ஐயா வணக்கம் ..எத்தனை எதனை குறிப்புகள் ..அருமை அருமை ..பார்க்க பார்க்க கேட்க கேட்க அவ்ளோ அருமை .அனைத்து குறிப்புகளும் எளிமையாக பலன் சொல்ல சுலபமாக இருந்தது ஐயா .மனமார்ந்த நன்றி.பெரிய அளவு பில்டப் இல்லை , பந்தா இல்லை,அடக்கம் எளிமை பேச்சில் மேன்மை சூப்பர் ..
உச்சரிக்கும் போது இயற்கை என்ன தரவேண்டுமோ அதை பெயராக வைக்கவேண்டும். தனம், ஸ் வர்ணம், சதாசிவம், நாராயணன், ஈச்வரன், முருகன்... இதை உச்சரிப்பவரின் அமுதசுரப்பி அப்படியே ஆகட்டும் என்று பதிவு செய்யும்;அது வாழ்வில் நடக்கும்.
வந்தான் வென்றான் *ஸ்ரீ நரஸிம்மர்* அதுபோல..... வந்தார் சொன்னார். "இத்திரு ஜோதிடர்". இப்படித்தான் பேச வேண்டும். நன்று ...நன்றி... கோவில் பட்டி .திரு தங்கப் பாண்டியன். பேசினால்.... 4 ஜோதிட கருத்துக்கு . முன்... பின். என்ன நான் சொல்றது...... நிப்பாட்டவா...... கவனம் இங்கு இருக்க வேண்டும்..... இது எப்படி இருக்கு... நல்லா இருக்கா..... பாயிண்ட் எப்படி....... இதெல்லாம். (வார்த்தைகள்) தேவையா. யோசிக்க வேண்டும்.
ஐயா வணக்கம் 4ல் கேது 10ல் குரு, ராகு , சூரி, புத, சந் இப்படி இருந்தால் ஜோதிடம் வருமா? மேலும் மிதுன வீட்டில் கேது லக்னம் மீனம் இதற்கு கொஞ்சம் தேவையான தகவல் சொல்லுங்க ஐயா நன்றி
Simma lagnam. Sani in fourth house. Now I am 67. I lost my mother recently. Did degree. Bank job Own house second hand car BIKE. Yet I'm not happy in my life.
ஐயா எனது வயது 75 தனுசு லக்னம் 4 ல் ராகு நான் மது குடிப்பழக்கம் புகையிலை பழக்கம் இவை எதுவும் இல்லை இரகசிய உறவும் இல்லை லக்னாதிபதி 2 ல் சுக்கினோடு இருக்கிறது இந்த வீட்டின் அதிபதி சந்திரனோடு 9ல்
அற்புதமான பேச்சு ,நல்ல நல்ல கருத்துக்களை வாரி வழங்கிய சேலம் ஸ்ரீராம் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி.
🙏🙏
ஐயா🙏🏼🙏🏼நான்காம் பாவகத்தை பற்றி ரொம்ப தெளிவாக கூறி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி🌺🙏🏼🌺🙏🏼🌺
நன்றி 🙏🏻
வெகு அற்புதம் மிக அருமை சிறப்பு.... கும்பம் நான்காம் இடம் சனி சந்திரன் சுக்கிரன் சேர்க்கை...அனைத்தும் உண்மை
ஐயா வணக்கம் ..எத்தனை எதனை குறிப்புகள் ..அருமை அருமை ..பார்க்க பார்க்க கேட்க கேட்க அவ்ளோ அருமை .அனைத்து குறிப்புகளும் எளிமையாக பலன் சொல்ல சுலபமாக இருந்தது ஐயா .மனமார்ந்த நன்றி.பெரிய அளவு பில்டப் இல்லை , பந்தா இல்லை,அடக்கம் எளிமை பேச்சில் மேன்மை சூப்பர் ..
🙏🙏🙏
Wonderful talking😊.
Thank you
அருமையான பேச்சு ஐயா...
🙏🙏
சிறந்த அருமை யான உரை
🙏🏻🙏🏻
நன்றி ஐயா.
நன்றி 🙏🏻
One of the best prediction very much relatable with my horoscope. Please share his youtube channel as unable to find his other videos.
🙏🙏
Namaskaram. Superb definition. Nandri
நீங்கள் சொல்லுவது உண்மை
Super sir
மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி
உச்சரிக்கும் போது இயற்கை என்ன தரவேண்டுமோ அதை பெயராக வைக்கவேண்டும். தனம், ஸ் வர்ணம், சதாசிவம், நாராயணன், ஈச்வரன், முருகன்... இதை உச்சரிப்பவரின் அமுதசுரப்பி அப்படியே ஆகட்டும் என்று பதிவு செய்யும்;அது வாழ்வில் நடக்கும்.
Super speach 100/ , you God sir
வந்தான் வென்றான் *ஸ்ரீ நரஸிம்மர்*
அதுபோல.....
வந்தார் சொன்னார்.
"இத்திரு ஜோதிடர்".
இப்படித்தான்
பேச வேண்டும். நன்று ...நன்றி...
கோவில் பட்டி .திரு தங்கப் பாண்டியன்.
பேசினால்....
4 ஜோதிட கருத்துக்கு . முன்... பின்.
என்ன நான் சொல்றது......
நிப்பாட்டவா......
கவனம் இங்கு
இருக்க வேண்டும்.....
இது எப்படி இருக்கு... நல்லா இருக்கா.....
பாயிண்ட் எப்படி.......
இதெல்லாம். (வார்த்தைகள்) தேவையா.
யோசிக்க வேண்டும்.
True.very simple.but, kaalam அவரை மாற்றி விட்டது.என்ன செய்ய. அஸ் வதமா குஞ்சார,.....எண்ட்ற...படி முக்கிய pt., காதில் விழாது.
நான்காம் பாவத்தில் நின்ற கிரஹ காரகத்துவங்களோடு தொடர்புபடுத்தி கூறப்பட்ட
அனைத்து விஷயங்களும்
அற்புதம்.
Thanasu rasi laknam menathil guru🌷🙏
ஐயா வணக்கம்
4ல் கேது
10ல் குரு, ராகு , சூரி, புத, சந்
இப்படி இருந்தால் ஜோதிடம்
வருமா?
மேலும் மிதுன வீட்டில் கேது
லக்னம் மீனம்
இதற்கு கொஞ்சம் தேவையான தகவல் சொல்லுங்க ஐயா
நன்றி
நல்ல டிரஸ் பண்றது, சுகமா இருக்கிறது இதெல்லாம் கேதுவுடன் சேரும் கிரகங்களை பொறுத்து மாறும். சொல்ல போனால் தனித்த கேதுக்கான பொதுபலன் இதுவாக இருக்கலாம்
Simma lagnam. Sani in fourth house. Now I am 67. I lost my mother recently. Did degree. Bank job Own house second hand car BIKE. Yet I'm not happy in my life.
ஐயா வணக்கம் 4 ம் பாவகத்தில் கேது உயர் கல்வி தடை செய்யும் இந்த கேது உச்சம் பெற்றால் வீடு வாகனம் யோகம் இருக்கும் ஆனால் வீடு வாஸ்து குறைபாடு இருக்கும்.
Sir kanya lagnam 4il sani vadi iruku amma nallathan irukuranga
இதுவரை வெளிவராத செய்திகள் எனில் ஆராய்ச்சி செய்து சொல்வதாகும்..
17:03 raagu
tq❤
Jy 16:23 Saturn Moon conjunction...
நான்காம் இடத்தில் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும் ..
செவ்வாய் 10ஆம் பார்வையா.......
தெளிவான விளக்கம் தாருங்கள் அய்யா.
எந்த திசா புத்தியில் மாந்தி வேலை செய்யும்?
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
மாந்திக்கு திசை புத்தி கிடையாது
ஐயா 7ம் இடம் பற்றி கூறவும்
அய்யா விரைவில் கூறுகிறேன்.மிக்க நன்றி.
4 ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை என்னுடைய ஜாதகத்தில்
ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் 4ல் சுக்கிரன் செவ்வாய் உள்ளது. எப்படி இருக்கும்.
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
Send me your birth date sir i say.
ஐயா எனது வயது 75 தனுசு லக்னம் 4 ல் ராகு நான் மது குடிப்பழக்கம் புகையிலை பழக்கம் இவை எதுவும் இல்லை இரகசிய உறவும் இல்லை லக்னாதிபதி 2 ல் சுக்கினோடு இருக்கிறது இந்த வீட்டின் அதிபதி சந்திரனோடு 9ல்
மேஷ லக்கினம் கடகத்தில் சூரியன் புதன் கேது மூன்று கிரகங்கள் சேர்ந்தால் என்ன பலன்
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்..
பிறந்தநாள் மற்றும் நேரம் கூறுங்கள்
மேஷ லக்கினம் புதன் சந்திரன் பரிவர்த்தனை இது என்ன பலனை தரும்
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்..
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு 100சதவிதம். சரியாக உள்ளது
Super sir
🙏🏻🙏🏻