Azhagaka Sirithathu | December Pookal | Ilaiyaraaja | Mohan | Revathi | P Jayachandran, S Janaki
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- Listen to the Chartbuster hit song #AzhagakaSirithathu from the Movie #DecemberPookal composed by Isaignani Ilaiyaraaja released in the year 1986, Directed by R. Bhoopathy and Starring Mohan, Revathi, Nalini, Nizhalgal Ravi, in the lead roles. only on Ilaiyaraaja Official
#ilayarajasongs
Song Credits :-
Song : Azhagaka Sirithathu
Movie : December Pookal
Vocals : P. Jayachandran, S. Janaki
Lyrics : Vaali
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPud...
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja
வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடல்
உண்மை
இன்று 18-03-2024
சென்னை கடற்கரை ~ செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் கேட்டுகொண்டே ❤
இந்த பாடலில் பாடிய ஜேயசந்திரன் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன்
ஒரு பேட்டியின் போது MSV பற்றி புகழ்ந்து தள்ளினார்,,ஆனால் சாமி பற்றி எந்த வார்த்தையும் சொல்ல வில்லை நன்றி கெட்ட உலகம்,,
சாமியின் பல ஆழமான அழகான பாடல்கள் பல பாடி இருக்கிறார் என்று அவருக்கு யாராவது ஞாபக படுத்த வேண்டும் 🤔
என்ன இனிமை❣️
சாமி இருக்கும் திசை பார்த்து வணங்கி மகிழ்கிறேன்🙏
Malayali paasam athu
Ungrateful people, what's new
@@Anjalirams.ஐயா ஜெய சந்திரன் தமிழ் பற்று மிக்கவர் எப்படி இளையராஜா வை பாராட்டாமல் இருப்பார்.... Msv காலத்தில் 70 களில ஆட்சி செய்தாலும் இளையராஜா வால் தான் மிக உயர்ந்தார்... மலையாளி பாடகர்கள் ல ஜேசு தாசை விட ஜெய சந்திரனுக்கு தான் தமிழ் ரசிகர்கள் அதிகம்
Nice song
4000 தடவை கேட்டுருப்பேன்.. ஆனா இன்னும் சலிக்கல.. இந்தாளு செஞ்ச மாய மந்திரம் ❤️😍 இசையின் இறைவன்❤️
இன்னும் 4000 தடவை கேட்கலாம் 😊
ராதா
nanum 5000 ketutan....
Anna entha padalai qfr chenalil kettu parungal super aka erukkum
Lala la laaaa❤
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் பாடல்கள் தந்தாலும் இசைக்கடவுளின் இசையில் உருவான பாடல்களை கேட்கும்போது ஏறாபடும் ஒரு விதமான சுகானுபவம் வேறெங்கும் கிடைப்பதில்லை. இந்த இசையின் மயக்கம் உயார் ஊடுருவுகிறது. இந்த யுகத்திற்கான இசையாக ஊற்றெடுக்கிறது. பாடல்களின் வரிகளும் அபாரம். குரல்கள் தேர்வு ஏகப்பொருத்தம்
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ஒவ்வொரு இடையிசையும் வெவ்வேறு உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். நதியே நீராடத்தான் னு ஜெயசந்திரன் சார் பாடும் போது ஆஹா!!!அப்படியே மெய் சிலிர்த்து விடும்.
0:41
"உன்னை நானல்லவோ கண்ணில்.வரைந்தேன் . நாளும்.என் ஓவியம் நீ தானே " வாலி rocks
இந்த பாடல் வெளியான நாள் முதல், எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது.
கேட்கும் போதெல்லாம் ஆனந்தம் தரும் இசைஞானியின் பாடல்களில் இதுவும் ஒன்று.
உயிர் உள்ளவரை கேட்டுக் கொண்டேயிருக்கும் இசைஞானியின் பாடல்களில் இதுவும் ஒன்று
இந்த இசைப் பல்கலைக்கழகம் முயற்சிக்காத ஸ்டைலே கிடையாது.
பனி தூங்கும் ரோஜாவே. எனை ஆளும் ராஜாவே. !!!!!! One அண்ட் Only ராஜா
1000 ம் தடவை கேட்டிருப்பேன் சலிக்கவே இல்லை 🥰🥰🥰🥰🥰❣️❣️❣️
My hearts first..most cute song award intha song kku thaaan..cute singing by jayachandran and jaanaki maa
Cute performance by entire music band of isaignaani..cute composing of isaignaani
One of my favourite song.jayachandran and janaki combination
🌹😃இந்த பாடலை கொடுத்த
நிலவும் அழகு. நன்றி. 💐💐💐🙏🏻
❤️mr.raja Raja Than Great Sir.
mr.ராஜா ராஜா தான் கிரேட் சார்
What a quality original soundtrack. Superb. What a beautiful melody by raja sir. ❤
What a songgggg! That background after first lyrics.... & that la la la la too... ❤️🎧❤️
RAAJA RAAJATHAAN... One & Only Raaja 🎼
01.01.2024 ,Even Drums Beat is Giving Melody Feel. Only Maestro Makes Majical ❤ great Composition with beautiful Singers 😊
Thank u raja sir.. ur God's gift
அனுஷ்கா❤ என்ன மாதிரி கண்கள், மூக்கு, உதடுகள் அளவெடுத்த சிற்பம் போன்ற மிகையில்லாத ஓவியம் போன்ற அழகு ❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
. 🌹🌹🌹🌹
________தேங்கியூ_______
_____💚superr songs 💚_____
Listen the drum beat from the beginning to end, it's just amazing! And, this is the magic of the Maestro! Feel the refreshment!
❤
A classic example of a romantic song, Raja always Raja!
மிஸ்கின் பாட்டு கேட்டதுக்கு அப்புறம் வந்தவங்க யாராவது இருக்கிங்களா
மனதுக்கு இதமான பாடல் அருமை
Srilankan FM memories!
Anyone 2k24 ?
My hearts first for this cute song ..my 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
எனக்கு பிடித்த பாடல் சூப்பர்
Very super.hits..sons
Super song nice ❤✨❤
Super sir 🎉🎉🎉
Kakashi from SVK recommended this gem 🖤
😊👉☔உனக்கு குடை பிடிக்க
வரட்டுமா?ராஜா 🤗👉🙏🙏🙏
உன் பொற்பாதங்களை தொட்டு
வணங்கும் நாள் என்று வரும் 😭
😭😢☹️
ஜெயச்சந்திரன் சார்.....🎉
சூப்பர் பாடல் செம பாட்டு
பஸ்ட் லைக் பஸ்ட் கமாண்ட்
Thanks Raja sir..
Kakashi svk thank you man
Raja is the medicine for so many people. Let him recover from all his problems. Music is the only Medicine for him too.
RAJA
Superb melody👌👌🙏🙏💛💛🍫🍫
Unnai naan allavo kannil varainthen...nalum en oviyam neethane... Favorite lines ♥️♥️♥️ beautiful, heart warming love song!!!
2024 ல் இந்த பாடல் கேட்க அற்புதம்
Super song
என்னமா பாட்டு. என் பாட்டு தலைவன், தலைவன் தான்.
Super song 💜💜💜💜💜
P. Jayachandran never fails to impress listeners! What a voice, what a clarity in rendition! All his songs with Maestro Ilaiyaraja have been massive hits. I wish he comes back to render a few songs in Tamizh.
How to describe this song sir.. we are blessed to live in this generation avlo than.. outstanding is the only word
Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..
Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..
Male : Mazhai kaalathil…
Female : Lalalalala…
Male : Nizhal megangal…
Female : Lalalalala…
Male : Malaiyorathil…
Female : Lalalalala…
Male : Siru thooralgal…
Female : Lalalalala…
Male : Ilavenirkaalam arambam
Female : Lalalalalalalala…
Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..
Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..
Male : Mazhai kaalathil…
Female : Lalalalala…
Male : Nizhal megangal…
Female : Lalalalala…
Male : Malaiyorathil…
Female : Lalalalala…
Male : Siru thooralgal…
Female : Lalalalala…
Male : Ilavenirkaalam arambam
Female : Lalalalalalalala…
Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..
Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..
Male : Nadhiyae neeradathaan
Unnai azhaithen
Poovae naan soodathaan
Naal paarthen
Female : Naalai naam agathaan
Kaathukidandhen
Kaatrae unai parthadhum
Kai serthen
Male : Maanae un azhaginil naanae
Oviyam varaidhenae
Kann jaadai solla
Female : Naanae en idhayathai thaanae
Eduthu koduthenae
Nee sondham kolla
Male : Pani thoongum rojaavae
Female : Enai vaangum rajaavae..
Oru naal thiru naal
Idhuthaan varavoo…
Naanam enna achcham enna
Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..
Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..
Female : Unnai naan allavo
Kannil varaindhen
Naalum en
Oviyam neethaanae..
Male : Kannae un kannilae
Seidhi padithen
Kaadhal poraatamae
Naan paarthen…
Female : Mogam pongi varum
Dhegam kondadhoru dhaagam
Naan pennalavoo…
Male : Naanum konjida adhu theerum
Kattinil inai serum
En kannallavaa…
Female : Ilamaalai pozhudhaaga…
Male : Iru nenjam inidhaaga…
Female : Inimai vazhiyum
Ilamai idhuvo…
Iru vizhi sivandhida…
Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..
Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..
Male : Mazhai kaalathil…
Female : Lalalalala…
Male : Nizhal megangal…
Female : Lalalalala…
Male : Malaiyorathil…
Female : Lalalalala…
Male : Siru thooralgal…
Female : Lalalalala…
Male : Ilavenirkaalam arambam
Female : Lalalalalalalala…
Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..
Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..
tamil chat room
Other Songs from December Pookal Album
Intha Vennila Song Lyrics
Intha Vennila Song Lyrics
Maalaigal Idam Song Lyrics
Maalaigal Idam Song Lyrics
Nooraandu Kaalam Song Lyrics
Nooraandu Kaalam Song Lyrics
Sambonu Song Lyrics
Sambonu Song Lyrics
Added by
Karthika
SHARE
ADVERTISEMENT
Kurumugil Song
Kurumugil Song Lyrics
Enai Thedum Megam
Enai Thedum Megam Song Lyrics
eva 4
Kannadi Poovukku Song Lyrics
Kazhani Engum
Kazhani Engum Kathiradum Song Lyrics
Kanalukkul Meen Pidithen
Kanalukkul Meen Pidithen Song Lyrics
ok-kanmani-has-grossed-around-75-crores-after-the-first-4-days-in-tamil-nadu-photos-pictures-stills
Mental Manadhil Song Lyrics
Oorukkulla Song Lyrics
Oorukkulla Song Lyrics
Sathyam-Still-28
En Anbe Naanum Song Lyrics
valarntha kadhai
Valarntha Kalai Song Lyrics
Aalinganam Seidhu
Aalinganam Seidhu Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
இந்த படத்தை இயக்கியவர்
பூபதி.
இவர் மணிரத்னம்
அவர்களின் உதவியாளர்.
Thanx to Mastro illayaraja...
One of my favorite song.
Raja Isai
Janaki kural
Aha adhudhan idhuvo
Inimai inimai
🌹உன்னை நானல்லவோ ? கண்ணில் வரைந்தேன் !நா ளும் என்னோவியம் நீதா னே?கண்ணேயுன் கண் ணிலே?செய்தி படித்தேன் ? காதல் போராட்டமே ?நான் பார்த்தேன்?மோகம் பொங் கிவரும் தேகம் ! தொட்ட தொரு தாகம் ! நான் பெண் ணல்லவோ ? நானும் கொ ஞ்சிட ?அது தீரும் ! கட்டிலி ல் இணைசேரும் ?என் க ண்ணல்லவோ ?இளமா லை பொழுதாக? இரு நெ ஞ்சம் இனிதாக ?இனிமை வழியும்?இளமை இதுவோ. இருவிழி சிவந்திட ?ஜெயச ந்திரன் குரலில் புது ஜென் மமடைந்தேன் ! ஜானகி ஜா லக்குரலில் சங்கீதம் அறிந் தேன் ! இ.ராஜா இசையில் இதயம் நெகிழ்ந்தேன் ! வா லி வரிகளில் வசிமடைந்தே ன்.🎤🎸🍧🐬😝😘
Pain killer for ulaaga tamilans ❤❤❤❤🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
Oh ....one of my favourite.....song.
Mind blowing song 🎉🎉
❤❤❤❤❤
Very beautiful song and music
Fav one! 💖🎶
Nice song
Spp kita intha song kuthu irundtha innum superra irukum
Super ❤
Songs which are uploaded in ILAIYARAAJA OFFICIAL channel ALL are Absolutely Very Very Clear Audio Tracks.
Thanks imm and ILAIYARAAJA OFFICIAL Team. 💪💪💪
Music King 👑 SIR. ILAIYARAASA Composed Music Always Gives A Seperate Fresh Energy at any situation, any moment, any hours in a day... 24*7*366.
Absolute InComparable & UnBeatable 💪💪💪
❤️👌👌❤️
Yes, iam, sir.
Raagadevan raja sir🙏🙏🙏🙏🙏
பாடல் முடிவதே தெரியவில்லை.
💓
MSV avargaluku piragu ilayarajathan
🙏👍💐
my heart touching song💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️
𝕳𝖎
❤❤❤
❤❤❤