திருமண பொருத்தம் - A TO Z - விதியும்-விதிவிலக்கும் - எடப்பாடி தனக்கோடி ஐயா அவர்கள்| ONLINE ASTRO TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • **********************************************************************
    ©STAR ONLINE ASTRO TV
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஸ்டார் ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஸ்டார் ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ******************************************************************************
    Content Disclaimer
    STAR ONLINE ASTRO TV- Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.

Комментарии • 47

  • @karuppusamya9817
    @karuppusamya9817 5 месяцев назад +10

    வணக்கம் ஐயா. எடப்பாடி தனக்கோடி ஐயாவின் திருமணம் பற்றிய அவருடைய கருத்துகள் சிற்பிக்குள் முத்து மாதிரி இருந்தது. அவரது கிராமத்து பேச்சின் நடைமுறை மிகவும் அழகான, நயமான பேச்சு. இதுவரை நான் கேட்டறிந்ததில் இவரின் சொல்லாற்றலை போன்று அனுபவம் வேறு யாரும் இல்லையெனலாம். இவரை ஒரு சித்தர் என்று நான் நினைக்கிறேன். அவ்வளவு ஜோதிட புலமை கற்றறிந்த வர் எனலாம். இந்த கலியுக காலத்தில் இவரை போன்ற அனுபவமிக்க , அறிவாற்றல் மிகுந்த,ஆசானிடம் திருமண பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியம். இன்னும் நிறைய ஆண்டுகள் வாழ்ந்து , இந்த தடுமாற்றம் நிறைந்த சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பது எங்களைப்போன்ற பெற்றோர்களின் ஆசை. ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்........

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 2 месяца назад

      Sema deep idea having god gifted thaathaa 75 to 100vaalanum .namakku valee kaaataanum.

  • @shivalingampk5013
    @shivalingampk5013 19 дней назад

    ஜோதிட உலகிற்கு உங்கள் மென்மையான சேவை மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. ஒரு சிறு சந்தேகம். 5ஆம் பாவத்துக்கு ஒருவருடைய லக்கினம் எப்போதும் 9ஆம் இடமாக தானே வரும் ஐயா. (46:42).

  • @sowrirajans9210
    @sowrirajans9210 6 месяцев назад +5

    இந்தப் பதிவானது மரியாதைக்குரிய உயர்திரு.இடைப்பாடி தனக்கோடி ஐயாவை தரிசிக்க துணை செய்தது.
    நன்றி ஐயா.

  • @surendranramiya5226
    @surendranramiya5226 4 месяца назад +2

    அருமையான உரை
    நிகழத்திய ஐயா தனகோடி
    அவர்களுக்கு மிக்க நன்றி

  • @kanagadurgastudioarakkonam5700
    @kanagadurgastudioarakkonam5700 5 месяцев назад +2

    ஐயாவின் தமிழ் புலமை விளக்கம் அருமை ஐயா தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா 🙏🙏🙏🙏😊❤️😊

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 5 месяцев назад +2

    🎉அடிப்படை அறிவுகள் பகிர்ந்துள்ளார்.வாழ்க வளமுடன்.நன்றி

  • @s.p.sundaramoorthy6541
    @s.p.sundaramoorthy6541 3 месяца назад +3

    அருமை

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 4 месяца назад +1

    ஐயா அவர்களின் பதிவுகள் அற்புதமாக இருந்தது நன்றி வணக்கம் ஐயா

  • @Santhilavanya
    @Santhilavanya 4 месяца назад +2

    ஐயா கேட்டுக்கொண்டே இருக்கலாம் உங்கள் வாக்கை மிகவும் ஆசிர்வாதம் sir

  • @sathiyanarrayananvenkatasa2547
    @sathiyanarrayananvenkatasa2547 2 месяца назад

    ஐயா அவர்களுக்கு நன்றி. சிறப்பான ஜோதிட விளக்கம்.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 4 месяца назад +2

    Nice explanation video sir

  • @venkatesank-mv4yz
    @venkatesank-mv4yz 5 месяцев назад +1

    வாழ்க வளமுடன் வளர்க ஜோதிடம்

  • @ganeshpandi7070
    @ganeshpandi7070 Месяц назад

    Super sir

  • @TheSurya9397
    @TheSurya9397 6 месяцев назад +1

    நன்றி அய்யா.

  • @saminathan89
    @saminathan89 5 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @புலியமாயன்
    @புலியமாயன் 3 месяца назад

    அருமை அருமை

  • @girijaramachandran4990
    @girijaramachandran4990 5 месяцев назад +1

    Super speech.sir

  • @VeeraragavanLogu
    @VeeraragavanLogu 4 месяца назад +1

    ஐயாவுக்கு குரு வணக்கம்

  • @sathiyanarrayananvenkatasa2547
    @sathiyanarrayananvenkatasa2547 3 месяца назад

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 4 месяца назад +1

    Arumai

  • @Smile.g5928
    @Smile.g5928 6 месяцев назад

    மிக அருமை அய்யா ,வணக்கம்

  • @dhanalakshmis8298
    @dhanalakshmis8298 4 месяца назад +1

    சூப்பர்

  • @raghureddiyar7019
    @raghureddiyar7019 6 месяцев назад +1

  • @MuruganK-kj1ol
    @MuruganK-kj1ol 5 месяцев назад +1

    Thangal seavai Thodara Iraivan Theirgaulai Thara Brarthikiren yoni Porutham vilakkam Thara Veandukirom

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 Месяц назад

    ஐயா , பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பணம் சேர்த்து வைப்பதில் தான் குறியாக உல்லவளாக இருக்கிறாள் இப்படிபட்ட பெண்ணும் உள்ளார் 🙏

  • @thirupathithirupathi2722
    @thirupathithirupathi2722 4 месяца назад +2

    ஜோதிட சித்தர் என்றே சொல்லுங்க தெளிந்த ஞானம் நிறைந்த பேச்சு

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 6 месяцев назад +1

    ஐயாவின் கருத்துகள் சிப்பிக்குள் முத்து போல!!

  • @Chandrashekar-d8n
    @Chandrashekar-d8n Месяц назад

    ஐயா, துலா லக்னம். ஏழுக்குடையவன் எட்டில் சுக்கிரனுடன் சேர்ந்து இருந்தால் திருமணம் நடக்குமா? எப்பொழுது நடக்கும்? பிறந்த தேதி ३०-6-96. 2 .30 பற்பகல். பெங்களூரில் பிறந்தவர்

    • @STARONLINEASTROTV
      @STARONLINEASTROTV  Месяц назад

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @vijayar4383
    @vijayar4383 6 месяцев назад

    Iyyavin pasha migavum arumy

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 2 месяца назад

    கட்டம் பொருத்தம்

  • @kpmjodhidanilayam4410
    @kpmjodhidanilayam4410 3 месяца назад