அழிவை நோக்கி சென்னை.. | chennai | cover story |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 316

  • @RealLife-dd8ob
    @RealLife-dd8ob 3 года назад +288

    ஐயா
    தண்ணீர் நம் வீட்டிற்கு வரவில்லை
    தண்ணீர் போகும் இடத்தில் நம்ம மக்கள் வீட்டை காட்டி இருக்கிறார்கள்

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 3 года назад +361

    இயற்கையை நீ அழித்தால் இயற்கை உன்னை அழிக்கும்.....😁😁😁😁😁

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 года назад +34

    அனைத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்...
    இல்லையேல் தண்ணீர் ஆக்கிரமித்து விடும்...

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 3 года назад +257

    கட்டும்போது நல்லா இருந்துச்சுல்ல. இதையும் சேத்து அனுபவிங்க

    • @gamechanger428
      @gamechanger428 3 года назад

      !

    • @wolkxvn
      @wolkxvn 3 года назад +10

      Sugama irunducha... Sugama irunducha... 😂😂😂 Sudakar dialogue..

    • @SPIDEREMMAN
      @SPIDEREMMAN 3 года назад

      @@wolkxvn Sssha Sugama Iruka?😂

    • @ITSME-kn1fy
      @ITSME-kn1fy 3 года назад +1

      Super bro

    • @abarajabi9009
      @abarajabi9009 3 года назад +4

      @@Ajesh.M building da vendru...ithukudava therila

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 3 года назад +10

    மனிதனால் ஒன்னும் ஆட்ட முடியாது.இயற்கை எப்படியும் தன்னை சமநிலைபடுத்திக்கொள்ளும்🙏🙏🙏

  • @dkvlog3537
    @dkvlog3537 3 года назад +4

    இயற்கையை காப்பாற்றுங்கள் ... இயற்கை உங்களை காப்பாற்றும்

  • @manikandansadhasivam7197
    @manikandansadhasivam7197 3 года назад +51

    நீ கொடுக்கவில்லை எனில் அது உண்ணிடம் இருந்து எடுக்கப்படும் 😈

  • @bagavanma6430
    @bagavanma6430 3 года назад +62

    Dont buy apartment or land in chennai

    • @jprakashjp6449
      @jprakashjp6449 3 года назад +2

      Veli oorla irunthu please Chennai la vaangatheenga, vangi vangi price laam romba rise aaiduchu.
      Unga oorla narria edama buy pannikonga, Chennai la lease agreement ku narria veedu irukku atha choose pannunga.

    • @vijayadhaschandran6711
      @vijayadhaschandran6711 3 года назад +1

      Vangura mathiriya rate iruku?? Munnalam advertisement lam lacks only nu solluvanga.. Ippa lam crore only nu solranunga..

    • @jprakashjp6449
      @jprakashjp6449 3 года назад

      @@vijayadhaschandran6711 Lifetime savingsa pottu vaangaraanga bro athunaalathaan crores kanakula poiduchu already.

  • @farookfarook5699
    @farookfarook5699 3 года назад +68

    பக்கத்திலையே ஒருத்தன் பெருசா கட்டி இருக்கான் பாரு எவ்வளவு குடுத்தானோ??????

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 года назад

    பத்திரிகையாளர்களுக்கு இப்போது தான் தெரிந்ததா! அதிகார, தலைமைகளை விழுந்து விழுந்து புகழும் போது இதெல்லாம் கண்ணில் படவில்லையா!? பரவாயில்லை இது வரை காப்பாற்றியவர் எல்லாம் வல்ல ஈசன் இனியும் துணை புரிவார் 🙏

  • @Aakashgs-ix1xt
    @Aakashgs-ix1xt 3 года назад +6

    அடுத்தவங்க இடத்தில் வீடு கட்டி‌ட்டு
    இப்ப இடத்து உரிமையாளர் வந்த தப்புங்கிறிங்க என்னடா நியாயம் இது

  • @yogistalin6826
    @yogistalin6826 3 года назад +5

    இறுதியில் இயற்கையே வெல்லும்

  • @jasonamma4586
    @jasonamma4586 3 года назад +4

    இயற்கையும் ஒரு அளவிற்குதான் பொறுத்து போகும். பொறுத்து பொறுத்து பார்த்துட்டு Auto-correction mode க்கு போயிடுச்சு. இனி இயற்கையோட ஆட்டம் தான். நம்மாள ஒன்றும் பண்ண முடியாது.
    அதோட முதல் படிதான் கொரோனா. ஒரு வருஷமா தட்டி வச்சிடுச்சு.
    இப்போ இந்த மழை, புயல்...
    நம்ம எந்த அளவுக்கு அதை அழிக்கிறோமோ, அந்த அழவுக்கு திரும்ப நம்மதான்அழிவை நோக்கி போகனும்.
    இனியாவது சுயநலவாதிகள் திருந்தனும்.

    • @syed101951
      @syed101951 3 года назад

      புதுசாக வருப்பவர்கள் சுருட்ட
      வேண்டும் சுகம் காண வேண்டும் !

    • @jainulabideen5464
      @jainulabideen5464 3 года назад

      , super

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 3 года назад +20

    ஆள வருகிற யாரும் பொதுச்சொத்தை கொள்ளை அடிக்கிறார்களே தவிர,
    பொதுப்பனித்துறையை மேம்படுத்துவதாக இல்லை இது நம் நாட்டின் சாபக்கேடு.

    • @syed101951
      @syed101951 3 года назад +1

      சாபக்கேடு மட்டுமல்ல ,
      சில பேர்களின் தலைகளில்
      பாவமூட்டைகள் ஏறியிருப்பது
      மறுமைநாளின் விசாரணையின்
      போது அல்லவா புரியும் !!!

  • @venkatesamoorthy640
    @venkatesamoorthy640 3 года назад +30

    தம்பி இதுக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியுமா தெரியாத தம்பி இவை அனைத்துக்குமே அரசியல். வாதிகள் தான் தம்பி

    • @desiganp3196
      @desiganp3196 3 года назад +1

      Yen public yarum aakiramippu panna mattnagala...

    • @vijayadhaschandran6711
      @vijayadhaschandran6711 3 года назад

      Ha ha.. Veedu katti vikuranuha.. Vangurathu yaru?? Naama than first thirunthanum..

    • @JasplayingETS
      @JasplayingETS 3 года назад

      @@vijayadhaschandran6711 correct point ஆனா நம்ம திருந்த மாட்டோமே 😔

    • @kumaresha3348
      @kumaresha3348 3 года назад

      If anyone from construction company advertisement shows we will give house under the sea, any willing to buy contact us with thier phone no and email. What will people do? It may come in future.

  • @thiyaneshs4649
    @thiyaneshs4649 3 года назад +37

    Savungada. Aprm yean anga land approval water eb connection kudutheenga

    • @natarajp3023
      @natarajp3023 3 года назад +1

      It started from mgr Karunanidhi periods. Still continues ji.

    • @dhineshrk3322
      @dhineshrk3322 3 года назад

      You are grinch

  • @selvamani235
    @selvamani235 3 года назад +23

    ஒரு காலத்தில் தினமும் விலை ஏறிக்கொண்டு இருந்தது ஃப்ளாட் சென்னையில்

  • @eemanimalsvlogs6333
    @eemanimalsvlogs6333 3 года назад +6

    இங்க வீடு கட்ட காசு வாங்கி கொண்டு அனுமதி குடுத்த ஆபிசர்ஸ் சொல்லனும்....

  • @sarankannan6737
    @sarankannan6737 3 года назад +10

    இதுதான் திராவிடத்தின் சாதனைகள்😁👌

  • @hrithiandsanjanasworld1722
    @hrithiandsanjanasworld1722 3 года назад +29

    First stop apartment building permissions

    • @praja7491
      @praja7491 3 года назад +3

      No,
      first control human population 🎳

  • @abiraja434
    @abiraja434 3 года назад

    Enga area pallikaranai.... thayavu senju ellarum avangaloda ooruleye irunga..ore idathula ellarium beedi katurathunalatha ipadi aguthu

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 года назад +31

    இயற்கை அழிவு மனிதனின் அழிவு 😂😂😂😂😂

  • @kavipriya6404
    @kavipriya6404 3 года назад

    Awaiting 💥💥

  • @JKInvestments
    @JKInvestments 3 года назад

    Good information.

  • @santhoshsubramanian3432
    @santhoshsubramanian3432 3 года назад

    எப்படி காப்பாற்றுவீர்கள் ....Already it shrinked to 500 hectares.... Balance 5500 hectares is full of residential houses and shops.....சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 30 வருடமாக தூங்கினால் இப்டி தான் நடக்கும்....

  • @sundar18584
    @sundar18584 3 года назад +9

    Also Mepz complex in Lake area

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 3 года назад

    Asinga ketuta poren.... 2012 to 2016 na college padichen antha vazhiya Dan poven....ipo 40percent of space in lake is occupied for apartment and left side space is given to IT companies.... Approval kodutha maanaketta payalungala seruppala adinga.... Apartment katravana Vida .. Athuku approve sign pannavana Enna seyyalaam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад

      வணக்கம் நண்பரே, நீங்கள் உங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு இப்படி தங்கிலீஷில் எழுதியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தயவுகூர்ந்து நம் தாய்மொழி தமிழில் எழுதுங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும். நன்றி.

  • @ibrahimSultan747
    @ibrahimSultan747 3 года назад +15

    மூவாயிரம் ஆண்டு பழமையான சதுப்பு நிலத்தை வெறும் முப்பது ஆண்டுகளில் ஆக்கிரமித்து விட்டிர்களே... இவங்கள லாம் என்ன சார் பண்ணனும்..?

  • @sps017
    @sps017 3 года назад +19

    Nattula carry bags ,chocolate wrappers,paan , cigrette pockets,cool drinks bottle,water bottles idhu ellam use pannaradha stop pannanum or reuse pannanum . Waste management is worst among TN ppl

  • @shanmugam3822
    @shanmugam3822 3 года назад +8

    Metro city yam bro village no rain

  • @ananthabimanyu4364
    @ananthabimanyu4364 3 года назад

    Gud news

  • @Madhu.R
    @Madhu.R 3 года назад +3

    மாத்தி மாத்தி கொள்ளையடிக்கறவங்களுக்கு வோட்டு போட்டோம் இல்ல, அனுபவிக்கறோம்!

  • @windface7346
    @windface7346 3 года назад +1

    இயற்கை அதன் வேலையை முழுமையாக செய்ய ஆரம்பிக்க போகிறது.

  • @jaitours8
    @jaitours8 3 года назад

    சென்னையில் மக்கள் குடியேற்றங்களை தவிர்க்க..
    புதிய தொழிற்ச்சாலைகளை அங்கே தொடங்குவதை தவிர்க்க வேண்டும்....தென் மாவட்ட மக்களே சென்னையில் வாழ்கின்றார்கள் அவர்களின் ஊரிலே தொழிற்ச்சாலையினை அமைக்க அரசு முன்வரவேண்டும்

  • @ManiVasagam-u4w
    @ManiVasagam-u4w 3 года назад +1

    எந்த அழிவும் ஏற்படாது எல்லாம் நல்லபடியாக மாறும்

  • @balajisvtube9833
    @balajisvtube9833 3 года назад +6

    Great news

  • @kavipriya6404
    @kavipriya6404 3 года назад

    Super 💥💥

  • @dijomercy1606
    @dijomercy1606 3 года назад

    Will i Get leave if its happn

  • @undisclosed8307
    @undisclosed8307 3 года назад +18

    Annaaee...Gopi annae Sudhakar annaee...inga edho solraanga😂🤣konjam etti paathutu ponga naaee...

  • @mahendransurulivel516
    @mahendransurulivel516 3 года назад +6

    இயற்கையை பாதுகாக்க வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்.

  • @ravi2911
    @ravi2911 3 года назад

    Siruseri sipcot also same situation previously it is sadhapu land now occupied with IT Park.

  • @sabarigiri001
    @sabarigiri001 3 года назад +1

    காரப்பாக்கம் போகனும்.வேலை இருக்கிறது. தண்ணீர் வடிந்து விட்டதா சொல்லுங்கள் யாராவது

  • @Doomangoli-p4r
    @Doomangoli-p4r 3 года назад

    Solamutha pocha kaathukulla kurumi ringgggunu kekutha 🥳🥳🥳🥳🥳 Enga village maari varumaaa ❤️

  • @gopigk5263
    @gopigk5263 3 года назад +39

    இனியாவது திருந்துவார்களா???

    • @manummanamum1766
      @manummanamum1766 3 года назад +2

      வாய்ப்பு இல்ல சார்

    • @SpPrabhuBT
      @SpPrabhuBT 3 года назад +3

      வாய்ப்பில்லை ராஜா

    • @glancy6530
      @glancy6530 3 года назад +1

      Never never

  • @balajibala7007
    @balajibala7007 3 года назад

    Palikaranai, turipakam inaikum oru plot minimum one crore thambhi, irukara area va Sikaram plot potuu vikka ma iruka sollunga

  • @a-h-r-s-n
    @a-h-r-s-n 3 года назад

    இதுக்கு அனுமதி கொடுத்து விதிமீறல் செய்தவன் குடும்பங்கள் பொருளாதாரத்தில் செழிப்பாக இருக்கானுங்க அவன் வம்சம் இப்போ அமெரிக்காவில் கொரொனா பயத்தில் !!
    Life is a boomerang
    You'll receive what you gave

  • @StarLight-ki4vq
    @StarLight-ki4vq 3 года назад +18

    Who will take action...everyone money minded...

  • @dineshsethu9905
    @dineshsethu9905 3 года назад +4

    bgm podu bgm podu tan tan taan🔥🔥🔥

  • @bhaskara2452
    @bhaskara2452 3 года назад +2

    Appo tha bill poda mudum oru 100 crores iku tender podulam commission kadukam

  • @EBABU-p8f
    @EBABU-p8f 3 года назад

    வாடிகல்காவய்பண்ணவேண்டும்

  • @commonmank
    @commonmank 3 года назад +14

    Don't buy any apartments better go for rent if water came change next house if you own house u will loose peace.

  • @divahardyz1820
    @divahardyz1820 3 года назад +1

    En da Chennai ya thittitu Ella ooru karanum Inga than ah da vanthu enga job enga life ellathiyum pudingitu intha Chennai romba mosam nu vai kussama solluringa la yae da

  • @zuzusisters1715
    @zuzusisters1715 3 года назад +3

    Poor people's pavam.. Ya Allah ple help to our peoples 😭😭😭😭😭

  • @DanielDaniel-se8ec
    @DanielDaniel-se8ec 3 года назад

    அகலத்தை பல காரணத்தால் குறைத்துவிட்டோம்.அதை மாற்றுவது கடினம்.ஆனால் ஆழப்படுத்துவதன் மூலம் சரிசெய்து இனி அகலம் குறையாமல் காப்பது அரசின் தலையாய கடமை.பாதுகாப்பது நமது மூச்சு.

  • @AishuAshwini96
    @AishuAshwini96 3 года назад

    Ithalam ippa solli oru use um illa ithuku government tha Karanam bcz intha eitathula V2 kattum pothu government officers approve pannama erukanum lancham vangito approvel panna ippadi yalam makkalukum problem varum

  • @divyasreekumar968
    @divyasreekumar968 3 года назад +4

    Whatever we sow we reap .This is the responsibility of each officers.
    They fail to do their work for money.
    Now every body is suffering

  • @testandtastekitchentamil
    @testandtastekitchentamil 3 года назад +3

    Oh my god

  • @umapattu3607
    @umapattu3607 3 года назад +8

    மக்கள் என்னதிருந்தவா போகிறார்கள்.

  • @Vivekvivek-un8eg
    @Vivekvivek-un8eg 3 года назад +6

    Bro unga video kandippa viral aakum

  • @sankarsalche249
    @sankarsalche249 3 года назад +10

    Dey title change pannunga da. Chennai yellarum vala vekkum ORU.

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 3 года назад

    இதற்கு பின்னணி யார் காரணம்....அதை நாம் நிரந்தரமாக தவிர்த்தால்... நீர்நிலைகளை நாம் பேணிக்காக்க முடியும்.... இல்லை என்றால் நாடு என்றுமே பிரச்சினைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும் அபாயம்..‌‌.. ஆனால் பரிதாபம் என்னவென்றால் மக்கள் என்றுமே உணரமாட்டார்கள்....

  • @AbdulRasheed-dx9ur
    @AbdulRasheed-dx9ur 3 года назад +5

    நீலகிரியிலும் சதுப்பு நிலத்தில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது 😢😢😢

    • @aravindhrajgowda2446
      @aravindhrajgowda2446 3 года назад +1

      Poi volunteer ah clean pannunga bro... Namma oor... Nammadhan responsibility eduthukanum.... Yarayum pannuvanganu nambadhinga...

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 3 года назад +6

    இயற்கையை அழித்தால் திரும்ப அது நம்மை அழிக்கும்

  • @chandarsekar2932
    @chandarsekar2932 3 года назад +2

    இந்த செய்தி வாசித்தால் அவர்கள் கெட்கவாபொகிரார்கள் இவர்கள் செய்துவிட்டு போய் விடுவார்கள் வரும் இளைஞர்கள் பாவம் அவர்கள் கதி அபோகதி

  • @VK-jr4bm
    @VK-jr4bm 3 года назад +2

    Idhula k unga office enga iruku...man....

  • @sethuraman2458
    @sethuraman2458 3 года назад +1

    570 hectare avathu iruka...

  • @nithyavaidhyanathan5762
    @nithyavaidhyanathan5762 3 года назад +1

    What about so many house construction,offices around.All have in a way encroached marsh lands.

  • @ravensblack
    @ravensblack 3 года назад +39

    Appo rip Chennai nu pottudalama 😂😂

  • @utubergowri
    @utubergowri 3 года назад +11

    இந்த நியூஸ்கும் நீங்க போட்டு இருக்க தலைப்புக்கும் எ‌ந்த ஒரு சம்பந்தமும் இல்லையே 🤔

    • @balaji2115
      @balaji2115 3 года назад

      கம்பெனி விளம்பரம் ஐயா

  • @samj3618
    @samj3618 3 года назад

    Hapada
    Happy news

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 3 года назад

    சதுப்பு நிலம் என்றால் என்ன

  • @anushwaryamohan8853
    @anushwaryamohan8853 3 года назад

    Unga captions regarding tamilnadu n tamil people and chennai is not fair.. I'm seeing this from cyclone.. tamil people n tamil Nadu must grow. Dont say like that.
    From andra ponnu..

  • @senthilkumarpatchai7309
    @senthilkumarpatchai7309 3 года назад +4

    Real estate guys: fast developing area in Chennai is Pallikarani to invest a land and house.😂

  • @antonyprince1212
    @antonyprince1212 3 года назад

    Ipadiku thuraipakkam bhaysham flats il erunthu velraj

  • @thirudanaipidi5838
    @thirudanaipidi5838 3 года назад +5

    Can anyone explain on these?

    • @smile-xs1lc
      @smile-xs1lc 3 года назад +1

      This documentary about chennai South pallikaranai marshal land is occupied illegaly by real estates peoples and IT sectors private concern due to these illegal occupying every year rain water stagnating in all areas of South chennai and there is no way for rainwater to go in directly and also this pallikarnai marshal land 3000 yrs old one this marshal land indias 🇮🇳 famous marshal land among three other marshal land from various states

  • @wasimahamed7353
    @wasimahamed7353 3 года назад

    Oru edam vedama ellamaiyum veedu katningala anubavinga

  • @janarthananr9473
    @janarthananr9473 3 года назад +4

    All because of political parties.
    Mainly of DMK parties.
    All river areas, pond areas, converted in plots.
    They have not left out water flowing outlets also.

  • @மன்னர்பரம்பரை

    எலே ஆண்ட பரம்பரை நாங்க இருக்கோம் லே பயப்படாதிங்க லே

  • @padmanabhan.V
    @padmanabhan.V 3 года назад

    Village layndhu vara ellarumay kenji kayran orru kay avanga tholi parunga da please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AbdulRasheed-dx9ur
    @AbdulRasheed-dx9ur 3 года назад +6

    இனியும் ஆக்கிரமித்தால் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்

  • @VNP679
    @VNP679 3 года назад +7

    I said who's developed to city's.development to village nobady follow the political leaders.

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 3 года назад

      இங்கிலீஷ்காரன் தோத்தான் போங்க..சூப்பர் இங்லீசு பா..😀

    • @VNP679
      @VNP679 3 года назад

      @@vijayananbumani8369 is it true

    • @anslinjessi7981
      @anslinjessi7981 3 года назад

      Ha ha ha .. very good... But he is trying his best

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 3 года назад

      @@VNP679 yeah it's true bro..Have you ever had a preening pedant correct you when you split an infinitive? Has a self-righteous scold kindly let you know that one thing cannot be “more unique” than another? Perchance you’ve had to sit through an apocalyptic screed about how young people are becoming illiterates in tamilnadu..😀

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 3 года назад

      @@anslinjessi7981 I'm also appreciate his level of trying..

  • @ArunKumar-vg1pt
    @ArunKumar-vg1pt 3 года назад

    இதற்கு மக்கள் தான் காரணம்

  • @prabarau2531
    @prabarau2531 3 года назад

    None of the cities or place to be disappeared in India.

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 3 года назад +3

    Ingae area le mannu thanniae izhukkaadhu..
    Adhaan pradhaana kaaranam..m

  • @arivazhagang3661
    @arivazhagang3661 3 года назад

    Manithargala meendu vangal. manithan mattum vazha boomi padaika villai

  • @lp8688
    @lp8688 3 года назад

    Veliya oor la irunthu vanthu chennai la veedu vanganum settle aganum nu ellarum nenaikaranala dha over crowding and chennai ye nasama aaguthu. Other major towns in TN should also be well developed and more job opportunities should be available there. Outsiders who stay in chennai mostly have own lands in their hometown, if anything happens to Chennai they will move back to hometowns. But what about the people who are native to Chennai 😣 Enga povom 😓

  • @chandru0808
    @chandru0808 3 года назад +3

    Please save the mother nature. Because of some money minded bastards🤬🤬 even the common and poor people should bare all this. Thinking of our next generation 😢😢😢

  • @snriders7022
    @snriders7022 3 года назад

    We have IT, INDUSTRY,SHIPCOT...MALLS, APPARTMENTS Etc..... Developed very well Chennai... But TAMILNADU develop aagala....veekam taana Chennai....ellathayum alichinga....ipoo nature taking decision 😎❤️

  • @shankar138
    @shankar138 3 года назад

    Anchor sir..it's Waste of time'to discuss..what is the project cost for New development and sharing JV...orders will pass why PWD Department and Corporation worry about Chennai...all outside people living in Chennai...all are illegal structure Built on the River bed of Water flows through into the sea.. thank you for your efforts and information.

  • @mervincedric7555
    @mervincedric7555 3 года назад

    எதிர்வினை

  • @chandrus8358
    @chandrus8358 3 года назад +1

    Everything will reach its peak before it destroy by itself

  • @deluxdelux3009
    @deluxdelux3009 3 года назад +4

    Iyu pavam

  • @Tradinglife-fun
    @Tradinglife-fun 3 года назад +10

    Appo sekaram sethuduvoma...🙄🙄

  • @thasleemabanu1408
    @thasleemabanu1408 3 года назад

    ,இயற்கை தான் கோவத்தை கொஞ்சம் கட்டினால் தான் எல்லாருமே தன் தவறு உணர்வாங்க... அது வரைக்கும் நீங்க எவ்வளவு எளிமையாக சொன்னாலும் யாருமே கேக்க மாட்டாங்க....

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 3 года назад

    என்ன செய்ய வேண்டும் மக்களும் அரசாங்கம் கூடி வந்தால் நலம்

  • @ganesanr1830
    @ganesanr1830 3 года назад

    Hello sir,
    kizhkattalai lake ah photo podunga pathi DMK alunka madakkitanka sir

  • @janathjas8563
    @janathjas8563 3 года назад +5

    Konja nanja attamada podurigka.varattum

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 3 года назад

    ஒளிந்து அழியட்டும்... மாத சம்பளம வாங்குறாங்க அலப்பறை தாங்கமுடியல

  • @justymax0326
    @justymax0326 3 года назад +2

    Sathupu nilam ? Apdina enna?

    • @karuppum3574
      @karuppum3574 3 года назад +1

      Romba varsama anga thanni thengi irukum bro athula neraya uyirinam vaalum thanni athigama thenga kudiya idam athallam alichu than plot katuranga

    • @justymax0326
      @justymax0326 3 года назад

      @@karuppum3574 thanks bro

  • @vrgmultispecialityhospital
    @vrgmultispecialityhospital 3 года назад +3

    Be positive first change the topic....