மறைந்த டிஜிஎஸ் தினகரன் அடிக்கடி சொர்க்கத்திற்குச் சென்று, இயேசுவையும், தனக்குத் தெரிந்தவர்களையும் சந்தித்தார். ஒரு வீடியோ நேர்காணலில் அவர் இயேசுவின் தாய் மேரியைப் பார்த்ததாகக் கூறினார். சரி! அவர் இறந்துபோன தனது மகளைப் பார்த்திருக்கிறார், ஆனால், இயேசு அவரை அவளுடன் பேச அனுமதிக்கவில்லை, ஒரு தேவதூதன் ஒரு புத்தகத்தில் எழுதுவதைப் பார்த்தார், சரிடா! அவர் எந்த மொழியில் எழுதினார் என்பதை அவர் சொல்லவில்லை! அனைத்தும் பொய்கள்! அவர் மோசஸ் உயரமானவராகவும், ஜான் பால் குட்டையாகவும் இருப்பதைக் கண்டார்....எல்லாம் அவருடைய கட்டுக்கதைகள் & பொய்கள். இந்த மோசடிகளைப் மேலே எடுக்க பரலோகம் ஒரு பன்றி பண்ணை அல்ல. கூரை ஏரி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி பரலோகம் போனானாம்.எனவே, இந்த ஓநாய்/ஓநாய்கள் தேர்வு புத்தகத்தைப் பார்க்க முயற்சி செய்கின்றன. அவர்களால் முடியுமா? இல்லை. முற்றிலும் இல்லை. போக முடியாது. அவர்கள் பல அப்பாவி இந்தியர்களை தங்கள் பொய்களால் ஏமாற்றி நன்கொடைகள் மற்றும் தசமபாகம் சேகரித்தனர். இயேசுவின் வாக்கியங்களை நன்கொடைக்காக ஏலத்தில் பல வருடங்களாக விற்று வருகின்றனர். அவர்களின் பொய்கள் அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது, இப்போது கனடாவில் வாழ்கின்றனர். இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா இந்த மோசடி குடும்பத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. வேதத்தின் படி, இறந்தவர்கள் யாரும் இன்னும் சொர்க்கத்தை அடையவில்லை, ஆபிரகாம் முதல் டேனியல் வரை அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவதற்காக பூமியில் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால் டிஜிஎஸ் தினகரனின் மகள் சொர்க்கத்தில் இருக்கிறார். எப்படி? எனவே, பொய்யன் பல இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் முட்டாளாக்கினார். இப்போது மறைந்த டிஜிஎஸ் தினகரன் தனது மகளுடன் சொர்க்கத்தில் இணைந்தாரா? அட இரண்டு பண்ணியும் பாதளத்தில் கிடக்கு. கடவுளை வைத்து, அப்பாவிகளை ஏய்த்து பிழைப்பு நடத்தும் அனைவருமே கெட்டவர்கள். பால் தினகரன் அதிக பொய் தீர்க்கதரிசனம் சொன்னாரு நிறைவேறவில்லை...கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்து உள்ளார்... பைபிள்ல சொத்து சேர்த்து வைக்க கூடாதுன்னு சொல்லுது.... சமீபத்தில் சாவு வீட்ல போய் பரலோகத்தில் கலர் பார்டர் வைத்த புடவை கட்டி கொண்டு செத்து போன அந்த அம்மா இருந்ததை பார்ததா பச்சையா பொய் சொன்னாங்க..... இது எல்லாம் தெரிந்தும் கேபா என்ற கேம்மாறி அவருக்கும் அவருடைய ஃபேமிலியையும் சப்போர்ட் பண்ணி வீடியோ போடுறான்னா அவன் எவ்வளவு பெரிய பிராடா இருப்பான்..... இப்போது பால் தினகரனின் மொத்த மோசடி குடும்பமும் கனடாவிலிருந்து யூடியூப் மூலம் தீர்க்கதரிசனம் சொல்லி தொடர்ந்து திருடுகிறார்கள். அவர்கள் இப்போது பெரும் பணக்காரர்கள்! சமீபத்தில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவத்தை நினைத்த பொழுது- 'எந்தன் சோகம் உம்மை தாக்கும் என்று எண்ணும் போது,வந்த அழுகை நின்றது.மனிதர் உணர்ந்து கொள்ள,இது மனித செயல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது'.அதிகமான யாழ்ப்பாணத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றனர் மற்றும் பலர் இந்த மோசடிகள் குறித்து தகவல் அளித்துள்ளனர். இவர்கள் கிறிஸ்துவை விற்கும் வியாபாரிகளே தவிர இவர்களுக்கும் தெய்வதுக்கும் சம்பந்தமே இல்லை. கனேடிய பொலிசார் இந்த மோசடியின் அன்றாட நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்து வருகின்றனர். ஒரு நாள் கனடாவின் டொராண்டோவில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களிடமும் இதே பிரச்சனையை அவர்கள் சந்திக்க நேரிடும். இறைவனை நம்புங்கள். களவானி பயலுகழ நம்பாதிங்க.
கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!
Brother told the truth only.pauldinakaran is a liar 420.very soon jesus will keep full stop for false prophesy preachers, don't play with almighty jesus By cheating people's for money
1 Jn 4:1....Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God, for many false prophets have gone out into the world. 2 By this you know the Spirit of God:
ஓ மக்களே உண்மையான அப்போஸ்தலர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்,பரிசுத்தமும் பிரதிஷ்டையும் தியாகம் உள்ள ஊழியர்களை,உண்மையான சபையை கர்த்தர் எங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு ஜபம் பண்ணுங்கள்
I am a born again Christian From Malaysia. Once Paul Dinakaran came to Malaysia I came to understand that he requested for a 5 star hotel and a first class type car and cash Malaysia Rm 100,000 was demanded by Paul Dinakaran & his team. We should stop trusting this sort of fakes
இப்படிச் சொல்லி அடுத்தவர் வாயை அடைக்காதீர்கள்..... ஒரு மனிதன் மாற்று மதத்தை எள்ளி நகையாடுவது தான் பாவம்... தன் மதத்திலேயே இருக்கும் களைகளைக் கலைகிறான் தைரியமிக்கவன் தான்...
Praise the lord Jesus. Dear loving brother in Christ Jesus. I thank you for your explanation videos with proof of now a days Christianity,..... இப்படி செய்கிறவர்களை வேதம் சொல்லும் பெயர். ஓ ( மாயக்காரரே )
They are not fake prophets. The promised prophesies didn't happen because we are not holy to receive such blessings. Such blessings will not happen to those who believe astrology. Astrology is there to show some predictions that will happen in your life. But God will change the predictions as how we trust and cling to him. But prophesies are not always predictions. It happens through covenant between a man and God. If we are faithful to God, then God is faithful to us to fulfill the covenant. The prophets can only reveal what God tells them. The prophets are anointed special people of God. But some people act like prophets. They are fake. Also, the prophesies don't happen by its own. One should take effort to be Holy until he received all that was told. Orelse nothing will happen. Everything will look like fake for a sinner. But God will keep blessing the one who used to speak for him. Nothing on earth can stop the growth and blessing of Paul Dhinaharan, because God is blessing them. There may be difference in their talks. But they are all doing one same work.
Some people are becoming fools by trusting their words blindly and paying offerings .so they are enjoying luxurious. Life .this video giving awareness .he is correct
இந்த மாதிரி youtube பார்த்து நம் நேரத்தை சாத்தான் பயன்படுத்தி கொள்கிறான் God is know everthing மற்றவர்களை திர்ப்பிட நாம் யார் நம் நேரத்தை பயன் உள்ள முறையில் பயன்படுத்திக்கொள்வோம் நாட்டுக்காக ஜெபிக்கும் அன்பு ஆண்டவர் நம்மை பயன்படுத்தட்டும்
Dear believers and friends , pls don't encourage and trust such a pastor's , our God of the universe is a true living GOD, so be aware , we have the word of GOD with , so let's read and walk wisely .
God only speaks good thing that baby is not speaking 😂😂😂😂😂😂god speaks only to their family one way good way that small child is not speaking how they are fooling no or people are blind letbus pray for these people this will happen in the last days how far it will hide one day truth will come out letnusvprsy .😂😂😂😂😂❤❤❤❤
ஆமாம் ஆண்டவர் நியாயம் தீர்ப்பவர்தான்.அவருடைய நியாயத்தீர்ப்பு அவருடைய பகிரங்க வருகையில் இருக்கிறது அதற்குள்ளாக இதுபோன்றவர்கள் மனந்திரும்ப வேண்டும் இதுதான் ஆண்டவரின் சித்தம் இந்த வாழ்க்கையில் அவருடைய தவறுகளை சுட்டி காட்டுவது உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணுகிறது அவருடைய ஆத்துமா நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை அவரையும் அவரைபோன்றவர்கள் செய்யும் ஊழளை சொல்லவேண்டாம் என்கிறீர்கள் இந்த சகோதரர் சொல்லும் விதம் வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம் இவர் சொல்வது உண்மை
நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் சகோதரே.அவர்கள் ஒரு விதத்தில் தவறு செய்தால் நீங்களும் வேறு விதமாக தவறு செய்கிறீர்கள். நானும் ஒரு கிறிஸ்தவர் தான்.ஆனால் நான் கிறிஸ்தவ மதத்தையோ , அல்லது மத போதகர்களையோ பின்பற்றவில்லை.உண்மையான கடவுளை எனக்குள் தேடுகிறேன்.இயேசு சொல்கிறார் " உங்களில் பாவம் செய்யாதவர் எவரும் இப்பெண் மீது கல் எறியட்டும்" என்று.சில இடங்களில் இயேசுவே பிதாவின் கட்டளைக்காக காத்திருக்கிறார். அதே போல், "உன் கண்ணில் இருக்கும் தூசியை எடுக்காமல் மற்றவர்கள் கண்ணில் உள்ள தூசியை எப்படி எடுப்பது" இதன் அர்த்தமாவது, உன்னிடம் இருக்கும் குறைகளையும், பாவத்தையும் சரி செய்வதை விடுத்து,பிறர் பாவங்களை பட்டியல் போடுவதற்கு நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? "நான் உன் குற்றங்களை மன்னிப்பது போல நீங்களும் பிறர் குற்றங்களை மன்னிக்கவும்" இதுவும் இயேசு சொன்னது. அவர்கள் செய்யும் தவறுகளை சரி செய்ய கடவுள் இருக்கிறார்.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.அவர்களுக்காக நீங்கள் ஜெபியுங்கள்.
@@roastingtodayschristianity Yes Brother, தவறான போதனையும்,மக்களை திசை மாற்றி போக செய்வதும் குற்றமே.அவர்கள் ஆடம்பரம், மற்றும் போதனைகள் மீது எனக்கு எள்ளளவும் ஒப்புதல் இல்லை.ஆனால் அதே நேரத்தில் அதை சுட்டி காட்ட எனக்கு அதிகாரமும் இல்லை. மக்களாகிய நாம் தான் எது நல்லது என ஆராய்ந்து நமக்கான பங்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆட்டு மந்தை போல் அவர்கள் பின் செல்வது நம் தவறு தானே? உங்கள் கருத்து தவறு என்று நான் சொல்ல முடியாது.உங்கள் பதிவிற்கு என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.இதில் நான் சரி, நீங்கள் தவறு என்று நாம் சொல்ல முடியாது.
2020 is really a blessed year for you brother so that only you made a video... you have to thank god because still you are live... 2020 was really a blessed year for me
அருமையான முயற்சி. ஆனால் முட்டாள் மக்கள் திருந்த மாட்டார்கள். இதைத்தான் பெரியார் செய்தார். கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே கடவுள் இல்லை என்றார். 👌👌👌
இந்த Channel ku 8.15k subscribers. அப்படினா 8150 பேருக்கு இந்த Channel பிடித்து இருக்கா? யாரு சாமி அந்த 8150 பேரு. ஒரு Sofaல உட்கார்ந்துட்டு மத்தவங்களை கேவலமா பேசி கூட ஒரு Channel நடத்தி Subscribers வர வைக்க முடியுமா. Wow நல்ல தொழில் தம்பி Continue continue. கடவுள் உங்க பரம்பரையவே ஆசிர்வதிப்பார்.
You are criticizing them because you are jealous of them. You have no right to criticize anyone because you are not perfect, it is God who is perfect and has the right to judge. Jai Prabhu Yeshu ♥️ 🙏 ♥️ 🙏 ♥️ 🙏 @@roastingtodayschristianity
Nan oru atheist. Enga veetula amma, appa, thambi moonu perukum covid vanthu. But nan avanga kuda orey veetula than erunthen avangaluku cook panathu medicine kudukurathum nan than. But enaku varala 😂
Just came across this channel today, it’s the need of the hour to expose pseudo-christianity, fake pastors and fake ministries that’s continually disgracing our Father in heaven. Let our Father God and his word (Bible) alone be the foundation of US. 💯 God loves each and every one of us that you no longer need mediators to talk to him! ✨ He has send us the Holy Spirit- invite him into your life and you need no mediators for help.
எல்லோரையும் நான் குறை சொல்லவில்லை. ஒரு சிலர் சபையை ஆரம்பித்து மக்களை காட்டி வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அவர்களுடைய தேவைக்கு பயன்படுத்துகின்றார்கள்.
I agree with you brother. Lord our God is watching everything
11 месяцев назад+7
When DGS Dinakaran was working as a manager in SBI in Tirunelveli, he used to come to Tuticorin during weekends to conduct all-night prayer fellowships. His simplicity and honesty attracted many followers irrespective of caste or community. As time passed, the movement became a dynastic business venture. The Christians in Tamilnadu itself have become decadent. It reflects on the Jesus Calls ministry also. It is good somebody is opening the can to reveal its worms. It will be useful to know how the once-ruling Maronite Christians of Lebanon became insignificant and sidelined in Lebanon because of their wealth and decadent lifestyle. The same is happening to Christians in Tamilnadu.
Bro...manuplating the truth is easy...but telling the truth is not tat easy..sametime like you sitting and finding fault of others...they are accountable for their teaching...you mind yr own bussiness...you are also accountable of yr own action..don't waste peoples time....okwa
மக்களை எப்படி ஏமாறுவது என்று DGS ஒரு நல்ல ஃபார்முலா பயிற்சியை தன் குடும்ப உருப்பினருக்கு கொடுத்து விட்டு செத்துட்டாரு அதை இவர்கள் அப்படியே கடைபிடிக்கிராங்க. நாம் தான் முட்டாள்தனமான வாழ்க்கை வாழ்கிரோம் நண்பரே 🌹
Brother intha mari visayanhalukku unga time ah waste pannama believers ku nalla breach or gospel msg kudunga brother....ithellam oru visayam nu ......avanavanukku nan alikkum palan enoda kooda varum ithu tha vasanam ....avanga family god oda judgment place la ninnu answer sollikkaddum ....pls next oru nallla gospel msg expect pannurom brother 🙏🙏🙏
My husband is also Catholic... they too judged uncle Dinakarn family.. they were in great trouble... but now he only calls jesus calls and ask for prayers... be careful bro
It's not about judging it's about saving innocent ppl from these false preachers by exposing them..honestly this brother is doing a wonderful job ..God bless him abundantly...truth shd be exposed
No one is judging sister. He is creating awarness. Follow God and his words.. not these people. 100 crores of indians in India, do all of them call Jesus calls ? Trust God and not these people and lose your money.
Sir I agree with you, they play with peoples emotions.. and spread a prosperity Gospel. Christianity is full of suffering and in the midst of it, you have peace that surpasses all understanding, because of Jesus Christ. Jesus was born in a manger, lived so poor, and died in a borrowed coffin… he said Son of God has no place to live… Why do people live in luxury and make the Gospel a business, poor people pay their tithes and they get rich with them… I used to always question their work from a long time… sadly people follow the pastor and not the life giver that is Jesus!!
Dear brother , what you share through this message is correct I think ! Let them really learn the word of God ! Spread the Gospel ! Save Souls for Lord ! In this world God's people are suffering but these people always preaching blessings only ! Clearly , it is a good way of earning for so called ministers ! They are gathered a lot in this world ( Karunya institutions etc....!). Glory to God brother !
அவர்கள் வருமான வரித்துறையினரால் பிடிபட்டனர், அவர்கள் பணத்தை வழங்குவதில் இருந்து குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள், இது மிகவும் மோசமானது
சந்துல புகுந்து சிந்து பாடுறீங்கலா. முதல்ல சிவன் யாருன்னு தெரியுமா. அவர் இந்த உலகத்துக்கு எங்க இருந்து வந்தாராம் தெரியுமா உனக்கு. எதுவுமே தெரியாம சைக்கிள் கேப்ல ரிக்ஷா விடுறியா. அதை போய் தெரிஞ்சுகிட்டு இங்க வா. இது எங்க பிரச்சனை நாங்க பாத்துக்குறோம்.
@@Stella-pn3yh He is lier What he talks about karunya and dgs uncle are wrong He didn't know who is Jesus and his teachings. If he knew he will not blasphem especially about God's servants who are behind curtains. Don't entertain such spirits who are not from God. There are so many such people in every language blaspheming about god's servants. They are the spirit of antichrist and no need to listen to such evil spirits. I can tell bodly that he was a true servant of God. Whenever I was in deep problem and were in great agony i used to write to him and used to get a reply within 3 days and there would be a break through. There is an international group stationed in Us whose main target is to wipe out Christin faith. They are all agents of such cults
சகோதரர் இது குற்ற ம் சொல்வதில்லை இவங்கள நம்பி நானும் மாசமாசம் பணம் அனுப்பினேன் நான் இன்றைக்கு சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறேன் இத கொடுத்த கடவுள் என க்ககு கொடுக்க லையே. இந்த சகோதரன் அறிவுறுத்தல் கூட தேவன் கொடுத்ததாக ஏன் நம்பக்கூடாது
*தினமும் ஒரு துஆக்கள்..🤲🏻* *அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.* என்னை அழகான உருவத்தில் படைத்தவனே! அல்லாஹ்வே என் குணத்தையும் அழகாக்குவாயாக யா அல்லாஹ்!என்னை நான் உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் உனக்கு அடிபணிந்து நடப்பவனாக என்னை ஆக்குவாயாக உன்னை மட்டுமே வணங்குபவனாக என்னை ஆக்குவாயாக. எந்நிலையிலும் யாரிடமும் கையேந்தாதவனாக தன்னிறைவு அடைந்தவனாக என்னை ஆக்குவாயாக! தற்பெருமை, கர்வம், அகம்பாவம், நன்றி இல்லாமை, நயவஞ்சகம், பிறர் மனம்நோக நடத்தல், போன்ற இன்னும் பிற நீயும் எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் விரும்பாத குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! அல்லாஹ்வின் நற்குணங்களை நீங்கள் கடைபிடியுங்கள் என நபி பெருமான் குறிப்பிட்ட நற் குணங்களை என்னிடம் நீ உருவாக்குவாயாக! பொறாமைக் காரர்களின் தீங்கிலிருந்தும் நயவஞ்சக நண்பர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! தொழுகையை சரிவர நேரத்திற்கு தொழுபவனாக என்னையும் என் குடும்பத்தாரையும் ஆக்குவாயாக! *رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ * “என் இரட்சகனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “ அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. (அல்குர்ஆன் : 23:97-98) *وصلي الله تعالي وسلم علي خير خلقه سيدنا ومولانا محمد وعلي آله وصحبه اجمعين* *والحمد لله رب العالمين.* *வல்ஹம்துலில்லா ஹி ரப்பில் ஆலமீன்* *ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.*chat.whatsapp.com/JKkyj5rd944ITJHQHcPXYI
இந்த வசனம் ஈசா நபியின் காலத்தில் இருந்தவர்களுக்கு.ஈசா நபியின் பாதைகள் எங்கே? ஏக இறைவன் இறக்கிய இஞ்ஜீலை வேதத்தை இறக்கினான் என்று நம்ப வேண்டும். எழுதி வைத்திருப்பதை அல்ல. ஈசா நபி இஞ்ஜீலை எழுதுவதற்கு அவகாசம் இருக்கவில்லை. ஈசா நபி இறைவனின் அடிமை உங்கள் நம்பிக்கை ஜீசஸ் இறைமகன் இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 43:63)
கர்த்தருக்கே மகிமை!!what is your aim brother? If you felt that they are wolves they cannot escape from the judgement not only they, everyone who is in sheep clothing! I tell You humbly, honestly bring news to the Glory of the Lord Jesus not only just the complaining about the corporative mind sets! Praise God!
I am a Roman Catholic. I had visited Jesus Call in Chennai in 1994 along with family. My husband who was possessed was healed just by praying by anointing him, and he just started howling loudly. They had the spirit promise that it would never come back, and it left him. He was healed . This is a miracle I had experienced. Perhaps the comforts of life and lack of experience would have changed the future generations and the family. But please dont humilate them. Nobody is perfect. My due respect to DGS. Are you earning from this?
dear brother வீணாக ஒரு ஊழியக்காரக்குடும்பத்தைப் பற்றிப் பேசி உன் குடும்பத்துக்கு சாபத்தை சேர்த்துக் கொள்ளாதே. இப்போ நீ அறிய மாட்டாய். உன் பிள்ளைகளுக்கு ஆபத்து வரும். அப்போது ஆண்டவராகிய கர்த்தர் யார் என்பதை தெரிந்து கொள்வாய். உனக்காக பரிதாபப் படுகிறேன். மனந்திரும்பு. எச்சரிக்கிறேன்.
பாவமும் பொய் போதகம் செய்யும் போதகர்களுக்குத்தான் தங்களுடைய சாபம் உண்டென நான் கருதுகிறேன். போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என கூறும் இந்த சகோதர்களுக்கல்ல. நன்றி.
If u all true Christians never talk like his because u all believe Jesus... If u all believe Jesus if u all believe bibile words never talk wrong any words to others really shameful on this kind of Christen's people... And pastor..
God will judge and punish those who doesn't repent, but continue to do sin... using false words/ talks about God's chosen people. Soon such people will either repent or cry. The choice is their's. Let them choose. God will keep blessing the holy ones as much as they want. It is their time of harvest in everything. The world cannot stop the things of mighty Heaven.
Praise the Lord Brotha Finding faults is not the work of Holy Spirit be wise n do not Judge anyone that too especially Ministers of God Yu ll be judged in the way you judge others Bible is Cristal clear no 1 is righteous on this earth except Jesus that's why he himself came down to redeem the Mankind Whatever this Man of God's family does the God will judge it accordingly God bless U You ll be judged
@@roastingtodayschristianityWhen you know whatever we do God is going to judge, then how dare you judge the servants of the most High God Lord Jesus Christ. Who the hell gave you the right to do so , do you think you are God? Jai Prabhu Yeshu ♥️🙏♥️🙏♥️🙏
Contradiction is there in their speeches... But situation varies from person to person... Even I got Job only in Covid but many suffered... It differs in the same time... Might be they are not good... but doing work only criticising other will not lead you to heaven... You do your ministry... நியாயம் செய்கிறவன் நியாயம் செய்யட்டும்... நீ கடவுளுக்கு ஊழியம் செய்... ஆனால் இது உன் வேல இல்லை
மறைந்த டிஜிஎஸ் தினகரன் அடிக்கடி சொர்க்கத்திற்குச் சென்று, இயேசுவையும், தனக்குத் தெரிந்தவர்களையும் சந்தித்தார். ஒரு வீடியோ நேர்காணலில் அவர் இயேசுவின் தாய் மேரியைப் பார்த்ததாகக் கூறினார். சரி! அவர் இறந்துபோன தனது மகளைப் பார்த்திருக்கிறார், ஆனால், இயேசு அவரை அவளுடன் பேச அனுமதிக்கவில்லை, ஒரு தேவதூதன் ஒரு புத்தகத்தில் எழுதுவதைப் பார்த்தார், சரிடா! அவர் எந்த மொழியில் எழுதினார் என்பதை அவர் சொல்லவில்லை! அனைத்தும் பொய்கள்! அவர் மோசஸ் உயரமானவராகவும், ஜான் பால் குட்டையாகவும் இருப்பதைக் கண்டார்....எல்லாம் அவருடைய கட்டுக்கதைகள் & பொய்கள். இந்த மோசடிகளைப் மேலே எடுக்க பரலோகம் ஒரு பன்றி பண்ணை அல்ல.
கூரை ஏரி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி பரலோகம் போனானாம்.எனவே, இந்த ஓநாய்/ஓநாய்கள் தேர்வு புத்தகத்தைப் பார்க்க முயற்சி செய்கின்றன. அவர்களால் முடியுமா? இல்லை. முற்றிலும் இல்லை. போக முடியாது.
அவர்கள் பல அப்பாவி இந்தியர்களை தங்கள் பொய்களால் ஏமாற்றி நன்கொடைகள் மற்றும் தசமபாகம் சேகரித்தனர். இயேசுவின் வாக்கியங்களை நன்கொடைக்காக ஏலத்தில் பல வருடங்களாக விற்று வருகின்றனர். அவர்களின் பொய்கள் அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது, இப்போது கனடாவில் வாழ்கின்றனர். இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா இந்த மோசடி குடும்பத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. வேதத்தின் படி, இறந்தவர்கள் யாரும் இன்னும் சொர்க்கத்தை அடையவில்லை, ஆபிரகாம் முதல் டேனியல் வரை அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவதற்காக பூமியில் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால் டிஜிஎஸ் தினகரனின் மகள் சொர்க்கத்தில் இருக்கிறார். எப்படி? எனவே, பொய்யன் பல இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் முட்டாளாக்கினார். இப்போது மறைந்த டிஜிஎஸ் தினகரன் தனது மகளுடன் சொர்க்கத்தில் இணைந்தாரா? அட இரண்டு பண்ணியும் பாதளத்தில் கிடக்கு. கடவுளை வைத்து, அப்பாவிகளை ஏய்த்து பிழைப்பு நடத்தும் அனைவருமே கெட்டவர்கள். பால் தினகரன் அதிக பொய் தீர்க்கதரிசனம் சொன்னாரு நிறைவேறவில்லை...கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்து உள்ளார்... பைபிள்ல சொத்து சேர்த்து வைக்க கூடாதுன்னு சொல்லுது....
சமீபத்தில் சாவு வீட்ல போய் பரலோகத்தில் கலர் பார்டர் வைத்த புடவை கட்டி கொண்டு செத்து போன அந்த அம்மா இருந்ததை பார்ததா பச்சையா பொய் சொன்னாங்க.....
இது எல்லாம் தெரிந்தும் கேபா என்ற கேம்மாறி அவருக்கும் அவருடைய ஃபேமிலியையும் சப்போர்ட் பண்ணி வீடியோ போடுறான்னா அவன் எவ்வளவு பெரிய பிராடா இருப்பான்.....
இப்போது பால் தினகரனின் மொத்த மோசடி குடும்பமும் கனடாவிலிருந்து யூடியூப் மூலம் தீர்க்கதரிசனம் சொல்லி தொடர்ந்து திருடுகிறார்கள். அவர்கள் இப்போது பெரும் பணக்காரர்கள்! சமீபத்தில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவத்தை நினைத்த பொழுது- 'எந்தன் சோகம் உம்மை தாக்கும் என்று எண்ணும் போது,வந்த அழுகை நின்றது.மனிதர் உணர்ந்து கொள்ள,இது மனித செயல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது'.அதிகமான யாழ்ப்பாணத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றனர் மற்றும் பலர் இந்த மோசடிகள் குறித்து தகவல் அளித்துள்ளனர். இவர்கள் கிறிஸ்துவை விற்கும் வியாபாரிகளே தவிர இவர்களுக்கும் தெய்வதுக்கும் சம்பந்தமே இல்லை. கனேடிய பொலிசார் இந்த மோசடியின் அன்றாட நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்து வருகின்றனர். ஒரு நாள் கனடாவின் டொராண்டோவில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களிடமும் இதே பிரச்சனையை அவர்கள் சந்திக்க நேரிடும். இறைவனை நம்புங்கள். களவானி பயலுகழ நம்பாதிங்க.
1
அருமை
😊😅😅
😢😢😢😢
Incase they are true then you will be in hell . Jesus Christ raise the dead man...Jesus Christ power is ultimate.
மூலதனம் இல்லாமல் சம்பாதிக்க ஒரே வழி
ஊழியம் என்ற வேலையை தேர்ந்தெடுத்து செழிப்பான வாழ்வை பெற்றுக் கொள்ள ஆண்டவர் ஆசீர்வதிப் பாராக!!
I am In First questions All of 99 % Frad prechares First My question Who is God
Yes. Bro. You have said the truth of Denakara's. Family. They r fake pastors .
அநியாயம் செய்பவன் இன்னும் செய்யட்டும், நன்மை செய்பவன் இன்னும் செய்யட்டும். நான் அளிக்கும் பலன் என்னோட வருகிறது
மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் தோழரே! இந்தப் போலிகளை வெளிப்படுத்துங்கள். 🎉
There is no words to appreciate you.May the Lord bless your ministry.Please continue your good work.
Your blind
படைத்தவரை நம்பு பாஸ்டர் ரை.. நம்பாதே 🙏
கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!
Fraud dinakar family thoo naiye
Correct
Pastor is appointed by the creator not by men. You don't know this.
எந்த creator@@chandrasekararulprakasam5569
Brother, judgment is there, don't forget. Instead of finding mistakes, go and spread the salvation . You will receive a place in heaven.
Brother told the truth only.pauldinakaran is a liar
420.very soon jesus will keep full stop for false prophesy preachers, don't play with almighty jesus
By cheating people's for money
Jesus asked his followers not to follow the examples of pharasis, but hear what they say from Bible.
Don't make followers fool...without questioning none of culture will be evolved.
Brother yaar enna pannalum ungalku enna ,devanude abhishiktare kurai solla née yaar??? Née vanthu unaku vela paar deva seafaring kudumbathe kurai sonnal devanagari avane dahipichu poduvaan jagrudhai enna ....unaku edaku kannu koosuthu ??? Devanagari avare aaseervathithirikkirange née unaku vela ennamo athai paar enna entha kaaryam sendrathukkage kadavul ungale mannikkatte ungalodu pesatte.....devanudeya akkini ku ereyakathirunge enna.........
1 Jn 4:1....Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God, for many false prophets have gone out into the world. 2 By this you know the Spirit of God:
You have given The best receipts that prove the deceptive behaviour of the dhinakarans. They better repent.
ஓ மக்களே உண்மையான அப்போஸ்தலர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்,பரிசுத்தமும் பிரதிஷ்டையும் தியாகம் உள்ள ஊழியர்களை,உண்மையான சபையை கர்த்தர் எங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு ஜபம் பண்ணுங்கள்
பைபிளுக்காக சொந்த மக்களை சிந்திக்க வைக்கும் தங்கள் பதிவு மிகவும் அருமை
மதத்தையும் வியாபாரமாக்கியதில் இந்த குரூப் லெஜன்ட் அண்ணாச்சி!
இவங்களுக்கு கிறிஸ்தவர்களை குழப்புவது தான் வேலை. ஆர் எஸ் எஸ் பணம் விளையாடுகிறது.
Neeavanda kurai soulre nee easuva
God is in the highest. One day all are going to stand in front of Jesus.
உன் முழு ஆன்மாவுடன் நீ இறைவனை வழிபட்டால் போதும் மற்றும் அடுத்தவனை கெடுக்காமல் எல்லோரிடமும் அன்பாக இருந்தாலே போதும் கடவுள் உன்னோடு இருப்பார்
சினிமா நடிகர்களுக்கு பின்னால்போகும் மக்களையும் இவர்கள் பின்னால் போகும் மக்களையும் திருத்தமுடியாது
U r correct point Bro!! 🆗💯🗣️👍🤠
You are right brother
Thanks to these roasting brothers.
முதன் முதலில் கிறிஸ்தவ மதத்தை Business ஆக்கியவர்கள் இவர்கள் Family தான்.பவுல் தீமோத்தீயூ கூட இப்படி சொன்னதில்லை.
மிகவும் சரி இவர்கள் தான்
கடவுளை வியாபாரமாக்கினார்கள்.
What are you trying to say about Paul & Timothy as business people ....can you explain ❓
No அவர்கள் தங்களது தேவைக்கு உழைத்தார்கள். கூடாரத் தொழில் செய்தார்கள்.
I am a born again Christian From Malaysia. Once Paul Dinakaran came to Malaysia I came to understand that he requested for a 5 star hotel and a first class type car and cash Malaysia Rm 100,000 was demanded by Paul Dinakaran & his team. We should stop trusting this sort of fakes
Best vdo bro😂❤
Super bro.. 🤗👌👌🤣vera level video..
Keep going
May God bless you
Love from Kerala
Wow Superb👍 awareness video campaign jisaab let d poor Commons come out of ds 420 talk's aft seeing ur video best wishes Saab
1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
ரோமர் 2:1
2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 2:2
இப்படிச் சொல்லி அடுத்தவர் வாயை அடைக்காதீர்கள்.....
ஒரு மனிதன் மாற்று மதத்தை எள்ளி நகையாடுவது தான் பாவம்...
தன் மதத்திலேயே இருக்கும் களைகளைக் கலைகிறான் தைரியமிக்கவன் தான்...
மதம் வியாபாரம் ஆனது...... கல்வி வியாபாரம் ஆனது...... பிரச்சாரம் வியாபாரம் ஆனது....... நவீன கால ஜமீந்தார்கள்!!!
Praise the lord Jesus. Dear loving brother in Christ Jesus.
I thank you for your explanation videos with proof of now a days Christianity,.....
இப்படி செய்கிறவர்களை வேதம் சொல்லும் பெயர். ஓ ( மாயக்காரரே )
இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன் அவனவன் கிரியைகளுக்கு பலன் என்னோடு இயேசு சொல்கிறார். சகோதரி நீங்கள் சொல்லி ஆக்கினிக்குள் அடைய வேண்டம்
False teachers and Fake prophets should be condemned.👍🙏.
Yes
They are not fake prophets. The promised prophesies didn't happen because we are not holy to receive such blessings. Such blessings will not happen to those who believe astrology. Astrology is there to show some predictions that will happen in your life. But God will change the predictions as how we trust and cling to him.
But prophesies are not always predictions. It happens through covenant between a man and God.
If we are faithful to God, then God is faithful to us to fulfill the covenant.
The prophets can only reveal what God tells them. The prophets are anointed special people of God. But some people act like prophets. They are fake.
Also, the prophesies don't happen by its own. One should take effort to be Holy until he received all that was told. Orelse nothing will happen. Everything will look like fake for a sinner. But God will keep blessing the one who used to speak for him.
Nothing on earth can stop the growth and blessing of Paul Dhinaharan, because God is blessing them. There may be difference in their talks. But they are all doing one same work.
@@geethakani1998 People like you who work for money under those are also will be punished by God. Read the Bible correctly and follow not them.
Some people are becoming fools by trusting their words blindly and paying offerings .so they are enjoying luxurious. Life .this video giving awareness .he is correct
நிஜம்
அருமை brother நீங்கள் சொல்வது உண்மை முற்றிலும் உண்மை, உழைப்பு இல்லாமல் சொகுசு வாழ்க்கையில் பிழைக்கும் நல்ல வேலையா இந்த வேலை பால் தினகரன் குடும்பம்
இந்த மாதிரி youtube பார்த்து நம் நேரத்தை சாத்தான் பயன்படுத்தி கொள்கிறான் God is know everthing மற்றவர்களை திர்ப்பிட நாம் யார்
நம் நேரத்தை பயன் உள்ள முறையில் பயன்படுத்திக்கொள்வோம் நாட்டுக்காக ஜெபிக்கும் அன்பு ஆண்டவர் நம்மை பயன்படுத்தட்டும்
பைத்தியம் இப்படி பேசியே அவங்க குடும்பத்தை தப்பிக்க வச்சிருங்க
எத்தனை நாள் இப்படி இருப்பியோ
You are very true bro
Dear believers and friends , pls don't encourage and trust such a pastor's , our God of the universe is a true living GOD, so be aware , we have the word of GOD with , so let's read and walk wisely .
God only speaks good thing that baby is not speaking 😂😂😂😂😂😂god speaks only to their family one way good way that small child is not speaking how they are fooling no or people are blind letbus pray for these people this will happen in the last days how far it will hide one day truth will come out letnusvprsy .😂😂😂😂😂❤❤❤❤
All of r Good Acters Bro!! 🆗🗣️💯🤠
Good slap for fake dinakaran's family by shilpa. Keep up this good work shilpa. Keep exposing dark kingdom lead by dinakaran and co
நாம் யார் நியாயம் தீர்க்க? சர்வ வல்லமையுள்ள தேவன் நியாயம் தீர்ப்பார் you don't worry bro
மத்தேயு 7:15-20
இப்படி இருப்பதால் தான் ஏமாத பல பேர் இருக்கிறார்கள் 😢
மூளைக்கு வேலை கொடுங்கப்பா?
ஆமாம் ஆண்டவர் நியாயம் தீர்ப்பவர்தான்.அவருடைய நியாயத்தீர்ப்பு அவருடைய பகிரங்க வருகையில் இருக்கிறது அதற்குள்ளாக இதுபோன்றவர்கள் மனந்திரும்ப வேண்டும் இதுதான் ஆண்டவரின் சித்தம் இந்த வாழ்க்கையில் அவருடைய தவறுகளை சுட்டி காட்டுவது உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணுகிறது அவருடைய ஆத்துமா நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை அவரையும் அவரைபோன்றவர்கள் செய்யும் ஊழளை சொல்லவேண்டாம் என்கிறீர்கள் இந்த சகோதரர் சொல்லும் விதம் வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம் இவர் சொல்வது உண்மை
25 சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
எரேமியா 23:25
நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் சகோதரே.அவர்கள் ஒரு விதத்தில் தவறு செய்தால் நீங்களும் வேறு விதமாக தவறு செய்கிறீர்கள்.
நானும் ஒரு கிறிஸ்தவர் தான்.ஆனால் நான் கிறிஸ்தவ மதத்தையோ , அல்லது மத போதகர்களையோ பின்பற்றவில்லை.உண்மையான கடவுளை எனக்குள் தேடுகிறேன்.இயேசு சொல்கிறார் " உங்களில் பாவம் செய்யாதவர் எவரும் இப்பெண் மீது கல் எறியட்டும்" என்று.சில இடங்களில் இயேசுவே பிதாவின் கட்டளைக்காக காத்திருக்கிறார்.
அதே போல், "உன் கண்ணில் இருக்கும் தூசியை எடுக்காமல் மற்றவர்கள் கண்ணில் உள்ள தூசியை எப்படி எடுப்பது" இதன் அர்த்தமாவது, உன்னிடம் இருக்கும் குறைகளையும், பாவத்தையும் சரி செய்வதை விடுத்து,பிறர் பாவங்களை பட்டியல் போடுவதற்கு நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? "நான் உன் குற்றங்களை மன்னிப்பது போல நீங்களும் பிறர் குற்றங்களை மன்னிக்கவும்" இதுவும் இயேசு சொன்னது. அவர்கள் செய்யும் தவறுகளை சரி செய்ய கடவுள் இருக்கிறார்.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.அவர்களுக்காக நீங்கள் ஜெபியுங்கள்.
பிறர் குற்றமும் தவறான உபதேசமும் ஒன்றல்ல!! நன்றாக வேதத்தை படிக்கவும் pls
@@roastingtodayschristianity Yes Brother, தவறான போதனையும்,மக்களை திசை மாற்றி போக செய்வதும் குற்றமே.அவர்கள் ஆடம்பரம், மற்றும் போதனைகள் மீது எனக்கு எள்ளளவும் ஒப்புதல் இல்லை.ஆனால் அதே நேரத்தில் அதை சுட்டி காட்ட எனக்கு அதிகாரமும் இல்லை. மக்களாகிய நாம் தான் எது நல்லது என ஆராய்ந்து நமக்கான பங்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆட்டு மந்தை போல் அவர்கள் பின் செல்வது நம் தவறு தானே? உங்கள் கருத்து தவறு என்று நான் சொல்ல முடியாது.உங்கள் பதிவிற்கு என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.இதில் நான் சரி, நீங்கள் தவறு என்று நாம் சொல்ல முடியாது.
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று சுட்டி காட்டிய paul தவறு செய்துவிட்டாரோ??
இமினேயும் அலெக்சாண்டர் உம் உலகத்தின் பின் சென்றுவிட்டார்கள் என்று கூறி பாவம் பண்ணிட்டாரோ??
@@roastingtodayschristianity பவுல் போன்று நாம் நீதிமான் இல்லையே
2020 is really a blessed year for you brother so that only you made a video... you have to thank god because still you are live...
2020 was really a blessed year for me
அருமையான முயற்சி. ஆனால் முட்டாள் மக்கள் திருந்த மாட்டார்கள். இதைத்தான் பெரியார் செய்தார். கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே கடவுள் இல்லை என்றார். 👌👌👌
ஓம்... நமசிவாய...
தென்னாடுடைய சிவனே...
எந்நாட்டவர்க்கும் ஆன இறைவன்❤❤❤❤
பெரியார் பேரன்..கி.வீரமணியும்.பால் திணகரனும் ஒன்னு... இருவரும் சொத்தை காப்பாற்ற போறாடுகிறார்கள்😅😅😅
Periyar is good.. but he is not God
😊
@@gunavilangarஒரே கடவுள்...என் தேவன் என் இயேசு...அன்பின் கடவுள்...
God bless you brother
Makkal thirundhamaatanga...😢 They want quick solution to their problems and they dont trust in the love of Jesus 😞 .. Unfortunate!
God is good all the time, all the time God is good. Let's focus on Jesus,
Thank you very much for bringing truth to light please release new videos and mend the innocent people and poors
God bless you brother I pray God touches you 🙏 you will be a testimony one day soon 🎉🎉🎉🎉🎉
இந்த Channel ku 8.15k subscribers. அப்படினா 8150 பேருக்கு இந்த Channel பிடித்து இருக்கா? யாரு சாமி அந்த 8150 பேரு. ஒரு Sofaல உட்கார்ந்துட்டு மத்தவங்களை கேவலமா பேசி கூட ஒரு Channel நடத்தி Subscribers வர வைக்க முடியுமா. Wow நல்ல தொழில் தம்பி Continue continue. கடவுள் உங்க பரம்பரையவே ஆசிர்வதிப்பார்.
பிடித்து இவன் வீடியோவை பார்க்க வில்லை இவன் என்ன
உளருகிறான் என்று பார்க்க தான் இத்தனை views.
தம்பி முதலாவது நீ இயேசுவோடு இருக்கிங்களா! நியாயம் தீர்ப்பது இயேசு ஒருவரே.
அவங்க எல்லாத்தையும் தெளிவு படுத்துறாங்க
இப்படிச் சொல்லி அடுத்தவர் வாயை அடைக்காதீர்கள்
Poda
Thambi née modhalla MATHEW CH1-10 PADI , Yesu idhedha sollirkaar.. Kili Kilinu kilichruparu
Brother! Your description and what ever you said it's not matching, anyway you are getting your earnings by criticising them... Good
Yes we are earning by criticising thieves!! What a pleasure for us!!
You are criticizing them because you are jealous of them.
You have no right to criticize anyone because you are not perfect, it is God who is perfect and has the right to judge.
Jai Prabhu Yeshu ♥️ 🙏 ♥️ 🙏 ♥️ 🙏 @@roastingtodayschristianity
Super brother ❤❤❤❤
கர்த்தர் கூட இருந்தால் தான் கொரோனா நேரத்தில் உயிர் தப்பி பிழைத்திருக்கிறோம்
We can't say God was not with those who lost their lives in CORONA
எண்ணற்ற கிறுத்தவர்கள் கொரனாவால் மரித்தார்கள். அதேசமயம் அனேக இந்துக்களும் இஸ்லாமியர்களும் கடவுள்நம்பிக்கை இல்லாதவர்களும் உயிர் பிழைத்தனர்...
Kartharai nambunkal pasted rai nambathinkal
Nan oru atheist. Enga veetula amma, appa, thambi moonu perukum covid vanthu. But nan avanga kuda orey veetula than erunthen avangaluku cook panathu medicine kudukurathum nan than. But enaku varala 😂
ஆ பாத்தில் தப்பினால் கடவுள்
....., செத்துப்போனால் யார் ....?
அன்று ஜெருசலேம் ஆசாரியர்கள் நியாயப்பிரமாணத்தைக் கொண்டு சம்பாதித்தார்கள் இவர்கள் ஆவியானவரைக் கொன்று சம்பாதிக்கிறார்கள். காணெளிக்கு நன்றி brother.
Your perfectly right brother
Tnks Brother 🙏❤️❤️🙏🙏
God bless India 🇮🇳🇮🇱🎉🎉🎉
Dear brother, there is lot of good work to do. So think about the good things. God bless you.
Just came across this channel today, it’s the need of the hour to expose pseudo-christianity, fake pastors and fake ministries that’s continually disgracing our Father in heaven. Let our Father God and his word (Bible) alone be the foundation of US. 💯 God loves each and every one of us that you no longer need mediators to talk to him! ✨ He has send us the Holy Spirit- invite him into your life and you need no mediators for help.
❤
Anna Unga Maturity anga irukku regarding Samuel Dhinakran either you are innocent or evil
Hats off Anna
எல்லோரையும் நான் குறை சொல்லவில்லை. ஒரு சிலர் சபையை ஆரம்பித்து மக்களை காட்டி வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அவர்களுடைய தேவைக்கு பயன்படுத்துகின்றார்கள்.
100%Unmai God bless you ❤️❤️
Yes
Good brother what u say 💯 truth
I agree with you brother. Lord our God is watching everything
When DGS Dinakaran was working as a manager in SBI in Tirunelveli, he used to come to Tuticorin during weekends to conduct all-night prayer fellowships. His simplicity and honesty attracted many followers irrespective of caste or community. As time passed, the movement became a dynastic business venture. The Christians in Tamilnadu itself have become decadent. It reflects on the Jesus Calls ministry also. It is good somebody is opening the can to reveal its worms. It will be useful to know how the once-ruling Maronite Christians of Lebanon became insignificant and sidelined in Lebanon because of their wealth and decadent lifestyle. The same is happening to Christians in Tamilnadu.
Bro...manuplating the truth is easy...but telling the truth is not tat easy..sametime like you sitting and finding fault of others...they are accountable for their teaching...you mind yr own bussiness...you are also accountable of yr own action..don't waste peoples time....okwa
Super brother super explain
அப்படி சொல்லிச் சொல்லியே பலகோடி சம்பாத்தியம் பண்ணிட்டாங்க
இப்போ இவனும் அடுத்தவங்கள குறை சொல்லி சொல்லி பல கொடி சம்பாதிக்க போரனோ என்னமோ.அதுக்கு தான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சுடுக்கான்.
ஆமாவாடா..
Avangaluku Sambadhika Panam koduthadhe NEENGHA THAANE..!!!
CHURCH OF CHRIST ku pongha..!!
Which one is TRUE CHRISTIANITY
Super mam very very useful msg👌💯
மக்களை எப்படி ஏமாறுவது என்று DGS ஒரு நல்ல ஃபார்முலா பயிற்சியை தன் குடும்ப உருப்பினருக்கு கொடுத்து விட்டு செத்துட்டாரு அதை இவர்கள் அப்படியே கடைபிடிக்கிராங்க. நாம் தான் முட்டாள்தனமான வாழ்க்கை வாழ்கிரோம் நண்பரே 🌹
Yes
உண்மையான சாமி????? யார்?????????
TDY c ch BB BB j ji ikjoi
Fr😂🎉 Z🎉ygdfj ici ohhZ,@@bossraaja1267
Brother intha mari visayanhalukku unga time ah waste pannama believers ku nalla breach or gospel msg kudunga brother....ithellam oru visayam nu ......avanavanukku nan alikkum palan enoda kooda varum ithu tha vasanam ....avanga family god oda judgment place la ninnu answer sollikkaddum ....pls next oru nallla gospel msg expect pannurom brother 🙏🙏🙏
My husband is also Catholic... they too judged uncle Dinakarn family.. they were in great trouble... but now he only calls jesus calls and ask for prayers... be careful bro
It's not about judging it's about saving innocent ppl from these false preachers by exposing them..honestly this brother is doing a wonderful job ..God bless him abundantly...truth shd be exposed
@@cradle2grave15 yes he is judging... any ways God bless you'll.. hope to see you'll in the church... a call for repentance in Jesus name...
No one is judging sister. He is creating awarness. Follow God and his words.. not these people. 100 crores of indians in India, do all of them call Jesus calls ? Trust God and not these people and lose your money.
It's very true 👍. Amen hallelujah
Sir I agree with you, they play with peoples emotions.. and spread a prosperity Gospel. Christianity is full of suffering and in the midst of it, you have peace that surpasses all understanding, because of Jesus Christ. Jesus was born in a manger, lived so poor, and died in a borrowed coffin… he said Son of God has no place to live…
Why do people live in luxury and make the Gospel a business, poor people pay their tithes and they get rich with them…
I used to always question their work from a long time… sadly people follow the pastor and not the life giver that is Jesus!!
Very nice well said Bro
Very shame very much our people follow
Dear brother , what you share through this message is correct I think ! Let them really learn the word of God ! Spread the Gospel ! Save Souls for Lord ! In this world God's people are suffering but these people always preaching blessings only ! Clearly , it is a good way of earning for so called ministers ! They are gathered a lot in this world ( Karunya institutions etc....!). Glory to God brother !
Lastaaaaa சாமி??????? யார்????????? Taaan problm ???? அய்யோ அய்யோ பாவம் inda makkal ( இப்போ எங்கே சாமி?????? எங்கே சாமி????? யார்?????? யார்???????????? Endru finding ?????????? But still nobody find where Is சாமி????? யார்?????????
Broo who let the devils out in the world never judge any one unholy ppl🙄
@@bossraaja1267 your mom raaa😤😤😆😆
அவர்கள் வருமான வரித்துறையினரால் பிடிபட்டனர், அவர்கள் பணத்தை வழங்குவதில் இருந்து குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள், இது மிகவும் மோசமானது
Sikaram ninga Aliya poringa om namah shivaya
சந்துல புகுந்து சிந்து பாடுறீங்கலா.
முதல்ல சிவன் யாருன்னு தெரியுமா. அவர் இந்த உலகத்துக்கு எங்க இருந்து வந்தாராம் தெரியுமா உனக்கு. எதுவுமே தெரியாம சைக்கிள் கேப்ல ரிக்ஷா விடுறியா. அதை போய் தெரிஞ்சுகிட்டு இங்க வா. இது எங்க பிரச்சனை நாங்க பாத்துக்குறோம்.
இதனால யாருக்கு என்ன லாபம்,அவன் அவன் செய்யுற காரியத்திற்கு கர்த்தர் பலன் கொடுக்கட்டும் brother.
பிரதர்.பிரறை.குற்றப்படுத்தாமல்.கர்த்தருக்கு.ஊழியம்.செய்யும்
Of course it's TRUE well said.
@@Stella-pn3yh
He is lier
What he talks about karunya and dgs uncle are wrong
He didn't know who is Jesus and his teachings.
If he knew he will not blasphem especially about God's servants who are behind curtains.
Don't entertain such spirits who are not from God.
There are so many such people in every language blaspheming about god's servants.
They are the spirit of antichrist and no need to listen to such evil spirits.
I can tell bodly that he was a true servant of God.
Whenever I was in deep problem and were in great agony i used to write to him and used to get a reply within 3 days and there would be a break through.
There is an international group stationed in Us whose main target is to wipe out Christin faith.
They are all agents of such cults
ஓம்... நமசிவாய...
தென்னாடுடைய சிவனே...
எந்நாட்டவர்க்கும் ஆன இறைவன்.....❤❤❤.
ஏழைங்க நஷ்ட பட்ராங்க. அத தடுக்கதான் இந்தமாதிரி வீடியோ போடனும்
Almighty Jesus Christ
Jesus Christ coming soon 🙏
அருமை சகோதரா...
I feel we just have to pray for them, we should never judge anyone.
Dont judge . You talk in a mocking way . Let Go😊d judge them
His motive is not to judge, he is advising us to be careful, read the Bible, pray from wherever you are
நீங்க அடுத்தவர்களை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு எல்லோருக்கும் சுவிஷேசத்தை சொல்லுங்கள் அதில் தேவனுடைய நாமம் மகிமை படட்டும்
சகோதரர் இது குற்ற ம் சொல்வதில்லை இவங்கள நம்பி நானும் மாசமாசம் பணம் அனுப்பினேன் நான் இன்றைக்கு சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறேன் இத கொடுத்த கடவுள் என க்ககு கொடுக்க லையே. இந்த சகோதரன் அறிவுறுத்தல் கூட தேவன் கொடுத்ததாக ஏன் நம்பக்கூடாது
அவனுக்கு தெரிஞ்சா தானே பண்ணுவான்... அடுத்தவங்க கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பது மட்டுமே வேலை
உண்மை சகோ நீங்க சொல்றது எல்லாம். இவங்கள ஆரம்பத்துல இருந்தே எனக்கு புடிக்காது dgs புளுகு மூட்டைனா அவர் பையன் அத விட புளுகு மூட்டை
What good have u done bro. Have you fed people, or did u help the needy. ? Just leave it to God he will take care.
Fine...well done...❤
மற்றவர்களை பேசி தன்னை நரகத்திற்கு ஆயத்த படுத்துகிறோம்
*தினமும் ஒரு துஆக்கள்..🤲🏻*
*அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.*
என்னை அழகான உருவத்தில் படைத்தவனே! அல்லாஹ்வே
என் குணத்தையும் அழகாக்குவாயாக
யா அல்லாஹ்!என்னை நான் உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்
உனக்கு அடிபணிந்து நடப்பவனாக என்னை ஆக்குவாயாக
உன்னை மட்டுமே வணங்குபவனாக என்னை ஆக்குவாயாக.
எந்நிலையிலும் யாரிடமும் கையேந்தாதவனாக தன்னிறைவு அடைந்தவனாக என்னை ஆக்குவாயாக!
தற்பெருமை, கர்வம், அகம்பாவம், நன்றி இல்லாமை, நயவஞ்சகம், பிறர் மனம்நோக நடத்தல்,
போன்ற இன்னும் பிற நீயும்
எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் விரும்பாத குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக!
அல்லாஹ்வின் நற்குணங்களை நீங்கள் கடைபிடியுங்கள் என நபி பெருமான் குறிப்பிட்ட நற் குணங்களை என்னிடம் நீ உருவாக்குவாயாக!
பொறாமைக் காரர்களின் தீங்கிலிருந்தும் நயவஞ்சக நண்பர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக!
தொழுகையை சரிவர நேரத்திற்கு தொழுபவனாக என்னையும் என் குடும்பத்தாரையும்
ஆக்குவாயாக!
*رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ *
“என் இரட்சகனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” .
“ அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”.
(அல்குர்ஆன் : 23:97-98)
*وصلي الله تعالي وسلم علي خير خلقه سيدنا ومولانا محمد وعلي آله وصحبه اجمعين*
*والحمد لله رب العالمين.*
*வல்ஹம்துலில்லா ஹி ரப்பில் ஆலமீன்*
*ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.*chat.whatsapp.com/JKkyj5rd944ITJHQHcPXYI
அதே குரான் சொல்லுது, சூரா 43:63,அல்லாவை நம்பிக்கை கொள், இயேசுவுக்கு கீழ்படி என்று, என்ன செய்யலாம் செல்லப்பு.
Refer al- Qur'an 43:64....and read....allah pothumanavan.....
இந்த வசனம் ஈசா நபியின் காலத்தில் இருந்தவர்களுக்கு.ஈசா நபியின் பாதைகள் எங்கே?
ஏக இறைவன் இறக்கிய இஞ்ஜீலை வேதத்தை இறக்கினான் என்று நம்ப
வேண்டும்.
எழுதி வைத்திருப்பதை அல்ல.
ஈசா நபி இஞ்ஜீலை எழுதுவதற்கு அவகாசம் இருக்கவில்லை.
ஈசா நபி இறைவனின் அடிமை
உங்கள் நம்பிக்கை
ஜீசஸ் இறைமகன்
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 43:63)
I am very grieved to hear these things in DGS family.Only God is the refuge.I am not happy about these things happening in God's church.
கர்த்தருக்கே மகிமை!!what is your aim brother? If you felt that they are wolves they cannot escape from the judgement not only they, everyone who is in sheep clothing! I tell You humbly, honestly bring news to the Glory of the Lord Jesus not only just the complaining about the corporative mind sets! Praise God!
Call us at 7010745813 and guide us bro
Very good ,god bless you
Trust in Jesus the ever living God not on such people our focus only Jesus
I am a Roman Catholic. I had visited Jesus Call in Chennai in 1994 along with family. My husband who was possessed was healed just by praying by anointing him, and he just started howling loudly. They had the spirit promise that it would never come back, and it left him. He was healed . This is a miracle I had experienced.
Perhaps the comforts of life and lack of experience would have changed the future generations and the family.
But please dont humilate them. Nobody is perfect.
My due respect to DGS.
Are you earning from this?
Yes. In crores like Jesus calls🤣🤣🤣
dear brother வீணாக ஒரு ஊழியக்காரக்குடும்பத்தைப் பற்றிப் பேசி உன் குடும்பத்துக்கு சாபத்தை சேர்த்துக் கொள்ளாதே.
இப்போ நீ அறிய மாட்டாய். உன் பிள்ளைகளுக்கு ஆபத்து வரும்.
அப்போது ஆண்டவராகிய கர்த்தர் யார் என்பதை தெரிந்து கொள்வாய்.
உனக்காக பரிதாபப் படுகிறேன்.
மனந்திரும்பு.
எச்சரிக்கிறேன்.
Yes, I thank God for knowing Who God is.❤
எச்சரிக்கிறேன் தினகரன் பின்னால் போகாதே. ஏசு இறந்து விட்டார்
பாவமும் பொய் போதகம் செய்யும் போதகர்களுக்குத்தான் தங்களுடைய சாபம் உண்டென நான் கருதுகிறேன். போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என கூறும் இந்த சகோதர்களுக்கல்ல.
நன்றி.
I support you brother....
Well said brother
நீங்கள் உண்மையான ஊழியக்காரர் ஆனால் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் aamen
கடவுளின் அன்பை போதிக்கும் ஒரு நல்ல குடும்பத்தை கேவலப்படுத்த நீ யார். நியாயம் தீர்ப்பவர் கடவுள் மட்டும் தான்.
Super ❤
Where you got all this information bro
Anna..❤❤❤..super
சூப்பர் bro..
If u all true Christians never talk like his because u all believe Jesus... If u all believe Jesus if u all believe bibile words never talk wrong any words to others really shameful on this kind of Christen's people... And pastor..
God will judge and punish those who doesn't repent, but continue to do sin... using false words/ talks about God's chosen people. Soon such people will either repent or cry. The choice is their's. Let them choose. God will keep blessing the holy ones as much as they want. It is their time of harvest in everything. The world cannot stop the things of mighty Heaven.
Praise the Lord Brotha
Finding faults is not the work of Holy Spirit be wise n do not Judge anyone that too especially Ministers of God
Yu ll be judged in the way you judge others
Bible is Cristal clear no 1 is righteous on this earth except Jesus that's why he himself came down to redeem the Mankind
Whatever this Man of God's family does the God will judge it accordingly
God bless U
You ll be judged
Whatever we do God will judge bro. Now who are you to judge us??
@@roastingtodayschristianityWhen you know whatever we do God is going to judge, then how dare you judge the servants of the most High God Lord Jesus Christ.
Who the hell gave you the right to do so , do you think you are God?
Jai Prabhu Yeshu ♥️🙏♥️🙏♥️🙏