கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @sairam-bu3lj
    @sairam-bu3lj 8 месяцев назад

    Super voice with beautiful flow of water like story

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 года назад +1

    கதை அருமை .கதை சொல்லும் விதம் அதனினும் அருமை.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மேலான நன்றிகள்

  • @8dr.sooryavardhavvmhssoory255
    @8dr.sooryavardhavvmhssoory255 Год назад

    Very nice , Thank you

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Год назад +1

    கதை இறுதியில் நீங்கள் சொல்லும் விளக்கம் அருமை. நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  Год назад

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +1

    அருமையான தகவலை இந்த கதை கூறுவதை நிங்கள் கூறிய விளக்கமும் அருமை நன்றிங்க

  • @sudhamuthu4570
    @sudhamuthu4570 2 года назад +1

    Arumai maha bro story super 🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад +1

      மிக்க நன்றி சகோதரி

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 2 года назад +1

    அருமை அருமை. ந
    கண்ணீர் வருகிறது கூடவே
    கூட்டுக் குடும்பமும் நினைவுக்கு வருகிறது.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      உங்களது கதை பற்றிய பார்வைக்கு மிக்க நன்றி.

  • @bhavadharanijayakumar5402
    @bhavadharanijayakumar5402 2 года назад +1

    அருமை அண்ணா எவ்வளவு அருமையாக வாசிக்கிரீகள் நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      மிக்க நன்றி சகோதரி

  • @salemsukumarmca
    @salemsukumarmca 2 года назад +1

    Nice

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 года назад +2

    அற்புதமான கதை... கதையின் உணர்வை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்தும் உங்களின் கதை சொல்லலும் அருமை... வாழ்த்துகள் தோழர்...

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад +1

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி. உணர்வை கடத்தியதாய் கூறிய வாழ்த்திற்கு நன்றி.

  • @aaroonraja69
    @aaroonraja69 2 года назад +1

    அருமை சகோ

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 2 года назад +1

    உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      மிக்க நன்றி சகோதரி

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 2 года назад +1

    Keep going bro 👏👏👏👏

  • @nirmalayuvaraj899
    @nirmalayuvaraj899 2 года назад +1

    Story super 👌 but neenga kathai solra vitham arumai 👌 eppadi bro neenga kathai padichittu solra mathiri theriyala ungaloda stori mathiri eppadi ippadi korvaya solreenga you are very talent person greate job👍👌👌

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад +1

      உங்களுடைய பாராட்டுகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து கதைகளை கேட்டு ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு...

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 3 месяца назад

    தயவு செய்து வாசியுங்கள்

  • @mmuthukumar4032
    @mmuthukumar4032 2 года назад +1

    வணக்கம் தம்பிஅடிகடிகதைசோல்லுங்கா

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      நிச்சயமாக தோழா தொடர்ந்து கதைகளை சொல்ல முயல்கிறேன்.

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 2 года назад +1

    You have come long way in your story telling
    The narration is fully expressive
    To read out a story is easy to tell a story is difficult
    In my first comment to you I had advised you to take care of your pronounciation now you have really come a long way
    Keep of the good work

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆரம்ப நிலை வழிகாட்டுதல் தொடங்கி இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்க கூடிய தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி இன்னும் கதை சொல்ல பழகிக் கொண்டே இருக்கிறேன்...