நீங்கள் சொன்ன எந்த கதையும் சுவாரஸ்யம் குறைந்தவையாக இருந்ததில்லை. கிட்டதட்ட 169 கதைகள்... கதைகளை தேர்வு செய்து படித்து எங்களுக்கு வழங்கும் உங்களின் உழைப்புக்கு வணங்குகிறோம். நன்றி தோழர்... 🙏
படிக்கத் தெரியாதவர்களுக்கும் படிக்க முடியாதவர்களுக்கு ஆகச்சிறந்த கதைகளை சொல்வது மட்டும் அல்லாமல் விலக்கி ஒரு ஆசிரியராய் செக்ஸ் வீடியோ இருக்கும் உங்களுக்கு நன்றி
தோழர் நான் தமிழ் கிலாசிக் சிறுகதைகள் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம் மூலம் வாங்கினேன் அதில் இந்த கதை இல்லை. நீங்கள் எந்த பதிப்பகம் மூலம் வாங்கி படித்தீர்கள் அதை சொல்ல முடியுமா
Miss your stories, try to post bro.. ur story narration is excellent 🎉
nandri anna thank u....🧖
மிக்க நன்றி
அடிக்கு மேல் அடி வாங்கியவரின் மனது
நொறுங்கியதை எண்ணி மனம் வலிக்கிறது
கதை பற்றிய உங்களுடைய உணர்வுகளுக்கு நன்றி
நீங்கள் சொன்ன எந்த கதையும் சுவாரஸ்யம் குறைந்தவையாக இருந்ததில்லை. கிட்டதட்ட 169 கதைகள்... கதைகளை தேர்வு செய்து படித்து எங்களுக்கு வழங்கும் உங்களின் உழைப்புக்கு வணங்குகிறோம். நன்றி தோழர்... 🙏
உங்கள் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி தொடர்ந்து இயங்க முயல்கிறேன்.
Well done. Keep it up. God may bless you
மிக்க நன்றி சகோதரி
நல்ல எழுத்தாளர் நல்ல கதை நல்ல கதைச்சொல்லுபவர் எளிமையான வார்த்தைகள் 🥳🥳🥳 மிக்க நன்றி அண்ணா தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤💐
மிக்க நன்றி தோழா
படிக்கத் தெரியாதவர்களுக்கும் படிக்க முடியாதவர்களுக்கு ஆகச்சிறந்த கதைகளை சொல்வது மட்டும் அல்லாமல் விலக்கி ஒரு ஆசிரியராய் செக்ஸ் வீடியோ இருக்கும் உங்களுக்கு நன்றி
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. அதில் வரும் சில வார்த்தைகள் எழுத்துப் பிழை என்றே நம்புகிறேன் 🤣...
Anna ambai avargal oda sigappu kaluthudaiya pachai paravai story sollungalen pls🙂
எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்
I think this same story is written by A.Muthulingam Named Boomathiya Regai
உங்கள் பார்வைக்கு நன்றி. அந்த கதையையும் நான் பதிவு செய்திருக்கிறேன். இரண்டு கதைகளுக்கும் மென்மையான சில வேறுபாடுகள் உள்ளதாய் உணர்கிறேன்.
தோழர் நான் தமிழ் கிலாசிக் சிறுகதைகள் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம் மூலம் வாங்கினேன் அதில் இந்த கதை இல்லை.
நீங்கள் எந்த பதிப்பகம் மூலம் வாங்கி படித்தீர்கள் அதை சொல்ல முடியுமா