"இருகரம் கூப்பி வேண்டுகிறேன், மக்களை காப்பாற்றுங்கள்” - முதலமைச்சர் | Delhi | arvind kejriwal

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 645

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +474

    டெல்லி முதல்வர் இருவரும் கூப்பி மக்களைக் காப்பாற்ற பேசியதற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @honest436
      @honest436 3 года назад +10

      டெல்லிக்கு 2 முதலமைச்சரா

    • @ds.sujith
      @ds.sujith 3 года назад +2

      @@honest436 😂😂🤣🤣

    • @ArulArul-ow1sz
      @ArulArul-ow1sz 3 года назад

      Avan oru pombala

    • @VijayKumar-en3sd
      @VijayKumar-en3sd 3 года назад +4

      அவரு பேசுனது கரைக்ட் ஆனா எவனும் மக்கள காப்பாத்துற முடிவுல இல்ல

    • @BalaMurugan-gv5bm
      @BalaMurugan-gv5bm 3 года назад +3

      அவன் ஒரு பிக்காளி தூது...

  • @duraigandhi8016
    @duraigandhi8016 3 года назад +95

    கடவுளை,இறைவனை,ஆண்டவரைவேண்டுங்கள்.இந்திய மற்றும் உலகத்தில் உள்ள மக்களை காப்பாற்றுங்கள் என அனைவரும் ஒற்றுமையாக வேண்டுவோம்.

  • @mohanr4730
    @mohanr4730 3 года назад +106

    பயனுள்ள செய்திகளை அளித்ததுமட்டுமல்லாமல் மிகவும் தெளிவான குரலில் செய்தி வாசித்த சகோதரிக்கு நன்றி.

    • @sivas1732
      @sivas1732 3 года назад

      சிவனை வணங்கு நண்பா....

    • @charulatha3086
      @charulatha3086 3 года назад

      @@sivas1732 apdi pecha kekkakoodathuna? Sevigal etharkkku?? Matra mathathinarai paarka koodathuna kangal etharkku??? Pira mathathinaridam pesa koodaathuna piragu vaai etharkku?? Nanba enn appan sivanai vaithu makkalai pirikka muyalaathirgal avar migavum kova paduvaar!

    • @sivas1732
      @sivas1732 3 года назад

      @@charulatha3086 தமிழில் டைப் பண்ணுங்க...

    • @charulatha3086
      @charulatha3086 3 года назад

      @@sivas1732 நண்பா, மற்ற மதத் தினரிடம் பேச ௯டாது ௭ன்றால் செவிையை சிவன் ௭தற்காக படைத்தான்? கண்கள் மற்ற மதத்தினரை பார்க்க ௯டாது ௭ன்றால் , கண்கள் ௭தற்கு?? மற்ற மதத்தினரிடம் பேச ௬டாது ௭ன்றால் வாய் ௭தற்கு?? ௭ன் ௮ப்பன் ஈசன் ௭தயும் பிரிக்க மாட்டார்! மத, இன, ஜாதி இவைகளை வை த்து மனித இனத்தை பிரிக்க ௭ன்னவும் மாட்டார். ௮வர் ௭ல்லையற்றவர்!! ௮வர் பெயரை வைத்து தாங்களும் பிரிவினை உறுவாக்க வேண்டாம்.... நன்றி!

    • @sivas1732
      @sivas1732 3 года назад

      @@charulatha3086 நன்றி சகோதரி....

  • @arunadevi1609
    @arunadevi1609 3 года назад +66

    கடவுளே என் மக்களை காப்பாற்றும் 🙏😭

  • @eshbalaji24
    @eshbalaji24 3 года назад +170

    இவர் தான் மக்களுக்கான முதல்வர்.

    • @FirstLittleStepbynivi
      @FirstLittleStepbynivi 3 года назад +1

      Correct uh sonega

    • @arumugamk4478
      @arumugamk4478 3 года назад +3

      அடுத்த பிரதமர்

    • @rithikg5201
      @rithikg5201 3 года назад

      யாரும் இங்கே உண்மையாக இல்லை

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 3 года назад +290

    இப்போது விஜய் அஜித் ரசனி படம் வந்தால் இந்த கொறோணா என்ன என்று தமிழ் நாட்டு மக்கள் கேட்பார்கள்

    • @chellathambi8140
      @chellathambi8140 3 года назад +4

      Rajini.nallavarda

    • @JC-dr1nm
      @JC-dr1nm 3 года назад +6

      Master the blaster

    • @tamils4436
      @tamils4436 3 года назад +13

      @@chellathambi8140 oombunavar rajini

    • @andril0019
      @andril0019 3 года назад +10

      மக்களுக்கு அந்த நாயிங்க மேல இருக்குற பாசம் அது! அதை அவனுங்களுக்கு சாதகமா ஆக்கிக்குவானுங்க!

    • @HJECGF7
      @HJECGF7 3 года назад +7

      Rajini, Vijay, Ajith vaayula iruku corona pool bayam. Vivek deathkae 3pool pasaga corona peethla varala..potta pasanga

  • @yaaravan8242
    @yaaravan8242 3 года назад +19

    WELL SAID Mr .Arvind Kejrivall.!! So, we have to change friends.. Thanks to you Sir..

  • @paralysistreatment4208
    @paralysistreatment4208 3 года назад +35

    திரு Delhi முதல்வர் அவர்களே.
    பாரம்பரிய மருத்துவம் நிச்சயம் பலன் தரும்.

    • @inan3230
      @inan3230 3 года назад +1

      Ada pongaya

    • @inan3230
      @inan3230 3 года назад +3

      Oxygen தேவை..அதை முதலில் குடுங்கள்.....

    • @FHTamilnadu
      @FHTamilnadu 3 года назад

      இந்த உலகம் இயற்கையை மறந்து மக்கள் மாறி பல ஆடுகளாகிடுசி இப்போ இயற்கையை அழிக்காம பாதுகாத்தல் போதும்னு இருக்கு.இயற்கையை பாதுகாத்தால் இறைவன் கருணை கிடைக்க வாய்ப்பு இருக்கு.

    • @sivasubramanianm2711
      @sivasubramanianm2711 3 года назад

      டில்லி முதலமைச்சர் மதிப்பிற்க்குரிய திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே நீங்கள் தான் கொரோனா வுடண் வாழ பலகிக்கொல்லுங்கள் என்று சொன்னவர் இப்ப இப்படி பேசுகிறீர்கள்

  • @sivaSARAVANAN482
    @sivaSARAVANAN482 3 года назад +104

    🙏🙏இப்போதைக்கி மக்களை காப்பாற்ற ஒரே தீர்வு லாக்டவுன்🙏🙏

    • @mittaizo6237
      @mittaizo6237 3 года назад +3

      😂

    • @vajarasool6833
      @vajarasool6833 3 года назад +4

      It will increase count ......

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 года назад +17

      உன் மண்டையில் மூலை இல்லை மக்கு மக்கு🦁

    • @chandrakala6864
      @chandrakala6864 3 года назад +11

      Ethuku poor people Ela poverty Nala mothama sagava

    • @imranfarith8688
      @imranfarith8688 3 года назад +7

      Lockdown is not the only solution for all the problems bro . Medicine kandu pudikadha variku lockdown ok but IPO vaccine vandruvan then why again lockdown. Eventhough Lockdown podradhu thappu illa but adhunalaa middle and low poverty class people daily necessaries ku enga povanga. govt pourpu eathukanum but adhu pana matanga.. summa lockdown potu veetla irunga na sapatuku enga povanga nama makkal ? Varumananum illama athivasiyamum illama people dhan khasta paduvanga .

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 года назад +3

    அதையே தான் நாங்களும் சொல்கிறோம் இருகரம் கூப்பி எங்களையும் வாழ தமிழ்நாடு மக்கள்.

  • @josephrajan4966
    @josephrajan4966 3 года назад +2

    காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசு செயல்படுமானால் மக்களின் கூக்குரலை கடவுள் கேட்டு நீதி செய்வார். கடவுளின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

  • @RCVDURAI
    @RCVDURAI 3 года назад +14

    சர்ச்சை வார்த்தை கூறவில்லை அவர் உண்மையை தான் கேட்கிறார் நாடு எப்படி இருக்கு என்ன பண்றது அந்தக் கடவுள் பார்த்து கூலி கொடுக்க வேண்டும்

  • @rajatharun9391
    @rajatharun9391 3 года назад +21

    இதில் அரசியல் ஆகாதீங்க மக்கள் உயிர் பிள்ளைகள் எல்லாம் பாவம்

  • @nanbannanban1323
    @nanbannanban1323 3 года назад +3

    இனி மக்கள் புரட்சி ஒன்றே தீர்வு.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 года назад

    தில்லி மக்களுக்கு கிடைத்த நல்ல தரமான ஒரு முதலமைச்சர் மக்களை மனிதாபிமானமோடு பார்க்கும் ஒரு மனிதர் தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஒரு நல்ல தரமான சல்யூட் உண்மையான இந்திய குடிமகன் கெஜ்ரிவால் அவர்கள்

  • @jenittamercy2340
    @jenittamercy2340 3 года назад +1

    Yesppa makkalai kaappattrunga appa 😭😭😭😭😭😭

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 года назад +4

    ஆபத்தில் உதவுபவனே உன்மையான மனிதன்

  • @bhavanidesigns2745
    @bhavanidesigns2745 3 года назад

    Omm namachivaya 🙏🙏🙏🙏

  • @yashselvam18
    @yashselvam18 3 года назад +1

    thAyavu seithu anaivarum vilipudan irungal...enaku ipo coronaval 6th day rompa kasta patren plzz elorum konjam ungalyum unga koota ulavargalyum pathukonga plzz

  • @sureshbabu1988
    @sureshbabu1988 3 года назад +5

    We all wish u should be our next prime minister u r the true great of sir 🙏

  • @umamageswary7387
    @umamageswary7387 3 года назад +13

    # Save Delhi# Pray for India

    • @hariaishwarya7833
      @hariaishwarya7833 3 года назад

      Save india nu solla thonala ithula ithana distance between others

    • @techcons5055
      @techcons5055 3 года назад

      uma Maheswary Arivu ketta mundam

  • @gideona3481
    @gideona3481 3 года назад

    Thanks sir

  • @muthuyazhini5294
    @muthuyazhini5294 3 года назад

    முதல்வருக்கு வாழ்த்துக்கள். மோடிஅவர்களை விட கடவுள் பெரியவர். நம்மை அவர்காப்பாற்றுவார்

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 года назад +4

    டெல்லி முதல்வருக்கு நன்றி

  • @taja7056
    @taja7056 3 года назад +4

    மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ 😭 மன்னன் ஆளுவதோ....

  • @jom392
    @jom392 3 года назад +1

    Pls help others capital to Delhi 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 3 года назад +1

    ஒரு அமைச்சர் இரு கரம் கூப்பி வேண்டுவது எந்த அளவுக்கு இந்த நோய் பரவுகிறது என்பதை உணர்ந்து சொல்கிறார்

  • @rinosh506
    @rinosh506 3 года назад +1

    Pls save all people. Politicians dont play in this issue

  • @sargewicked
    @sargewicked 3 года назад +19

    எல்லாருக்கும் ஒரு ஆஸ்கார் கொடுங்க

  • @madasamy3916
    @madasamy3916 3 года назад +4

    பிரபஞ்சம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கும்

  • @bebinsam1695
    @bebinsam1695 3 года назад

    Kejariwal sir உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்
    இது தான் படித்த நல்ல மனிதர் தன் நாட்டில் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று நினைப்பதால் தான் இவ்வாறு தகுதி இல்லாதவன் கிட்ட லாம் உதவி கேட்க வேண்டு அவன் அம்பானி அதானி உதவிய பின்பு தான் நாட்டு மக்களுக்கு உதவுவான்
    இதை நம்பி மோடி நம்ம வாய் வடை சுடுவான்
    ஆனால் உங்கள் தகுதி இந்த படிக்காத டீ கடை கிட்ட லாம் உதவி கேட்க வேண்டியது இதற்கு காரணம் sangis and elections commission (EVM) தான் காரணம்
    Kejariwal sir I support you sir

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +12

    மக்களே, சரணடைந்து
    கேட்கிறேன்; ஒத்துழையுங்கள்.

  • @aravindasamyg7834
    @aravindasamyg7834 3 года назад +75

    19 மணி நேரம் வேலை செய்யும் மனிதர்

    • @j1clips334
      @j1clips334 3 года назад +1

      🙄🙄🙄🙄

    • @sureshsuga2309
      @sureshsuga2309 3 года назад +4

      நீங்க பாத்தீங்களா? நான் டெல்லியில் இருக்கேன்
      இங்கு நடப்பது என்ன வென்று தெரியுமா உங்களுக்கு.

    • @jeevanandananand9277
      @jeevanandananand9277 3 года назад +3

      @@sureshsuga2309
      என்ன நடக்கிறது என்று சொல்லலாமே

    • @manikolipannai8104
      @manikolipannai8104 3 года назад +1

      @@sureshsuga2309 solunga

    • @riyasahamed1219
      @riyasahamed1219 3 года назад +2

      Kai velaiya

  • @bhavanidesigns2745
    @bhavanidesigns2745 3 года назад

    Namachivaya

  • @aarthisrikanth3122
    @aarthisrikanth3122 3 года назад +21

    CMku intha nilamai endral makkalukku...ram.. ram..

  • @venkatbabu1722
    @venkatbabu1722 3 года назад

    Basic problem is transmission is through air and water. Sometimes food and hot weather. They travel even over upper atmosphere of the ozone layer.

  • @aravindhanaravindan683
    @aravindhanaravindan683 3 года назад +26

    Corona is a good teacher to commercial citizens.

  • @ragupathy3844
    @ragupathy3844 3 года назад

    Andavare umathu makkalai kapakrungal amen

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 года назад

    We all have to pray for Delhi Chief Minister.....as Our Honourable PM Mr Modi's EYES have been fallen on Mr Arvind Gejriwal.
    Lord shall protect Mr AG n the Ppl in Delhi...!!

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci 3 года назад +3

    பொறுப்புள்ள முதல்வர்🙏👍

  • @navinrajs7064
    @navinrajs7064 3 года назад

    உன்மையான தலைவர்

  • @ramachandran2022
    @ramachandran2022 3 года назад +3

    இவரல்லாவா CM ...CMஆக இல்லாமல் ஒரு மனிதனாக ஒரு மனிதனுக்கு அந்த உயிர்க்கு என்ன தேவை என்று இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறார் எந்த CM யா இப்படி இருக்காங்க ,,உங்களை நான் இருகரம் கூப்பி தலை வணங்குகிறேன் ஐயா ....by ramஎப்படியாவது மக்களை காப்பாற்றுங்கள் ஐயா உங்களை கண்ணீர் மல்க வேண்டிக்கொள்கிறேன் ஐயா.....

  • @gamii8020
    @gamii8020 3 года назад

    Erakamulla Karthar, Janangalai kappaaraaga. Amen 🙏🙏🙏

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 3 года назад

    🙏🙏🙏🙏

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 3 года назад +14

    கர்த்தரை கூப்பிடுங்கள்...

  • @Padma-ot9is
    @Padma-ot9is 3 года назад +21

    ivanthanda thalaivan..

    • @bhaskartmb
      @bhaskartmb 3 года назад +1

      Intha mari fraud Nala thaan bjp valarathu

    • @Padma-ot9is
      @Padma-ot9is 3 года назад

      @@bhaskartmb yarai solrenga?

    • @bhaskartmb
      @bhaskartmb 3 года назад

      @@Padma-ot9is Aravind kejriwal rahul gandhi p chidambram mamthaa Banerji thaan solluran...and mainly intellectuals nu sollikira kirununga Nalla thaan bjp speed ah valaruranga

    • @Padma-ot9is
      @Padma-ot9is 3 года назад

      @@bhaskartmb yetho onnu pa, aduthavanai kapathunganu innoruthan azhuthu vanangi pitchai kekuran paru avanthan unmaiyana manushan. Yenaku manasula pattathai solren, Kejerival pitchai ketkurar en makkalai kapathunganu, unmaiyo poiyoo.... But avan unmaiyana manushan.....

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 3 года назад

      @@Padma-ot9is illana court avara killichidum ......

  • @lakshmibala4975
    @lakshmibala4975 3 года назад +1

    Ivara pola oru cm namma stateku illaye great sir 🙏🙏🙏

  • @FUNNYMAN-pg1ui
    @FUNNYMAN-pg1ui 3 года назад +4

    Best way to escape from responsibility...

    • @paramakalyanic1741
      @paramakalyanic1741 3 года назад

      Best of best comment 👍

    • @wz_sw
      @wz_sw 3 года назад

      சங்கிகள் ஆட்சி செய்ய தெரியாமல் நம் நாட்டை உலகிலேயே மிகப்பெரிய சுடுகாடாக மாற்றி விட்டார்கள். ஏழை மக்களின் வலியும் வேதனையும் சங்கிகளுக்கு புரியாது. (சங்கிகளுக்கு தெரிந்தது எல்லாம் ஏழை மக்களின் வரிப்பணத்தில் உயரமான சிலைகள் வைப்பதும், உலகம் சுற்றி பார்க்க சொகுசு விமானங்கள் வாங்கி தற்பெருமை அடிப்பதுதான்.)

  • @syed123dawood9
    @syed123dawood9 3 года назад

    Salute sr 😭😭😭😭😭🙏

  • @satheshkumar7119
    @satheshkumar7119 3 года назад +38

    Manithan aliavathu yaral yentral manithanal than

  • @saranyajairithi6561
    @saranyajairithi6561 3 года назад

    God safe our world

  • @arunapreethi9786
    @arunapreethi9786 3 года назад

    Hats off....

  • @Kinga00727
    @Kinga00727 3 года назад +7

    Kejriwal saying true only

  • @Baranilashmi
    @Baranilashmi 3 года назад

    You r cm of delhi. You should save the people

  • @sudharshanm.p2599
    @sudharshanm.p2599 3 года назад +4

    What wrong he said true only I really appreciate mr delhi cm I really appreciate him

  • @parthibans4097
    @parthibans4097 3 года назад

    Romba easy super

  • @ganeshlakshman2558
    @ganeshlakshman2558 3 года назад

    பீகார் 10 ரூபாய் , தமிழ் நாடு மக்கள் இடம் 90 ரூபாய் இருக்கிறது உருலை கிழங்கு முட்டை ஒரு நாளைக்கு ஒருவன் 1/2 கிலோ சாப்பிடுகிறான் ஆனால் 12 கோடி மக்கள் தொகை 2000 பேர் இறந்தனர்.நல்ல காய்கறிகள், பழம், மருத்துவம் இருந்திருந்தால் 200 பேர் தான் செத்து இருப்பார்கள்.

  • @kathir3341
    @kathir3341 3 года назад

    கெஜ்ரிவால் ஐய்யா அவர்கள் அவரை நம்பி ஒட்டு போட்ட மக்களை அதிகமாக தன் பதவியை காட்டிலும் நேசிக்கிறார் அதன் வெளிப்பாடுதான். இது அந்த காகித மலருக்கு தெரியாது பாவம். "
    கர்த்தர் தான் டெல்லியை காப்பாற்ற முடியும்.

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 3 года назад

    WE WILL PRAY FOR THE PEOPLES OF OUR COUNTRY.
    GOD PLEASE SAVE OUR PEOPLE ALL.., SAVE OUR FARMERS.

  • @lawisaweaponforme67
    @lawisaweaponforme67 3 года назад

    Good Chief Minister of Delhi 🙏

  • @shanmugamk7632
    @shanmugamk7632 3 года назад

    Self Help is the Best help

  • @parimalaparimala1880
    @parimalaparimala1880 3 года назад

    Please help all 🙏🙏🙏🙏

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 года назад

    மனிதாபிமானமுள்ள நேர்மையான தலைவர் கெஜிரிவால் மத்திய அரசுதான் சதி செய்கிறது

  • @srikantha2805
    @srikantha2805 3 года назад

    நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன தவறு நடப்பது மக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது நல்லாட்சி என்று கூறமுடிாது

  • @VinoTech7
    @VinoTech7 3 года назад +12

    I think We are going to die as soon as possible because of their activity....so people should be aware themselves. plz Care of our children and older people...

    • @sushivivek4553
      @sushivivek4553 3 года назад +2

      ours careless

    • @jamietube9424
      @jamietube9424 3 года назад +2

      Take sidha and Ayurveda medicine. It will increase our immunity level and can reduce corona spread. It's our only choice. Please do follow 🙏

    • @rithikg5201
      @rithikg5201 3 года назад

      @@jamietube9424 correct

  • @prabhasdiary2454
    @prabhasdiary2454 3 года назад +6

    Gods kitta yellarum prayer pannuga aathuthan vali manusanal mudiyathathu godsyala mudium corona illamal pogam prayer pannuga please

  • @naserudinghousemohiddeen662
    @naserudinghousemohiddeen662 3 года назад

    What is a solution

  • @ramarajk6524
    @ramarajk6524 3 года назад

    Kadavule ellariyum kappathungal

  • @vanislifestyle7105
    @vanislifestyle7105 3 года назад +28

    பயமா இருக்கு

    • @mkmchannel6805
      @mkmchannel6805 3 года назад +4

      பயபட வேண்டாம் இறைவன் இருக்கின்றான்.

    • @om-od1ii
      @om-od1ii 3 года назад +1

      நம்ம.இருப்பமா

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 3 года назад +1

      Ss enakum payama eruku news patha

    • @sriganeshbalasubramanian1506
      @sriganeshbalasubramanian1506 3 года назад +1

      Enakum ☹️☹️☹️☹️. Next year vera Final yr. Ennavo ponga pa

    • @danedine1428
      @danedine1428 3 года назад +3

      கவலைப்பட வேண்டாம். இயேசு உங்களுக்காக மரித்தார், பரலோகத்திற்கு ஒரு வழி செய்தார். அவர் உங்கள் தந்தை, உங்கள் நண்பர். நீங்கள் பயப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது அவர் உங்களைப் பாதுகாப்பார், எந்த வைரஸும் உங்களைத் தொட முடியாது. இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்களைப் பாதுகாப்பார்

  • @VinothKumar-vb5id
    @VinothKumar-vb5id 3 года назад +1

    Delhi chief minister is un fit for this job... We requesting u Mr. Delhi CM please save Delhi people

  • @mohbabu3666
    @mohbabu3666 3 года назад +5

    Kadavulla pls save people in india.

  • @douglas427
    @douglas427 3 года назад +1

    நீ நடிகண்டா....கெஜி....
    நடந்து ☺️☺️☺️☺️11

  • @aravindchan2664
    @aravindchan2664 3 года назад

    Suspicious

  • @ranjithmalaisamy1609
    @ranjithmalaisamy1609 3 года назад

    மோடிக்கு கெஜ்ரிவால் சப்போர்ட் பண்ண வில்லை அதனால் சற்று உதவிகள் தாமதமாகவே கிடைக்கும்

  • @GOKUL-rk2to
    @GOKUL-rk2to 3 года назад +1

    நல்ல முறையில் உங்கள் அனுகுமுறை,
    பூனைக்கு மனி கட்டினார்

  • @gomathisankar9926
    @gomathisankar9926 3 года назад

    கடவுளின் அவதாரம் எங்க மோடி

  • @teetoo9442
    @teetoo9442 3 года назад +1

    ஏன்னா செய்வது மத்திய அரசு பேசுகிறது ஆனால் செயல்படுத்துவதில்லை

  • @rajagopal8997
    @rajagopal8997 3 года назад +12

    Sidha maruthuvathai anuguvathu nallathu..

    • @shakthisharp3549
      @shakthisharp3549 3 года назад

      Ana adu nadakathu

    • @latentheat3956
      @latentheat3956 3 года назад

      Late no use

    • @Kumar-zq2ui
      @Kumar-zq2ui 3 года назад +1

      Na innaiku dhan ninachen neenga soliteenga

    • @rajagopal8997
      @rajagopal8997 3 года назад +1

      @@Kumar-zq2ui
      Sidha maruthuvathil anaithu viyathiyayum gunapadutha mudyum...

  • @bennydaniel8079
    @bennydaniel8079 3 года назад

    Telecast translated video of this meeting.

  • @LikePannungaSharePannunga
    @LikePannungaSharePannunga 3 года назад +1

    எனக்குத் தெரிந்த ஒரே வழி நான் கடவுளைப் பிரார்த்திக்க போதெல்லாம் இந்த கலியுகத்தில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மட்டும்தான் நான் வேண்டுகிறேன்...

  • @aslamwasim8979
    @aslamwasim8979 3 года назад

    Marangala valarkkalaame iniyavathu vettama irukkalaam

  • @madasamy3916
    @madasamy3916 3 года назад

    உண்மையா கடவுள் காப்பாற்றுவார் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும் எல்லோரும் மனசாட்சியோட நடந்து கொள்ள வும்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад +2

    எதுவாக இருந்தாலும் இந்த நிலைமையை சமாளிக்க மத்திய அரசு இதை மக்களுக்காக உதவி செய்ய வேண்டும்.

  • @sgkhomeinteriors9779
    @sgkhomeinteriors9779 3 года назад +1

    super actor Narendra Modi

  • @shahithshahith5293
    @shahithshahith5293 3 года назад

    Make special hospital for patients colleges school have many placeses

  • @chithuk1249
    @chithuk1249 3 года назад

    Thanks for all

  • @sarasusan9568
    @sarasusan9568 3 года назад

    உங்கனள மாதிரி ஒரு முதலமைச்சர் கினடக்க டெல்லி மக்கள் கொடுத்து னவத்து இருக்க வேண்டும். உண்னமனய மக்களுக்கு செல்லுகிறீர்களே.

  • @pittypitpite4085
    @pittypitpite4085 3 года назад +1

    Central gvt... Should give control to delhi state gvt..

  • @arcotkid2767
    @arcotkid2767 3 года назад +6

    கொரொனா வந்து என் முன்னால் காதலி செத்தால் தான் நம்புவேன் கொரொனா உள்ளது என்று

    • @selvamani235
      @selvamani235 3 года назад +2

      அந்த நாய்க்காக கவலை படாதே நம் தரத்தை மேம்படுத்த வேண்டும் ஆயிரம் நல்ல பெண் கிடைக்கும் அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நிம்மதியாக வாழலாம்

    • @raviram2617
      @raviram2617 3 года назад

      😂😂

    • @PRABAVLOG
      @PRABAVLOG 3 года назад +1

      Poda porambokku

    • @arcotkid2767
      @arcotkid2767 3 года назад

      @@selvamani235 நன்றி நண்பா

    • @arcotkid2767
      @arcotkid2767 3 года назад +2

      @@selvamani235 இருந்தால் அவள் நாய் இல்லை.....
      நரி நண்பா...
      நாய் நன்றி உள்ள ஜீவன்.....
      நரி ஏமாற்றும் ஜீவன்.....

  • @SAKTHITEXTILE
    @SAKTHITEXTILE 3 года назад

    Agree

  • @muthulakshmimuthulakshmi5741
    @muthulakshmimuthulakshmi5741 3 года назад +4

    Please again to do full lockdown strict

  • @pathimuthu8122
    @pathimuthu8122 3 года назад

    Naamathan mudintha varai nammai tharkathuk kolla vendum intha time yaraium kurai koora mudiyathu mudinja vara veliya poga vendam varumanathukum adippadai thevaiku mattum ponal pothum

  • @s.dhaswanthmbbsgamer3646
    @s.dhaswanthmbbsgamer3646 3 года назад +6

    மூலிகை மருத்துவம் better

  • @mr.uniquegamer6641
    @mr.uniquegamer6641 3 года назад +35

    Tea glass kaluvuna aal kita uyira kapatha sonna epdi kapathuvan

    • @jebadaniel3569
      @jebadaniel3569 3 года назад

      Exactly

    • @kptrealestatemayiladuthura8110
      @kptrealestatemayiladuthura8110 3 года назад

      Sema

    • @kavithashammugam9174
      @kavithashammugam9174 3 года назад +1

      Mr.Modi pls save our makkal ...if not ...pls resign

    • @hashermohammed4207
      @hashermohammed4207 3 года назад +3

      Resign modi

    • @tjjanarthananx
      @tjjanarthananx 3 года назад +5

      @@hashermohammed4207 resign modi. Come rahul ok ah. Pongada neengalum unga மத வெறியும். In this difficult situation people should cooperate with govt... wear mask, Keep social distancing, use sanitizer and healthy diet. Use siddha, ayurvedic medicines.

  • @jesicbe22
    @jesicbe22 3 года назад

    Modi government take action immediately please please

  • @jananig4504
    @jananig4504 3 года назад

    At least now politicians understand the importance of hospitals and start building good and clean govt hospitals

  • @malarmalar9865
    @malarmalar9865 3 года назад

    நல்ல முதல்வர்(உண்மை)

  • @sijumathew5078
    @sijumathew5078 3 года назад

    Minister inform the Delhi youngsters to allow all the vehicles inside and tell them to steal the containers

  • @syed123dawood9
    @syed123dawood9 3 года назад

    Yaa allha pls help all people 🙏🕉️✝️☪️🙏

  • @sundareshsundaresh.b6662
    @sundareshsundaresh.b6662 3 года назад +1

    அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து நற்பண்புகளை கற்றுக்கொள்ள வேண்டும் மோடி