Bro 2வருஷம் முன்னடி உங்க வீடியோ பாத்து இருந்த.. என் லைப் 😭😭😭 மாறி இருக்கும் இன்னும் நல்ல கடவுள் பயந்து இருப்ப.... இனி ஒழுங்கா இருக்க உங்க வீடியோ கருத்து பைபிள் கிளாஸ் இருக்க மாதுரி இருக்கு சந்தோசமா 👍👍👍👍
சகோதரா நான் இந்து இருந்தாலும் உங்க சேனல் புடிச்சிருக்கு உங்கள் விளக்கம் எனக்கு பிடித்து இருக்கிறது எனக்கு உங்கள் உண்மையான வேத சத்தியமான ஆண்டவன் என்னையும் ரச்சிக்கட்டுமாக ஆமென் அல்லேலுயா
அருமை அருமை அருமை. வேதத்தை திரிச்சி திரிச்சி பேசுற இப்படிப்பட்ட பிசாசுகளை இப்படியே விடக்கூடாது பிள்ளைகளா, நல்லா வறுத்து எடுக்கிறீங்க, இன்னும் நல்லா வறுத்து எடுக்கணும். வருக்கிற விதம் மிகவும் சிறப்பு. விடுதலை கொடுக்கிற சத்தியம் வெளிப்படணும். மக்கள் விடுதலையாகணும். வாழ்க வளர்க in JESUS name. 🙏✝️🙏
இந்த சகோதரி உண்மையிலையே சத்திய வேதத்தை புரட்டுகிறாள்.. பெண்கள் தலையில முக்காடு போட வேண்டும் என்பதை மறந்து பேசுகிறாள்.. உண்மையை எடுத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி ஆண்டவர் நாமம் மகிமை படுவாதாக...
அருமை தம்பி உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துகள் 🎉🎉🎉அடிபொழி தம்பி இந்த பெண் ஏன் வேதத்தை பற்றி எதுவும் தெரியாமல் தப்பு தப்பாக பேசுது. அந்த சபை மக்கள் என்ன பாவம் பண்ணினார்களோ
பணம், பொருள் சம்பாதிக்கவும் இந்த உலகத்திலே தாங்கள் மேன்மையடையவும் சத்தியத்தை விற்கத்தானே வேண்டும். அதையே இந்த பெண்ணும் செய்கிறா. ஆச்சரியப்படுவதற்கில்லை
நான் கத்தோலிக்க சபையிலிருந்து pentacoste சபைக்கு மாறிய புதிதில், அந்த சபை பாஸ்டர் அம்மா கிறிஸ்துமஸ் நாளில் 100 க்கு பதிலாக 1000 ரூபாய் நோட்டு வையுங்கள் என்று சொன்னதை கேட்டு, அங்கு செல்வதையே விட்டு விட்டேன். பின்பு Ag சபை சென்றேன். அங்கும் மன்னதிட்கு சில விஷயங்கள் சங்கடம் தந்தன. இப்போது எங்கள் வீட்டினர் என்னை வெளியே விடுவ திலலை. Seeing all this, now I feel it's ok.
மனிதம் மாறி மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது.bendagoste ag church எல்லாம் ஆளாளுக்கு எடுத்து விடுவானுங்க, ஹோலி spirit க்கும் யேசு சித்தத்தின்ப்படி செய்ய முடியாமல் மனுஷனுடைய சித்தம் செய்ய சொல்லுவாங்க.
தம்பிகளா சிரிபகவும் சிந்தனைஉலதகவும் உள்ளது தங்களது காணொளி....நா கிரு துவன் அல்ல இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் இந்த கடவுளின் தூதுவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் இவர்களின் வரலாறு என எபோது ஆரம்பித்தது ..அதை பற்றி ஒரு காணொளி.....
உண்மையாகவே அருமையா இருந்தது இவர்கள் திருந்த மாட்டார்கள் மத்தேயு23னில் அவரே இவர்களை பற்றி புட்டு புட்டு வைத்திருப்பார் முதலில் போதகர் என்றே சொல்லக்கூடாது கிறிஸ்த்து ஓருவரே நல்ல போதகர் ஆமேன்
Super anna this girl thappa pothikkiranka evarkal (money) panam ethir parththu ulijam seikirarkal.evarkalai evarkalai sontha panaththil ulijam seiya vidanum udane vera matham mari samijar vesam pooddu panam sampathipparkal. ninka 2 perum super God bless you
I agree with all your points and explanation but chi po nu lan solama konjan normal ah solunga Jesus reply panna epdi panuvaro apdi panunga, May be avanga repent aagalan
அன்பு சகோதரர்களே, தேவாலய கூட்டங்களில் பெண்கள் பேசக்கூடாது என்று கடவுள் கூறுகிறார். 1 கொரிந்தியர் 14:34-35ஐ மதிப்பாய்வு செய்யவும். மேலும் கடவுள் கூறுகிறார், பெண் அமைதியாக இருக்க வேண்டும். மேலும் பெண்கள் கற்பிக்கவோ அல்லது ஆண் மீது அதிகாரம் செலுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்தச் செய்தி எவ்வாறு கடவுளின் நோக்கமாக இருக்கும்? முற்றிலும் இல்லை. ஆகையால், நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து, உங்கள் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே. மகிழ்ச்சி
ஒரு விஷயம் சொல்றேன். பொதுவா நாம் சொல்வோம் ஒரு விஷயத்தில் தவறு கண்ணுப்பிடிக்கணும்னா அந்த அளவுக்கு நமக்கு தெரிந்தால் தான் தவறு உணர முடியும்னு. ஆனா இவங்க அப்டி இல்லை nu thonuthu..
Mat 16:19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். இது அப்போஸ்தலர் பேதுருவுக்கு ஆண்டவர் கூறிய வார்த்தைகள்...
முக்காடு என்பது கலாச்சாரம். அது கட்டளை அல்ல, தேவனுக்கு விரோதமான குற்றமும் அல்ல. சத்தியத்தை திரித்து பேசுவது தேவனுக்கு விரோதமான குற்றம். ஆகவே கட்டளையையும் கலாச்சாரத்தையும் குழப்பிக்கொள்ள கூடாது. சபைகள் கட்டளையை விட கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் விசுவாசிகள் வேதத்துக்கு/தேவனுக்கு தூரமாகவும் சபைக்கு/ போதகருக்கு நெருக்கமாகவும் இருக்கிறார்கள்.
சரி தம்பிகளா... அந்த அம்மா இன்னுமா இந்த வீடீயோவைRUclipsல delete பண்ணாம இருக்கு... அப்படின்னா... அந்த லிங்கை அனுப்புங்க... அங்கே... இந்த வீடியோ லிங்கை போடணும். 🤣🤣
Sam p chelladurai is their mentor bring him to the roasting pan when you get a chance. Praying for you Brothers. These people say even stephen made a mistake by dying as a Martyr.
She has no power to heal or do miracles, so to hide that she is manipulating God's word, really sad. Our Father in heaven, please keep your people safe from this sister's teaching.
Bro 2வருஷம் முன்னடி உங்க வீடியோ பாத்து இருந்த.. என் லைப் 😭😭😭 மாறி இருக்கும் இன்னும் நல்ல கடவுள் பயந்து இருப்ப.... இனி ஒழுங்கா இருக்க உங்க வீடியோ கருத்து பைபிள் கிளாஸ் இருக்க மாதுரி இருக்கு சந்தோசமா 👍👍👍👍
இறையியல் படிக்காமல் உபதேசம் செய்பவர்களுக்கு இந்த சகோதரி சிறந்த உதாரணம். இந்த காணொளிக்கு நன்றி.
அப்படி ஒன்றுமில்லை. இறையியல் படித்தால்தான் உபதேசம் செய்யவேண்டுமில்லை. ஆண்டவர் பரிசுத்த ஆவியில் இடைபட்டாலே போதும். ஆண்டவரின் சீடர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் தான். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற்பின் வல்லமையான ஊழியத்தை செய்யவில்லையா? இந்த பெண்மணி பிசாசின் உபதேசத்தைதான் செய்கிறார்.ஆண்டவரைப்பற்றிய அறிவு இல்லை.
சகோதரா நான் இந்து இருந்தாலும் உங்க சேனல் புடிச்சிருக்கு உங்கள் விளக்கம் எனக்கு பிடித்து இருக்கிறது எனக்கு உங்கள் உண்மையான வேத சத்தியமான ஆண்டவன் என்னையும் ரச்சிக்கட்டுமாக ஆமென் அல்லேலுயா
God bless you
Ippidi thagaval parga vendam
Ne ean hinduva iruka venuna paal powder group ku mariden.Ne ratchikatum nu solra nondavar group un Sami ah othupana
Ivolo pesuranuvale 5 paise pirayojanam iruka oru hair um ila .avolo iruntha poi palastine ah war ah nipatta sollu
Paal powder pavadaingaluki ithu oru polapu Balaji . ne katra sagatholrathuvatha Avan kattuvana antha Palani murugan eangala kapathauvan nu solluvana.
அருமை அருமை அருமை.
வேதத்தை திரிச்சி திரிச்சி பேசுற இப்படிப்பட்ட பிசாசுகளை
இப்படியே விடக்கூடாது பிள்ளைகளா, நல்லா வறுத்து எடுக்கிறீங்க, இன்னும் நல்லா
வறுத்து எடுக்கணும். வருக்கிற
விதம் மிகவும் சிறப்பு. விடுதலை கொடுக்கிற சத்தியம்
வெளிப்படணும். மக்கள் விடுதலையாகணும்.
வாழ்க வளர்க in JESUS name.
🙏✝️🙏
இந்த சகோதரி உண்மையிலையே சத்திய வேதத்தை புரட்டுகிறாள்.. பெண்கள் தலையில முக்காடு போட வேண்டும் என்பதை மறந்து பேசுகிறாள்.. உண்மையை எடுத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி ஆண்டவர் நாமம் மகிமை படுவாதாக...
பெண்கள் சபையில் போதிப்பதற்கும் ஆண்கள் மேல் அதிகார செலுத்துவதற்கு அதிகாரத்தை அடக்கத்தோடு முக்காடி விட்டு அவள் அமர்ந்திருக்க வேண்டும் கொடுக்கவில்லை
semma .. releiving my pain... !!! thanks for the video..
Praise GOD...very true brother.
We are with you.
அருமை தம்பி உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துகள் 🎉🎉🎉அடிபொழி
தம்பி இந்த பெண் ஏன் வேதத்தை பற்றி எதுவும் தெரியாமல் தப்பு தப்பாக பேசுது. அந்த சபை மக்கள் என்ன பாவம் பண்ணினார்களோ
Great job brothers , we are getting more insight ... keep doing
மிகவும் அருமை Brothers ... God bless you both humongously 🥳
அக்காவுக்கு தெளிந்த புத்தி இல்லனு மட்டும் நல்லா தெரியுது bro... நீங்க சொல்றாப்போல அது பைதியம் தான்,😂😂😂
🤔🤔கடைசி காலங்களில் வேதபுரட்டர்கள் எழும்புவார்கர்கள்
God bless you bro
Emathitta irukkura evanga thatti ketkura unga chenal ennum valarunum vazhthugal bro
Good Explanation💯
Thanks for making such videos so that we will know the true path in spiritual life. 👣
God Bless You Guys 😇
Keep going 🤝
Praise God. Good words of wisdom. Praying for you brothers.
100, true nice clear message info God bless you brother's noothana thirudi
Bible பெண்கள் பிரசங்கம் பண்ணினது எங்கும் கிடையாது
“ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்” (1 தீமோ. 2:11-12)
Evalau kevalamana god Jesus thuuuuuuuu
Great job exposing false teachers and false prophet.
Nice brother keep going on, you people unmasking these wolf, and also don't judge anyone,.
தேவனுடைய வார்த்தையைப் பற்றி உங்களுக்கு இருக்கிற உணர்விற்காக, மனமகிழ்ச்சியோடு கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தர் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏. இதற்கெதிரான உங்கள் வார்த்தைகளை இன்னும் கவனமாகப் பயன்படுத்துங்கள், நன்றி.
Thank you brothers
அக்கா அக்கா என்று உரிமையோடு பேசுறது நல்லா இருக்கு எல்லா நபரையும் இப்படியே பேசுங்க நம்ம வீட்டு பேச்சு மாறி இருக்கு
Very good message God bless you
Good roasting bro
Continue your research and good message guys 🎉
Last Ultimate bro...😂😂😂 அழிஞ்சி சாவரென்னா சாவுங்க...😂😂
ஆண்டவர் இந்த பொண்ணை பொறுத்தவரை ஒரு Mr. Bean, சார்லி சாப்பிளின், chandra babu etc மொத்தத்தில் இவனுங்க குரூப் ஒரு காமெடி பீஸ்!!!
God bless you 🎉
Please anna please... Roast pannuga vara relegions pathi ellam summa pasathiga Anna ! Thanks na
Ethu pola irukkum Poli paster mugaththai kilikkum ungalukku en vazhththukal bro
Thank you. God bless you Bro
😂😂😂😂😂....missing miss 😂😂😂😂comedy. Mess
நல்ல விளக்கம் அண்ணா
தடியெடுத்தவனெல்லாம் தணடல்காரன்னு சொல்றது போல இன்னிக்கி ஆளாளுக்கு பைபிள் ஸ்டடி எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க
பணம், பொருள் சம்பாதிக்கவும் இந்த உலகத்திலே தாங்கள் மேன்மையடையவும் சத்தியத்தை விற்கத்தானே வேண்டும். அதையே இந்த பெண்ணும் செய்கிறா. ஆச்சரியப்படுவதற்கில்லை
உடல்
பொருள்
ஆவி
சூப்பர்டா தம்பிகளா
Very good bro
Amen Glory to God,👍
Beautiful roasting
Yours acting super ma
Subscribe pannitten bro😂
நான் கத்தோலிக்க சபையிலிருந்து pentacoste சபைக்கு மாறிய புதிதில், அந்த சபை பாஸ்டர் அம்மா கிறிஸ்துமஸ் நாளில் 100 க்கு பதிலாக 1000 ரூபாய் நோட்டு வையுங்கள் என்று சொன்னதை கேட்டு, அங்கு செல்வதையே விட்டு விட்டேன். பின்பு Ag சபை சென்றேன். அங்கும் மன்னதிட்கு சில விஷயங்கள் சங்கடம் தந்தன. இப்போது எங்கள் வீட்டினர் என்னை வெளியே விடுவ திலலை. Seeing all this, now I feel it's ok.
RC is best
@@smartkutti4105 No. I don't believe in religion. I believe only in Jesus. Lord of Lords and King of Kings.
மனிதம் மாறி மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது.bendagoste ag church எல்லாம் ஆளாளுக்கு எடுத்து விடுவானுங்க, ஹோலி spirit க்கும் யேசு சித்தத்தின்ப்படி செய்ய முடியாமல் மனுஷனுடைய சித்தம் செய்ய சொல்லுவாங்க.
தம்பிகளா சிரிபகவும் சிந்தனைஉலதகவும் உள்ளது தங்களது காணொளி....நா கிரு துவன் அல்ல இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் இந்த கடவுளின் தூதுவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் இவர்களின் வரலாறு என எபோது ஆரம்பித்தது ..அதை பற்றி ஒரு காணொளி.....
Pethuru pesa pesa pesa.... Pesa pesa pesa... Epdi pesuna pethuru thanda saaganum ultimate naaaa😂😂😂😂😂
உண்மையாகவே அருமையா இருந்தது இவர்கள் திருந்த மாட்டார்கள் மத்தேயு23னில் அவரே இவர்களை பற்றி புட்டு புட்டு வைத்திருப்பார் முதலில் போதகர் என்றே சொல்லக்கூடாது கிறிஸ்த்து ஓருவரே நல்ல போதகர் ஆமேன்
யார் டா இந்த பெண் பிசாசு 😈
Super brother. Glory to God
Super bro.good explanation
Super brother 🎉
Nice brother s. Ur true people
Superb 🎉 bro
God blessed you
im so very proud of you
This is Good work brothers. Yekko ne motivational speaker ? Pls use someother book don't misuse HOLY BIBLE
2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
ஏசாயா 11
Super anna this girl thappa pothikkiranka evarkal (money) panam ethir parththu ulijam seikirarkal.evarkalai evarkalai sontha panaththil ulijam seiya vidanum udane vera matham mari samijar vesam pooddu panam sampathipparkal. ninka 2 perum super God bless you
27k bro 🎉👍👍👍😀
மிக அருமை
Praise the Lord l like this video God bless you have a great day 🙏👍👍👌😊
Neega sonna ellam sari bro,,
Anna eliya அதிகாரம் நல்ல padiga
எழியகு Devan அதிகாரம் கொடுதுகர்..
Very good job brother
I agree with all your points and explanation but chi po nu lan solama konjan normal ah solunga Jesus reply panna epdi panuvaro apdi panunga, May be avanga repent aagalan
சீ போ சாத்தானே. என்று நான் ஏன்னைக்கோ போட்டுட்டேன் தங்கங்களா 😂😂😂😂😂👏👏👍👍👌👌👌👌👌
அன்பு சகோதரர்களே,
தேவாலய கூட்டங்களில் பெண்கள் பேசக்கூடாது என்று கடவுள் கூறுகிறார். 1 கொரிந்தியர் 14:34-35ஐ மதிப்பாய்வு செய்யவும். மேலும் கடவுள் கூறுகிறார், பெண் அமைதியாக இருக்க வேண்டும். மேலும் பெண்கள் கற்பிக்கவோ அல்லது ஆண் மீது அதிகாரம் செலுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்தச் செய்தி எவ்வாறு கடவுளின் நோக்கமாக இருக்கும்? முற்றிலும் இல்லை. ஆகையால், நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து, உங்கள் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே. மகிழ்ச்சி
Unga speech super anna
Super super brother 😂
Super ❤
மனிதனுக்கு அறிவை வளர்க்க உதவாத மத நூல்கள் எரித்துவிடலாம்.
ஒரு விஷயம் சொல்றேன். பொதுவா நாம் சொல்வோம் ஒரு விஷயத்தில் தவறு கண்ணுப்பிடிக்கணும்னா அந்த அளவுக்கு நமக்கு தெரிந்தால் தான் தவறு உணர முடியும்னு. ஆனா இவங்க அப்டி இல்லை nu thonuthu..
Spr bro pls continue ur video
Very true.
Super message 👌
Vera level guys
Super,,சகோதரா
Super brother’s 👏👏👏👏👏👏
௧ர்த்தரை பற்றிய பயம் இல்லை
Iyayooo ena ma akka uruturanga bro.... Nala Bible vasikanum...Ila romba kastam..avunga istathuku vasanatha mathi pesuranga...
Jai Sriram Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
Mat 16:19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
இது அப்போஸ்தலர் பேதுருவுக்கு ஆண்டவர் கூறிய வார்த்தைகள்...
இலவசமாக மேடை கிடைத்தால் பயத்துல ஒலருது
சொக்கா !
தலையை விரித்து போட்டு முக்காடிடாமல் பேசும் பெண்ணே பெண்
முக்காடு என்பது கலாச்சாரம். அது கட்டளை அல்ல, தேவனுக்கு விரோதமான குற்றமும் அல்ல. சத்தியத்தை திரித்து பேசுவது தேவனுக்கு விரோதமான குற்றம். ஆகவே கட்டளையையும் கலாச்சாரத்தையும் குழப்பிக்கொள்ள கூடாது. சபைகள் கட்டளையை விட கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் விசுவாசிகள் வேதத்துக்கு/தேவனுக்கு தூரமாகவும் சபைக்கு/ போதகருக்கு நெருக்கமாகவும் இருக்கிறார்கள்.
Next roast...RPC , Hosur. Sundari Akka 😎
அன்பு சகோதர்களே இப்படி இவர்களை வறுத்து எடுக்க விலை என்றால்இயேசுவின் பெயரினால் பிச்சைக்கேட்க பயன்படுத்தும் வார்த்தைகளெல்லாம் சிந்தித்து பேசுவார்கள்.
சரி தம்பிகளா... அந்த அம்மா இன்னுமா இந்த வீடீயோவைRUclipsல delete பண்ணாம இருக்கு... அப்படின்னா... அந்த லிங்கை அனுப்புங்க... அங்கே... இந்த வீடியோ லிங்கை போடணும். 🤣🤣
பயம் இல்லாதவன் எதையும் செய்யத் தூணிந்தவன். கொலையும் செய்வான் .......
Super bro...
Super brother s
I love jesus
ஏங்க அவங்க தப்பா சொன்னதுக்கு எதுக்குங்க எங்க ஊர இழுக்கறீங்க...
Sam p chelladurai is their mentor bring him to the roasting pan when you get a chance. Praying for you Brothers. These people say even stephen made a mistake by dying as a Martyr.
Exactly brother
எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா. ஏன் இப்போதெல்லாம் மேடையில் நிற்கும் பெண்கள் தலையில் முக்காடு இடுவதில்லை. பேய் மாதிரி முடியை விரிச்சி இட்டுருக்கு.
Silly fearless preacher, she must repent
SUPERB EXPLANATION BROTHER......
You people getting good income throught this, By exploring others income. Superb. What you do with the earned money.
இந்த நிகழ்ச்சி மூலம் கண்டிப்பா பார்த்து நடந்துவாக ஊழியர்கள்
God fearing people need not be afraid of anything 🎉
Exllent
Yes
She has no power to heal or do miracles, so to hide that she is manipulating God's word, really sad. Our Father in heaven, please keep your people safe from this sister's teaching.
ஒன்றுமே புரியவில்லை