கடவுள் சொல்கிறார் "(இறைத்தூதர் அவர்களே) என் சேவகர் என்னைப் பற்றி உங்களிடம் கேட்கும்போது, உண்மையாக நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். ஒரு அழைப்பாளர் என்னை அழைத்தால், நான் அவரது அழைப்புக்கு பதிலளிக்கிறேன்." கடவுளுக்கு எந்த மத்தியஸ்தரும் தேவையில்லை.
@@-storyteller9990 Please learn it sir. Why do you insult tamil? உச்சரிக்க வரவில்லை என்றால் நீங்கள் என்ன வேறு மொழிக்காரனுக்கு பிறந்தவரா ? தயவு செய்து எழுத்துக்களை கற்றுக் கொண்டு உரையாடுங்கள் .
அருமை நண்பரே, எழுத்தை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள், வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
எனக்கு பிடித்த எழுத்தாளர் கி.ரா❤️❤️❤️❤️
எனக்கும் கி.ரா அவர்களினுடைய எழுத்து மிகப்பெரிய பிடிக்கும். நேரடியாய் நம்முடன் அமர்ந்து கதை சொல்லுதல் போன்ற எழுத்துமுறை.
ஆழமான கதை அருமையான கதை
நன்றி மகா தேவன்.
நன்றி சகோதரி. என்னுடைய முழு பெயர் மகாராஜா.
Exelend story
மிக்க நன்றி
The way you telling the story is very interesting. Super story!
மிக்க நன்றி சகோதரி
❤
Nice story .waiting for the next
அடுத்த கதை தயாராகி விட்டது இன்னும் சிறிது நேரத்தில்..
கி.ரா வின் கதையை கேட்டதில் மகிழ்ச்சி சகோதரரே
நன்றி சகோதரி
B
A
Story super 👌👍
மிக்க நன்றி சகோதரி
தோழரே இன்னும் பல கதை பதிவிடுங்கள்
நிச்சயம் நிறைய கதைகளை பதிவேற்ற முயல்கிறேன் நன்றி.
Vanakkam
நன்றி தோழா
Tq professor
நன்றி தோழா
Nice story bro
நன்றி சகோதரி
கடவுள் சொல்கிறார்
"(இறைத்தூதர் அவர்களே)
என் சேவகர் என்னைப் பற்றி உங்களிடம் கேட்கும்போது, உண்மையாக நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்.
ஒரு அழைப்பாளர் என்னை அழைத்தால், நான் அவரது அழைப்புக்கு பதிலளிக்கிறேன்."
கடவுளுக்கு எந்த மத்தியஸ்தரும் தேவையில்லை.
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு, கடவுள் பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி
👌👌
நன்றி தோழா
1963 லேயே இந்த நிலைமையா...? So sad
கதைப் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
K r kathai katka rumba santhosam
நன்றி சகோதரி
please pronounce thamizh properly
சரியாக சொல்ல தொடர்ந்து முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.
dey unakku zhave varaathaaa?? pazhakkam.. paLakkam illai
தமிழின் "ழ" உச்சரிப்பு தெரிந்திருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் சபை நாகரீகம்.
@@-storyteller9990 Please learn it sir. Why do you insult tamil? உச்சரிக்க வரவில்லை என்றால் நீங்கள் என்ன வேறு மொழிக்காரனுக்கு பிறந்தவரா ? தயவு செய்து எழுத்துக்களை கற்றுக் கொண்டு உரையாடுங்கள் .
👏👏👏
நன்றி தோழா