Это видео недоступно.
Сожалеем об этом.

1 வயது குழந்தை உட்பட மூன்று பிள்ளைகளை விட்டு இறைவனடி சேர்ந்த அம்மா 🥹 | அம்மாவின் அன்பு இன்றி த....

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2023

Комментарии • 329

  • @Thilaga7873
    @Thilaga7873 5 дней назад

    இந்த குழந்தைகளின் முகத்தை பார்க்கும் போது மனசு வலிக்கிறது இதுக்கு மேல என்னால எதும் எழுதமுடியவில்லை😢😢😢😢😢😢😢😢

  • @nandinisritharan4893
    @nandinisritharan4893 8 месяцев назад +76

    இந்த குடும்பத்திற்கு உதவிய பிரான்ஸ் அக்காவிற்கு கோடி நன்றி. நிரோ அக்காவிற்கு.❤❤

  • @seelantharu1896
    @seelantharu1896 8 месяцев назад +52

    உங்கள் மக்கள் சேவை தொடரட்டும் அதற்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்

  • @varanvaran3620
    @varanvaran3620 8 месяцев назад +30

    எழுதவே வார்தை இல்லை என்ன அள்ளி கொடுத்தாலும் தாய்அன்புக்கு ஈடாகது 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @tamilarasi2078
    @tamilarasi2078 8 месяцев назад +14

    ௭ன்ன சோதனையடா சாமி இந்த சிறிய வயதில் பார்க்கவே முடியவில்லை. இனிமேல் ஆவது ௮வா்களை இறைவன் நன்றாக வைக்க வேண்டும்.
    கடவுள் ௮னுஷன் கண்ணில் பட வைத்தமைக்கு நன்றி.

  • @davidpathmi9008
    @davidpathmi9008 7 месяцев назад +8

    நானும் இந்தப்பிள்ளைகள் போல தான் இருந்தேன் சிறியவயதில் அதிகமாக கஷ்ட்டப்பட்டேன் அதன்பின் இயேசு அப்பாவிடம் மண்டியிட்டேன் அவர் எங்களுடைய சத்தத்தை கேட்டார் என்வயது 13 இருக்கும் போது நான் தோட்டவேலை செய்துள்ளேன் அதன்பின் நிறைய ஆசீர்வாதமாக இருந்தோம்..

  • @vijidoss9937
    @vijidoss9937 8 месяцев назад +9

    😢😢😢கடவுளின் மகனே வணக்கம் இந்தப் பிள்ளைகளை கர்த்தர் உன்னிடத்தில் காட்டியதற்கு நாங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்கிறோம் ஆனால் மிக வருத்தம் மிக வேதனை தாய் இல்லை என்றால் ஒண்ணுமே இல்லை ஆனால் கர்த்தர் இவர்களுக்கு உன்னை தாயாக கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார் உன்னால முடியும் இந்த பிள்ளைகளை காப்பாற்ற இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த சகோதரனுக்கும் நாங்கள் வாழ்த்துகிறோம் இன்னும் உதவி செய்ய போகிறவர்களுக்கும் நாங்கள் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

  • @ravichantheran6824
    @ravichantheran6824 8 месяцев назад +5

    பிள்ளைகளை பார்க்கவே வேதனையா இருக்கு தம்பி உதவியவருக்கு ரொம்ப நன்றி

  • @user-bs2rd8np9o
    @user-bs2rd8np9o 8 месяцев назад +20

    உதவி செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 месяцев назад +61

    கருணையுள்ளம் கொண்ட அனுஷனுக்கும் உதவிபுரிந்த உறவுக்கும் கோடான கோடி நன்றிகள்...!!💯🙏💯
    கடவுள் தன் குழந்தைகளுக்கு அனுஷன் மூலம் உதவியளித்ததாகவே தோன்றுகிறது...!!🙏🪔🙏
    அனைவரும் இன்பமாக வாழ்க!!💐🙏💐

  • @user-zh7eg7pk3j
    @user-zh7eg7pk3j 8 месяцев назад +7

    கட்டாயம்படிக்கவைக்கவேண்டும் அனுசன்பாவம்

  • @teyak1472
    @teyak1472 8 месяцев назад +27

    கண்கலங்கவைக்கும் காணொளி😢
    இவர்களுக்கு உதவிசெய்த நல்உள்ளத்திற்கு கோடானுகோடி நன்றி!🙏❤️
    அனுசன் உங்கள் ஒவ்வொரு காணொளியும் கண்கலங்க வைக்கும் காணொளி. இவர்களுக்கு வேண்டிய உதவிகளைப்பெற்றுக்கொடுங்கள்.
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!🙏❤️

  • @razikharis4617
    @razikharis4617 8 месяцев назад +12

    கண்கலங்கி விட்டேன் அனுஷன் ப்ரோ😢😢😢😢, தொடரட்டும் உங்கள் சேவை❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 месяцев назад +16

    💓🤔போடி நன்றிகள் தம்பி அவர்களின் குடும்பத்திற்கு இறைவன் என்றும் துணை😭💓

  • @ayeshdesilwa857
    @ayeshdesilwa857 8 месяцев назад +7

    இந்த காணொளியைப் பார்த்ததும் மிகவும் கவலையாக உள்ளது.
    இந்த பிள்ளைகளுக்கு உதவியை பெற்றுக் கொடுத்த அனுஷன் அண்ணாவிற்க்கும் உதவி புரிந்த நிறோ அக்காவிற்க்கும் கோடான கோடி நன்றிகளும், வாழ்த்துகளும்...🙏

  • @kumarkumar2369
    @kumarkumar2369 8 месяцев назад +4

    இந்த குழந்தைகளுக்கு உதவிகள் செய்யுங்கள்

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c 8 месяцев назад +8

    உ௩்௧ள்❤ம௧்௧ள்❤சேவைதொடரட்டும்❤அதற்கு..இறைவன்..௭ன்றும்..அருள்.புரியட்டும்

  • @syedimthiyaz3378
    @syedimthiyaz3378 8 месяцев назад +4

    Ya Allah Aameen 🤲 Good job brother. 🇮🇳

  • @muvivave1317
    @muvivave1317 8 месяцев назад +10

    பார்க்கும் போதே அழுகை வருகின்றது. ரொம்ப பாவம் இந்த குழந்தைகள் .😢 கவலை தாங்க முடியுதில்லை உதவி கட்டாயம் தேவைதான்.உதவி செயுத உறவுகளுக்கு நன்றி. அனுசன் தம்பிக்கு ரோம்ப நன்றி.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 8 месяцев назад +11

    ஏழைகளின் முகத்தில் சிரிப்பு பார்க்கும்போது மிகவும் கவலையளிக்கிறது 😢

  • @mathidevi6221
    @mathidevi6221 8 месяцев назад +5

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thanks sai appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zh7eg7pk3j
    @user-zh7eg7pk3j 8 месяцев назад +2

    நல்லாப்பாப்பானுகள் தங்கையை

  • @rayappuariam1059
    @rayappuariam1059 8 месяцев назад +22

    என்னால் அழுகையை அடக்க முடியவில்லை கர்த்தாவே இந்தப்பிள்ளைகளை ஆசீர்வதியும்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 8 месяцев назад +9

    வாழ்க வளமுடன்நலமுடன் தம்பி

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 8 месяцев назад +5

    அம்மா இல்லாத வலி இல்லாமல் இருக்கும் எங்களை போல அக்கனுகு தான் தெரியும் ❤❤❤❤❤❤❤

  • @BabyAkaran
    @BabyAkaran 8 месяцев назад +70

    என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.குழந்தையின் பால்போத்தலை பார்த்தவுடனே கண் கலங்கி விட்டோம்.அவர்ளுக்கு உதவ விரும்புகிறோம்.

    • @venkatesanr3912
      @venkatesanr3912 7 месяцев назад +2

      முடிந்த வரை
      உதவுங்கள் அன்பு நெஞ்சங்களே❤

  • @rajeenaguleswaran4839
    @rajeenaguleswaran4839 8 месяцев назад +3

    கண்கலங்க வைத்த கானொளி😢😢😢

  • @user-je1pj8gv2w
    @user-je1pj8gv2w 8 месяцев назад +10

    பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
    உங்கள் சேவை நம்மவர்களுக்கு தேவை

  • @thusithan
    @thusithan 8 месяцев назад +2

    அனுஷன் உங்கட பதிவுகள் எல்லாமே கண்கலங்க வைக்கும் பதிவுகள்..
    கடவுள் உங்களை ஆசீர்வாதிக்கனும்...
    நீங்கள் செய்யும் சேவை மிகபெரிய சேவை..
    வாழ்த்துக்கள்..

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 8 месяцев назад +2

    பாவம் குழந்தைகள்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 месяцев назад +4

    😂😂😂😂😂😂😂😂நிரோ அக்காவுக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤அனுஷான் மிது வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @shanonshanon612
    @shanonshanon612 5 месяцев назад

    இயேசப்பா இந்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்க

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd 8 месяцев назад +3

    வணக்கம் அனுசன். உண்மையில் கண்ணீர்தான் வந்தது என்ன செய்வது அம்மா இல்லையென்றால் கஸ்ரம்தான் அதுவும் எல்லோரும் சிறுவர்கள்.கட்டாயம் முடிந்தவர்கள் இவர்களுக்குஉதவுங்கள்.இந்த பணவுதவியைச் செய்த நிறோ உறவுக்கும் அனுசனுக்கும் நன்றிகள்.

  • @i..1932
    @i..1932 6 месяцев назад

    இந்த குடும்பத்துக்கு உதவியுடன் கோடி நன்றி

  • @thilipanchand9694
    @thilipanchand9694 8 месяцев назад +5

    இறைவா தங்க முடியல்ல தம்பி

  • @SmilingCheckeredFlags-sr9xo
    @SmilingCheckeredFlags-sr9xo 7 месяцев назад +1

    அண்ணா.நீங்கள்.நல்லா.இருக்கனூம்.இப்படியான.உரவுகலூக்கு.உதவி.செரய்ய,நனறி

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 7 месяцев назад +1

    Alatha ithajam um alum kal nensamum jataijum thudikka tha ithajamum thudikkum ansanukkkkum panam valankijavarkalukkum kodi. Nanri God bless you

  • @samsanBanu
    @samsanBanu 8 месяцев назад +9

    😭😭😭😭😭குட்டி தம்பி பாவம் 😭😭😭😭😭😭

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 8 месяцев назад +3

    நீங்கள் இருப்பதால் தான் நிறைய ஜீவன்கள் உலகில் வருகின்றனர்

  • @samsanBanu
    @samsanBanu 8 месяцев назад +18

    அனுஷன் இந்த 2boy ஹாஸ்டல் சேர்த்து விடுங்க அந்த குட்டி baby எங்களுக்கு வாங்கி தாங்க நான் வளர்க்குறேன்

    • @christykini1512
      @christykini1512 8 месяцев назад

      Hostel இல் விடக்கூடாது அங்கு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்ன கொடுமை ஏன் கடவுள் அந்த தாயை எடுத்தார் ?ஆண்குழந்தையின் கையை பார்க்கவே முடியவில்லை. பேத்தியார் குழந்தையின் பால்ப் போத்தல் ரொம்ப அழுக்காக வைத்திருக்கிறா என்ன செய்ய ஏழ்மை.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 8 месяцев назад +2

      Yes good idea

    • @srikanthiofficial4072
      @srikanthiofficial4072 8 месяцев назад +1

      Yes really good

    • @ruby75789
      @ruby75789 8 месяцев назад +4

      They should not be separated. They already missed their mother. You can help them in the different ways to improve their life.

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 8 месяцев назад

      தயவு செய்து இந்த குழந்தையை வழப்பவர்கள் ரொம்ப புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
      ஏழை வாழ்க்கை கேள்வி கூறி

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 8 месяцев назад +1

    France akkavitku kodi nanrikal unkalai kadavul eanrum kaividamaadar nanri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽thampi anusaankum nanri🙏🏽🙏🏽

  • @nathanashok6684
    @nathanashok6684 8 месяцев назад +3

    கல்மனதயும் கலங்கவைத்த பதிவு

  • @vanibarthipan2575
    @vanibarthipan2575 8 месяцев назад +8

    வாழ்த்துக்கள் அனுஷன். உங்கள் கண்களில் அவர்களை காட்டிய இயேசப்பாவுக்கு நன்றி. உதவி செய்த நல்உள்ளத்திற்கும் நன்றி.

  • @vadijega1720
    @vadijega1720 8 месяцев назад +12

    You have some grace to find these type of families. Proud of you Anushan. God bless you forever.🙏

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 8 месяцев назад +3

    தம்பி அனுஷன்❤மிதுவுக்கும் உங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் தம்பிகள் வாழ்த்துக்கள்❤🙏❤உங்கள் சேவை எங்கள் ஈழத்து மக்களுக்கு தேவை 🙏❤🙏❤🙏தமிழர்களின் தாகம்❤ தமிழீழத் தாயகம்🙏உதவிய பிரான்ஸ் அக்காவி குடும்பத்திற்கு🙏என்றும் இறைவன் துணைபுரிவார்🙏இந்த குடும்பத்திற்கு கடவுள் 🙏அருள் புரியட்டும்🙏 பிள்ளைகளின் எதிர்காலம் நல்லாய் இருக்க! நான் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.. 🙏 🙏 🙏தமிழ் ஈழம் மலரடும் 🙏 டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🌳🌴🌱🦜🐿

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 8 месяцев назад +3

    அம்மாம்மா பாவம் பிள்ளைகளுக்காக யாரும் உதவி செய்வாங்க

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 8 месяцев назад +1

    கடவுளே இது என்ன கொடுமை தாங்க முடியவில்லைகண்ணீர் வருகிறது உதவி செய்தவர்களுக்கு கோடி நன்றிகள்

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan9999 8 месяцев назад +1

    Kadavulin karunai thuliyavadhu
    Ivangalukku thara vendum...
    deivamey..

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 8 месяцев назад +2

    God bless you helping 🙏🙏🙏🙏👍👍👍👌👌👌❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 8 месяцев назад +6

    😢😢😢😢😢😢😢 God bless you children

  • @uchikajan7657
    @uchikajan7657 8 месяцев назад +1

    Uravukale intha pillakalukku veedu katta avagnkal padikka uthavi kidakka vendum enru iravani vendukiren anushan unkalukku nanri😂🎉😢😮❤

  • @saanthany5026
    @saanthany5026 5 месяцев назад

    Om sai ram.❤❤❤❤

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 7 месяцев назад +1

    Super super super

  • @sobas7341
    @sobas7341 Месяц назад

    God bless you

  • @user-bi8pn3tf7k
    @user-bi8pn3tf7k 8 месяцев назад +2

    மானசிக்குவெதனையாகஇக்குகடவுலெ❤❤❤

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy 8 месяцев назад +2

    என்னால பாா்க்க முடியவில்ல பாவம்😂😂😂

  • @johnmany-nf9bb
    @johnmany-nf9bb 8 месяцев назад +4

    தம்பி மனசுக்கு வேதனை யாகயிருக்கு கண்கள் 😂😂😂😂😂 இப்படியான பதிவை இட்டமைக்கு மிக்க நன்றி அனுசன்

  • @user-mx8rs4kg9p
    @user-mx8rs4kg9p 4 месяца назад

    Nanry.thampi

  • @user-qy3fy8lo3q
    @user-qy3fy8lo3q 7 месяцев назад +1

    I'm crying see this video
    God blessings this family

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 8 месяцев назад +2

    😢😢😢 God bless you chellangal 🙏🥰

  • @kumarkumar2369
    @kumarkumar2369 8 месяцев назад +1

    நன்றி அக்கா

  • @KuventhiniKuve-lp9rs
    @KuventhiniKuve-lp9rs 8 месяцев назад +1

    Thampy rompa rompa kavalaya eruku ijo pavam 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-em8fg2kl8u
    @user-em8fg2kl8u 8 месяцев назад +1

    God bless you Anushanth

  • @archamsukumaran1214
    @archamsukumaran1214 8 месяцев назад +2

    You are very kind and thank for your kindness help

  • @safeershasmisafeershasmi-rb5jp
    @safeershasmisafeershasmi-rb5jp 8 месяцев назад +1

    கண்டிப்பாக தொடர்ந்து உதவி செய்ங்க அனுஷன் அண்ணா please please please

  • @winnisathees6699
    @winnisathees6699 8 месяцев назад +8

    I can say thei in a Good hands , keep it up Anushan May God bless you 👍 job🙏🙏🙏🙏

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 8 месяцев назад +7

    If there is anything more than God's grace 🙏 I salute you, Anushan. I don't always comment, but I am very, very proud of your goodness for helping these needy families. God bless you Anushan 🙌

  • @kajanthinikaja-zs8nt
    @kajanthinikaja-zs8nt 8 месяцев назад +2

    Ennaaal thaanka mudiyavillai kadavule😢😢😢

  • @nithannilo4802
    @nithannilo4802 8 месяцев назад +2

    Pakka pavama irukku pediyan rendum

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 8 месяцев назад +5

    Super ❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 8 месяцев назад +1

    God’s blessings are good habit to get good fortune in the lives of these children🙏🙏🙏

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 8 месяцев назад +2

    Anushan you are great & very kind person sad about this family god bless them & sponsor 🙏

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 8 месяцев назад +15

    அனுசன் 30:11 தம்பி உங்கள் ஒவ்வெரு வீடியேரவும் நெஞ்சை தெரட்டது .குழந்தைகளுக்கு உதவி செய்ய நீங்க போன எடுப்பதில்லை

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 8 месяцев назад +4

    So sad 😢😢😢god bless you child 🙏 🙏 🙏

  • @chitrav2494
    @chitrav2494 8 месяцев назад +3

    God bless you... nandri brothers...🙏🙏🙏

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 8 месяцев назад +4

    god bless you

  • @ruby-uy5fd
    @ruby-uy5fd 3 месяца назад

    Congratulations bro

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 8 месяцев назад +3

    God bless all of you ❤

  • @kalpanasunderesen2435
    @kalpanasunderesen2435 28 дней назад

    Anushan God bless you

  • @georgeasservatham794
    @georgeasservatham794 8 месяцев назад +2

    It is so sad god bless you, child Valthukkal Anushan 🙏🙏🙏🙏🙏

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 8 месяцев назад +3

    Amen 🙏

  • @jayakanthan8998
    @jayakanthan8998 8 месяцев назад +3

    நான் பாத்த வீடியோவில் மிகவும் கவலயான வீடியோ அனுசன்😢😢😢

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 8 месяцев назад +1

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY BROTHER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 8 месяцев назад +4

    God bless you 🙏🙏

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 8 месяцев назад +2

    அழுதுவிட்டேன் மனசு தாங்கல 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 8 месяцев назад +2

    Well done bro,god bless

  • @fathimaribana7582
    @fathimaribana7582 8 месяцев назад +2

    Thambi 🙏🙏🙏🙏🙏 God bless 🙌 you

  • @premamari7403
    @premamari7403 8 месяцев назад +1

    NANPA ALAGU YA NE❤❤❤ ALUGA VARUTHU

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 8 месяцев назад +3

    😭😭😭😭❤️❤️❤️😘😍love you chellams 🙏🏼🙏🏼

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e 8 месяцев назад +2

    So Sad 😢😢 God bless you children

  • @ArunKumar-cg6zx
    @ArunKumar-cg6zx 8 месяцев назад +1

    Kodumayilum kodumai siruvayathil varumai, super bro 😅😅😅😅🙏🙏🙏🙏🙏

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 8 месяцев назад +6

    8வயதுபிள்ளையைவேலைக்குவிட்டுபால்வாங்குகின்றஅப்பாஎங்கேபோனவர்இந்தக்காலத்தில்பிள்ளைகளைபடிப்பிக்கவேணும்என்றஎண்ணம்தாய்தந்தைக்குதோன்றவில்லையாஅனுசான்எவ்வளவுகாலம்நீங்கள்கொடுப்பீர்கள்

  • @udaykumar-dq4jl
    @udaykumar-dq4jl 8 месяцев назад +3

    God bless you all chllam 😢😢

  • @user-gq9pb2ef2e
    @user-gq9pb2ef2e 7 месяцев назад

    கவலையை அடக்க முடியவில்லை அனுசன் இறைவா

  • @user-de6kz5lv8z
    @user-de6kz5lv8z 7 месяцев назад

    Thamby very super appu nan ennala mudintha uthaviyai seythu varukiren.

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 8 месяцев назад

    ROMBA KAVALAIA ERUKU ALUDUTEN ENAL NINAITHU KUDA PARKA MUDIALA 😢😢😢

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 8 месяцев назад

    இயேசுவே நீங்கள் துறையாக.இருங்கள்

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 месяцев назад +2

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 8 месяцев назад +3

    Mikavum kavalaya erunthathu eanai alukayaaka erunthathu mikavum vethanai intha nilamai yarukum varak kudaathu 😢😢😢😢intha kudumpathuku pls kadayam uthavi kidaika kadavulai vendukinren 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 8 месяцев назад +26

    கண் கலங்க வைத்த காணொளி.எழுதவே முடியவில்லை