42 : குட்டை ரகம்(சஞ்சீவி),சிரஞ்சீவி 1,க்கும் உள்ள வித்தியாசம் வீரியதன்மை கண்டுபிடிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • பசுமை பூமி --- Pasumai Bhoomi, low land & water logging contition area
    எங்கள் நிறுவனத்தில் உயர் வகை மரக்கன்றுகள் கிடைக்கும்.
    தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
    மரக்கன்று வகைகள் :
    வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
    மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    பல கன்றுகள் வகைகள் :
    பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
    பூ செடி வகைகள் :
    அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
    மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
    பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
    ஆர்கானிக் கலப்பு உரம்
    தென்னை நுண்ணுட்டம்
    ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
    வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
    நாட்டுமருந்து
    மண்புழு உரம்
    சல்பர் சால்ட்
    பஞ்சக்காவ்யா
    பயிர் டானிக்
    மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
    மேலும் தொடர்புக்கு :
    நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
    தொடர்புக்கு : 9443138386 , 7373038386
    நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
    தொடர்புக்கு : 9442445952

Комментарии • 108

  • @Vkgkuttygamer
    @Vkgkuttygamer 10 месяцев назад +3

    Super sir 👌👌👌

  • @rinsharinsha9133
    @rinsharinsha9133 9 месяцев назад +1

    Super sir

  • @mvenkat-xz6mq
    @mvenkat-xz6mq Год назад +1

    தெண்ணை விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது

  • @anandarajsmith7586
    @anandarajsmith7586 Год назад +1

    Great sir

  • @KaliMuthu-qk4cj
    @KaliMuthu-qk4cj 3 года назад +2

    சூப்பர்

  • @balathala8237
    @balathala8237 4 года назад +2

    Super

  • @rajeshthallapaka3032
    @rajeshthallapaka3032 3 года назад

    Sir, Vaanakam your telling very valuable speach coconut plants thanks 🙏

  • @cjsiva8434
    @cjsiva8434 4 года назад +6

    DxD சிரஞ்சீவி 1 ரகம் வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு 2 கன்றுகள் வேண்டும்... Courier அனுப்பி வைக்க முடியுமா... please...

  • @venkateshkvk6384
    @venkateshkvk6384 4 года назад +5

    நீங்க கொடுத்த தென்ன மரம் காய்த்த 2 1 /2 டூ 3 வருஷத்துக்குள்ள இடம் காட்ட முடியுமா????

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад

      117 வது வீடியோ பாருங்க

  • @boseruban2649
    @boseruban2649 4 года назад +1

    தங்களை சந்திக்க தங்களின் முகவரி தேவை

  • @ratharatha1641
    @ratharatha1641 16 дней назад

    எப்படி பார்த்தாலும் பொது நலம் இல்லாமல் உங்கள் சுய நலத்திற்காக விடியோ போடுறீங்க பரவாயில்ல

  • @visharvillagelife
    @visharvillagelife 2 года назад +2

    ஐயா மரபனு மாற்றம் செய்யப்பட்டதா. அப்படி செய்யப்பட்டால் பாதிப்பு ஏற்படுமா.🙏

  • @shiraj4283
    @shiraj4283 3 года назад

    Chiranjeevi 1 is it natural pollination.....or man made pollination ......... please. Clarify.......

  • @Trending_area_TN
    @Trending_area_TN 3 года назад

    Sir...
    siranjeevi 2 & siranjeevi 1
    Life time eathana years irukum..
    ஆயுள் காலம் எவ்வளவு.. ?

  • @sumathivenkatachalam2948
    @sumathivenkatachalam2948 4 года назад +2

    Can you show big trees of you respecting plants,

  • @jyeshtanaresh6224
    @jyeshtanaresh6224 4 года назад +1

    Sir humble request please make this vedio in English many people will understand,IAM eagerly interested to know more details IAM not understanding Tamil,I hope you will do it

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад +1

      can you give ur number i will sent aulbam

  • @spmeenakshisundaram908
    @spmeenakshisundaram908 4 года назад +1

    புனவாசல் எங்கு உள்ளது. திருவாரூர் மன்னார்குடி சாலையில் உள்ளதா?

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад +1

      பட்டுக்கோட்டை , அறந்தாங்கி ரோடு சார்

    • @sudharsansr4572
      @sudharsansr4572 3 года назад

      Pattukkottai

  • @kowsik31
    @kowsik31 4 года назад

    How long years it's life....1&2

  • @sethuraman749
    @sethuraman749 4 года назад

    Sir, my land sunnambu kallu iruku, siranjeevi1 nadavu pannuna varuma. Siranjeevi1 total how many years kaikum.

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад +2

      2 1/2 வருடத்தில் காய்க்கும்

  • @mvenkat-xz6mq
    @mvenkat-xz6mq Год назад

    Sir, எனக்கு 1 ஏக்கர் நிலம் உள்ளது தென்னை பயிரிடலாம் என உள்ளேன் இதற்கு ஆலோசனை வேண்டும் . நான் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு

  • @kPrabakaranDEEEBE
    @kPrabakaranDEEEBE 4 года назад +1

    இரண்டு நாட்கள் ஆகிவிட்டது சார்
    உங்களுக்கு whatsapp message அனுப்பி நீங்கள் எணக்கு ரிப்பலே பன்னமாட்ரிங்க சார் எனக்கு 10 தென்னைகன்றுகள் வேண்டும்

  • @sankaranekambaram5031
    @sankaranekambaram5031 25 дней назад

    சிரஞ்சீவி 1 கவர் நிறம் ❓
    சிரஞ்சீவி 2 கவர் நிறம்

  • @vijayaraja6754
    @vijayaraja6754 2 года назад

    சிரஞ்சீவி1ரகம் எத்தனை ஆண்டு ஆயுட்காலம்

  • @ravim1837
    @ravim1837 3 года назад

    தருமபுரி மாவட்டம் பார்சல் சர்விஸ் உள்ளத

  • @balamurugan9424
    @balamurugan9424 Год назад

    20கன்றுகள் சிரஞ்சிவி 1 வேண்டும்...எவ்வளவு,,, திண்டுக்கல்...

  • @venkatesanvenkat3234
    @venkatesanvenkat3234 3 года назад

    Eanku chgalpatu distec varuma kutai natai 10 canu veanum sar eaval agum sir

  • @rajuiti8176
    @rajuiti8176 4 года назад

    sir🙏
    i want to plant coconut trees in my black cotton soil field
    so please suggest me

  • @NaveenKumar-vf8sw
    @NaveenKumar-vf8sw 3 года назад

    do you have delivery to Tirunelveli DST? i am looking for chirnjivi 1

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 3 года назад

    குயிக்கர் மரத்துக்கு மரம் இடைவெளி எவ்வளவு
    கன்றுகள் கிடைக்குமா

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад +1

      Pasumai Bhoomi
      • 1 second ago
      கிடைக்கும் 25 அடி 1

  • @venkatesanvenkat3234
    @venkatesanvenkat3234 3 года назад

    Eanaku chgalpatu ditck varuma 10 kanu venum

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад

      கிடைக்கும் சார் :8778317552 / 9360167475

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 4 года назад

    சிரஞ்சீவி குட்டை× குட்டை பச்சை ஒரு கன்றின் விலை என்ன அய்யா

  • @muralidharan3007
    @muralidharan3007 4 года назад

    Ethanai kaihal kaikum sir

  • @baluk875
    @baluk875 3 года назад

    தேவாலயத்தின் மத போதகர் அவர்களே சிரஞ்சீவி 1ரகம் சென்னையில் கிடைக்குமா. எந்த இடத்தில் கிடைக்கும்.

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад +1

      கிடைக்காது sir

  • @rakeshr1717
    @rakeshr1717 4 года назад

    Sir,
    Which dwarf variety coconut is best to plant nearby houses ?

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад +1

      siranjeevi 1 verity sir

    • @muthukumaran4405
      @muthukumaran4405 4 года назад

      @@pasumaibhoomi பெண் மரம் ஆண் மரம்உண்டா

  • @arunsuresh9145
    @arunsuresh9145 4 года назад

    சிரஞ்சீவி 1 கன்று 1௭ன்ன விலை சாா்?

  • @baraniganesh135
    @baraniganesh135 4 года назад

    Still I no see 41

  • @rolex1749
    @rolex1749 4 года назад

    அய்யா சிரஞ்சீவி 1 ஆயுள் எவ்வளவு வருடம் 10கன்று வேணும் இரண்டு நாளில் ஆடர் செய்து விடுகிறேன்

  • @ArunKumar-sy4db
    @ArunKumar-sy4db 2 года назад

    DxT சீஞ்சிவி 2
    விலை

  • @tkumar389
    @tkumar389 4 года назад

    I like to import yours plants to srilanka

    • @tkumar389
      @tkumar389 4 года назад

      To noth of srilanla ,dry zone

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад

      sir can you contact this no 8778317552

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад

      which plant u want buy sir

    • @anjaiahchennu284
      @anjaiahchennu284 4 года назад

      How much cost each one Sir!
      And where is it available in Hyderabad CIty Sir?
      Khammam district lo korie r service available Sir?

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 года назад

      We having starring price 30 rs to 500 rs which verity you want

  • @iraivanarulil7404
    @iraivanarulil7404 4 года назад

    Kanchipuram....service iruka..

  • @vcanassociates7770
    @vcanassociates7770 3 года назад

    எனக்கு 100 தென்னங்கன்றுகள் தேவை.தாங்கள் எனக்கு உதவ முடியுமா? sir.

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад

      முடியும் sir 8778317552 call me

  • @arulchristraj6186
    @arulchristraj6186 3 года назад

    Respected sir
    D*D எவ்வள உயரம் வளரும்

  • @karthikfip
    @karthikfip 3 года назад

    How much price

  • @murugan.k8657
    @murugan.k8657 4 года назад +1

    நாங்க சேலத்தில் இருக்கிறவங்க எங்களுக்கு உங்க உங்க ரகம் தேவை எங்க கிடைக்கும் சேலத்தில் அட்ரஸ் சொல்லுங்க

  • @murugavel7055
    @murugavel7055 3 года назад

    சிரஞ்ஜிவி 2 இப்போ கிடைக்குமா சார். 1 கன்று என்ன விலை

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  3 года назад

      கிடைக்கும் விலை Rs 400 final ret;350

  • @jeyashreejeyashree9724
    @jeyashreejeyashree9724 3 года назад

    Super sir