திருப்பூரில் போதகரை மிரட்டி அராஜகம் | தமிழக அரசு நடவடிக்கையெடுக்க கோரி கிறிஸ்தவர்கள் புகார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 476

  • @annaijayakumar8457
    @annaijayakumar8457 3 года назад +93

    முதல்வர் ஸ்டாலின் ஜயா அவர்களுக்கு வணக்கம் கிறிஸ்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் கிறிஸ்துவின் அன்பு உங்களை காக்க கடவுது ஆம்மென்

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 3 года назад +2

      12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
      எபேசியர் 6

    • @edisonplato5121
      @edisonplato5121 3 года назад +1

      @@m.henrymartin.2549 💕✔️🙏

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 3 года назад

      டேய்.இங்கே..சார்ச்.கட்டி...மத
      .கலவரம்.செய்ய..திட்ட்ம்...

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 3 года назад +1

      @@RavikumarRavikumar-xf7dd
      சர்ச்
      கட்டினால்
      தவறா...
      ஏன் மதக் கலவரம் வரும் என்று சொல்ல முடியுமா நண்பரே

    • @selvim7101
      @selvim7101 2 года назад

      அருமையான கேள்வி ஐயா

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397 3 года назад +58

    ஜெபிப்போம் ஜெயிப்போம்
    கர்த்தர் நியாயம் செய்வார்

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      🙏ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

  • @ethishaethisha2294
    @ethishaethisha2294 3 года назад +24

    சவுலையே பவுலாக ஆக்கி சுவிஷேசம் அறிவிக்க வைத்த தேவன் நம்முடைய தேவன், அந்த தேவன் இன்று உயிரோடே இருக்கிறார் சகோதரனே...இவர்களையும் கர்த்தர் அவருக்காக சுவிஷேசம் அறிவிக்க வைப்பார் நிச்சயமாக நம் இயேசுவின் நாமத்தினாலே ஆமேன்..ஆமேன்..ஆமேன்...!

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 3 года назад +111

    இயேசு அப்பா உம்முடைய பிள்ளை களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம்

  • @jesuschrist7158
    @jesuschrist7158 3 года назад +108

    பாஸ்டர் கவலை வேண்டாம் இயேசு கிறிஸ்து பெரிய வர் நாங்கள் ஜெபம் செய்து கொள்கிறோம்

  • @esakkirajl5315
    @esakkirajl5315 3 года назад +80

    சகோதரர் வழக்கறிஞர் உங்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்🙏
    இதற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் துன்மார்க்கன் மனம் திரும்ப வேண்டும் ஜெபிப்போம்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 3 года назад +34

    மத வெறி மாறி மனம் மாற உதவி செய்யும் தேவா.🙏🙏🙏

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      ruclips.net/video/jbrl17VxdvE/видео.html 🙏

  • @felinaferrozyn8921
    @felinaferrozyn8921 3 года назад +36

    அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @rjeshpi8236
    @rjeshpi8236 3 года назад +71

    இந்தப் பதிவில் திமுகவும் மதிமுகவும் ஆர்எஸ்எஸ் கூட இணைந்திருப்பது மிக கஷ்டமாக உள்ளது

    • @perumalk259
      @perumalk259 3 года назад +6

      Dmk விழும் சில சங்கிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @esakkirajl5315
      @esakkirajl5315 3 года назад

      @@perumalk259 yes bro

    • @irenejayarani6007
      @irenejayarani6007 3 года назад +7

      இந்துத்துவா இயக்கத்தை சேர்ந்தவர்கள் தி.மு.க மற்றும் ம.தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார்கள்.

    • @samathanaprapusamathanapra7007
      @samathanaprapusamathanapra7007 3 года назад +7

      இந்த இரண்டு கட்சியும் சங்கிகளை வெளியே துரத்த வேண்டும் இல்லைனா கட்சி உறுப்படாது.

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 3 года назад +2

      12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
      எபேசியர் 6

  • @jebathankyoujesusselvi9503
    @jebathankyoujesusselvi9503 3 года назад +19

    Yesappa ஒரு விசை கண் நோக்கிப் பாரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்கள் தங்கள் பணிகளை நேர்மையாய் செய்ய வேண்டும் என்று கண் நீரோடு ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உண்டாவதாக ஆமென்

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      🙏ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

  • @yobudhasyobudhas8207
    @yobudhasyobudhas8207 3 года назад +3

    தேவனுக்கு மிகவும் பிரியமான வக்கீல் ஐயா அவர்களே உங்களை கர்த்தர் பலப்படுத்தி பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக எங்களுக்கு கர்த்தர் கொடுத்த பெரிய பொக்கிஷம் நீங்கள்

  • @mshajikumarabi8037
    @mshajikumarabi8037 3 года назад +25

    பூமியும் அதின் நிறைவும் கர்தருடையது அவர் யுத்தம் பண்ணுவார் பாஸ்டர்

  • @mispa.e5881
    @mispa.e5881 3 года назад +69

    இயேசப்பா கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாங்க.

  • @gracemetal2287
    @gracemetal2287 3 года назад +32

    முதலமைச்சர் அவர்கள் இந்த காரியத்தில் கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயேசு நாமம் வாழ்க

  • @prasannar7065
    @prasannar7065 3 года назад +4

    கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் 🙏 ஆமென்

  • @arajesh5185
    @arajesh5185 3 года назад +3

    Praise the Lord pastor, பயப்படாமல் கர்த்தரிடத்தில் ஜெபித்து காரியத்தை நடத்துங்கள், உலகத்தில் இருப்பவனிலும் நம்மோடு இருப்பவர் பெரியவர், தேவன் சகல அதிகாரங்களும் நமக்கு கொடுத்திருக்கிறார், விசுவாசத்தோடு நாம் ஜெபிப்போம், கர்த்தர் ஒரு பெரிய அற்புதத்தை செய்வார், கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக, ஆமென்.

  • @davidstephendavid6018
    @davidstephendavid6018 3 года назад +17

    Praise the lord Pastor 🙏நாம் வணங்கும் தெய்வம் உயிருள்ளவர் .தேவன் தாமே தக்க தண்டணையைக் கொடுப்பார் ஆமென்.

  • @sureshsamson4479
    @sureshsamson4479 3 года назад +56

    நடைபெற்ற சம்பவம் உண்மை எனது சகோதரி அவர்கள். சகோதரர் உடைய சபைக்கு தான் சொல்கிறார்கள் சபை நல்லபடியாக கட்டிமுடிக்கப்பட்ட
    சகோதரர்க்காகவும் சபையாருக்காகவும் நாம் ஜெபத்திலே தாங்கலாம்

    • @rajuRaju-om9qd
      @rajuRaju-om9qd 3 года назад +1

      Judgement reserved only for the God nobody can escape,

    • @asbalamuruganbalaalouisjoe8673
      @asbalamuruganbalaalouisjoe8673 3 года назад

      Isaiah 54:17

    • @arulananthamarulanantham6555
      @arulananthamarulanantham6555 3 года назад

      நாங்களும் கட்டாயம் ஜெபிக்கிறோம் 🙇‍♀️

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      @@asbalamuruganbalaalouisjoe8673
      ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

  • @theindiansocialservicesoci6640
    @theindiansocialservicesoci6640 3 года назад +11

    நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே எரேமியா 29:11

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      ruclips.net/video/jbrl17VxdvE/видео.html 🙏

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 года назад +6

    என் ஆண்டவர் இயேசு கிருஸ்து
    எங்களுக்கு பொருமையை கற்றுத்தந்திருக்கிறார் அதனால் பாடுகளையும் நிந்தைகளையும் சகிக்கிறோம்

  • @jothilakshmisridharan8660
    @jothilakshmisridharan8660 3 года назад +22

    இயேசப்பா உங்க ஊழியர்களூக்கு எதிராக உருவாக்க படும் எந்த ஆயுதமும் வாய்க்கால் போவதாக என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்

  • @petera1143
    @petera1143 3 года назад +10

    முதலமைச்சர் அவர்கள் புறம்போக்கு இடத்தில் வைக்கப்பட்ட சிலையை
    அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @anitharosy1574
    @anitharosy1574 3 года назад +12

    Right. Sir. All. Christians. Please. Support. and. Help. Them

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 3 года назад +64

    சட்டபடி எல்லா புகார்களையும் கொடுத்து விடுங்கள் , இறைவனிடமும் வேண்டிக்கொள்வோம். கண்டிப்பாக சூழ்நிலைகள் மாறும். மதிமுக திமுக இருவரும் சம்மந்தபட்டுள்ளனர் என்பது தான் சற்று ஆச்சரியமாக உள்ளது

    • @chidabaramchidabaram99
      @chidabaramchidabaram99 3 года назад +1

      DMK.MDMK iruvarum
      Pasuntholpotthiy Onaigal

    • @Justaware1
      @Justaware1 3 года назад +3

      திருப்பூரில் கட்சி பாகுபாடில்லாமல் பெரும்பாலான மக்களுக்குள் மத வெறியை புகுத்தி விட்டனர். அங்குள்ள மக்கள் அதற்கு பலியாகியுள்ளனர்.
      அவர்கள் சொல்வது போல் இனிவரும் நாட்களில் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.
      மதவெறி கொலைவெறியின் ஆவிகளைக் கடிந்து ஜெபித்து ஜெயம் எடுப்போம். தேவையான நடவடிக்கைகளையும் எடுப்போம்.
      அங்கு வந்து தகராறு செய்தவன் எவன் வீட்டிலும் இதற்கு முன் கொரோனா சாவு இருந்திருக்காது. அதுதான் லாக்டவுன் நாட்களில் கொழுத்துப் போய் உதைக்க வருகிறான். செய்வதை செய்யட்டும் அவனும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதுதானே நம் அவா.
      மனம்திரும்பாமல் அவனது அக்கிரமம் அதிகமானால் ஆண்டவர் பட்டயத்தைக் கருக்காக்குவார். இனியும் திரும்பவரும் தீவிர அழிவு அவர்களுக்கு பதில் சொல்லும்.
      பிழைத்துப் போகட்டும் பிழையாளிகள்.

  • @csumanraj2742
    @csumanraj2742 3 года назад +25

    வழக்கறிஞர் ஐயா கிறிஸ்தவர்களுக்கான உங்களுடைய பணி தொடரட்டும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
    இவர்களைப் போன்றவர்களை சும்மாவே விடக்கூடாது சட்டத்தின் பிரகாரம் இவர்களுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுங்கள் ஐயா...

    • @esakkirajl5315
      @esakkirajl5315 3 года назад +1

      ஆமென்🙏

    • @fireministry6294
      @fireministry6294 3 года назад

      👍🏻 நல்ல பதில் அடி வக்கீல் ஐயா

  • @leosheela460
    @leosheela460 3 года назад +46

    பாஸ்டர் கர்த்தர் உங்களுகாக யுத்தம்பண்ணுவார் don't worry

    • @esakkirajl5315
      @esakkirajl5315 3 года назад

      🙏ஆமென்

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      @@esakkirajl5315 ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 3 года назад +7

    இயேசு அப்பா காப்பாற்றுவார்ஆமென் அல்லேலூயா

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      🙏ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

  • @Christylediyal
    @Christylediyal 3 года назад +24

    Jesus help you... 👏👏👏

    • @Christylediyal
      @Christylediyal 3 года назад +1

      Do Not worry... God's conform helps you trust in Lord.. 👏👏🙏🙏

  • @jayakumari6521
    @jayakumari6521 3 года назад +9

    ஏசப்பா உதவி பண்ணுங்கப்பா

  • @joya6454
    @joya6454 3 года назад +11

    Don’t worry Pastor. God will fight for you.

  • @nithyaleena4193
    @nithyaleena4193 3 года назад +3

    இயேசுவின் நாமத்தினாலே.சன்பல்லாத்து, தொபியாவும்..வெட்கப்பட்டதுபோல இவர்களும் வெட்கப்பட்டு போவார்கள். தேவன் செய்ய நினைத்தது தடைபடாது.

  • @PrabavathyChildofJC
    @PrabavathyChildofJC 3 года назад +18

    சர்வ வல்லவர் நம்மோடு இருக்க கலக்கம் வேண்டாம், இந்த நிலம் , இந்த தேசம் சகலமும் அவரால் சிருஷ்டிக்க பட்டது, பொருமையோடு ஜெபியுங்கள், தேவனே, வழக்காடுவார். ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏

    • @rajmanickam4914
      @rajmanickam4914 3 года назад

      Praise the lord don't worry pastor 👍 we will pray for your place I really appreciate bro.saravanan god will choose him as a lawyer and his ministry 🙏 God be with you 🙏

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      @@rajmanickam4914 🙏
      ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

  • @rajanrajan-cc3gd
    @rajanrajan-cc3gd 3 года назад +1

    இயேசு கிறிஸ்து அவர்களை மனந்திரும்பச்செய்வார். ஆமேன்

  • @mathewschinnappa9091
    @mathewschinnappa9091 3 года назад +1

    கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் .யாத்.14:14. 🙏🙏🙏

  • @mercykamala9863
    @mercykamala9863 3 года назад +11

    தமிழக அரசே இன்னும் அமைதி காக்காதீர்கள் எங்கள் ஆதரவாக என் தேவன் எழும்பும் போது அவர்கள் தாங்கிய மாட்டார்கள்

  • @srsekar2486
    @srsekar2486 3 года назад +1

    முதல்வர் கவனத்தில் கொண்டு ,பாதுகாப்பு தரவேண்டும்

  • @jprchannelhelping5801
    @jprchannelhelping5801 3 года назад +30

    இந்த நபருக்கு அரசாங்கம் பதில் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @georgelevi1550
    @georgelevi1550 3 года назад +13

    Glory Bless You sir.

  • @jayanthijay7187
    @jayanthijay7187 3 года назад +16

    Our Almighty God is on our side so whatever they may do but they can't stop People accepting Jesus as God

  • @bethelagtirupur
    @bethelagtirupur 3 года назад +2

    Thanks for all your support and prayers dear pastors , brothers and sister... Be stand with us in this critical situation 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @pastor.christopher7927
    @pastor.christopher7927 3 года назад +20

    உங்களுக்காக ஜெபிக்கிறோம்.அற்புதத்தை எதிர்பார்ப்போம்.

  • @abalasubramani2937
    @abalasubramani2937 3 года назад +7

    சாந்தி.. பிரதர்..கவலை..வோன்டாம்..இயேசு ப் பா
    ,.இடம்,கர்த்தர்.பார்த்து.கொள்வார்

  • @sivabalan3389
    @sivabalan3389 3 года назад +12

    தேவன் தம்முடைய நீதியை விளங்கப்பன்னுவார்

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 3 года назад +2

    ஜெபிப்போம்...ஜெபமே... ஜெயம்...

  • @jesurajsamaul1667
    @jesurajsamaul1667 3 года назад +2

    சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வவல்லமையுள்ளவர் அவர் இரட்சிப்பார் ஆமென் அல்லேலூயா

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 3 года назад

      ஆர் எஸ்எஸ் காரணுக்கு வரலாறு
      தெரியது திமுக மதிமு காரனுக்கும்
      வரலாறு தெரியதுஎன்றால் என்ன
      செய்வது வைகோவிடம் வரலாறு
      கேளுங்கள் அப்உங்களுக்கு
      நன்கு புறியும்

  • @jayanthijay7187
    @jayanthijay7187 3 года назад +27

    Rss people will soon confess Jesus is only God

    • @truthcallsindia1125
      @truthcallsindia1125 3 года назад

      Amen.

    • @gnanasundar718
      @gnanasundar718 3 года назад

      Amen

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      @@truthcallsindia1125 ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      @@gnanasundar718 ruclips.net/video/jbrl17VxdvE/видео.html

  • @georgestephenson9269
    @georgestephenson9269 3 года назад +9

    Praise the Lord brother Saravanan thank you very much for your great support to the Pastor. Keep in prayer our Almighty GOD JESUS with us. GOD Bless you 🙏

  • @tamilreena2071
    @tamilreena2071 3 года назад +10

    கர்த்தர் நீதி சீக்கிரத்தில் வெளிப்படும்.

  • @edwinsamual4099
    @edwinsamual4099 3 года назад

    எதிராளிகள் மனம் மாறவும் உஙகளை இன்னும் தேவன் அதிகமாக பயன்படுத்தி அநேக
    ஆத்துமாக்கள் இட்சிக்க பட
    ஜெபிக்கிறேன். ஆமென்.

  • @anbuselviinbasekaran3532
    @anbuselviinbasekaran3532 3 года назад

    கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். ஆமென்.

  • @iamtheking1480
    @iamtheking1480 3 года назад +16

    Jesus christ has all authority above all heaven and the whole earth. Surely you all will met the power of holy spirit. Please search that what happened in the life of those who raised against christ and Christian. They will not now but christ and Christians is alive. Don't worry dear Apostles of JESUS CHRIST. The victory ✌ is ours in Jesus name 🙏 🙌 ❤ Amen Hallelujah. The battle is the lords.

  • @francisfrancis8654
    @francisfrancis8654 3 года назад +5

    God be with you brother

  • @yobudhasyobudhas8207
    @yobudhasyobudhas8207 3 года назад +1

    கர்த்தருடைய ஊழியக்காரர் ஆகிய நீங்கள் கர்த்தரால் பாதுகாக்க படுவீர்கள் உங்களுக்கு கர்த்தர் நியாயம் செய்வார்

  • @jesustravels8294
    @jesustravels8294 3 года назад +5

    Jesus only God

  • @ALLdreamsdilo
    @ALLdreamsdilo 3 года назад

    ✝️✝️✝️✝️1 இந்த நாள் கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருக்கும் நாள் 2 அப்பொழுது கர்த்தர் நமக்காக வழக்காடுவார் நீங்கள் சும்மா இருப்பீர்கள் ஜெயமோ கர்த்தரால் வரும் ஆமென் 🔥🔥🔥🛐🛐🛐🛐🛐

  • @Ebinsblog6145
    @Ebinsblog6145 3 года назад +13

    The govt should take action about this people,who are they to threaten us?The christians should be united to fight against these type of people...

  • @ebenrubert9047
    @ebenrubert9047 3 года назад +8

    We will pray brother. Our God is a living God. He will not let us down

  • @John-fx3jj
    @John-fx3jj 3 года назад

    தமிழ் நாடு அரசு-முதலமைச்சர் அவர்கள், இந்த விஷயத்தில் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலேயே இப்படிப்பட்ட விஷயங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

  • @princenisha1370
    @princenisha1370 3 года назад +4

    Jesus with you Pastor

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 года назад +1

    May GOD'S presence shall be with you and your family pastor..

  • @loorthuraja6920
    @loorthuraja6920 3 года назад +10

    பிஜேபி அதிமுககூட கட்சிரீதியா கூட்டணி திமுககூட ஆட்சிரீதியா கூட்டணி இதுதான் உண்மை இன்றய அரசியல் களம் இதையே உணர்த்துகிறது

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 3 года назад +3

    இதில் நல்ல நியாயம் கிடைக்கும் முதல்வர் கண்டிப்பாக இதில் கவனம் செய்வார்

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 года назад +10

    ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @puspampuspam3088
      @puspampuspam3088 2 года назад

      அன்பு சகோதரரே, நீங்கள் கவலைப்படாதீங்க அவர்களோடு இருக்கிறவர்களை பார்க்கிலும் நம்மோடு இருக்கிறவர் பெரியவர் நிச்சயமாகவே ஆண்டவர் அவர்களை சந்திப்பார் உங்களுக்கு வழி வாசலை திறந்து கொடுப்பார் கர்த்தர் மேல் உங்கள் பாரத்தை வைத்து விடுங்கள் அவர் உங்களை ஆதரிப்பார் நீதிமானை ஒருபோதும் தள்ளாட விட்டார் நான் உங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறேன்

  • @praveens6245
    @praveens6245 3 года назад

    பாஸ்டர் கவலை வேண்டாம் . இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்வோம்.

  • @churchreformationmission622
    @churchreformationmission622 2 года назад

    உணர்வு உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம்.
    வெற்றி பெறுவோம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே

  • @yobudhasyobudhas8207
    @yobudhasyobudhas8207 3 года назад

    முதல்வர் ஐயா அவர்களே எங்கள் கிறிஸ்தவர்களுக்கு நியாயம் வேண்டும் நடுநிலையாக நீங்கள் செயல்பட வேண்டும்

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 3 года назад +5

    Praise the Lord Jesus Christ.
    Mighty God bless all

  • @jeyarajv5874
    @jeyarajv5874 3 года назад +5

    We are all praying for you and your family and your ministries God blessing your work amen halleluah🧜‍♂️🧜‍♂️🧜‍♂️

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 3 года назад +6

    கர்த்தர் யுத்தம் செய்வாராக

  • @catherinemalathi
    @catherinemalathi 3 года назад +8

    Let's all Pray to God Almighty that this issue solved at the earliest by the help of Our Honourable C M of TN. Please look in to the Matter. C M SIR. Rest God Almighty will take care. Let's pray for this.

  • @rajarajan7034
    @rajarajan7034 3 года назад +23

    இயேசுவே இதுபோன்றவர்களை பாரும் ஐயா

  • @Thangamanikandan1
    @Thangamanikandan1 3 года назад +14

    Jesus help us. Amen

  • @mrpsmumbaisuresh5362
    @mrpsmumbaisuresh5362 3 года назад

    Amen Amen thank you Jesus hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙌🙏

  • @aronrajaronraj2048
    @aronrajaronraj2048 3 года назад +39

    இதுல திமுகவும் சேர்ந்திருக்கும் நினைக்கும்போது தான் கஷ்டமா இருக்கு

    • @goodlove4121
      @goodlove4121 3 года назад +3

      திமுக அரசு சொல்லி இந்த திமுக காரன் வரல, அவனாவே வந்திருப்பான், இந்த விஷயம் திமுக வுக்கு தெரிந்தால் அவனையும்(திமுக காரனையும்) கூட வ வந்துவர்கள் மேலும் தக்கநடவடிக்கை எடுப்பார்கள்....

    • @reginaandrews7402
      @reginaandrews7402 3 года назад +5

      வழக்கறிஞர் அய்யாவை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் ஐயா அவர்களே கர்த்தர்தாமே பாதுகாப்பாயாக இயேசப்பா விரைவில் ஆலயம் கட்டி முடிக்க உதவி செய்யும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக யார் வந்தாலும் கர்த்தர் சும்மா இருக்க மாட்டார் இது நிச்சயம்

    • @reginaandrews7402
      @reginaandrews7402 3 года назад +2

      நமது சிஎம் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள ப்ளீஸ் டோன்ட் ஒரி

    • @MohanSingh-ns5mx
      @MohanSingh-ns5mx 3 года назад

      திமுக போர்வையில் சில சங்கிகள் இருக்கலாம். அதை தலைமை விரைவில் சரிசெய்யும்

  • @p.thomas1389
    @p.thomas1389 3 года назад +2

    இயேசுவே உங்களை பாதுகாக்க வேண்டும் ஆண்டவரே உமக்கு அறியாத காரியம் ஒன்றும் இல்லை ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏 உதவி செய்யும் 😭😭😭

  • @Carmelagcdpm
    @Carmelagcdpm 3 года назад +39

    மதிமுக இயக்கம் என்பது இந்துத்துவ இயக்கமா தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா

  • @madhavimadhavi3357
    @madhavimadhavi3357 3 года назад +3

    முதல்வர் ஸ்டாலின் ஐயா க்கு தெரிய படுத்துங்கள் அவர் நிச்சயம் உதவி செய்வார்

  • @truelight7914
    @truelight7914 3 года назад +15

    பயப்பட வேண்டாம் கர்த்தர் நீதி செய்வர்

  • @sandhiyanasreen5294
    @sandhiyanasreen5294 2 года назад

    ஏசப்பா உம்முடைய ஆலயம் கட்டப்படும் உம்முடைய ராஜ்யம் எழும்பட்டும் என் தேவனே இன்னும் அநேக ஆயிரம் ஆத்துமாக்கள் இந்த பூமியில் எழும்பட்டும் உம்மை மாத்திரமே துடிக்கட்டும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +2

    Dmk க்கு vote போட சொன்ன pastors தான் நமக்காக support பண்ணனும்

  • @angellevarancia2436
    @angellevarancia2436 3 года назад +19

    DMK முதலமைச்சர் ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுங்கள் ஐயா.

  • @jeyakumarj1859
    @jeyakumarj1859 3 года назад

    Amen ஆண்டவர்இயேசு நியாதீர்ப்பு வாழங்குவார்

  • @Jesus_Loves_Blessing_Prayer
    @Jesus_Loves_Blessing_Prayer 3 года назад +1

    ஜெபிக்கிறோம்

  • @saltoftheearth7175
    @saltoftheearth7175 3 года назад

    கொங்கு மண்டலம் முழுமையும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தங்களுடைய இன்றியமையாத ஜெபக்குறிப்பாக மனதில் கொண்டு ஜெபிப்வோம்🙏🙏🙏

  • @carolinehenry727
    @carolinehenry727 3 года назад +9

    This atrocity shpuld be stopped immediately. Pray that the government will take action right away and justice will be served. We are praying for you pastor.Success is yours through our Lord Jesus Christ.

  • @jeanperera4882
    @jeanperera4882 3 года назад +4

    OH my god Lord Jesus Help for our innocence Christians... Lord will make a way our prayers always for you 🙏😭

  • @balakrishnan1933
    @balakrishnan1933 2 года назад

    அன்பு ஐயா தமிழக முதல்வர் அவர்களே உங்க ஆட்சியில எப்படியாப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறது நீங்க பாக்கறீங்க உங்களுக்கு தான் கட்ட போயிரு இவ்வளவு காலம் ஆடாத ஆட்டங்களை அமைப்புகள் ஆடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களை அரசியலமைப்பு சட்டத்தின்படியாக இவர்களை வன்மையாய் கண்டிக்க முடியாத நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்

  • @danielkannan2327
    @danielkannan2327 3 года назад

    மதிப்பிறகுரிய முதல்வர் அவர்களே , பாதிக்கப்பட சகோதரருடைய குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்,,🙏🙏🙏🙏

  • @rajasam8490
    @rajasam8490 3 года назад

    சேனைகளின் கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து மேன்மேலும் உயர்த்துவாராக

  • @calebblessy773
    @calebblessy773 3 года назад +6

    God bless u

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 3 года назад +1

    புரிதல் இல்லாத மடையன்கள் கண்டிப்பாக நீங்கள் கட்டலாம் சட்டம் துணை நிற்கும் சகோ

  • @sheelasheela2486
    @sheelasheela2486 3 года назад +3

    Don't worry paster. Theyvan nanmai seivar. 🙏unakku verothamai aylumbum entha aeithamum vaikkathey pogum.

  • @vikneshviknesh5941
    @vikneshviknesh5941 3 года назад +10

    Praise Jesus Christ bless you bro I'm Sri Lanka Hatton

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад

    உலகத்தி இருப்பவனை பார்க்கிலும் நம்மோடு இருப்பவர் பெரியவர்.
    ஜெயமோ கர்த்தரால் வரும்.

  • @agastainj3737
    @agastainj3737 3 года назад +1

    சரவண பிரதர் கிருஸ்தவர்கள் MLA வா MPயா வர வேண்டும் இந்த மாதிரி பிரச்சினை வந்தால் சட்டம் மன்றத்திலும் நாடாளமன்றத்திலும் குரல் குடுக்க வேண்டும்

  • @editiergroup5726
    @editiergroup5726 3 года назад

    கர்த்தர் சீக்கிரத்தில் நியாயம் செய்வார் ஜெபித்து ஜெயம் பெறுவோம்

  • @davidraja6490
    @davidraja6490 3 года назад

    வானத்தையும் பூமியையும் உன்டாக்கின வல்லமையுல்ல எங்கள் தேவனே நிருத்தி வைத்திருக்கிர காம்பவுன்ட் சுவரை உடனடியாக எழும்ப கட்டுமானப் பனி தொடர்ந்து னடக்க தயவு வையுங்க துன்மார்க்கர்கருடைய அராஜகம் இனி அந்த இடத்தில் எழும்பாதப்படிக்கு முடக்கி வையுங்க போதகருக்கு நடந்திருக்கிர துயரத்தையும் துன்பத்தையும் விலக்கி சன்தோசத்தை கொடுத்து அர்ப்புதம் செய்வீராக என் ஏசுவின் இரத்தம் ஜெயம்.ஆமென்.

  • @dr.v.poornimav9170
    @dr.v.poornimav9170 3 года назад +18

    Shocking this is happening in TN ..
    Hope and Pray the DMK Government resolves and protects the Rights of our Christian Community

  • @thirupathysam9787
    @thirupathysam9787 3 года назад

    பலனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பார்.

  • @thevarajahsinnathamby520
    @thevarajahsinnathamby520 3 года назад

    அரசாங்கம் நீதியோடு நடக்க வேண்டும். மனித உரிமைகளை பேணவேண்டும்.