சென்னை கொத்தவால் சாவடி வரலாறு | Unknown Facts | Avatar Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Vanakkam Makkale, In this video let us know how Kothawal Chavadi Market initiated and also the history of Kothawal Chavadi.
    #kothawalchavadi #sriram #avatarlive
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - www.instagram....
    Powered by Trend Loud Digital
    *********************************
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

Комментарии • 186

  • @selvammr6827
    @selvammr6827 Год назад +13

    உருப்படாத பல விஷயங்களை youtube ல் பேசுகிற நேரத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய வரலாற்றை நீங்கள் விளக்கும் விதம் மிக அருமை

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 Год назад +6

    SRI RAM SIR ..YOUR KOTHWAL CHAVDI DESCRIPTION FROM SRI SAVI's BOOK WAS FANTASTIC.. AS A BOY DURING 1963 to 1970 I USED TO GO KOTHWALCHAVDI ALTELAST TWICE IN A MONTH ..I BURST INTO LAUGHTER WHEN YOU READ OUT THE BOOK ,FOR IT WAS 100% ACCURATE THANKS TO THE GENIUS OF MR SAVI avargal ...vijayasarathy

  • @vijayar1568
    @vijayar1568 9 месяцев назад +4

    அருமையாக்.முன்னாடி.இருந்தவரலாறை.சொல்லும்போது.இது.போன்றமனிதர்களை.கடவுள்.நல்லபடியாக.வைக்கணம்.

  • @oaslaw8078
    @oaslaw8078 2 года назад +7

    Excellent Sir in communicating the history of Kothuval Chavadi Market.

  • @senthamilmoorthi9286
    @senthamilmoorthi9286 5 месяцев назад +2

    வணக்கம் ஐயா உங்களது பதிவுகள் அனைத்து மிகவும் அருமையாக உள்ளது.
    சென்னையில் உள்ள பழமையான ஆங்கிலேய கட்டிடங்கள் பற்றியும் முதல் முதலில் சென்னையில் துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் பற்றியிம் திருவல்லிக்கேணி காவல் நிலையம் மயிலாப்பூர் காவல் நிலையம் ஆகியவை பற்றியும் ஒரு பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 2 года назад +26

    பூவிருந்தவல்லி விக்டோரியா மகாராணி தங்கிய கோட்டை பற்றி கூறவும் ஐயா.,

  • @263kishore
    @263kishore 2 года назад +17

    i’m proud of kothwal chawadi resident
    this area is original ,proper and old madras.

    • @jkrajamani1930
      @jkrajamani1930 2 года назад

      Mama nalla blade podran

    • @snl1754
      @snl1754 Год назад

      @Prabhakar Akula.
      Proud ?

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 9 месяцев назад

      ​@@jkrajamani1930History channel la enna tik tok video va poduvanga. This channel is for history freaks not for Incel boomers like you.

  • @CAPremkumar
    @CAPremkumar 7 месяцев назад +2

    தரமான பதிவு நன்றி ஐயா ❤❤❤

  • @anbusubhash3510
    @anbusubhash3510 2 года назад +9

    மிகவும் சரியான வரலாறு தோழர் நான் கொத்தவா
    ல்சாவடியிலிருந்து கோயம்பேடு வரை இடம் மாற்றி வியாபாரம் செய்தவன் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை வாழ்த்துகள் தோழர்

  • @aravinthcons5114
    @aravinthcons5114 9 месяцев назад +2

    SUPER Voice- super definition -

  • @vsarunasri3895
    @vsarunasri3895 2 года назад +1

    அருமையாக சொன்னீர்கள் ஸ்ரீராம் சார்

  • @hindustan6352
    @hindustan6352 9 месяцев назад +1

    I'm Great fan of you sir ...Salute

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Год назад

    புதிய தகவல் அய்யா. மிக்க நன்றி 🙏

  • @krishnamurthysrinivasalu3696
    @krishnamurthysrinivasalu3696 3 месяца назад +2

    Sir thathamuthiyappan Street select theatre patri virivaravilakkam tharumpadi korukiran

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 Год назад +3

    வணக்கம் அண்ணா தகவல் மிக அருமை கன்னிகா பரமேஸ்வரி ஆலயம். மற்றும் post ஆபீஸ் ஒரே இடத்தில் இருந்தது நன்றி உங்களுக்கு

  • @snl1754
    @snl1754 Год назад +5

    Dear Sir, just one small correction,
    Kotwal is a surname found in Deshastha Brahmin and Maratha communities in the state of Maharashtra, India. In Maratha community, Kotwal was a title conferred upon influential people similar to Inamdari or Deshmukhi. The surname is also common among "Rajputs" in northern states in India, especially J&K and Himachal Pradesh. North Indian people with this surname generally belong, or can trace their lineage to the town of Bhaderwah in Doda District, J&K. There is a significant concentration of Kotwal community in and around the city of Jammu. Kotwal title is also common among Gurjars e.g. Kotwal Dhan Singh Gurjar. Kotwal is also a surname used among the Parsis in India.

  • @venkateshthumburu465
    @venkateshthumburu465 2 года назад +5

    Sir then how Berry chetty, sadhu chetty other Telugu and Tamil settys were there in that place. Please give your valuable information sir.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 года назад +13

    மிக அழகான தமிழ், வர்ணனை, படமாக கண் முன்னே விரிகிறது. எவ்வளவு விஷயங்கள் தெரியாமல் இதே சென்னையில் வாழுகிறோம். தெலுங்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்துள்ளார்கள், திராவிட அரசியல் சாக்கடைகள் கலக்காத சென்னை
    மிக்க நன்றி ஐயா

    • @haja2382
      @haja2382 Год назад

      திராவிடம் என்றாலே தமிழ், தெலுங்கு எல்லாம் கலந்தது தான் யா வெண்ணெய்.......

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Год назад

    அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @thirunavukkarasun7702
    @thirunavukkarasun7702 Год назад

    excellent delivery of old madras Tamil words

  • @v2flashviews438
    @v2flashviews438 2 года назад +1

    Thanks a lot sir. The valueable information.

  • @Lakshmi-l6i2v
    @Lakshmi-l6i2v Год назад +3

    Can understand now why my ancestors were Telugu in mylapore with lots of relatives in George Town and some were married to Komti chatty! It was odd to be a Telugu in Chennai in 1980s

  • @balajie7262
    @balajie7262 2 года назад +1

    18th like sir.. happy to see you back with chennai story

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 года назад +4

    அருமையான பதிவு ரசித்தேன் என்னுடைய ஆர்யவைஷ்ய நண்பர்களுக்கு பகிர்ந்தேன் வாழ்த்துக்கள்

  • @rajkumarnamajaya852
    @rajkumarnamajaya852 2 года назад +1

    Every moment I feel proud to be in kothwal chavadi ❤️❤️❤️❤️

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Год назад +3

    Very clear explanation about this Kothwalchavadi , KannikaParameswari temple ,Devesthanam and current college situation.Thank you very much..

  • @harikrishnang451
    @harikrishnang451 2 года назад +10

    காய்கறி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது ஆனால் அதே சென்னை மக்கள் தானே மாறவில்லை அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சார்

  • @poornimakt1771
    @poornimakt1771 2 года назад +5

    Thankful for learning the history by a great historian Sri Sriram sir. Thanks sir for being an information trove

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 года назад +6

    VERY CLEAR EXPLANATION, AS USUAL. THE WAY OF PRESENTING IS AWESOME. HATS OFF TO YOU, SIR.

  • @ksrikant5418
    @ksrikant5418 2 года назад

    சார்.. கொத்தவால் சாவடி பற்றிய வரலாற்றை நீங்க சொல்ற விதம் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது
    நீங்க மெட்ராஸ் பாஷையை ரசித்து, ரசித்து பேசும் உங்க முகபாவத்தை நான் வெகுவாக ரசித்தேன் காரணம் நான் சென்னை வண்ணாரப் பேட்டையில் பிறந்தவன் அந்த கலவைத் தமிழின் நக்கல் நய்யாண்டித் தன்மை உங்கள் முக ரேகையாக ஓடுவதை பார்க்கிறேன்
    உணர்ச்சிகளுக்கான பலவர்ணம் குவிந்த மொழி நம்ம மெட்ராஸ் தமிழ் பலகிளைகளாக ஓடும் இந்த நேர்த்தியை வேறு எந்த மொழியிலும் காண முடியாது
    மனதின் உணர்வுகளை ஓசைகள் ஆளுவதால்தான் மெட்ராஸ் பாஷையில் பல மொழிகளின் தாக்கத்தில் உருவான அந்த ஓசைகள் ஒருங்கிணைந்து மெட்ராஸ் தமிழை இன்றும் கம்பீரமாக வைத்துள்ளது
    நன்றி சார்.. ( வணக்கம் வாத்தியாரே)

  • @meetan-
    @meetan- 2 года назад

    superb information.. so much interesting... thanks

  • @harishankar49
    @harishankar49 2 года назад +2

    Very nice investigative analysis of evaloution of Koyembedu market from Kothawalchavadi market...I agree people don't change their habits..Even now we can see people using ATM littering printouts( they need not generate those printouts and can very well view) all over the ATM except the litter basket in the ATM...

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Месяц назад +2

    பதிவுஅருமைங்கஐயா கொத்தவால்சாவடிபாடல்வர்ணனைஅருமையோ 👌🌹🌹🌹🌹🌹🌹அருமை

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 2 года назад

    அருமை.
    தொடருக.

  • @SuperMunna77
    @SuperMunna77 5 месяцев назад +1

    Sir. I would be keen to know about certain small historical events. Like ns Krishnan mk thyagaraja bhagavathar lakshmikantan murder case in the year 1944 or so.

  • @bharathip9592
    @bharathip9592 2 года назад +4

    ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏 வரலாறுகளை நன்றாக கூறுகிறீர்கள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 2 года назад +4

    There used to be plenty of carts, cris crossing in the Kotwal Chavadi area. If one is not careful, it is sure that one of the heavy wheels would certainly run over one of the legs.. Such was the chaotic condition that prevailed in those days .

  • @palio470
    @palio470 11 месяцев назад +3

    கடை வைக்கிறவனுக்கு சுத்தத்தை பற்றிய அக்கறை வேணும்..

  • @chandruchakrapani
    @chandruchakrapani 2 года назад +6

    Sir you can also mention that the current Madras High Court Complex belongs to the same community - Arya Vysyas...

    • @kinnerasani3159
      @kinnerasani3159 2 года назад

      హై కోర్టుకు ఆర్య వైశ్య సంగానికి ఏంటి సంబంధం?

    • @hemalatha-fy5nn
      @hemalatha-fy5nn 2 месяца назад +1

      Yes. Once in a year, High Court keys are kept at the Holy feet of Shri Kanyaka Parameshwari .

  • @albertm3285
    @albertm3285 2 года назад +2

    சமஸ்கிருதம் எந்த நாட்டை சேர்ந்த மொழி... சொல்லுங்க sir

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 года назад

      ஐரோப்பிய நாடுகளில், தேவாலயங்களுக்கு யாரும் வருவதில்லை. ஏன்?

    • @albertm3285
      @albertm3285 Год назад

      Yes பேசுங்க

  • @tamizhan6183
    @tamizhan6183 2 года назад +1

    மிகவும் பழமை வாய்ந்த தவன உற்சவ பங்களா பற்றி தகவல் தரலாமே

  • @sivakumarv3414
    @sivakumarv3414 2 года назад +1

    கோயம்பேடு காய் கனி சந்தையையும் ,கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் கட்டிய அரசு எது .

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 Год назад +1

    To my knowledge, Kotwal are equal to police commissioner in Tank and all this category officrrs are the Muslims of the foreign origin (not any converted muslims of Indian Origin ) That is The original Muslim

  • @punithavathi1641
    @punithavathi1641 2 года назад

    Thank you sir

  • @sudharamakrishnan1678
    @sudharamakrishnan1678 Месяц назад +1

    I still remember visiting the market with my father when we lived in Ekambareswarar agraharam

  • @rjunaid2
    @rjunaid2 Год назад

    Please make a episode about old moor market

  • @sathishkumar-tt8fp
    @sathishkumar-tt8fp Год назад +1

    Are you planning to impart your knowledge into a book?, If not already, you should be doing one. This is a humble request. I am interested to get one. Btw, what was the Book name you were holding onto

  • @tamilselvamkaliyamoorthy9500
    @tamilselvamkaliyamoorthy9500 2 года назад

    Sir, Good information. Thanks.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Месяц назад +1

    ஐயா நீங்கள் வரலாற்றுஆசிரியராபதில்கூறவும்ஐயா

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 2 года назад +4

    Sir, pl give us history of Vepery Veterinary college .

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 Год назад +2

    Wow. Thank you Sir. What a wonderful explanation and informative speech. You are a wonderful personality and your name will be there in history forever. With respect.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 4 месяца назад +1

    Layola collegeclabd grabbing details please

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 года назад +2

    BEFORE Madras became part of Tamil Nadu did Madras have most signs in Telugu? I'm curious.

  • @sueshmanithangavelu
    @sueshmanithangavelu 9 месяцев назад +1

    Sir, neenga chennai ye kidayathu book padichitti chennai pathi pesatheenga

  • @gangadharan68
    @gangadharan68 2 года назад

    Awesome explanation sir... I can realise the scenes while you explain.. Hats off you sir..

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 2 года назад +3

    Good information sir. Other then that Broadway bus stand also caused lots of congestion in Broadway before it moved it koyambedu.

  • @janijanisha4814
    @janijanisha4814 2 года назад

    Sir ponneri pathi sollunga

  • @gracious9775
    @gracious9775 Год назад

    Sir...I ve a question.
    What was the streets name before British before nizams before Mughals in madras.pls get us the video

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 2 года назад +2

    Very beautiful NARRATION. Happy to know information. Carry on sir. 👍

  • @AbdhulKhadhar-q8r
    @AbdhulKhadhar-q8r Год назад +1

    ஆசிரியர் சாவி எழுதிய கட்டுரை புத்தகம் எங்கே கிடைக்கும்

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +4

    Sir. Excellent info about
    Kothwalchavadi. I remember during my teens even our family purchased veggies from there, even grains. It would be horrible during rainy season (even orherwise). From Armenian street to kothwakchavadi v used to walk crossing Minerva theatre n come back with big bags

    • @jkrajamani1930
      @jkrajamani1930 2 года назад

      WT veggies u purchased how many kgs

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 2 года назад

      Sir exelent explanation i like to say like u r one of jentle man comes as a cm in t nadu vazthukkal 🙏🙏🙏🙏

  • @godhandaramanramanujadasan2995
    @godhandaramanramanujadasan2995 Год назад +1

    அடேங்கப்பா............
    என்ன மாதிரி விவரம் 👏👏👏👏👏👏

  • @premkumar-tp1jo
    @premkumar-tp1jo 2 года назад +2

    Sir Broadway pachaiyappas school history poduga sir please 🙏

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 2 года назад

    V interesting

  • @prakashrao8077
    @prakashrao8077 9 месяцев назад +2

    Can’t thank you enough. Best wishes

  • @vasanthrajamahalingam7401
    @vasanthrajamahalingam7401 2 года назад +2

    Hattsoff for narration of black town of Madras 👑🎉🎉🙂

  • @mahalakshmisampath6554
    @mahalakshmisampath6554 2 года назад +2

    Short & sweet explaination on history of my native place, community information. Tnq u sir

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 Год назад

    SRI RAM SIR PLEASE ACCEPT MY PRANAMMAS ...

  • @nadarajanyasodha2548
    @nadarajanyasodha2548 Месяц назад

    சவ்கார்பேட்டையில்.தான்பிரதமர்மோடிஅவர்கள்அண்ணணூக்கு.பெண்எடுத்தார்கள்இதுசமிபத்தில்தான்தெரியவந்து

  • @varaprasadr5223
    @varaprasadr5223 2 года назад

    நண்றி ஐயா உங்கள் விளக்கம்

  • @saaliqnike
    @saaliqnike 2 года назад +2

    Sir Excellent speech Great history in India,I learn and understand

  • @sriram-gz8pu
    @sriram-gz8pu 2 года назад +1

    Sir please give explain in pammal area

  • @PadmaSri-vt9cq
    @PadmaSri-vt9cq 2 месяца назад +1

    Very.spr sir Tq

  • @muralineel
    @muralineel Год назад +1

    Excellent. Would you please refrain from referring to Urdu as the language of Muslims? It’s just not true. Muslims in the rest of the world outside the Indian subcontinent don’t recognise it. Hindus and Sikhs have a long history of Urdu.

    • @tamizharasanbe
      @tamizharasanbe 4 месяца назад +1

      I think he clearly said Urudu speaking Muslims and not generalize all Muslims as Urudu speaking. 😊

  • @ganishwararun35
    @ganishwararun35 Год назад

    Sir, historian like you pls don't blame a people alone, what government do in this regard. While swach bharat is in regime?

  • @dhamop5394
    @dhamop5394 2 года назад +1

    Really great interesting sir super sir message

  • @Raj_ars2421
    @Raj_ars2421 2 года назад +1

    We know the history we power. We don't know the history untill we loss everything ?? #Naina kichitapoo 💥 whole india try to hide our history ancient to now what we do 1st study the history so this man help to create some curiosity not at all get inspired but anyone inspired then Rise.... Thank you Sir !!! Great job 👌🏻 madras presidency to Tamilnadu he always have great historical ♾️💟⚔️

  • @sabarifashions6097
    @sabarifashions6097 4 месяца назад +3

    இதுபோன்ற வரலாற்று பதிவுக்காக நீங்கள் தகவலைதேடி ஓடும் உங்களுக்கு இறைவன் நிச்சயம் துணை நிற்பான்

  • @shanthimuthukumaran9652
    @shanthimuthukumaran9652 Год назад +1

    Naan andha college dha padicha

  • @smkumarphone
    @smkumarphone 4 месяца назад

    Dear, to my thinking Saavafi is just like Santhi. Santhi is still used by Lanka Tamil. So Saavafi is also a Tamil word only.

  • @S_M_0009
    @S_M_0009 2 года назад

    👍👍👍

  • @padmavathi1721
    @padmavathi1721 2 года назад +1

    Uruthu. Marathi mixing

  • @prakashrao8077
    @prakashrao8077 9 месяцев назад +1

    Chavadi is also a Telugu word A common space for many tenaments

  • @kamakshinatharavishankar1709
    @kamakshinatharavishankar1709 3 месяца назад

    I used buy vegetables from Kothaval chavadi as late as 1985.

  • @kamakshinatharavishankar1709
    @kamakshinatharavishankar1709 3 месяца назад

    Market is market everywhere. We witness the same sense of cleanliness in Thiruvanmiyur market too.😢

  • @ssdesign7383
    @ssdesign7383 2 года назад +2

    Mint Street Seven Wells information sir

  • @rajendravarma7517
    @rajendravarma7517 Год назад

    🙏🙏🙏

  • @mailvivek85
    @mailvivek85 2 года назад

    SIR ANNIE BESANT Madam and Besant Nagar History please .........

  • @davidjegan23
    @davidjegan23 9 месяцев назад +1

    சாவடி தமிழ் சொல். மராட்டிய சொல் அல்ல. சிறிது ஆராய்ச்சி செய்து வீடியோ பதிவிடுங்கள். நன்றி

  • @ganeshlm5408
    @ganeshlm5408 2 года назад +2

    AS USUAL INTERESTING & INFORMATIVE

  • @kannaiahganapathy3429
    @kannaiahganapathy3429 2 года назад

    Tamilnattil ippavum gramangalil savukkai endru irrukku. Meaning Jn. to know all news and happening of do & don't of village & sarrounding villages.

  • @abacusipachrompet5800
    @abacusipachrompet5800 Год назад +1

    Super sir

  • @pandithangam509
    @pandithangam509 Год назад +1

    Sirv very useful sirrr❤❤❤❤❤❤❤❤❤

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    சில விஷயங்கள் தெரியாமல் இருந்தால் நாங்கள் நிம்மதியாக இருப்போம்.
    தயவுசெய்து உதவி செய்யுங்கள்.

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 Год назад

    Melum Melum padivugal edirparkiren Iyya. Needuzhi Vazhga.

  • @cmprasaanth1
    @cmprasaanth1 Год назад +1

    Real History. Thanks. Mayura.

  • @rajashkrn
    @rajashkrn Год назад

    Sir about Kodambakkam and origin of electric train in chennai please

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 2 месяца назад +1

    Sir உங்கள் பனிசிறக்கவாழ்த்து

  • @deepakgopal9142
    @deepakgopal9142 2 года назад

    🙏

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 11 месяцев назад +2

    amazing sir unga channela naan morning than parthen mirandu poiten - chennai la naan 5 years irunthiruken ivlo vishayam enakku theriyathu -but inime chennai ku vantha ovoru therukku pogum bothum area ku pogum bothum unga words ninaivukku varum