சிஸ்டர்,திருடன் உங்கள் முருக்கை சாப்பிட்டு ஹாஸ்பிடல் போய் இருப்பான் என கூறியதும், உங்களுக்கு வந்த கோபத்தில் உங்கள் முகம் செம அழகு மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டுகிறது. திருஷ்டி சுத்தி போடுங்கள்.....👌👌👌👌
இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏
அருமையான நடிப்பு இந்த கால பெண்களின் நிலைமை களை நன்றாக புரியும்படி அருமை தமிழில் பேசுவது மிகவும் ரசிக்கும்படி உள்ளன. நன்றி. பாராட்டு க்கள். இருவருக்கும்
சந்துரு போனில் busy ஆக இருந்து குக்கரில் எத்தனை விசில் கணக்கு மாதிரி எனது வீட்டிலும் நடந்தது, நானும் குக்கர் off பண்ணிவிட்டுதான் குளிப்பதற்கு போகும் போது நடந்தது. மேனகா நீங்கள் சுட்ட பலகாரம் மிக ருசி, உங்கள் மூளை வேலை செய்யும் திறன் அபாரம் . அடத்தமுறை நான் உங்களிடம் ஆலோசித்து தான் எல்லாம் செய்ய போகின்றேன் ,நீங்கள் தான் எனது வழிகாட்டி 👩🏫 teacher. உங்களது ideas சுப்பர் acting super. வாழ்கையில் நடப்பதை தத்ரூபமாக ஒலிபரப்புவது superb . Both of you the best, no one can compete with you both of you genius 👍👍👍👍👍💐💐💐💐💐🤧🤧🤧🤧🤧🌟🌟🌟🌟🌟💯💯💯💯💯Usha London
I came here after Tamil Trekker.... Unga tamil enaku romba pudichurku. I wish I come to srilanka and stay with you guys for a week. Such a sweet people you guys are.❤💯
சந்துரு மேனகா, உங்களுக்கு எல்லாப்பொருத்தமும் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணினார்களா? எப்படி இப்படி உங்களால் இருக்க முடிகிறது? உங்களின் நகைச்சுவை பார்த்தால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சந்துரு சார் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் அப்பொழுது தான் பார்ப்பது போன்ற உணர்வு. பாவம் சார் நீங்கள் உங்கள் மனைவியிடம் மாட்டிக் கொண்டு. 😂😂. Just for fun mam. உங்கள் தமிழ் சூப்பர். யாரையும் எந்த தொழிலையும் எந்த மதத்தையும் எந்த கட்சியையும் உங்களது நகைச்சுவையில் கொண்டு வராமல் உங்களைப் பற்றி மட்டுமே நகைச்சுவை போடுவதும் உங்கள் special
It's a pleasure to hear the Srilankan Tamil and the way pronounced by Thiru Chandru-Menaka pair. Natural acting, pleasing humour, good editing , unending wife&hubby quarrels like Tom and Jerry and sweet Tamil all make your program s very live ,enjoyable ,lovable, laudable and popular in Tamil world. God bless you both.
அருமை. அக்கா கொஞ்சம் இளைத்து உள்ளது போல் இருக்கிறீர்கள். இப்பொழுது எல்லாம் சந்துரு அண்ணாவுக்கும் கொஞ்சம் சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுகிறீர்கள் போலும்.
இலங்கை தமிழ் கேட்பதற்கு இனிமை தான். அதனுடன் நகைச்சுவையும் கலந்து மிக சிறப்பாக உள்ளது
ruclips.net/video/_ZKiRgBdAXU/видео.html
@Ammu K hi
Yes
P
@@Nmmb790
Pop
Ooo
எக்கவுண்டில் காசுவிலுதோஇல்லையோ எங்களை சிரிக்கவைக்கிற இருவர்க்கும்கடவுள் ஆசீர்வாதம் உண்டு👍👌❤️
Aamam
சம்பவம் ஒன்னு பதிவாக போகுது...ரொம்ப சிரிச்சிடேன்..
Me too
இந்த காலத்தில் ஏற்படகூடிய மன அழுத்தம் வேலைப்பளு க்கு எல்லாம் உங்கள் video மிகப்பெரிய ஆறுதலாக இருக்கு ரொம்ப நன்றி அண்ணா & அக்கா
Correct 👍😜
Kovàìsañthama multilateral
இலங்கைத் தமிழ்ப்பேச்சு கேட்பதற்கு மிக மிக இனிமை 😍
Yes
P on m teddy l ads P dp
@@bashaelec5611 .
@@ezhilarasik6422 NoLl ko
@@ragawankan9580 z z
சம்பவம் ஒண்டு பதிவாகப்போகுது மச்சான்
❤️❤️
சந்துரு மேனகா உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Venkatesh
தமிழ் வார்த்தையின் தெளிவு உங்கள் உச்சரிப்பில் மிளிர்கிறது.அருமை🙏🏻🙏🏻👌👌😊😊
Chandru ,Menaka வின் இயற்கையான நடிப்பும் ,அலட்டல் இல்லாத expressionsம் அற்புதம்.I love watching this .
Tamil cinema 🎥 kku pudhu comedy pair kidaichachu
தமிழ் உங்களால் காப்பாற்றபடுகிறது அருமை சகோதர சகோதரி தங்கள் உச்சரிப்பு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
எப்படி....எப்படி.... அலடிக்காமல்,.. ஜோக் அடிக்கும் திறமை......
Simply suuuuuperb 🌹
சந்துரு அண்ணா மற்றும் மேனகா அக்கா இருவருடைய காணொளிகளையும் தவராமல் பார்ப்பவர்கள் 👍👍👍👍👍
👌🤣🤣🤣🤣🤣❤
Super
Im
தவறாமல்
👍👍👍👍👍
மிக நேர்தியான நடிப்பு, ஆபாசம் இல்லாத பேச்சு, அருமை வாழ்துகள்......
உலக அளவில் சந்ரு நீ ரொம்ப பாவம் கண்ணா A one wifeகிடைச்சிருக்கா
பத்திரமா பாதுகாப்பு கொடு
😀😀😀😀😀
கட்டாயம் காசு விழுந்து இருக்கும்
😂😂😂😂😂
சம்பவம் பதிவு செய்யப்பட்டது
Nice Anna akka ❤️❤️❤️
சிஸ்டர்,திருடன் உங்கள் முருக்கை சாப்பிட்டு ஹாஸ்பிடல் போய் இருப்பான் என கூறியதும், உங்களுக்கு வந்த கோபத்தில் உங்கள் முகம் செம அழகு மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டுகிறது. திருஷ்டி சுத்தி போடுங்கள்.....👌👌👌👌
Yaar kudumi yaar kaiyil ,Dear RJC & Meneka
சந்துரு மற்றும் மேனகா இலங்கைத் தமிழ்ப்பேச்சு மிக மிக இனிமை
மகிழ்ச்சி கடைசி வரை அந்த முறுக்கு திருடனை காட்டவே இல்ல
சுரேன் தானே அந்த திருடன்😀😁
மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் ஈழ தமிழ் மிகவும் இனிமை , கேட்டுக்கொண்டே இருக்கலாம் 👌👌👌
உங்க வீடியோ பார்த்தா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😍😍👌👍👍👏👏👏👏
இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏
🙄🙄🙄
இவர்களின் நகைசுவை சில நேரம் கடியாக இருக்கிறது.
ஆனால் நான் இவர்களின் இலங்கை தமிழுக்காகவே ரசிக்கிறேன்.
காதலுக்குமட்டுமல்ல நகைச்சுவைக்கும் கற்பனை வளம் அதிகம் தேவை😂🤣
ஈழ தமிழில் கதைப்பது மிகவும் இனிமையான சுகம் நன்றி சகோதரர்
அழகிய மொழியில் நகைச்சுவை.அருமை
Chandru menaka sprrrrb pa....srilankan slang vera level......luv u guys....keep rocking
it is nice to see the high level compatibility between you two. May you both lead a good life together.
அருமையான பதிவு அண்ணா...
வேற லெவல் காமெடி...
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
ஈழத்து
மழழை தமிழில்
தாங்கள் கதைக்கும்
உரையாடல்கள்
நிகழ்கால
ஊடல் இலக்கியமாய்
திகழ்கின்றன ...
✍️👏👏👏👏👏
கண்ணூ, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், ஆனா நம்ம வாழ்க்கையில லட்சம் பிரச்சனை. யப்பா, யப்பா.
Akka vera level neenga both of you super
Super
சந்துருவோட expressions vara level போங்க
அருமை உங்கள் தமிழ் 👌நீங்கள் பேசுகின்ற தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது சிஸ்டர் & ப்ரதர்👌 💕💕💕💕🙋சூப்பர் காமெடி 💓😁
Sema comedy superb couples 👏💕👏😍👏😍🤣😂🤣😂🤣😂🤣🤣💞
Enna oru arivu akka ku super akka 😁😁😁😁😁
அருமையான நடிப்பு இந்த கால பெண்களின் நிலைமை களை நன்றாக புரியும்படி அருமை தமிழில் பேசுவது மிகவும் ரசிக்கும்படி உள்ளன.
நன்றி. பாராட்டு க்கள். இருவருக்கும்
உங்கள் நகைச்சுவை நடிப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
சந்துரு மேனகா கஸ்டம் கவலை வரும்போதெல்லாம் உங்கள் இருவரையும் நினைக்கின்றோம்.
சகல சிறப்புகளுடனும் சந்தோஸமாக வாழ்க பல்லாண்டு.
நன்றிகள்
மேனகாவின் iq வரவர கூடிக் கொண்டே போகுது😂😂
சந்துரு போனில் busy ஆக இருந்து குக்கரில் எத்தனை விசில் கணக்கு மாதிரி எனது வீட்டிலும் நடந்தது, நானும் குக்கர் off பண்ணிவிட்டுதான் குளிப்பதற்கு போகும் போது நடந்தது. மேனகா நீங்கள் சுட்ட பலகாரம் மிக ருசி, உங்கள் மூளை வேலை செய்யும் திறன் அபாரம் . அடத்தமுறை நான் உங்களிடம் ஆலோசித்து தான் எல்லாம் செய்ய போகின்றேன் ,நீங்கள் தான் எனது வழிகாட்டி 👩🏫 teacher. உங்களது ideas சுப்பர் acting super. வாழ்கையில் நடப்பதை தத்ரூபமாக ஒலிபரப்புவது superb . Both of you the best, no one can compete with you both of you genius 👍👍👍👍👍💐💐💐💐💐🤧🤧🤧🤧🤧🌟🌟🌟🌟🌟💯💯💯💯💯Usha London
"சம்பவம் ஒன்னு பதிவாக போவுது...
🤣🤣 அருமை
உங்களின் காணொளி நாளும் காண்கிறேன். உண்மையில் வயிற்றுவலி தாளவில்லை தூய ஈழத்தமிழ் பரவசம் அடைய வைக்கிறது பாராட்டுக்கள் தொடர்க.
உங்க நடிப்பு இயல்பாக உள்ளது மிகவும் ரசிக்ககூடியது வாழ்த்துக்கள் சிரிக்காமல் இருக்க முடியாது
Yes both r doing standard comedy in srilanka slang casual 🤣
என்னமா யோசிக்கிறாங்கப்பா சிரிப்பு தாங்க முடியவில்லை மனம் லேசாகிறது நன்றி சகோதர சகோதரி
Super akka , anna unga video ellam superb, na miss pannama pappa 🙂🙂🙂
Super😊
அண்ணாவின் நடிப்பு சத்யராஜை ஞாபகபடுத்துகிறது.தமிழ் வாழ்க!!
சம்பவம் ஒண்டு பதிவாகப்போகுது மச்சான் 😀😀😀
உங்கள் இலங்கைத் தமிழும் நகைச்சுவையும் அழகோ அழகு! வாழ்த்துகள்!👌
I came here after Tamil Trekker.... Unga tamil enaku romba pudichurku. I wish I come to srilanka and stay with you guys for a week. Such a sweet people you guys are.❤💯
இலங்கைதமிழ்பேச்சுமிக அருமையாக இருக்குவாழ்த்துக்கள்
Chandru.....ப்ரோ
வேற லெவல். சூப்பர்🔥
சந்துரு மேனகா, உங்களுக்கு எல்லாப்பொருத்தமும் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணினார்களா? எப்படி இப்படி உங்களால் இருக்க முடிகிறது? உங்களின் நகைச்சுவை பார்த்தால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
😅
சம்பவம் ஒன்று பதிலாக போகுது.... Super anna
I love this couple realistic jokes especially her Sri Lankan slang.
சந்துரு சார் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் அப்பொழுது தான் பார்ப்பது போன்ற உணர்வு. பாவம் சார் நீங்கள் உங்கள் மனைவியிடம் மாட்டிக் கொண்டு. 😂😂. Just for fun mam. உங்கள் தமிழ் சூப்பர். யாரையும் எந்த தொழிலையும் எந்த மதத்தையும் எந்த கட்சியையும் உங்களது நகைச்சுவையில் கொண்டு வராமல் உங்களைப் பற்றி மட்டுமே நகைச்சுவை போடுவதும் உங்கள் special
A good message for all husbands 😂
ரொம்ப அருமை உங்க காமெடி 👏👏👏👏👏👏🔔🔔🔔புதிய தோழி 👍👍👍
அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
இலங்கை யின் தற்போதைய நிலையில் இப்படி ஒரு காமெடி தம்பதியினரின்
நகைச்சுவை அருமை.
சிலோன் தமிழ் பேச்சு அருமை👍
அக்கா செம காமெடி சிரிப்பு தாங்கல என்ன மரந்து சிரிச்சிட்டேன் போங்க
தமிழ் இனிமை இலங்கைத் தமிழ் அதனினும் இனிமை...
கவலை மறந்து சிரிப்பதற்கு அருமையான. காணொளி
நீங்கள் பேசும் மொழி மிகவும் அழகு
சந்துரு மேனகா வந்த ஒரு கலகலப்பு
ஆமாம்
Super acting ❤
All the best anna and akka 🤩
Watched 5 times nice comedy.
Hospital comedy super Chandru Fan
மிகவும் அருமையாக இருக்கு உங்கள் வார்த்தை அனைத்தும்...
மிகவும் அருமை எல்லா வீடுகளிலும் இதெல்லாம் நிறைய நடக்குது நன்றி
நானும் என் மனைவியும் உங்கள் COMEDY வீடியோக்களை ரசித்து பார்ப்போம்
எவ்வளவு அருமையாக தமிழ் பேசுகிறார்கள் . நாம் மட்டும் ஏ ன் ஆங்கிலத்தை கலந்து அசிங்க படுத்துகிறோம்
ஐயோ அக்கா please எங்க அண்ணா பாவம் விட்டுடுங்க
தம்பியின் நடிப்பு மகளுடைய நடிப்பு சூப்பர் சிரிச்சி வயிறு புண்ணாகி விட்டது
எல்லா தவறும் சந்துரு தலையிலதான் வந்து முடியும்
Hi annaa vanakam vanakam Naan sunaham நீங்கள் சுகமா
மேனகா இந்த மாதிரி தான் சொல்வார்கள் என்று நினைத்தேன். 🤣🤣🤣🤣🤣🤣🤣
It's a pleasure to hear the Srilankan Tamil and the way pronounced by Thiru Chandru-Menaka pair. Natural acting, pleasing humour, good editing , unending wife&hubby quarrels like Tom and Jerry and sweet Tamil all make your program s very live ,enjoyable ,lovable, laudable and popular in Tamil world.
God bless you both.
I agree and endorse the comments.
Very sarcastic.
U.AMBIKAPATHY.
On pannadha aduppula 10 whistle kettu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂!! Greetings from japan 🇯🇵
சந்துரு அண்ணா மற்றும் மேனகா அக்கா செய்யும் சம்பாஷணைகளால் சிரிப்பு மற்றும் வயற்றுவலி நிச்சயம்..😀😀😄😄😂😂😂😂
Menaka and Chandru like you both...and the videos you are showng of Sri Lanka
அருமையான தமிழ் உரையாடல்...
Mr and Mrs . Chandru awesome. Its natural sense of humor . We loves you both .
எல்லா வீடியோகளும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள் சகோ மற்றும் சகோதாிக்கு.
அருமையான நகைச்சுவை 💐💐💐👏👏👏🥉
Bro , you both are amazing. Made for each other. Both the chemistry very good. Keep rocking.
Your language, style supb. Your house, kitchen set up awesome. Both of you made for each other.
" sambavam ondu padhivaahappohuthu vai." Hahahahahahahahahahahahah!😁😅🤣🤣🤣😂😂
இலங்கை தமிழ்.. செம அழகு.. Hw many of u noted.. He is calling his wife respectfully..
That is our country.....thank you
I like menaka's tamil slang v.much
அது எங்க மட்டக்களப்பு தமிழ்
மிக அருமையான நகைச்சுவை 🤣🤣🤣🤣😄😄😄😄😄😂😂😂😂😂😂😂😂😂😂👍
உங்களைப் போன்றோர்களால் மட்டுமே தமிழ் வாழ்கிறது, வாழ்த்துக்கள் 🌹
U r really a great stress burster to me.... Thank u so much
அருமை. அக்கா கொஞ்சம் இளைத்து உள்ளது போல் இருக்கிறீர்கள். இப்பொழுது எல்லாம் சந்துரு அண்ணாவுக்கும் கொஞ்சம் சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுகிறீர்கள் போலும்.
Chandru brother "srilankan nagesh" face reaction sema
மிக அருமை நல்ல நடிப்பு உங்கட சூப்பர்👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
🤷🏻♂️எப்படி சகோ சமாளிக்கிறீங்க உண்மையில் நீங்கள் தெய்வம் சகோ...🙋🏻♂️
Vera level Akka Anna
👆❤😃😃😃
Super.. No words.. Keep going.. All the best...
உண்மை இலங்கை மக்கள் பேசும் தமிழ் மொழி சுவையாகவும் இனிமையாக கேட்பதும் .அருமை அருமை
Chandru bro reactions ellam vera level 😂😂😂
நல்ல மனைவி குடுபத்திற்கு ஏற்ர நல்ல அக்கா. கலகலப்புப்பும் சந்தோசமும். God bless you family.
சோலி முடிஞ்சு.... 😀😀😀😀🔥🔥🔥😂
அருமை நல்ல சிந்தனையுடைய நடிப்பு வாழ்த்துக்கள்