இந்தக் கதை எனக்கு பல விடயங்களைப் புரிய வைத்தது. அந்தக் காலத்தில் (1937இலேயே ) 6 வயதில் திருமணம் என்பது, சர்வ சாதாரணமாவே இருந்துள்ளது. ஆயிஷா அம்மையாரை நபி பெருமானார் அவர்கள் 6 வயதில் திருமணம் முடித்தது என்பது மாத்திரம் எப்படி மற்றவர்களால் விமர்சிக்கப் படுகிறது. அதுவும் 1500 வருடங்களுக்கு முன்னால். மேலும் நபியவர்களின் மனைவியரில் இவ் அம்மையார் மாத்திரமே கன்னிப் பெண்ணாக இருந்தவர்கள். மற்ற அனைவருமே விதவைப் பெண்கள் தான். இந்தக் கதையில் வருவதைப் போல் அல்ல அதற்கும் மேலே விதவைகளை சமூத்தில் ஒதுக்கும் காலத்தில் விதவைப் புரட்சியை உண்டாக்கிய அந்த உத்தமரின் காலத்துக்கும் என்னை அழைத்துச் சென்ற இக்கதையை சொல்லிய உங்களுக்கும் பல கோடி நன்றிகள்... 😊
நெகிழ வைத்தது கதையும் கதைசொல்லிய விதமும் நன்றிகள்!.❤️
சனாதானத்தை வரனாசாரம தர்மத்தை இவ்வளவு நாசுக்காக மக்களுக்கு புரியும் படி அய்யா கல்கி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது 🔥🙏🏻❤️
அருமையான கதை. இந்த சாவித்திரி பல சாவித்திரிகளுக்கு விதிவிலக்காக இருந்திருக்காள்.
கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி
மிக்க நன்றி சகோதரரே 😘😘🥸😖🤭🙏
மிக்க நன்றி சகோதரி
அந்தக்காலத்தில் இந்தக்கதை இந்த சிந்தனை
எப்படிப்பட்ட எழுத்தாளர் கல்கி
உங்கள் குரலில் கேட்பதில் மகிழ்சசி
நெகிழ வைத்தது வழ்க
மிக்க நன்றி தோழர்
Great story 😥😥😥
மிக்க நன்றி
Very excellent story and you are also telling well.
மிக்க நன்றி தோழா
கேட்கும் போதே கண்கள் கலங்குது பெண்கள் எவ்வளவு ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்பது இந்த மாதிரி கதை மூலமாக புரிந்துகொள்ள முடிகிறது அருமையான கதை 👌
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு மிக்க நன்றி சகோதரி
Super.
நன்றி தோழா
அருமையான பதிவு அண்ணா... கல்கி அய்யாவின் கருத்தை அப்படியே உணர்த்தியது உங்கள் குரல்...
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
Kathai alla kaviyam 👌👍
கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி
காதல் காதல். காதல்
காதலால்
வாழ்தல் வாழ்தல் வாழ்தல்
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
Arumai maha bro
மிக்க நன்றி
காதலை அல்ல கல்வியே கொடுத்தார்.. கல்கி அவர்கள் கதை தவிப்பை.. காதலை.. கல்வியின் அருமையை நெகிழ்ந்து கூறிவிட்டார்.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு மிக்க நன்றி சகோதரி
Happy for u, post more stories bro
நன்றி சகோதரி தொடர்ந்து நிறைய கதைகளை பதிவேற்ற முயல்கிறேன்.
கேட்கும் போதே மனது வலிக்கிறது. எவ்வளவு அடிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள் பெண்கள்.
கதை பற்றிய பார்வைக்கும், உங்களுடைய எண்ண ஓட்டத்திற்கும் நன்றி சகோதரி
aahaa..enna oru twist.Pnniyin Selvan ean innum pesappadudhu appdingaradhu ippo puriyudhu.Epperpatta eluththaalar namma Kalki..🙏🏻🙏🏻🙏🏻
கதை பற்றிய எழுத்தாளர் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.
Super
மிக்க நன்றி சகோதரி
Really super narrating... Keep post more videos sago🙂
மிக்க நன்றி தோழா, நிறைய கதைகளை பதிவேற்ற முயல்கிறேன்
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிப்பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் நல் மாந்தர் அறிவைக் கெடுத்தார்.
கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி
Super 👍
மிக்க நன்றி
இந்தக் கதை எனக்கு பல விடயங்களைப் புரிய வைத்தது. அந்தக் காலத்தில் (1937இலேயே ) 6 வயதில் திருமணம் என்பது, சர்வ சாதாரணமாவே இருந்துள்ளது. ஆயிஷா அம்மையாரை நபி பெருமானார் அவர்கள் 6 வயதில் திருமணம் முடித்தது என்பது மாத்திரம் எப்படி மற்றவர்களால் விமர்சிக்கப் படுகிறது. அதுவும் 1500 வருடங்களுக்கு முன்னால். மேலும் நபியவர்களின் மனைவியரில் இவ் அம்மையார் மாத்திரமே கன்னிப் பெண்ணாக இருந்தவர்கள். மற்ற அனைவருமே விதவைப் பெண்கள் தான். இந்தக் கதையில் வருவதைப் போல் அல்ல அதற்கும் மேலே விதவைகளை சமூத்தில் ஒதுக்கும் காலத்தில் விதவைப் புரட்சியை உண்டாக்கிய அந்த உத்தமரின் காலத்துக்கும் என்னை அழைத்துச் சென்ற இக்கதையை சொல்லிய உங்களுக்கும் பல கோடி நன்றிகள்... 😊
கதை பற்றிய உங்களுடைய ஆழ்ந்த உணர்வுகளுக்கும், வரலாற்று குறிப்புகளுக்கும், உங்களுடைய எண்ண ஓட்டத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கும், நன்றிகள்.
இது கதை அல்ல. காவியம்.
மிக்க நன்றி
Manasu valikudhu.
பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி
Idhu sivasankari short story ila? Idhu romba urukkamana story
ஒருவேள சிவசங்கரி அவர்களும் இது மாதிரியான கதையை எழுதி இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. ஆனால் கதை எழுத்தாளர்கள் கல்கி அவர்களால் எழுதப்பட்டது.
Letter kudukanumnu therinja unakku avaluku padikka theriyumaanu yosika therila patthiya... Nee B.Ed gold medal vaangi enna prayojanam
அது என்னமோ நிஜம் தான். கடிதம் கொடுக்கத் தெரிந்தவனுக்கு கடிதாத்தை படிக்க தெரியுமா என்று யோசித்து இருக்க வேண்டும்.