விவசாயம் அதிகம் சம்பாதிக்கக்கூடிய ஒரு தொழில் - பொன் பாண்டி கனிராஜன் | Anandha Agricultural solutions
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- An agriculture solution provider in Madurai offers comprehensive services designed to enhance farming efficiency and productivity. They provide expert consultation on crop management, soil health, and irrigation systems, ensuring that farmers can optimize their yields and resources. These solutions often include advanced technology integration, pest control methods, and fertilizer application strategies. By leveraging local knowledge and innovative practices, agriculture solution providers in Madurai play a crucial role in supporting the agricultural community and driving sustainable farming practices.
Call Us: 90423 90453
Visit Us: www.anandhaagr...
Address: Annamalai Unnamulaiammal Bhavanam No:14, Periyavar, Cross, Street S, near IBACO Ice Cream Parlour, V Nagar, S S Colony, Madurai, Tamil Nadu 625016
agriculture solution provider, Madurai, crop management, soil health, irrigation systems, technology integration, pest control, fertilizer application, sustainable farming, farming efficiency, agricultural services, Anandha Agricultural Solutions, Madurai
#AgricultureSolutions, #MaduraiFarming, #CropManagement, #SoilHealth, #IrrigationSystems, #SustainableFarming, #FarmingTech, #PestControl, #FertilizerApplication, #AgriculturalServices, #AnandhaAgriculturalSolutions, #Madurai
நான் நஸ்டம் அடைந்து விட்டேன். இயற்கை விவசாயம் செய்தேன் முருங்கை வைத்தேன் நன்றாக விளைவித்தேன் ஆனால் அறுவடைக்கும் அதை மார்கெட்டிங்க் கொண்டு செல்லவும் ஈடாகாததால் அறுவடை செய்யாமல் விட்டு விட்டேன் நன்றாக முதிர்ந்தவுடன் 40 கிலோ விதை எடுத்து வைத்திருக்கிறேன் அது விற்பனையானால் நஸ்டம் வராது உழைப்பு வீண். பப்பாளி வைத்தேன் நன்றாக விளைவித்தேன் மழை காலங்களில் விற்பனை இல்லை அறுவடை செய்யவில்லை என்றால் பழ ஈ வந்து விடும் இந்த ஆண்டு மே முதல் இது வரை வரட்சி வந்து விட்டதால் பரவைகளும் குரங்குகளும் வந்து விட்டது விளைவு 600 வாழைகளும் 750 மாதுளை செடிகளும் 750 கொய்யா செடிகளும் நன்று காய்க்கிறது ஆனால் நான் அறுவடை செய்ய வில்லை விலங்குகளும் பரவகளும் அறுவடை செய்து விடுகிறது இப்போது எலிகளும் அணிலும் நிறைய வந்து விட்டது அவைகளை வேட்டையாட பாம்புகளும் வந்து விட்டது இப்போது கூலியாட்களும் வர அஞ்சுகிறார்கள் ஆக காவல் துறையில் ஆய்வாளராக இருந்து விட்டு ஓய்வு எடுக்க வேண்டிய நான் இயற்கை விவசாயம் செய்து தற் சார்பு வாழ்க்கை வாழவும் மற்ற விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மடை மாற்றி மக்களுக்கு நஞ்சில்லா உணவு வழங்க முன் வந்து அனைத்து நகைகளையும் வங்கிகளில் அடமானம் வைத்து விட்டு அதையும் திருப்பி திருப்பி வைத்துக் கொண்டம் அவைகள் ஏலத்திற்கு வராமல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் இடையே வரட்சி வந்து விட்டது போர்வெல்லை ஆழப்படுத்தினேன் இரண்டு லட்சம் செலவு அவரிடம் ஒரு லட்சம் கடன் இதையெல்லாம் சமாளிக்க முடியும் ஒன்று செய்ய வேண்டும் களை கொள்ளி அடிக்க வேண்டும் விலங்குகளையும் பரவைகளையும் விரட்ட முடியும் எனது இருபத்து ஐந்து வருடத்து சபதத்தை முடிக்க வேண்டும் அதாவது பூச்சி கொல்லி மருந்து அடிக்க வேண்டும் மக்களை மலடாக்க விருப்பமில்லை ஆகட்டும் பார்க்கலாம் என காத்திருக்கிறேன். உறவுகளே வேலையை இழந்து விட்டு விவசாயத்திற்கு அதுவும் இயற்கை விவசாயத்திற்கு வர வேண்டாம். என்றைக்கு விவசாயி விளைவிக்கும் பொருட்களை அரசாங்கம் விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறதோ கூலிங்க் வசதி ஏற்படுத்தி கொடுக்கிறதோ மதிப்பு கூட்டல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறதோ அன்று வாருங்கள் விவசாயம் செய்யலாம் ஆனால் அது நடக்காது ஓட்டுக்கு பணம் வாங்குகிற வாக்காளனும் அந்த பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குகிற ஆட்சியாளனும் இருக்கும் வரை அதுவும் நடக்காது.இதில் ஒரு சந்தோசம் எனக்கு இருக்கிறது நான் சென்ற இடங்கலில் எல்லாம் மரம் வைத்து இருக்கிறேன் ஓய்வுக்கு பிறகும் மூண்றாயிரம் மரங்களை வளர்க்கிறேன் கடவுள் எனக்கு கொடுத்த உயிருக்கு காற்று தேவை அதை உற்பத்தி செய்யும் மரங்களை நடவு செய்து பாது காக்கிறேன். மகழ்ச்சி.
முழுமையாக படித்தேன். சொல்வது முற்றிலும் உண்மை. இது தான் என் அனுபவம்.
அய்யா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கடினமான பணிக்கிடையில் விவசாயம் செய்வது
விவசாயம் லாபகரமான தொழில் அல்ல.இது உண்மை!
அய்யா நம்மள உசுப்பேத்தி நம்மள கடன்கள் வாங்க வைத்து நஷ்டம் அடைய வைத்து விடுவார் கள் விவசாயம் சார்ந்த அணைத்து தொழில் களும் நஷ்டம் தான்
Nice video 📹
அவரே முதலில் சொல்லி விட்டார் ஐடி கம்பெனி யில் வேலை செய்பவர்கள் பணம் வைத்திருப்பவர்கள் தான் விவசாயம் செய்யமுடியும் என்று தெளிவாக கூறிவிட்டார் உண்மையான விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள்
வாழ்த்துக்கள் sir . சிறப்பு 🤝
விவசாயம் செய்து ஏழையாகிகடனாளியாகிகஸ்டப்படாதீர்கள்மக்களேஎங்கோஒருவர்வெற்றிபெற்றார்எல்லோரும்வெற்றிபெற்றால்ஏன்அரசுவேலைக்குஅழைகிறோம்
அப்ப நீங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க bro
@@venki4451 எனக்கு தேவைக்குமட்டும்விவசாயம்செய்கிறேன்மற்படிபால்மாடுசிறுவியாபாரம்
விவசாயம் செய்லாம் ஆனால் விலை இருக்கனும்
பயன் அடைந்தவர்கள் சொன்னால் நம்பிக்கை வரும்
இவர் பேச்சை கேட்டு யாராவது விவசாயம் செய்ய வந்தால், அவருக்கு நேரம் கெட்டு விட்டது என்று அர்த்தம்...
Marketing idea sollunga
தாங்கள் எங்கே விவசாயம் செய்கிறீர்கள் அதன் லாபம் அடைந்த
விவரம் ,தாங்கள் செய்து கொடுத்து
லாபம் அடைந்த விவரம் தாருங்கள்
Ethan peruda killambi irrukirirgal
Ungala vida vivasaayikku adhigab matter theriyum. But farmer failed in only marketing.....
Agri oru theenda thagatha thozhil because of non availability of labours because the govt policy :100days work"2,free ration rice3free bus for ladies 4thousnd rs for family head lady 5dont give free monitary 6:give high price for products 7;one litre water cost rs 20 but onelitre milk cost rs 30 how it is
காரணமெல்லாம் ஒன்னும் இல்ல பணத்தை போடணும் அவ்வளவுதான்
Evar enkee weak irukkirathoo ankle லாபம் sambathikkum ennam kondavar.intha vediovilum Evaridam லாபம் நோக்கம் thaan. மற்றபடி Evar arasidam irunthum சில naadgalil லாபம் பார்க்க thittam வைத்து அதில் sambaathibbar.
Dai pothum mudra unaku vivasaiyathy patri enada therium
Poda. Frade
Nattam. Nattam. Saavu
Appuram neega ean direct ah vivasayam pannala??? Ungalukku thevai oru muttal vivasayeee. ... Neega konjam vivasayam pannuga ...
61 staff ah .. Ada paavigala avangala ellam manvetti eduthu velai seiya sollunga ... emaratheenga ....
Agri oru theenda thagatha thozhil because of non availability of labours because the govt policy :100days work"2,free ration rice3free bus for ladies 4thousnd rs for family head lady 5dont give free monitary 6:give high price for products 7;one litre water cost rs 20 but onelitre milk cost rs 30 how it is