25 ஏக்கரில் சந்தனம்.. கடலூர் திரு. ரெங்கராஜன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2023
  • 25 ஏக்கரில் சந்தனம் வளர்க்கும் கடலூர் விவசாயி திரு. ரெங்கராஜன்
    தமது அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்கிறார்
    கோடிகளை கொடுக்கும் சந்தனம்
    சாமானியர்களுக்கும் சாத்தியமே
    சந்தனக் காட்டில் மாபெரும் கருத்தரங்கம்
    நாள்: 15.10.2023 ஞாயிறு
    இடம் :பல்லடம் .கோவை
    முன்பதிவு அவசியம்
    முன்பதிவிற்கு கீழ்கண்ட லிங்கில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...
    👇
    forms.gle/NMtzc7LNG36coUiS8
    Call or WhatsApp
    👇
    94425 90081
    94425 90079
    பயிற்சி கட்டணம் ₹200
    சந்தனம் வளர்த்து !!
    சகலமும் பெறுங்கள் !!!
    #Sandal | #Sandalwood | #Training | #சந்தனம் | #கருத்தரங்கு | #CauveryCalling | #Isha | #Tree | #மரம் | #காவேரி_கூக்குரல்
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Комментарии • 18

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  5 месяцев назад

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @RanjaniSivakumar
    @RanjaniSivakumar 3 месяца назад

    Beautiful🎉

  • @Sivakumarbalraj
    @Sivakumarbalraj 9 месяцев назад +2

    Good Attempt. Appreciate your effort brother.

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 9 месяцев назад

    துணைத் தாவரங்கள் நல்ல வளர்ச்சி .அந்த மரங்களை எப்படி வெட்ட முடியும். சந்தன மரம் சேதமாகும்

  • @baskar62
    @baskar62 9 месяцев назад

    அருமை..

  • @anbazhagib6972
    @anbazhagib6972 9 месяцев назад +1

    எங்க ஊர் விவசாயி ஈஷாவின் பெருமை பெருமிதம் மகிழ்ச்சி அண்ணா சந்தனத்தின் துணை பயிர் துவரை சவுக்கு சப்போட் பற்றிய தகவல் பயனுள்ளது நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivashankar7518
    @sivashankar7518 9 месяцев назад

    Some trees are grown to huge height and width, what species is it?

  • @loganathan3094
    @loganathan3094 9 месяцев назад +5

    நமஸ்காரம் என்பதை தவிர்த்து தமிழில் வணக்கம் என்று கூறலாமே முதலில் மொழி காப்போம் காப்போம்

    • @versionanbu01
      @versionanbu01 9 месяцев назад

      👌

    • @chitrakannan3210
      @chitrakannan3210 9 месяцев назад +1

      Bro isha yoga vil irukum ellorum namaskaram thaan solluvanga 😅😅😅😅 vanakkam solla maatanga

  • @nithiyanantham1106
    @nithiyanantham1106 9 месяцев назад +2

    host trees are dominating sandal in this farm.. its not good growth

  • @rajasekarang3040
    @rajasekarang3040 9 месяцев назад

    சந்தனம் கவாத்து செய்யலாமா

  • @MadhanKumar-yl2zw
    @MadhanKumar-yl2zw 8 месяцев назад

    Thunai payeraaga magokani valarkkalama

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  8 месяцев назад

      வணக்கம் அண்ணா
      சந்தனத்தை விட அதிகம் உயரம் போகாத மரங்களை வளர்க்கலாம்
      மேலும் விரிவான தகவல்களை அறிய 80009 80009 அழைக்கவும்