லிங்கத்தின் மீது புலி பாதங்கள் - வியாக்ரபுரீஸ்வரர் கோயிலின் சிறப்பு அம்சங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • தொடர்புக்கு..,
    குணசேகரன்
    குருக்கள்
    தொடர்புக்கு : +91 84894 48855
    வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
    திருப்புலிவனம் - 603107
    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனத்தில் 1500 ஆண்டு பழமையான வியாக்ரபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பல்லவர்கள் காலத்து காட்டுமான பணியே பிரதானமாக உள்ளது.
    சிவபெருமான் சுயம்பு லிங்கமாக இருக்கிறார். லிங்கத்தின் மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது.
    தஞ்சை திருவையாறு, நெல்லை சிவசைலம் உள்ளிட்ட கோயில்களில் மட்டுமே ஜடாமுடி தரித்த லிங்கத்தை காண முடியும். அதே போல் இங்கும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
    அம்பிக்கை அமிர்த குஜலாம்பாள் நோய்நொடியின்றி வாழ அருள் புரிகிறாள்.#NammaOoruTemple #VyagarapureeswararTemple #Thiruppulivanam # TempleDinamalar

Комментарии • 6

  • @VISEK01
    @VISEK01 11 месяцев назад

    Very clear Explanation by Gurukkal , Nice presentation

  • @babus6476
    @babus6476 11 месяцев назад

    Thanks

  • @girijas2735
    @girijas2735 11 месяцев назад

    🙏🙏🙏👌

  • @ramasubramaniankg342
    @ramasubramaniankg342 11 месяцев назад

    அர்ச்சகர் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் ஸ்தல புராணத்தை விவரிக்கிறார்

  • @mpdinesh1358
    @mpdinesh1358 11 месяцев назад

    Om namasivaya om sakthi parasakthi ❤️🙏

  • @vasuhip.9039
    @vasuhip.9039 11 месяцев назад

    Please mention the temple location