விதவைப் பெண்களை நிராகரிப்பது பெரிய பாவம் தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 12

  • @Bathi-n3w
    @Bathi-n3w 2 месяца назад +2

    Its very very painful life.
    கணவனை இழந்து தனியாக வாழ்வதே கொடுமையென்றால் நமது சமுதாயத்தில் என் போன்றவர்களை பார்க்கும் விதமும், எங்களை நடத்தும் விதமும் அதைவிட ரணம் நிறைந்த விஷயம்.
    இந்த பதிவினை பார்த்த பிறகாவது இந்த சமுதாயத்தில் மாற்றம் வரட்டும் 😢

  • @abitha.m6513
    @abitha.m6513 2 месяца назад

    Thanks 🙏🏻🙏🏻🙏🏻

  • @sandhiyamohan840
    @sandhiyamohan840 2 месяца назад

    Nalla thagaval 👍

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 месяца назад +1

    Wat all u said for widows i do sr .... Its pain ful wen ppl treat us badly n hurt us sr🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmibai756
    @lakshmibai756 2 месяца назад

    👍👍👍👍👍

  • @Bathi-n3w
    @Bathi-n3w 2 месяца назад

    நீங்க தெய்வம் ஐயா🙏
    நன்றி நன்றி நன்றிங்க ஐயா🙏
    அருமையான பதிவு🙏🙏🙏
    நானும் விபத்தில் கணவனை இழந்தவள்... உறவுகள் என்னை avoid பண்ணினார்கள். ஆரம்பத்தில் மனம் கணத்தது...வலித்தது...ஏனெனில் என்னை ஒதுக்கியவர்கள் என் கணவர் இருக்கும்வரை எங்கள் வீட்டில்தான் பெரும்பான்மையான நாட்கள் இருந்தவர்கள்...ஆனால், இப்பொழுது என்னை ராசியில்லாதவள் என ஒதுக்கிவிட்டார்கள்.
    பிறகு கடவுள் அனுகிரகத்தோடு தனியாக என் சுய உழைப்பில் என் ஒரே மகனை பள்ளி, கல்லூரியில் படிக்கவைத்தேன். எதையும் சமாளிக்கும் தைரியத்தையும், நேர்மையாகவும் உழைக்க கற்றுக்கொடுத்தேன்.
    என் பிள்ளை இன்று வெளிநாட்டில் படிக்க செல்கிறான்.
    அனைவரும் என் மகனை வாழ்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்🙏
    இந்த பதிவை வெளியிட்ட PanIndiaNews channel க்கும் கோடான கோடி நன்றிகள்🙏

    • @DhanushGanesh-k3s
      @DhanushGanesh-k3s 2 месяца назад

      சிஸ்டர் என் கணவர் இறந்த
      விட்டார் எடுக்கும் சின்ன வயதுதான் என் கணவர் ரொம்ப நல்லவர் அதனால் தான் அவருக்கு உன்மை இப்போது வேண்டும் என்று.
      நினைக்கிறேன் ஆனால்
      உங்களுக்கு நடந்த அனைத்து எனக்கு நடந்து என் கணவர்
      அவ்வளவு திரைமையனவர் அன்பானவன் என் பிள்ளைகளும் படிக்க. செல்கிறார்கள் வாழ்த்துங்கள்

    • @abitha.m6513
      @abitha.m6513 2 месяца назад

      ❤❤❤

    • @Bathi-n3w
      @Bathi-n3w 2 месяца назад

      ​@@DhanushGanesh-k3sநீங்களும் உங்கள் பிள்ளைகளும் வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறேன்🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 месяца назад +1

    Sr i am a widow but ty didnt allow me to keep nalungu for my datr i did so much to my datr gave her de best education now in top post ...my fate i kept quiet sr ....i strictly follow hindu tradition n wont keep bindhi ...i keep my limits ....its painful sr wen i am neglected i am highly educated n govt servant ....wat anchor asked first question happened to me ....one particular clerk went in n had water i felt so bad but i blasted him rt n left sr ....i cant bear tat ...at young age became widow n i am proud to say i gav de best education to my chlrn n both r in high post sr....

    • @Bathi-n3w
      @Bathi-n3w 2 месяца назад

      It's really very very painful sister.
      அம்மாக்குதான் தன் மகள் நல்லாயிருக்க வேண்டும் என்று முழுமையான அக்கறை இருக்கும். ஆனால், அம்மாக்கள் மிகவும் காயப்படுத்தப்படுகிறார்கள்...
      Working women situation இன்னும் worst..