ஜாதிக்காய் சாகுபடி முறை | வருடம் 5 லட்சம் வருமானம் தரும் ஜாதிக்காய் சாகுபடி | ஜாதிக்காய் விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2021
  • நீண்டநாள் மரம் வளர்ப்பில் ஜாதிக்காய் ஒரு நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு விவசாயம்

Комментарии • 31

  • @suryadiary1392
    @suryadiary1392 Год назад +6

    Bro ,, உங்கள் வீடியோ பார்த்து ஜாதிக்காய் மரம் வாங்கி வைத்து விட்டேன் ஒரு மரம் தான் நட்டு வைத்தேன் 👍👍

  • @sathishpazhal8768
    @sathishpazhal8768 2 года назад +2

    Super bro

  • @madhutalksandfarms450
    @madhutalksandfarms450 3 года назад

    Uppu thanil valaruma

  • @user-rr5oj9rw1y
    @user-rr5oj9rw1y Год назад +3

    விதை எங்கே கிடைக்கும்...

  • @KTR654
    @KTR654 3 года назад +1

    5 cent நிலத்தில் எத்தனை கன்றுகள் நடவு செய்ய வேண்டும்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      இரண்டு அல்லது மூன்று மரங்கள் வரை வளர்க்கலாம்

  • @ganesanm5243
    @ganesanm5243 9 месяцев назад

    எத்தனை மரத்தில் இவ்வளவு வருமானம் வரும்.

  • @msmaniplant4572
    @msmaniplant4572 Год назад +1

    plant kidakkuma

  • @vinithav5863
    @vinithav5863 Год назад +1

    Marketing yappadi panrathu bro

  • @eagleeyecreations268
    @eagleeyecreations268 2 года назад +1

    Ethanai nattkal jathikai kaya veaika veandum

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      நல்ல அரை நிழலில் ஒரு வாரம் வைக்கலாம்

    • @eagleeyecreations268
      @eagleeyecreations268 2 года назад +1

      @@ulavaninkural ஒரு வாரத்திற்கு பிறகு கொட்டையை பிரித்து எடுத்து விடலாமா

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      பத்திரி மட்டும் எடுத்துவிட்டு தேவை என்னும்போது உடைத்து எடுத்துக்கொள்ளவும்

    • @eagleeyecreations268
      @eagleeyecreations268 2 года назад +1

      @@ulavaninkuralவருடத்திற்கு எதன்னை முறை பறிக்க முடியும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      வருடம் முழுவதும் கிடைக்கும் சில இடங்களில் அக்டோபர் வரை

  • @kaalai1326
    @kaalai1326 2 года назад +1

    மதுரை மாவட்டத்தில் வளருமா நன்பா

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      வரும் நண்பா சென்னையிலேயே வருகிறது

    • @kaalai1326
      @kaalai1326 2 года назад +1

      நன்றி நன்பா ஆனால் ஊடுபயிராக இதை செய்ய முடியாது ஏன்னென்றால் திரந்தவேலி நிலமாகதான் உள்ளது . அதுபோன்ற இடத்திலும் வளர்க்கலாமா நன்பா

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      முதல் இரண்டு வருடங்கள் வளர்ப்பது மட்டும் கடிணம் தண்ணீர் சரியாக கொடுத்து கண்டிப்பாக வளர்த்துவிடலாம்

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 2 года назад +2

    செடி எங்கு கிடைக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      கேரளாவில் அனைத்து நர்சரிகள் கிடைக்கும்

  • @mariajoseph2863
    @mariajoseph2863 3 года назад

    உங்கள் Mobile Phone please....sir

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 3 года назад

    மரமா கொடியா