அ.முத்துலிங்கம் அவர்களின் ஒட்டகம் சிறுகதை மிகவும் எளிமையாகவும் அதேநேரம் பெண்ணின் மன ஓட்டத்தையும் மிகவும் இயல்பாகவும் அருமையாகவும் விளக்கியிருந்தார் அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் அதேநேரம் அவர் அச்சமூகத்திற்கு ஒர் விளிப்புணர்வையும் புகுத்தியுள்ளார் பெண் என்பவள் பிள்ளை பெற்கும் ஒர் இயந்திரம் அல்ல அவளும் சதையும் இரத்தமும் உணர்வும் உள்ள ஒர் மனிசிதான் என்று மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இக்கதையை வாசித்து வாசகர் மனங்களைக் கொள்ளைகொண்ட திரு மகா அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுக்களும் மீண்டு ம் அ முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைக் கேட்க ஆவலாய் உள்ளேன் நன்றிகள்!
வணக்கம் ஐயா🙏 தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை, உணர்வுப்பூர்வமாக, உள்ளத்திலிருந்து சிறப்பாக எடுத்துரைக்கிறீர்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா🙏 இவைகள் நமது உள்ளத்தில் நெகிழ்வையும், கண்களில் நீரையும் வரவைக்கின்றன்.. இந்த உன்னதமான சிறுகதைகள் நமது மனதில் மாபெரும் நெகிழ்வினை ஏற்படுத்தி, உணர்வுப்பூர்வமாக கதாப்பாத்திரங்களை நேசிக்கவைக்கின்றன.. மேலும், இக்கதைகள் குறிப்பிட்ட மக்களைப்பற்றியோ, நிகழ்வுகளைப்பற்றியோ நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை மாற்றியமைக்கும் வலுமைப்படுத்தியவையாக அமைகின்றது என்பது நிதர்சனம். இந்த ஒட்டகம் சிறுகதையை எனது மகள் பிறப்பிற்குமுன் படித்திருந்தாலோ/கேட்டிருந்தாலோ, ஒருவேளை எனது்மகளுக்கு, அடியேன் மைமூன் என பெயர் வைத்திருக்கூடும்🙏 ஐயா முத்துலிங்கம் அவர்களுக்கு பலகோடி நன்றிகள்🙏 வாசிப்பை நேசிப்போம்🙏 நன்றி ஐயா🙏🙏🙏
சிறுகதைகள் பற்றிய உங்களுடைய மேலான பார்வைக்கும் உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. ஒருவேளை இந்த கதையை முன்னாலேயே கேட்டிருந்தால் என்னுடைய மகளுக்கு மைமூன் என பெயர் வைத்திருக்கக்கூடும் என்பது எனக்கு உள்ளபடியே நெகழ்வினை ஏற்படுத்துகிறது. உங்கள் பின்னூட்டத்தை பற்றி எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களோடும் பகிர்ந்து கொண்டேன் அவரும் மிகவும் மகிழ்வு கொண்டார். நன்றி.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் ,பெண் அடிமைத்தனம் உலகளாவிய அளவில் பரந்து விரிந்து கிடப்பதற்கு ஐயா அவர்களது கதையும் ஒரு சாட்சி.தங்களது கதை சொல்லும் போக்கு அருமை நண்பரே!!
மிக்க நன்றி சகோதரி. ஒருவேளை நம்முடைய விருப்பங்கள் ஒரே மாதிரியாக அமைந்திருக்கலாம். ஆம். கதையைப் படித்து பார்க்காமல் தான் சொல்கிறேன். இருப்பினும் கதையை நிகழ்வுகளாக ஓட்டிப் பார்த்து முடிந்தவரை எழுத்தாளர் எளிய எழுதிய விதத்திலேயே சொல்ல முயல்கிறேன். வாழ்த்துக்கு நன்றி.
இதுவரை நான் படித்த புத்தகங்கள் கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் குற்ற பரம்பரை கோபல்ல கிராமம் . இதுபோன்ற கிராமம் சார்ந்த புத்தகங்கள் இருந்தால் கூறுங்கள் நண்பா
நண்பா ஒரு சிறு உதவி உங்கள் கதைகளை கேட்க ஆரம்பித்த பிறகு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உருவாகிவிட்டது கிராமம் சார்ந்த புத்தகங்கள் கூறுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்.,,
நிச்சயமாக தோழர். தொடர்ந்து நிறைய கதைகளை சொல்ல முயல்கிறேன். ஏற்கனவே சொன்ன கி ராஜநாராயணன் அவர்களினுடைய கதை பல கதைகள் கிராமம் சார்ந்ததாக இருக்கும். Link of ki.ra playlist: ruclips.net/p/PLKdwtvVQLUJ8b_GJj6qnVwVeJhoZ08HYG
மனதை நெகிழவைக்கும் அருமையான நல்ல கதை
மிக்க நன்றி தோழா
கதை அல்ல மகா காவியம். OUTSTANDING PERFORMANCE.
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தோழர், உங்களுடைய தொடர்ந்த ஆதரவினை எதிர்பார்த்து.
அ.முத்துலிங்கம் அவர்களின் ஒட்டகம் சிறுகதை மிகவும் எளிமையாகவும் அதேநேரம் பெண்ணின் மன ஓட்டத்தையும் மிகவும் இயல்பாகவும் அருமையாகவும் விளக்கியிருந்தார் அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் அதேநேரம் அவர் அச்சமூகத்திற்கு ஒர் விளிப்புணர்வையும் புகுத்தியுள்ளார் பெண் என்பவள் பிள்ளை பெற்கும் ஒர் இயந்திரம் அல்ல அவளும் சதையும் இரத்தமும் உணர்வும் உள்ள ஒர் மனிசிதான் என்று மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இக்கதையை வாசித்து வாசகர் மனங்களைக் கொள்ளைகொண்ட திரு மகா அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுக்களும் மீண்டு ம் அ முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைக் கேட்க ஆவலாய் உள்ளேன் நன்றிகள்!
கதை பற்றிய உங்களுடைய ஆழ்ந்த பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
காட்சிகள் கண் முன் கொண்டு வந்தீர்கள் . அருமையான கதை
மிக்க நன்றி தோழா
வணக்கம் ஐயா🙏
தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை, உணர்வுப்பூர்வமாக, உள்ளத்திலிருந்து சிறப்பாக எடுத்துரைக்கிறீர்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா🙏
இவைகள் நமது உள்ளத்தில் நெகிழ்வையும், கண்களில் நீரையும்
வரவைக்கின்றன்..
இந்த உன்னதமான சிறுகதைகள் நமது மனதில் மாபெரும் நெகிழ்வினை ஏற்படுத்தி, உணர்வுப்பூர்வமாக கதாப்பாத்திரங்களை நேசிக்கவைக்கின்றன.. மேலும், இக்கதைகள் குறிப்பிட்ட மக்களைப்பற்றியோ, நிகழ்வுகளைப்பற்றியோ நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை மாற்றியமைக்கும் வலுமைப்படுத்தியவையாக அமைகின்றது என்பது நிதர்சனம்.
இந்த ஒட்டகம் சிறுகதையை எனது மகள் பிறப்பிற்குமுன் படித்திருந்தாலோ/கேட்டிருந்தாலோ, ஒருவேளை எனது்மகளுக்கு, அடியேன் மைமூன் என பெயர் வைத்திருக்கூடும்🙏
ஐயா முத்துலிங்கம் அவர்களுக்கு பலகோடி நன்றிகள்🙏
வாசிப்பை நேசிப்போம்🙏
நன்றி ஐயா🙏🙏🙏
சிறுகதைகள் பற்றிய உங்களுடைய மேலான பார்வைக்கும் உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
ஒருவேளை இந்த கதையை முன்னாலேயே கேட்டிருந்தால் என்னுடைய மகளுக்கு மைமூன் என பெயர் வைத்திருக்கக்கூடும் என்பது எனக்கு உள்ளபடியே நெகழ்வினை ஏற்படுத்துகிறது.
உங்கள் பின்னூட்டத்தை பற்றி எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களோடும் பகிர்ந்து கொண்டேன் அவரும் மிகவும் மகிழ்வு கொண்டார்.
நன்றி.
@@-storyteller9990மிக்க மகிழ்ச்சி ஐயா🙏 உளமார்ந்த நன்றிகள்🙏 ஐயாவிற்கு அடியேனின் வணக்கத்தை தெரிவிக்கவும்.. நன்றி🙏
கதை அருமை
நன்றி தோழா
அருமை
மிக்க நன்றி சகோதரி
❤❤❤❤❤❤
மிக்க நன்றி
உங்கள் பேச்சுஅழகு
மிக்க நன்றி தோழா
Super sir. நுட்பமான கதை, நுணுக்கமான மன ஓட்டம் திடீர் திருப்பம்........
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி
Super
மிக்க நன்றி சகோதரி
ஒட்டகம் அருமை 👌
நன்றி சகோதரி
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் ,பெண் அடிமைத்தனம் உலகளாவிய அளவில் பரந்து விரிந்து கிடப்பதற்கு ஐயா அவர்களது கதையும் ஒரு சாட்சி.தங்களது கதை சொல்லும் போக்கு அருமை நண்பரே!!
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
யாதுமாகி நிற்பவள் பெண்!
☺
உண்மை தோழா. நன்றி
மிகவும் அருமைான கதை.... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழர். உங்களிடமிருந்து வருகிற நேர்மறையான கருத்துக்கள் மகிழ்வு தருகிறது.
Enakku piditha writer's ezhuthina kathaigala select panni padikkireenga , thank you , 👍 aamam eppadi kathaya appadiye solreenga ,padichittu apuram thane solreenga eppadi njabagama solreenga?? Acharyama irukku 🤔🤔👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥
மிக்க நன்றி சகோதரி. ஒருவேளை நம்முடைய விருப்பங்கள் ஒரே மாதிரியாக அமைந்திருக்கலாம்.
ஆம். கதையைப் படித்து பார்க்காமல் தான் சொல்கிறேன். இருப்பினும் கதையை நிகழ்வுகளாக ஓட்டிப் பார்த்து முடிந்தவரை எழுத்தாளர் எளிய எழுதிய விதத்திலேயே சொல்ல முயல்கிறேன். வாழ்த்துக்கு நன்றி.
Super.
மிக்க நன்றி தோழா
Nice bro story
மிக்க நன்றி சகோதரி
😞
நன்றி
இதுவரை நான் படித்த புத்தகங்கள் கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் குற்ற பரம்பரை கோபல்ல கிராமம் . இதுபோன்ற கிராமம் சார்ந்த புத்தகங்கள் இருந்தால் கூறுங்கள் நண்பா
நிச்சயமாக சொல்ல மகிழ்கிறேன் நன்றி
நண்பா ஒரு சிறு உதவி உங்கள் கதைகளை கேட்க ஆரம்பித்த பிறகு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உருவாகிவிட்டது கிராமம் சார்ந்த புத்தகங்கள் கூறுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்.,,
நிச்சயமாக தோழர். தொடர்ந்து நிறைய கதைகளை சொல்ல முயல்கிறேன். ஏற்கனவே சொன்ன கி ராஜநாராயணன் அவர்களினுடைய கதை பல கதைகள் கிராமம் சார்ந்ததாக இருக்கும்.
Link of ki.ra playlist: ruclips.net/p/PLKdwtvVQLUJ8b_GJj6qnVwVeJhoZ08HYG