இவர்களுக்கும் வேதத்தில் உள்ள இயேசுவுக்கும் என்ன சம்பந்தம்??!! | Fake pastors troll | Roasting.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2022
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    ⏩ • 2023 Prophecy | 2023 த...
    ⏩what is gospel
    • What is Gospel
    இவர்களுக்கும் வேதத்தில் உள்ள இயேசுவுக்கும் என்ன சம்பந்தம்??!! | Fake pastors troll | Roasting.
    இவர்களுக்கும் வேதத்தில் உள்ள இயேசுவுக்கும் என்ன சம்பந்தம்??!! | Fake pastors troll | Roasting.
    fake pastors troll tamil,fake pastor troll,pastor troll tamil,fake pastor troll tamil,pastor troll,pastor john jebaraj troll,fake pastors troll,fake pastors tamil troll,fake pastors funny dance,pastor troll video,pastor comedy,dancing pastor tamil,fake pastors,tamil troll,pastor tamil troll,geoffrey pastor comedy,fake pastor tamil,pastor abraham charles,fake pastor funny troll,fake pastor tamil troll,fake pastor trolls

Комментарии • 275

  • @nelsonjohnson8418
    @nelsonjohnson8418 Год назад +47

    சகோதரா வாழ்த்துக்கள்🙏 தேவனுக்கு ஊழியம் செய்யாமல் உலக பொருளுக்கு ஊழியம் செய்கிறவர்களை அடையாளம் கான்பித்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏

    • @Yawlon
      @Yawlon 7 месяцев назад

      சரியான கொமன்ற்
      இந்த உலகத்திற்குரிய சுவிஷேஸம் இது இவர்கள் நினைக்கிற ஒரு பலவீனமான ஒரு எண்ணம் எனக்கூடாகவும் ஜனங்களை ஆறுதல்படுத்துகிறார் என்னும் மறைந்து கிடக்கும் பெருமைத்தனம் பின்னால் நிற்பது இப்பிரபஞ்சத்தின் தேவன்,

  • @francyveronica574
    @francyveronica574 Год назад +16

    மாற்கு 8:36 ஐ படிங்க.।
    கடவுள் மனிதனுக்குள் இந்த உலகத்தையே சம்பாதிக்கும் அளவுக்கு வல்லமையை வைத்து தான் படைத்திருக்கிறார். அவனவனுடைய சுறுசுறுப்பும், சோம்பேறிதனமுமே வாழ்வாய் மாறுகிறது. இதற்கு கடவுள் பொறுப்பல்ல. உலக தேவைகளை அவர் ஏற்கனவே படைத்து வைத்திருக்கிறார். அதை பெற்றுக்கொள்ள உழைப்பு என்ற ஒரு கிரயத்தையும் வைத்திருக்கின்றார். இவ்வளவையும் படைத்து விட்டு, படைத்ததை எடுத்து மனிதனுடைய வாயில் வைக்க அவர் வர மாட்டார். வர வேண்டிய அவசியமும் இல்லை.
    இதற்காக கிறிஸ்து உலகத்திற்கு வரவில்லை.
    கிறிஸ்து என்பவர் இரட்சகர். எதை இரட்சிக்கிறவர் ?. நம் ஆத்துமாவை. அதாவது பாவத்தால் சிறைபட்டு போயிருக்கும் ஆத்துமாவை இரட்சிக்கிறவர். திருந்துங்க மக்களே. உலக தேவைகளுக்காக கிறிஸ்துவை போதிக்கிற ஆட்டுத்தோல் போர்த்திய ஓனாய்களை விட்டு விலகி ஓடி இவர்களை போன்ற எல்லாரிடமிருந்தும் தப்பித்துக்கொள்ளுங்கள்.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +13

    சிறுமை பட்டவன்மேல் சிந்தை உள்ளவன் பாக்யவன் 👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🙏🙏

  • @samrajwell.s7243
    @samrajwell.s7243 Год назад +8

    அன்பிலே,தாழ்மையிலே,....இப்படிப்பட்ட ஆவியின் கனிகளினாலே உயர்த்தப் படவேண்டும் . கிருபையால் வரும் துன்பங்களினால் தனக்கென பரலோகம் திறக்கப்படும் அளவிற்கு உயர்த்தப்படவேண்டும்.

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 Год назад +13

    நன்றி சகோதரே ,.இப்படியான கள்ளப்போதகர்களைக்குறித்து என் ஆத்துமா .எப்வும் அழுது தவிக்கும்...நான் அனேகம் இப்படியானவர்கள் மனம் திருப்பவேண்டுமென்று ஜெபம்கூட செய்வதுண்டு, ...ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார். பார்வோனை வைத்து என் நாமத்தை உங்களுக்கு விளங்கப்பண்ணினேனென்று ,அதே போன்று இவர்களை வைத்து ,சத்தியத்தை விளங்கப்பண்ணுகிறாரென்று நான் சந்தோஷப்படுகிறேன். ஆம்.உங்கள் பணி தொடரட்டும்..நன்றி

    • @TinaChris-bg6xn
      @TinaChris-bg6xn Год назад

      AMEN AND AMEN. "GOD OF ISRAEL JEHOVAH SHAL0M IS HOLY, HOLY, HOLY. GLORY BE TO ABBA THE FATHER GOD AND HIS HOLY SON LORD JESUS CHRIST," AMEN ALLEHLOOYAH (REVELATION 3 :10-13, 19-22 /5 :5-14 /15 :1-4 /19 :1-3, 19-21)

  • @paulinkrish3528
    @paulinkrish3528 Месяц назад +1

    Well said. These teachings could not help us to face troubles in our life.
    We should be able to move in our troubles , we need to worship God in our troubles.

  • @wmh1518
    @wmh1518 Год назад +12

    தவறாக ஊழியம் செய்பவர்கள் ஊழியம் தவறாக செய்யும் 1,00,000பேரை பத்தி பேசுவதை விட்டு விட்டு வேதத்தில் சரியாக செய்யும் விதத்தை பற்றி வீடியோ போடுங்கள்.
    இவர்கள் யார் என்று ஊருக்கே தெரியும்

  • @johnsandhiyaeditz9765
    @johnsandhiyaeditz9765 8 месяцев назад +4

    சகோ இந்த காணிக்கை தசமாபாகம் கேட்கிறவர்களை பற்றியும் சபிக்கிறவர்களை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க 💋💋💋

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 месяцев назад +2

      Already நெறைய பொட்டிருக்கொம் இன்னும் போடுறோம்

  • @cornerstone1564
    @cornerstone1564 Год назад +5

    4:45 nice understanding Yah bless you. HalleluYah🙏

  • @musicbeats2792
    @musicbeats2792 Год назад +3

    This is the Good Gospel . keep it up and don't stop the truth. Please don't stop your messages. I really appreciate. God bless your ministry.

  • @harrietmary3859
    @harrietmary3859 Год назад +4

    Very well said thambi thank you for the info true enough 100% god always bless you and your ministry work.

  • @RAJESHKUMAR-kl4if
    @RAJESHKUMAR-kl4if Год назад +4

    Bro yes this is true... valthukal may God bless u.

  • @user-yb3uf5fy1y
    @user-yb3uf5fy1y 10 месяцев назад +3

    உண்ணமயான வித்தியாசமான தெளிவான விளக்கம் best bast

  • @victorxavier777
    @victorxavier777 Год назад +4

    Very true about today’s Christianity.. thank you for sharing boldly anna. Have you seen American gospel Christ crucified and Christ alone documentaries..I pray something to it similar will be produced in Tamil.

  • @user-ox1cy1wc8b
    @user-ox1cy1wc8b Год назад +6

    வேறோறு இயேசுவை போதிக்கும் கூட்டம் இவர்கள்....

  • @jkdreamhomes
    @jkdreamhomes Год назад +6

    100% 🆈🅾🆄 🅰🆁🅴 🅲🅾🆁🆁🅴🅲🆃 🅱🆁🅾🆃🅷🅴🆁

  • @TinaChris-bg6xn
    @TinaChris-bg6xn Год назад +2

    Sagotarane, CHRISTUVAI PATRINA UNGGAL BAKTI VAIRAKIYAM MIGAVUM ARUMAI. LOVE AND HOLY KISSES FROM MALAYSIA.

  • @kingjoysep20
    @kingjoysep20 Год назад +4

    Great 👍 u are the only one exposing false Teachers in TN present time... good job 👍 bro...

    • @ahilanpauljebaraj870
      @ahilanpauljebaraj870 Год назад

      இது உனக்கு இயேசு கொடுத்த ஊழியமா??அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட. வேலையை அவரவர்கள் செய்யட்டும்,எல்லாரும் பிழையா??நீ மட்டும் கரட்டா???எல்லாரையும் நக்கலடிக்காதைடா வெண்ணை

  • @sathyasathyakeziah7169
    @sathyasathyakeziah7169 13 дней назад

    Oru problem vantha eruka mudeyathu problem vanthalum Jesus Veda kudathu real❤

  • @churchofel-rohi
    @churchofel-rohi Год назад +4

    Neengalavathu tough ah na place ku missionary ya ponga bro.. please Jesus ku aaga neenga rathasatchiya sagunga.......God bless you

  • @jodhabai7725
    @jodhabai7725 Год назад +1

    Untold topic...KUDOS TO THE SPEAKER

  • @Bessbrook
    @Bessbrook 5 месяцев назад +2

    24 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    மத்தேயு 11:24

  • @finnymathew5136
    @finnymathew5136 Год назад +2

    When we live in the world we have to live with the dreams of our life

  • @sujatharavi1025
    @sujatharavi1025 9 месяцев назад +1

    God is good all the time true need nice useful message keep it up God bless you sagothara

  • @sathyasathyakeziah7169
    @sathyasathyakeziah7169 13 дней назад

    Yes super etha vachi oru movie panna nalla hit agum same time Jesus pathium purijikalam❤

  • @thuvailogi3039
    @thuvailogi3039 Год назад +4

    Very good 👍 speech bro........

  • @arumaithangam3926
    @arumaithangam3926 4 месяца назад +1

    Good

  • @clementjohn1989
    @clementjohn1989 6 месяцев назад +1

    Good presentation. Keep it up and bring more videos.

  • @jeremiah4508
    @jeremiah4508 10 месяцев назад +1

    Neenga than bro correct ah solreenga 🔥🔥🔥 yella Oozhiyakarangalukum yen ipdi thonamatinguthu... ( Ipdi sonna aal Vara matanga ) but ipdi sonna than god ku pudikum nu avangaluku theriyala 😢

  • @agnelsoundararajan2249
    @agnelsoundararajan2249 8 месяцев назад +2

    Excellent brother

  • @santharajsampath9993
    @santharajsampath9993 Год назад +2

    Rightly quoted about Stephen ..... well done👍
    (Acts 7:59 : And as they were stoning Stephen, he called out, “Lord Jesus, receive my spirit.”)

  • @அதோனி
    @அதோனி Год назад +2

    Praise the Lord brother
    Uzhiya karargalai kuttrapaduthuvadhu unga vellai illa kadavul parkirar
    God bless you ✝️

  • @christina6883
    @christina6883 Год назад +1

    LET US LEARN HOW TO LIVE A LIFE BY FAITH, FOLLOWING OUR LORD JESUS CHRIST IN DEATH OR LIFE. AMEN ALLEHLOOYAH. (ROMANS 8:13-39)

  • @christina6883
    @christina6883 Год назад +1

    REVELATION 19:19-21. AMEN

  • @carunia5896
    @carunia5896 Год назад +4

    💯% true

  • @jesustravels8294
    @jesustravels8294 Год назад +2

    Super 👌 Bro Exllent

  • @arathana756
    @arathana756 Год назад +2

    ஐயா இந்த பென்சாமுவேலுக்கு ஒரு 100 ரூபாய் அனுப்பி அந்த ஆட்டுக் குறுந்தாடிய எடுக்க சொல்லுங்க இத பார்த்து நல்லா இருப்பவனும் கெட்டுப்போயிடுவான்

  • @stephenarockiadas228
    @stephenarockiadas228 Год назад +4

    Supr bro

  • @johnsamueljj
    @johnsamueljj Год назад +1

    No links in description

  • @muthukumarappa715
    @muthukumarappa715 Год назад +3

    he talks truth by having biblical authority which is unacceptable to majority of the evangelists

  • @prabhukumar7751
    @prabhukumar7751 Год назад +3

    Praise The Lord Brother 🙏
    Your Welcome 👋

  • @devikadevi4105
    @devikadevi4105 Год назад +3

    Good words

  • @user-sw8lo5mc6y
    @user-sw8lo5mc6y Год назад +2

    Super

  • @paulsundaram1097
    @paulsundaram1097 Год назад +1

    Super 👌

  • @jesusislord.....
    @jesusislord..... Год назад +2

    Super 👥👥👥👥👥👥👥👥👥👥👥

  • @secretrapture7470
    @secretrapture7470 Год назад +7

    Person who are accepting Jesus for first time they will seek for blessing only. Periya parupu pola pesathinga. Ungala pola hell iruku Nala than Christianity kae name spoil aaguthu. If u are against all mean .. u start one ministry and u do ... simple critizing other is easy... bladi

    • @secretrapture7470
      @secretrapture7470 Год назад +3

      @@roastingtodayschristianity u peoples only doing rubbish... strongly saying if u repeating this by blaming other ministries then u will not go heaven. Let's see... unnai pola person than spoiling christian names...

    • @secretrapture7470
      @secretrapture7470 Год назад +3

      @@roastingtodayschristianity OK OK anna do ur wish.. really feel bad anna... chum ah always blaming ministries. Ennathum pannunga .

    • @francyveronica574
      @francyveronica574 Год назад

      Brother, request you to please know that the TRUTH will be revealed only the Souls which seek God for their Soul's Life and Eternity. People who seek God for both (Worldly Life and Eternity OR as both Letter (Ezhuthu) and Spirit) as said in Mathew 6:24, will never know True God. They will come to know False God as said in 2 Corinthians 11:4. So, you yourself can check whether you are with True God OR False God. If you believe that you are chosen by God, please listern to the inner voice (your Unarvu / your own sub-conscious thoughts). If your seeking is true, then you will recoganise the voice of God (Wisdom) within yourself as said in Revelation 3:20 to know the TRUTH.

  • @vaithyvaithy5568
    @vaithyvaithy5568 Год назад +2

    Super Bro

  • @rekasundaresan3649
    @rekasundaresan3649 Год назад +2

    Excellent bro...

  • @lifeisnow3944
    @lifeisnow3944 Год назад +2

    Correct bro

  • @thuvailogi3039
    @thuvailogi3039 Год назад +3

    Sathiyathai ariveergal sathiyam ungalai veduthalai aakum

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 Год назад +2

    ஐயா அவரவர்கள் செய்த பலன் அவரவர்களுக்கு தேவனே பலன் கொடுப்பார் நாம் ஒருவருக்கொருவர் குற்றபடுத்தாமல்
    குறை சொல்லாமல் இருப்போமே.
    இப்படியே நாமே நமக்குள்ளே ஒருவர்க்கொருவர்
    குற்றப்படுத்துக்கொண்டே இருப்போமானாள்
    ஒரு ஜாதியாருக்கு (அல்லது) கிறிஸ்தவம் அல்லாதவர களுக்கு கிறிஸ்தவம்
    ஒரு வேடிக்கையாக இருக்கும்.
    புறஜாதியார்கள் இட்ரசிக்கப்படுவதற்கு மிகவும் அரிதாகும்.
    ஆகவே குற்றப்படுத்தாமல்
    நாமே
    நமக்கு நாமே நமக்குள்ளே ஒரு ஒருவருக்கொருவருள்
    குற்றப்படுத்தாமல் இருப்போமாக.
    நியாதிபதி தேவன்
    நியாயம் செய்வதற்கு இடம் கொடுப்போமாக,
    நன்றி. 🙏✝️
    இயேசுகிறிஸ்துவிற்ககே துதி கனம் மகிமை உண்டாவதாக

  • @suryavarshan2773
    @suryavarshan2773 5 месяцев назад +1

    👌💯💥👍❤️❤️❤️❤️

  • @jcbm8029
    @jcbm8029 Год назад +1

    👍🙏

  • @sathishs686
    @sathishs686 Год назад +3

    Vera level message 👌

  • @voiceofgoodnews2377
    @voiceofgoodnews2377 2 месяца назад

    Good to see your identity the real face

  • @yethirajthangappan7024
    @yethirajthangappan7024 Год назад +1

    தேவனுடைய ராஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறவர்களுக்கு இவ்வுலகத்துக்கு வேண்டிய காரியங்களையெல்லாம் இயேசுவே தருகிறார்.

  • @danielrajakumar5200
    @danielrajakumar5200 4 месяца назад +1

    Bless you bro.

  • @uthriannathan4329
    @uthriannathan4329 Год назад

    Suppar nanba evanellam theruthave mattan you thevai

  • @MuthuSamy-gi2gp
    @MuthuSamy-gi2gp Год назад +3

    வாழ்த்துகள் நண்பரே

  • @israelsoundrarajan2095
    @israelsoundrarajan2095 Год назад +3

    ஆவிகளைப் பகுத்தறியும் வரம் பெற்ற சகோதரர்

  • @babinpaul738
    @babinpaul738 Год назад +1

    👌

  • @pathofchrist777
    @pathofchrist777 Год назад +5

    நன்றி bri தொடரட்டும் உங்கள் சீர்த்திருத்த பணி

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 Год назад +6

    ஆண்டவர் தங்களுக்கு கொடுத்த பகுத்தறியும் ஆவிக்காக தேவனுக்கு நன்றி

  • @alvanjeynesh7672
    @alvanjeynesh7672 10 месяцев назад +1

    ❤❤

  • @jesustravels8294
    @jesustravels8294 Год назад +3

    All Vidios ❤

  • @marinusjerald2783
    @marinusjerald2783 11 месяцев назад

    Very nice brother

  • @jesusislord.....
    @jesusislord..... 10 месяцев назад +1

    இம்மை ஒரு நிமிடம் .. மறுமையோ முடிவிலா ஜீவன் .... இம்மை போதும் என்றால் இயேசு மரிக்க வேண்டிய அவசியம் இல்லை .. நித்திய ஜீவனுக்கு நியமிக்கப் பட்டவர்கள் விசுவாசித்தார்கள்....

  • @davidderin2542
    @davidderin2542 10 месяцев назад +2

    அருமை சகோதரரே!!!!

  • @santhoshkumarh.b6609
    @santhoshkumarh.b6609 Год назад +1

    Bro amen

  • @truegospelofchrist
    @truegospelofchrist Год назад +5

    Brother, you are a good truthful teacher. May God bless you abundantly. Pastor Livingston. I am from Chicago. I have listened many of your videos. I really believe that God is raising you, even to alert and strengthen people like me. I am an old bold truth preacher. I discern that God is with you.

  • @finnymathew5136
    @finnymathew5136 Год назад

    Your great righthous man in the world so your balam everyone ? God said no one is righthous in the world. Ok who ever what ever a man soweth he shall reap it why your worrying about others

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n 28 дней назад

    😊

  • @ravichanderankershon6451
    @ravichanderankershon6451 Год назад

    God is great brother
    Massage kkum wership kkum
    Neraiya vetheyasham undo brother
    So eruthayathen aruthalaka varuketavarkalai akukerarkal

  • @armugamdavid8252
    @armugamdavid8252 5 месяцев назад +1

    இன்றைக்கு அனேக ஊழியர்கள் வசீகரமான வார்த்தைகளை சொல்லி ஆத்துமாக்களை இரட்சிப்புக்கு உள்ளே நடத்துகிறோம் என்கிறார்கள் ஆனால் வேத வசனத்தின்படி தவறு

  • @pearsonraj6304
    @pearsonraj6304 Год назад +2

    அனனியா, மிஷாவேல், அசரியா ❤

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up 14 дней назад

    What you say is right.

  • @TheTrueLightKing
    @TheTrueLightKing Год назад +1

    கூட்டம் சேர்க்க விரும்பாதீங்க கூட்டத்தையும் விரும்பாதீங்க
    பகுத்தறிவோம் கிறிஸ்தவம் நன்று.

  • @ralvinraj219
    @ralvinraj219 Год назад +2

    Well said excellent explanation brother from Malaysia.

  • @allendanial9497
    @allendanial9497 Год назад +1

    சகோதரா சூப்பர் அப்பு

  • @samjrJeson
    @samjrJeson 9 месяцев назад +1

    Please try to know more about Jehovah's witness

  • @krishnaveni-cd3ii
    @krishnaveni-cd3ii Год назад +2

    கஷ்டம் மாறுமா மாறாது சொல்லுங்கள்.

  • @Ashok3006
    @Ashok3006 Год назад

    @roastingtodayschristianity neenga eppadi ratchikkappatteenga bro...

  • @sarabarathy5377
    @sarabarathy5377 Месяц назад

    Fake pastor Joyson came to Malaysia this year...if I'm not mistaken

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 10 месяцев назад

    True, sir.culprits received money, but they destroyed chiristinianity by money, don't give money indian people.serve like annai thresa by direct physical involvement to all poor people apart from religion's.

  • @sujithavanijenifer
    @sujithavanijenifer Год назад +1

    Brother First of all we should not seek God for worldly things. for He (our ABBA) knows what to give us in the time He will give us on account of His will .. Seeking God for Worldly pleasures that soul will never remain in the truth...one day that will slip out.. you don't worry about this.
    Luke 18:30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    I cor 15: 19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

  • @lawrencedavid419
    @lawrencedavid419 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌🇮🇳

  • @yethirajthangappan7024
    @yethirajthangappan7024 Год назад +2

    சீசராக்கும் ஊழியத்தைச் செய்ய ஆளேயில்லை.

  • @vinothkrishnan39
    @vinothkrishnan39 Год назад +1

    Bro unga video ella super...... Appa nanga yara follow paneathu neengale sollunga..... Avangala follow panrom.... Bible padikkirom daily.... Neenga solratha paatha ellarum emathurangannu solreenga pola athanala enakku edarala irukku

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu Год назад +2

      நல்லது சகோ. எல்லாரும் அவங்க சுயநலத்திற்காக தான் பைபிள் வசனங்களை பிரசங்கம் செய்கிறார்கள் நீங்கள் தினமும் வேதத்தை வாசித்து உங்களுக்கு வரும் சந்தேகங்களை ஜெபத்தில் வையுங்கள் இந்த சேனல் மாதிரி ஏதோ ஒரு வழியில் இயேசு கிறிஸ்து உங்களுக்கு பதில் கொடுப்பார் உங்கள் சந்தேகத்தை தீர்ப்பார் என்னுடைய அனுபவத்தில் நடந்தது இப்படி தான்

    • @TinaChris-bg6xn
      @TinaChris-bg6xn Год назад +1

      Sagotarane, neenggal "FATHER IN HAEVEN WHOM IS GOD OF ISRAEL JEHOVAH SHAL0M AND HIS HOLY SON LORD JESUS CHRIST," follow panungga. (1 PETER 2 :21.)

  • @JohnDaniel9
    @JohnDaniel9 Год назад

    Uncle, is your video monetized, I checked the link. Yenna uncles ipdi kaasu ku aasa pattu icchai ku yedam kuduthengaley... Gospel is free and please demonetize if monetized..
    Super Thanks option vera 🤣🤣, dey vesha uncles 😂😂

  • @jfr7587
    @jfr7587 10 месяцев назад +1

    Pls trust only bible and jesus... ask Holy spirit to explain about bible

  • @jcico3414
    @jcico3414 Год назад

    Sir what u said is correct. But
    This msg for all people especially non Christian.
    This not Bible study.

  • @amuthaabi4865
    @amuthaabi4865 4 месяца назад +1

    Benz - in upathesam totally pisasin upathesam.
    Maayamaana thaazhchi,nallavar pondra nadippu

  • @janusun2887
    @janusun2887 Год назад +1

    😂😅

  • @rahulravi-lq3ui
    @rahulravi-lq3ui Год назад +1

    What do u do for a living?, if u say you r working in a company or something else, then you're against your own teaching. And i beleive all the commenters down here should be pastors in order to comment positively for this video. If u say that you are a pastor, then you're too against the gospel, because the gospel doesn't says to disrespect or roast anyone.

  • @jfr7587
    @jfr7587 10 месяцев назад

    God say I will make you prosperous and king...have or not...then why Solomon become king David become king....

  • @GUNASEELANM-cd7kn
    @GUNASEELANM-cd7kn Год назад +4

    சகோதரா வாழ்த்துக்கள்🙏
    இவர்கள் பனம் சம்பாதிக்க கூடிய அந்திகிறிஸ்துக்கள்

  • @jofyvlogs
    @jofyvlogs 6 месяцев назад

    Nenga all postors yum kurai solratha vitutu evangaluku munmathiriyaga yarum kurai solla mudiatha alavuku oozhiyam pannunga bro parpom

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Год назад +1

    Christians don’t follow this channel as he does not believe in Trinity
    Those who don’t believe in Trinity cannot be considered as Christians. Oneness Pentecostal Church and United Pentecostal Church International believers don’t accept trinity who give baptism in the name of “Jesus Christ” only, not as per great command given by Jesus who said to give baptism in the name of “Father, Son and the Holy Spirit”(Trinity). St. Paul said to give baptism in the name of “Jesus Christ” in Acts because that time Christians don’t want to accept Jesus as Messiah. So in order to give more emphasis that Jesus is Messiah, Paul said to give baptism in the name of Jesus.
    CONCEPT OF BIBILICAL TRINITY IN SIMPLE FORM
    Trinity is nothing but a theological concept whose components are in the Bible. It is based on the scripture Mathew 28:19, which commands all Christians to make disciples of all nations and BAPTISE them in the name of the “Father, Son and the Holy Spirit”. All three are divine spirits existing as a combined single spirit in heaven, ie. God (Father) is in “SPRIT” [John 4:24], Lord (Son of God - Jesus) is in “SPIRIT” [2Corinthians 3:17-18] and Holy Spirit (Helper) (John 15:26, Acts 1:3-4) is in “SPIRIT”, which combined together as a single spirit (Monotheistic) exists in heaven as GOD (Jehovah). For Lord Jesus said “Father and I are one” (John10:30). That invisible Monotheistic spirit cannot be seen by naked eye.
    {Trinity can be compared as “three different types of colour less salts dissolved in a cup of water”}
    And the single spirit in heaven transmits on earth God’s Spirit” (Romans 8:9&11), “Lord’s or Jesus’s Spirit” (2Corinthians 3:17-18, Romans 8:9) and “Holy Spirit” (2Timothy 1:14) on Christians, and which are dwelling or living or abiding in and guiding all Christians in the world.

  • @dheenadheena5681
    @dheenadheena5681 Год назад +2

    Lovely 🌹

  • @senthilkumar80tvl
    @senthilkumar80tvl Год назад +2

    பைபிள் வச்சி படிக்க முடியில நீ பேசுற தத்துவம்