மண்ணாங்கட்டி டம்ளர் இட்லி, Mannangatti Hotel - Karthiks View

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2022
  • Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    Vanakam Nanba I loved making this video about Mannangatti Hotel
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    Mannangatti Hotel
    Phone : 9498306974
    Location: goo.gl/maps/ei3Cws3JwG8rpjzz6
    Address: 704, GNT Rd, Red Hills, Chennai, Tamil Nadu 600052
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

Комментарии • 128

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 года назад +48

    பரவால்லமா மாமியரின் பெருமைய சொல்வது மனசு சந்தோஷமே

    • @dhanvino3970
      @dhanvino3970 2 года назад +1

      Suntv serial viewer a?

    • @josephjo1948
      @josephjo1948 2 года назад

      Na pthathulaiya evanga than super ra food reveu panranga all the best bro

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 2 года назад +19

    இந்த வடகறிக்கு! எங்க ஏரியாவில் பல ஆயிரம் பேர் அடிமை! ஒரு முறை நீங்கள் சுவைத்தால் உங்களை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். அதேபோல் இந்தியாவில் பல பகுதிகளில் நான் சென்று இருக்கிறேன் .எங்கள் செங்குன்றத்தை போல தரமான சுவையான விலை குறைவாக எங்கும் உணவு கிடைக்காது. செங்குன்றத்தின் வரம் மண்ணாங்கட்டி வடகறி...

  • @princesahao5513
    @princesahao5513 2 года назад +25

    "17-வருஷத்துக்கு" முன்னாடி எங்க வீட்ல செஞ்ச "டம்பளர் மற்றும் சொம்பு இட்லி" இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வருது!!!!! 😃☝️🤗 😂 😎 💚 🍶 🍽 😋 🎉

    • @devilisbackk
      @devilisbackk 2 года назад +2

      What about bucket idly 😜

  • @studioblue814
    @studioblue814 2 года назад +7

    செங்குன்றம் அரிசி பஜார்... லட்சுமி அம்மன் கோயில் அருகில் மற்றும் HP பெட்ரோல் பங்க் அருகில் எங்க ஊர் பரோட்டா வடகறி சாப்பிட்டா ஒருநாள் முழுக்க பசிக்காது எங்க ஊர் (புழல் நீர் தேக்கம் அருகில்)

  • @metrovignesh3997
    @metrovignesh3997 2 года назад +25

    Lotta idly vera level 😍

    • @shanthiips5324
      @shanthiips5324 2 года назад +3

      லோட்டாஎன்றுதான்நாற்பதுவருடங்களுக்குமுன்சொல்லுவோம்

  • @chakkaralvarthy536
    @chakkaralvarthy536 2 года назад +3

    எங்க ஊரு ஹோட்டல் எங்க அம்மா வீட்டுக்கு போன எங்க அண்ணா இங்க வாங்கி குடுக்கும் சூப்பரா இருக்கும்

  • @saravananpt1324
    @saravananpt1324 2 года назад +2

    வீட்டுல சாப்பிட்ட பிறகு வீடியோவை பார்த்த எனக்கு பசி காதை அடைக்குது....😢😊😊😊👌👌

  • @kumarjothi4356
    @kumarjothi4356 2 года назад +23

    Nanga Redhills than neraiya time sapttu erukken super ra erukkum 👌👌👌

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад

      unga veettile seidhadhai vidavaaa? enna thaan sollunga....... pettha thaai kaiyaala sappidum sugame thani.... adutthu manaivi kaiyaala saapidum sugame thani.......

    • @Kavithag30
      @Kavithag30 2 года назад +4

      @@sundarsrinivasan1441 hotel ah sapitta thappa thambi? Over reaction.

    • @vigneshm7930
      @vigneshm7930 2 года назад +3

      @@sundarsrinivasan1441 boomer dai

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +1

      @@Kavithag30 saapidalaam. thavarillai.......... adhu avaravar sudhandhiram ............. anaal hotelileye saappittu veettu samayalai odhukki vidakooadaadhu........ paarunga......... adhai thaan solla vandhen......

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 года назад +4

    Amma great. God bless you 🙏 ❤

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 года назад +3

    என் வயது 74
    மதுரையில் சிறிய **மண்சட்டி**
    இட்லியும் மொச்சை சாம்பார் தருவார்கள் என் சிறு வயதில் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்டு இருக்கேன் மிகவும் ருசியாக இருக்கும் இட்லி பஞ்சு போல் அவ்வளவு SOFT ஆக இருக்கும் இந்த இட்லிக்கு சுவை கூட்டுவது
    கெட்டியாக இல்லாமல் சற்று THIN ஆக உள்ள
    தேங்காய் சட்னி
    தக்காளி சட்னி
    மொச்சை சாம்பார்
    இதனை பதியும் போதே அந்த சுவை மனதில் வருகிறது
    இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி இட்லி எங்கேயும் காணோம்
    இட்லி குஷ்பு இட்லி போல் இருக்கும்
    யாராவது மண்சட்டி இட்லியை
    முயற்ச்சி எடுத்து செய்யலாம்
    மதுரை என்றால் மல்லிகைப்பூ தான்
    மதுரை பூப் போன்ற இட்லி
    ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Год назад +1

    😋😋😋

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 года назад +20

    கார்த்தி விலையும் சொன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +3

    பசியோடு வருபவர்களின் பசி ஆற்றுகிறார்கள் அதுவே இறைவன் தொண்டு

  • @sabarinathan154
    @sabarinathan154 2 года назад +11

    " நம்ம நாடு எங்கேயோ போய் விட்டது. நல்ல முன்னேற்றம்."
    " வாழ்க வளமுடன் "

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 года назад +1

    Tumbler idly & vadacurry vera level

  • @Sivasakthi8787
    @Sivasakthi8787 2 года назад

    Really Amazing

  • @princesahao5513
    @princesahao5513 2 года назад +1

    Superb!👌😋 🍽

  • @no1studio886
    @no1studio886 4 месяца назад

    அந்த அம்மா பேசுவதை பாருங்க... அழகோ அழகு

  • @akashpm9695
    @akashpm9695 2 года назад +3

    Vera maari

  • @akilabalan2255
    @akilabalan2255 2 года назад +4

    Enga Ramesh Anna Vela pathar , he is expert in making parota & all rounder

  • @anbusezhiyan3291
    @anbusezhiyan3291 2 года назад

    Super Anna very nice ❤️ I love your program god +u thanks

  • @sumathidharmaraj9985
    @sumathidharmaraj9985 Год назад

    Pakave supera iruku sema wow

  • @venkatts7919
    @venkatts7919 2 года назад

    வாழ்த்துகள்

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 2 года назад +2

    Looks so tasty

  • @s.gopinesh6572
    @s.gopinesh6572 2 года назад +1

    Ithu enga ooru redhills mannakatti hotel sapita suvaiya irukkum

  • @varalakshmi5725
    @varalakshmi5725 2 года назад +4

    I'm from Bangalore ❤️ really nice helathly food

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 года назад

    அருமை அருமை . இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு , குவைத்ல இருந்து வந்தவுடன் முதல்ல இங்க போய் சாப்பிடனும்

  • @davassoumaran4164
    @davassoumaran4164 2 года назад

    Super sir excellent i like you

  • @murugesanrasu8817
    @murugesanrasu8817 2 года назад +2

    👌👌👍

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 года назад +1

    na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👍👍🙋‍♀️🌹🙋‍♀️🌹🙋‍♀️🌹🙋‍♀️🌹

  • @manikkamr5349
    @manikkamr5349 2 года назад +1

    50 வருஷமா இருக்கு இதென்ன புதுமையான விஷயம் ஒருத்தர் கேட்ருக்காரு ..!! எத்தனை பேர் இந்தியை எங்கிருக்கு போகணும்னு கேட்டாங்கனு. பாருங்க எத்தனை பேர் ரொம்ப நாளாக சாப்பிடுறேன் நல்லா இருக்குனு சொல்றாங்க.. சும்மா நோகடிக்க கூடாது ..போன மாதம் கோவை காந்திபுரத்துல ஒரு பெரிய ஹோட்டல்ல மத்தியானம் 12 மணிக்கு அளவு சாப்பிட்டேன் என்ன கருமத்த போட்டு சமச்சாங்களோ
    நைட் பத்து மணி வரைக்கும் பசி எடுக்கல ..ஹோட்டல் வெச்சு நடத்துவாங்க கொஞ்சம் மன சாட்சியோட நடந்துக்கங்க பிற்காலத்துல உங்க தலை முறையும் நல்லா இருக்கணும்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад

    Hotel name semmaya irukku.eppadi endha name avangalukku vachangaloo..
    Super idly
    Nice

  • @akashmech1002
    @akashmech1002 2 года назад +1

    அன்பான ஆத்தா 🖤

  • @Food_Masala
    @Food_Masala 2 года назад

    Excellent

  • @shivannas4466
    @shivannas4466 2 года назад +6

    Beautiful

  • @jayaprakash8103
    @jayaprakash8103 2 года назад +2

    30years mannagatti famous for redhills I now 4idly vadakurry 30 rs

  • @bharath499
    @bharath499 2 года назад

    Very taste idly and vadacury in redhills

  • @dheveshvenkatesh6438
    @dheveshvenkatesh6438 2 года назад +2

    Nantha 1st like

  • @ManojKumar-ty8kz
    @ManojKumar-ty8kz 2 года назад +2

    yummy food but the hygienic was less.....they pour fried oil to vada curry......but the food was yummy 😋

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 года назад

    Very nice I joined you stay connected

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 4 месяца назад

    Super

  • @saranyamahe6402
    @saranyamahe6402 Год назад

    All the best way

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 года назад +1

    👍

  • @maheshraj3436
    @maheshraj3436 2 года назад +16

    Inform about rate of all episode

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👌👌👌👍

  • @ayishaay3186
    @ayishaay3186 2 года назад

    Nice food

  • @SathishKumar-qu5yp
    @SathishKumar-qu5yp 2 года назад

    Nice mini hotel

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 2 года назад +2

    வடகறி மெட்ராஸ் மாஸ்

  • @akilabalan2255
    @akilabalan2255 2 года назад

    Missed Ramesh Anna in this video

  • @pugazenthis4207
    @pugazenthis4207 2 года назад +2

    Sir eanga redhills la ithaa mathiri yvalo hotel la eruku eanga area la non veg sapitigala vera eangaum ahthaa taste erukathu night ku selva raji hotel kinaru hotel jaya lakshmi veg 5 maniku kuda mutton kidakum eanga area la sapu paruga ahtho saptu paruga

  • @bal9219
    @bal9219 Год назад

    Indha mathiri vadakari..chennaiyil..vaipillai..taste.mass..

  • @Dineshkumar-tp3gv
    @Dineshkumar-tp3gv 2 года назад

    Hi Hello making shot Karthick bro how r u.

  • @JM-xr3cq
    @JM-xr3cq 2 года назад +2

    Kothika kothika plastic cover packing .knowingly we are spoiling our health

  • @baijurakesh2206
    @baijurakesh2206 2 года назад +1

    Excellent taste 🌹👌👌👌👌👌👌👌👌👌👌💗💗💗💗

  • @kandhank6687
    @kandhank6687 2 года назад +3

    Each item 10 rupees all. My regular shop. Taste is good.vadacurry kagavey povom..

  • @thulasivijaya3594
    @thulasivijaya3594 2 года назад

    Supperhotal

  • @vinyad8402
    @vinyad8402 2 года назад +4

    Mention price of all dishes

  • @thulasivijaya3594
    @thulasivijaya3594 2 года назад

    Eattingsupperfoods

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 2 года назад +1

    நான் இந்த ஒட்டலில் அதிகமாக சாப்பிட்டு இருக்கேன் சாம்பார், சட்னி கிடையாது வடகறி மட்டும்

  • @jorgesilvadonascimentojorg610
    @jorgesilvadonascimentojorg610 2 года назад

    🇧🇷🇧🇷🇧🇷 Rio de janeiro 👏👏😁

  • @davidradha7859
    @davidradha7859 2 года назад +3

    Enga area

  • @bal9219
    @bal9219 2 года назад +3

    Ammavai parthaley kumbida thonukirathu

  • @MrSaravanassn
    @MrSaravanassn 2 года назад +4

    dont pack hot food in plastic

  • @balamurugan-hk9cl
    @balamurugan-hk9cl 2 года назад

    Rate mention pannuga Bro

  • @subhaschandrarao8892
    @subhaschandrarao8892 2 года назад +3

    கடை முகவரி போடுங்க.

    • @studioblue814
      @studioblue814 2 года назад +2

      செங்குன்றம் லட்சுமி அம்மன் கோயில் அருகில் எங்க ஊர் பரோட்டா வடகறி சாப்பிட்டா ஒருநாள் முழுக்க பசிக்காது எங்க ஊர் (புழல் நீர் தேக்கம் அருகில்)

  • @karthikmunuswamy4428
    @karthikmunuswamy4428 2 года назад

    Redhills la landmark for this hotle

  • @user-jd4hf9iv7n
    @user-jd4hf9iv7n 2 года назад

    Redhills a irunda oru like a podunga...Marakkaama namma channela subscribe pannunga...I am also Redhills💓💓💓💓

  • @capslocknanthu8471
    @capslocknanthu8471 2 года назад +1

    Rate podunga bro

  • @bennythoughts1431
    @bennythoughts1431 2 года назад

    எங்க ஊர் supur இருக்கும்

    • @VijayKumar-dy6bx
      @VijayKumar-dy6bx 2 года назад

      எந்த ஊரு... மக்கா🤔🤔

  • @rahulraghl3098
    @rahulraghl3098 2 года назад

    50 வருஷமா வச்சி இருக்காங்க அப்புறம் என்ன புதுமை என்ன பண்றாங்க பாக்க போற

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 2 года назад +14

    எந்த ஊரில் உள்ளது அருமை👌

  • @dr.k.rajendranekumaresan4241
    @dr.k.rajendranekumaresan4241 2 года назад

    Where is your mannankatti hotel

  • @harish.r2519
    @harish.r2519 2 года назад +1

    Andha vadacurry epdi seiranganu video eduthu podunga brother please

  • @nabil5717
    @nabil5717 2 года назад +1

    Hi

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 года назад +1

    இந்த ஹோட்டல் எங்கு உள்ளது

  • @devadharsan7721
    @devadharsan7721 2 года назад

    Entha ooru bro

  • @kanimozhisankar5473
    @kanimozhisankar5473 2 года назад +2

    No highgene

  • @n.mohammedhanifa
    @n.mohammedhanifa 2 года назад

    Nama area🙌

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 2 года назад +2

    Hey ithu Redhils pa

  • @yunay2015
    @yunay2015 2 года назад

    Is this vadacurry vegetarian or non-veg

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 года назад

    Dinner available?!?

  • @mohamedirfan9360
    @mohamedirfan9360 2 года назад

    எந்த ஊர் அண்ணா

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 10 месяцев назад

    Dosa idly price

  • @karthikshanmugasundharam2532
    @karthikshanmugasundharam2532 2 года назад +2

    Idly rate solinga bro

  • @ss-ug9zn
    @ss-ug9zn 2 года назад +1

    Enga Ariya

  • @elamarnelamaran350
    @elamarnelamaran350 2 года назад +3

    Bro nanga inka saptuirukenn nallava irukathu waste kadai

  • @pavithrasahadevan3936
    @pavithrasahadevan3936 2 года назад

    Rate

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 года назад

    Super very nice sister ok thanks sister ok thankssister welcome okay tq sister ok thanks sister😀😀👌👌👌👍👍♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @mohanthriller8488
    @mohanthriller8488 2 года назад

    Rate ovar

  • @sundaram8553
    @sundaram8553 2 года назад

    எல்லாம் சூப்பர் ஆனால் சைவமா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 года назад

    Modi watching don't allow to shoot the video it is coming soon under GST.

  • @sakthivelb741
    @sakthivelb741 2 года назад

    ஒரு பயலுக்கும தமிழ் ஒழுங்காக பேசத் தெரியவில்லை பின் தமிழ் எப்படி வாழும்

  • @nairsadasivan
    @nairsadasivan Год назад

    Vadakari chennai makkalin pokkisham

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 года назад

    சூப்பர்

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Год назад

    😋😋😋

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Год назад

    😋😋😋

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Год назад +1

    😋😋😋