John Jebaraj கண்ணீருக்கு யார் காரணம்| John Jebaraj fake pastor | fake pastors troll | fake pastor

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    ⏩அநேகர் மறந்த சத்தியங்கள்
    • அநேகர் மறந்த சத்தியங்க...
    John Jebaraj கண்ணீருக்கு யார் காரணம்| Who is reason for John Jebaraj crying. | Roasting John Jebaraj
    John Jebaraj கண்ணீருக்கு யார் காரணம்| Who is reason for John Jebaraj crying. | Roasting John Jebaraj

Комментарии • 1,1 тыс.

  • @rajendrakumar7464
    @rajendrakumar7464 Год назад +98

    Jhon is a great business man with his comedy sense😢😢

    • @esob03
      @esob03 Год назад +1

      You are also a best funny 🤣 guy in comment section....

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад +4

      A stand up comedian

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 11 месяцев назад +1

      @@Goodie477 💯

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      7 teriyala 7 sonnar half idu total 7.5 start ஆகி pochu?????? யாருக்கு??????? Yaruko????????

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 10 месяцев назад +49

    நான் ஒரு இந்து நான் பைபிள் படித்து இருக்கிறேன். மனம் கஷ்டமாக இருக்கும் போது ஏதாவது ஒரு பக்கத்தை பிரித்து படிப்பேன். எனக்கு ஆறுதலான ஒரு விசயம் கிடைக்கும். நீங்கள் சொல்வது போல் நல்ல விஷயங்கள் கோடி இருந்தும் ஜெபக்கூட்டம் நடத்துபவர்கள் பல பேர் தவறாக உச்சரிக்கிறார்கள் என்று எனக்கே தெரிகிறது. பைபிளில் சொல்லப்பட்டது போல் இயேசுவின் வழியில் யாரும் இல்லை. பலபேருக்கு ஜெபம் கூட சொல்ல தெரிவதில்லை. அவர்கள் கண்களில் உடைகளில் ஆடம்பரம் ஆதிக்கமாக தெரிகிறது. இன்றும் கிருஸ்த்துவத்தை கிறிஸ்த்தவர்களே பின் தொடர்வது இல்லை. நன்றி நண்பரே நல்ல தகவல்களை தருகிறீர்கள் ஆண்டவர் துணையிருப்பார். உண்மை வெளிப்படும்.

    • @Immanuel792
      @Immanuel792 7 месяцев назад +4

      Naanum Cristian than ...God bless venumna church ku Ponga koviluku ponga ...manushana thedi pogadhinha

    • @moveitstime
      @moveitstime 6 месяцев назад +1

      நானும் இந்து நம்பிக்கையில் இருந்து இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டேன்.
      வேஷம் போட்டு மக்களை முட்டாளாக்கும் திருடர்கள் பின்னால் செல்கிறார்கள்

    • @Eitmaips
      @Eitmaips 5 месяцев назад +4

      மனசாட்சி இருந்தால் நீ எந்த மத புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை அதை தந்தது இந்து வாழ்கை

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 5 месяцев назад

      இந்துமத புத்தகத்தில் பொய் புரட்டு ஏற்றத்தாழ்வு நிறையவே இருக்கிறது.

    • @christopherhepzi1572
      @christopherhepzi1572 5 месяцев назад

      Unmaidhan...indha generations nenacha parithaabam ah irukku 😢😢

  • @harikannan9864
    @harikannan9864 10 месяцев назад +38

    அற்புதமான பணி மக்களை விழிபுனர்வு அடைய வைப்பதே உண்மையான இறை பணி

    • @Ministry0fJesus
      @Ministry0fJesus 7 месяцев назад

      Ithu arputhemaane paniya ille bro no body justify

  • @JasonAmma
    @JasonAmma 11 месяцев назад +66

    என்னது troll பண்றதுக்கு ஆண்டவர் உணர்த்துவாரா😂

    • @Paul_Dhinakaran_Son_Of_Jesus
      @Paul_Dhinakaran_Son_Of_Jesus 10 месяцев назад +6

      😂 Correct ta ketinga bro

    • @paulthurai8780
      @paulthurai8780 9 месяцев назад

      இது உலகமகா....

    • @prakashcreations5073
      @prakashcreations5073 9 месяцев назад +4

      இவைங்களுக்கு நல்லா புத்தியை கர்த்தர் உணர்த்தவே மாட்டார் போல jesus இவர்களை மன்னியும்

    • @naantamizan5798
      @naantamizan5798 9 месяцев назад

      தவறு எல்லாம் இடத்திலும் இருக்கும்...வேதத்தை முழுமையாக தியானிக்க விரும்புவர்களை ...தேர்வு செய்யுங்கள் ..😂😂😂😂

    • @jebaleon..6488
      @jebaleon..6488 6 месяцев назад

      👌👌👌

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад +138

    நீங்க ஜான் ஜெபராஜ் மட்டும் ஆராய வேண்டாம் சுற்றி இருக்கிற மற்ற எல்லாரையும் கூட ஒரு கை பார்த்து விடுங்கள் எல்லாருக்கும் குளிர் விட்டு போச்சு

    • @jestin-bk7cx
      @jestin-bk7cx Год назад +1

      M

    • @esob03
      @esob03 Год назад +2

      Oh oh

    • @bharathis5770
      @bharathis5770 Год назад

      ​@@arunkumar.v😂❤❤

    • @HariKrishnan-sj2um
      @HariKrishnan-sj2um Год назад

      ரொம்ப சூடா இருக்கு இங்க

    • @esob03
      @esob03 Год назад

      தேவன் ஜெபிக்க கற்று கொடுத்தார் குறை சொல்லவோ அல்லது நியாயம் தீர்க்க அல்ல......
      முதலாவது இப்படிபட்ட commenta delete pannunga
      தேவன் இதை விரும்பமாட்டார்....

  • @sivakumarsivakumar2103
    @sivakumarsivakumar2103 Год назад +68

    ஆம், சகோதரரே!
    Pr ஜான் ஜெபராஜ் அவர்களால் கிறிஸ்தவர்களின் மீது ella மததவர்களும் வைத்த மரியாதை மிக குறைந்து வருகிறது.

    • @jackjosh2228
      @jackjosh2228 11 месяцев назад +2

      அவனுக்கு Pr ன்னு
      அடைமொழி கொடுக்காதீர்கள் plsssssss

    • @tamilchristsoldiers
      @tamilchristsoldiers 10 месяцев назад

      அவனுக மட்டும் இல்லை... இவனுக மாதிரி குறை சொல்லிட்டே இருக்கிறவங்கள பார்த்தாலும் எரிச்சலா இருக்கிறது

    • @jackjosh2228
      @jackjosh2228 10 месяцев назад +3

      @@tamilchristsoldiers
      Ok.. Brother But நாம எதுவுமே சொல்லி கண்டிக்கலைன்னா...
      இந்த மாதிரி திமிரெடுத்தவனுங்க கூடிக்கொண்டே போவார்களே....
      அதையும் யோசிக்க வேண்டியுள்ளதே ....
      🤔🤔🤔🤔🤔🤔😐😐😐😐😐😐

    • @thebot1973
      @thebot1973 6 месяцев назад +1

      Please dont call him a pastor, he is a shame to Christian faith.

    • @sasikumar8471
      @sasikumar8471 3 месяца назад

      Dont say these all pastors

  • @rajkschwartz
    @rajkschwartz 6 месяцев назад +7

    AR Rahman , Ilayaraja, Anirudh can write the best worship songs - can we make them men of God - Kamal Hassan can give the best sermon - can v make him pastor 😮

  • @lalithapillai8041
    @lalithapillai8041 8 месяцев назад +7

    No preacher is talking about the heavenly blessings. They are preaching about only material blessings. There are many gifts of the holy spirit and fruit of the spirits. Since people are needy they preach and pray for only physical blessings. so the church cannot go outside and do the miracles and wonders as Jesus did on our planet 2024 yrs ago.

  • @RoseRose-sz5gc
    @RoseRose-sz5gc Год назад +80

    பைபுள் உண்மை அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையுள்ள தேவன்...கர்த்தருக்காக உண்மையாய் ஊழியம் செய்யும் ஊழியர்களும் உண்டு.
    இவர்களைப்போன்றவர்களை நாம் விமர்சித்து நாம் நம் மதிப்பை இழக்க வேண்டாம்...கிறிஸ்துவர்கள் என்ற மனிதர்களை பின்பற்றாமல்...இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவோம்.

    • @jeyachchandranjeyachchandr9385
      @jeyachchandranjeyachchandr9385 Год назад

      Amen❤️

    • @leelaaroan5609
      @leelaaroan5609 Год назад +1

      Will you stop it please.god knows each and everything mind your business. We know poster john jabaraj
      .

    • @majaykumar6300
      @majaykumar6300 Год назад

      அப்போஸ்தலர் 20:29-30
      [29]நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
      [30]உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
      என்கிற வசனங்கள் J J வைத்தான் குறிக்கிறதோ🤔

    • @SumathiSumathi-rs8zt
      @SumathiSumathi-rs8zt 11 месяцев назад

      😂😂😂😂

    • @creatsguy.....3665
      @creatsguy.....3665 10 месяцев назад

      ​@@leelaaroan5609நீங்கள் எல்லாரும் ஜான் ஜெபராஜ் கு சொம்பு தூக்குங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நரகம் உங்களுக்கு காத்திருக்கு

  • @nathanaeljacob
    @nathanaeljacob 6 месяцев назад +5

    Thanks for sharing from the Bible at the end of the video. Please continue your good work.

  • @shanmugarajaa7281
    @shanmugarajaa7281 Год назад +53

    😅😅பிரதர் வேற லெவல் நீங்க 👌.. கரெக்ட்ஆ சொன்னீங்க

  • @tamilytlibrary
    @tamilytlibrary Год назад +4

    ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
    இயேசு யாரு அவரு அன்பு என்ன அதை பற்றி பேசுங்க ஐயா அடுத்தவங்களை பற்றி பேசாதீங்க
    இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. என்று இயேசு அப்பா சொல்லிருக்காரு பிரதர் நீங்க ஆண்டவர் அன்பு பத்தி போதிங்க பிரதர் யாரும் நீயாயம் தீர்க்காதிங்க சகோதர்
    யாரு தப்பு பண்ணுனாலும் ஆண்டவர் பாத்துப்பார்

    • @sumikumar6085
      @sumikumar6085 5 месяцев назад

      ஆமாம் சகோதரரே நாம் யாரையுமே நியாயம் தீர்க்க வேண்டாம் என்று வேதம் சொல்கிறது அதன்படி நாம் நடப்போம்.

  • @ShekinahM-m2h
    @ShekinahM-m2h 2 месяца назад +2

    I never seen him preaching true word of god from Bible .....only worldly blessings

  • @ajinthsfishpetscare1419
    @ajinthsfishpetscare1419 11 месяцев назад +17

    I don't follow any religions.. But I love one god.. He is Almighty God... Surely I say he is not a human.. He created all..

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      Yea u r correct

  • @sujianandhan3266
    @sujianandhan3266 Год назад +22

    இந்த video பார்த்து bro. John jebaraj சிறிதளவாவது மனம் மாற வேண்டும் என்று பிரத்திக்கிரேன். நீங்க பண்றது பார்த்து உலக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறோம் bro.john

  • @JamesgopalKurunthaslam
    @JamesgopalKurunthaslam Год назад +10

    நீ குற்றவாளி என்று தீர்க்கபடாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளி என்று தீர்க்காதிருப்பாயாக என்ற வர்த்தையின் பொருளை அறிந்து கொள் சகோதரா.

    • @Sam-oj9xv
      @Sam-oj9xv Год назад

      நீ குற்றவாளி என்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளி என்று தீக்காதிருப்பாயாக என்ற வார்த்தையின் பொருளை அறிந்து கொள்...
      அருமையா சொல்லி இருக்கீங்க:
      Publicity...பணத்திற்காக... வேதத்தை பயன்படுத்தலாம்... அப்படி தானே சகோதரா...
      போதகர் என்ற பெயரில் நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்ட கூடாது அப்படித்தானே...
      போதகர் என்ற பெயரில் யார் வேணும்னாலும் ஏமாத்தலாம்...
      அருமை தோழரே:

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 11 месяцев назад +7

    இயேசு மைன்ட் வாய்ஸ்: 2000 வருஷத்துக்கு முதல் அவங்க என்னை ஒரு முறைதான் சிலுவையில் அறைஞ்சாங்க இந்த மங்குனிப்போதகர்கள் தினமும் புசு புதுசா ஆணிவைச்சு சிலுவையில் அறையுறாங்களே! 😢😢

  • @DravidaPiriyan
    @DravidaPiriyan Год назад +50

    இந்த உருப்படாத ஜான் ஜெபராஜ் போதனையை கேட்டால் சத்தியமாக மென்டல் ஆகிவிடுவார்கள்.

    • @AustinAlfi
      @AustinAlfi Год назад +1

      Porama

    • @muthuprakash-624
      @muthuprakash-624 11 месяцев назад +1

      😅😂

    • @xavierkumar2304
      @xavierkumar2304 11 месяцев назад +3

      John jebaraj poli paster Avan oru good black magician 😊

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      ​@@AustinAlfi😂😂😂😂 loosandi

    • @creatsguy.....3665
      @creatsguy.....3665 10 месяцев назад

      ​@@AustinAlfiநீ ஜான் ஜெபராஜ் சொம்பு தூக்கியா...?

  • @samuelraj5781
    @samuelraj5781 6 месяцев назад +4

    Wonderfull brother keep the good work going expose all these roges...

  • @jeevapriyag4863
    @jeevapriyag4863 Год назад +44

    ஊழிக்காரங்களுக்கு விரோதமாக பேச கூடாது அண்ணா ஆண்டவர் பார்த்துக்கொள்வார்

  • @manivannanj2002
    @manivannanj2002 10 месяцев назад +9

    இவனை போன்று பலபேர் இருக்குறானுங்க அவனுங்களையும் வருத்து எடுங்க சகோ

  • @meghakn2654
    @meghakn2654 Год назад +30

    Bro 100 percent correct, what u said
    Go ahead.

  • @kuttyajaychannel6322
    @kuttyajaychannel6322 Год назад +19

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் சகோ.. ஆனால் எந்த ஊழியரையும் குறை சொல்ல நமக்கு நம்ம இயேசு அனுமதி தரவில்லையே சகோ..

  • @esob03
    @esob03 Год назад +5

    Ennamo John Jebaraj kuda porantha mathiriyae pessuringaya 😅
    Avar munnala patta உபத்திரவத்த விட ipa ungalala padura உபத்திரவம் தான் அதிகம் 💯
    நீங்க ஏதாவது தவர kandupidichingana pray 🙏 pannunga ipadi video podathinga please 🥺
    John Jebaraj aacham RUclips channela Gospel share panna thaan use pannuraru but neenga எல்லாரையும் குறை sollurathuku தான use pannuringa....
    Nama aandavar அற்பமாய் எண்ணிவர்களுக்கு முன்பதாக உயத்துபவர் அவருக்கு yaara உயர்தனும் yaara அழிகணும் nu theriyum........

  • @lalithapillai8041
    @lalithapillai8041 8 месяцев назад +3

    Concert concept is not in the Bible. It's all celebration and entertainment for Christians 🎉

  • @Anbudansri29
    @Anbudansri29 11 месяцев назад +1

    1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
    மத்தேயு 7:1
    2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
    மத்தேயு 7:2
    3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
    மத்தேயு 7:3
    4 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
    மத்தேயு 7:4
    5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
    மத்தேயு 7:5

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan5114 Год назад +7

    Brother, Superb,A good awareness video. Christianity needs this awareness....I like more MrJohn jebaraj songs , it's beautiful ,but நாம் புரிந்து கொள்ள வேண்டும் கடவுளுடைய வார்த்தை மாறாது என்று

  • @vinishroy403
    @vinishroy403 Год назад +135

    யாரையும் குறை சொல்ல , வருத்தெடுக்க நமக்கென்ன தகுதி இருக்கு....?நம் யோக்கியதை ஆண்டவருக்கு தெரியும்மே....

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Год назад

      போங்கடா, உங்கள மாதிரி ஆட்களாலதான் கள்ள தீர்க்கதரிசிகள் நிறைந்துவிட்டார்கள். உங்களுக்கெல்லாம் அதிக அடி உண்டு.

    • @christopherpaul2544
      @christopherpaul2544 Год назад +12

      No we have to bring guys like john jebarajah, to a platform like this and tell everyone this is not christianity

    • @RoshanRoshanRoshan-me7sc
      @RoshanRoshanRoshan-me7sc Год назад +9

      Poda punda

    • @arunudhayamm2582
      @arunudhayamm2582 Год назад +9

      ஆண்டவரை யாரும் குறை சொல்ல வில்லை

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +5

      மதம் மாறிடு

  • @godsgrace374
    @godsgrace374 Год назад +12

    மனுஷனுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு சொன்னார் லா bro. எல்லாம் மனுஷர்களே

  • @jerremy79
    @jerremy79 6 месяцев назад +2

    Jeshvin brother thanks for the great explanation.

  • @jabaneelanp2028
    @jabaneelanp2028 Год назад +35

    சூப்பர் அண்ணா இவனால தேவணுடைய நாமம் தூசிக்கப்படுகிறது வேதத்திர்க்கு விரோதமாக பன்ரான்

  • @goushikmithun4709
    @goushikmithun4709 7 месяцев назад +8

    இயேசு சொன்னது மெய்யே கடைசிகால ஆரம்பங்களிலிருநது என் நாமத்தைசொல்லி கொண்டு அநியம் செய்வா.....

  • @kalpanadhayalan3819
    @kalpanadhayalan3819 Год назад +21

    அந்த வீடியோ பார்த்துவிட்டு அவ்வளவு எரிச்சல்
    நீங்கள் இத எல்லாருக்கும் தெளிவுபடுத்தியதற்கு நன்றி
    இது மட்டும் அல்ல இவன் பேசிய வார்த்தையே இப்ப ட்ரோலா ஓடிக்கிட்டு இருக்கு
    (நான் கேட்டது. ,,,,,,,....)

  • @davidraj3727
    @davidraj3727 Год назад +14

    எச்சரிக்கை:: இயேசு:- அவனவன்கிரியைக்கு தக்கதான பலன் என்னோடு கூட வருகிறது

    • @naantamizan5798
      @naantamizan5798 9 месяцев назад

      Ithan villakkam devai bro? ( intha vers pathi !!)

  • @threshasabarimuth6407
    @threshasabarimuth6407 Год назад +44

    Please guys don't judge another person Please if you are real Christian don't judge Please pray for them guys 🙏

    • @MASILAMANImeganathan
      @MASILAMANImeganathan Год назад +4

      Please give some thought about John Jebaraj - due to this type of people, the real Christianity is spoiling. We have to make some type of critics to turn from their money minded soul to real preacher

    • @john_Wesley5
      @john_Wesley5 Год назад +2

      @@MASILAMANImeganathan u never called for critics bro . God is the one who have rights to judge others

    • @johnson2852
      @johnson2852 Год назад +1

      @@john_Wesley5 why are you judging him for commenting

    • @john_Wesley5
      @john_Wesley5 Год назад +1

      @@johnson2852 naa avara judgement ehh panla. God thaa nammala judge pannuvuru namma yaarayum panna kudathu nu thaa sonna. Athu ku per judgement kedaiyaathu

    • @JemimahJemimah-yv7cc
      @JemimahJemimah-yv7cc Год назад +1

      @@john_Wesley5 கர்த்தரே நீதியுள்ள நியாயாதிபதி

  • @pangajavallic6890
    @pangajavallic6890 Год назад +1

    சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தவிர வேறு ஒரு இயேசுவை பிரசங்கிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று வேதம் சொல்கிறது

  • @kumarshiva7650
    @kumarshiva7650 Год назад +21

    நீங்க வசனங்களையும் அதிகமாக காட்டி விளக்குங்கள் brother 👍

  • @IMMANUELS-h4v
    @IMMANUELS-h4v 11 месяцев назад +1

    தம்பி அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பது தான் வேலையா. நீ செய்வதை சரியா செய்து விட்டு போ. அவன் அவன் செய்வதை இறைவன் பார்த்து கொள்வான்.

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 Год назад +3

    Neeingga vilakki solvathal niraiya therinthu kodane.Nandri brother.

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 9 месяцев назад +1

    உன்னை நியாயம் தீர்க்க கர்த்தர் இருக்கிறார் மறந்துவிடாதே

  • @kerenappuchjoyp9680
    @kerenappuchjoyp9680 Год назад +15

    ஆதார் எண்ணையோ அல்லது பான் கார்டு எண்ணையோ சொல்லி தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசி யாராவது இருக்கிறார்களா?

  • @johnsonprasanna8543
    @johnsonprasanna8543 8 месяцев назад +2

    இது போன்ற ஃபிராடுகளை பார்த்து பார்த்தே கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கையையே இழந்துவிட்டேன்.இறைவனுக்கும் நமக்கும் இடையில் மதமும் பாஸ்டர்களும் எதற்கு?

  • @skumarsamson6993
    @skumarsamson6993 Год назад +10

    பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
    பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
    வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே
    யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே - என்ன நினைத்தீரோ
    இப்படி நடனம் ஆட்டம் கூத்து இதையெல்லாம் விட்டுவிட்டு ஒழுங்காய் தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டுதல் செய்வோம்... தான் உயர மட்டுமே இந்த கற்பனைகள் மற்றவர்கள் உயர அல்ல

  • @RanjaniManish
    @RanjaniManish 2 месяца назад +1

    சந்தானம் சொல்ற மாதிரி sleeper cells இவனுங்கலாம் எங்க இருந்து வரானுங்க ன்னே தெரியலையே..

  • @johnson.samuvel1983
    @johnson.samuvel1983 Год назад +44

    He is a good entertainer and good stand up comedian 😂😂

    • @esob03
      @esob03 Год назад +1

      Apo neenga comment pottu comedy panuravangala 😅

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      Nee avan saba karana??

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 11 месяцев назад

      @@esob03 நா காமெடி லாம் பண்ணலங்க,, அவர (jj)tv la, social mediala பாக்கும் போது எனக்கு என்ன தோணுது னு சொல்றேன்,, really funny man... 😅😅😅

    • @bekind_28
      @bekind_28 9 месяцев назад

      Correct sister ​@@johnson.samuvel1983

  • @jebakanijebakani4513
    @jebakanijebakani4513 Год назад +27

    அவருக்காக ஜெபியுங்கள்
    நேரத்தை வீனடிக்காதீர்கள்

    • @philipdilip9400
      @philipdilip9400 Год назад +1

      This is the right comment.

    • @suniledwindodo
      @suniledwindodo Год назад

      நீங்க ஒழுங்கா ஜெபிக்கவில்லை அதனால் தான் John Jebaraj போன்ற கள்ள ஊழியர்கள் அதிகம் வருகிறார்கள்

    • @moveitstime
      @moveitstime Год назад +2

      மக்களுக்கு உண்மையை சொல்வதும் ஊழியமே

  • @evanjelineruban218
    @evanjelineruban218 Год назад +15

    நீங்கள் குற்றவாளி என்று தீர்க்க படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளி என்று தீர்க்காதிருங்கள்

    • @nagendrakumar-yi1pf
      @nagendrakumar-yi1pf Год назад

      Freeyaruntha nama pesalama

    • @RajRajeshk-jc8db
      @RajRajeshk-jc8db Год назад +1

      கண்டிப்பா இவங்க ஜான் ஜெபராஜ் ஆடியன்ஸ் ஆ தான் இருப்பாங்க 😅😅😅😅

  • @selvarajkselvarajk1106
    @selvarajkselvarajk1106 Год назад +3

    மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும்
    தேவனுடைய கரத்தின் கீழ் இருக்கிறார்கள்.

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 11 месяцев назад +3

    நீங்களும் இல்லன்னா இவனுங்க ரொம்ப ஆட்டம் போடுவானுங்க,, bro,, இயேசு உங்களோடு இருப்பாரு,, தைரியமா பேசுங்க 😎👍

  • @jgnfmchannel
    @jgnfmchannel 11 месяцев назад +1

    உங்களுக்கு ஆண்டவர் என்ன வேலை‌ சொல்லிரூக்கரோ அத மட்டும் செய்யுங்க ப்ரோ எப்படி நீங்க பேசுவதனால் என்ன பிரயோஜனம்???😢 அவனவன் செய்கிற பாவங்களுக்கு தக்க பலன் என்னோடு கூடே வருகிறது ஆண்டவர் பார்த்துப்பாரு ப்ரோ.😢 இது நம்மளையே கேவல படுத்துற மாதிரி ஆண்டவர் வருத்தப்படுவார் முடிஞ்ச அளவுக்கு ஆண்டவருடைய சுவிசேஷத்தை நீங்க தெளிவா சொல்லுங்க ப்ரோ...❤❤❤

  • @RajaniMatilda
    @RajaniMatilda Год назад +3

    Jesus, simple, God, but these pastors, using Christ name, living luxurious life, this is not Christianity, these people are acting, and bringing disgrace to Jesus, work hard earn money and save your wife and children, please,

  • @y.kolandaiswamyanthuvan8558
    @y.kolandaiswamyanthuvan8558 Год назад +2

    Dear Brilliant- Bro - first ask him - How -,Christianity- In india,-
    Where is started
    Does he konow- St. Thomas mount.
    He know - Oriyur- Ramnadu - Dist.
    PLEASE WAIT BRO-
    All will closr.
    ACTOR -,for time being to earn money.
    I HAVE SEEN FROM -Dinakaran .

  • @abishekraj9298
    @abishekraj9298 11 месяцев назад +5

    Correct ஆ பேசுருக்கீங்க bro இதுனாலதான் நான் ஒதுங்கிட்ட ரொம்ப மோசம் பா நம்மள முட்டாளா ஆக்குதாங்க

  • @pricillap
    @pricillap Год назад +18

    Super thambi. Best of luck ❤.God bless you

  • @kannanblazarus455
    @kannanblazarus455 Год назад +5

    ஊழியர் தவறு செய்தால் அதற்கு தேவன் பதிலளிப்பார்...
    இப்போது நீங்க ஊழியரை குறித்து குறை செல்லுவது மிக பெரிய தவறு...
    முதல் நீங்கள் தவறு செய்யாமல் இருந்து... அடுத்தவர்களை குறித்து பிறகு பார்க்கலாம்.

  • @Galaya659
    @Galaya659 8 месяцев назад +1

    தயவு செய்து குற்றப்படுத்தும் ஆவியை என்னிடமிருந்து அகற்றுங்கள் என நீங்கள் தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்😊

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Год назад +13

    இப்போ எல்லாம் ஹேர் கலர் பண்ணிட்டு தான் ஸ்டேஜ் ல பிரசங்கம் பண்ணுறாரு அந்த ஜெபராஜ்.....

  • @JosephstalinJosephstalin-d4y
    @JosephstalinJosephstalin-d4y 11 месяцев назад +1

    நாளைக்கு சோத்துக்கு இருக்குதான்னு பாருங்க ஜான் ஜெபராஜ் எந்த சபையும் சார்ந்தவர்கள் ஏன் என்று கேள்வி கேட்க மாட்டார்கள் ஏனென்றால் எல்லோரும் நலமுடனும் பணம் போடணும் வாழ வேண்டும் நோக்கமே இருக்கிறது

  • @thomasjerome.k-nn7vc
    @thomasjerome.k-nn7vc Год назад +13

    Good 👍 Bro, some Pastors are misleading people like this only, it's in our hands whether to follow Christ or to follow fake pastors.

  • @besantarun555
    @besantarun555 11 месяцев назад

    அருமை நண்பரே நான் ஒரு கிறிஸ்டியன்.... சர்ச் வியாபாரமாக ஆகிவிட்டது

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 10 месяцев назад

      இப்ப மட்டும் அல்ல நண்பரே! இயேசுவின் காலத்திலே! தேவாலயங்கள் வியாபார தலங்களாக மாறியிருந்ததை கண்டித்து சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார்! மீண்டும் அவர் வரவேண்டும் இந்த ஜான் போல உள்ள போலி போதகர்களை சாட்டை கொண்டு வெளுக்க வேண்டும்!

  • @useradmin5786
    @useradmin5786 Год назад +9

    பிரதர் இந்த முட்டாள்கள் இருக்க மாட்ட அந்த முட்டாள்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார் உங்களுடைய வீடியோ க்கு நன்றி

  • @sundarsingh88
    @sundarsingh88 Год назад +1

    குறை சொல்லும் சாத்தானை. இயேசுவின் நாமத்திலே உன்னை சபிக்கிறேன்.

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 Год назад +9

    He is a proud peacock. What does he want to say? Does he expect his followers too to do what he did to his pastor?.Will not our Almighty reveal his blessings to us which he has for us? Why should he reveal to an unknown? Irony.Let this video be an awareness to the Christians

  • @ranganathankrishnan9125
    @ranganathankrishnan9125 10 месяцев назад +2

    God with you brother, நீங்கள் very bold mam, Continue above இந்த ஊழியம்

  • @akvdreamsmedia7539
    @akvdreamsmedia7539 Год назад +8

    Makeup, ஸ்டைல் பண்ண solli entha jesus sonnaru.. color color ah dress potu yemathuran...

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 9 месяцев назад +1

    அவன் வேறொரு இயேசுவை பிரசங்கிக்கிறான். வேறொரு சுவிசேஷம் சொல்கிறான்.
    சர்ப்பம் ஏவாளை வஞ்சித்ததுபோல , சாமியாடி கிறித்தவ கூட்டம் வஞ்சிக்கப்படுகிறது!

    • @devaprabue5788
      @devaprabue5788 6 месяцев назад +1

      Puriyala paa,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @kevinantony7083
    @kevinantony7083 Год назад +5

    Nice decent trolling I can't say it's trolling or roasting... Ur getting the truth to people who is faking about god

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Год назад +2

    Christians please don't focus on material benefits as rich cannot enter the kingdom of God,. Save your money in heaven which gives you eternal life. Help the poor and the needy (2Corinthians 9:6-9) one who sows few seeds will have small crop and sows many seeds will have large crop which is for helping poor fellow christens. Many many poor missionaries are working all over the world who are persecuted and killed for Christ . Please help them rather than helping rich people

  • @ravi9445
    @ravi9445 Год назад +8

    ஐயா நீங்க தத்துவ ஞானி அதை யாராலும் மருக்க முடியாது நீங்கள் இயேசுவுக்கே போதனை செய்யும ஓர் பெரிய கடவுள் நீங்கள் தான் எங்களின் துய பெறுமான் எங்களின் கடவுள்

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Год назад +3

      சாரி ப்ரோ உங்க கடவுள் ஜான் ஜெபராஜ் 🤣🤣🤣🤣

    • @ravi9445
      @ravi9445 Год назад +3

      @@roastingtodayschristianity இல்லங் பரோ நீங்க தான் எங்களின் தூய கடவுள் ஏனென்றால் நீங்கள் இயேசுவுக்கே போதனை செய்யும்த த்துவ ஞானி

  • @loueism7011
    @loueism7011 Год назад +1

    இதுக்குமேல எதுவுமே இல்ல. வெளி22*11,12 ஆமென்

  • @samathanaranidurairaj2321
    @samathanaranidurairaj2321 Год назад +12

    God only can change these type of pastors.

  • @jananiselva28
    @jananiselva28 5 месяцев назад +1

    Yarum kadavulai patri koora church vaikila kasu samaprikathan vaikiraga pls komjam. Theva irunga frds

  • @Aanakkadan2.0
    @Aanakkadan2.0 Год назад +16

    Naan oru hindu..enakku esuve romba pidikkum.. Enetral oru kadavulum manitharin kodumaikale thangi sagaville...ippothu neegale avaraye avamaana paduthireenga. So sad for jisus🌹🌹🌹🌹

    • @reginiminimole2025
      @reginiminimole2025 Год назад +1

      god bless you

    • @christopher.n5565
      @christopher.n5565 Год назад

      பைபிளை படியுங்கள் இதைவிடவும் கடினமாக இருக்கும்
      கள்ளப்போதகர்களுக்கீ எச்சரிக்கையாயிருங்கள்

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj Год назад +35

    ஊழியர்களும் நல்ல நடிகர்கள்தான் அவார்டு குடுக்கலாம்

    • @inbajerome8613
      @inbajerome8613 Год назад +4

      நடிக்க தெரியாமல் ஆடி கார் வாங்க முடியுமா

    • @moveitstime
      @moveitstime Год назад

      எல்லாரும் இல்லை

    • @suhitharbaus
      @suhitharbaus 7 месяцев назад

      @@inbajerome8613 Planning to buy an aircraft.

  • @RionaJova-gx1wi
    @RionaJova-gx1wi Год назад +5

    கடவுள் மீது உண்மையான அன்பு இருந்தால் நீங்க ஊழியத்துக்கு போங்க வேலை இல்லாம யாரையும் குறை சொல்லாதீங்க.bible ல ஒழுங்கா படிங்க .

    • @KarthikKarthik-zy4kv
      @KarthikKarthik-zy4kv Год назад

      Unna Partha etho oru kattchikaran mathirithan theriuthu

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 7 месяцев назад

      Tammi pu போயிட்டா முட்டு கொடுக்க தவற சுட்டி காட்டி சொன்னால் தவறா எந்த மதமாக இருந்தாலும் என்ன

  • @wilsonraj4757
    @wilsonraj4757 Год назад +11

    உண்மை. உண்மை சகோதரர்.

  • @KarunyaM-jm9qo
    @KarunyaM-jm9qo 11 месяцев назад +6

    Judgement pannama prayer pannuga bro plz

  • @devaprasad606
    @devaprasad606 8 месяцев назад +1

    GUYS Jhon jebaraj is not fake, the troller is fake

  • @maduraipets7247
    @maduraipets7247 Год назад +5

    இப்போது உள்ள ஊழியக்காரர்கள் பணத்திற்காக ஊழியம் செய்கிறார்கள் அதுவும் இந்த ஜான் ஜெபராஜ் மாதிரி ஆட்கள் கிறிஸ்தவத்திற்கு சாப கேடு

  • @MRqueen-hy3tm
    @MRqueen-hy3tm Год назад

    இன்னும் ஒரு மனிதரை குறை கூறுவது மிக பெரிய குற்றம்.உலகத்துக்கே நீதிபதி இயேசு ஒருவர் மட்டுமே. எல்லாரும் கவனமாக இருங்க

  • @edwinjebanesan7956
    @edwinjebanesan7956 Год назад +19

    Keep going brother we will support you and tell the people the true words of God..... Praise God

  • @rajashalni3
    @rajashalni3 6 месяцев назад +1

    நல்ல பைபிள் வார்த்தைகள் சொல்லி அர்த்தமா விளக்கமா சொல்லுறீங்க...உங்க வீடியோ பாக்குற நாங்க தெளிவா போய்டுஇருக்கோம் ... இப்ப யாரு உலக ஆசீர்வாதம் சொன்ன .. கஷடம் போகும் காசு வரும்... சுகம் கிடைக்கும் சொன்ன எரிச்சல் வருது.... பாவம் பரிசுத்த ஆவி அது மட்டும் கேக்கணும்.... நோய் கூட இருந்தா பரலோகம் போகலாம்... பேய் இருந்த போக முடியாது உலக ஆசை பணம் பெருமை இத விடணும்... தூதர்கள் அற்புதம் நம்ப வேணாம்.... வாழ்கை மட்டும் பாருங்க... பரலோகம் நம்ம நோக்கம் இருக்கணும்... உலகம் அழியும் நாமலும் இல்லாம போகணும்.. நித்தியம் எது பாத்து நடக்கனும்

  • @selvanayamt7479
    @selvanayamt7479 Год назад +22

    The man is a super actor and dancer

  • @SaravananG-r2i
    @SaravananG-r2i Месяц назад +1

    ஜான் ஜெபராஜை கிராம ஊழியம் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் அவர் பணக்காரர்கள் ஊழியம் மட்டுமே செய்வார் இ

  • @cris12nistube
    @cris12nistube Год назад +4

    Good JOB , thanks.

  • @samsmith5644
    @samsmith5644 Год назад +4

    சர்ச், ஊழியம், பாஸ்டர்களின் தராதரம், பிரசங்கத்தில் பேசப்படும், சொல்லப்படும் விஷயங்கள், சர்ச்களின் decoration, music, Lighting என்று எல்லா விஷயங்களையும் பார்க்கும் போது Church க்கு போறதுக்கு பதிலா சினிமாவுக்கு போகலாம் போல

  • @vinishroy403
    @vinishroy403 Год назад +27

    மண்ணாண மனிதனை நம்பி ஆண்டவரை குறைத்து பேசாதீர்கள் ....

    • @mewedward
      @mewedward Год назад

      Yara thappa solrega

    • @poojajain8325
      @poojajain8325 9 месяцев назад

      Please come to hindusm

    • @paulthurai8780
      @paulthurai8780 9 месяцев назад

      @@poojajain8325 ஆமா எதை வைத்து இப்படி கூப்பிடுகிறீர்கள்?ஒருசில கிறிஸ்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை.ஆனால் நாங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைதான் விசுவாசிக்கிறோம். உங்கள் மதத்தில் யார் கடவுள் என ஒருத்தருக்கும் தெரியாது, ஆளாளுக்கு யாரையோ வணங்குகிறீர்கள்.

  • @juliansujendran8156
    @juliansujendran8156 3 месяца назад

    Super exposing bro. John Jebaraj will swoon when he sees this.

  • @mathangopinath3272
    @mathangopinath3272 Год назад +16

    இவன roast பன்னுவதால் சட்டி கூட கெட்டு போய்டும்

    • @tutor6740
      @tutor6740 Год назад +2

      😁😁😁❤️yov yenyaa 🙄🙄🙄

  • @jaisandeepr9575
    @jaisandeepr9575 Год назад +2

    உன்னுடைய மதிப்பை நீயே கெடுத்துவிட்டாய்

  • @nellaisekar6456
    @nellaisekar6456 Год назад +10

    You said very correct & true bro. Just ignore the negative comments and keep moving on.

  • @Tonysam12356
    @Tonysam12356 6 месяцев назад +2

    He has no spirit of god he is talking fleshly God is spiritual God

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 7 месяцев назад +6

    ட்ரோல் பன்றதுக்கு ஆண்டவர் உங்கள்கிட்ட சொன்னாரா, ஆளு ஆளுக்கி ஒன்னு சொல்றங்கே, பாவம் ஆண்டவர்

  • @brylinbabela8483
    @brylinbabela8483 12 секунд назад

    Brother neenka pastor thana

  • @pop.sudesh
    @pop.sudesh 11 месяцев назад +7

    Thank you bro really you working gud intha mathiri bad pastors a point out pannunga Jesus perriye kedukuranunga iam from Hindu community but I love humanity Jesus one of the best saver of humanity

  • @aruljothi6171
    @aruljothi6171 7 месяцев назад +2

    Eliya Elisha ponra unmaiyana thirka tharisi engey ?

  • @suguasir1264
    @suguasir1264 Год назад +8

    Great brother ,well done continue pls 👏

  • @ThilagarThilagar-f2o
    @ThilagarThilagar-f2o Месяц назад

    Perfectly said....

  • @rubasasijenish9209
    @rubasasijenish9209 Год назад +11

    ஒருவர் முன்னேறினால் பிடிக்காதே உங்களுக்கு. குறை தீர்க்கும் ஆவியை விரட்டுங்க அப்பா

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw Год назад +2

      வேத வார்த்தையின் படி முன்னேற வேண்டும்

    • @kowsick3133
      @kowsick3133 10 месяцев назад

      John jebaraj குறை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு

    • @manikandan1551
      @manikandan1551 9 месяцев назад

      Uonnai Mari paithiyam irukkura varakkum avana asakka mudiyathu

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 7 месяцев назад

      எப்படி முன்னேறுவது கால் ஊம்..

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 7 месяцев назад

      ​@@kowsick3133பெயரே மாத்து கிறித்துவ மத பெயர் வை😂😂

  • @harikumar4973
    @harikumar4973 7 месяцев назад +2

    Supper. Bro