தென்னையில் அதிக வருமானம் தரும் ஊடுபயிர்:172

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2020
  • பசுமை பூமி --- Pasumai Bhoomi
    எங்கள் நிறுவனத்தில் அனைத்து ரக தென்னங்கன்றுகள், உயர் வகை மரக்கன்றுகள், பழக் கன்றுகள், பூச்சி செடிகள் போன்றவை கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் நாட்டு ரக தென்னங்கன்றுகள் :
    ஆந்திரா நெட்டை,டிப்தூர் நெட்டை,மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,அரசம்பட்டி நெட்டை, யாழ்ப்பாணம் நெட்டை, ஈதாமொழி நெட்டை போன்ற ரகங்கள் கிடைக்கும்.
    நெட்டை*குட்டை தென்னங்கன்றுகள்:
    ஆந்திரா நெ*கு,மாண்டியா நெ*கு,ஆழியார் நெ*கு,சம்பூர்ணா நெ*கு, சொர்ணவாரி நெ*கு போன்ற ரகங்கள் கிடைக்கும்.
    குட்டை*குட்டை ரக தென்னங்கன்றுகள்:
    சிரஞ்சீவி 1.
    குட்டை*நெட்டை ரக தென்னங்கன்றுகள்:
    சிரஞ்சீவி2,NCP(சஞ்சீவி)PLS(சுரக் ஷா).
    குட்டை ரகதென்னங்கன்றுகள்:
    சண்ணங்கி, COD ,MYD, MOD, விருக்கும் ஷா, கங்கா பாண்டம், போன்ற அனைத்து விதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
    மரக்கன்று வகைகள் :
    வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை போன்றவை கிடைக்கும்.
    பல கன்றுகள் வகைகள் :
    பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா போன்றவை கிடைக்கும்.
    பூ செடி வகைகள் :
    அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
    பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
    ஆர்கானிக் கலப்பு உரம்,
    தென்னை நுண்ணுட்டம்,
    ஜோடி பிராண்ட் ,ஆர்கானிக் கலப்பு உரம் , வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்), நாட்டுமருந்து, மண்புழு உரம் , சல்பர் சால்ட்
    பஞ்சக்காவ்யா, பயிர் டானிக்
    மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
    மேலும் தொடர்புக்கு :
    நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
    தொடர்புக்கு : 9443138386 , 7373038386
    நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
    See me on Google Maps! maps.app.goo.gl/xcJaVx177fXyQ...
    Facebook ; www.facebook.com
    #தென்னையில் ஊடு பயிர்#ஊடுபயிர் மிளகு, பாக்கு,சாதிக்காய்#தென்னையில் அதிக வருமானம் தரும் சாதிக்காய்#அதீக வருமானம் தரும் மிளகு, பாக்கு#தென்னைக்கு நீர் மேலாண்மை # dwarf coconut seedlings cultivation# cultivation coconut plant#பாக்கு சாகுபடி#சாதிக்காய் சாகுபடி செய்முறை#தென்னையில் ஊடு பயிர் #எளிய முறையில் தென்னை நடவு #dwarf x tall coconut variety#குழியை ஆறபோடவேண்டுமா#தென்னையில்வேளி பயிர்#அனைத்து ரகம் தென்னங்கன்றுகள் ஒரே இடத்தில் வாங்க#தென்னையில் ஊடு பயிர்#தென்னையில் காய்கறி பயிர் நடவு#குட்டை ரகம் தென்னங்கன்றுகள் வாங்க#நெட்டை×குட்டை தென்னங்கன்றுகள் பற்றி விவரம்#இளநீர் கன்றுகள் வாங்க? #குருகிய காலத்தில் காய்க்க கூடிய தென்னங்கன்றுகள்#அதிக வருமானம் தரக்கூடிய தென்னங்கன்று வாங்க#நடவு இடைவெளி#மிளகு சாகுபடி #தென்னையில் நடவு செய்யும் போது உரம் அளவு முறை.
    தென்னையில் குருகிய காலத்தில் காய்க்கும் குட்டை ரகம்(சிரஞ்சீவி 1)
    #தென்னையில் குரும்பை உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு
  • НаукаНаука

Комментарии • 22

  • @ashrafali1643
    @ashrafali1643 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு

  • @kingslyphd7871
    @kingslyphd7871 2 года назад +1

    மிகவும் அருமையான தகவல் கள் நன்றி ஐயா அருமை

  • @kkm1cob
    @kkm1cob 2 года назад

    Excellent video..eye opener..thanks

  • @RagulKaviya
    @RagulKaviya 3 месяца назад

    அருமையான தகவல் சார்

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 года назад +2

    Super ❤️ Ji

  • @Balajidevarajan
    @Balajidevarajan 3 года назад +1

    Super sir

  • @viewsofnature5309
    @viewsofnature5309 2 года назад

    Bro, தென்னைக்கு நடுவே எந்த நீண்ட கால பயிர் மரம் வைக்கலாம், தேக்கு மகாக்கனி ரோஸ்வுட் எந்த வகையைபயிர் செய்தால் தென்னைக்கு பாதிப்பு வராது. ஏனெனில்தேக்கு தென்னை வளர்ச்சியை பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன்

  • @thippusulthan599
    @thippusulthan599 3 года назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @thippusulthan599
    @thippusulthan599 3 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @abah3033
    @abah3033 5 месяцев назад

    ஊடு பயிர் தென்னை வைத்த எந்த மாதத்தில் இருந்து வைக்கலாம்.

  • @vinithav5863
    @vinithav5863 Год назад

    Jathikai vallarpu murai Patri solla mudiyuma sir

  • @HabibBena2810
    @HabibBena2810 2 года назад

    nice

  • @pksfarms5070
    @pksfarms5070 3 года назад +1

    I want 2red banana saplings iam from Thanjavur arulanda ammal nagar8cross

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад

      Pls call 8778317552/9360167475, we having more verity so call this number

  • @murugesansubramaniyan7234
    @murugesansubramaniyan7234 3 года назад

    ஜாதிகாய் கன்று விலை ?