காய்கறிகள் பண்ணை வருமானம் எவ்வளவு தெரியுமா.? நான் சந்தித்த சவால்களும் - சரி செய்த வழிகளும்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2021
  • #விதைகள்இயக்கம்பண்ணை
    நமது விதைகள் இயக்கத்தின் சார்பாக வேளாண் காய்கறி பண்ணை நடத்தி வருகின்றோம் அந்த பண்ணையில் நாம் சந்தித்த சவால்களை வீடியோவாக பதிவு செய்துள்ளோம் இன்னும் பதிவுகள் தொடரும்..
  • ЖивотныеЖивотные

Комментарии • 660

  • @someshvishnu594
    @someshvishnu594 2 года назад +96

    விவசாயிகள் பிரச்சினை யை யாருக்கும் பயப்படாமல் உண்மையை கூறினீர்கள் தம்பி...
    உங்கள் விவசாயம் செழிக்கட்டும்....வாழ்த்துகள்....

  • @sugamscreens
    @sugamscreens 2 года назад +71

    ஒவ்வொரு வார்த்தையும் ஆணித்தரமானவை.அருமை!

  • @networld1555
    @networld1555 2 года назад +139

    தலைவா இத்தன நாள் எங்க இருந்த.......
    என் மனக்குமுறல அப்படியே கொட்டி இருக்க...
    எவனுக்காகவும் பயப்படாம வீடியோ போட்டதுக்கு நன்றி அண்ணா...
    நான் திருவள்ளூர் மாவட்டம்.

  • @karlsiddharth4807
    @karlsiddharth4807 2 года назад +63

    விவசாயிகள் இன்னல்கலை அருமையாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் நண்பா.

  • @sangeethadeiveegan3993
    @sangeethadeiveegan3993 2 года назад +46

    பல நாள் அல்ல பல வருட மனக்குமுறல் நண்பரே உங்கள் வார்த்தைகள் மூலம் வெளிவந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 100% உண்மை இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 2 года назад +1

      காட்சிக்கும் சாதிக்கும் மதத்துக்கும் இடங்கொடுக்காமல்,மனிதத்துக்கும் உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து,சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால் விவசாயம் உயர்வு பெறும்.உன் சிந்தனைக்குப் பாராட்டுகள்.

  • @kamatchicsm6969
    @kamatchicsm6969 2 года назад +37

    விவசாய பாதையில் உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன் தம்பி!இது விவசாயிகளின் எதிரொலி

  • @user-nr4ge4xn8r
    @user-nr4ge4xn8r 2 года назад +32

    அருமை நண்பரே சிறப்பான உங்கள் உழைப்பு நிச்சயமாக மேன்மை தரும் வாழ்த்துக்கள்

  • @sankarkannan9254
    @sankarkannan9254 2 года назад +25

    உண்மையான வார்த்தைகளை வெளியிட்டுள்ளார் வாழ்த்துகள்.

  • @rethinamala7796
    @rethinamala7796 2 года назад +4

    விவசாயம் செய்கிறவர்களுக்கு துரோகம் செய்யும் துரோகிகளுக்கு செருப்பால் அடித்தது போன்று வலிகளை வார்த்தைகளாக பேசினீர்கள். நன்றிகள் பல கோடி உங்களுக்கு

  • @321verykind
    @321verykind 2 года назад +10

    சிறப்பான பதிவு...நுகர்வோருக்கு உழைப்பின் ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்...பேரம் பேசுவது நின்று விடும்.
    வாழ்க .....மென்மேலும் வளர்க.

  • @sreedaranramakrishnan5811
    @sreedaranramakrishnan5811 2 года назад +22

    தம்பி, உங்களுடைய புரிதல் அருமை. அரசியல் வியாதிகளின் பிடியில் நம் போன்ற விவசாயிகள்.

  • @brabum6628
    @brabum6628 2 года назад +21

    100 சதவிகிதம் உண்மையான பதிவு, விவசாயிகளிடம் ஒற்றுமையில்லாததற்கு காரணமும் உண்டு, அவர்கள் வாழ்வாதாரம் இதை நம்பியுள்ளது, விவசாய பொருள் ஒரு நாள் தாமதமாணாலும் அது நட்டமே, அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்,

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Namma munnorgal velanmai vanigam panna la.idhan vanigam pannathu naaladhan ottu moththam vivasayam azhinthathu

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Oru gramam, ellorum oru kai thozil theriyum,village la avanga avanga thevai mudinchudum,ippo puriyutha enna nadakuthunu.

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Thappu Namma mela,veli naatu karan aadabaramtha kaamichu ellorokum aapu aduchutan

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 года назад +4

    உண்மை, உறுதியான, துணிச்சலான பேச்சு, அற்புதமான, அறிவுசார், ஆற்றல், உழைப்பு... அருமையான பதிவு. மக்கள் இதனை உணரவேண்டும். விரைவில் காலம் மாறும். நம்பிக்கையோடு இருப்போம். நண்பரே!

  • @arumugemmugem2678
    @arumugemmugem2678 2 года назад +17

    உங்கள் எண்ணத்தை நிறைவேற வாழ்த்துக்கள் எனக்கு ஒரு சிறு கேள்வி ஐயா நம்மாழ்வார் போட்டோவை வைத்துக் கொண்டு செயற்கை உரங்களை பற்றி பேசுவதை தவிர்த்து இருக்கலாம் செயற்கை உரத்தை பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன்

    • @rajamuthusamy1107
      @rajamuthusamy1107 2 года назад

      உம்மை இயற்கை விவசாயத்திற்கு மருங்கள் வாழ்த்துக்கள்

    • @ferdousalam350
      @ferdousalam350 2 года назад

      কহজ

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 года назад +2

    உலகிற்கே உணவு போடும் விவசாயிகளிற்கு வாழ்த்துக்கள்

  • @panneerselvamnatarajan701
    @panneerselvamnatarajan701 2 года назад +7

    ஏழை விவசாயின் ஏழ்மை நிலையை துல்லியமாக விளக்கியமைக்கு நன்றி.அவர்கள் வாழ்வு ஏற்றம் பெற கூறிய வழிமு
    றைகள் மக்களாலும் அரசாலும்
    சிந்தித்து செயல்படத்தக்கது.
    தவறின் பேரழிவினை நம் சந்ததி
    சந்திக்க நேரிடும் என்பதை அனைவரும் உணர்வோமாக

  • @mugilanakashmanivel7997
    @mugilanakashmanivel7997 2 года назад +20

    என் ஆழ் மணதில் இருந்த மண வலியை நீங்க வெளிப்படுத்தியதற்கு நன்றி

  • @kumarm8381
    @kumarm8381 2 года назад +8

    நீங்க சொல்றது அத்தனையும் 1000 சதவீதம் உண்மை

  • @s.varatharajansvsv3750
    @s.varatharajansvsv3750 2 года назад +15

    உட்கார்ந்து வேலை
    பார்ப்பவர்களுக்கு
    சம்பளம் அதிகம்
    கடுமையாக உழைக்கும்
    விவசாயிகளுக்கு
    சம்பளம் குறைவுதான்
    அனைத்துக்கும் காரணம்
    அரசியல்தான் தம்பி
    சொல்லும்அனைத்தும்
    உன்மை. உன்மை நன்றி
    வணக்கம் வாழ்த்துக்கள்

    • @vkpalani2372
      @vkpalani2372 2 года назад

      Super brother ilaka arasiyala piche mechettapa

  • @pudukaibulls5614
    @pudukaibulls5614 2 года назад +8

    அருமையான பதிவு . மாற வேண்டியது மக்கள் தான்.

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 2 года назад +26

    Great thambi chellam, genius-டா செல்லம், Minister-ஆயிடு தங்கம்😇🙏🥳

    • @arkadafk7806
      @arkadafk7806 2 года назад

      Neengal kooruvadhu eealanam seivadhu pol ulladhu

    • @drkumarponnusamy1898
      @drkumarponnusamy1898 2 года назад +2

      @@arkadafk7806 சகோ, இந்த சமூகம் ஆயிரம் கொனங்கலில் சிந்திக்கும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை😇🙏

    • @isaig892
      @isaig892 2 года назад +1

      Yes correct bro 👍🏻👌🤲🏼

    • @drkumarponnusamy1898
      @drkumarponnusamy1898 2 года назад

      @@isaig892 Thank you bro😇, Why because, எனனில், நாம் 3 நாள், 3 மாதம் பட்டினி கிடந்தஆலும் யாறூம் 1 பிடி உணவு கொடுக்க மாட்டார்கள், விதவை பெண் அவள் 3 குழந்தைகளுடன் பட்டினி கிடந்தாலூம் இந்த இந்திய / தமிழ் சமுகம் 1000 காரணம் சொல்லி, பச்சை தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள், பின்னர் ஏன் நாம் மற்றவர்களை பற்றி கவலை பட அவசியம்!??? புத்திசாலி பிள்ளைகள் படித்து வெளி நாடு சென்று சம்பதியுங்கல், பில்லகலை மக்கள் நன்றாக படிக்க வையுங்கள் பன்பாடூடன்!😇🙏🙏😇😇🙏 புதியதூர் உலகம் செய்வூம்!😇

  • @police-tnpsc-tet
    @police-tnpsc-tet 2 года назад +17

    உழவு கூலி
    ஆள் கூலி
    இடுபொருள் செலவு
    விவசாயி இலாபம்
    அனைத்தையும் கருத்தில் கொண்டு விலை நிர்ணயிப்போம்.
    நம் பொருள் நாம்தான் விலை நிர்ணயிக்க வேண்டும்.

    • @user-tb8xn3vh9w
      @user-tb8xn3vh9w 2 года назад

      அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லிங்க....

    • @jayakumaranmanivannan799
      @jayakumaranmanivannan799 2 года назад +1

      Cultivate only for home needs... vegetables...rice.. ulunthu.. verkadalai... In organic way...

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад +11

    சூப்பர் தம்பி உங்க பேச்சு நீங்க பேசுடீங்க எவ்வளவு பேர் பேச முடியாம தவிக்கிறாங்க

  • @ln.kannann.9602
    @ln.kannann.9602 2 года назад +33

    அருமையான பதிவு வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 2 года назад +3

    அருமை நண்பரே ஆவேசமான பேச்சு விவசாயின் இன்றைய நிலை இப்படி தந்தான் உள்ளது மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு வரவேண்டும்

  • @umakannan4872
    @umakannan4872 2 года назад +9

    மிகவும் உண்மையான விஷயம். உழைத்தபடியே நீங்கள் பேசுவது இன்னும் சிறப்பு. உழைக்காமல் பிழைக்க விரும்புகின்றவர்கள் அப்படிப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்கள் பார்வையில் இப்போது நன்றாகவே தெரிவார்கள். காலம் செல்லச் செல்ல நீங்கள் கூறுவது போல கிலோ பத்து ரூபாய்க்கு இப்போது வாங்கும் காய்கறிகளை ரூபாய் இருநூறு கொடுத்து வாங்கும் போது தான் விவசாயிகளின் வலியை மக்கள் உணர்வார்கள் போலும்!

  • @palraj7011
    @palraj7011 2 года назад +21

    அருமை வாழ்த்துக்கள் தம்பி நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவொம்

  • @sathishkumars3898
    @sathishkumars3898 2 года назад +5

    super anna நீங்க சொன்னது அனைத்தும் நிறைவேறனும்

  • @mohansekarms
    @mohansekarms 2 года назад +2

    Farmers epadi kastam padaranga nu indha 30mins avlo details explain panni irukinga... Politics epadi panranga nu solli irundhanga. Farmers edhu nala agriculture venum nu vittutu vera velai poranga nu solli irundhinga... Hats off anna... Unga madhiri farmers namma tamilnadu venum anna...

    • @devarajpkp274
      @devarajpkp274 2 года назад

      தம்பி நீங்க உண்மை யஒடைச்சிட்டிங்க உண்மை யாவாழரிங்க

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 года назад +5

    ஜெய்ஸ்ரீராம்...
    பொலிக! பொலிக!
    நிறைக!நிறைக!

  • @kannusamyramachandran4834
    @kannusamyramachandran4834 Год назад +2

    அனைத்து பிரச்சினைகளையும் தெள்ள தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துகள். வாழ்க விவசாயம், வளர்க விவசாய குடும்பங்கள்.

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் தம்பி நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவொம்
    இத்தன நாள் எங்க இருந்த.......
    என் மனக்குமுறல அப்படியே கொட்டி இருக்க...
    எவனுக்காகவும் பயப்படாம வீடியோ போட்டதுக்கு நன்றி.
    பல நாள் அல்ல பல வருட மனக்குமுறல் நண்பரே உங்கள் வார்த்தைகள் மூலம் வெளிவந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 100% உண்மை இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். 100 சதவிகிதம் உண்மையான பதிவு, விவசாயிகளிடம் ஒற்றுமையில்லாததற்கு காரணமும் உண்டு, அவர்கள் வாழ்வாதாரம் இதை நம்பியுள்ளது, விவசாய பொருள் ஒரு நாள் தாமதமாணாலும் அது நட்டமே, அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உங்கள் எண்ணத்தை நிறைவேற வாழ்த்துக்கள் எனக்கு ஒரு சிறு கேள்வி ஐயா நம்மாழ்வார் போட்டோவை வைத்துக் கொண்டு செயற்கை உரங்களை பற்றி பேசுவதை தவிர்த்து இருக்கலாம் செயற்கை உரத்தை பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். ,

  • @mpavan3218
    @mpavan3218 2 года назад +1

    ரொம்ப தெளிவான பதிவு ரொம்ப நண்பா அருமையா இருந்துச்சு நானும் விவசாயம் செஞ்சு அப்பா இந்த மாதிரி மன உளைச்சலுக்கு மக்கள் புரிதல் ஏற்பட வேண்டும் எல்லாமே அரசியல் தான் நண்பா நீங்க சொன்ன மாதிரி நீங்க சொன்ன மாதிரி விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் சாதி மதம் கடந்து

  • @janagiramanjanagiraman4554
    @janagiramanjanagiraman4554 2 года назад +2

    தம்பி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை .அனைவரும்விவசாயிகளின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது ஏன்பதை நடுநிலையுடன் பேசியது. மக்களி பொது புத்தி மாறவேண்டும் என்பதை விளக்கிய விதம் சிறப்பு...

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 года назад +17

    You are wiser beyond your age. Your argument about 100 day work is absolutely justified. Unfortunately, in our country everything is politicised. A government that doesn't increase MSP keeps increasing fuel prices to sky high level cannot be that of or for the people. Your comprehensive understanding is outstanding. Have decided to support farmers who do direct marketing. Excellent video.

  • @isaig892
    @isaig892 2 года назад +10

    FARMER'S LIFE VERY SAD LIFE'S GOD BLESSING YOU FARMER'S 🤲🏼

  • @georgethomas862
    @georgethomas862 2 года назад +5

    உங்கள் பதிவு சிந்திக்க வேண்டியது,
    தலைவன் என்பவன் விவசாயம் தெரிந்தவனாக இருந்தால் தான் விவசாயி வாழ்வான்,
    நாம் தமிழர்,

  • @shamsathnisha4240
    @shamsathnisha4240 2 года назад +4

    Azaha pesuringa sir intha vayasula pasanga ellam veenapona friends potha palakkamnu kettupoi irukanga avanga ellam unga video va parthu maruvatharku vaaipu kidaikum enyway valthukal🙋🏻👌🏻👍🏻👏🏻👌🏻👏🏻👏🏻

  • @rbalaji8918
    @rbalaji8918 2 года назад +12

    Thola free flowing crystal clear excellent speech, valga valamudan.

  • @manisrinivasas.p5989
    @manisrinivasas.p5989 2 года назад +7

    GREAT EXPECTATION...........Youngster like you enter into the life saving production

  • @RagavRethinam
    @RagavRethinam 2 года назад +7

    சிறப்பான கருத்து நண்பரே ❤️

  • @kartheepankarthee1923
    @kartheepankarthee1923 2 года назад +6

    உண்மை நண்பா விவசாய பொருட்கள் விலை அதிகமானால் அரசியல் பன்னமுடியாது

  • @amuda9932
    @amuda9932 2 года назад +10

    Very clear and bold message.. Wish you all the best

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 2 года назад +2

    அருமையான பதிவு நண்பரே நீங்கள் சொல்வது போல் அனைத்து விவசாய சங்கங்களும் விலை நிர்ணயம் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கையில் இருக்க வேண்டும்.

  • @tamilselvi1228
    @tamilselvi1228 2 года назад +8

    உங்க பதிவு மிக அருமையாக உள்ளது நண்பா, ஒவ்வொரு விவசாயின் மன நிலையையும் உங்கள் மனநிலையையும் கருத்தில் கொண்டு பதிவிட்டு உள்ளீர்கள். உங்கள் நல் உள்ளத்திருக்கு ஏர்ப நீங்கள் மென்மேலும் வளரந்து அனைவரையும் வளர வைக்க என்னுடைய மனமார்ந்த வாழுத்துக்கள் 🤝👌👍

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 года назад +9

    Thambi well said.. Agriculture is back bone of country economy......

    • @seetharajendram955
      @seetharajendram955 2 года назад +1

      உங்கள்முயற்சிக்குவரழ்த்துக்கள்

  • @ourfarmhouse228
    @ourfarmhouse228 2 года назад +22

    i really apreciate your way of farming and marketing.iam so much inspired by you.keep it up

    • @devakichellaiah7905
      @devakichellaiah7905 2 года назад +3

      ஊருக்கே‌‌ சோறு போடும் நம் அனைவரும் ஒன்றிணைவோம்

  • @goboukrishnan9722
    @goboukrishnan9722 2 года назад +8

    Fantastic Message Bro About Farmer ... I Never see Video Like This In You Tube.

  • @nagalathar6174
    @nagalathar6174 2 года назад +7

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ராஜகோபால் நாகலதா லதா காட்சிஅம்மன் மார்க்கெட்டிங் மதுரை

  • @kmrnmc
    @kmrnmc 2 года назад +30

    ஆகசிறந்த பதிவு . என்னோட மனகுமறல் உங்கள் வழியாக வருகிறது. நன்றி நண்பரே. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். செய்வார்களா?

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Government dhan vivasayam azhithargal, government yenbathu uruvaakapattathu,police,raanuvam ellame uruvaakapattathu.

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Vivasayam vanigam pannigala anga dhan azhivu star aaiduchu.

  • @noushadkollamnoushadkollam8350
    @noushadkollamnoushadkollam8350 2 года назад +3

    I'm from Kerala. Keralavil Ellame double Rate la than kidakkum ana
    Intha vyavasayi makkalukku athila 25 percent kooda kidakkathu . Intha Mathiri atkal than venum. support from Kerala

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni 2 года назад +11

    அருமையான பதிவு. 100/ உண்மை👍👍👍👍👍

  • @vijayakumart6908
    @vijayakumart6908 2 года назад +12

    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள்.

    • @mukilsanjith1
      @mukilsanjith1 2 года назад

      Fabulous and realistic post.... Congratulations brother.

  • @user-gx7fr3jy9p
    @user-gx7fr3jy9p 2 года назад +3

    தம்பி சூப்பர் உன்னுடைய விவசாயம் சீக்கிரமா நல்ல நிலைமைக்கு கொண்டு செல்

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 2 года назад +5

    Very good I am facing same problem but no one wants to work difficult to do agriculture

  • @healthiswealth493
    @healthiswealth493 2 года назад +14

    Unmaiya pesuringa , nagakal ungalai fllow pannuvom 👍

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 2 года назад +6

    Vazhga vazhamudan 🙏🏻.indha Chinna vayasula super ennangal,dherkamaana pechu woww.ippadi patta izhaingarhal naattai aandaal nam India engeyo poi uyarndhu nirkkum.👏👏👏💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohansekarms
    @mohansekarms 2 года назад +5

    Indha video parthu enakum agriculture pannanum aasai vandhuchu. Farmers epadi kasta pattutu irukanga nu ellam vishayam avlo details explain panni irukinga..

  • @drramu5863
    @drramu5863 2 года назад +4

    மேன்மேலும் உன் புகழ் மற்றும் பணி தொடரட்டும் ....
    நீ சொற்களால் விதைத்த விதைகள் விவசாய் உள்ளத்திலும் இளைஞர் உள்ளத்திலும் மரமாய் வளரும் ...
    நீ உன் விதைகள் இயக்கத்தின் மேலும் விதைகள் விதைத்துக் கொண்டு இரு நிச்சயம் ஒரு நாள் நீ விதைத்த விதையின் பலன் கிடைக்கும் .
    வாழ்க விவசாயம் .......

  • @maryarjunactingsupersmary4889
    @maryarjunactingsupersmary4889 2 года назад +5

    Your speech very nice

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 2 года назад +2

    அருமையான ஆணித்தரமான பேச்சு வாழ்க வளமுடன்

  • @jeevatamilpenn2835
    @jeevatamilpenn2835 2 года назад +2

    Nanba en mana vedhanaiyai ungal vaayilaga kettathil migavum mahilchi adaigiren ....nandri

  • @nagamoneykeshavan8248
    @nagamoneykeshavan8248 2 года назад +13

    Excellent.
    One suggestion Thambi. To maximise your time and lighten your workload,use a wheelbarrow.
    You'll save time and physical energy.

  • @ptr1064
    @ptr1064 Месяц назад +1

    விவசாயிகளை பாதுகாக்க அரசியல்.பொருளாதாரம்.பற்றி இன்னும் விவரங்களுடன் பேச வாசிப்பு அவசியம்.எண்ணற்ற வேளாண்மை பொருளாதாரம்.அரசியல் சார்ந்த புத்தகம் உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @subashjohnson5580
    @subashjohnson5580 2 года назад +7

    Super Anna 😍😍👌👌👌
    Super Speech about Farmer Policies Anna 👌👌👌👍
    Who are seeing this videos, that people can Know the problem of the Farmers 🙏🙏
    Once again Good Speech Anna

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 года назад +2

    சகோ நீங்கள் சொன்ன அனைத்தும் ஏற்புடையது ஆனால் நம் மக்கள் புரிதல் இல்லாதவர்கள்...

  • @விவசாயி-ய5ழ
    @விவசாயி-ய5ழ 2 года назад +4

    சகோ நான் ஓட்டன்சத்திரம் இங்க விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம் நானும் சுரைக்காய் பூசணி பீட்ரூட் வெங்காயம் எல்லாம் அறுவடை செய்தேன் சுரை-5Rs,பூசணி-2Rs Per kg. ஒன்றும் பண்ண இயலவில்லை களை எடுக்க கூலி 330Rs இங்கே மார்க்கெட் நிர்ணயிக்கும் விலை தான் எங்களுக்கு நாட்டு தக்காளி நட்டேன் ஒருத்தரும் வாங்கவில்லை கேட்டா ஒரு நாளிலேயே அழுகி விடும் னு சொல்றானுக

  • @tnpsctamilrockers6910
    @tnpsctamilrockers6910 2 года назад +6

    Super speech.very informative.vaazhthukkal bro.Keep rocking...

  • @pushpagandhi1865
    @pushpagandhi1865 2 года назад +6

    Your speech gives slippershot to all person involved in this issue . I am also one of a person like u doing farming.

  • @sudhajaikumar5761
    @sudhajaikumar5761 2 года назад +4

    அற்புதமான பதிவு தம்பி...வாழ்க வளமுடன்... 👍🏻

  • @saks7687
    @saks7687 2 года назад +7

    ரொம்ப நல்லா பேசுறீங்க அய்யா நீங்க இயற்கை விவசாயமும் பண்ணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்

  • @isaig892
    @isaig892 2 года назад +5

    Hi son neegal PAVAM & brilliant 🤲🏼🤲🏼🤲🏼🌴

  • @bigbossobserver5623
    @bigbossobserver5623 2 года назад +4

    Same faith 🙏🙏🙏 good message. Universal Farmer problem.

    • @bigbossobserver5623
      @bigbossobserver5623 2 года назад

      10 years ago i undergo same problem (2011). Now 2021 farmers still facing same problem. Consumer awareness on how to evaluating farmer product is bad. Only care about how cheap can get. Quality not in their mind

  • @sbssivaguru
    @sbssivaguru 2 года назад +1

    இடைத்தரகர்கள் முகத்திரையை உங்கள் போல இளைஞர்கள் கிழிக்க வேண்டும்.
    நல்ல மனிதர்கள் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @sankarkumar-oe7mk
    @sankarkumar-oe7mk 2 года назад +1

    மனதில் விதைத்த அற்புதமான வார்த்தைகள் மற்றும் நல்லா சிந்தனை புதிய விவசாயம்

  • @MuruganMurugan-bc1ct
    @MuruganMurugan-bc1ct 2 года назад +2

    Super advice to government Mr nanba

  • @lingamtamilchannel2051
    @lingamtamilchannel2051 2 года назад +1

    சகோதரரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் இப்படி பாதிக்கப்பட்டவன் நானும்

  • @PraveenaMallarkandy
    @PraveenaMallarkandy 2 года назад +2

    Thanks for sharing the farmers’ problems. I hope we can solve it collectively soon.

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 2 года назад +4

    உடுமலை குடிமங்கலம் பகுதியில் 500₹ முதல் 700வரை கடும் நெருக்கடியில் விவசாயம்

  • @ravimari93
    @ravimari93 2 года назад +2

    தம்பி அருமை
    ஒவ்வொரு விவசாயியின் ஆழ் மனதில் உள்ள ஏக்கங்கள் அனைத்தையும்
    ஒரே காணொளியில் விளக்கி விட்டீர்கள் கண்டிப்பாக விவசாயிகளின் வாழ்க்கையில் விடியல் வேண்டும் அருமை நன்றி

  • @jambug2657
    @jambug2657 2 года назад +1

    ரொம்ப நன்றி நிறைய பயனுள்ள கருத்து தாங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் தெளிவான தெளிவாக எடுத்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @sornajegajodhi7707
    @sornajegajodhi7707 2 года назад +10

    சபாஸ் சரியா சொன்னடா என்னமை சகோதரா

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 года назад +2

    அருமையான உண்மையான நிதர்சனமான பதிவு.

  • @somusundharam5449
    @somusundharam5449 2 года назад +1

    இதற்க்கு விவசாயிகள் ஒற்றுமை கன்டிபாக தேவை அப்போது தான் நான் விவசாயத்தின் வருவேன் அதுவே என் விவசாய வேலை நிறுத்தம் போராட்டம் தோடரும்.

  • @vinothurai9599
    @vinothurai9599 2 года назад +5

    super bro unka vilakam arumai👍👍👍

  • @user-tb8xn3vh9w
    @user-tb8xn3vh9w 2 года назад +4

    சிறப்பு...

  • @financialthoughts3680
    @financialthoughts3680 2 года назад +6

    Bro super bro Nalla understanding about farming and politics.

  • @venkatesanj2754
    @venkatesanj2754 2 года назад +12

    Great video bro for talking all these valuable practical truth's, grat job's 👍👍👍

  • @rajadhurai6511
    @rajadhurai6511 2 года назад +2

    தம்பி ஆடியோ தனியா போடுங்க,ரெம்ப இளப்பு வாங்குது,அருமையான பதிவு

  • @sundial_network
    @sundial_network 2 года назад +2

    வணக்கம் சகோதரர் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான் இடைத்தரகர்களுக்குதான் லாபம்

  • @muneeskumar419
    @muneeskumar419 2 года назад +3

    அருமையான பேச்சு நண்பா....

  • @Vadamalai82
    @Vadamalai82 2 года назад +9

    தம்பி உன்னுடைய உழைப்பிற்கு வணக்கம். இயற்கையா அல்லது ரசாயன உரமா? வரப்போகும் பதிவுகளில் கொஞ்சம் விளக்கவும். ஒரு அப்பார்ட்மண்ட் கே உங்களால் சப்ளை செய்ய முடியாது எனவே 50 குடும்பங்கள் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுங்க அது போதும். முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்னும் கீரைகளில் நிறைய விசயங்கள் இருக்கு அதையும் வெளியே கொண்டுவாருங்கள்

  • @sallumhemajagath4060
    @sallumhemajagath4060 2 года назад +4

    தெரிவிப்பதுக்கு thanks

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 года назад +9

    Use vegetable harvesting trolley to reduce weight load, Bro. Spray Neem oil on the bamboo, it will last longer. Include shallots (chinna vengayem) and gourmet mushrooms, they yield an incredibly high return per square foot in short time. You're doing a great job. The best to you always (:

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 года назад +1

      Thank you

    • @saffrondominic4585
      @saffrondominic4585 2 года назад

      @@vithaigaliyakkam It's nothing. Mundhinthal plant neem trees around your farm as fence. They can protect your vegetation from bugs invasion. Best wishes from UK (:

  • @murugahari8095
    @murugahari8095 2 года назад +3

    Very intelligent all rounder Brother 🌺

  • @anandvr7287
    @anandvr7287 2 года назад +2

    I have good time(28.40 mins) with you, thank you ❤❤❤🙏🙏🙏 for this video.... Vazlka valamudan

  • @prabhuln6780
    @prabhuln6780 2 года назад

    Nalla sonnengha nanbha yelllarukum theriyum intha visayam next 10 years la vivasayam pannna mudiyathu

  • @vinodsusee
    @vinodsusee 2 года назад +5

    True words...we support you brother...

  • @subramanianp9639
    @subramanianp9639 2 года назад

    நிறைய அனுபவம் மற்றும் பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார் போல.... துணிச்சலான இளம் விவசாயி... வாழ்த்துக்கள் தம்பி...

  • @manjuelangovan6457
    @manjuelangovan6457 2 года назад +2

    அருமையான பதிவு சகோதரரே.