ஹரிநாடர்லாம் எனக்கு போட்டி கிடையாது..! நாங்கள்ளாம் அப்பவே அப்படி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 285

  • @daveedudavid1785
    @daveedudavid1785 3 года назад +396

    எனக்கு அந்த வீடு இல்லாத கம்யூனிஸ்ட் தோழர் நினைவுக்கு வருகிறது

    • @vigneshgvgopalakrishnan4546
      @vigneshgvgopalakrishnan4546 3 года назад +17

      Ada poda dei keralala 10000acr estate owner communistu katchi karanga, inga nallaknnu pola sila nalla communistu irukirargal but talamai pana balam mikkathu .
      dmk kitta pona M.P electionku 25 kodi namma uru communist vangi irukanga

    • @Nobita_Noah7
      @Nobita_Noah7 3 года назад +2

      @@vigneshgvgopalakrishnan4546 Bihar,Up,gujarat,Jharkhand and rajasthan mathiri bjp atchi nalla atchi nu solra brahmin naye

    • @kannanr239
      @kannanr239 3 года назад

      Correct bro

    • @remoraja8584
      @remoraja8584 3 года назад

      👌👌

    • @diMO1933
      @diMO1933 3 года назад +7

      @@Nobita_Noah7 யாரு எங்க ஆட்சி பண்றாங்கனு கூட தெரியாத சுடலை மகன் பெஞ்சமின்... தற்குறி பெஞ்சமின் டிமுக

  • @murugangiri2662
    @murugangiri2662 3 года назад +71

    ஒரு கவுன்சிலருக்கே இவ்வளவு வசதியான வாழ்க்கை என்றால். MLA. MP. CM. pm நினைத்து கூட பார்க்க முடியலடா சாமி

  • @bashyaprakash4194
    @bashyaprakash4194 3 года назад +151

    அதை கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து போட்டால் தெரியும் ஊரை அடித்து உலையில் போட்ட காசு தானே அப்படி தான் இருக்கும்

  • @youngadvocate4025
    @youngadvocate4025 3 года назад +40

    இவர்கள் தான் வாழப் பிறந்தவர்.நாம் பார்க்க பிறந்தவர்கள். ஏழை மக்களின் கனவிலும் கிடைக்காது கடின உழைப்பிலும் நம்மால் ஒரு கிராம் கூட வாங்க முடியாது.

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 года назад +189

    சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜுவல்லரி சொக்க வைக்கும் சொக்க வைக்கும் சுந்தரி 😂😂

  • @selvaprabhu2705
    @selvaprabhu2705 3 года назад +45

    இவ்வளவு பெரிய மோதிரம்மா இருக்கே கழுவும் போது கிழிச்சிராதா 😂 ✋ கைய

    • @dineshk6896
      @dineshk6896 3 года назад +4

      பொளந்துருமப்பா...

    • @Era_A
      @Era_A 3 года назад

      seeeeee

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 3 года назад

      Thuuuuuuuu sethru.....

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +55

    யம்மாடி ...!!!😯😯 சொர்ணாக்கா...😜 இதுதான் சரியான பேரு..😊😊😊!!!!!!

  • @Ruthikookie
    @Ruthikookie 3 года назад +68

    பவுன் நாற்பதாயிரம் வித்தும் எப்டி உங்களால மட்டும் இவ்ளோ வாங்க முடியுது !!!!🙄

    • @velp5168
      @velp5168 Год назад

      கஷ்டப்பட்டு உழைத்ததுடா

  • @rajineshkumarian4721
    @rajineshkumarian4721 3 года назад +61

    யோவ் பாலிமர்....எங்கேயும் நுழைஞ்சிருவியா....😆😆😆

  • @sivapandi2332
    @sivapandi2332 3 года назад +67

    அம்மா மேல அம்புட்டு பாசமா🤔இல்லை நகை மேல பாசமா🤔

  • @harishharish2353
    @harishharish2353 3 года назад +71

    அரசியல்வாதி ஆனாலே எல்லா ஆசையும் வந்து விடுகிறது😬😬😬 இதற்கு ஆண் பெண் வித்தியாசம் இல்லை😳😳

    • @andril0019
      @andril0019 3 года назад +1

      நீங்க மாத்தி சொல்றீங்க! எல்லாத்து மேலயும் ஆச இருக்குறனாலதான் அரசியலுக்கு வர்றதே! நெனச்சதெல்லாம் நடக்கனும்னா அதுக்கு அரசியலுக்கு வரனும்!

  • @venkatbillavenkatbilla5627
    @venkatbillavenkatbilla5627 3 года назад +21

    என்ன டா ஓணத்துக்கு சிங்காரிச்ச யானை மாதிரி இருக்கு..😳😂

    • @loguka7543
      @loguka7543 3 года назад

      🤣🤣🤣🤣🤣

    • @Labourcooking2023
      @Labourcooking2023 3 года назад

      😂😂😂🤙🤙

    • @schitra340
      @schitra340 3 года назад

      😁😁😁😁super

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg 3 года назад

      எங்க சொல்லுங்க, ஞானம்!
      யானை!!
      🤦‍♂️
      😁

    • @Labourcooking2023
      @Labourcooking2023 3 года назад

      @@Anandkumar-zm8kg 😀😀😀👊👊🤙🤙🤩🤩👌

  • @suvikkinyazhvan
    @suvikkinyazhvan 3 года назад +20

    இந்த அம்மாவிற்கு இவ்வளவு நகைகள் வாங்க பணம் எங்கு இருந்து வந்தது.....????

  • @rameshd5228
    @rameshd5228 3 года назад

    Good vazhga vazhga valamudan good do amma makkalukku , thanks

  • @srm4836
    @srm4836 3 года назад +50

    கவுன்சிலரே இவ்வளவுன்னா அப்ப CM எவ்வளவு ஆட்டைய போட்டுருப்பான்

    • @mandaboy
      @mandaboy 3 года назад

      Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments troll panni video pandra pudicha support Pannunga Nanba 😅❤️ PART 16

  • @arunprabhu5729
    @arunprabhu5729 3 года назад +26

    அம்மா தாயே இந்த நகை எல்லாம் நேர்மையாக சம்பாதித்த தா உன் மனதை தொட்டு சொல் எத்தனை ஏழை மக்களின் ரத்தத்தை உரிந்து எடுத்து நகையோ என்ன வாழ்க்கைடா கடவுளே

  • @suriya3210
    @suriya3210 3 года назад +58

    அம்மா படம் போட்ட ஒட்டியாணம் போட்டிங்கன்னா உங்களுக்கு அப்படியே அம்சமா இருக்கும்

  • @neelasakthivel3429
    @neelasakthivel3429 3 года назад

    நன்றி

  • @ARUN-ro3eh
    @ARUN-ro3eh 3 года назад +4

    ஏல்லாம் கவரிங் நகைத்தான் செட்டிங்🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣

  • @JevaJeva-ph8pu
    @JevaJeva-ph8pu 3 года назад +6

    அறுபது ஆண்டுகள் வரை தமிழ் மக்களுக்கு போரடிக்கொன்டிருக்ம் ஐயா நல்லகண்னுக்கு ஒரு வீடு இல்லை

  • @tn76royalgaming54
    @tn76royalgaming54 3 года назад +7

    இப்படிக்கு பொண்டாட்டிக்கு கவரிங் நகை வாங்கி கொடுத்த உங்கள் வேல்ராஜ்

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +16

    பார்த்தா சொர்ணாக்கா மாதிரி இருக்காங்க..

  • @gopigemini9904
    @gopigemini9904 3 года назад +86

    ஆனால் அவளுடைய வீடு அழுக்காக இருந்தது.

    • @Shanmugaarasan
      @Shanmugaarasan 3 года назад +4

      என்ன புதுப்படத்துக்கு பேரு வைக்கற மாதிரி comment இருக்கு😁😁😁😁

    • @indrajitsamy4513
      @indrajitsamy4513 3 года назад +4

      ஆமாம். வீடு முரட்டு அழுக்கா தான் இருக்கு.

    • @sumo375
      @sumo375 3 года назад

      😂😂😂

    • @amoseraj4748
      @amoseraj4748 3 года назад

      ஆமாம் உள்ளமும் அழுக்கதான் இருக்கு.

  • @sudalaimuthu706
    @sudalaimuthu706 3 года назад +10

    நகையை ஆட்டையப்போட, கவுன்சிலர் கற்பகம் வீட்டுக்கு காரில் விரைந்து செல்கிறார் உங்கள் வேல்ராஜ்.🤣🤣🤣🤣

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +8

    நேத்து தான் தினமலர் யூ டியூப் சேனலில் இவரின் காணொளியை பார்த்தேன்...அதற்குள் இன்று செய்தி...🙄🤣

    • @mohamedrizwan233
      @mohamedrizwan233 3 года назад +1

      Nee epidi ivalo customer weight ah thaangura meenakshi?😂😂😂

  • @m.mariselvam8903
    @m.mariselvam8903 3 года назад +6

    ஹாரி நாடார முந்த முடியாது 8 கிலே இருக்கு 7சொகுசு கார் இருக்கு

  • @Ayyavali
    @Ayyavali 3 года назад +3

    சில மாதங்களாக நகைகள் மீது அதீத ஆசையுடன் உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂😂😂😂

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +14

    அம்மாடி...😰😰 எப்படி தான் இவ்வளவு நகையும் போட முடிகிறது??...🤔🤔🙁🙁கழுத்து கைகள்... வலிக்கதா...??🤔🤔

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 3 года назад

      Ava iruppalre 1 ton weight.

    • @samymb1869
      @samymb1869 3 года назад

      Publicity

    • @Vskmahesh05
      @Vskmahesh05 3 года назад

      😂😂😂

    • @BVetriwin7308
      @BVetriwin7308 3 года назад +1

      நீங்க மட்டும் இவ்வளவு மேக்கப் போட்டு ப்ரொபைல் பிக்சர் வைத்துஇருக்கீங்க

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 3 года назад

      நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் ஹரி நாடார் என்பவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் நகயை போட் டு உலா வருகிறாரா.இரு ஆடை களுக்கு மேல் வைத்து கொள்ளாத பெருந்த் தலைவர் காமராஜரின் பெயரை கெடுக்க வந்த கோடாரி.இவன் பின் நால் பல கூட்டம்.தங்க நகை அணிந்து வலம் வரும் தாய்க்குலம் ஜெயலலிதாவின் பெயரை 100சதவீதம் காப்பாற்றி விட்டார்.polimer news கு நன்றி

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 года назад +6

    ஏன்டா chain snachers இந்த அக்காவிடம் இருந்து செயின பறிச்சுட்டு போங்கடா பாப்போம்?😝😝😝😝😝

    • @mythilimylu7128
      @mythilimylu7128 3 года назад +2

      @@அஹம்பிரமாஷ்மி-ங6ள 😂

    • @eswarm5963
      @eswarm5963 3 года назад

      😂

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 3 года назад

    Super ❤️

  • @rajadurai2470
    @rajadurai2470 3 года назад

    Super Amma

  • @sathishkannan8091
    @sathishkannan8091 3 года назад +5

    பெயரிலயே வைத்திருக்கும் உங்கள் gold வேல்ராஜ்

  • @RameshRamesh-sz1oz
    @RameshRamesh-sz1oz 3 года назад

    Answer Super

  • @muthuarasugopal
    @muthuarasugopal 3 года назад

    I am struggling a lot for one time food and medical expenses.. Due to major car accident I got spinal cod injury and below neck Iam paralized... If she gives only one chain I will survive for years

  • @stephenp7675
    @stephenp7675 3 года назад +1

    தாமரைக்கனி ஐயாவை ஞாபகப்படுத்திய நிருபருக்கு நன்றி.

  • @sundaramm6582
    @sundaramm6582 2 года назад +1

    A1 குற்றவாளியின் தொண்டர்படையும் கொள்ளைக்கும்பல்தான்னு நிருபணம்.

  • @kirubairajjohn8320
    @kirubairajjohn8320 3 года назад

    Very important news Tamilnadu

  • @j_surya
    @j_surya 3 года назад

    தங்கத்தாரகை அம்மா என்று ஒருபோதும் மிகையாகாது

  • @jaikumar-56
    @jaikumar-56 3 года назад +1

    ஊரை அடித்து உலையில் போட்ட காசு தானே

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +19

    சமூகம் பெரிய இடம் போல🤣😂🤣

    • @SK-ss2dg
      @SK-ss2dg 3 года назад

      @Devi Review கருப்பன் ஆசி எல்லோருக்கும் உண்டு அம்மணி🙏

  • @shabeerahamed5773
    @shabeerahamed5773 3 года назад +4

    ஒருவாட்டி கவுன்சிலர் ஆனதுக்கே இவ்வளவு கொள்ளையா

  • @allwinsan
    @allwinsan 3 года назад +3

    Hari Nadar : Dei polimer na paatuku sevanenu thaanda iruken eppo paathalum ennaye vambuku ilukuringa 😂

  • @gunasekarrocks1641
    @gunasekarrocks1641 3 года назад

    Super answer madam. Jayalalitha great leader

  • @arasumanim1942
    @arasumanim1942 3 года назад +3

    ஆமா இந்த அம்மாவுக்கு இவ்வளவு நகை. எங்கிருந்து வந்தது

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 года назад +8

    😂😂🙈கள்ளி😂😂🙊 அம்மா ரசிகி யா நீ😂😂😂

  • @indirachandran7247
    @indirachandran7247 3 года назад +2

    மதுரையில் உள்ள முன்னாள் எம் எல் ஏ க்கு வீடு இல்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து நின்றார்.முன்னால் கவுன்சிலர் நகைகளாள் ஜொலிக்கிறார்

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 3 года назад +1

    முதலமைச்சர் செயலலிதாவின் கட்சியில் கவுன்சிலர் அணியும் நகை அளவு கம்மிதான் குன்கா மைன்ட் வாய்ஸ்

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 3 года назад +1

    Super mam

  • @nellaiaachimesskprraja3657
    @nellaiaachimesskprraja3657 3 года назад +1

    இதெல்லாம் ஒரு கதல் வந்து சொல்லிட்டு இருக்க 😁😁😁

  • @abi7749
    @abi7749 3 года назад +1

    நடமாடும் நகை கடையா யோவ் ஓலிமேர் நியூஸ் uhh😂😂😂😂

  • @srinivasan2428
    @srinivasan2428 3 года назад +5

    Court sariyiiai,high court நீதிபதி இந்த மாதிரி குற்றவாளிகளை தப்பிப்பீக்க விடுகிற தீர்புகுள் நல்லதல்ல .நீ,சரியான நீதிபதியாக இருந்தால் சரியான தீற்ற்பை வழங்கவும்.

  • @marudhubala2002
    @marudhubala2002 3 года назад +1

    🤣🤣🤣🤣🤣வேல்ராஜ் கு அந்த நகை மேல கண்ணு 😄😄

  • @rameshsankaran6581
    @rameshsankaran6581 3 года назад +6

    விசுவாசம் மிகுந்த இந்த தாய்க்கு எனது வாழ்த்துக்கள்

  • @itzmerajan
    @itzmerajan 3 года назад +1

    ஹரி நாடார் உழைத்து சம்பாதித்தது, ஆனால் கவுன்சிலர் எப்படி.....

  • @renugaramalingam8480
    @renugaramalingam8480 3 года назад

    Polimer news karpagam🙏🙏🙏🙏🙏🙏

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 3 года назад +4

    போட்டுக்கா எங்களுக்கு எல்லாம் ஒரு தங்கம் கிடையாது. எல்லாம் கவரிங் நகை தான். உங்களுக்கு எல்லாம் 😪😪😪😪

  • @anti-tamilan
    @anti-tamilan 3 года назад

    Hari Nadar 💙💚 fans club sarbaga valthukkal 🙏!!

  • @chandrutalent8859
    @chandrutalent8859 3 года назад

    These three people pudicha oru villagea kapathalam... If I cm I will do

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 года назад

    Yemma yenga madurai varichiuor selvam annana maranthuta

  • @Saha121-h6y
    @Saha121-h6y 3 года назад

    நல்ல படிச்சு நல்ல மார்க் எடுத்து சமுதாயத்துக்கு நல்ல து ..சிறப்பு

  • @andril0019
    @andril0019 3 года назад +5

    அது என்னடா ஹரி "நாடாரு" அது என்ன படிச்சு வாங்குன பட்டமா?

    • @BVetriwin7308
      @BVetriwin7308 3 года назад

      ammappa thamilnaatila nadaru jathila pirathathunaala ithukku padikkanunmu avasiyam illa

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад

    இப்படியே பேசிக்கிட்டு இருந்தாங்க எப்படி... அலி நாட்டாரும் நீயும் அடிச்சி காட்டு!

  • @SubhashTiptur
    @SubhashTiptur 3 года назад

    Chain snach pana lifetime settlement ya😂😂

  • @saisaitamil8007
    @saisaitamil8007 3 года назад

    MLA பெயர் தாமிரக்கனி அல்ல.அவர் பெயர் தாமரைக்கனி.

  • @qualitymusic4796
    @qualitymusic4796 3 года назад

    Bgm potu bgm potu tan tan tan thavvvuuuu

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 3 года назад +2

    நடமாடும் நகைக்கடை...🤣🤣🤣😂😂😂

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 года назад

    ஆமா.....ஆயி கழுவும் போது...அந்த எம்.ஜி.ஆர் படத்தோடையே கழுவுவியா....ஆமா...உங்க அம்மா தா செத்துட்டாளே...நீங்க ஏன்டா சாகல.....உண்மையான பக்தி இருந்திருந்தால் நீங்களும் சாக வேண்டும்.....

  • @soundararajsudalaimani2641
    @soundararajsudalaimani2641 3 года назад +1

    These type of fools are available only in Tamil Nadu.

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +1

    பாலிமர் நியூஸ் செய்யதாத ஒரே வேலை
    விளக்கு புடிப்பது
    அதையும் கூடிய சீக்கிரம் செய்யவானுங்க

  • @mythilimylu7128
    @mythilimylu7128 3 года назад +2

    Adei Intha amma ah news ah potuta apo tmrw ride than😂

  • @kovalant6400
    @kovalant6400 3 года назад +1

    Thousand Lights Vasuul Rani Karpagam. One of ADMK's commission agent in Thousand Lights. She is doing what she knows.

  • @GEEKAY79
    @GEEKAY79 3 года назад +1

    பார்த்தவே கேவலமா இருக்கு...இதுல என்னடா பெருமை??

  • @IKG21
    @IKG21 3 года назад

    பாலிமர் செய்திகளுக்காக அந்த பெண்ணிடம் 1 கிராம் தங்கம் ஆட்டையப்போடா நினைத்த உங்கள் காதல் வேல்ராஜ்.

  • @Dhivyaapkrainbow-ul6dm
    @Dhivyaapkrainbow-ul6dm 3 года назад +2

    யப்பா இந்த அம்மா ஜெயலலிதா ரசிகை இல்ல வெறியை...🙄

  • @sabikrahman2075
    @sabikrahman2075 3 года назад

    Politician need only this type of guys

  • @savethemaduraisavetree7918
    @savethemaduraisavetree7918 3 года назад

    மதுரை கல்லூரி மேயர் முத்து மேம்பாலம் இடிந்து விழ போகுது. இந்த செய்தி வெளிடவும்.இப்படிக்கு பாலத்தின் பயணி

  • @RamKumar-wt9hl
    @RamKumar-wt9hl 3 года назад +3

    தாமிரக்கனி அல்ல
    தாமரைக்கனி

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 3 года назад

    அப்ப ஹரிநாடார் ஜுனியர்ன்னா நீ ஜெயிலில்இருக்கனுமே

  • @Parthiban1990UC
    @Parthiban1990UC 3 года назад +3

    Enga irundhu vandhadhu ivalavu kasu 😂😂🤦

  • @tgnofficial5536
    @tgnofficial5536 3 года назад

    Income tax office people should take care of it

  • @kodigril6144
    @kodigril6144 3 года назад

    இவங்க வீடு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் ஆனா 10 லட்சத்திற்கும் அதிகமான நகை போட்டு இருக்காங்க

  • @Nellaitamil250
    @Nellaitamil250 3 года назад

    Ennada ithu kodumai,

  • @Magesh143U
    @Magesh143U 3 года назад

    எல்லாம் பணத்துக்கு ஆசைப்பட்டு அரசியல் அமைப்புக்கள் பின்னால் ஓடுதுக

  • @thamaraikanieee5018
    @thamaraikanieee5018 3 года назад

    1:16 my name thamaraikani

  • @ramdev7649
    @ramdev7649 3 года назад +1

    Bus standu casu...

  • @rmgr2793
    @rmgr2793 3 года назад +7

    கர்பகம்.ஓர்.அதிமுக.விஸ்வாசி.வாழ்க...

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 3 года назад

    செய்தி வாசிக்கும் திரு.ரஞ்சித் அவர்களே! ஒருவர் பெயரை சரியாக உச்சரிக்கலாமே!.... ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் மறைந்த MLA வின் பெயர் தாமிரக்கனி அல்ல.... தாமரைக்கனி என்று திருத்திக் கொள்ளலாமா...?

  • @naveen0856
    @naveen0856 3 года назад +1

    விட்டா ஐட்டி, பாடி, பாவடை எல்லாத்துலயும் படத்த போடுவீங்க போலையே... உங்க அக்கபோறுக்கு அளவு இல்லையா

  • @theribaby8268
    @theribaby8268 3 года назад

    மிஸ்டர் பொங்கல் ஹரி நாடார் வந்து தொழிலதிபர் அவர்கிட்ட ₹₹₹ இருக்கின்றது. அவர் போடுவார் .
    ஒரு வார்டு கவுன்சிலருக்குஇவ்வளவு நகைகள் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது வந்தது சொல்லுங்கள் மிஸ்டர்....

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 3 года назад +4

    அப்படின்னா எவ்வளவு சம்பதிச்சு இருக்காங்க (மக்கள் பணத்தை)

  • @theribaby8268
    @theribaby8268 3 года назад

    ஏறிய கவுன்சில் கிட்டயே வளர்ந்து இருந்தன. அப்பனா நீங்களே யோசியுங்கள் எவ்வளவு இருக்கட்டும் எவ்வளவு இருக்கும்

  • @rajendaranvanduvitom4370
    @rajendaranvanduvitom4370 3 года назад

    Hari best

  • @BVetriwin7308
    @BVetriwin7308 3 года назад +1

    அது தாமிரக்கனி அல்ல தாமரைக்கனி வேல்ராஜ்

  • @musicofficial3856
    @musicofficial3856 3 года назад

    Kojam Adress kodutha nala irukum😂😂😂

  • @k.venkatesh.bba.k.venkates8116
    @k.venkatesh.bba.k.venkates8116 3 года назад

    ஏ வேல்ராஜ் உனக்கு எண்க அண்ணன் வரிசுர் செல்வம் தெரியலையா . நேற்று வந்தவன் ஹரி

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад

    😲😲😲😲எம்புட்டு 🤭

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 года назад

    ஜெயலலிதா மாதிரி ஒட்டியானம் அணியவில்லை?

  • @ArunArun-rz6wb
    @ArunArun-rz6wb 3 года назад

    இந்த மோதிரத்த போட்டு எப்படி சாப்பிடுவாகா..........🤔🤔🤔

  • @venkadesh2023
    @venkadesh2023 3 года назад

    கற்பகத்திடமம் நகையை ஆட்டைய போட"போய் அடிவாங்காய வேல்ராஜ்

  • @SANJEEVKUMAR-jn7es
    @SANJEEVKUMAR-jn7es 3 года назад

    நல்ல ஒத்து ஊதும்.. உங்கள் வேல்ராஜ்