துதிப்பதற்கு வயது பொருட்டல்ல என நிரூபித்த தாயார் | கண்கொள்ளா காட்சியை காண மிஸ் பண்ணிடாதீங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 230

  • @Godsondaniel6
    @Godsondaniel6 2 года назад +34

    கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களை ஆசீர்வதித்து உங்கள் ஆயுசு வருடங்களை கூட்டி தருவாராக பாட்டி ஆமென்

  • @maryrani9059
    @maryrani9059 2 года назад +19

    இந்த வயதிலும் மிக இனிமையான குரலில் பாடி தேவனை மகிமைப்படுத்தும் அன்பு தாயாருக்கு கர்த்தர் நீடிய ஒரு ஆயுளைத்தந்து இன்னும் தேவனை மகிமைப்படுத்த கிருபை செய்வாராக.

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 года назад +33

    கர்த்தருக்குள் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இந்த தாயார் ,முகத்தில் தேவ பிறசன்னம், இதை பார்க்கும்போது நான் எத்தனை குரைவுல்லவனாக இருக்கிறேன்,இந்த தாயாரை ரட்ச்சித்த கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம், இவர்களுக்கு பாடும்படி ஒரு வாய்ப்பு தந்த சபை போதகர்க்கு நன்றிகள், கர்த்தருடைய. நாமம் மகிமை படவேண்டும் என்றநோக்கத்தினாள் இந்த பாடலை அறிமுகபடுத்திய இந்த தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க் சகோதருக்காக கர்த்தரை மனதார துதிக்கிறோம் 🙏

  • @RAJAK-tb6nt
    @RAJAK-tb6nt 2 года назад +36

    என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
    (நீதிமொழிகள் -9:11)... Göd blëës yöu Patti Amma ✨

  • @Samuel-hz9qr
    @Samuel-hz9qr 2 года назад +12

    சூப்பர் பாட்டி உங்கள பாத்தா எங்களுக்கும் சிறகடித்து பறக்க தோனுது.தேவனுக்கே மகிமை.

  • @danieljesuslove134
    @danieljesuslove134 2 года назад +20

    உணர்வையும் உள்ளத்தையும் சிந்திக்க வைக்கிறது என் ஆவிக்குரிய விதத்தை.....Love u Jesus ♥️

  • @tamilselvisingaraj1191
    @tamilselvisingaraj1191 2 года назад +2

    இனிமையான குரலில் பாடி எங்களை மகிழ்வித்த தாயாருக்கு இயேசுவின் நாமத்தினாலே நன்றி!

  • @jeevaparvathamamos4994
    @jeevaparvathamamos4994 2 года назад +8

    Iam so happy to see this video...tears in eyes ... beautiful voice ...kozhanthaiyave maritanga grandma ...joyful day

  • @usharajasekar9453
    @usharajasekar9453 2 года назад +22

    PRAISE THE LORD JESUS🙏AMEN🙏MUTHIR VAYATHILUM KANI KODUPEN 🙏THEERGHAYUSA AROGYATHODE IRUPINGA. ANDAVARKAGA IPDI VAZHANOM. AMEN🙏GOD BLESS YOU MUMMY. ❤❤❤

  • @therasakumari6975
    @therasakumari6975 10 месяцев назад

    இனிமையான குரலில் பாடி எங்களை மகிழ்வித்த பாட்டி மாவுக்கு இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்து தலையும் ஸ்தோத்திரத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

  • @israelpilgrim5583
    @israelpilgrim5583 2 года назад +4

    பரலோகமே மகிழ்ந்திருக்கும்.

  • @suryams5782
    @suryams5782 2 года назад +6

    அருமை பாட்டி 🙏

  • @rpremkumarjones1928
    @rpremkumarjones1928 2 года назад +7

    really im proud of you amma God bless you , praise the Lord

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 года назад

    எனக்கும் கூட இப்படி பாடல் பாட தேவன் கிரு‌‌பை தாங்க Yesappa jebikiren Amen Amen .இந்த வயதிலும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் அம்மா. நீங்கள் இப்படி இ‌ன்னு‌ம் ஏராளமான பாடல்களை பாடி தேவனை மகிமை ப்டுththattum.இன்னும் சுகம் பலன் aarokkiam கொடுக்க நாம் எல்லோரும் ஜெபிகிறேன் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @vedamanisironmani2232
    @vedamanisironmani2232 2 года назад

    Very Nice Beautiful Voices உங்கள் பாடலை கேட்டு உள்ளம் மகிழ்ந்தது அம்மா 👌🏻🤝🙏💐

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks 2 года назад +4

    Thank you Jesus 🙏Thank you praise lord bless you. Hallelujah Amen 🙏 🙏🙏📖📖🙏🙏👏👏👏👏🌹🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙌🙌🙌

  • @davidpathmi9008
    @davidpathmi9008 2 года назад +1

    ஆ அருமையான குரல் ஆண்டவர் இன்னும் பல ஆண்டுகள்கூட ஆயுளை கூடுதலாக வழங்க வேண்டுமென ஆண்டவரை வேண்டுகிரேன்

  • @riyazantony8855
    @riyazantony8855 2 года назад +5

    பிரமாதம் அருமை பாட்டு வாழ்த்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது

  • @suganyasuganya6964
    @suganyasuganya6964 2 года назад +5

    Super grandma 👌👌

  • @keranavel7408
    @keranavel7408 Год назад

    Iam happy to hear this song with voice of this Amma she sung beautifully God bless you ma

  • @JWB2024
    @JWB2024 2 года назад

    Praise the Lord 🙏🏼.
    Glory to God. அருமை அம்மா.
    Sunday school song still remember.

  • @manoharyfrancina9791
    @manoharyfrancina9791 2 года назад

    அருமை மிகவும் அருமை God bless you amma 🙏🙏🙏

  • @arockiarajandark4627
    @arockiarajandark4627 2 года назад +1

    அருமையான பாடல். அருமை அருமை. வாழ்த்துக்கள் அம்மா. ஆண்டவர் உங்களை பாதுகாத்துக் கொள்வாராக. ஆமென். அல்லேலூயா....

  • @littlemini7834
    @littlemini7834 2 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு பாட்டி இயேசு ராஜா உமக்கு நன்றி

  • @imagodschildsheebamerlin9759
    @imagodschildsheebamerlin9759 2 года назад +1

    Awesome paatima... God bless you more... Keep rocking

  • @Abishaom8nc
    @Abishaom8nc 2 года назад +4

    Wow🤩😍 Super .. God bless you😇

  • @estherhenry1777
    @estherhenry1777 2 года назад

    God bless you Amma. Praise the Lord. Hallelujah hallelujah Hallelujah!!

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 2 года назад

    Super 💖🤗 love Amma. May the LORD Jesus Christ bless your beautiful soul 🤩 praise and worship to our LORD Jesus Christ Amen Hallelujah 🙏

  • @agnesgeorge2367
    @agnesgeorge2367 2 года назад +1

    Nandri Amma 👌👌👌

  • @jesusapvy
    @jesusapvy 2 года назад +9

    Glory to jesus

  • @kirubav4806
    @kirubav4806 2 года назад +2

    Glory to God,super grandma

  • @jenikuttyjenikutty6418
    @jenikuttyjenikutty6418 2 года назад +1

    God bless amma..
    My first standard wel come dance.. God bless amma

  • @priscilla7914
    @priscilla7914 2 года назад +2

    Super . She is blessed with awesome voice ❤️❤️

  • @vinodhinijohn6661
    @vinodhinijohn6661 2 года назад +3

    Love u lord... Bringing joys and happiness to sole...while hearing this ❤️❤️ superb paati

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Год назад

    அருமை அருமை அருமை அருமை புள்ளரிக்கின்றது இந்த வயதில் ஆண்டவர் அவங்க ளுக்கு குரல் மாரவில்லை அதிசயம்

  • @sureshs6117
    @sureshs6117 2 года назад +4

    Blessed woman, live long life

  • @elshadai1095
    @elshadai1095 2 года назад

    அல்லேலூயா... அம்மா உங்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பார்.... பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாக இருக்கும்...

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 года назад +3

    Praise the LORD JESUS. Grandma became small child...................... Thank GOD 👏🙏🙏🙌❤️

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💞💞💞💞💞💞💞 சத்தியபரனாகிய இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💞💞💞💞💞💞💞

  • @abhishekp9171
    @abhishekp9171 2 года назад +5

    God bless you

  • @boblyshalini9249
    @boblyshalini9249 2 года назад +1

    Super Paati..
    God Bless You ..

  • @sonurohini5937
    @sonurohini5937 2 года назад +1

    Amma heaven is for you😍💕💞💝

  • @ravinirosha5241
    @ravinirosha5241 2 года назад

    praise the Lord amma yesappa ungali asirvathipaar amma

  • @kanesalingamselvamalar6513
    @kanesalingamselvamalar6513 2 года назад

    Super 👍👍பாட்டி அருமை திறமை நல்ல குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @pr.p.manovavkp951
    @pr.p.manovavkp951 2 года назад

    அம்மா உங்கள் வயதில் இந்த உற்சாகம் எனக்கும் வேண்டுமே கர்த்தரின் கிருபையால் ஆமென்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +1

    Yesappa bless you amma

  • @rameshk.nramesh6806
    @rameshk.nramesh6806 Год назад +1

    🙏🙏🙏 Amen Amen Amen

  • @ephraimebi2815
    @ephraimebi2815 2 года назад

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @eswarijeyachandran3915
    @eswarijeyachandran3915 2 года назад

    நன்றி தாயே 🙏

  • @beulahprasad4433
    @beulahprasad4433 2 года назад

    அருமை அம்மா தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🏻

  • @marysagaya4683
    @marysagaya4683 2 года назад

    Praise the Lord Amma God bless you stay blessed

  • @jeevithae2160
    @jeevithae2160 2 года назад

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @nalinam3026
    @nalinam3026 2 года назад

    Praise the lord 💖👌🏾👌🏾👍👍🙌🙌👏👏🙏🙏🙏

  • @wsaumika4278
    @wsaumika4278 2 года назад +3

    Amazing patti ❤

  • @Jenasus
    @Jenasus Год назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🥰🥰🙏

  • @mkshobasaha1940
    @mkshobasaha1940 2 года назад +1

    Super👏👏👏👏amen🙏🙏🙏🙏🙏🙏

  • @isaacsironmani4338
    @isaacsironmani4338 2 года назад

    அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ஆமென் அல்லேலூயா

  • @shamali16364
    @shamali16364 2 года назад

    God bless you amma good song God bless you amen

  • @premnathsamuel
    @premnathsamuel 2 года назад

    Wow super excellent awesome 👌
    All Glory to our Almighty King

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Год назад

    அருமை அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thebibleloversmedia
    @thebibleloversmedia 2 года назад +1

    Vera level Grand Ma

  • @angelinjoy2434
    @angelinjoy2434 2 года назад +1

    Super பாட்டிம்மா

  • @rajaduraid3982
    @rajaduraid3982 2 года назад

    Praise god..... 👌.... God bless u abundantly ma....

  • @jenefarajkumar8632
    @jenefarajkumar8632 2 года назад +1

    Praise God.👏👏👏👏👏👏👏
    God Bless You Amma!

  • @jerushasherin9507
    @jerushasherin9507 2 года назад +1

    Super great 👍🏻👌

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 2 года назад +2

    Amen amen amen

  • @yamunayehovah9569
    @yamunayehovah9569 2 года назад

    Super Patti Maa... Jesus Loves u

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 года назад

    Sundays class. ல 6,7 வயதில் பாடிய voice அப்படியே இனிமையாக உள்ளது

  • @govindharajraj4101
    @govindharajraj4101 2 года назад

    இதுதான் ஆண்டவருடைய பிள்ளைகள் அமென்

  • @samrajjayasingh9747
    @samrajjayasingh9747 2 года назад

    Super Patti.god bless you.
    Love you patti

  • @jeyarajr1074
    @jeyarajr1074 2 года назад +2

    Superb

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb 2 года назад

    👌🏼👏Paatti, Karththarukkuthaan Magimai...🙇‍♀️🙇‍♀️💖🤩

  • @meenakumariayyasami9716
    @meenakumariayyasami9716 2 года назад

    Praise the Lord 🙏🙏🙏🙏🙏👌🛐🛐🛐

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +1

    சூப்பர் பாட்டி

  • @Acltrn2308
    @Acltrn2308 2 года назад

    Thank you lord jésus for this nice song.
    There Is no age to praise our lord. Thank-you grandma God bless you

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 2 года назад +1

    Amen God bless you Patti👏👏🙋🙋🙋

  • @pavithan8134
    @pavithan8134 2 года назад

    Nice சூப்பர் பாட்டியம்மா.

  • @anjalimarimuthu428
    @anjalimarimuthu428 2 года назад

    What a dedication God bless you abundantly

  • @angelp1473
    @angelp1473 2 года назад +2

    Super patti ❤😍😍

  • @nithyanithish3090
    @nithyanithish3090 2 года назад

    பாட்டி தேவன் உங்களை பாதுகாப்பார்🙏

  • @jovisonsathiyadhass4459
    @jovisonsathiyadhass4459 Год назад

    Very good Glory to God

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 2 года назад +1

    Excellent

  • @gokulphilip7728
    @gokulphilip7728 Год назад

    Arumai devanuku magimai undavathaga Amen Jesus 🙏

  • @jaisankar147
    @jaisankar147 2 года назад

    சூப்பர். அம்மா. 👌

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 2 года назад

    Amen amen ❤️

  • @sulochanakannan
    @sulochanakannan 2 года назад

    Arumai 🌷🌹Arumai 🤎🧡intha anbu Thayin paadal 💜🌼 Kartharukku magimai. ❤✝️Evar seluththuvathu 🛐 Unmaiyaana anbu. 🛐💜Ivar Seluththukira intha paadal. Arumai. 💚🌺 Amen Amen 💞❤️

  • @sobithachristy4372
    @sobithachristy4372 Год назад

    ❤️❤️❤️nice .ama . God bless you

  • @vithushan7859
    @vithushan7859 2 года назад

    AMEN❤💯.MAY YOUR GOD BLESS YOU ABOVE EVERYONE'S THOUGHTS AND DREAMS ABOUT YOU💯

  • @BSIGAMINGCON
    @BSIGAMINGCON 2 года назад +4

    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🎉🎊💞💞 super super super super Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @livingwaterchurchofgodooty7270
    @livingwaterchurchofgodooty7270 2 года назад +1

    Glory to God. Deva anbin velipadu.

  • @jesinthamary1549
    @jesinthamary1549 2 года назад

    Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤

  • @srinivasank1408
    @srinivasank1408 2 года назад +2

    Glory to God Jesus Christ 🙏

  • @sarahjenny8530
    @sarahjenny8530 2 года назад

    Wow my favorite song 👏💃🏻👏💃🏻
    Amen hallelujah glory to be god
    May God bless you patti🙏🙏

  • @jebakumari1227
    @jebakumari1227 2 года назад

    தேவனுக்கே மகிமை!

  • @MRJ7667
    @MRJ7667 2 года назад

    Very nice song thanks God

  • @mrsamuel5463
    @mrsamuel5463 2 года назад

    Super voice god bless you paati

  • @davidd8540
    @davidd8540 2 года назад +1

    God bless you amma

  • @jasminepison4703
    @jasminepison4703 2 года назад

    God Bless You Grandma.....

  • @inchristme9646
    @inchristme9646 2 года назад +3

    Praise the GOD

  • @shanmugavallisubramaniam4878
    @shanmugavallisubramaniam4878 2 года назад

    Super அம்மா