ஜெபகோபுரத்தில் என்னதான் நடக்கிறது ? - Vlog | இயேசு அழைக்கிறார் Adyar ஜெப கோபுரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 авг 2022
  • தேடி வந்து ஆறுதலடையும் திரளான மக்கள் கூட்டம், அநேக அற்புதங்கள் மற்றும் சாட்சிகள் கொண்ட நம் ஜெப கோபுரத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்பதைப் பற்றி அறிய இந்த VLOG விவரிக்கிறது. இந்த வீடியோவை முழுவதும் பார்த்து நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
    இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம், சகோதரர். டி.ஜி.எஸ்.தினகரன் மையம் வருடத்தின் 365 நாட்களும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும்.
    முகவரி : 16, Dr. DGS Dhinakaran Salai, State Bank of India Colony, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028
    MOBILE : +91 6381754514 / +91 96770 03765
    LANDLINE: 044 23456630
    Google Maps Location: goo.gl/maps/TBdVP4MWZtpYL2F17
    #jesuscalls #vlog #prayertower #dgsdhinakaran #prayercenter #insidetheprayertower #prayer #placeofworship #placeofpeace #godsown #prayingfortheworld #motherland #visit #travelvlog #chennai
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 Prayers Call Us 044 45999000
    (or) Send your prayer request to the link: bit.ly/prayer-request-here
    Subscribe to our Jesus Calls RUclips Channel:
    bit.ly/3rEvO04
    Support this Global Ministry:
    bit.ly/JC_donate​
    - - - - - - -
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    - - - - - - -
    For any Queries or Want to know more:
    Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
    - - - - - - -
    Download our Jesus Calls Mobile App from Play Store:
    bit.ly/JC-App
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld

Комментарии • 189

  • @umakumar7097
    @umakumar7097 Год назад +13

    இதேபோல்​ தான் நானும் எனக்கு ஒரு மனவேதனை என்றால் உடனே என் தகப்பன் வீட்டிற்கு வந்து ஜெபித்தால் போது அனைத்து நிறைவேற்றிவிடுவார் என் அப்பா இயேசு ஒருவரே நன்றி 🙏

  • @rocust.s4674
    @rocust.s4674 Год назад +21

    GLORY TO GOD
    எங்களுக்கு தாய் வீடு,அடைக்கலப்பட்டிணம்.சொல்ல வார்த்தைகள் போதாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @christraj4239
    @christraj4239 Год назад +5

    Praise God for the Jesus calls prayer tower. My life was failure in the year 2003, I visited Prayer tower in the year 2004, It was the turning point in my life.
    Now I'm living blessed life.
    Thank you Jesus and all Jesus calls prayer warriors. 🙏

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Год назад +33

    சகோதரருக்கு நன்றி. எத்தனை மக்கள் இந்த ஊழியத்தால் ஆசிர்வதித்தார் பட்டார்கள் என்பதை அறிந்தால் ஊழியத்தின் மீது அவதூறு பேசமாட்டார்கள்.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Год назад +1

      Yes, it's very sad to hear how some people abuse & curse this ministry bcuz of jealousy!They have to answer God for that.But God our Lord continues to bless this family& the ministry!

    • @iamacatholic
      @iamacatholic Год назад

      ஆசீா்வாதம் என்றார் என்னவென்று இங்கு யாராச்சும் விளக்க முடியுமா..?

    • @johnsamuelm8836
      @johnsamuelm8836 Год назад

      யாருக்கு ஆசீர்வாதம்

    • @johnsamuelm8836
      @johnsamuelm8836 Год назад

      அவர்கள் சொத்து மதிப்பு வெளியிடுவார்களா

    • @MohamedMohamed-pr9cc
      @MohamedMohamed-pr9cc Год назад

      @@parimalasamuel5945
      Qq

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Год назад +7

    ஆறு தலைமையாக பாரம்பரிய கிறித்தவனாக இருந்தும் என்னுடைய துன்மாற்க வாழ்க்கையினால்குடும்பவாழ்க்கையில் மிகவும் பாடுகள், என் மகளுக்கு 5000 ரூபாய் கொடுத்து பள்ளிகூடம் அனுப்பமுடியாத நிலையில் என் மனைவியின் வற்புறத்ததினால் அடையாறு ஜெபகோபுரத்திற்கு வந்து ஜெபம் செய்துவிட்டு வந்தோம், 4 மாதங்களில் கர்த்தர் கிருபையால் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது, தற்போது என் மகள் கனடா தேசத்தில் மேல் படிப்பை முடித்து அங்கேயே வேலை பார்க்கிறாள்... என்னையும் ரட்சிப்புக்குள் நடத்துகிறார்.. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக...

  • @chandram898
    @chandram898 2 месяца назад

    Praise the Lord. Nanum prayer tower ponadundu. kadavul presence appadiyae irukkum. Prayer veerargal Romba vallamayudan jebippargal personalai. brother ippadi oru idatthai kattiyadal nanum asirvadam petrullae. Thank you Jesus. Manam kashtamayirukkum podu angu irundu disturbance illegal jebikka mudiyum. poor people, Rich people sick people ellorum varuvanga.Thank you family. Praise be to GOD.

  • @ranipriya9354
    @ranipriya9354 Год назад +9

    Praise the Lord. Jesus saves D.G.S.Dhinakaran Annan 's family Aboundantly .

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 Год назад +1

    அருமை அருமையிலும் அருமை உங்களின் இந்த வியத்தகு சொற்றொடர் பதிவு. சகோதரரே உங்களை தேவன் தாமே அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக

  • @BharathiBharathi-ue5gf
    @BharathiBharathi-ue5gf Месяц назад

    Praise the lord 🙏🙏

  • @jean3194
    @jean3194 Год назад +4

    Amen praise the lord 👏👏👏🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Год назад +5

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!Praise the lord!! Thank you Jesus!!

  • @elizabethselvi4527
    @elizabethselvi4527 Год назад +3

    Praise the Lord amen Amen Amen🙏🙏🙏 Amen🙏🙏🙏

  • @indraninr8913
    @indraninr8913 Год назад +4

    🙏 glory to Jesus 🙏 praise the lord 🙏 amen 💐💐🙏

  • @jeyaraj4772
    @jeyaraj4772 Год назад +8

    தேவனுடைய திட்டம் நிறேவேறி இருக்கிறது. மறைந்த அன்பு சகோதரர் D.G.S.தினகரன் அவர்கள் தேவன் தெரிந்து கொண்ட அற்புத மனிதர்.

    • @kamarajkamaraj2382
      @kamarajkamaraj2382 Год назад

      Glory to God to give dgs to India ( tamil nadu)

    • @davidraja7848
      @davidraja7848 Год назад

      Tqqq god bless u and family GOD IS ALL THE TIME ⏲ 🙏 ❤ 🙌 💙

    • @davidraja7848
      @davidraja7848 Год назад

      Sry GOD IS GOOD ALL 👍 🙏 😌 THE TIME

  • @geethababu2985
    @geethababu2985 Год назад +1

    Praise the Lord Brother God bless you Brother Arumai Arumai Brother Conrajulations Great

  • @kanmaniraja4893
    @kanmaniraja4893 Год назад +6

    கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @9783810072
    @9783810072 Год назад

    Praise the lord amen 🙏 god amen hallelujah amen o🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹good job give me Jesus amen 🙏🙏🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Evangelinemathew-23
    @Evangelinemathew-23 Год назад +3

    Hallelujah praise the lord.

  • @hemamaran888
    @hemamaran888 Год назад +1

    amen hallelujah glory to Jesus 🙏🙏🙏 very useful tour brother god bless you bro...

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 Год назад

    Praise the lord my prayer jesus call very true answer great

  • @elangojohn517
    @elangojohn517 Год назад +1

    Amen.amen.amen.thank you jesus.

  • @PriyaKumari-id4ej
    @PriyaKumari-id4ej Год назад +2

    Praise the lord

  • @padminijoel9621
    @padminijoel9621 Год назад +5

    Amen.

  • @jothigopi2108
    @jothigopi2108 Год назад +4

    Praise Jesus.

  • @karthikaanbu5828
    @karthikaanbu5828 Год назад +1

    enaku adaikala pattanam prayer tower praise the lord 🙏

  • @prasanarani6300
    @prasanarani6300 Год назад +2

    Praise the lord amen

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Год назад +2

    Praise the Lord

  • @estherhenry1777
    @estherhenry1777 Год назад +1

    Hallelujah hallelujah Hallelujah!!Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samuelj5683
    @samuelj5683 Год назад

    God blessing many people through brother dinakaran family

  • @kamaleshyt360
    @kamaleshyt360 Год назад +2

    Amen praise the Lord Amen

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd Год назад

    Amen hallelujah praise the Lord

  • @juliusponniah56
    @juliusponniah56 3 месяца назад

    Prayer towers all evangelist doing good prayer. I know very well.

  • @user-dr1ww5pd1z
    @user-dr1ww5pd1z Год назад +1

    சிறப்பு மிகச்சிறப்பு

  • @caruniamsh8279
    @caruniamsh8279 3 месяца назад

    True. Praise jesus

  • @naturalsselva
    @naturalsselva Год назад

    Praise the lord,thanks bro

  • @charless9481
    @charless9481 Год назад +3

    Praise the Lord Jesus

  • @zioncottage9806
    @zioncottage9806 Год назад +1

    Super message thambi God bless you 👏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻😘😍😀

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Год назад +1

    Bro I am Pune your video has taken me to prayer Toer All Glory to God🙏🙏🌹🙏🌹🌹

  • @prathabansubramani3194
    @prathabansubramani3194 Год назад +2

    Amen. Hallelujah...

  • @davidraja7848
    @davidraja7848 Год назад

    Praise the lord All of u go to the prayer tower and chappel semma miracles in chappel prayet

  • @sakthiveldevid3608
    @sakthiveldevid3608 Год назад +2

    சகோதரரே எனக்கு சிறிய சந்தேகம் நாம் யாரும் கர்த்தரை பார்க்கவில்லை இன்னும் இயேசப்பா இரண்டாம் வருகை வர ஆயுத்தமாய் இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்கின்ற அந்த தியான அறையில் ஒரு ஓவியம் உள்ளது அது யார் இயேசுவா? இரண்டாவது இது விக்கிரக ஆராதனைக்கு ஏற்பதாகும் எந்த ஒரு ஓவியமும் சிலையும் வணங்குவது தவறு அது நம் ஆண்டவருக்கு அருவருப்பானதும் கோபத்தை உண்டாக்கக் கூடியதாகும்!! அந்த ஓவியம் அங்கு ஏன் வந்தது அங்கு வருகின்ற ஆத்மாக்களுக்கு கர்த்தர் இப்படித்தான் இருப்பார் என்று அவர்கள் மனதில் பதிந்து விடும் கர்த்தரின் வருகை யாருக்கும் தெரியாது கர்த்தரின் முகம் எப்படி இருக்கும் என்று தெரியாது இது போன்ற ஓவியங்களை வைக்காதீர்கள் கர்த்தரின் நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் கர்த்தரின் நாமத்தினால் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்

  • @Jeenstudbs
    @Jeenstudbs Год назад +4

    நல்ல வியாபாரம் நடக்குது

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 Год назад +2

    I have visited many times and I have seen miracles….I personally met here DGS iyya ..praise the Lord….

  • @suyambulingam4282
    @suyambulingam4282 Год назад

    Amen praise the lord

  • @rosishanthini2999
    @rosishanthini2999 Год назад +1

    என் தாய் வீடு ஜெபகோபுரம் எனக்கு எந்த சூழ்நிலை கஷ்டம் இருந்தாலும் நான் உடனே அவங்களுக்கு தொலைபேசியில் அழைத்து என்னுடைய கஷ்டத்தையும் பிரச்சனைகளையும் சொல்லுவ புறத்தில் இருக்கும் ஜெப வீரர்கள் எனக்காகவும் என்னுடைய குடும்பத்திற்காகவும் என்னுடைய பல பிரச்சனைகளுக்காகவும் ஜெபம் செய்வார் இன்றைக்கு நான் உயிரோடு இருப்பதற்கு என் தாய் வீடாகி ஜெபகோவிரக் காரணம் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @arunasharma795
    @arunasharma795 Год назад +1

    Really it's a place of blessing.

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 Год назад +2

    Thank you 🥰

  • @estherhenry1777
    @estherhenry1777 Год назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 Год назад

    உண்மையாகவே நீங்கள் சொன்னது சரியானதே. மக்கள் என் அண்ணன் அப்போஸ்தலர் தினகரன் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பு என்பது சரியானதே. ஆனால் இதனைப் பார்க்கிலும் அண்ணன் அவர்கள் மக்கள் மீது கொண்டிருந்த அன்பு என்பது தான் சரியானதே. என் மீதும் அண்ணன் அவர்கள் கொண்டிருந்த அன்பு என்பது சொல்லி முடியாதது. இன்று அண்ணன் அவர்கள் நம்மிடையே இல்லாதது நமது வாழ்வில் ஒரு வெற்றிடம் என்றால் அது மிகையாகாது

  • @vijiviji2486
    @vijiviji2486 Год назад +1

    Amen❤

  • @shanthim863
    @shanthim863 Год назад

    Amen Hayalaya yes brother Yamakum thai Veedu than Jesus calls

  • @agnes4085
    @agnes4085 Год назад +1

    Amen

  • @bharathamanikamaraj2717
    @bharathamanikamaraj2717 Год назад +2

    Amen Amen Hallelujah

    • @brightrathinam6774
      @brightrathinam6774 Год назад

      I have visited to the JESUS CALLS PRAYER TOWER R.A. puram,Chennai. Prayer gives me victories. Praise God.

  • @arogyamary4416
    @arogyamary4416 Год назад +2

    PRAISE THE LORD AMEN

  • @cibimedia6267
    @cibimedia6267 Год назад

    Praise the. Lord

  • @JenniAlbert
    @JenniAlbert 6 месяцев назад

    Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 9 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 9 years I'm staying in the mother the house family problems

  • @savithrisundaran5856
    @savithrisundaran5856 Год назад +3

    We miss him a lot.it is a great loss to the nation's.no substitute for him still now God bless this ministry abundantly

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 Год назад

      Yes Amma we miss bro dgs but the only true preacher on earth is near us always through videos ....we hear his messages and songs every day

  • @joydeva6385
    @joydeva6385 Год назад

    Weldon about prayer tower D.G.S. Dinakarn ministry doing time I am tv club parner and his prayer partner send contribute money he is really Holy Man of God 2,3 times his meeting at A.O.G church I attend in Srilanka . His message really Holy spirit full I read many books he wrote . He is in Heven . Wonderful man of God . His vision God will established. Thanks brother when I come India must go to prayer tower . Thanks

  • @kirubak327
    @kirubak327 Год назад

    Thank you for sharing brother

  • @duraichella6287
    @duraichella6287 Год назад +1

    நான் ரட்சிக்க படாமல் எப்படி கர்த்தர் ஆசீர்வதிக்கமுடியும்

  • @drjjohnmanoharan678
    @drjjohnmanoharan678 Год назад

    Praise the Lord Amen

  • @muthumuthu7948
    @muthumuthu7948 Год назад +2

    Amen Appa 🙏

  • @georgengeorgen8841
    @georgengeorgen8841 Год назад +1

    Tq jesus ❤️

  • @thankabai3992
    @thankabai3992 Год назад

    கர்த்தருக்கு நன்றி இயேசு அப் பா

  • @prahenrich6638
    @prahenrich6638 Год назад

    Arul mary Praise the lord

  • @daisysebastiancristysebast5570
    @daisysebastiancristysebast5570 Год назад +1

    Amenappa

  • @davidraja7848
    @davidraja7848 Год назад

    Prayer towerla science and wonders nadakuthu, Udintha Ullangaluku Aruthal kidaikuthu, doute erintha ur coming prayer tower Jesus calls God bless u

  • @sumathiandrew6438
    @sumathiandrew6438 Год назад

    😪😪😪 thank you Jesus amen 🙏brother please pray for my family we want new house belld thank you Jesus amen God 🙏

  • @praveenkumarw2695
    @praveenkumarw2695 Год назад

    yesuvukku nantriii Appa

  • @shalomihembrom8164
    @shalomihembrom8164 Год назад

    Pray for my family soshan hembrom ,Sharon Hembrom ,pastor sunil hembrom ,sunemit Murmu

  • @kumarkumar2292
    @kumarkumar2292 Год назад +3

    என்ன நடக்குது வியாபாரம் தான் நடக்குது

  • @Karthikkanchana
    @Karthikkanchana Год назад

    Super bro

  • @SAIBABASAIBABA-bi3eq
    @SAIBABASAIBABA-bi3eq 3 месяца назад

    Adress Sollunga Bro..அட்ரஸ் சொல்லுங்க சகோ

  • @savarima
    @savarima Год назад +4

    நல்ல சூப்பர் business brand name ஏசு அழைக்கிறார் இவ்வளவு சொத்தும் யார் பெயரில் உள்ளது.
    இதையும் நிருபர் தெளிவு படுத்த வேண்டும்.
    ஏமாளி மக்கள் உள்ளவரை இது நடக்கும்

  • @jeyanthisandanam7725
    @jeyanthisandanam7725 5 месяцев назад

    Naanga Elaina please enn Mahal vayittru valiyal thunppampadugiral please enn Pillai intha vedhanayilirunthu sugam pera enn pillaigallukkaga jepipingala

  • @ezekielprasad1920
    @ezekielprasad1920 Год назад

    Very good Vvvvv loggg bro😂😂

  • @shalomjireh2411
    @shalomjireh2411 Год назад

    Matt.11: 28. Keep your worries jesus feet.

  • @maryfernandez8177
    @maryfernandez8177 Год назад

    PRAISE THE ĹORD AMEN HALLELUJAH

  • @annathomas724
    @annathomas724 Год назад

    ⛪🙏🙏🙏🙏🙏💐🇨🇵👍

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад +2

    When I went to meet them everybody ran away I was surprised because of their negative attitude I had a very very bad experience when I met one woman and said my problem they teased laughed at me 🥺🥺🥺🥺

    • @lionofjudah293
      @lionofjudah293 Год назад +1

      i would say just kneel down and call jesus he will appear trust me as i seen jesus in heaven these people r very busy so dont depend on them...

  • @arunmelvin8582
    @arunmelvin8582 Год назад +1

    Prayer tour la ethuku memorial Hall, avar use panna things edhuku ku pa ethula yai therilaya ellam god ah magimae padutha Ella DGS dinakaran ayya va magimai padutha ,soap dappa, paste brush 😢😢😢 very worst judgement day la ethala erukathu therinjukoga

  • @sindhiyav5632
    @sindhiyav5632 Год назад

    Hea velan very nice

  • @ezraruby
    @ezraruby Год назад

    Wonderful

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 Год назад

    This is God's Gift of Lord Jesus Lord Jesus Grace And Gracefully Lotof Crores & Millions of People's all Needed Very Very Good Health and Blessings Really Ur Interview Daily Lotof Hindu Religions & Bramin People's & Muslims Religions People's & Sikhism Punjab People's All Came In " Jesus's Call's Prayer Tower" Very Very Good Gracefully All The Prayers Warriors Helping All The Poors People's & All The Religions People's Likes & Loves Only One Jesus's Call's Prayer Tower" Chennai Indian.

  • @berlinrahul5715
    @berlinrahul5715 9 месяцев назад

    Plz pray for me for selecting govt job

  • @peterjohn3673
    @peterjohn3673 Год назад +2

    DGS தினகரன் சரீரத்தில் தன் மகளை இழந்தார். ஆவியில் தன் மகனையும் இழந்தார்.
    மகளின் நினைவு சின்னம் 🧚🧚🧚🧚🧚மண்டபங்கள். மகனின் நினைவு சின்னம் 🍷 பெரிய வீட்டு சமாசாரம் 🤫

  • @paulabisheg85
    @paulabisheg85 Год назад +2

    semme business poleh

  • @user-fk9vt1bg6m
    @user-fk9vt1bg6m Год назад +2

    Enna than nadakuthu? Amount collection nadaku

  • @josephrobin3900
    @josephrobin3900 Год назад

    Why we need to ask our needs with by writing in the paper

  • @mahendran2029
    @mahendran2029 Год назад

    🙏😃👍🖐

  • @shalomjireh2411
    @shalomjireh2411 Год назад

    Is that true?

  • @rozjeez6301
    @rozjeez6301 Год назад +1

    Romba nallavanga tan adhu ulla erundhu ministry seairanga. Jesus vetka paduvaru avanga nenachi. Dr. Paul ku edhuvum pogarthillya avar kandukama erukara. Adhu ulla erukravnaga oruthar kuda nadathaila unmai elladhavnaga tan erukanga. Yar yarkuda wrong relationship la erukanganu anga erukravangaluku therium. Ethanai pera kannirodu anupi erukanga. Ellathukkum Jesus kitta answer pannanum. Unmaiya ministry pandravangaluku adhu edamella.

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 Год назад

    எனக்கு தகப்பன் வீடு இந்த ஜெபகோபுரம்

  • @teejeyem6375
    @teejeyem6375 Год назад

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏...ithae aasirvatham veeduhalil vendum....christhuvin naamam mattum mahimaippada vendum..

  • @venkatraman7559
    @venkatraman7559 Год назад

    Paid version.... good presentation brother.... keep rocking

  • @kumarichandar3900
    @kumarichandar3900 Год назад

    Corona time Where is going Mr.paldinakran and Famaly...What people ... Only money money there motivation

  • @karunakaranjesuslovesus5608
    @karunakaranjesuslovesus5608 Год назад

    Birthday ஒன்று பொருலா

  • @evasfashion9024
    @evasfashion9024 Год назад

    Read the bible clean and clearly

  • @noahsark7544
    @noahsark7544 Год назад +1

    Business tigers

  • @shanthiedison7118
    @shanthiedison7118 Год назад

    Mathew' 23_13