எங்கள் மயிலம் பதியை காட்டியதற்கு நன்றி யும் பாராட்டு களும். அழகான கோவில்தான். கோவிலின் பின்புறம் மலையில் உள்ள மரங்கள் இயற்கை அழகையும் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இங்கு மயில்களும் நடமாடுவது உண்டு. உண்மையில் அருமையான கோவில் இது. வாழ்த்துக்கள்
கணேஷ்.ஐந்து.வறுடங்கலுக்கு.முன்பு.மைலம்.முருகனை.பார்த்தேன்.மீன்டும்.உண்னால்.முருகனை.தரிசனம்.செய்தேன்.நன்றி.ராகவா🙏🙏💐💐👍👍 தம்பி 👌👌❤️❤️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️ நன்றி 🌺🌺🌺🌼🌼🌼⭐⭐⭐
மயிலம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில்...கோயிலின் இடப்புறம் கோசாலை உள்ளது, மலையின் கீழே வலப்புறம் விநாயகர் கோயில், முடிக்காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் குளம் உள்ளது.. பங்குனி உத்திரத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும் , பங்குனி உத்திர நாளில் திருத்தேர் உற்சவம்...தேர் திருவிழா அன்று பெரும் பக்தர்கள் கூட்டம் காணப்படும், நிற்க இடமில்லாத கூட்டம்.தினமும் காலசந்தி வேளையில் நடைபெறும் பூஜை இங்கு சிறப்பு . நொச்சி இலை அர்ச்சனை செய்தல் சிறப்பு. பொம்மபுர ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அருணகிரிநாதரால் "கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ" என்ற திருப்புகழ் பாடல்பெற்ற தலம்... முகூர்த்த நாட்களில் எண்ணற்ற திருமணங்கள், சுபவிஷேசங்கள் நடைபெறும் புகழ்மிக்க கோவில்....
Hi brother. Im from malaysia and im ur recent subscriber. I love to watch ur temple vlogs . I really praying god to give me an opportunity to visit historical temples as u shown . And my request please visit t Uthirakosamangai mangalanatha swami 3600yrs old temple.
My kuladeivam porandhu veetu kuladeivam ... I want to take my stroke affected dad...my parents believe that its because of mailam murugan my dad is able to recover...any wheel chair facility available for senior citizens..how to book..any information my dad can walk now..but want to know
எங்கள் மயிலம் பதியை காட்டியதற்கு நன்றி யும் பாராட்டு களும். அழகான கோவில்தான். கோவிலின் பின்புறம் மலையில் உள்ள மரங்கள் இயற்கை அழகையும் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இங்கு மயில்களும் நடமாடுவது உண்டு. உண்மையில் அருமையான கோவில் இது. வாழ்த்துக்கள்
வணக்கம் கணேஷ் ராஹவ் பாலாஜி ரொம்ப நல்ல இருந்தது முருகன் கோயில் அற்புதம் நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
மயிலம் முருகன் கோயில்பற்றிய அருமையான தகவல்கள் அறியக்கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது
அற்புதமான தரிசனம்
வாழ்க வளமுடன்
மிகவும் நன்றி
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
நன்றி கனேஷ் நல்ல பதிவு
Munadiya solleeirutha meet paniirukalam bro tindivanam than en ur next Time vatha meet panalam bro
கணேஷ்.ஐந்து.வறுடங்கலுக்கு.முன்பு.மைலம்.முருகனை.பார்த்தேன்.மீன்டும்.உண்னால்.முருகனை.தரிசனம்.செய்தேன்.நன்றி.ராகவா🙏🙏💐💐👍👍 தம்பி 👌👌❤️❤️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️ நன்றி 🌺🌺🌺🌼🌼🌼⭐⭐⭐
இனிய வணக்கம்🙏🏼🙏🏼மிக அருமை அற்புதம்! அருமையான பதிவு மிக்க நன்றி உங்கள் விளக்கம் அருமை தம்பி👍🏻வாழ்த்துக்கள் நன்றிகள்! வாழ்க🙌🏻 🙌🏻
First. View from TVM
I visited this temple 20 years back lot of changes and very nice temple.
Nice volg bro pakadha temple la suthi katiriga seema bro hats off to u nice to see this
Arumaiana koil ungalal than nanum ella koilum parkiren ganesh mikka nandri ungaluku nalla friend balaji vazhthukal
🙏💐🔥திருநீலகண்டம்🍋🔥🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏Murugaa🌹🌹🌹🌹🌹🌹
Super video
மயிலம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில்...கோயிலின் இடப்புறம் கோசாலை உள்ளது, மலையின் கீழே வலப்புறம் விநாயகர் கோயில், முடிக்காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் குளம் உள்ளது.. பங்குனி உத்திரத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும் , பங்குனி உத்திர நாளில் திருத்தேர் உற்சவம்...தேர் திருவிழா அன்று பெரும் பக்தர்கள் கூட்டம் காணப்படும், நிற்க இடமில்லாத கூட்டம்.தினமும் காலசந்தி வேளையில் நடைபெறும் பூஜை இங்கு சிறப்பு . நொச்சி இலை அர்ச்சனை செய்தல் சிறப்பு. பொம்மபுர ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அருணகிரிநாதரால் "கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ" என்ற திருப்புகழ் பாடல்பெற்ற தலம்... முகூர்த்த நாட்களில் எண்ணற்ற திருமணங்கள், சுபவிஷேசங்கள் நடைபெறும் புகழ்மிக்க கோவில்....
Super mailam I go this temple
Very Nice Ganesh Raghav.
அருமை தம்பி.நன்றி.🙏🙏🙏🙏
Hey. This is in our hometown. Panguni uthram muthu pallaku thiruvizha dhan inga famous. Semaya irukkum. Mayilam murugar kovil porathey oru jolly.
Raghav I put all your videos in a separate play list. Thankyou and Balaji from bottom of my heart.
Azhagana temple video super thambi balaji
1st
Vetrivel Muruganukku Harohara
Thanks for posting this video bro
Hi ganesh anna
ஓம் ஶ்ரீ மயிலம் முருகன் துணை🙏
Hi! Ganesh.. nice explanation..my kuladeivam temple.. pls visit Tindivanam Thindrineeswarar temple and perumal temple also
எங்கள் குலதெய்வம் அரகரோகரா
Advance happy anniversary gr
நன்றி சகோ
Hi brother. Im from malaysia and im ur recent subscriber. I love to watch ur temple vlogs . I really praying god to give me an opportunity to visit historical temples as u shown . And my request please visit t
Uthirakosamangai mangalanatha swami 3600yrs old temple.
Bro Kanchipuram sathyanatheswarar thirukalimedu ku oru song visual ah make pandrom with song oda unga channel la realice pana mudiyuma song na anupura
Vayaloor Murugan temple ponga video podunga kripananda warrier vazhipatta idam
Thank you...🙏👍
Best example swamy viamanam image
நல்ல முறையில் உள்ள pathivu
Super bro thanks for information 👌...
Hai Ganesh brother
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏🙏🦚💐🌟🤩👌🪷
முருகா...
அருமை சார்
3rd view
Bro i need ambakarathur kaliamman Temple video from ur channel.
Bro நான் நிறைய தடவை இந்தக் கோயிலுக்கு வந்து எங்க ஊரு வந்து இந்த கோவிலில் 37 கிலோ மீட்டர் Bro தூரம்
Engal Kula deivam 🙏🙏🙏
Bro thiruvakkara melmalayanur
0mnamo Sri Saravanabavaya namo namaha.
Hi bro...🌷🌷🌷😊🤗
Yes bro
I have visited this mayilam temple very nice
🙏Om Saravanabhava 🙏 very nice and beautiful temple
Naanum mailam varalara patthi sonathuku thanks
Bro Kodumudi ( erode dist) vaanga bro famous ana Sivan kovil iruku🙏🙏🙏magudeshwarar Kovil💐😍
Bro thiruporur temple cover panni acha?
🙏🌼🌼🌼🌼🌼🌼🌼
👍🌹🙏
ஓம் சரவணபவ
Muruga murugamuruga poottri
Om Shri Subramanya Swaminae Namaha
மைலம் முருகரை வழிபட முருகர் அருள் தரவேண்டும்
My kuladeivam porandhu veetu kuladeivam ... I want to take my stroke affected dad...my parents believe that its because of mailam murugan my dad is able to recover...any wheel chair facility available for senior citizens..how to book..any information my dad can walk now..but want to know
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Veetla enna mukkiyamana vishasham nalum entha murugana ninache than ethayum seyvom
En.mayil am.murugan.migavum.sakthivaynda.kadavul
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
super Anna thank you so much
அண்ணா முருகர் சன்னிதிக்கு பக்கத்தில் உள்ள சன்னதி பால சித்தர் சன்னதி அண்ணா சிவன் சன்னதி அல்ல. எங்கள் ஊரை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா. 🙏
Bro ella district la iruka kovil um ponga
Bro thiruvakarai koil review pannuga pls
Anna this is my Kula deiva Kovil intha varusham poga mudiyala unga muliyam aga dharshanam panura bhagyam kaidaichudu
Appade oru mana nimmathe kidaykkum agga pooyittu vanthale
கோசாலை காட்டி இருக்கலாம் .
When will people stop the senseless and inhuman practice of sacrificing birds and animals?
வீரம் பிரம்மங்காரு
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏