கிறன். உங்களோடு High End டெக்னாலஜி அறிவை பேஸ் லெவல் RUclips-ல் பயன்படுத்துறீங்க. வேற லெவல்.
    இதற்கு முன்னாள் உங்களின் Las Vegas பயணத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். என் கனவை நிஜமாக்கி கொண்டிருக்கும் என் அன்பு சகோதரர் திரு. மாதவனுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!. வாழ்க வளமுடன். வளர்க உங்கள் பயணம்.

  • @vijayabharathi8183
    @vijayabharathi8183 3 года назад +1

    It was excellent. I am 60 years old. I enjoyed the journey fully. Ur voice is super. No chance of my travelling in real sense only thro ur video i have travelled. Once again thk u v much

  • @dhanushgovind2004
    @dhanushgovind2004 3 года назад +131

    உங்கள் video notification காண கண்கள் துடியாய் துடித்துவிட்டன மாதவன் சார்❤️

  • @dhanrajl1971
    @dhanrajl1971 3 года назад +78

    20:21 அந்த🎶🎶🎶 BGM ய கேட்கும் போது K V ஆனந்த் சார் நியாபகம் வருது 😭😭

  • @karuppasamym4559
    @karuppasamym4559 3 года назад +110

    பறந்தது விமானம் மட்டும் இல்ல நாங்களும் தான் ஆனா என்ன‌ விமானம் தரை இறங்கிறுச்சு நாங்க இன்னும் இறங்கலயே😇😇😇

  • @senthilkumar.k.p.8817
    @senthilkumar.k.p.8817 3 года назад +14

    தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது..

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 2 года назад

    அருமை, அருமை.சிக்காகோவிலிருந்து நான் விமானத்தில் பயணித்தது போல இருந்தது.நன்றி.

  • @bathmaraj
    @bathmaraj 3 года назад +100

    The only youtuber to entertain the subscribers with high level of direction, editing, screenplay, hatsoff bro veralevel ❤❤🔥✌👌👌👌👌👌

  • @swathishankar659
    @swathishankar659 3 года назад +22

    நீங்கள் பாதுகாப்பாக நமது தேசத்திற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்

  • @banumathibanu1860
    @banumathibanu1860 3 года назад +62

    நான் பார்த்து ரசித்து பயணங்களில்...என் சார் மாதவானின் பயணமே...என்றுமே சிறந்தது ❤❤❤❤❤❤

  • @mnchannel1700
    @mnchannel1700 3 года назад +27

    அமெரிக்காவில் இருந்து வந்தது நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான்.. இந்த வீடியோவில். 👍👍👍

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 3 года назад +1

    பயணங்களை எடுத்துரைப்பதில் அமைதியான சுவாரசியமான விதத்தில் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 3 года назад +85

    தமிழனின் புகழ் என்றும் உலகம் எங்கும் ஒலிக்கும்🙏♥️

  • @carthik4
    @carthik4 3 года назад +68

    This guy puts his heart and soul to all his viewers to make sure we get a quality entertainment...Guess he lives, wakes up and does things as a 4.28L Indians(owns them)...Kudos bro...Definitely I would love to meet up one day...

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +17

      Means a lot brother . Nandrigal 🙏🏻

    • @vijayshankaran3725
      @vijayshankaran3725 3 года назад +2

      Volunteera corona thedi poyee vaangi saava porane.perasai, cheap ticket

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +59

    உலக தரத்தில் ...ஒரு தமிழ் யூட்யூப் சேனல் ....நம்ம Way 2 go......எல்லா வீடியோவும் HD தரத்தில் செமயா இருக்கு ....ஒவ்வொரு வீடியோக்கும் அதிக செலவு & கஷ்ட படுறீங்க ....
    🙏 ❤️வாழ்த்துகள் சகோ ❤️ 🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +12

      Nandri nanba

    • @murugadoss3567
      @murugadoss3567 3 года назад +1

      @@Way2gotamil wow....yenoda commantku response koduthu reply panathuku very every very thank you so much bro ....welcome to chennai then iam waiting for u

    • @suravasanth
      @suravasanth 3 года назад +1

      Yes 2160p quality super vara level anna quality super

    • @nareshkmr004
      @nareshkmr004 3 года назад +1

      Yallam velinattu panam appadithan irukum

    • @murugadoss3567
      @murugadoss3567 3 года назад +6

      @@nareshkmr004 வெளி நாட்டு பணமாக இருந்தாலும் அவர் உழைத்த பணம் தான்...நீ ஒன்னும் சம்பாதிச்சி கொடுக்கல ...கெளம்பு முதல போய் நீ சம்பாதிக்கிற வேலைய பாருடா அடுத்தவர்களை சொல்ல வந்துட்ட

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 3 года назад +3

    Really super, we should tell thanks to Air Indian, they who only carrying indians back to our country with safe and secure.

  • @SarathKumar-cf2bo
    @SarathKumar-cf2bo 3 года назад

    அண்ணா சூப்பரா இருந்தது சிக்காகோவில் இருந்து நானும் உங்களுடன் பயணம் செய்தது போல் ஒரு feel,nice talk finally Mike and mukkiyamana Vera level

  • @thiruneshkumar7813
    @thiruneshkumar7813 3 года назад +30

    Welcome to India🇮🇳 and also our Tamilnadu ❤️brother💐

  • @thavasiperumal350
    @thavasiperumal350 3 года назад +28

    உலகத் தரமான தமிழ் youtuber மாதவன் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @Mr.ram27
    @Mr.ram27 3 года назад +81

    We live in a Society,
    Where Madhavan Shows us the Beauty of World in Tamil🔥🔥
    Welcome to India 🙏
    Madhavan bro

  • @diesal-w2x
    @diesal-w2x 3 года назад

    வந்துட்டீங்க.. Take care people. Thanks. 14 hours dhaan எனக்கும் என் மகனுக்கும் இடையே இருக்கு. ஆனா வர வேண்டும். God bless you child...

  • @sikkandaryousufmuhammadhsi6289
    @sikkandaryousufmuhammadhsi6289 3 года назад

    உங்க எபிசோட் அருமை நானும் சிகாகோ போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங் அவ்ளோ எக்ஸலன்டா இருந்தது, சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @dineshbabu4919
    @dineshbabu4919 3 года назад +36

    India kula enter agum bothu National anthem bgm potuthu sema bro🔥 proud to be Indian 💪🔥

    • @jayendrang
      @jayendrang 3 года назад

      Yow athu indian movie end credits bgm.. national anthem kooda maranthu pocha??

  • @mohammedthowfiq3442
    @mohammedthowfiq3442 3 года назад +15

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤️❤️❤️

  • @dmathavan5983
    @dmathavan5983 3 года назад +12

    ஹாய் அண்ணா என் பேரும் மாதவன் தான் உங்கள் வீடியோவை அதுவும் குறிப்பாக இந்த வீடியோவை பார்க்கும் போது (with bgm) எனக்கு கண்ணீர் வந்துவிட்டது நிஜமா ஏன் என்று தெரியவில்லை., உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்வு உங்களைப் பார்க்கும்போது நானும் வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது....you are my very big motivation..... உங்களை காணும் போது தான் உலகம் இவ்வளவு விரிவானது என்பதை உணர முடிகிறது..... நமக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்ற எண்ணம் வருகிறது...with கண்ணீருடன் thank you and love you Anna.

  • @krishnadas-pf9pc
    @krishnadas-pf9pc 3 года назад +8

    அப்படியே குட்டியா ஒரு படம் பார்த்த Feeling 👌👌😍😍

  • @kumarispecial
    @kumarispecial 3 года назад

    Wow.. Unga video pakurathuku Super ah Eruku. Camera Shake agama neat ah edukuringa.. All the Best way to go👍

  • @suravasanth
    @suravasanth 3 года назад +570

    அண்ணா நீங்க என்ன வேலை செய்யரிங்க அத பத்தி வீடியோ பதிவு பண்ணுங்க

  • @balanbala4583
    @balanbala4583 3 года назад +36

    தரமான வீடியோ தரமான கன்டன்ட் தரமான சேனல் என் தான் இன்னுமும் subscribers அதிகரிக்க மாட்டிங்குதோ 😴 பட் நாங்க இருக்கோம் நீங்க முயற்சி பன்னுங்க மாதவன் 🔥🔥 வே டு கோ காதலன்❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +12

      Thank you brother 👏

    • @DAMS_12
      @DAMS_12 3 года назад +2

      Subscribe pannamaley naraiya fans irukuranga,, me too,,,,

    • @SureshKumar-ss6jt
      @SureshKumar-ss6jt 3 года назад +2

      @@Way2gotamil ya we will support you bro

    • @dhanpani2244
      @dhanpani2244 3 года назад +1

      Video எல்லோரும் போடுறாங்க , ஆனா content டோ history , மற்ற விஷயத்தை சொல்லுவதில் தம்பி மாதவனை அடிச்சுக்க முடியாது . உண்மை தானே?

    • @kiruuthic9557
      @kiruuthic9557 3 года назад

      @@Way2gotamil hi bro

  • @wiselinsurfs
    @wiselinsurfs 3 года назад +13

    காணொளி தரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு உங்க சேனல் தான் தலைவா😍

  • @ananthasubramanianramasamy1567
    @ananthasubramanianramasamy1567 3 года назад +6

    மாதவா ஏன் கண்ணு இந்த சுழ்நிலையில் இந்தியா. வந்தே. பாதுகாப்பா இருப்பா

  • @sekarjayaseelan
    @sekarjayaseelan 3 года назад +2

    21:39 Bgm இந்தியா வந்ததும் மெய் சிலிர்த்தது ❤️🇮🇳

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +30

    பல இன்னல்கள் நடுவே வெற்றிகரமாக இந்தியா திரும்பி வந்து விட்டீர்கள் அழகாக எங்களுக்கு படம்பிடித்து நேர்த்தியாக காட்டியதற்கு நன்றி 👏👏👌👍🤝💐🙏😎

  • @devameena5004
    @devameena5004 3 года назад +48

    அண்ணா நான் உங்களோட மிக பெரிய fan ❤️ எனக்கு அவ்ளோ சிகிரம் யாரையும் புடிக்காது 🙄ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️ நீங்க இன்னும் ரொம்ப பெரிய ஆள வருவீங்க 👍

    • @ldkodi7186
      @ldkodi7186 3 года назад +2

      நீங்க பெரிய இவரு, இவருக்கு எல்லாரையும் பிடிக்காது.....உங்களுக்கு யாரைப் பிடிச்சா who cares, in God’s creation, every individual is special

    • @devameena5004
      @devameena5004 3 года назад +1

      @@ldkodi7186 நான் பெரிய இவரு தான் .... உனக்கு என்ன da

    • @ldkodi7186
      @ldkodi7186 3 года назад +1

      @@devameena5004 உன்னைய சொன்னதும் பொத்துக் கிட்டு வருதுல்ல, அது மாதிரி தான் எல்லா உயிர்களும், தனித்துவம் வாய்ந்தவை

    • @devameena5004
      @devameena5004 3 года назад

      @@ldkodi7186 dei ne enna lusa....na yarayum mean panne sollavea illa......apo unaku yethuku kovam varuthu....

    • @devameena5004
      @devameena5004 3 года назад

      Enaku yaarayum pudikathunu sollavea illa ....1st comment ah olunga padi.....

  • @logan9933
    @logan9933 3 года назад +24

    போக முடியாத எல்லை
    உங்கள் நிழற்படக் கருவி மூலமாக காட்சி அளித்தமைக்கு நன்றி அண்ணா

  • @spmthandavar
    @spmthandavar 3 года назад

    உங்களோடு சேர்ந்து நானும் பயணம் செய்தது போல் இருந்தது. சிறப்பு. நன்றி.

  • @srinivas7103
    @srinivas7103 3 года назад +2

    Thanks so much Bro for all your videos.. All are awesome & really excited to watch..

  • @girishanM
    @girishanM 3 года назад +7

    Editing and landing BGM la vera madri...... Always Simple and neat presentation with good info.👏☺️✌️

  • @KP55377
    @KP55377 3 года назад +5

    I was waiting your part 2 video. Finally. Super. Past 1 1/2 years ah india ku flights book panni cancel aiete eruku engaluku. Ninga India ponathu nanga ponamathiri eruku. I was cried😭 when I saw the board WELCOME TO INDIA. Chance ye ila oru mathiri aidochee bro. Thanks for this lovely video.

  • @bharathm315
    @bharathm315 3 года назад +7

    😍நானே பறக்குறமாதிரி இருக்கு அண்ணா நன்றி😍😊😌

  • @TNSOCIALPEDIA
    @TNSOCIALPEDIA 3 года назад +2

    என்ன கமெண்ட் பன்றதுனே தெரியல மாதவன் சார்... பாராட்ட வார்த்தைகளில்லை. தங்களுடைய கடின முயற்சிக்கு வாழ்த்துகளும் ., பார்ப்பதற்கே அருமையான காணொளிகளை தருவதற்கு நன்றிகளும்...
    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது..

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 года назад

    திரு மாதவன் ரொம்ப சந்தோஷம். நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @krishnadas-pf9pc
    @krishnadas-pf9pc 3 года назад +25

    வீட்டுக்கு வந்து பார்த்த அப்புறம் தான் தெரியுது மைக் on பண்ணலனு🤣🤣🤣vera level

  • @vinothr7328
    @vinothr7328 3 года назад +24

    Madhavan whenever telling about Air India, be like வஞ்சப் புகழ்ச்சியணி 😂😂

  • @TraderBlack23
    @TraderBlack23 3 года назад +3

    The way u edit and telling story is awesome sir...
    We r feel like travel with u..
    Keep rocking sir...

  • @SucilanSundar
    @SucilanSundar 3 года назад +1

    This is why i have not left germany!! it has been two years that I flew down to my home ...!! I am happy that atleast you went.. Have fun !!!

  • @anabthakir2870
    @anabthakir2870 3 года назад

    நான் இதுவரை நிறைய அமெரிக்கா டூ இந்தியா வீடியோ பார்த்திருக்கிறேன்....ஆனால் இந்த அளவு நிறைவாகவும் ரசிக்கும் படியும் இருந்ததில்லை.

  • @PagalNixon
    @PagalNixon 3 года назад +6

    Way2go logo is really impressive, you are doing splendid work. Keep up the great job.

  • @prakash5083
    @prakash5083 3 года назад +12

    1 million ah thatti thookurom 🎉🎊

  • @devaraj_m
    @devaraj_m 3 года назад +19

    The way you showing the places and most importantly the way you Educate us... Nice Bro... Thanks to Siddhu #Blacksheep

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +9

      Thanks bro

    • @moorthisgl9663
      @moorthisgl9663 3 года назад +2

      Bro black sheep Sindhu ku oru Sollunga.. Naa Sothanaigal cinematographer Moorthisachin

  • @RameshkumarRameshkumar-je1xn
    @RameshkumarRameshkumar-je1xn 3 года назад

    உங்களது வெற்றிப் பயணம் தொடரட்டும் நண்பரே வணக்கம் நான் அமெரிக்கா சென்று வந்தது போல் எனக்குள் ஒரு உணர்வு வந்துவிட்டது நன்றிகள் பல வணக்கம்.🙏

  • @kumaresanc6827
    @kumaresanc6827 3 года назад

    உங்களோடு பயணம் பண்ணுற fell அப்படியே இருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ உங்களை அன்புடன் வரவேற்கும் நம் தாய் நாடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 3 года назад +4

    All in one video... Travel vlog, a day in my life, food review, Bathroom tour, flight review.... Thoroughly enjoyed... But also I can able to understand your difficulties and inconveniences of recording a video, carrying the luggages and while travelling during this new normal period..
    KUDOS....really you have a long way to go....👏👏

  • @dhileepkumarm2791
    @dhileepkumarm2791 3 года назад +4

    High standard video. Good editing skills.. way to go man!!

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +17

    வழக்கம் போல சூப்பரா இருந்ததுங்க...
    தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருக்கீங்க ??
    🙏🙏

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 3 года назад

    மீண்டும் ஒரு சிறப்பான வீடியோ... பயணம் சிறப்பாக இருந்தது... விமான கட்டணம் பற்றி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரா.தாய்திருநாட்டிற்க்கு நல்ல முறையில் வந்தமைக்கு கடவுளுக்கு நன்றிகள்.

  • @anthonysamy2137
    @anthonysamy2137 3 года назад +5

    Welcome to India.With love from Coimbatore.

  • @subashgraj5482
    @subashgraj5482 3 года назад +3

    Back to home country, that feel is awesome!!

  • @shinchan123
    @shinchan123 3 года назад +15

    Way2go best traveller guid channel

  • @rajkumara2906
    @rajkumara2906 3 года назад +1

    இந்தியாவிற்கு நீங்கள் மட்டும் வரவில்லை, உங்கள் வீடியோ மூலம் நாங்களும் இந்தியா வந்தது போல் இருந்தது, மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @samyeditz147
    @samyeditz147 3 года назад +1

    Ungaladhu videokali Naan marakamal parthuviduvan nenga romba luckybro eathanaparku indha vaipu kedikunu theariyela Ana nega Really great bro😍😘😘😘😘😘

  • @ppl_call_me_kkr6105
    @ppl_call_me_kkr6105 3 года назад +7

    Semma timing correct punchuality

  • @srikanth8531
    @srikanth8531 3 года назад +13

    Big fan of u Madhavan anna....luv u Anna❤️❤️

  • @monishar169
    @monishar169 3 года назад +5

    Eppadiyo vanthuttinga brother 😍😍.. Safetya irunga

  • @geetharani.b2028
    @geetharani.b2028 3 года назад

    Really bro unga kuda nangalum chicago la irunthu delhi vandhadhu madhiriye irundhuchu. Delhi kula flight nulayum podhu romba nal kalichu ooruku vandha oru sandhosam vandhu kannula thanni varume adhu madhiri vandhuchu bro really very nice

  • @velalaganmanickam4984
    @velalaganmanickam4984 3 года назад

    வணக்கம் மாதவன் sir
    உங்களுடைய USA வீடியோ அனைத்தும் பிரமாதம் சூப்பர்
    வாழ்த்துக்கள். நன்றி
    France இல் இருந்து.

  • @mrj4246
    @mrj4246 3 года назад +5

    Waiting for next episode thala.... Home tour ahhh 😂😂❤🔥🔥🔥🔥

  • @sathyaprakaash1792
    @sathyaprakaash1792 3 года назад +5

    Welcome to India 🇮🇳 Madhavan bro ❤️

  • @vetri9698
    @vetri9698 3 года назад +3

    Hats off Doctors....🙏🙏🙏

    • @arrowtechnics
      @arrowtechnics 3 года назад

      Excellent narration in simple words, great , thanks for your sincere efforts you put to show your viewers , it's really amazing & informative

  • @unknown-j3z9d
    @unknown-j3z9d 4 месяца назад

    all time favourite video in youtube... will be so good to watch the video at rainy weather at night time with full stomach laying on bed watching with half sleep, is truely heaven

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 3 года назад

    அற்புதம்.இனிமையான தெளிவான விளக்கம்.நன்றி.

  • @Juda-x4w
    @Juda-x4w 3 года назад +4

    Bro finel India Bgm and your video Vara level goosebumps bro 🔥🔥👏👏👏

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +33

    இருக்குறதுலியே கொடுமையான விசியம் ~ Air hostess Face ah பாக்காமியே வர்ரது 😢💔

    • @mohamedhisham7816
      @mohamedhisham7816 3 года назад +3

      உனக்கு உன் கவலை 😝

    • @schoolkid1809
      @schoolkid1809 3 года назад

      @@mohamedhisham7816 😂😂😂

    • @ldkodi7186
      @ldkodi7186 3 года назад +1

      எல்லாம் எண்ணெய் வடிஞ்ச முகம், குறிப்பாக Air India வில்

  • @besimplebeunique851
    @besimplebeunique851 3 года назад +10

    Neenga kattura visuals pathutu.... Again watched AYAN movie today bro😅🥰💖🤩🥰🤩🥳🥳🥰💥😻🥳😻🥳🥳🥳😻🥳🤩❤️ don't know why but your video inspired to watch AYAN movie 😻💥🥰❤️

  • @jawaharshakilabalakrishnan8074
    @jawaharshakilabalakrishnan8074 3 года назад

    Video la theliva kattenga thanks bro eppadillam errukuma viyapaga errundhuchu

  • @ariyanayagamvijayanayagam4136
    @ariyanayagamvijayanayagam4136 3 года назад

    Flighta pakkathula Kuda pathathilla aana itha pakayu manasuku happy. Aana oru naal intha Mari travel Panna vaaipu kedaikkumnu nambure. God's grad

  • @MrRavi6819
    @MrRavi6819 3 года назад +4

    One of my favourite airline Airindia. God bless airindia.

  • @TN-gd2mr
    @TN-gd2mr 3 года назад +5

    மாதவன் அண்ணா welcome to India ♥️🙏

  • @sakthinarayanan2170
    @sakthinarayanan2170 3 года назад +4

    7th may Friday anaiku thala flight vanthurukar

  • @gowthamkishore235
    @gowthamkishore235 3 года назад

    Ennoda வாழ்க்கைல சத்தியமா flight le kooda poga mudiyathu Sana UnKa journey ye paakumbothu happy ya irukku. Thanks for this video

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 3 года назад

    அருமையான பதிவு. டிக்கெட் விபரம் ? இன்னும் நிறைய பதிவுகளை நீங்கள் செய்ய வேண்டும் எனது நன்றிகள் 🙏 🙏 CGL சுரேஷ் 🚴

  • @prabhakar269
    @prabhakar269 3 года назад +16

    When ever I'm hearing ayan music I got very excitement and we miss our k v anand sir

    • @rajashwin5430
      @rajashwin5430 3 года назад

      true ayan songs thanni feel it brings joy and makes us want to enjoy life

  • @Mr.ram27
    @Mr.ram27 3 года назад +7

    Intha Video Title Chicago Airportil sikkikondaen, But Reality
    Indiavil sikkikondar Madhavan bro 😂

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 3 года назад +4

    சாப்பாட்டு விஷயத்தில் என்னை மாதிரி ரொம்ப பதட்டம இருக்கீங்க 😊

  • @veluvelu7664
    @veluvelu7664 3 года назад

    Anna enaku rombo pudichurukuna vera level experience ah eruku pakradhuka nanum flight la poirukra but india kulla tha pona forin trip vera level eruku videos lam nalla erukuna next video podunga na wait panra pakradhuku👍🤝🤝🤝🤝👍

  • @Kumar-pj5lx
    @Kumar-pj5lx 3 года назад +1

    நான் பார்த்த யூ ட்யூப் சேனல்களில் மிகவும் நேர்த்தியான அருமையான உலக தரத்தில் இருக்கும் ஒரே சேனல்❤️

  • @sabari7127
    @sabari7127 3 года назад +3

    Area 51 குள் சென்று வுடியோ போடவும் அண்ணா😝

  • @rkviews55
    @rkviews55 3 года назад +12

    W2G Family Namakkal 🔥💛

  • @jagannathan9651
    @jagannathan9651 3 года назад +4

    Indian climax bgm 🔥🔥🔥

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 3 года назад +1

    Anna I'm a doctor in the UK. I couldn't go home for nearly a year. I was supposed to go in June, but had to cancel it due to covid restrictions. I felt like I'm going home when I watched this video.. Waiting eagerly for the third episode. Quality of your videos is amazing. Keep going !

  • @saroprabu
    @saroprabu 3 года назад

    இந்த கொரானா ஊரடங்கு நேரத்தில் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது அருமையாக மனதுக்கு இதமாக இருக்கிறது... நண்பா.....👍💐💐 எனக்கும் உங்களைப் போன்று இந்த மாதிரி விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.... ஆனால்... பணம் ..🤔🤔