தென்னங்கன்றில் குருத்து அழுகல்(ம)எறும்பு,கறையான் வருவதற்கு காரணம் (ம)நாம் செய்யும் தவறுகள் என்ன?228

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பசுமை பூமி --- Pasumai Bhoomi
    எங்கள் நிறுவனத்தில் அனைத்து ரக தென்னங்கன்றுகள், உயர் வகை மரக்கன்றுகள், பழக் கன்றுகள், பூச்சி செடிகள் போன்றவை கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் நாட்டு ரக தென்னங்கன்றுகள் :
    ஆந்திரா நெட்டை,டிப்தூர் நெட்டை,மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,அரசம்பட்டி நெட்டை, யாழ்ப்பாணம் நெட்டை, ஈதாமொழி நெட்டை போன்ற ரகங்கள் கிடைக்கும்.
    நெட்டை*குட்டை தென்னங்கன்றுகள்:
    ஆந்திரா நெ*கு,மாண்டியா நெ*கு,ஆழியார் நெ*கு,சம்பூர்ணா நெ*கு, சொர்ணவாரி நெ*கு போன்ற ரகங்கள் கிடைக்கும்.
    குட்டை*குட்டை ரக தென்னங்கன்றுகள்:
    சிரஞ்சீவி 1.
    குட்டை*நெட்டை ரக தென்னங்கன்றுகள்:
    சிரஞ்சீவி2,NCP(சஞ்சீவி)PLS(சுரக் ஷா).
    குட்டை ரகதென்னங்கன்றுகள்:
    சண்ணங்கி, COD ,MYD, MOD, விருக்கும் ஷா, கங்கா பாண்டம், போன்ற அனைத்து விதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
    மரக்கன்று வகைகள் :
    வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை போன்றவை கிடைக்கும்.
    பல கன்றுகள் வகைகள் :
    பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா போன்றவை கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
    பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
    ஆர்கானிக் கலப்பு உரம்,
    தென்னை நுண்ணுட்டம்,
    ஜோடி பிராண்ட் ,ஆர்கானிக் கலப்பு உரம் , வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்), நாட்டுமருந்து, மண்புழு உரம் , சல்பர் சால்ட்
    பஞ்சக்காவ்யா, பயிர் டானிக்
    மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
    மேலும் தொடர்புக்கு :
    நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
    தொடர்புக்கு : 9443138386 , 7373038386
    நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
    See me on Google Maps! maps.app.goo.g...
    Facebook ; www.facebook.com
    #தென்னைக்கு நுண்ணூட்டச்சத்து#தென்னைக்கு தேவைப்படும் சத்துக்கள்#தென்னைக்கு உரம் மேலாண்மை #நடவு இடைவெளி# இயற்கை உரங்கள்# தென்னை கழிவுகளை உரமாக்குவது எப்படி#தென்னையில் ஊடு பயிர் #எளிய முறையில் உரம் வைத்தல்#தென்னைக்கு இயற்கை உரம்#குழியை ஆறபோடவேண்டுமா#தென்னையில்வேளி பயிர்#அனைத்து ரகம் தென்னங்கன்றுகள் ஒரே இடத்தில் வாங்க#தென்னையில் ஊடு பயிர்#தென்னையில் காய்கறி பயிர் நடவு#குட்டை ரகம் தென்னங்கன்றுகள் வாங்க#நெட்டை×குட்டை தென்னங்கன்றுகள் பற்றி விவரம்#இளநீர் கன்றுகள் வாங்க? #குருகிய காலத்தில் காய்க்க கூடிய தென்னங்கன்றுகள்#அதிக வருமானம் தரக்கூடிய தென்னங்கன்று வாங்க#நடவு இடைவெளி#தென்னைக்கு குழி எடுக்கும் அளவு#தென்னையில் நடவு செய்யும் போது உரம் அளவு முறை.
    தென்னையில் குருகிய காலத்தில் காய்க்கும் குட்டை ரகம்(சிரஞ்சீவி 1)
    #தென்னையில் குரும்பை உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு# தென்னைக்கு தேவைப்படும் சத்துக்கள் பற்றிய விளக்கம்## தென்னை நடவு செய்வதற்கு எவ்வாறு குழி எடுப்பது#ஊடுபயிர்களுக்கு உரம் வைக்கும் அளவு முறை# தென்னை மகசூலுக்கு அடிப்படை பற்றிய விளக்கம்# #இளநீர் மற்றும் தேங்காய் ற்கு மிகச் சிறந்த ஒரே ரகம் #குறைந்த இடத்தில் பல லட்சம் வருமானம் தரக்கூடிய ரகம்#ஏக்கருக்கு அதிகம் வைக்கும் ரகம்#கரிசல் மண்ணில் எந்தவகை ரகம் நடவு செய்யலாம்#கரிசல் மண்ணில் அதிக லாபம் தரும் தென்னங்கன்று பற்றிய விளக்கம்#Which of these is a high yielding coconut variety in loamy soil? Explanation of whether.# அதிசய குங்குமப்பூ ஏஞ்சல் ஆஃப் காயகல்பம்#மருத்துவ குணம் கொண்ட தென்னை ரகம்#
    Wonderful Saffron Angel of Injury # Medicinal Coconut#தென்னை மரத்தில் ஒட்டுகட்டுதல் பற்றிய விளக்கம்#ஒட்டு ரகம்#சைடுஒட்டு#பக்கஒட்டு#crossing#Grafting#hybrid#layering#ஒட்டுகட்டுவது.எப்படி?#ग्राफ्टिंग#ஏக்கருக்கு 7லட்சம் வருமானம் தரக்கூடிய குட்டைரகம்#7lakhs per acre can be earned #7 लाख प्रति एकड़ कमाया जा सकता है #सबसे लाभदायक क्विकर दक्षिण#அதிக வருமானம் தரும் குயிக்கர் தென்னங்கன்று(குட்டை×நெட்டை)#How to choose coconuts suitable for the soil?#मिट्टी में पके हुए नारियल कैसे चुनें?#தென்னை மரத்தில் வருடத்திற்கு 1 லட்சம் வருமானம் பெறமுடியுமா?#தென்னை விவசாயம் பற்றிய முழு தகவல்கள் நடவு முறை, பராமரிப்பு முறை, உரமிடுதல் எப்படி?#7-ம் அறிவு மற்றும் 5G தொழில்நுட்ப முறைப்படி தென்னைமரத்திற்கு உரம் வைக்கும் முறை# ஒட்டு ரகத்தை ரகம் பிரிப்பது எப்படி?#தென்னை மரத்திற்கு இயற்கை உரங்கள் மற்றும் செயற்கை உரங்களில் சிறந்தது எது?#தென்னங்கன்றுகள் வளராமல் குரும்பைகள் உதிர்கின்றதா#டீக்கடை பெஞ்ச் விவசாயத்தில் ஜாதி சங்கங்களை வளர்க்கலாமா?#தென்னை வளர்க்கும் முறை, உரம் மேலாண்மை மற்றும் தென்னை பராமரிப்பு முறை#தண்ணீர் இல்லாமல் தென்னை விவசாயம் செய்வது எப்படி#மாதந்தோறும் தென்னை விவசாயத்தில் அரசாங்கம் சம்பளம் பெறுவது எப்படி?#எலுமிச்சை விவசாயத்தில் லட்சக்கணக்கான வருமானம் பெற முடியுமா.? 🍋Lemon Cultivation#செலவு இல்லாமல் தென்னை விவசாயம் (0 பட்ஜெட்டில்) செய்வது எப்படி?#natural farm#Natural Fertilizers#பசுமை பூமி --- Pasumai Bhoomi#தென்னங்கன்றில் குருத்து அழுகல்(ம)எறும்பு,கறையான் வருவதற்கு காரணம் (ம)நாம் செய்யும் தவறுகள்?

Комментарии • 36

  • @shanthiponnusamy6320
    @shanthiponnusamy6320 Год назад +2

    sir
    I learned to much from your speech. thanks lot sir

  • @balakrishnan3242
    @balakrishnan3242 3 года назад +1

    Dear Sir your vedios are very very useful and excellent information to Farmers

  • @HabibBena2810
    @HabibBena2810 3 года назад +1

    Really very useful information your all videos sir

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 3 года назад +3

    வணக்கம் ஐயா உங்களது கண்டுபிடிப்பான சஞ்சீவி ரக Pure line selection தென்னை தாய் மரம் மற்றும் விளக்கத்துடன் ஒரு வீடியோ தந்தால் விவசாயிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். நன்றி.

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 года назад

    Arumai

  • @thanuselvan3966
    @thanuselvan3966 3 года назад +1

    thank you for your information .

  • @vijitha2024
    @vijitha2024 3 года назад

    மிக்க நன்றி சார்

  • @srartcam6612
    @srartcam6612 2 года назад

    சார் நான் கேரலாவில இருந்து பார்க்கிறேன் .. மிகவும் அருமை.. எனக்கும் தேவை இருக்கு .. நீங்க இங்க வந்து எங்க மண்ணை பார்த்து ரகம் தேர்ந்தெடுத்து கன்றுகள் தருவீர்களா ..

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  2 года назад

      sure sir, please call 9360167475 for booking

  • @josephalexabder9816
    @josephalexabder9816 3 года назад +1

    Very good presentation and explaination. I did same mistake

  • @rkp9953
    @rkp9953 3 года назад

    அருமை

  • @SocheatLifestyle
    @SocheatLifestyle 3 года назад +1

    Best video

  • @j.ravikumar2968
    @j.ravikumar2968 3 года назад +2

    Super sir....

  • @nagarajanpalanichamy2689
    @nagarajanpalanichamy2689 3 года назад

    வணக்கம் ஐயா இந்த பதிவு அருமை ஐயா உங்களுக்கு என் நன்றி ஐயா

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 года назад

    வணக்கம் ஐயா பசுமை புரட்சி அவர்களுக்கு குருமிளகு செடிகள் வேண்டும்

  • @mohamedrizvimohamedizzadin3805
    @mohamedrizvimohamedizzadin3805 3 года назад

    Super sir 🇱🇰

  • @tn69tcr
    @tn69tcr 3 года назад

    Taiwan pink how much the price?

  • @premcprc7274
    @premcprc7274 3 года назад

    காண்டாமிருக & சிவப்பு வண்டுகளை கட்டுபடுத்தவது எப்படி

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад +1

      callme sir 9360167475

    • @gopikrishnan5817
      @gopikrishnan5817 3 года назад

      Good info

    • @musthafaalim8644
      @musthafaalim8644 2 года назад

      Call பண்ணுங்க.அப்பதான் மருந்து விற்கலாம்

  • @gokulsenthil2012
    @gokulsenthil2012 3 года назад

    price of D*D CHERANJEEVI 1

  • @ibrahimismil3383
    @ibrahimismil3383 3 года назад

    Sir மாட்டு சான குப்பை போட்டதால் வண்டு வருது என்று சொல்கிரீர்கள் ஆனால்தாங்கள் உரம்மிடும் முறையில் குப்பை வேளிய போட சொல்கிரீர்கள் விளக்கம் தேவை சார்

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад

      call pannuga .. 93600167475 - 877831552

    • @kavin_agri
      @kavin_agri 2 года назад

      @@pasumaibhoomi VILAKKAM COMENTILE POTTAL ELLARUM PAYANADAIVAARKAL