ஆவி பறக்க வறுத்த மீன்களுடன் Unlimited உணவு Sri Gowri Mess - Karthiks view

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 61

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +6

    நிச்சயமாகவே உங்க தலைமுறையே ஆசிர்வாதமாக இருப்பாங்க. பணத்திற்காக எல்லாவற்றிலும் கலப்படம் செய்து அடுத்த தலைமுறை வரைக்கும் சாபம் என்று தெரிந்தும் துணிகரமாக வியாபாரம் செய்பவர்கள் மத்தியில் நேர்மையாக இருக்கும் உஙகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @manishriniketan7612
    @manishriniketan7612 2 года назад +14

    சண்முகத்தின் கவனிப்பு....வீடு சமையலின் சுவை... இந்த ரெண்டும் பல வருடங்களாக பார்கிறேன்....... வாழ்த்துக்கள்

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +7

    I love Coimbatore and their food. Love from Chennai. I don’t find such a good hotel / mess in Chennai. Hats off to their loyal and honest service .

  • @devianusuya7160
    @devianusuya7160 2 года назад +2

    Amma appa superb ungaa varthaigal arumai .superb ma.ungaa payan great great great superb

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 года назад +21

    இது எங்க ஊரு பெருமை.அது தான் எங்க ஊரு கோயமுத்தூர்

    • @botice8276
      @botice8276 2 года назад +1

      @@karthikeyanthiruvengadasam4895 poda boomer

    • @arangaraj671
      @arangaraj671 2 года назад

      முட்டுகொடுக்காத bro

  • @skp2043
    @skp2043 2 года назад +5

    கோயமுத்தூர் மக்கள் மிகவும் சிறப்பானவர்கள் வாழ்த்துக்கள் நான் கோயமுத்தூர் எதிர்பார்த்த கடை விரைவில் வருகிறேன் 😋😋😋😋😍😘

  • @ManoMeena-n4h
    @ManoMeena-n4h Год назад +1

    இறைவன்உதவிசெய்வான்இந்தஅம்மாவுக்கு

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 года назад +5

    Very Very super gouri mess video clip thanks brother

  • @sharebro25
    @sharebro25 2 года назад +3

    Honestly fact... Fine Non veg meals, chilli chicken and fish variety authentic taste .. மிக சிறந்த உணவகம் 💐💘

  • @user-Harish919
    @user-Harish919 2 года назад +2

    God bless you Amma appa ..❤️❤️antha manasutha kadavul ..na malaysia ah.. na India vantha kandi unge kadaiku varen..

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 года назад +1

    Valthukkal 🙏 very nice message 🙏

  • @nithishcreation4936
    @nithishcreation4936 2 года назад +1

    Wow super my aunty tq best wishes

  • @kanakasabhainatarajan4887
    @kanakasabhainatarajan4887 2 года назад

    Very nice place and homely. Avanga home made laddu super aaga irukkum. Eppovavadhu kidaikkum.

  • @sasidaransriram6423
    @sasidaransriram6423 2 года назад

    A worthy mess for lunch in coimbatore area! Fishes are best here! Love it ❤️ special mention to Rasam😋😋

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 2 года назад +3

    Very good Mess

  • @krishnagopalbabu6239
    @krishnagopalbabu6239 2 года назад +1

    BEST...FOOD...IN...COIMBATORE

  • @srao6387
    @srao6387 2 года назад

    Very Nice Hotel and the Management. It also seems very hygenic, delicious and affordable food outlet for all the people. Would certainly visit if i come to Coimbatore. Many Thanks for the excellent review.

  • @Reddylion
    @Reddylion 2 года назад +1

    Good

  • @sengutuvansengutuvan24
    @sengutuvansengutuvan24 2 года назад +2

    Super Anna

  • @knr12191
    @knr12191 Год назад

    if they change oil will be good

  • @shyamsaravana4114
    @shyamsaravana4114 Год назад

    Food price

  • @balachandranramasamy1731
    @balachandranramasamy1731 Год назад

    Location sollamey yendda vedeo podaringa!

  • @human_08
    @human_08 2 года назад

    Romba pesraanga. Adha mattum konjam korachirklaam. Orey the complaints. Missu kita complain panra mari

  • @Amudhan1416
    @Amudhan1416 2 года назад

    1st Comment😃🥰🤝🙋

  • @hbd30
    @hbd30 2 года назад

    Coimbatore nalay Gethu tha..

  • @soulofswarangal-relaxingmu1060
    @soulofswarangal-relaxingmu1060 2 года назад +1

    Wonderful ❤️

  • @mithranramesh9059
    @mithranramesh9059 2 года назад +3

    கோயம்புத்தூர் la எங்கே இருக்கு இந்த கடை plzz சொல்லுங்க

    • @psrrajendra
      @psrrajendra 2 года назад

      Near ramar kovil..ganthipuram..

  • @parthiparthipan4341
    @parthiparthipan4341 2 года назад

    Hi bro you meet vadasatti

  • @l.subakshaaraagavi126
    @l.subakshaaraagavi126 2 года назад

    Chennai LA ipadi kadai ya illaya 🙄🙄🙄😥😥😥

  • @goldennila23
    @goldennila23 2 года назад +3

    Hiiii friend,. Im Nila from 🇱🇰. Naa new youtuber. Uggalukku pudichcha neeggalum namma family la senthukonga ❤️❤️❤️❤️ welcome 🙏🙏🏽🙏🏾

  • @vanajadevi7527
    @vanajadevi7527 2 года назад +1

    Food rewiew podalingle

  • @ponraj1828
    @ponraj1828 2 года назад

    sathiri road
    Ram nagar
    coimbatore

  • @thirumalkrishnan2374
    @thirumalkrishnan2374 2 года назад +1

    கடைசி வரை விலையை சொல்லவே இல்லை

    • @senthilkumar-in9mu
      @senthilkumar-in9mu 2 года назад +1

      Meals 110 fish chilly 100 chicken cinthamani 150 rate is too high for quality and quantity. Not bad not good. Average hotel.
      No other hotel for this surroundings. First they come with customer to ask order for side dish.

  • @progressoffice377
    @progressoffice377 2 года назад

    இவர்கள் பேசுவது கோவைத்தமிழாக இல்லை. தென்மாவட்ட பேச்சுவழக்காகத் தெரிகிறது.

  • @chandrasekarans1997
    @chandrasekarans1997 2 года назад

    No comments

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    விலை எவ்வளவு அதை சொல்லுங்கள்

    • @Jagan_pandian
      @Jagan_pandian 2 года назад +2

      50காசு😜😅

    • @சக்திவிவசாயம்-ஞ1ய
      @சக்திவிவசாயம்-ஞ1ய 2 года назад +1

      @@Jagan_pandian என்னங்க இப்படி பொய் சொல்லுரிங்க 50 பைசாவுக்கு மிட்டாய் கூட கிடையாது.

    • @jaihanuman3229
      @jaihanuman3229 2 года назад +1

      @@Jagan_pandian super

    • @skaarumugamnadar3372
      @skaarumugamnadar3372 2 года назад

      @@Jagan_pandian paravaallanga 🙂 intha kaalatthulayum 50 kaasukku saappaadu podurathu miga periya vishayam 🙂 Avargalin nar sevai thodarattum 🙂

    • @Jagan_pandian
      @Jagan_pandian 2 года назад

      @@சக்திவிவசாயம்-ஞ1ய 😂

  • @vbhonda80
    @vbhonda80 2 года назад

    So much talking. Please review the food .

  • @thirumalkrishnan2374
    @thirumalkrishnan2374 2 года назад +2

    உங்க பேச்சா பார்த்தா நீங்க ப்பிராடு ...

    • @pari1998..
      @pari1998.. 2 года назад

      டே பாடு அவங்க நேர்மை சிக்கன் 65 தெரிது பாருடா பைத்தியம் அளவு குறைவா இருக்குது என்று தனியா வெச்சி இருக்காங்க பாருடா

    • @karunakaranag7741
      @karunakaranag7741 2 года назад

      எந்த ஆயில் சேர்கீறீர்கள் .

  • @truthalonetriumphs9417
    @truthalonetriumphs9417 2 года назад +1

    அருமை

  • @saravananm1052
    @saravananm1052 2 года назад

    அஎன் சார் இவங்க எல்லாம் வீட்டில் சாப்பிடுவங்கள...

  • @amvetryvelmurugan
    @amvetryvelmurugan 2 года назад

    What's the price?