Devanin Kovil | Aruvadai Naal Movie | Ilaiyaraaja | K S Chithra | Prabhu | Pallavi | Tamil Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Listen to the Evergreen song #DevaninKovil from the Block Buster Tamil Movie #AruvadaiNaal, composed by Isaignani Ilaiyaraaja, Directed by G. M. Kumar, Starring Prabhu, Pallavi in the lead roles, released in the year of 1986.
    #ilayarajasongs
    Song Credits :-
    Song : Devanin Kovil
    Movie : Aruvadai Naal
    Singers : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Gangai Amaran
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPud...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

Комментарии • 294

  • @samckumar
    @samckumar 4 месяца назад +98

    1996ம் ஆண்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து கொண்டிருந்த போது எனக்கு TDK 60 கேசட்ல் பாடல் பதிந்து வாங்கித் தருவது கல்லூரி நண்பன் சரவணன் மாமா. இந்த பக்கம் 6 பாடல்கள் அந்த பக்கம் 6 பாடல்கள். TDK 90ல் ஒன்பதும் ஒன்பதுமாக 18 பாடல்கள். நாம் கேட்டது போக இடமிருந்தால் கடைக்காரர் அவருக்கு பிடித்த அரை பாடலை பதிவிடுவார். ராமனின் மோஹனம் வகையறா பாடல்கள் 12 எழுதிக் கொடுத்து விட்டு இரண்டு நாள் காத்திருப்புக்கு பிறகு ஒரு வெள்ளிக்கிழமையன்று வந்த கேசட்டில் அப்படி ஒரு அரைப்பாடலாக வந்தது "தேவனின் கோவில்". ரயிலில் மணப்பாறை வீட்டுக்கு வந்து சேர ஏழரை ஆகும் ஒலியும் ஒளியும் முடியும் முன்பு டேப்ரெக்காடர் போட முடியாது. தெருவில் அனைவரும் எங்கள் விட்டு TV முன் இருப்பார்கள். அதனால் சாப்பிட்டு விட்டு டேப்பில் புதிதாக வந்த கேசட்டை போட்டு பிடித்த பாடல்களில் லயித்து என் பாடல் தெரிவு செய்த திறமைக்கு காலரை தூக்கி விட்டு கொண்ட போது அரை பாடலாக வந்தது. ராஜா ஏ தந்தன தந்தனன்னு ஹை பிட்ச் எடுக்கும் போது கட் ஆயிடுச்சு. பென்சில் விட்டு சுத்தி திரும்ப திரும்ப 3 தடவ கேட்டா ரயில் வேகமா ஓடுதே தவிர நிக்க மாட்டேங்குது. அப்பா வேற டேய் தூங்கலயான்னுட்டாரு. நைட் எப்படியோ தூங்கிட்டேன். காலையில விடிஞ்சதும் அப்பாட்ட இந்த பாட்ட போட்டு காட்டி என்ன பாட்டுன்னு கேட்டேன். அந்த காலகட்டத்துல அப்பாவுக்கு ராஜா மேல கோபம். MGR ரசிகர் அதுனால MSV தான் கிங்குன்பார். அட போடான்டார். சனிக்கிழமை எந்த பொய் சொல்லீட்டும் திருப்பதி எக்ஸ்பிரஸ் புடிச்சு திருச்சி போய் கடைகாரரிடம் கேட்க முடியாது, போக LIC Colony கடையும் தெரியாது. ஆனா ராஜா high pitch நிக்கல. ஒரு வழியா சரவணன் மாமாவ ஞாயத்து கிழமை ஃபோன்ல புடிச்சு கடை அட்ரச குத்துமதிப்பா மண்டைல ஏத்திட்டேன். இதுக்கு இடைல அந்த டேப் ரெக்காடர ஒடைக்க போறேன் பாருன்னு அப்பா வாய்ஸ் BGM. திங்கள் கிழமை காலை திருச்சி போனதும் காலேஜ் போகாம காளிமுத்துவை கூட்டிட்டு LIC Colony போய் கடை வாசலில் உக்காந்தாச்சு. பத்து மணிக்கு கடைக்கு வந்தார் அண்ணன். அந்த பாட்ட போட்டுக் காட்டி முழு பாட்டையும் அஞ்சு ஆறு தடவை கேட்டதுக்ப்புறம் தான் ஜென்ம சாபல்யம் கிடைச்சது. இன்னைக்கு வரைக்கும் அறுவடை நாள் படம் பாக்கல. ஒரு பாடலில் ஒரு கால் நூற்றாண்டை நினைவு படுத்தியதற்கு.
    வாழ்த்துக்களுடன் நான்.

    • @geethakumar4361
      @geethakumar4361 3 месяца назад +5

      மலரும் நினைவுகள் 👌🏻👌🏻👌🏻👌🏻. என்றென்றும் ராஜா ✨🎧

    • @geethakumar4361
      @geethakumar4361 3 месяца назад +3

      👌🏻👌🏻👌🏻மலரும் நினைவுகள். என்றென்றும் ராஜா 🎧🎧🎧

    • @agilant6219
      @agilant6219 3 месяца назад +4

      Nice 💐💐

    • @rajamarthandannallamayan20
      @rajamarthandannallamayan20 2 месяца назад +7

      அருமையான பதிவு சார்.உங்கள் மென்மையான மனது இந்த பதிவில் தெரியுது.நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க மகிழ்ச்சியாய் எப்போதும்🎉🎉🎉

    • @gdmkel473
      @gdmkel473 2 месяца назад +8

      கடவுள் இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இளையராஜா என்னும் இசைதூதனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். மக்களே, நீங்கள் இப்போது வாழும் உலகத்தில் இருந்து சொர்கத்துக்கு வர வெகு நாட்கள் ஆகும். அது வரையில் நீங்கள் வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதைப் போன்ற இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள். அதுவே நான் உங்களுக்கு தரும் சொர்க்கம். நீங்கள் மறுமையில் சொர்கத்துக்கு வந்தால் கூட இந்த பாடல்களை கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அங்கு உங்களுக்கு கிடைக்காது என்று இறைவன் சொல்லுவான்.
      இந்த பாடலின் இனிமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு இதை கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஐயா இளையராஜா, இந்த பாடல்களை கொடுத்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் வாழும் இந்த நாட்களில் நானும் வாழ்ந்து இப்படிபட்ட இனிமையான பாடல்களை கேட்கும் வாய்ப்பை வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், அந்த இறைவன் அருளால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கின்றேன்.
      27.06.2024

  • @rrcb3
    @rrcb3 Год назад +235

    ஒரு சோக பாட்டுக்கு drums ல இந்த tempo ல அடிச்சு hit ஆக்குவது இளையராஜாவால் மட்டுமே முடியும்....

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 Год назад +17

      ரொம்ப கவித்துவ ரசனை அய்யா🌹🙏

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 9 месяцев назад +13

      100% மறுக்க முடியாத உண்மை ❤❤❤❤

    • @puvaneswaryelavarasan2728
      @puvaneswaryelavarasan2728 5 месяцев назад +13

      முதன் முதலில் இப்பாடலை வானொலியில்.. மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் தான் கேட்டேன். அப்படியே உருகி கண்களில் நீர் வழிய விட்டது இப்பாடல்.ஏனோ என்னுள் பாடல் ரீங்காரமிட்டபடியே இருந்தது. மறுநாள் வேலையிடத்தில் பாடலைப் பற்றி தோழிகளிடம் சொல்லி பாடலைப் பற்றி சொன்னேன். அந்த காலகட்டத்தில் வானொலியில்தான் பாடல்களை கேட்போம். காத்திருப்போம் இளையராரஜாவின் பாடல்களை கேட்க..

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy 4 месяца назад +2

      ​@@puvaneswaryelavarasan2728 எப்ப கேட்டாலும் அழுதிடுவேன்😢😢😢

    • @popcorn8035
      @popcorn8035 3 месяца назад +2

      @@sumathik-px6xy same here

  • @user-pp2je3rn9w
    @user-pp2je3rn9w 4 месяца назад +31

    என்னுடைய வாலிப வயது பாடல்..
    என்னுடைய வயது 53.
    ஆனால் இந்த பாடல் என்றும் இளமை தான், இன்று கேட்டாலும்..!!

    • @Jayantan846
      @Jayantan846 4 месяца назад +2

      Appa nee yaara love panna sollu

    • @arun7903
      @arun7903 4 месяца назад +2

      மறக்க முடியவில்லை சார் உங்களை போல

  • @msridhar7973
    @msridhar7973 4 месяца назад +33

    இளையராஜாவை என்னதான் திமிரு புடிச்சவர்னு சொன்னாலும் மன அமைதிக்கு இவரின் பாடல்தான் மருந்து.. இளையராஜா என்றும் ராஜாதான்...

    • @Anjalirams.
      @Anjalirams. 2 месяца назад +2

      Vimarsanangalukku apparpatta oru genius. Dot.

    • @Gokisna99
      @Gokisna99 2 месяца назад +4

      அவர் திமிர் பிடித்ததால் தான் நமக்கு இத்தனை அருமையானப் பாடல்கள் கிடைத்தது கிடைக்கிறது. அவர் இசையில் மட்டுமே இருத்தல் நமக்கு வேண்டும்.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 8 месяцев назад +44

    இளையராஜா வின் அந்த ஹம்மிங் ஆலாபனை இந்த பாடலே வேறு உலகத்துக்கே கொண்டுசென்று விட்டது அப்ப்ப்பா புல்லரிக்குது

  • @dilshath2432
    @dilshath2432 Год назад +63

    ஒரு இனம் புரியாத வலி இந்த பாடலை கேட்டால்

    • @rrcb3
      @rrcb3 6 дней назад

      athe

    • @balajirajd
      @balajirajd День назад

      Please visit hospital

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    ஆண்டுகளுக்கு தான் வயதாகி விட்டது பாடல் இன்றும் இளமையாக உள்ளது

  • @rajasekar8497
    @rajasekar8497 3 месяца назад +23

    எனது வயது 62. இந்த பாடலைக்கேட்டதும் என் வாலிபவயதிற்க்குத் திரும்பவும் கொண்டு போய் விட்டது.மனிதனுக்கு வயதானாலும் ஞானியின் இசைக்கு வயது ஏது?

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +80

    தினமும் இசை ஞானி இளையராஜா பாடல்கள் கேட்காமல் இருக்கமாட்டேன்

  • @MrKambathasan
    @MrKambathasan Месяц назад +5

    இந்த படம் வருகையில் எனக்கு வயது 14. இன்று 52. அன்றைய ஸ்கூல் காதல் அனுபவம் எல்லாம் ஞாபகம் வருகிறது. மீண்டும் அந்த காலத்தில் போக வேண்டும். இசைஞானியின் பாடல்களை கேட்க வேண்டும்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +64

    🌹உயிரையும், ஊனை யும் உருக்கிய பாடல். சகோதரி சித்ரா உச்ச ஸ்தாயில் பாடிய பாடல் களில் இதுவுமொன்று. இளையராஜா இசை வேட்டை நடத்தியுள்ளா ர்.அமரனின் அர்த்தமுள் ள,அற்புதமான வரிகள், பாடலுக்கு உயிர்ப்பை தந்துள்ளது.🔥👌🤗😍😎😘🙏

  • @mdravikumar1975
    @mdravikumar1975 Год назад +82

    2:40 to 3:00 அந்த 60 வினாடி இதாங்க இந்தப் பாடலோட உயிர் நாடியே
    🎤🎸🎷🎺
    ராஜா என்றென்றும் இளையராஜா தான்

    • @gopalgowshi377
      @gopalgowshi377 Год назад +4

      👌👌

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 Год назад +6

      Ilayaraja sir voice mesmerizing, painful thoughts ki ndled

    • @babumohan7900
      @babumohan7900 Год назад +4

      20 வினாடி

    • @CyrilAJ
      @CyrilAJ 5 месяцев назад +2

      கேட்டால் தருவேன் என்றாயே....
      கேட்டேன் ஒன்று தந்தாயோ???

  • @VijayKumar-fh1gy
    @VijayKumar-fh1gy Год назад +90

    Bass Guitar என்னும் இசைக்கருவியின் மேல் ஈர்ப்பு உண்டாவதற்கு பெரிதும் உதவிய பாடல்....

    • @farookmeeranm4336
      @farookmeeranm4336 Год назад +2

      ஐயா உங்களுக்கு இசை கருவிகள் பற்றி தெரியுமா? பழைய விக்ரம் ல் ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி பாடலின் வாத்தியங்கள் குறித்து கூற முடியுமா? ஒரு கட்டுரைக்காக தேவைப்படுகிறது. நன்றி.

    • @ganeshayyar6207
      @ganeshayyar6207 10 месяцев назад

      Nejam

    • @seythappaseythan9752
      @seythappaseythan9752 6 месяцев назад +2

      Bass Quitar - இளையராஜா தவிர வேறு எந்த இசையமைப்பாளரும் இதை திறம்பட திரைஇசையில் கொடுக்க வில்லை...

    • @jeya9139
      @jeya9139 21 день назад +1

      Bass Master Sashidharan you tube il paarkalaam

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Год назад +88

    ஓப்பனிங் மியூசிக், ராஜா சாரின், தந்தான, தந்தானா வாய்ஸ் எல்லாம் கேட்டு ரசிச்சிட்டு, வரிகளைத் திரும்பக் கேட்க்கும் போதுதான் தெரிகிறது, ஒரு பெண்ணின் சோகமும், ஏக்கமும்... ஒவ்வொரு முறை கேட்க்கும்போதும் வெவ்வேறு சூழல் கவ்வுகிறது.

    • @gubangopi3766
      @gubangopi3766 4 месяца назад +2

      ,👏👏👏👏👏👏👏

  • @kavidhai_vaasipom
    @kavidhai_vaasipom Год назад +47

    The time is 2:11 Am. Didn't get sleep yet. Something running in my mind, thinking about the past life. This song soothens my heart and soul.

    • @JayGanesh27N
      @JayGanesh27N Год назад +3

      இறை அருளாள் மன அமைதி பெறுங்கள் நண்பரே

    • @u1santhoshg436
      @u1santhoshg436 2 месяца назад +1

      💯 yes

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 Год назад +70

    இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் தான் வருகிறது

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Год назад +45

    ஹே ஹேஹேஹேஹே தந்தன தந்தன தந்தனா ஆஆஆஆஆஆ தந்தானா தந்தானா ஹேஹேஹே இளையராஜா voice very nice semma feel... திரும்ப திரும்ப திரும்ப கேட்க தூண்டியது.....

  • @anandk1079
    @anandk1079 3 месяца назад +7

    Nostalgic killer = RaajaSir only can help you to think about your past life... Getting older you like his composition more

  • @syksuper1990
    @syksuper1990 Год назад +53

    ஐயாவின் பாடல்களில் எவ்வளவு துள்ளல் இசையென்றாலும் அதில் ஒரு சோகமான இசை வந்துகொண்டே இருக்கும் ஆனால் இது சோகம் பாடல் இசையை துள்ளலாக அமைத்திருக்கிறார் அதனால் தான் அவர் இசைஞானி

  • @prasannazulu
    @prasannazulu Год назад +36

    Gangai Amaran is most underrated lyricist...he deserves better recognition...this song is a great example of his talent...

    • @prabhu296
      @prabhu296 9 месяцев назад +1

      So true !! criminally underrated.

    • @jayakumar2807
      @jayakumar2807 4 месяца назад

      agree

  • @Gokisna99
    @Gokisna99 2 месяца назад +6

    நீங்கள் திமிர் பிடித்தவராகவே இருங்கள் அப்பொழுது தான் எங்களுக்கு இத்தனை அருமையானப் பாடல்கள் கிடைத்தது கிடைக்கிறது. நீங்கள் இசையில் மட்டுமே இருத்தல் நல்லது, அது தான் எங்களுக்கும் வேண்டும்.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Год назад +23

    நானொரு சோக சுமைதாங்கி.
    துன்பம் தாங்கும் இடிதாங்கி.

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Год назад +42

    சோகத்திலும் மெல்லிய சுகம்
    இசைஞானி

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 8 месяцев назад +19

    1986 deepavali released. ILAIYARAJA &GANGAI AMARAN SONG SUPER.
    THANJAVUR. SHANTHI THEATRE.
    TRICHY. SIPPY THEATRE

  • @agrmagiccardetailing3176
    @agrmagiccardetailing3176 Год назад +63

    இளையராஜா பாட்டுனா! எல்லோரும் இப்படி வந்து சாவுறிங்களே!!!?!
    அதிலே நானும் ஒருவன்.....😘😍

  • @gdmkel473
    @gdmkel473 2 месяца назад +7

    Devanin kovil mudiya neram.
    கடவுள் இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இளையராஜா என்னும் இசைதூதனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். மக்களே, நீங்கள் இப்போது வாழும் உலகத்தில் இருந்து சொர்கத்துக்கு வர வெகு நாட்கள் ஆகும். அது வரையில் நீங்கள் வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதைப் போன்ற இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள். அதுவே நான் உங்களுக்கு தரும் சொர்க்கம். நீங்கள் மறுமையில் சொர்கத்துக்கு வந்தால் கூட இந்த பாடல்களை கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அங்கு உங்களுக்கு கிடைக்காது என்று இறைவன் சொல்லுவான்.
    இந்த பாடலின் இனிமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு இதை கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஐயா இளையராஜா, இந்த பாடல்களை கொடுத்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் வாழும் இந்த நாட்களில் நானும் வாழ்ந்து இப்படிபட்ட இனிமையான பாடல்களை கேட்கும் வாய்ப்பை வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், அந்த இறைவன் அருளால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கின்றேன்.
    09.05.2024

  • @jananisvlog5296
    @jananisvlog5296 Год назад +27

    ராக தேவனின் நாத கீதங்கள் நெஞ்சை வருடுகிறது என்றும்

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 Год назад +22

    Even over sun will have age. But there is no age for Raja music

  • @50sky
    @50sky 10 месяцев назад +13

    90 percent of Raja sirs songs have bass guitar backing, imagine he wrote notes for atleast five or more instruments in each and every song he created, also bass notes for all songs. Genius

  • @hellofriendshowareyou
    @hellofriendshowareyou Месяц назад +2

    Why these kind of songs are not coming in Super Singers or any other shows? There are numerous songs like this were not properly recognized. What a composition! How could he do that in that time with limited instruments and technology. Truly amazing.

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 Месяц назад

      Good example of how emotions be transferred through music❤

  • @rrgs22328
    @rrgs22328 Год назад +27

    Chithra Mam voice superb...

  • @murliratan6236
    @murliratan6236 Год назад +19

    Magical voice starts @ 2.40 & ends @ 3.00...which takes us to another world....omg...yenna oru padaippu idhu...

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Год назад +26

    Beautiful orchestration

  • @Ckk1010
    @Ckk1010 7 месяцев назад +9

    😢மறந்தால் தானே நிம்மதி😢🎹🎹🎹அழுதிட கண்ணில் நீறுக்கு பஞ்சம்😢😢😢.... போதும் இசைத் தலைவா ஆறுதலுக்கு உங்களோட இசையில் மரணிக்கிறோம்

  • @Karthigai
    @Karthigai Год назад +18

    ராஜா வின் ஆலாபனை அருமை in second interlude

  • @Anjalirams.
    @Anjalirams. Год назад +20

    Pain is the essence of this magnificent creation!!! No words can ever capture the beauty of this song!!! This song alone is one of the 1000 reasons why I love the great Maestro!! Lyrics are so beautiful!! Singing is out of this world ❤❤❤ Maestro's voice just embraces the soul!

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 Год назад +151

    இனம் புரியாத வலி!!! இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் உணருகிறேன். கங்கை அமரன் வைரத்தால் எழுதியிருக்கும் வரிகள்

    • @rrcb3
      @rrcb3 Год назад +12

      even without the lyrics, just the music and the tune make my heart heavy.

    • @dharmalingammp1462
      @dharmalingammp1462 Год назад +6

      Absolutely true

    • @janakiraman3721
      @janakiraman3721 Год назад +6

      Unmai

    • @arunma-tj3ef
      @arunma-tj3ef Год назад +3

      Yes

    • @senthilarasu7359
      @senthilarasu7359 11 месяцев назад +3

      எதற்கென்றே தெரியாமல் கண்ணிர்

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube Год назад +18

    Director of this film GM Kumar is a staunch Raja sir fan and did not wabt anyone else to score music for his films except Ilayaraja... So he lost quite few films and then went out of scene only to return to acting many years later... Read this info in some newspaper..

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +33

    The beautiful guitar back up throughout..the outstanding keyboard and chorus violins with amazing reverbs on keys in first interlude wit the flutes and solo guitar..notice before naan oru sofa sumaithaangi..arumai arumai arumai

  • @karigiris1253
    @karigiris1253 11 месяцев назад +13

    We need to take innumerous births to listen all IR Songs.

  • @mffl5010
    @mffl5010 3 месяца назад +3

    Our beloved Raja sir title song can set the mood of the movie which is huge lift for the director. Our Raja sir set the bar so high and it will take many centuries for someone to touch the height

  • @bharathnachiappan4761
    @bharathnachiappan4761 8 месяцев назад +8

    என்றென்றும் இசைராஜா
    இதயமெல்லாம் இளையராஜா..

  • @sundarmudhra
    @sundarmudhra Год назад +25

    Heavenly song....no words to say...only tears ❤️

  • @NaveenKumarFoster
    @NaveenKumarFoster Год назад +10

    This song is unbeatable and don't know how Raja composed it. Sincere devotion to Lord Christ.

  • @Mangosteencountry
    @Mangosteencountry Год назад +10

    eeeeeyyyyy thanthana thanthana thanthanaaaa! This song has been my favourite Chitra song for 37 years. Such an exquisite composition by Mr Raja.

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 7 месяцев назад +7

    രാജാസാർ നമസ്തേ,
    ❤❤❤
    മനസ്സിൽ തട്ടുന്ന സംഗീതം ❤❤❤

  • @bharathidasanthiyagarajan9732
    @bharathidasanthiyagarajan9732 Год назад +11

    What great composer raja sir.❤❤❤❤❤❤❤

  • @SSMKT3624
    @SSMKT3624 Год назад +12

    Raja Sir + Amar Sir... Great combo...

  • @rmahendran4242
    @rmahendran4242 Месяц назад +2

    இதயம் என்னுள் அழுகிறது. கல்லை கூட கடவுளாக்கும் இசை.

  • @mffl5010
    @mffl5010 Год назад +10

    I love old Chitra voice. It is haunting

  • @rajllyn2621
    @rajllyn2621 Год назад +11

    This song really suits my soul, thinking of my past. Tears pouring while listening the 1st chorus.. Listening to ths beautiful song @1am..

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад +43

    Why raja sir not performing this song on stage.. 🤔

    • @Naan875
      @Naan875 Год назад +7

      I think he shld try performing it.
      Great song ❤

    • @thakan150
      @thakan150 Год назад +6

      He need to change songs on the stage otherwise it’s boring

    • @kumaranvenkatasubbaram9522
      @kumaranvenkatasubbaram9522 Год назад +5

      It's tough song to perform on stage

    • @thakan150
      @thakan150 Год назад +1

      @@kumaranvenkatasubbaram9522 common bro

    • @mk61289
      @mk61289 Год назад +3

      Complexity? He has only few people in band.

  • @balajimaniram1547
    @balajimaniram1547 Год назад +14

    உள்ளம் உருக்கும் பாடல்......

  • @manoharanj5420
    @manoharanj5420 Месяц назад +2

    Love u raja sir... u r always with me... I didn't feel I m alone
    Intha song More than 200 times keetuten... innum keerukite ireken

  • @trvl385
    @trvl385 Год назад +7

    Ithanai varutam kalinthum intha padal ketka nalla iruku .ippo ithu mathiri enthamusic directors potuvnga

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад +18

    No words say this song wow amazing beautiful

  • @stanleydhayalan6062
    @stanleydhayalan6062 3 месяца назад +3

    Wow the bass lines are a seperate composition. Sheer genius

  • @krishtheindian
    @krishtheindian Год назад +34

    Oh, what a clarity!! Thanks to the team who enhance and upload these gems of Raja Sir!!! Great work indeed!!

    • @rrcb3
      @rrcb3 Год назад +3

      The quality is excellent here... sometimes better than the mp3 i have DLed from the internet!

    • @premanand3069
      @premanand3069 Год назад +2

      It melts into the heart.listening to the lovely song for the last 40 yrs

  • @solomon6513
    @solomon6513 3 месяца назад +3

    How painful while listening to this song lined up and to the music , great,
    Solomon, Selaiyur

  • @kkodeeswarankkodeeswaran
    @kkodeeswarankkodeeswaran 9 месяцев назад +8

    1.34 to 1.55 ipadi part part ah indha songs ah avaravar kerpa piritthum ringtone vaithukollalam.apadipata song.

  • @arulpraba7349
    @arulpraba7349 Год назад +11

    என்ன பிடித்த பாடல் ❤

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Год назад +8

    அழகான குரலும் ராகமும்
    மனம் அமைதியாக கேட்கசிறந்த பாடல்...

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Год назад +17

    3:12 ஒரு வழிப்பாதை என் பயணம்
    மனதில் ஏதோ பல சலனம்
    கேட்டால் தருவேன் என்றவன் நீயே
    கேட்டேன் ஒன்றை தந்தாயா
    ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
    அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்..

  • @sbaustx
    @sbaustx Год назад +34

    This album is out of the world. Fantabulous
    One of the best songs by இளைய ராஜா and சித்ரா

  • @tigerkingdom6019
    @tigerkingdom6019 Год назад +11

    What is the genre of this song?? You need quality cannabis to really immerse in the ethereal beauty of this song..the heyyy thanthaana piece in Isaignanis voice..God

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Год назад +18

    Heart felting song
    Our breathing flying somewhere
    High best in lyrics & magnificent
    IR sir music

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Год назад +14

    Amazing song, melting hearts with unbelievable music composition 👍... only possible for Isaignani..

  • @parveenprasad2818
    @parveenprasad2818 Год назад +17

    Very beautiful musical style 👌

  • @naveen792a
    @naveen792a 8 месяцев назад +6

    One of the Most underrated song of RAJA sir❤ especially from 2:41 ppppaaaaa

  • @balakumarsubramanian8036
    @balakumarsubramanian8036 Год назад +10

    இணைவதெல்லாம் பிரிவதற்காக ...

  • @sairamshankar8327
    @sairamshankar8327 Год назад +11

    Only his music touches the soul

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Год назад +8

    Yov...Raja..nee engirunthaya vanthaai..

  • @rajendranc8320
    @rajendranc8320 2 месяца назад +2

    இனிய பாடல் இவரை போன்று இசை அமைக்க மீண்டும் அவரே பிறந்தால்தான் என்ன ஒரு இசை அப்பப்போ 🙏🙏🙏

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 Год назад +15

    Thannai padaithavanakae poti potta Raja. Beyond the bingbang magical

  • @Sharjudan
    @Sharjudan 4 месяца назад +2

    Thank you so much Raja sir 80's we are blessed people...❤

  • @SSVPhysics
    @SSVPhysics Год назад +6

    What an orchestration without any technology

  • @lithikeshmadhan7190
    @lithikeshmadhan7190 Месяц назад +1

    Wat a song, ❤❤❤. I usually cried to this song. Tat pain in chitra amma voice. Tat meaning in AMARAN sir lyric always make me cry 😰😰😰. This song is masterpiece

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk 11 месяцев назад +5

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abhinavka
    @abhinavka 10 месяцев назад +3

    This song is exact depiction of GM Kumar, this directors life.

  • @Jeke007
    @Jeke007 23 часа назад

    தனிமையில் பாரில் தண்ணி அடிக்கும் போது ரிப்பீட் மோடில் ஹெட் போனில் பல முறை கேட்ட பாடல் ...

  • @smurugan202
    @smurugan202 Год назад +10

    அற்புதம்

  • @dominicsavio9337
    @dominicsavio9337 2 месяца назад +1

    ராஜா ராஜா தான், இசை ஒரு மருந்தாக இருக்கிறது, நன்றி நன்பரே

  • @jayamohan9227
    @jayamohan9227 2 месяца назад +1

    ராஜா பாடல்களுக்கு வயது வரம்பு இல்லை. இப்படிக்கு 90s kids

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai 12 дней назад

    சித்ரா பாடிய பாடல்களில் மனதைக் கொள்ளையடித்த பாடல் ❤

  • @aravindannadar7698
    @aravindannadar7698 Год назад +5

    Arumai arumaiyo arumai. 7.12.2022,Wednesday. Place. Ganapavaram, Andhra Pradesh.

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 Год назад +6

    Migavum piditha paatu ☺️ !!!

  • @ganesh-iv3iv
    @ganesh-iv3iv 16 дней назад

    இந்த படம் வெளிவந்த போது எனக்கு 5 வயதிருந்திருக்கும், நான் இந்தபாடலை கேட்டது 35 வது வயதில்தான்..இந்த பாடலை கேட்டுட்கும் போது எனக்குள் ஏதோ போன ஜென்மத்தில் கேட்டது போன்ற உணர்வு தோன்றி மெய்சிலிற்க்க வைக்கும்....

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Год назад +7

    3.56-4.03 Chitra Ji' s singing is awesome.👍👌

  • @azarmohammed6513
    @azarmohammed6513 Год назад +7

    ilayaraja best claasic music chitra supar voice

  • @joymobiles2205
    @joymobiles2205 Год назад +9

    Super song,
    Excellent music & presentation!!!!

  • @vipanthony383
    @vipanthony383 4 месяца назад +2

    Intha padalai ketkum pothu en kangalil eram kasigirathu ivarthan raja ilaya raja

  • @SaravananSara-k3d
    @SaravananSara-k3d 11 месяцев назад +5

    Beautiful song forever 😢

  • @abiviswaabiviswa2007
    @abiviswaabiviswa2007 11 месяцев назад +6

    ராஜாசார்❤அன்பேசிவம்வாழ்க ❤❤வளமுடன்

  • @manikandanshanmugavel8863
    @manikandanshanmugavel8863 Месяц назад +1

    இந்த ஒரு ஹம்மிங் போதுமே....... ❤❤❤❤❤❤❤

  • @narayanikv8673
    @narayanikv8673 Год назад +8

    Very lovely song👍

  • @aslamfaiyas7959
    @aslamfaiyas7959 9 месяцев назад +4

    Finest 👌Raja Sir composition

  • @aslamfaiyas7959
    @aslamfaiyas7959 9 месяцев назад +4

    Blizz & Divine & Soul❤❤❤

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Год назад +6

    That's Psychological keep it up your network analysis 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Год назад +8

    Tune makes us to feel

  • @இசைப்பிரியை-ம5த

    👌😭👉🙏
    Raja God 😍