கோபிசெட்டிபாளையத்தில் ஜாதிக்காய்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2023
  • சமவெளி நிலங்களில் மரப்பயிர்களுடன் மசாலாப் பயிர்களையும் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
    👉🏻வீடியோவில் விளக்கம் அளிக்கிறார், சமவெளியில் ஜாதிக்காயை சாத்தியப்படுத்திய
    கோபிசெட்டிபாளையம் திரு தக்ஷிணாமூர்த்தி அவர்கள்.
    மேலும், சமவெளியில் மசாலா பயிர்களை சாகுபடி செய்யும் நுணுக்கங்களை அறிய,
    மாபெரும் கருத்தரங்கு -
    சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி
    (மிளகு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, ஆல் ஸ்பைஸஸ், காப்பி, இஞ்சி, மஞ்சள்).
    விவசாயிகளை அன்புடன் வரவேற்கிறோம்.
    ஜூலை 16 - 2023
    செந்தமிழ் செல்வன் மிளகுத்தோட்டம்,
    சேந்தன்குடி, புதுக்கோட்டை.
    முன்பதிவு அவசியம்,
    நிகழ்வில் கலந்து கொள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்
    forms.gle/eNJqhxiVA6JyyMHDA
    அல்லது
    94425 90079 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்
    பயிற்சி கட்டணம் ₹ 200
    #Coconutfarm #Pepper #Nutmeg #Coffee #Intercrop #Pepper_in_plains #ICAR-IISR #Spices

Комментарии • 11

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  4 месяца назад

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @suseelamuthuswamy145
    @suseelamuthuswamy145 11 месяцев назад +6

    அருமை. மூர்த்தி. உண்மையை சொல்லி நம் விவசாயிகளுக்கு வழி முறைகளை கூறிவழி காட்டியதற்கு நன்றிப்பா. வளர்க.. வாழ்க. வளமுடன்.... 🙏🏻.. 🙏🏻. சுசீ அக்கா. 👌👌👍👍

  • @harrishthiru8805
    @harrishthiru8805 Год назад +3

    Super information 💫

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 Год назад +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!தொடர்புகொள்ள கைபேசி எண் கொடுக்கும்..........

  • @wavesraja
    @wavesraja 11 месяцев назад +5

    ஐயா வணக்கம் ஜாதிக்காய் மரம் எங்கு கிடைக்கும்...

  • @jagadeeswari3899
    @jagadeeswari3899 Год назад +3

    ஐயா பாக்குமரம் எவ்வளவு இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும் மற்றும ஜாதிக்காய இடைவெளி எவ்வளவு விடவேண்டும்

  • @sathyamurthiskm9647
    @sathyamurthiskm9647 5 месяцев назад

    தட்சிணாமூர்த்தி அவர்களின் அலைபேசி எண் பதிவிடவும்.

  • @lingarajunp8879
    @lingarajunp8879 11 месяцев назад

    2:00 2:02

  • @kvmr9299
    @kvmr9299 6 месяцев назад

    Sir... ஜாதிக்காய் ஈஷா நர்சரியில் கிடைக்குமா...